January 1st Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
AAZZAAZZ
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
1.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘மோன்பா’ என்ற கையால் செய்யப்பட்ட காகிதத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
ஆயிரமாண்டு பழைமைவாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் மோன்பா காகிதத்தொழிலுக்கு காதி & கிராமத்தொழில்கள் ஆணையம் புத்துயிர் அளித்துள்ளது. தற்போது மோன்பா காகித ஆலை ஒன்றை அருணாச்சல பிரதேச மாநி
-லத்தின் தவாங்கில் காதி & கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள் -ளது. நேர்த்தியான கடினமான கையால் செய்யப்பட்ட காகிதத்தை, உள்ளூர் பேச்சுவழக்கில் ‘மோன் ஷுகு’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது, ‘சுகு ஷெங்’ என்ற உள்ளூர் மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.Incorrect
ஆயிரமாண்டு பழைமைவாய்ந்த பாரம்பரியக் கலையான கையால் செய்யப்படும் மோன்பா காகிதத்தொழிலுக்கு காதி & கிராமத்தொழில்கள் ஆணையம் புத்துயிர் அளித்துள்ளது. தற்போது மோன்பா காகித ஆலை ஒன்றை அருணாச்சல பிரதேச மாநி
-லத்தின் தவாங்கில் காதி & கிராமத் தொழில்கள் ஆணையம் அமைத்துள் -ளது. நேர்த்தியான கடினமான கையால் செய்யப்பட்ட காகிதத்தை, உள்ளூர் பேச்சுவழக்கில் ‘மோன் ஷுகு’ என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது, ‘சுகு ஷெங்’ என்ற உள்ளூர் மரத்தின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. -
Question 2 of 50
2. Question
2.சமீபத்தில் திறந்துவைக்கப்பட்ட சரக்குப்போக்குவரத்திற்கான பிரத்யேக கீழைப்பகுதி நெடும்பாதைத்திட்டத்தின் புதியபிரிவுக்கு நிதியளித்த அமைப்பு எது?
Correct
.புதிய பாபூர் – புதிய குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு இரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி டிசம்பர்.29 அன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு இரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத் -தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 351 கி.மீ நீளமுள்ள இந்தத் திட்டத்திற்கு `5,750 கோடி நிதியை உலக வங்கி அளித்துள்ளது.
Incorrect

Question 3 of 50
3. Question
3. ‘Five Eyes’ என்ற புலனாய்வு வலையமைப்பின் ஆறாவது உறுப்பினராக இணையவுள்ள நாடு எது?
Correct
‘Five Eyes’ என்பது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகிய 5 நாடுகளின் உளவுத்துறை வலையமைப்பாகும். வட கொரியா மற்றும் சீனா முன்வைக்கும் அச்சுறுத் -தல்களுக்கு பதிலளிப்பதற்காக இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு உய்குர் இசுலாமியர்களை சீனா கட்டாயமாக தடுத்துவைத்திருந் -தது குறித்து ஜப்பான் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இங்கிலாந்துக்கும் தகவல் வழங்கியது.

Question 4 of 50
4. Question
4. சாகர்-III திட்டத்தின் ஒருபகுதியாக, இந்திய கடற்படைக்கப்பல் INS கில்டான், நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக எந்த நாட்டைச் சென்றடைந்தது?
Correct
சாகர்-III திட்டத்தின்கீழ், INS கில்தான் கப்பல் கம்போடியா நாட்டின் சிகனவுக்வில்லே துறைமுகத்தை சென்றடைந்தது. அந்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களு -க்கு மனிதாபிமான மற்றும் பேரிடர் மீட்பு உதவியாக 15 டன் உணவுப் பொருட்கள் கம்போடியா நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவிடம் வழங்கப்படும். ASEAN நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சாகர்-III திட்டம் அமைந்துள்ளது.

