May 1st Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
331,449,281 மக்கள்தொகையுடன் உலகின் மூன்றாவது அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது?
Correct
விளக்கம்
- ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் அமெரிக்காவின் மக்கள்தொகை 331,449,281 என்று அறிவித்தது. இது, கடந்த பத்தாண்டுகளில் இது 7.4% அதிகரிப்பாகும். இந்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள், மாநில சட்டமன்றங்கள் / சுயாதீன ஆணையங்களால் நாட்டின் அரசியல் வரைபடங்களை மறுவரையறை செய்ய உதவும்.
Incorrect

Question 2 of 50
2. Question
எந்த நாட்டின் இடைக்கால பிரதமராக ஆல்பர்ட் பஹிமி படேக் அறிவிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- சாட்டின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள் சமீபத்தில் நாட்டின் சமீபத்திய அதிபர் தேர்தலில் இரண்டாமிடத்தைப்பிடித்த ஆல்பர்ட் பஹிமி படேக்கை இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக அறிவித்தனர்.
- கிளர்ச்சியாளர்களுடன் போரில் அதன் முன்னாள் அதிபர் இட்ரிஸ் டெபி இறந்த ஒருவாரகாலத்திற்குப்பிறகு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இராணுவ அவை அதிகாரத்தைக் கைப்பற்றி இடைக்கால பிரதமரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

Question 3 of 50
3. Question
‘வங்கி இணைப்பில் வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித்த ஆய்வை நடத்தவுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில் பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் தாக்கத்தைக் கண்டறிய, ‘வாடிக்கையாளர் திருப்தி ஆய்வை’ நடத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவுசெய்துள்ளது. ‘வங்கி வாடிக்கையாளர்களின் திருப்தி’ குறித் -த ஆய்வானது 21 மாநிலங்களைச் சார்ந்த மொத்தம் 20,000 பேரின் பங்களிப்பை உள்ளடக்கும். வாடிக்கையாளர் சேவைகளின் கண்ணோட்டத்திலிருந்து, இது நேர்மறையானதா என்பதை மதிப்பீடு செய்ய 22 கேள்விகள் கேட்கப்படும்.

Question 4 of 50
4. Question
UNICEF உலகளாவிய தடுப்பூசி முன்னெடுப்பை வழிநடத்தும் விளையாட்டு ஆளுமை யார்?
Correct
விளக்கம்
- தடுப்பூசி செயல்பாட்டில் விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் உருவாக்குவதற்காக, கால்பந்து வீரரும் UNICEF நல்லெண்ண தூதருமான டேவிட் பெக்காம், தடுப்பூசி தூதராக பணியாற்றி வருகிறார். உலக நோய்த்தடுப்பு வாரத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட காணொளியில் அவர் அண்மையில் இடம்பெற்றார். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் தடுப்பூசிபோட ஊக்குவிப்பதற்கும், தொண்டை அடைப்பான், தட்டம்மை, போலியோ போன்ற நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கும் ‘UNICEF’’ற்கான 7 நிதியத்தையும்’ அவர் நிறுவினார்.

Question 5 of 50
5. Question
காட்டுத்தீயால் சேதமான லுங்லே நகரம் அமைந்துள்ள இந்திய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மிசோரம் மாநிலத்தில் அமைந்துள்ள லுங்லே நகரத்திற்கு அருகிலுள்ள மலைகளில் பெரும் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீ மாநிலத்தின் லுங்லே மற்றும் லாங்ட்லாய் மாவட்டங்களில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீயை அணைக்க அஸ்ஸாம் ரைபிள்ஸ், எல்லை பாதுகாப்பு படை மற்றும் IAF பணியாளர்களின் உதவியுடனான தீயணைப்பு குழுவை அரசு ஈடுபடுத்தியுள்ளது.

