September 3rd Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
மன்னார் வளைகுடாவில் ஆற்றல் தீவை உருவாக்குவதற்காக, தமிழ்நாடு, எந்த நாட்டோடு கூட்டிணைந்துள்ளது?
Correct
விளக்கம்
- தமிழ்நாடும் டென்மார்க்கும் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கும் இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையே அமைந்துள்ள மன்
-னார் வளைகுடாவில் ஆற்றல் தீவொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ள -ன. பசுமை ஆற்றல் துறையில் தமிழ்நாடு தனது தடத்ததை விரிவாக்க விழைவதால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. - இந்த இலக்கை அடைய, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் $5-10 பில்லியன் நிதியை தமிழ்நாட்டில் டென்மார்க் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த முதலீட்டின்மூலம், 4-10 GW ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும்.
Incorrect

Question 2 of 50
2. Question
எம்மாநிலத்தின் கிராமப்புற இணைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்திய அரசாங்கமும் ஆசிய வளர்ச்சி வங்கியும் $300 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?
Correct
விளக்கம்
- ஆசிய வளர்ச்சி வங்கியும் இந்திய அரசும் மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் கிராமப்புற இணைப்புகளை மேம்படுத்துவதற்காக கூடுதல் நிதியுதவியாக $300 மில்லியன் கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தற்போதைய மகாராஷ்டிர கிராமப்புற இணைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான கூடுதல் நிதி, 1100 கிராமப்புற சாலைகள் மற்றும் 230 பாலங்களை மேம்படுத்த உதவும்.

Question 3 of 50
3. Question
CII தேசிய ஆற்றல் தலைவர் மற்றும் சிறப்பு ஆற்றல் திறன் அலகு ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ள இந்திய வானூர்தி நிலையம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த 22ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், தில்லி சர்வதேச விமான நிலைய லிட் CII ‘தேசிய ஆற்றல் தலைவர்’ மற்றும் ‘சிறந்த ஆற்றல் திறன் அலகு’ ஆகிய மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளது.

Question 4 of 50
4. Question
அண்மையில், 2 நாள் நடைபெற்ற, ‘நிலவு அறிவியல் பயிலரங்கம் 2021’ஐ தொடங்கிய நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வுமையமானது (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கத்தின் ஈராண்டுகால செயல்பாட்டின் நிறைவை நினைவுகூரும் வகையில் 2 நாள் ‘நிலவு அறிவியல் பயிலரங்கத்தைத்’ தொடங்கியது.
- சந்திரயான்-2 ஆனது நிலவை 9,000’க்கும் மேற்பட்ட முறை சுற்றி முடித்துள்ளது. ISRO தலைவர், சந்திரயான்-2 தரவின் அடிப்படையில் ஆவணங்களையும், விண்கலத்தின் தரவுகளையும் வெளியிட்டார்.

Question 5 of 50
5. Question
கரைநீங்குங்காற்று (Offshore Wind) குறித்த சிறப்பு மையத்தைத் தொடங்குவதற்காக, எந்த நாட்டோடு, இந்தியா, கூட்டுசேர்ந்துள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் R K சிங், டென்மார்க்கின் காலநிலை, எரிசக்தி மற்றும் பயன்பாட்டுத் துறை அமைச்சர் டான் ஜோர்கென்சனை புதுதில்லியில் சந்தித்தார். பசுமையை நோக்கிய ஆற்றல்மாற்றம் இந்தியாவின் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும் என்பது சிறப்பிக்கப்பட்டது.
- 2030’க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தித்திறனை 450 GW அளவுக்கு அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 146 GW ஆக உள்ளது, மேலும் லடாக், அந்தமான் & நிக்கோபார் தீவு மற்றும் இலட்சத்தீவு தீவை எரிசக்தி மற்றும் போக்குவரவில் பசுமையாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு அமைச்சர்களும் கூட்டாக இணைந்து பசுமை உத்தி கூட்டாண்மையின்கீழ், ‘கரைநீங்குங்காற்று குறித்த சிறப்பு மையத்தைத்’ தொடங்கினர்.

Question 6 of 50
6. Question
புனைவுநாவலான பிரனேசிக்காக புனைகதைக்கான பெண்கள் பரிசை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- பிரிட்டிஷ் எழுத்தாளர் சுசன்னா கிளார்க் தனது மனதைவருடும் புனைவு நாவலான ‘பிரனேசி’க்காக புகழ்பெற்ற பெண்கள் பரிசை வென்றார். 61 வயதான கிளார்க்கின் இந்நாவலுக்காக 30,000 பவுண்டுகள் ($41,000) பரிசு வழங்கப்பட்டது.