Question 5 of 50
5. Question
5. ‘Adopt a Heritage’ என்பது கீழ்க்காணும் எந்த நடுவண் அமைச்சகத்துடன் இணைந்து மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் திட்டமாகும்?
Correct
மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சாரத் துறை அமைச்சகம், இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் ஆகியவை மாநில / யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து ‘Adopt a Heritage’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்தியா முழுவதும் அமைந்துள்ள பாரம்பரிய தளங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 6 of 50
6. Question
6.நாட்டின் முதல் பூந்துகள் சேர்ப்பிகள் பூங்கா நிறுவப்பட்டுள்ள மாநிலம் எது?
Correct
இந்தியாவின் முதல் பூந்துகள் சேர்ப்பிகள் பூங்காவானது உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை, உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், 40’க்கும் மேற்பட்ட வகையான வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் உள்ளன.
இந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்தப் பூங்கா நோக்கமாகக் கொண்டுள்ளது.Incorrect
இந்தியாவின் முதல் பூந்துகள் சேர்ப்பிகள் பூங்காவானது உத்தரகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதனை, உத்தரகண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு உருவாக்கியுள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில், 40’க்கும் மேற்பட்ட வகையான வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பூச்சிகள் உள்ளன.
இந்த உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்தப் பூங்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. -
Question 7 of 50
7. Question
7.அண்மையில் வணிகரீதியாக செயல்படத்தொடங்கிய துலங்கா நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனமான NTPC தனது துலங்கா நிலக்கரி சுரங்கம் வணிகரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இச்சுரங்கம், ஆண்டுக்கு 7 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தித் திறன் உடையதாகும்.
NTPC’க்கு அரசு ஒதுக்கிய பத்து சுரங்கங்களில், மூன்று சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. NTPC நிறுவனம் அதன் நிலக்கரி சுரங்க வணிகத்திற்காக NTPC சுரங்க லிட் முழுவதையும் தனக்குச் சொந்தமான இணை நிறுவனமாக மாற்றியுள்ளது.Incorrect
அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனமான NTPC தனது துலங்கா நிலக்கரி சுரங்கம் வணிகரீதியாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இச்சுரங்கம், ஆண்டுக்கு 7 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தித் திறன் உடையதாகும்.
NTPC’க்கு அரசு ஒதுக்கிய பத்து சுரங்கங்களில், மூன்று சுரங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. NTPC நிறுவனம் அதன் நிலக்கரி சுரங்க வணிகத்திற்காக NTPC சுரங்க லிட் முழுவதையும் தனக்குச் சொந்தமான இணை நிறுவனமாக மாற்றியுள்ளது. -
Question 8 of 50
8. Question
8. FASTag பயனர்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள செயலியின் பெயர் என்ன?
Correct
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சமீபத்தில் தனது திறன்பேசி செயலயான “My FASTag”ஐ ஒரு புதிய அம்சத்துடன் புதுப்பித்து வெளியிட்டது. அதன்மூலம் மீதமிருப்பின் நிலையை பயனர்கள் அறிந்துகொள்ளலாம்.
கடந்த 2017’இல் My FASTag மற்றும் FASTag Partner என்ற இரண்டு செயலிகளை NHAI அறிமுகம் செய்தது. முந்தையது FASTag பயனர்களுக்கானது, பிந்தையது CSC, வங்கி கூட்டாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகர்களுக்கானதாகும்.Incorrect
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) சமீபத்தில் தனது திறன்பேசி செயலயான “My FASTag”ஐ ஒரு புதிய அம்சத்துடன் புதுப்பித்து வெளியிட்டது. அதன்மூலம் மீதமிருப்பின் நிலையை பயனர்கள் அறிந்துகொள்ளலாம்.
கடந்த 2017’இல் My FASTag மற்றும் FASTag Partner என்ற இரண்டு செயலிகளை NHAI அறிமுகம் செய்தது. முந்தையது FASTag பயனர்களுக்கானது, பிந்தையது CSC, வங்கி கூட்டாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் போன்ற வணிகர்களுக்கானதாகும். -
Question 9 of 50
9. Question
9.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சீதாபானி வனவுயிரி காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
உத்தரகண்ட் சுற்றுலா அமைச்சகம், மத்திய பிரதேச மாநில அரசிடம், வெள்ளைப்புலியைக் கொண்டுவருமாறு கோரியுள்ளது. புலி சபாரி திட்டத்திற்காக வெள்ளைப் புலிகளை நைனிடாலின் சீதாபானி வனவுயிரி காப்பகத்திற்கு கொண்டுவர உத்தரகண்ட் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள மஹாராஜா மார்தண்ட் சிங் ஜூடியோ வெள்ளைப்புலிகள் சபாரி மற்றும் மிருகக்காட்சிசாலையில் வெள்ளைப்புலிக்குட்டிகள் உள்ளன.Incorrect
உத்தரகண்ட் சுற்றுலா அமைச்சகம், மத்திய பிரதேச மாநில அரசிடம், வெள்ளைப்புலியைக் கொண்டுவருமாறு கோரியுள்ளது. புலி சபாரி திட்டத்திற்காக வெள்ளைப் புலிகளை நைனிடாலின் சீதாபானி வனவுயிரி காப்பகத்திற்கு கொண்டுவர உத்தரகண்ட் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள மஹாராஜா மார்தண்ட் சிங் ஜூடியோ வெள்ளைப்புலிகள் சபாரி மற்றும் மிருகக்காட்சிசாலையில் வெள்ளைப்புலிக்குட்டிகள் உள்ளன. -
Question 10 of 50
10. Question
10.அண்மைச் செய்திகளில் வந்த, எஸ்டோனியா அமைந்துள்ள கண்டம் எது?
Correct
எஸ்டோனியா என்பது வடக்கு ஐரோப்பாவில் பால்டிக் கடல் மற்றும் பின்லாந்து வளைகுடாவின் எல்லையில் அமைந்துள்ளது நாடாகும். 3 புதிய தூதரகங்களை திறப்பதற்கான மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு சமீபத்தில் இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2021ஆம் ஆண்டில், இந்தியாவின் 3 புதிய தூதரகங்கள் எஸ்டோனியா (ஐரோப்பா), பராகுவே (தென் அமெரிக்கா) மற்றும் டொமினிகன் குடியரசு (வட அமெரிக்கா) ஆகிய இடங்களில் திறக்கப்படும். இந்த நடவடிக்கை அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.Incorrect
எஸ்டோனியா என்பது வடக்கு ஐரோப்பாவில் பால்டிக் கடல் மற்றும் பின்லாந்து வளைகுடாவின் எல்லையில் அமைந்துள்ளது நாடாகும். 3 புதிய தூதரகங்களை திறப்பதற்கான மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு சமீபத்தில் இந்திய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2021ஆம் ஆண்டில், இந்தியாவின் 3 புதிய தூதரகங்கள் எஸ்டோனியா (ஐரோப்பா), பராகுவே (தென் அமெரிக்கா) மற்றும் டொமினிகன் குடியரசு (வட அமெரிக்கா) ஆகிய இடங்களில் திறக்கப்படும். இந்த நடவடிக்கை அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். -
Question 11 of 50
11. Question
1.இந்தியாவின் எந்த ஏவுகணை அமைப்பை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
Correct
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தரையிலிருந்து 25 கிமீ தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய வான்படையிலும், 2015ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. இதுபோன்ற தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் இராணுவ தளவாடங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்த குழு ஒப்புதல் வழங்கும். பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.Incorrect
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆகாஷ் ஏவுகணையின் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தரையிலிருந்து 25 கிமீ தொலைவு வரை வானத்தில் சென்று தாக்கும் இந்த ஏவுகணை கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய வான்படையிலும், 2015ஆம் ஆண்டு இந்திய இராணுவத்திலும் சேர்க்கப்பட்டது. இதுபோன்ற தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் இராணுவ தளவாடங்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து இந்த குழு ஒப்புதல் வழங்கும். பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதன் வாயிலாக பாதுகாப்பு ஏற்றுமதியில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை எட்டவும், அந்நிய நட்பு நாடுகளுடனான கேந்திர உறவுமுறையை மேம்படுத்தவும் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. -
Question 12 of 50
12. Question
2. வெல்லக்கழிவு, கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் மற்றும் சமையல் எண்ணெய் விதைகள் போன்றவற்றிலிருந்து கீழ்க்காணும் எந்த வகை எத்தனால் தயாரிக்கப்படுகிறது?
Correct
முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% எத்தனாலை சேர்க்கவும், 2030ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தரமான எத்தானல் தயாரிப்பை அதிகரிப்பதற்காக, உணவு தானியங்களான அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம், கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி செய்வதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது.
2G உயிரி எரிபொருள்கள் தயாரிப்பதற்கு உண்ணத்தகாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விவசாய எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன; 3G உயிரி எரிபொருள்கள் தயாரிப்பதற்கு தொழிலக கழிவுகள், நகராட்சி திடக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.Incorrect
முதலாம் தலைமுறை எத்தனால் உற்பத்திக்காக, நாட்டில் எத்தனால் வடிதிறனை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 10% எத்தனாலை சேர்க்கவும், 2030ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் சேர்க்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தரமான எத்தானல் தயாரிப்பை அதிகரிப்பதற்காக, உணவு தானியங்களான அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம், கரும்பு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, முதல் தலைமுறை எத்தனால் உற்பத்தி செய்வதை இந்திய அரசு ஊக்குவிக்கிறது.
2G உயிரி எரிபொருள்கள் தயாரிப்பதற்கு உண்ணத்தகாத எண்ணெய் வித்துக்கள், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், விவசாய எச்சங்கள் பயன்படுத்தப்படுகின்றன; 3G உயிரி எரிபொருள்கள் தயாரிப்பதற்கு தொழிலக கழிவுகள், நகராட்சி திடக் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. -
Question 13 of 50
13. Question
3. இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட செயலி எது?
Correct
உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக ‘Global Pravasi Rishta’ என்ற இணையதளம் மற்றும் செயலியை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
3.12 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே முவ்வழி தொடர்புகளை உருவாக்குவதே இந்தச்செயலி & இணையதளத்தின் நோக்கமாகும். இச்செயலியானது இந்திய புலம்பெயர்ந்தோராலும், இணையதளம் தூதரகங்களாலும் பயன்படுத்தப்படும்.Incorrect
உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோருடன் இணைந்திருப்பதற்காக ‘Global Pravasi Rishta’ என்ற இணையதளம் மற்றும் செயலியை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
3.12 கோடி என்ற எண்ணிக்கையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோரை வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதரகங்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையே முவ்வழி தொடர்புகளை உருவாக்குவதே இந்தச்செயலி & இணையதளத்தின் நோக்கமாகும். இச்செயலியானது இந்திய புலம்பெயர்ந்தோராலும், இணையதளம் தூதரகங்களாலும் பயன்படுத்தப்படும். -
Question 14 of 50
14. Question
4.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற இலை-மூக்கு வெளவால், பொதுவாக எந்த மாநிலத்தில் காணப்படுகிறது?
Correct
வழக்கமாக கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள அனுமனஹள்ளி கிராமத்தில் உள்ள இரண்டு குகைகளில் மட்டுமே கோலார் இலை-மூக்கு வெளவால்கள் காணப்படுகின்றன.
சமீபத்தில், அவ்விரு குகைகளுள் ஒன்றனுள் வாழ்ந்து வெளவால்கள் அழிந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக மாநில வனத்துறை,Incorrect
வழக்கமாக கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள அனுமனஹள்ளி கிராமத்தில் உள்ள இரண்டு குகைகளில் மட்டுமே கோலார் இலை-மூக்கு வெளவால்கள் காணப்படுகின்றன.
சமீபத்தில், அவ்விரு குகைகளுள் ஒன்றனுள் வாழ்ந்து வெளவால்கள் அழிந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், கர்நாடக மாநில வனத்துறை, -
Question 15 of 50
15. Question
5.தேசிய ஓய்வூதிய முறைமையை நிர்வகிக்கும் அமைப்பு எது?
Correct
ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) சந்தாதாரர்கள் இப்போது ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) வெளியேறலாம் என அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய முறை, 2004 ஜன.1 அன்று அமல்படுத்தப்பட்டது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 2009ஆம் ஆண்டு முதல் தன்னார்வ அடிப்படையில் நீட்டிக்கப்பட்டது. PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமை & ஓய்வூதிய துறையை ஒழுங்குபடுத்துகிறது.Incorrect
ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) சந்தாதாரர்கள் இப்போது ஆன்லைன் பயன்முறையைப் பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையிலிருந்து (NPS) வெளியேறலாம் என அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய முறை, 2004 ஜன.1 அன்று அமல்படுத்தப்பட்டது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் 2009ஆம் ஆண்டு முதல் தன்னார்வ அடிப்படையில் நீட்டிக்கப்பட்டது. PFRDA ஆனது தேசிய ஓய்வூதிய முறைமை & ஓய்வூதிய துறையை ஒழுங்குபடுத்துகிறது. -
Question 16 of 50
16. Question
6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுகோ பள்ளத்தாக்கு, பின்வரும் எவ்விரு வடகிழக்கு மாநிலங்களிடையே உள்ளது?
Correct
மணிப்பூர்-நாகாலாந்து எல்லையில் உள்ள பிரபலமான மலையேற்ற இடமான சுகோ பள்ளத்தாக்கில் சமீபத்தில் ஒரு காட்டுத்தீ ஏற்பட்டது. இது, நாகாலாந்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்காட்டுத்தீயைத்தடுக்க இந்திய வான்படையின் Mi-17V5 உலங்கூர்தி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Question 17 of 50
17. Question
7.கீழ்க்காணும் எந்த இந்திய மாநிலத்தின் காகங்களில் ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) பாதிப்பு காணப்படுகிறது?
Correct
இராஜஸ்தானின் ஜலவர் மாவட்டத்தில், ஏவியன் இன்புளூயன்ஸா (பறவைக்காய்ச்சல்) காரணமாக 50 காகங்கள் சமீபத்தில் இறந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக, அந்தப் பகுதியை சுற்றி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், ஜோத்பூர் நகரத்திலிருந்தும் காகங்களின் மரணம் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்தவும், மாதிரிகளை போபாலின் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகத்திற்கு அனுப்பவும் நிர்வாகம் உத்தரவிட்டது.