Question 6 of 50
6. Question
தொழிலாளர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலகெங்கும் தமது பணியின்போது கொல்லப்பட்ட, காயமடைந்த, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல்.28ஆம் தேதி அன்று தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day) அனுசரிக்கப்படுகிறது. “Health and Safety is a fundamental workers’ right” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்த நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 7 of 50
7. Question
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், இராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த நாடு எது?
Correct
விளக்கம்
- ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அண்மைய அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) இராணுவத்துக்கு அதிகம் செலவுசெய்துள்ளது.
- ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு (US) அடுத்த இடங்களில் சீனா, இந்தியா, ரஷியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகள் உள்ளன. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து உலக இராணுவ செலவினங்களில் 62 சதவீதத் -தை கொண்டுள்ளன. 2.6 சதவீத அளவுக்கு, இந்த ஆண்டில், இராணுவ செலவினங்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Question 8 of 50
8. Question
‘பொருளாதார அறிக்கையின் நிலை’யை வெளியிட்ட நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ரிசர்வ் வங்கியானது அண்மையில், ‘பொருளாதார நிலை’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், COVID-19 நோய்த்தொற்றுகள் உடனடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றும் அதன் காரணமாக விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கும் என்றும் அது பணவீக்க அழுத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Question 9 of 50
9. Question
சாண்ட்லர் நல்லரசு குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
Correct
விளக்கம்
- சாண்ட்லர் நல்லரசு குறியீட்டில் இந்தியா 49ஆவது இடத்தில் உள்ளது. இக்குறியீட்டில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. 50‘க்கும் மேற்பட்ட திறந்த தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீடு 104 நாடுகளைத் தரவரிசைப்பபடுத்தியுள்ளது. இது தலைமைத்துவம் மற்றும் தொலைநோ -க்குப் பார்வை; வலுவான சட்டங்கள் மற்றும் கொள்கைகள்; வலுவான நிறுவனங்கள்; நிதி; ஈர்க்கக்கூடிய சந்தை; உலகளாவிய செல்வாக்கு மற்றும் நற்பெயர்; மற்றும் நாட்டு மக்களை முன்னுக்குக் கொண்டுவர உதவுவது ஆகிய கொண்ட ஏழு தூண்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

Question 10 of 50
10. Question
ஐநா பன்னாட்டு செர்னோபில் பேரிடர் நினைவு நாள் அனுசரிக்க -ப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- செர்னோபில் அணுவுலை பேரிடரானது 1986ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஐநா அவையானது ஆண்டுதோறும் ஏப்ரல்.26’ஐ சர்வதேச செர்னோபில் பேரிடர் நினைவுநாளாக அனுசரித்துவருகிறது.
- நடப்பாண்டு (2021), இந்த அணுவுலை பேரிடரின் முப்பதாம் ஆண்டு நிறைவைக்குறிக்கிறது. அணுவாற்றலின் அபாயங்கள் மற்றும் செர்னோபில் பேரிடரின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Question 11 of 50
11. Question
வானூர்தி பொறிகளுக்கு, ‘கிரிஸ்டல் தகடு தொழில்நுட்பத்தை’ உருவாக்கிய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO), ஒற்றை படிக தகடு (Single Crystal Blade) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உலங்கூர்தி மேம்பாட்டு திட்டத்திற்கு பயன்படுத்துதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தின்கீழ் 60 தகடுகள் HAL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Question 12 of 50
12. Question
‘பணியின் போதான பாதுகாப்பு & நலம்’ குறித்த உலகளாவிய உத்தி’ என்பதுடன் தொடர்புடைய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பணியின் போதான பாதுகாப்பு மற்றும் நலத்திற்கான உலக நாள், முதன் முதலில், 2003ஆம் ஆண்டில் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அதன் பணியின்போதான பாதுகாப்பு மற்றும் நலம் குறித்த உலகளாவிய உத்தியின் ஒருபகுதியாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஏப்.28 அன்று பணியிடங்களில் நிகழும் விபத்துக்கள் மற்றும் நோய்களின் தடுப்புகுறித்து கவனஞ்செலுத்துவதற்காக ‘பணியின்போதான பாதுகாப்பு மற்றும் நலத்திற்கான உலக நாள்’ என்று அனுசரிக்கப்படுகிறது.

Question 13 of 50
13. Question
கிரிப்டோ நிறுவனங்கள் கூட்டணியின், ‘கிரிப்டோ காலநிலை ஒப்பந்தத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டணியான -து கிரிப்டோ காலநிலை ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. இது ஒரு தொழி -ற்துறைசார்ந்த ஒப்பந்தமாகும். இதில், கிரிப்டோகரன்சி நிறுவனங்கள் அனைத்தும் 2025’க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதாகவும், 2040’க்குள் பைங்குடில் வாயு வெளியேற்றத்தை முற்றிலுமாக ஒழிப்பதாகவும் உறுதியளித்துள்ளன.
- இந்த ஒப்பந்தமானது ராக்கி மவுண்டைன் நிறுவனம்; புத்தாக்க ஒழுங்குமுறைக்கான கூட்டணி; மற்றும் ஆற்றல் வலைய அறக்கட்டளை ஆகிய மூன்று இலாபநோக்கற்ற குழுக்களால் வழிநடத்தப்படுகிறது

Question 14 of 50
14. Question
மீன்களுக்கான முதல் உள்நாட்டு தடுப்பூசியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகமானது வைரல் நரம்புத்திசு அழுகல் நோய்க்கு ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. Nodavac-R என்பது அந்தத்தடுப்பூசியின் பெயராகும். இந்த நோய், பெட்டனோடவைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் எலும்பு மீனினங்களை தாக்குகிறது. இந்த வைரஸால் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை கடல்மீனினங்கள். இந்த வைரஸ் தானூடுபரவுதல் மற்றும் தொடர்பின் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய், பெரும்பாலும் மீன்குஞ்சுகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில், பெரிய மீன்களையும் தாக்குகிறது.

