Online TestTnpsc Exam
Indian Polity Model Test 22 in Tamil
Indian Polity Model Test Questions 22 in Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 22 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
11,00,346 வாக்குகள் | |
11,04,546 வாக்குகள் | |
12,06,232 வாக்குகள் | |
13,00,346 வாக்குகள் |
Question 2 |
லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1950 | |
1947 | |
2000 | |
1987 |
Question 3 |
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
62 வயது | |
65 வயது | |
58 வயது | |
60 வயது |
Question 4 |
தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர்
திருமதி. சோனியா காந்தி | |
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் | |
திரு. நரேந்திர மோடி | |
ஸ்ரீ பிரணாப் முகர்ஜி |
Question 4 Explanation:
Note: 2019 - ராம் நாத் கோவிந்த் - Answer
Question 5 |
உச்சநீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
காபினெட் அமைச்சர்கள் | |
பாராளுமன்ற உறுப்பினர்கள் | |
பிரதமர் | |
குடியரசுத் தலைவர் |
Question 6 |
அனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத சமூக அமைப்பு
குடும்பம் | |
அரசு | |
சமுதாயம் | |
பள்ளிக்கூடம் |
Question 7 |
கூட்டாட்சி என்ற சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது
இலத்தீன் | |
பிரெஞ்சு | |
ஹிந்தி | |
சமஸ்கிருதம் |
Question 8 |
கோக்கோ கோலா என்பது
பொது நிறுவனம் | |
தனியார் நிறுவனம் | |
பன்னாட்டு தேச கழகம் | |
வரையறுக்குட்பட்ட கம்பெனி |
Question 9 |
பிரதம மந்திரியை நியமிப்பவர்
சபாநாயகர் | |
முதலமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
கவர்னர் |
Question 10 |
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பவர்
பிரதமர் | |
ஆளுநர் | |
குடியரசுத் தலைவர் | |
முதலமைச்சர் |
Question 11 |
தற்போது லோக் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை
530 | |
543 | |
238 | |
250 |
Question 12 |
தகவல் அறியும் உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
அக்டோபர் 12/2005 | |
அக்டோபர் 21/2005 | |
அக்டோபர் 12/2006 | |
அக்டோபர் 21/2006 |
Question 13 |
எந்த வருடம் இந்திய அரசாங்கம் புதிய விவசாயக் கொள்கையை அறிவித்தது?
2000 | |
2010 | |
2005 | |
2012 |
Question 14 |
இந்திய அரசியலமைப்பில் பின்வரும் எந்த விதியானது நிதி சம்மந்தப்பட்ட அவசரச் சட்டம் பற்றி கூறுகிறது
விதி 352 | |
விதி 356 | |
விதி 360 | |
விதி 370 |
Question 15 |
தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
2003 | |
2004 | |
2005 | |
2006 |
Question 16 |
இந்திய அரசியலமைப்பில் காணப்படும் அடிப்படை உரிமைகள் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
ஆறு | |
ஏழு | |
எட்டு | |
ஒன்பது |
Question 17 |
கேள்வி நேரம் என்பது
இரண்டு அவைகளிலும் உள்ள முதல் அமர்வின் முதல் மணி நேரம் | |
அமர்வின் இரண்டாவது மணி நேரம் | |
அமர்வின் கடைசி மணி நேரம் | |
அமர்வின் மதிய இடைவேளை நேரம் |
Question 18 |
லோக் அயுக்தாவை முதன் முதலில் நிறுவிய மாநிலம்
ஒரிசா | |
பீகார் | |
பஞ்சாப் | |
மகாராஷ்டிரா |
Question 19 |
எந்த சட்ட திருத்தம் இந்திய அரசியலமைப்பினை மேலும் பெரியதாக்கியது?