Question 18 of 50
18. Question
8. ‘டிஜிட்டல் கொடுப்பனவு குறியீடு – Digital Payments Index’ஐ வெளியிட்டுள்ள நிதி அமைப்பு எது?
Correct
இந்தியா முழுவதும், கொடுப்பனவுகளின் டிஜிட்டல் மயமாக்கலின் விரிவாக்கத்தை பதிவுசெய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, ‘டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை’ உருவாக்கியுள்ளது. இக்குறியீட்டு எண் 2018 மார்ச்சை அடிப்படைக்காலமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மார்ச் 2019 மற்றும் மார்ச் 2020’க்கான குறியீட்டெண் முறையே 153.47 மற்றும் 207.84 ஆக உள்ளது. 5 அளவுருக்களை இந்தக் குறியீடு கொண்டுள்ளது.Incorrect
இந்தியா முழுவதும், கொடுப்பனவுகளின் டிஜிட்டல் மயமாக்கலின் விரிவாக்கத்தை பதிவுசெய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, ‘டிஜிட்டல் கொடுப்பனவு குறியீட்டை’ உருவாக்கியுள்ளது. இக்குறியீட்டு எண் 2018 மார்ச்சை அடிப்படைக்காலமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மார்ச் 2019 மற்றும் மார்ச் 2020’க்கான குறியீட்டெண் முறையே 153.47 மற்றும் 207.84 ஆக உள்ளது. 5 அளவுருக்களை இந்தக் குறியீடு கொண்டுள்ளது. -
Question 19 of 50
19. Question
9.ஐக்கியப் பேரரசின் (UK) ஹானர்ஸ் பட்டியலில், பின்வரும் எந்த விளையாட்டு வீரருக்கு ‘நைட்ஹூட்’ பட்டம் வழங்கப்பட்டது?
Correct
பிரிட்டிஷ் கார்பந்தய வீரர் லூயிஸ் ஹாமில்டன் ஐக்கியப் பேரரசின் பாரம்பரிய புத்தாண்டு கெளரவ பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வணிகம், விளையாட்டு மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாதனையாளர்களை இந்தப் பட்டியல் அங்கீகரிக்கிறது.