Question 15 of 50
15. Question
இந்தியாவில், ஆயுஷ்மான் பாரத் திவாஸ் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆயுஷ்மான் பாரத் திவாஸ் ஆனது ஏப்ரல்.30 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டமானது, நாட்டின் தொலை தூர பகுதிகளில், எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் மலிவு விலையிலான மருத்துவ வசதிகளை வழங்க முற்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு `5 இலட்சம் வரை பயன்கள் கிடைக்கப்பெறுகிறது.

Question 16 of 50
16. Question
அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஊசித்தட்டான்களின் இரண்டு புதிய இனங்கள் (Euphaea thosegharensis மற்றும் Euphaea pseudodi -spar) இந்தியாவின் எந்தப் பகுதியைச் சார்ந்தவையாகும்?
Correct
விளக்கம்
- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் Euphaea thosegharensis & Euphaea pseudodispar எனப் பெயரிடப்பட்ட 2 புதிய வகை ஊசித்தட்டான்களைக் கண்டுபிடித்துள்ளனர். மேற்குத்தொ -டர்ச்சி மலைகளை ஆதியாகக்கொண்ட இவை, யூபியா இனத்தைச் சார்ந்த பெரிய பூச்சிகளாகும்.

Question 17 of 50
17. Question
“வளரும் ஆசியாவின் பொருளாதாரக் கண்ணோட்டம்” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆசிய வளர்ச்சி வங்கியானது அண்மையில், “வளரும் ஆசியாவின் பொருளாதார கண்ணோட்டம்” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, கடந்த 2020ஆம் ஆண்டில் ஆசியாவின் பொருளாதாரம் 0.2% அளவுக்கு சுருங்கியது. 2020’இல் 2.8 சதவீதமாக இருந்த ஆசியாவின் சராசரி பணவீக்கம், 2021’ஆம் ஆண்டில் 2.3 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Question 18 of 50
18. Question
சுங்க குற்றங்களைத் தடுப்பதற்காக இந்தியாவிற்கும் எந்த நாடு / நாடுகளுக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
Correct
விளக்கம்
- சுங்க ஒத்துழைப்பு மற்றும் சுங்கத்துறை விஷயங்களில் பரஸ்பர நிர்வாக உதவியை மேற்கொள்ள இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் -துள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் சுங்க அதிகாரிகள் இடையே தகவல்களையும், உளவுத்தகவல்களையும் பகிர்ந்துகொள்ள சட்ட விதிமுறையை வழங்கும். சுங்க விதிகளை முறையாக அமல்படுத்தி, சுங்க குற்றங்களைத் தடுக்கவும் விசாரிக்கவும் உதவும். மேலும், சட்ட ரீதியான வர்த்தகத்துக்கும் இது உதவும். இந்த ஒப்பந்தத்தின் வரைவு, இரு நாட்டு சுங்க நிர்வாகத்தின் ஒப்புதலுடன் இறுதி செய்யப்பட்டுள்ளது.

Question 19 of 50
19. Question
சமீபசெய்திகளில் இடம்பெற்ற யான்பு துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- யான்பு என்பது சவுதி அரேபியாவின் மேற்குப் பகுதியின் செங்கடல் கடற் கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். அண்மையில், வெடிபொருட்கள் நிரம்பிய தானியங்கி படகு ஒன்று செங்கடலில் உள்ள யான்பு துறைமுகத்திற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
- குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த அந்தப் படகை, சவுதி அரேபியா தடுத்து தாக்கியழித்ததாகக் கூறியுள்ளது.

Question 20 of 50
20. Question
‘உலக டூனா நாள்’ 2021 மே.3 அன்று அனுசரிக்கப்பட்டது. டூனா சார்ந்த இனம் எது?
Correct
விளக்கம்
- உலக டுனா நாளானது 2021 மே.3 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. டூனா, ஒமேகா-3 நிறைந்த ஒரு மீனினமாகும். இந்த வகை மீன்களில் தாதுக்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் B12 உள்ளிட்ட அதிக ஊட்டச்சத்துகள் இருப்பதால், அதிகப்படியான நுகர்வின் கார -ணமாக இவ்வினம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில், ஐநா பொது அவையானது மே.3ஆம் தேதியை உலக டூனா நாளாக அறிவித்தது.

Question 21 of 50
21. Question
இந்திய நிதிச்செயலாளரை நியமிப்பதற்கு ஒப்புதல் அளிக்கின்ற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- தற்போதைய செலவின செயலாளர் T V சோமநாதனை இந்திய அரசின் நிதிச்செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக பணியாளர் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர், 1987ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுப் பிரிவைச் சாரந்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியாவார்.