Question 7 of 50
7. Question
உலக தற்கொலை தடுப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக தற்கொலை தடுப்பு நாளானது ஆண்டுதோறும் செப்.10 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. “Creating hope through action” என்பது நடப்பு (2021) ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். உலக தற்கொலை தடுப்பு நாள் என்பது ஆண்டுதோறும் செப்டம்பர்.10 அன்று ஒரு விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்தநாள், சர்வதேச தற்கொலை தடுப்பு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது.

Question 8 of 50
8. Question
அண்மையில் பதவி விலகிய ஆளுநர் பேபி இராணி மௌரியா, பின்வரும் எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?
Correct
விளக்கம்
- உத்தரகாண்ட் மாநில ஆளுநர் பேபி இராணி மௌரியா தனது பதவிக் காலம் முடிவதற்கு ஈராண்டுகளுக்கு முன்பே (2021 செப்டம்பர்.8) பதவி விலகியுள்ளார். அவர்தனது பதவிவிலகல் கடிதத்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்திடம் வழங்கினார். அவர், கடந்த 2018 ஆகஸ்ட்.26 அன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார்.

Question 9 of 50
9. Question
புவி அறிவியல் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
- இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மற்றும் உருசிய கூட்டமைப்பு சட்டங்களின்கீழ் நிறுவப்பட்டுள்ள அரசுத்துறை நிறுவனமான ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ராஸ்ஜியாலோஜியா இடையே புவி அறிவியல் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Question 10 of 50
10. Question
சில்சார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, அஸ்ஸாம் மாநில அரசு, எந்த அமைப்போடு கூட்டிணைந்துள்ளது?
Correct
விளக்கம்
- நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனம் (CIL) சில்சார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக அஸ்ஸாம் மாநில அரசின் நல வாழ்வு மற்றும் குடும்பநலத்துறையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புதிய CSR முயற்சியில், CIL, `5 கோடி மதிப்பீட்டில், சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ICU வசதி மற்றும் மருத்துவ வாயு குழாய் ஆகியவற்றை அமைக்கும்.

Question 11 of 50
11. Question
கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- கல்வியை ஆபத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான சர்வதேச நாள் செப்9 அன்று உலகளவில் கடைபிடிக்கப்படுகிறது. ஆபத்திலிருந்து கல்வியைப் பாதுகாப்பதற்கான முதல் சர்வதேச நாள், 2020 செப்.9 அன்று அனுசரிக் -கப்பட்டது. இராணுவ மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வாழும் குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

Question 12 of 50
12. Question

Question 13 of 50
13. Question
அண்மையில் இந்தியா, பின்வரும் எந்த நாட்டுடன் கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை நடத்தியது?
Correct
- 2021 செப்.9 அன்று இந்தியாவும் ஜப்பானும் தங்கள் ஆறாவது கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை மெய்நிகர் வடிவத்தில் நடத்தின. கடல்சார் பாதுகாப்புச்சூழல், பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் & இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள்பற்றிய ஆலோசனைகள் இதில் கலந்துரையாடப்பட்டன.

Question 14 of 50
14. Question
சமீபத்தில், குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாட்டில் சிறப்புரை வழங்கிய வெளியுறவு இணையமைச்சர் யார்?
Correct
விளக்கம்
- குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்களின் நான்காவது மாநாடு செப்.10 அன்று நடைபெற்றது. கடந்த 1983ஆம் ஆண்டில் இதே தேதியில்தான் குடிபெயர்வுச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்சமயம், வெளியுறவு இணை அமைச்சர் V முரளீதரன் சிறப்புரை ஆற்றினார். அப்போது, புதிய இடங்கள் மற்றும் வாய்ப்புகள்பற்றி இளையோர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் தெரிவிப்பதில் குடிபெயர்ந்தோரின் பாதுகாவலர்கள் வகிக்கும் முக்கியப் பங்கு குறித்து அவர் சிறப்பித்துத் தெரிவித்தார்.