Question 20 of 50
20. Question
10.இந்தியாவின் உயரமான வானிலை மையம், பின்வரும் எந்த மாநிலத்தில் / யூனியன் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது?
Correct
லே’இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும். சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த மையம், வானிலை தொடர்பான விஷயங்களில் லடாக் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்Incorrect
லே’இல் அமைக்கப்பட்டுள்ள வானிலை மையத்தை மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் லே’இல் அமைக்கப்பட்டுள்ள இந்த வானிலை மையம், இந்தியாவிலேயே மிகவும் உயரமான வானிலை மையம் ஆகும். சர்வதேசத் தரம் வாய்ந்த இந்த மையம், வானிலை தொடர்பான விஷயங்களில் லடாக் நிர்வாகம் மற்றும் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் -
Question 21 of 50
21. Question
1.விவசாயத்தில் புதுமைகளை மேம்படுத்துவதற்காக வேளாண் அமைச்சகம் தொடங்கிய ஆன்லைன் நிகழ்வின் பெயர் என்ன?
Correct
மத்திய உழவு மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் காணொலிமூலம் ‘அக்ரி இந்தியா ஹேக்கதான் 2020’ஐ தொடங்கிவைத்தார். உரையாடல்களை நடத்துவதற்கும் உழவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
இந்த ஆண்டு, இந்த நிகழ்வை பூசா கிருஷி, ICAR – IARI, ICAR மற்றும் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. 24 சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 1 இலட்சம் ரொக்கப்பரிசும் அக்கண்டுபிடிப்பை வளர்த்தெடுப்பதற்கான ஆதரவும் வழங்கப்படும்.Incorrect
மத்திய உழவு மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் காணொலிமூலம் ‘அக்ரி இந்தியா ஹேக்கதான் 2020’ஐ தொடங்கிவைத்தார். உரையாடல்களை நடத்துவதற்கும் உழவில் புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
இந்த ஆண்டு, இந்த நிகழ்வை பூசா கிருஷி, ICAR – IARI, ICAR மற்றும் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உழவர் நலத்துறை ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. 24 சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு 1 இலட்சம் ரொக்கப்பரிசும் அக்கண்டுபிடிப்பை வளர்த்தெடுப்பதற்கான ஆதரவும் வழங்கப்படும். -
Question 22 of 50
22. Question
2.அண்மைச்செய்திகளில் வந்த IUC’இன் விரிவாக்கம் என்ன?
Correct
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) கூற்றுப் படி, இன்டர்நெக்னெக்ட் பயன்பாட்டுக் கட்டணங்கள் (IUC) ஜனவரி 1, 2021 முதல் சுழியமாக்கப்பட்டுள்ளது. IUC என்பது ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்கள் பிற சேவை வழங்குநர்களின் எண்ணிற்கு அழைக்கும் ஒவ்வொரு அழைப்பிற்கும் செலுத்தும் கட்டணமாகும். இந்த நடவடிக்கைக்கு முன்னர், ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் IUCஆக நிமிடத்திற்கு 6 பைசா செலுத்திவந்தது.