Question 22 of 50
22. Question
கீழ்காணும் எந்த இந்திய ஆயுதப்படையால் ஆபரேஷன் சமுத்ர சேது-2 தொடங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படையானது ஆபரேஷன் சமுத்ர சேது-2’ஐ தொடங்கியுள்ளது. இதன்கீழ், இந்திய கடற்படையானது சமுத்ர சேது II செயல்பாட்டின் ஒருபகுதியாக கொல்கத்தா, கொச்சி, தல்வார், தாபர், திரிகண்ட், ஜலாஷ்வா மற்றும் ஐராவத் ஆகிய 7 இந்திய கடற்படைக் கப்பல்கள், பல்வேறு நாடுகளிலிருந்து மருத்துவ உயிர்வளி நிரப்பப்பட்ட கிரையோஜனிக் கொள்கலன்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு வருவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளன.

Question 23 of 50
23. Question
கீழ்காணும் எந்த நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இணங்க பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்
- “நலமான வாழ்வை உறுதிசெய்து, எல்லா வயதினருக்கும் நலவாழ்வை ஊக்குவிப்பது” குறித்து நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) 3 கூறுகிறது. பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா ஆயுஷ்மான் பாரத் யோஜனாவின் முக்கிய அங்கமாகும்; இது, கடந்த 2018’இல் தொடங்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய நலவாழவுத் திட்டமான இது, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு `5 லட்சம் வரையிலான காப்பீட்டு வசதியை 10.74 கோடி ஏழைகளுக்கு வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. ஏப்.30 – ஆயுஷ்மான் பாரத் திவாஸ் எனக் கொண்டாடப்பட்டது.

Question 24 of 50
24. Question
நைட்ரஜன் ஆக்கியை உயிர்வளி ஆக்கியாக மாற்றி நிரூபித்துள் -ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-பம்பாய், தற்போது அமைக்கப்பட்டுள்ள நைட்ரஜன் ஆலையை மாற்றியமைப்பதன்மூலம் நைட்ரஜன் ஆக்கிகளை உயிர்வளி ஆக்கிகளாக மாற்றுவதற்காக, நிரூபன அலகு ஒன்றை அமைத்துள்ளது. IIT-B ஆய்வகத்தில் இந்த ஆலையால் உருவாக்கப்பட்ட உயிர்வளியை சோதனை செய்தபோது 3.5 வளிமண்டல அழுத்தத்தில் 93-96% தூய்மையானதாக கண்டறியப்பட்டது.

Question 25 of 50
25. Question
மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- பூத்னியில் உள்ள மத்திய வேளாண் எந்திர பயிற்சி மற்றும் சோதனை நிறுவனமானது வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகத்தின்கீழ் உள்ள ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். இது மத்திய பிரதேச மாநிலத்தி -ல் அமைந்துள்ளது. சமீபத்தில், நாட்டின் முதல் மின்சார உழவு எந்திரம் இந்நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் புதிய மின்சார உழவு எந்திரம் மற்ற வகை உழவு எந்திரங்களைவிட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.

Question 26 of 50
26. Question
இந்தியாவில், ஒரு கூட்டுறவு வங்கியிலிருந்து உருவாக்கப்பட்ட முதல் சிறு நிதி வங்கி எது?
Correct
விளக்கம்
- சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியானது 2020ஆம் ஆண்டில், ஒரு சிறு நிதி வங்கியாக மாற்றுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கொள்கை ரீதியான ஒப்புதலைப் பெற்றது. இதன்மூலம், ஒரு சிறு நிதி வங்கியாக மாற்றப்பட்ட முதல் கூட்டுறவு வங்கியாக அவ்வங்கி திக ழ்கிறது. சிவாலிக் மெர்கன்டைல் கூட்டுறவு வங்கியானது ஒரு சிறு நிதி வங்கியாக ஏப்.26 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

Question 27 of 50
27. Question
‘CLAP’ என்ற பெயரில் ஒரு தூய்மை இயக்கத்தை தொடங்கவுள்ள இந்திய மாநில அரசு எது?
Correct
விளக்கம்
- CLAP (Clean Andhra Pradesh) ஜெகனண்ணா ஸ்வச்ச சங்கல்ப திட்டத் -தை ஆந்திர பிரதேச மாநில அரசு தொடங்கவுள்ளது. இந்தத் திட்டம் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிற்றூர்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான 100 நாட்கள் தூய்மை திட்டம் மே.1 முதல் தொடங்கும். சிறந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கும் அம்மாநிலம் திட்டமிட்டுள்ளது.

Question 28 of 50
28. Question
சமீபத்தில் 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களின் புதிய தொகுப்பை, சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய விண்வெளி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான SpaceX சமீபத்தில் 60 ஸ்டார்லிங்க் இணைய செயற்கைக்கோள்களின் புதிய தொகுப்பை அதன் பால்கான் 9 ஏவுகலத்தின்மூலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.
- இந்த ஆண்டின் பத்தாவது ஏவுதலைக் குறிக்கும் வகையில், முதன்மை பால்கான் 9 ஏவுகலம், புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண் வெளி நிலையத்திலுள்ள விண்வெளி ஏவுதல் வளாகம் நாற்பதிலிருந்து ஏவப்பட்டது. இது வெற்றிகரமாக ஏழாம் முறையாக கடலில் இறங்கியது.