Question 15 of 50
15. Question
பஞ்சாபின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- பஞ்சாப் மாநிலத்தின் புதிய ஆளுநராக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

Question 16 of 50
16. Question
குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
Correct
விளக்கம்
- குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். காந்தி நகரிலுள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். அவர் குஜராத் மாநிலத்தின் கட்லோடியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். செப்.13 அன்று விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு, பூபேந்திர படேல் குஜராத்தின் முதலமைச்சரானார்.

Question 17 of 50
17. Question
மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத் -தில் பணிபுரிந்த முதல் பெண் அகழ்வாய்வுப் பொறியாளர் யார்?
Correct
- ஜோத்பூர் ஐஐடி’இன் முன்னாள் மாணவரான ஷிவானி மீனா, இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பிரிவான (CCL) மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கத்தில் பணிபுரிந்த முதல் பெண் அகழ்வாய்வு பொறியாளர் ஆவார்.
- நிலக்கரி சுரங்கத்தின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றான CCL’இன் ராஜ்ரப்பா திட்டத்தில் அவர் நியமிக்கப்படுவார். தற்போது வரை இந்தப் பதவியை ஆண்களே வகித்து வருகின்றனர். ஜார்க்கண்டில் உள்ள வடக்கு கரன்புரா பகுதியிலுள்ள CCL’இன் சூரியில் நிலத்தடி சுரங்கத்தில் பணிபுரியும் நிலக்கரி இந்தியாவின் முதல் பெண் சுரங்கப்பொறியாளராக அகன்க்ஷா குமாரி ஆனார்.

Question 18 of 50
18. Question
லெபனானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- பேரழிவு தந்த பெய்ரூட் துறைமுக வெடிவிபத்தை தொடர்ந்து, முந்தைய நிர்வாகம் பதவி விலகிய ஓர் ஆண்டுக்குப் பிறகு லெபனானில் புதிய அரசாங்கம் அறிவிக்கப்பட்டது. லெபனானின் மிகப்பெரிய பணக்காரரான நஜிப் மிகடி பிரதமராகிறார். அவர் இதற்கு முன்பு இரண்டு முறை பிரதமர் பதவிவகித்துள்ளார்.

Question 19 of 50
19. Question
‘Human Rights and Terrorism in India’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்
- கடந்த 1999ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானின் காந்தகாரில் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப்பயணிகளுக்கு ஈடாக மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தது, இந்தியாவின் நவீனகால வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் “மோசமாக சரணடைதல்” என்று பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
- அரசியலமைப்பால் அனுமதிக்கப்பட்ட மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியாயப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள், பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை விளக்கும் “Human Rights and Terrorism in India” என்ற நூலை அவர் வெளியிட்டுள்ளார்.

Question 20 of 50
20. Question
உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- ராணுவ துணைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்ற Lt.ஜெனரல் குர்மித் சிங், உத்தரகண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குமுன் அந்தப் பதவியை வகித்து வந்த பேபி இராணி மௌரியா பதவி விலகியதிலிருந்து அப்பதவி காலியாகவே இருந்தது.

Question 21 of 50
21. Question
மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்கக் குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக் -கான புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இக்குழுவிற்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டாளர் டாக்டர் V G சோமனி தலைமை தாங்குகிறார். 1940ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் ஒப்பனை சட்டமானது மருந்துகள், ஒப்பனை மற்றும் மருத்துவ சாதனங்களின் இறக்குமதி, உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்துகிறது. இந்தச் சட்டம் அவ்வப்போது திருத்தப்படுகிறது. கடைசியாக 2008’இல் இந்தச் சட்டம் திருத்தஞ்செய்யப்பட்டது.

Question 22 of 50
22. Question
13ஆவது BRICS உச்சிமாநாட்டிற்கு தலைமைதாங்கியவர் யார்?
Correct
விளக்கம்
- 13ஆவது BRICS உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி தலைமைவகித்தார். “BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation and Consensus” என்பதை இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாக இந்தியா தேர்ந்தெடுத்தது. BRICS தலைவர்களான பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஆகியோர் உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
- இந்தியாவின் BRICS தலைமை பொறுப்பின் போது பல்வேறு புதிய முன் முயற்சிகள் சாத்தியமாகின. BRICS டிஜிட்டல் நலவாழ்வு மாநாடு, பல்முனை சீர்திருத்தங்கள் குறித்த BRICS அமைச்சர்களின் முதல் கூட்டறிக்கை, BRICS பயங்கரவாத எதிர்ப்பு திட்டம், தொலைதூர திறனறி செயற்கைக்கோள்கள் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம், BRICS மெய்நிகர் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பசுமை சுற்றுலாவுக்கான BRICS கூட்டணி ஆகியவை இவற்றில் அடங்கும்.