Question 23 of 50
23. Question
3.முகேஷ் அம்பானியை விஞ்சி ஆசியாவின் செல்வந்தராக மாறியுள்ள ஜாங் ஷான்ஷன் சார்ந்த நாடு எது?
Correct
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாங் ஷான்ஷனின் நிகர சொத்து மதிப்பு $70.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவர், முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியஇருவரையும் விஞ்சி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப்பெற்றார்.
சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘வாண்டாய்’ என்னும் சீன மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார் ஜாங் ஷான்ஷன்.Incorrect
புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜாங் ஷான்ஷனின் நிகர சொத்து மதிப்பு $70.9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அவர், முகேஷ் அம்பானி மற்றும் சீனாவின் ஜாக் மா ஆகியஇருவரையும் விஞ்சி ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற பெருமையைப்பெற்றார்.
சீனாவின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான ‘நோங்ஃபு ஸ்பிரிங்’ நிறுவனத்தின் நிறுவனரும், ‘வாண்டாய்’ என்னும் சீன மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார் ஜாங் ஷான்ஷன். -
Question 24 of 50
24. Question
4. இரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
Correct
இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா பொறுப்பேற்றார். இவர் அலுவல் சார்ந்து இந்திய அரசின் முதன்மைச்செயலராகவும் பணியாற்றுவார்.
சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பாக, சுனீத் சர்மா, கிழக்கு இரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார்.Incorrect
இரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுனீத் சர்மா பொறுப்பேற்றார். இவர் அலுவல் சார்ந்து இந்திய அரசின் முதன்மைச்செயலராகவும் பணியாற்றுவார்.
சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பாக, சுனீத் சர்மா, கிழக்கு இரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். -
Question 25 of 50
25. Question
5.பின்வரும் எந்த இந்திய மாநிலத்தின் எல்லைக்கு அருகிலுள்ள திபெத்திய நகரங்களான லாசா & நைஞ்சியை இணைக்கும் இரயில்பாதை பணியை சீனா நிறைவுசெய்துள்ளது?
Correct
ஊடக அறிக்கையின்படி, திபெத்தின் லாசா மற்றும் நைஞ்சி நகரங்களை இணைக்கும் இரயில்பாதைக்கான தடங்களை அமைக்கும் பணியை சீனா சமீபத்தில் நிறைவு செய்தது. இவ்விரு நகரங்களும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அருகில் உள்ளன.

Question 26 of 50
26. Question
6.பிரதமரால் வெளியிடப்பட்ட, ‘NAVARITIH’ என்பது பின்வரும் எத்துறையுடன் தொடர்புடைய சான்றிதழுடன்கூடிய படிப்பாகும்?
Correct
NAVARITIH (New (புதிய), Affordable (மலிவான), Validated (சரிபார்க்கப்பட்ட), Research Innovation Technologies for Indian Housing (இந்திய வீட்டுவசதிக்கான ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்கள்)) என்ற புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழுடன்கூடிய படிப்பை பிரதமர் வெளியிட்டார்.
உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்பச்சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கும் காணொலிக்காட்சிமூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்Incorrect
NAVARITIH (New (புதிய), Affordable (மலிவான), Validated (சரிபார்க்கப்பட்ட), Research Innovation Technologies for Indian Housing (இந்திய வீட்டுவசதிக்கான ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்கள்)) என்ற புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் குறித்த சான்றிதழுடன்கூடிய படிப்பை பிரதமர் வெளியிட்டார்.
உலகளாவிய வீட்டுவசதித் தொழில்நுட்பச்சவாலின் கீழ், ஆறு மாநிலங்களில் உள்ள ஆறு இடங்களில் சிறிய நவீன வீடுகள் கட்டும் திட்டத்துக்கும் காணொலிக்காட்சிமூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார் -
Question 27 of 50
27. Question
7. PMAY (U) திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிறந்து விளங்கி முதலிடம் பெற்ற மாநிலம் எது?
Correct
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஆவாஸ் யோஜனா – நகர்ப்புற (PMAY-U) திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கான ஆண்டு விருதுகளை அறிவித்தார். சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பிரிவில், உத்தர பிரதேசம் முதலிடத்தையும், மத்திய பிரதேச மாநிலம் இரண்டாமிடத்தையும் ஆந்திர பிரதேச மாநிலம் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

Question 28 of 50
28. Question
8. காலமுறை தொழிலாளர் வள ஆய்வை வெளியிடுகிற மத்திய அமைச்சகம் எது?
Correct
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது காலாண்டுக்கு ஒருமுறை காலமுறை தொழிலாளர் வள ஆய்வை (Periodic Labour Force Survey) வெளியிடுகிறது. சமீபத்திய காலாண்டுக்கான PLFS’படி, நகர்ப்புறங்களில் 2019 அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் 7.9 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2020 ஜனவரி-மார்ச் மாதங்களில் 9.1 சதவீதமாக உயர்ந்தது. தொழிலாளர் வள பங்களிப்பு விகிதமும் 37.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Question 29 of 50
29. Question
51ஆவது இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவை தொகுத்து வழங்கவுள்ள இந்திய நகரம் எது?
Correct
இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) 51ஆவது பதிப்பு, 2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்கான பதிவு 2021 ஜனவரி.10 வரை திறந்திருக்கும்.