Question 29 of 50
29. Question
பசிபிக் பெருங்கடல் தரையில் சிக்கித் தவித்ததற்காக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘படானியா II’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- பசிபிக் பெருங்கடலில் நான்கு கிமீக்கும் அதிகமான ஆழத்தில் சோதனை மேற்கொண்டிருந்த கடற்படுகையைத் தோண்டி ஆராயும் படானியா II என்ற ரோபோ அங்கு சிக்குண்டது. அதனை புகழ்பெற்ற அகழ்வாராய்ச்சி நிறுவனமான டெம் குழுமத்தின் ஆழ்கடல் ஆய்வுப்பிரிவான குளோபல் சீ மினரல் ரிசோர்சஸ் சோதனைசெய்தது. பசிபிக் கடற்பரப்பில் காணப்படும் கோபால்ட் மற்றும் பிற மின்கல உலோகங்கள் நிறைந்த முடிச்சுகளை ஆராய்வதற்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டது.

Question 30 of 50
30. Question
சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டுசெல்வதற்கு, உள்நாட்டு வான்போக்குவரத்து அமைச்சகம், பின்வரும் எந்த மாநிலத்திற்கு அனுமதியளித்துள்ளது?
Correct
விளக்கம்
- சோதனை அடிப்படையில் தடுப்பூசிகளை டிரோன்மூலமாகக் கொண்டு செல்வதற்கு, தெலங்கானா மாநில அரசுக்கு மத்திய உள்நாடு வான் போக்குவரத்து அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இந்த விலக்கு ஓர் ஆண்டுகாலத்திற்கோ (அ) அடுத்த உத்தரவு வரையோ செல்லுபடியாகும். COVID-19 தடுப்பூசியை விநியோகிக்க டிரோன்களைப் பயன்படுத்துவது குறித்து சாத்தியக்கூறு ஆய்வுசெய்ய, ஏப்ரல் மாதத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கவுன்சிலுக்கு அவ்வமைச்சகம் அனுமதியளித்தது.

Question 31 of 50
31. Question
“இந்தியாவில் உள்ள பழங்குடியின குடும்பங்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்கள்” என்ற தலைப்பில் கூட்டு திட்டமொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும் முதன்மை நிறுவனம் TRIFED ஆகும். “இந்தியாவில் பழங்குடியின குடும்பங்களுக்கான நீடித்த வாழ்வாதாரங்கள்” என்ற தலைப்பில் ஒரு கூட்டு திட்டத்தில் TRIFED நுழைந்துள்ளது. வறுமையை ஒழிப்பதற்கும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத்தணிப்பதற்கும் இலக்காகக்கொண்ட ஓர் அறக்கட்டளையான LINK FUND இந்தத் திட்டத்திற்காக TRIFED உடன் கைகோர்த்து உள்ளது.

Question 32 of 50
32. Question
உதய சூரியன், தங்கம் மற்றும் வெள்ளிக்கதிர்கள் ஆகியவை எந்த நாட்டால் வழங்கப்படுகிற விருதுகளாகும்?
Correct
விளக்கம்
- நாற்பதாண்டுகளாக கர்நாடகாவில் ஜப்பானிய மொழி கற்பித்துவரும் 79 வயதான பெங்களூரு ஆசிரியர் ஷியாமலா கணேஷ், ஜப்பானின் உதய சூரியன், தங்கம் மற்றும் வெள்ளிக் கதிர்கள் ஆகிய கெளரவங்களைப் பெற்றார். சர்வதேச உறவுகளில் சாதனைகள், ஜப்பானிய கலாச்சாரத்தை மேம்படுத்துதல், தங்கள் துறையில் முன்னேற்றம் (அ) சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இந்தக்கெளரவம் வழங்கப்படுகிறது. ஆர்டர் ஆஃப் தி ரைசிங் சூரியனில் இது ஐந்தாம் வகுப்பு.