Question 23 of 50
23. Question
‘bob World’ என்ற பெயரில் தனது டிஜிட்டல் வங்கி தளத்தை தொடங்கியுள்ள வங்கி எது?
Correct
விளக்கம்
- அனைத்து வங்கியியல் சேவைகளையும் ஒரே கூரையின்கீழ் வழங்கும் நோக்கில் பரோடா வங்கி தனது டிஜிட்டல் வங்கி தளத்தை ‘bob World’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சேமிப்பு, முதலீடு, கடன் மற்றும் வாங்கு ஆகிய நான்கு முக்கிய தூண்களின்கீழ், வங்கித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பரந்த வசதியை இது வழங்கும்.

Question 24 of 50
24. Question
இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் (EXIM வங்கி) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் நிர்வாக இயக்குநராக ஹர்ஷ பூபேந்திர பங்காரியை அரசாங்கம் நியமித்துள்ளது. தற்போது EXIM வங்கியின் துணை நிர்வாக இயக்குநராக இருந்து வரும் பங்காரி, 3 ஆண்டு காலத்திற்கோ அல்லது அரசாங்கத்தின் அடுத்த உத்தரவு வரும் வரையோ இந்தப் பொறுப்பில் இருப்பார்.

Question 25 of 50
25. Question
2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றவர் யார்?
Correct
விளக்கம்
- மொன்சாவில் நடைபெற்ற F1 கார் பந்தயத்தில், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த டேனியல் ரிச்சியார்டோ, 2021 – இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸை வென்றார். லாண்டோ நோரிஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். F1 சாம்பியன் போட்டியாளர்களான மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் மற்றும் லூயிஸ் ஹாமில்டன் ஒருவருக்கொருவர் பந்தயத்திலிருந்து வெளியேறினர். வால்டேரி போட்டாஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

Question 26 of 50
26. Question
50’க்கும் மேற்பட்ட புற்றுநோய் வகைகளை கண்டறியும் உலகின் மிகப்பெரிய இரத்த பரிசோதனையை கண்டறிந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- இங்கிலாந்தைச் சேர்ந்த NHS மருத்துவர்கள், இரத்த பரிசோதனைமூலம் தொடக்க நிலையிலேயே 50 வகையான புற்றுநோய்களை கண்டறியும் “Revolutionary” என்ற சோதனையை கண்டுபிடித்துள்ளனர். அறிகுறிகள் வெளிப்படுவதற்கு முன்பே ஐம்பது வகையான புற்றுநோய்களை இதன்மூலம் கண்டறியவியலும்.

Question 27 of 50
27. Question
சமீபத்தில் காலமான பிரபல எழுத்தாளர் அஜீஸ் ஹஜினி சார்ந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
Correct
விளக்கம்
- ஜம்மு-காஷ்மீரின் பிரபல எழுத்தாளர் அஜீஸ் ஹஜினி அண்மையில் காலமானார். காஷ்மீர் எழுத்தாளர், கவிஞர், விமர்சகராவார் அவர். அவர் ஜம்மு காஷ்மீர் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளின் அகாதமியின் முதல் செயலாளராக பணியாற்றினார். 2013ஆம் ஆண்டில் அவரது ‘தேஜ் பஜார்’ மற்றும் 2016ஆம் ஆண்டில் ‘கிடாப் ஆன் கானேவு’க்காக அவருக்கு சாகித்திய அகாதமி விருதும் வழங்கப்பட்டது.

Question 28 of 50
28. Question
அண்மையில், பின்வரும் எந்த நாட்டுடன், கடல்சார் விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையை இந்தியா நடத்தியது?
Correct
விளக்கம்
- 2021 செப்.9 அன்று இந்தியாவும் ஜப்பானும் ஆறாவது கடல்சார் விவகார பேச்சுவார்த்தையை நடத்தின. இந்தப் பேச்சுவார்த்தையில் கடல்சார் பாதுகாப்பு சூழல், பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் & இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 2 நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள்பற்றி விவாதிக்கப்பட்டன.