Question 30 of 50
30. Question
10. ‘K-9 சஞ்சிகை’ என்பதுடன் தொடர்புடைய துறை எது?
Correct
“தேசிய காவல் K-9 சஞ்சிகை”இன் முதல் பிரதியை புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். காவல் நாய்கள் பற்றிய இந்தியாவின் முதல் வெளியீடாக இது அமைந்துள்ளது.
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் தேசிய காவல் K-9 சஞ்சிகை, ஆண்டுக்கு இருமுறை ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவரும்.Incorrect
“தேசிய காவல் K-9 சஞ்சிகை”இன் முதல் பிரதியை புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். காவல் நாய்கள் பற்றிய இந்தியாவின் முதல் வெளியீடாக இது அமைந்துள்ளது.
ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியாகும் தேசிய காவல் K-9 சஞ்சிகை, ஆண்டுக்கு இருமுறை ஒவ்வொரு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவரும். -
Question 31 of 50
31. Question
1.கீழ்க்காணும் எந்த இந்திய ஆயுதப்படை அதன் முதல், ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது?
Correct
இந்திய இராணுவம் அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் & வடகிழக்கு போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதன் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மேஜர் ஜெனரல் கெளதம் சவுகான் முதல் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக (மனித உரிமைகள்) பொறுப்பேற்றுள்ளார். அவர் இராணுவ துணைத் தலைவருக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார்Incorrect
இந்திய இராணுவம் அதன் வரலாற்றில் முதல் முறையாக ஒரு புதிய ‘மனித உரிமைகள் பிரிவை’ உருவாக்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் & வடகிழக்கு போன்ற பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதன் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
மேஜர் ஜெனரல் கெளதம் சவுகான் முதல் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக (மனித உரிமைகள்) பொறுப்பேற்றுள்ளார். அவர் இராணுவ துணைத் தலைவருக்கு நேரடியாக அறிக்கை அளிப்பார் -
Question 32 of 50
32. Question
2.இந்தியப்பிரதமர் அவர்கள், IIM’க்கு அடிக்கல் நாட்டிய சம்பல்பூர் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூரில் உள்ள உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM) நிரந்தர வளாகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2015-16ஆம் ஆண்டில், இந்நிறுவனம் மூன்றாம் தலைமுறை IIM ஆக தொடங்கப்பட்டதிலிருந்து, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தற்காலிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

Question 33 of 50
33. Question
3.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 2021’ நடத்தப்படவுள்ள மாநிலம் எது?
Correct
ஆந்திர பிரதேச மாநில மாநில வனத்துறையால் ஆண்டுதோறும் ‘நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு’ நடத்தப்படுகிறது. கோரிங்கா வனவுயிரி சரணாலயம், கோதாவரி கரையோரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள், கொல்லேரு ஏரி, அட்டபகா பறவைகள் சரணாலயம் மற்றும் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிருஷ்ணா வனவுயிரி சரணாலயம் ஆகியவை இதில் அடங்கும்.
பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் வெட்லேண்ட் இன்டர்நேஷனல் ஆகியவை இதற்கான தங்களது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.Incorrect
ஆந்திர பிரதேச மாநில மாநில வனத்துறையால் ஆண்டுதோறும் ‘நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு’ நடத்தப்படுகிறது. கோரிங்கா வனவுயிரி சரணாலயம், கோதாவரி கரையோரத்திற்கு அருகிலுள்ள பகுதிகள், கொல்லேரு ஏரி, அட்டபகா பறவைகள் சரணாலயம் மற்றும் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிருஷ்ணா வனவுயிரி சரணாலயம் ஆகியவை இதில் அடங்கும்.
பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் வெட்லேண்ட் இன்டர்நேஷனல் ஆகியவை இதற்கான தங்களது தொழில்நுட்ப ஆதரவை வழங்கும். -
Question 34 of 50
34. Question
4.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, தீப்பர் பீல் ஆனது எந்த மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமாகும்?
Correct
தீப்பர் பீல் ஆனது அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரே ராம்சார் தளமாகும். இது, கெளகாத்தியின் தென்மேற்கு விளிம்பில் அமைந்துள்ளது. 219 வகையான பறவைகளுடன் பல்வேறு வகையான நீர்வாழ் உயிரினங்களைக் கொண்ட இத்தளம், கடந்த 2002ஆம் ஆண்டில் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் மாவட்ட அதிகாரிகள், அந்த இடத்தில் குழுமி மீன்பிடிக்க தடை விதித்துள்ளனர்.

Question 35 of 50
35. Question
5.கங்கை பள்ளத்தாக்கின், முதல் மலையுச்சியில் அமைந்துள்ள பெளத்த மடாலயம் கண்டுபிடிக்கப்பட்ட லால் பஹாரி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
கங்கை பள்ளத்தாக்கின் முதல் மலையுச்சி பெளத்த மடாலயம் பீகார் மாநிலத்தின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள லால் பஹாரி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மலையுச்சியில் உள்ள முதல் மடாலயம் ஆகும். இது பீகார் பாரம்பரிய மேம்பாட்டு சங்கம் மற்றும் மேற்கு வங்காளத்தின் விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்தின் கூட்டுப்பயணத்தின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஸ்ரீமதர்மவி

Question 36 of 50
36. Question
6.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனம்’ ஆனது பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிறது?
Correct
சாத்தியமுள்ள வானூர்தி நிறுவனங்களின்மூலம் சிறப்பு நோக்க முகமையின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின்மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இச் சிறப்பு நோக்க முகமையுள் வானூர்தி நிறுவனங்களும் அடங்கும்.Incorrect
சாத்தியமுள்ள வானூர்தி நிறுவனங்களின்மூலம் சிறப்பு நோக்க முகமையின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் கடல் விமான சேவையை தொடங்குவதற்கான பணிகளை மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தொடங்கியுள்ளது.
அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்தின்மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இச் சிறப்பு நோக்க முகமையுள் வானூர்தி நிறுவனங்களும் அடங்கும். -
Question 37 of 50
37. Question
7.சமீபத்தில் தெற்காசிய ஜர்னலில் வெளியான அறிக்கையின்படி, எந்த இந்திய நகரத்தில் அதிகபட்ச CCTV கவரேஜ் உள்ளது?
Correct
அண்மையில் தெற்காசிய ஜர்னலில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின் படி, சென்னை பெருநகரம், ஒரு ச.கி.மீட்டருக்கும் 1,000 மக்களுக்கும் என அதிகபட்ச CCTV எண்ணிக்கையை கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட 130 நகரங்களில் CCTV கேமராக்கள் எண்ணிக்கையை இவ்வறிக்கை பதிவுசெய்கிறது. சீன மற்றும் இந்திய நகர்ப்புறங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதையும் இவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