40 வது சட்ட திருத்தம் | |
41 வது சட்ட திருத்தம் | |
42 வது சட்ட திருத்தம் | |
43 வது சட்ட திருத்தம் |
Question 20 |
1955 குடியுரிமைச் சட்டத்தின் படி இந்திய குடிமகனாவதற்கு எத்தனை முறைகள் கூறப்பட்டிருக்கிறது
ஆறு முறை | |
ஐந்து முறை | |
மூன்று முறை | |
இரண்டு முறை |
Question 21 |
கீழ்க்கண்ட குழுக்களில் எதை முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி (உள்ளாட்சி நிறுவனங்களுக்காக) பஞ்சாயத்து அமைப்புகளுக்கான ஆய்வுக்காக உருவாக்கினார்?
பல்வந்ராய் மேத்தா குழு | |
ஜி.வி. கே. ராவ் குழு | |
எல்.எம். சிங்வி குழு | |
அசோக் மேத்தா குழு |
Question 22 |
பின்வரும் மாநிலங்களில் எது சட்ட விதி 370 உடன் தொடர்பு கொண்டது?
ஜம்மு காஷ்மீர் | |
அஸ்ஸாம் | |
மேகாலயா | |
நாகலாந்து |
Question 23 |
மாநில அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்
அட்டர்னி ஜெனரல் | |
அட்வோகேட் ஜெனரல் | |
சொலிசிடர் ஜெனரல் | |
சட்ட அமைச்சர் |
Question 24 |
கீழ்வருபவைகளில் எந்த மாநிலம் ராஜ்ய சபை மற்றும் லோக் சபாவிற்கு ஒரு உறுப்பினர் பதவி கொண்டுள்ளது.
புதுச்சேரி | |
டெல்லி | |
திரிபுரா | |
மேகாலயா |
Question 25 |
____________னால் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கத்தை ஆய்வு செய்வதற்காக தார் ஆணையம் அமைக்கப்பட்டது
இந்திய கவர்னர் ஜெனரல் | |
அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் | |
இந்திய குடியரசுத் தலைவர் | |
இந்திய பிரதம மந்திரி |
Question 26 |
எஸ்.ஆர். பொம்மை எதிர் இந்திய அரசு வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு, முக்கியமாக பின்வரும் எந்த விதியுடன் தொடர்புடையது
விதி 350 | |
விதி 356 | |
விதி 360 | |
விதி 370 |
Question 27 |
கீழ்வருபவனவற்றுள் எது நிர்வாகத்தின் மீதான நீதித்துறை கட்டுப்பாட்டின் விளக்கம் ஆகும்?
- சட்டத்தின் ஆட்சி
- அரசாங்கத்திற்கு எதிரான வழக்கீடு
- தடை அதிகார ஆணை
- நீதிப்புனராய்வு
2 மற்றும் 4 | |
2,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 28 |
பின்வருவனவற்றுள் எந்த இன்று மத்திய இரண்டாவது அவை தொடர்பாக ஒன்றிய அரசியலமைப்பு குழுவில் பரிந்துரை இல்லை
இரண்டு அவைகளும் மாநிலங்கள் அவை மற்றும் மக்கள் அவை என்று பெயரிடப்பட வேண்டும் | |
மாநிலங்கள் அவை நேரடி தேர்தல்கள் மூலம் உருவாக்கப்பட வேண்டும் | |
மாநிலங்கள் அவை கலைக்கப்படக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டின் முடிவிலும் ஓய்வு பெற வேண்டும் | |
கீழவைக்கு பத்து உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகளின் ஆலோசனைகளை பெற்று நியமிக்க வேண்டும் |
Question 29 |
பஞ்சாயத்து ராஜ் சேர்க்கப்படுள்ள பட்டியல்
மத்திய பட்டியல் | |
மாநில பட்டியல் | |
நடுநிலை பட்டியல் | |
இதர பட்டியல் |
Question 30 |
பின்வருவனவற்றுள் பெண்கள் அதிகாரப்படுத்தலுடன் தொடர்புடையது அல்ல
பிரியதர்ஷினி | |
ஸ்வேதர் | |
உஜ்வாலா | |
காரிங்ஸ் |
Question 31 |
இந்திய அரசால் 2000-வது ஆண்டு ஜி.டி. நானாவதி ஆணையம் ஏற்படுத்தப்பட்டது
1945-ல் பலியானதாக கருதப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் மரணத்தை ஆராய | |
2002-ம் ஆண்டு கோத்ரா படுகொலையை ஆராய | |
1920ம் ஆண்டு ராம ஜென்ம பூமி பாபரி மசூதி பிரச்சனையை ஆராய | |
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை ஆராய |
Question 32 |
ராஜ்ய சபையின் தலைவராக இருப்பவர் யார்?