Question 33 of 50
33. Question
உலக பத்திரிகை சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.3 அன்று உலக பத்திரிகை சுதந்திர நாளாக ஐக்கிய நாடுகள் அவை கொண்டாடுகிறது. UN பொது அவையானது பத்திரிகை சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இந் நாளை அறிவித்தது. இதுதொடர்பான தீர்மானத்தை, ஐநா, கடந்த 1993ஆம் ஆண்டில் நிறைவேற்றியது. “Information as a Public Good” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

Question 34 of 50
34. Question
கீழ்காணும் எந்த மாநிலத்தில், முதல் பசுமை சூரிய ஆற்றலை கட்டுப்படுத்தி பயன்படுத்தும் ஆலையை இந்திய இராணுவமானது திறந்துள்ளது?
Correct
விளக்கம்
- வடக்கு சிக்கிமில் 56 KVA’இன் முதல் பசுமை சூரிய ஆற்றலை கட்டுப்படுத்தி பயன்படுத்தும் ஆலையை 16000 அடி உயரத்தில் இந்திய இராணுவம் திறந்துள்ளது. வனடியம் அடிப்படையிலான மின்கல தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தத் திட்டம், மும்பை IIT உடன் இணைந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் 175 GW புதுப்பி -க்கத்தக்க ஆற்றலை உற்பத்திசெய்ய இந்தியா இலக்கு வைத்துள்ளது.

Question 35 of 50
35. Question
எதன் பரிந்துரையின்கீழ், SDRF பங்களிப்பானது மாநிலங்களுக்கு இரு சம தவணைகளில் வழங்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், 2021-22ஆம் ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசு பங்கின் முதல் தவணையை, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை, பொ -துவாக வழங்கப்படும் காலகட்டத்தைவிட முன்கூட்டியே விடுவித்துள்ளது. மாநிலங்களுக்கு, `8873.6 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுவா -க ஜூன் மாதத்தில் இது விடுவிக்கப்படும்.
- விடுவிக்கப்பட்டுள்ள தொகையில் 50 சதவீதத்தை, அதாவது, `4436.8 கோடியை, COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Question 36 of 50
36. Question
வார்சா மம்மி திட்டத்தில் முதல் முறையாக எந்த வகை மம்மி கண்டுபிடிக்கப்பட்டது?
Correct
விளக்கம்
- வார்சா மம்மி திட்டத்தில், உலகின் முதல் கர்ப்பிணி மம்மியை ஆராய்ச்சி -யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் முதலாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கூறப்படும் இந்த மம்மி, ஓர் ஆண் போதகருக்கு சொந்தமான சவப்பெட்டியின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1826ஆம் ஆண்டில் போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு இந்த மம்மி நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தக்கண்டுபிடிப்பு, ஆராய்ச்சியாளர்களுக்கு பண்டைய காலங்களில் நிலவிய பேறுகாலத்திற்கு முந்தைய நலன் குறித்த முதலாவது ஆதாரங்களை சேகரிக்க உதவுகிறது.

Question 37 of 50
37. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “MACS 1407” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து புனேவின் அகர்கர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் MACS 1407 என்ற புதிய அதிக மகசூல் தரக்கூடிய மற்றும் பூச்சி-எதிர்ப்புத் திறன்கொண்ட சோயாபீன்ஸை உருவாக்கியுள்ளனர்.
- இந்த விதை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் பயிரிட ஏற்றதாகும்.

Question 38 of 50
38. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற ருஷிகுல்யா ஆறு பாயும் மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஒடிஸா மாநிலத்தில் பாயும் ருஷிகுல்யா ஆற்றுமுகத்துவாரம், ககிர்மாதா -வுக்குப் பிறகு, இந்தியாவில், ஆலிவ் ரிட்லி ஆமைகளின் இரண்டாவது பெரிய பொறிப்பகமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, ருஷிகுல்யா ஆற்று முகத்துவாரத்துக்கு அருகே ஆலிவ் ரிட்லி கடலாமைகள் கூடுகட்ட வரவில்லை. ஏனெனில் கூடு கட்டும் காலம் கடந்துவிட்டது. கடந்த 2020 மார்ச்சில், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆமைகள் இந்த இடத்தில் கூடு கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Question 39 of 50
39. Question
உலக டூனா நாளானது ஆண்டுதோறும் மே.2ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. பெருங்கடல்கள் மற்றும் கடல்வளங்களின் நீடித்த பயன்பாட்டிற்கு அழைப்பு விடுக்கும் SDG எது?
Correct
விளக்கம்
- டூனா மற்றும் டூனா போன்ற இனங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் அவற்றின் ஊட்டச்சத்து பண்புகளின் காரணமாக உணவின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக விளங்குகின்றன. அவற்றின் இறைச்சியில் ஒமேகா-3 நிறைந்துள்ளது. மேலும் இதில் தாதுக்கள், புரதங்கள் மற்றும் வைட்டமின் B12 ஆகியவை உள்ளன. 2016ஆம் ஆண்டில், ஐநா பொது அவை ஆண்டுதோறும் மே.2 அன்று உலக டூனா நாள் கடைப்பிடிக்கப்ப -டும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
- பதினான்காவது நீடித்த வளர்ச்சி இலக்கு – பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல்வளங்களை பாதுகாத்தல் மற்றும் நீடித்த முறையில் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அது உலகளாவிய டூனா சந்தைக்கு இணங்கும் விதத்தில் உள்ளது.