Question 29 of 50
29. Question
சுப்பிரமணிய பாரதியின் நினைவுநாளை ‘மகாகவி நாள்’ எனக் கொண்டாட முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கவிஞர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளை, செப்டம்பர்.11 அன்று ‘மகாகவி நாள்’ எனக்கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. அவரது படைப்புகள் தேசபக்தியை ஊட்டுபவையாக தமிழ் இலக்கியத்தில் அழியாத முத்திரையை பதித்தன.
- அரசுப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கவிதை போட்டியை நடத்தி, ‘பாரதி இளங்கவி விருது’ம் `1 லட்சம் பணப் பரிசும் வழங்க, தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. பெண்கள் வாழ்வாதார இயக்கத்திற்கு ‘பாரதியார்’ எனப் பெயர்சூட்டப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படவுள்ளது.

Question 30 of 50
30. Question
அண்மையில், ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- ஜெனீவா நீதிமன்றத்தால் போலி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் அஹ்மத் அல்-ஃபஹத் அல்-சபா பதவி விலகியதை அடுத்து, ஆசியாவின் ஒலிம்பிக் கவுன்சிலின் இடைக்கால தலைவராக இந்திய விளையாட்டு நிர்வாகி ரந்தீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 1991 முதல் 2015 வரை 24 ஆண்டுகள் OCA’இன் பொதுச்செயலாளராக பணியாற்றினார். அவர், 1987 முதல் 2012 வரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். 2001 முதல் 2014 வரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முழு நேர உறுப்பினராக இருந்தார்.

Question 31 of 50
31. Question
எந்த நாட்டில், காற்றிலிருந்து CO2’ஐப் பிரிக்கும் உலகின் மிகப் பெரிய ஆலை செயல்படத் தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
- காற்றில் இருந்து கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் மிகப்பெரிய ஆலை ஐஸ்லாந்தில் இயங்கத் தொடங்கியது.
- ‘எரிசக்தி’ என்று பெயரிடப்பட்ட ‘Orca’ என்ற ஐஸ்லாந்திய சொல்லை நிறுவனத்தின் பெயராகக்கொண்ட இந்த ஆலை நான்கு அலகுகளைக் கொண்டுள்ளது. சுவிச்சர்லாந்தின் கிளைம்வொர்க்ஸ் & ஐஸ்லாந்தின் கார்ப்பிக்ஸ் ஆகியவற்றால் கட்டப்பட்ட இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் 4,000 டன் CO2’ஐ காற்றிலிருந்து உறிஞ்சும்.

Question 32 of 50
32. Question
பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- ‘மகாரத்னா’ நிறுவனமும் பார்ச்சூன் குளோபல் 500’இல் இடம்பெற்று உள்ள நிறுவனமுமான BPCL அதன் தலைவராகவும் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் அருண் குமார் சிங்கை நியமிப்பதாக அறிவித்தது. செப். 7, 2021 அன்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Question 33 of 50
33. Question
மதிப்புமிக்க பத்தாண்டுகால துபாய் கோல்டன் விசாவைப் பெற்ற உலகின் முதல் தொழிற்முறை கோல்ப் வீரர் யார்?
Correct
விளக்கம்
- ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் நான்கு முறை வென்ற ஜீவ் மில்கா சிங், மதிப்புமிக்க பத்தாண்டுகால துபாய் கோல்டன் விசாவைப் பெற்ற உலகின் முதல் தொழிற்முறை கோல்ப் வீரராக மாறியுள்ளார். கோல்ப் விளையாட்டில் அவரது சாதனைகளைப் போற்றும் விதமாக அவருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

Question 34 of 50
34. Question
பின்வரும் எந்த நாட்டுடன், இந்தியா, பருவநிலை நடவடிக்கை & நிதி திரட்டல் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது?
Correct
விளக்கம்
- பருவநிலை நடவடிக்கை & நிதி திரட்டல் பேச்சுவார்த்தை தொடங்கியது. இப்பேச்சுவார்த்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலைத் துறை அமைச்சர் புபேந்தர் யாதவ், பருவநிலைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஜான் கெர்ரி ஆகியோரால் தில்லியில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்த பேச்சுவார்த்தை, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழலில், இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்துகிறது.

Question 35 of 50
35. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக தேங்காய் நாளுக்கான கருப் பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஒவ்வோர் ஆண்டும் செப்.2 அன்று உலகம் முழுவதும் உலக தேங்காய் நாள் அனுசரிக்கப்படுகிறது. தேங்காயின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இது, ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் நிறுவப்பட்ட நாளையும் நினைவுகூர்கிறது. நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருள் – “Building a Safe Inclusive Resilient and Sustainable Coconut Community Amid COVID-19 Pandemic & Beyond”.