Question 38 of 50
38. Question
8. 2021ஆம் ஆண்டில், எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் அனுமதிக்கப்பட்ட டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களுக்கான (TFA) வரம்பு என்ன?
Correct
இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர ஆணையமானது (FSSAI) எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் அளவை 2021’க்கு 3% ஆகக்குறைத்துள்ளது. இந்த வரம்பு, 2022’க்கு 2% ஆகக் குறைக்கப்படவுள்ளது. டிரான்ஸ் கொழுப்பு மாரடைப்பு & கரோனரி இருதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் எனக்கண்டறியப்பட்டுள்ளது. 2023’க்குள் டிரான்ஸ் கொழுப்பை ஒழிக்க WHO நோக்கம் கொண்டுள்ளது.

Question 39 of 50
39. Question
9. பிரயாஸ் என்பது இந்தியாவின் எந்த பொதுத்துறை நிறுவனம் ஏற்றுக்கொண்ட புதிய முன்னெடுப்பாகும்?
Correct
‘பிரயாஸ்’ என்பது இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) ஏற்றுக் கொண்ட ஒரு புதிய சமூக உதவி முயற்சியாகும். இந்தத்திட்டத்தின்கீழ், IOCL தில்லி அலுவலக ஊழியர்கள், IOCL’இன் எரிபொருள் வங்கிகளுக்கு அருகில் அமைந்துள்ள இரவுநேர முகாம்களுக்கு போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பார்கள்.
இந்த இரவுநேர தங்குமிடங்களை தில்லி அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக நடத்தி வருகின்றன.Incorrect
‘பிரயாஸ்’ என்பது இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) ஏற்றுக் கொண்ட ஒரு புதிய சமூக உதவி முயற்சியாகும். இந்தத்திட்டத்தின்கீழ், IOCL தில்லி அலுவலக ஊழியர்கள், IOCL’இன் எரிபொருள் வங்கிகளுக்கு அருகில் அமைந்துள்ள இரவுநேர முகாம்களுக்கு போர்வைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பார்கள்.
இந்த இரவுநேர தங்குமிடங்களை தில்லி அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு உதவுவதற்காக நடத்தி வருகின்றன. -
Question 40 of 50
40. Question
10.பிரிட்டன் ஆனது அண்மையில் கீழ்க்கண்ட எந்தத் தயாரிப்புக்கான வரிவிதிப்பை முற்றிலுமாக நீக்கியது?
Correct
பெண்களின் அணையாடை தயாரிப்புகளுக்கான வரிவிதிப்பை பிரிட்டன் நீக்கியுள்ளது. “tampon tax” என்று அழைக்கப்பட்ட இவ்வரி, தற்போது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, முன்னதாக அந்நாட்டின் வருடாந்த வரவுசெலவுத் திட்டத்தில் அதன் கருவூலத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியபோதுதான் செயல்படுத்தப்பட்டுள்ளது.

Question 41 of 50
41. Question
1. நீதியரசர் AM கான்வில்கர் தலைமையிலான 3 நீதியரசர்கள் கொண்ட அமர்வு, எந்த வழக்கில் 2:1 பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்ப்பளித்தது?
Correct
நீதியரசர் A M கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள்கொண்ட அமர்வு மத்திய விஸ்டா திட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கியது. மறு சீரமைப்புத் திட்டத்திற்கு 2: 1 பெரும்பான்மையின் அடிப்படையில் அவ்வமர்வு ஒப்புதல் அளித்தது. நிலப்பயன்பாடு மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் பரிந்துரைகளையும் அது உறுதிப்படுத்தியது.

Question 42 of 50
42. Question
2.UNICEF’இன் சமீபத்திய அறிக்கையின்படி, புத்தாண்டு நாளன்று அதிக எண்ணிக்கையிலான பிறப்புகளை பதிவுசெய்த நாடு எது?
Correct
ஐநா சிறார்கள் நிதியத்தின் (UNICEF) கருத்துப்படி, உலகெங்கும் புத்தாண்டு நாளன்று 371,500’க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவில் மட்டும் 60,000 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. 2021’ஆம் ஆண்டில், 84 ஆண்டுகள் என்ற சராசரி ஆயுட்காலத்துடன் 140 மில்லியன் குழந்தைகள் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Question 43 of 50
43. Question
3.அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற, ‘சரக்கு வர்த்தக மேம்பாடு இணையதளத்தை’ தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
Correct
இந்திய ரயில்வேயின் சரக்கு வர்த்தக மேம்பாட்டு இணையதளத்தை, இரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தொடக்கிவைத்தார். சரக்கு வழங்குநர்களுக்கான செலவுகளைக் குறைப்பது, வழங்குநர்களுக்கு ஆன்லைன் கண்காணிப்பு வசதியை வழங்குதல் மற்றும் சரக்குகள் போக்குவரத்து செயல்முறையை எளிதாக்குவது ஆகியவற்றை இந்தத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Question 44 of 50
44. Question
4. NPC மற்றும் QCI உடன் இணைந்து வணிக அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட வெபினார் தொடரின் பெயர் என்ன?
Correct
இந்தியத் தொழிற்துறையின் தரத்தையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதற்காக, வணிகம் & தொழிற்துறை அமைச்சகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, இந்திய தர கவுன்சில், தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் இணைந்து ‘உத்யோக் மந்தன்’ என்ற தொடர் இணைய கருத்தரங்குகளை 2021 ஜனவரி 4 முதல் 2021 மார்ச் 2 வரை நடத்துகிறது.