Question 40 of 50
40. Question
கிரிம்சன் சூரிய ஆற்றல் உற்பத்தித் திட்டம் அமைக்கப்படவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- கலிபோர்னியா பாலையில் ஒரு மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தித் திட்டத்தை நிறுவ அமெரிக்க அரசு ஒப்புதலளித்துள்ளது. இது கிட்டத்தட்ட 90,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் திறன்கொண்டது.
- கலிபோர்னியாவில், 2000 ஏக்கர் கூட்டாட்சி நிலத்தில் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் கிரிம்சன் சூரிய திட்டம் நிறுவப்படும். இதை கனேடிய சூரிய ஆற்றல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக் -கை காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, வேலைகளை உருவாக்குவது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் சார்புநிலையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 41 of 50
41. Question
கீழ்காணும் எந்த நோய் முற்றுபெற்றதாக, காங்கோ மக்களாட்சிக் குடியரசு அறிவித்துள்ளது?
Correct
விளக்கம்
- காங்கோ மக்களாட்சிக் குடியரசானது எபோலா பெருந்தொற்று முற்று பெற்றதாக அறிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 12 பேரைப் பாதித்த எபோலா, அவர்களுள் அறுவரின் இறப்பிற்குக் காரணமாக அமைந்தது. மெர்க்கின் (MRK.N) எபோலா தடுப்பூசியைப் பயன்படுத்தி அந்நாடு எபோலாவை ஒழித்தது. நோயிலிருந்து மீண்ட நோயாளி ஒருவரின் விந்து உட்பட சில உடல் திரவங்களில் இந்த வைரஸ் இருக்கக்கூடும்.

Question 42 of 50
42. Question
“துருவ் Mk – III MR” என்றால் என்ன?
Correct
விளக்கம்
- துருவ் Mk – III MR என்பது ஒரு நவீன இலகு இரக உலங்கூர்தி ஆகும். இதனை, பெங்களூரு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இந்த உலங்கூர்தி பரிசோதனை செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில், ஓர் இந்திய கடலோர காவல்படை கப்பலின் மேல் தளத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்திய கடலோர காவல்படையினர் பயன்படுத்துவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

Question 43 of 50
43. Question
இந்திய அரசியலமைப்பின் சரத்து 164, கீழ்காணும் எதனைக் கையாளுகிறது?
Correct
விளக்கம்
- இந்திய அரசியலமைப்பின் 164ஆவது சரத்து ஒரு மாநில அமைச்சரின் நியமனம் பற்றியதாகும். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் மற்ற அமைச்சர்கள் முதல்வருடன் கலந்தாலோசித்து ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள் என்றும் அச்சரத்து கூறுகிறது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு சமஉ’வாக இல்லாத அமைச்சர் ஒருவர், 6 மாதங்கள் நிறைவடைந்த பிறகு, ஒரு அமைச்சராக செயல்பட அருகதையற்றவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Question 44 of 50
44. Question
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் உயிர்வளி செறிவூட்டிகளுக்கு பொருந்தும் புதிய IGST விகிதம் என்ன?
Correct
விளக்கம்
- தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் உயிர்வளி செறிவூ -ட்டிகளுக்கான IGST’ஐ தற்போதைய 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக இந்திய அரசு குறைத்துள்ளது. இது, 2021 ஜூன்.30ஆம் தேதி வரை பொருந்தும். COVID பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் உயிர்வளியின் தேவை திடீரென அதிகரித்ததை அடுத்து இந்த அரிய வரிகுறைப்பு நிகழ்வு நடந்துள்ளது.

Question 45 of 50
45. Question
தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தின் இடைக்கால தலைவ -ராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
விளக்கம்
- தேசிய மனிதவுரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக உள்ள நீதிபதி (ஓய்வு) பிரபுல்லா சந்திர பந்த், 2021 ஏப்ரல்.25 முதல் அமலுக்கு வரும் வகையில் அதன் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- NHRC உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2014-2017 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்து வந்தார். மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 முதல் 2014 வரை அவர் பதவி வகித்துள்ளார்.