Question 36 of 50
36. Question
‘பன்னாட்டுத் தொண்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் செப்.5 அன்று உலகம் முழுவதும் சர்வதேச தொண்டு நாள் அனுசரிக்கப்படுகிறது. தன்னார்வ & கொடை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மக்களையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் ஊக்குவிப்பதே இந்நாளின் நோக்கமாகும். செப்.5-அன்னை தெரசாவின் நினைவுநாளையும் குறிக்கிறது. கொல்கத்தாவில் மேற்கொண்ட தொண்டுகளுக்காக அவர் அறியப்படுகிறார். கடந்த 1979ஆம் ஆண்டில், அமைதிக்கான ‘நோபல்’ பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

Question 37 of 50
37. Question
நடப்பாண்டில் (2021) வரும், ஓசோன் படலத்தைக் காப்பதற்கான பன்னாட்டு நாளுக்கான (ஓசோன் நாள்) கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
- உலக ஓசோன் நாள் அல்லது ‘ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச நாள்’, செப்.16 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஓசோன் படலத்தைக்காப்பதற்கான வியன்னா தீர்மானம் 1985 மார்ச்.22 அன்று 28 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கையெழுத்திடப்பட்டது. “Montreal Protocol – Keeping us, our food and vaccines cool” என்பது நடப்பாண்டு (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 38 of 50
38. Question
பன்னாட்டு சம ஊதிய நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- செப்டம்பர்.18ஆம் தேதியை பன்னாட்டு சம ஊதிய நாளாக ஐநா அவை கொண்டாடுகிறது. இந்த நாள் முதன்முறையாக இவ்வாண்டு (2020) கொண்டாடப்பட்டது. பெண்கள் & சிறுமிகளுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக்கொண்டுவருதற்காக ஐநா அவை இந்நாளை அனுசரிக்கிறது. ஐநா அவையைப் பொறுத்தவரை, உலகின் அனைத்து பகுதிகளிலும் ஆண்களைவிட பெண்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.

Question 39 of 50
39. Question
உலக அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- அல்சைமர் என்பது ஞாபக மறதிக்கு வழிவகுக்கிற ஒரு நாட்பட்ட நோய் ஆகும். காலப்போக்கில் இதன் நிலை மிகமோசமடைந்து அன்றாட பணிகளைச் செய்வதுகூட கடினமாகிறது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் செப்.21 அன்று அல்சைமர் நாள் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள தேசிய & உள்ளூர் அல்சைமர் சங்கங்கள், இந்நோய் குறித்த விழிப்புணர்வு திட்டங்களை அடைய உதவும் வகையில், ஆண்டுதோறும் அல்சைமர் மாதமாக செப்டம்பரை அனுசரிக்கின்றன.

Question 40 of 50
40. Question
2021 – உலக முதலுதவி நாள் கடைபிடிக்கப்பட்ட தேதி எது?
Correct
விளக்கம்
- உலக முதலுதவி நாளானது ஆண்டுதோறும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு (2021) செப்.11 அன்று இந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. முதலுதவி பயிற்சியில் மக்களை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது; அது காயங்களைத் தடுக்கவும் மற்றும் முக்கியமான சூழ்நிலைகளில் உயிரைக் காக்கவும் உதவுகிறது. பன்னாட்டு செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின்படி, 2021 உலக முதலுதவி நாளிற்கான கருப்பொருள், “First aid and road safety” ஆகும்.

Question 41 of 50
41. Question
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
Correct
விளக்கம்
- முன்னாள் இகாப அதிகாரி இக்பால் சிங் லால்புரா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசுத்தலைவரின் காவல் பதக்கம், சிறப்பாக சேவை புரிந்தமைக்கான காவல் பதக்கம், சிரோமணி சீக் சாஹித்கர் விருது, சீக்கிய அறிஞர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். அவர் பஞ்சாபைச் சார்ந்தவராவார்.

Question 42 of 50
42. Question
இந்தியாவின் முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உயர் சாம்பல் நிலக்கரி வளிமயமாக்கல் அடிப்படையிலான மெத்தனால் உற்பத்தி ஆலை திறக்கப்பட்டுள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதல் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட உயர்-சாம்பல் நிலக்கரி வளிமயமாக்கல் அடிப்படையிலான மெத்தனால் உற்பத்தி ஆலை ஹைதராபாத் BHEL ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் திறக்கப்பட்டது. NITI ஆயோக், PMO-இந்தியா மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முயற்சியான இந்த ஆலைக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியளித்தது.