Question 45 of 50
45. Question
5. கடந்த 2020ஆம் ஆண்டில், இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
Correct
இந்திய வானிலை ஆய்வுமையத்தின் காலநிலை ஆராய்ச்சி மற்றும் சேவைகள், 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் ஆண்டு சராசரி நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருந்தது. கடந்த 2020’ஆம் ஆண்டும் எட்டாவது வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Question 46 of 50
46. Question
6. “மலாலா யூசுப்சாய் உதவித்தொகை மசோதாவை” சமீபத்தில் நிறைவேற்றிய நாடு எது?
Correct
அண்மையில், “மலாலா யூசுப்சாய் உதவித்தொகை மசோதா”வை அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியது. இம்மசோதா பாகிஸ்தானின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், பாகிஸ்தானிய பெண்டி -ர்க்கு 50% உதவித்தொகையை பன்னாட்டு மேம்பாட்டுக்கான US முகமையின்மூலம் வழங்குகிறது. இவ்வுதவித்தொகை 2020 முதல் 2022 வரை வழங்கப்படவுள்ளது.

Question 47 of 50
47. Question
7.அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஓம்காரேஷ்வர் அணை அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
பிரதேச மாநிலத்தின் நர்மதை ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் கட்டப்படவுள்ளது. 600 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட இவ்வாலையை நிறுவுவதற்கு `3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-23’க்குள் இந்த ஆலையில் மின்னுற்பத்தி தொடங்கும். இந்த அணையில் சூரிய மின்னுற்பத்தித் தகடுகளை நிறுவுவது உள்ளிட்ட இத்திட்டத்திற்கு உலக வங்கியின் IFC மற்றும் பவர் கிரிட் நிதியுதவி வழங்கும்.Incorrect
பிரதேச மாநிலத்தின் நர்மதை ஆற்றில் உள்ள ஓம்காரேஷ்வர் அணையில் கட்டப்படவுள்ளது. 600 மெகாவாட் மின்னுற்பத்தித்திறன் கொண்ட இவ்வாலையை நிறுவுவதற்கு `3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-23’க்குள் இந்த ஆலையில் மின்னுற்பத்தி தொடங்கும். இந்த அணையில் சூரிய மின்னுற்பத்தித் தகடுகளை நிறுவுவது உள்ளிட்ட இத்திட்டத்திற்கு உலக வங்கியின் IFC மற்றும் பவர் கிரிட் நிதியுதவி வழங்கும். -
Question 48 of 50
48. Question
8.சமீப செய்திகளில் இடம்பெற்ற, “பாரதிய நிர்தேஷக் திரவ்யா’ என்றால் என்ன?
Correct
அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய இயற்பியல் ஆய்வகமானது (CSIR-NPL) இந்திய சான்றளிக்கப்பட்ட குறிப்பு பொருள் (CRM) தயாரிப்பதற்கான சர்வதேச நடைமுறையை பின்பற்றியுள்ளது. “பாரதியா நிர்தேஷக் திரவ்யா” என்று முத்திரை குத்தப்பட்ட CRM, பன்னாட்டு தரத்திற்கு இணையான தரத்தை உறுதிசெய்வதற்காக, ஆய்வகங்களின் சோதனை / அளவுத்திருத்தத்தை பின்பற்றுகிறது.

Question 49 of 50
49. Question
9.சமீபத்தில், கோட்டயத்தில், H5N8-ஏவியன் இன்புளூயன்ஸா உறுதிசெய்யப்பட்டது. கோட்டயம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
கேரள மாநிலம் கோட்டயம் நகரத்தில் உள்ள வாத்துகள், ஏவியன் இன்புளூயன்ஸா – H5N8 நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. சுமார் 70 நாட்கள் வயதுடைய 1,700 வாத்துகளின் இறப்புக்கு இந்த வைரஸ் காரணமாகியுள்ளது.

Question 50 of 50
50. Question
10. கீழ்க்காணும் எந்த இடத்திற்கான இந்தியாவின் நாற்பதாவது அறிவியல் பயணத்திற்கு, இந்திய எண்ணெய் நிறுவனம் எரிபொருள் வழங்கியுள்ளது?
Correct
தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி -யாளர்கள் அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இது நாற்பதாவது இந்திய அறிவியல் பயணமாகும். இந்தப்பயணத்தி -ற்கான எரிபொருள் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் வழங்கப் -படுகிறது. கோவாவின் மர்மகோவா துறைமுகத்திலிருந்து 43 உறுப்பினர்களுடன் இந்தப் பயணம் தொடங்கப்படவுள்ளது.
ஜெட் A1 எரிபொருள், உயவு எண்ணெய் மற்றும் கடலில் பயன்படுத்தக்கூடிய வளி எண்ணெய் ஆகியவற்றை இந்தியன் எண்ணெய் நிறுவனம் வழங்கியுள்ளது.Incorrect
தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி -யாளர்கள் அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இது நாற்பதாவது இந்திய அறிவியல் பயணமாகும். இந்தப்பயணத்தி -ற்கான எரிபொருள் இந்தியன் எண்ணெய் நிறுவனத்தால் வழங்கப் -படுகிறது. கோவாவின் மர்மகோவா துறைமுகத்திலிருந்து 43 உறுப்பினர்களுடன் இந்தப் பயணம் தொடங்கப்படவுள்ளது.
ஜெட் A1 எரிபொருள், உயவு எண்ணெய் மற்றும் கடலில் பயன்படுத்தக்கூடிய வளி எண்ணெய் ஆகியவற்றை இந்தியன் எண்ணெய் நிறுவனம் வழங்கியுள்ளது.
Leaderboard: January 1st Week 2021 Current Affairs Online Test Tamil