Question 46 of 50
46. Question
COVID-19 தொற்றுநோயை கையாளுவதற்காக இந்திய ஆயுதப் படை தொடங்கியுள்ள நடவடிக்கையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய ஆயுதப்படைகள் நாட்டின் COVID-19 பெருந்தொற்றுக்கு எதிரான முயற்சிகளுக்கு ஆதரவாக “CO-JEET” என்ற நடவடிக்கையைத் தொட -ங்கியுள்ளன. இது மருத்துவ உட்கட்டமைப்பு & உயிர்வளி விநியோக சங்கிலிகளை வலுப்படுத்துவதையும் மக்களின் மனநலனை உறுதி செய்வதையும் நோக்கமாகக்கொண்டுள்ளது.
- உயிர்வளி விநியோகச்சங்கிலிகளை மீட்டெடுக்கவும், COVID படுக்கைகளை அமைக்கவும், நிர்வாகத்திற்கு உதவவும் இராணுவம், வான்படை மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Question 47 of 50
47. Question
கங்கையின் முக்கிய கிளையாறான பத்மா ஆறு பாய்கிற நாடு எது?
Correct
விளக்கம்
- பத்மா ஆறு கங்கையின் முக்கிய கிளையாறாகும். அது வங்காளதேசத்து -க்குள் நுழைவதற்கு முன்பு இந்தியாவிற்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான மேற்கு எல்லையை உருவாக்குகிறது. சமீபத்தில், பத்மா ஆற்றில், மணல் ஏற்றிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலைத் தாக்கியதில், 30’க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட ஒரு படகு கவிழ்ந்தது.
- வங்காளதேசத்தின் பழைய காந்தல்பரி படகு முனையத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் குறைந்தது 26 பேர் மரணித்திருப்பர்.

Question 48 of 50
48. Question
உலகளவில் மிகவும் மதிப்புமிக்க முதல் பத்து காப்பீட்டு நிறுவன -ங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய காப்பீட்டு நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- ஆயுள் காப்பீட்டுக் கழகமானது (LIC) உலகளவில் மூன்றாவது வலுவான மற்றும் பத்தாவது மதிப்புமிக்க காப்பீட்டு நிறுவனமாக உள்ளது. பிராண்ட் பைனான்ஸ் இன்சூரன்ஸ் 100-2021’இன் அறிக்கையின்படி, LIC’இன் மதிப்பு கிட்டத்தட்ட 7% அதிகரித்து 8.65 பில்லியன் டாலராக உள்ளது.
- முதல் பத்து இடங்களில் ஐந்து சீன காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அதில் பிங் ஆன் இன்ஷூரன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

Question 49 of 50
49. Question
மீன்களுக்கான முதல் உள்நாட்டு தடுப்பூசியின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகமானது வைரல் நரம்புத்திசு அழுகல் நோய்க்கு ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. Nodavac-R என்பது அந்தத்தடுப்பூசியின் பெயராகும். இந்த நோய், பெட்டனோடவைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் எலும்பு மீனினங்களை தாக்குகிறது. இந்த வைரஸால் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை கடல்மீனினங்கள். இந்த வைரஸ் தானூடுபரவுதல் மற்றும் தொடர்பின் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய், பெரும்பாலும் மீன்குஞ்சுகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில், பெரிய மீன்களையும் தாக்குகிறது.
Incorrect
விளக்கம்
- சென்னையில் உள்ள மத்திய உவர்நீர் மீன்வளர்ப்புக் கழகமானது வைரல் நரம்புத்திசு அழுகல் நோய்க்கு ஒரு உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. Nodavac-R என்பது அந்தத்தடுப்பூசியின் பெயராகும். இந்த நோய், பெட்டனோடவைரஸால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் எலும்பு மீனினங்களை தாக்குகிறது. இந்த வைரஸால் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன; அவற்றில் பெரும்பாலானவை கடல்மீனினங்கள். இந்த வைரஸ் தானூடுபரவுதல் மற்றும் தொடர்பின் மூலமாகவும் பரவுகிறது. இந்த நோய், பெரும்பாலும் மீன்குஞ்சுகளில் ஏற்படுகிறது. சில வேளைகளில், பெரிய மீன்களையும் தாக்குகிறது.
-
Question 50 of 50
50. Question
WHO மற்றும் அவற்றின் கூட்டாளர்களால் (UNICEF மற்றும் GAVI) முன்மொழியப்பட்ட நோய்த்தடுப்பு நிரல், எந்த ஆண்டுக்குள் ஐம்பது மில்லியன் உயிர்களை காப்பாற்ற நோக்கம் கொண்டுள்ளது?
Correct
விளக்கம்
- உலக நலவாழ்வு அமைப்பு (WHO) மற்றும் அதன் கூட்டாளர்களான ஐநா சிறார்கள் முகமை மற்றும் தடுப்பூசி கூட்டாளரான GAVI ஆகியவை ஒரு புதிய உலகளாவிய தடுப்பூசி உத்தியை வகுத்துள்ளன – நோய்த்தடுப்பு நிரல் 2030 (IA2030). ஏழை நாடுகளில் உள்ள 75% குழந்தைகள் உட்பட, 2030’ஆம் ஆண்டிற்குள் ஐம்பது மில்லியன் உயிர்களைக் காப்பாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்தியானது உலகளவில் நிலவும் அம்மை மற்றும் பிற நோய்களுக்கு எதிரான தடுப்பூசி இயக்கங்களை அதிகரிக்கச் செய்கிறது.

Leaderboard: May 1st Week 2021 Current Affairs Online Test Tamil