Question 43 of 50
43. Question
பின்வரும் எந்த நகரத்தில், இராஜ மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்?
Correct
- அலிகரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர், கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான ராஜா மகேந்திர பிரதாப் சிங்கின் நினைவாகவும், அவரை கௌரவிக்கும் வகையிலும், உபி மாநில அரசால் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. அலிகார் பிரிவில் உள்ள 395 கல்லூரிகளுக்கு இப்பல்கலை அங்கீகாரமளிக்கும்.

Question 44 of 50
44. Question
பொறியாளர்கள் நாள் கடைபிடிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 அன்று பொறியாளர்கள் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் பொறியியல் மற்றும் கல்வித்துறையில் சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வ -ரையாவின் பங்களிப்புகளைக் குறிக்கிறது. இந்தியா முழுவதும் அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்மின்திட்டங்களை அமைப்பதில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.

Question 45 of 50
45. Question
சமீபத்தில், மத்திய மறைமுக வரிகள் & சுங்கங்கள் வாரியத்தால் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது?
Correct
விளக்கம்
- மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கநங்கள் வாரியமானது (CBIC), குஷிநகர் விமான நிலையத்தை, சுங்க விமான நிலையமாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு பௌத்த யாத்திரீகர்கள் உட்பட பன்னாட்டுப் பயணிகளின் போக்குவரத்துக்கு உதவும்.

Question 46 of 50
46. Question
ஹிந்தி திவாஸின்போது “உதான் திட்டத்தை” தொடங்கிய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- 2021 செப்.14 அன்று ஹிந்தி திவாஸ் நாளன்று ஐஐடி-பாம்பே தனது “உதான் திட்டத்தை” அறிமுகப்படுத்தியது. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும்போது பல மாணவர்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதியிலான தடையை உடைக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
- இந்த “உதான் திட்டம்” பாடப்புத்தகங்கள் & பிற ஆய்வுப்பொருட்களை ஆங்கில மொழியிலிருந்து ஹிந்தி மற்றும் பிற இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்க்க உதவுகிறது.

Question 47 of 50
47. Question
2021 – சுவாமி பிரம்மானந்த் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- ஐஐடி நுழைவுத் தேர்வுக்கு ஆதரவற்ற மாணவர்களைத் தயார்படுத்தும் “சூப்பர் 30” முயற்சியின்மூலம் கல்வித்துறைக்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பிற்காக கணிதவியலாளர் ஆனந்த் குமாருக்கு 2021 – சுவாமி பிரம்மானந்த் விருது வழங்கப்பட்டது.

Question 48 of 50
48. Question
எந்நாட்டின் கடற்படையுடன் இணைந்து, INS தபார், செங்கடலில் இராணுவப்பயிற்சியை நடத்தியது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையும் சூடான் கடற்படையும் சூடான் கடலுக்கு அப்பால் செங்கடலில் இருதரப்பு கடற்பயிற்சியை மேற்கொண்டன. INS தபார் மற்றும் அல்மாஸ் & நிமர் ஆகிய இரண்டு சூடான் கடற்படை கப்பல்கள் இந்திய கடற்படையுடன் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.

Question 49 of 50
49. Question
2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலிருந்து சர்வதேச ஒலிம்பிக் குழுமத்தால் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- COVID தொற்றுநோயைக்காரணங்காட்டி டோக்கியோ விளையாட்டுக்கு ஓர் அணியை அனுப்ப மறுத்ததற்காக, 2022ஆம் ஆண்டு பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கிலிருந்து, வட கொரியாவை பன்னாட்டு ஒலிம்பிக் குழுமம் முறையாக இடைநீக்கம் செய்துள்ளது.

Question 50 of 50
50. Question
மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு NEET விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றிய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- NEET (தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு)’இலிருந்து மாநிலத்திற்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாட்டின் சட்டசபை நிறைவேற்றியது. இம்மசோதா நிறைவேறியவுடன், மாணவர்கள் NEET அமல்படுத்தப்படுவதற்கு முன்பு இருந்ததுபோல், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ இலங்கலை பட்டப்படிப்புக-ளில் சேர்க்கப்படுவார்கள்.

Leaderboard: September 3rd Week 2021 Current Affairs Online Test Tamil