ஜனாதிபதி | |
பிரதம மந்திரி | |
உப ஜனாதிபதி | |
துணை பிரதம மந்திரி |
Question 33 |
இந்தியாவில் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் யாரால் வாசிக்கப்படுகிறது
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
நிதி அமைச்சர் | |
லோக் சபா ஸ்பீக்கர் |
Question 34 |
மக்கள் திட்டத்தின் உருவாக்கியவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
ஸ்ரீமன் நாராயண் | |
எம்.கே. காந்தி | |
எம்.என்.ராய் |
Question 35 |
- கூற்று: எளிமை விரைவு மற்றும் மலிவான நீதி அளிப்பதற்காக தீர்ப்பாயங்கள் இருக்கின்றன.
- காரணம் : தீர்ப்பாயங்களின் எல்லை வரையறுக்கப்பட்டது. மேலும் அவைகளின் தவறுகள் நீதிப்புனராய்விற்கு உட்பட்டது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல | |
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு | |
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே |
Question 36 |
பண மசோதா தோன்றுவது
பாராளுமன்ற இரு அவைகளில் | |
மக்களவையில் மட்டும் | |
மாநிலங்களவையில் மட்டும் | |
இரண்டும் அவைகளின் மட்டும் அமர்வின் போது |
Question 37 |
கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துடன் தொடருடைய கூற்றுகள் எது சரியானது எனக் கூறு?
- இது ஒரு திட்டப்பூர்வமான அமைப்பு
- தன் உறுப்பினர்கள் நிர்வாகப் பின்னனியிலிருந்து தான் வருகிறார்கள்
- உரிமையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டதல்ல
- அகில இந்திய பணிகள் மத்திய பணிகள் மற்றும் மத்திய அரசாங்க பதவியிலுள்ள்ளோர் யாவரும் இதன் அதிகார எல்லைக்கு உட்பட்டவர்கள்
- இந்த அமைப்பு 1985ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
2, 3 மற்றும் 5 | |
1 மற்றும் 4 | |
1,3, 4 மற்றும் 5 | |
2 மற்றும் 3 |
Question 38 |
யார் ஒரு மசோதா என்று தீர்மானிக்கும் அதிகாரத்தை பெற்று இருக்கிறார்
நிதி அமைச்சர் | |
குடியரசுத் தலைவர் | |
நிதி ஆணையம் | |
சபாநாயகர் |
Question 39 |
விதி 370ன் படி சிறப்பதிகாரம் வழங்கப்பட்டது
சிக்கிம் | |
ஜம்மு மற்றும் காஷ்மீர் | |
நாகாலாந்து | |
அருணாசல பிரதேசம் |
Question 40 |
பின்வரும் எந்த வருடத்தில் இந்திய உச்சநீதி மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது
1947 | |
1950 | |
1951 | |
1956 |
Question 41 |
பாராளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்தின் குறிக்கோளானது
அரசாங்கத்தை கலைப்பது | |
மந்திரிகளிடமிருந்து தகவல்களை பெறுவது | |
வரவு-செலவு திட்டங்களில் ஒரு வெட்டை நிர்மானிப்பது | |
பொது மக்களுக்கு முக்கிய ஒரு திட்டமான விஷயத்தை அவசரமாக அவைக்கு முன்பாக கொண்டு வருவது |
Question 42 |
1955-ம் ஆண்டில் அலுவலக மொழி ஆணையத்தின் தலைமை பொறுப்பை வகித்தவர் யார்?
அபுல் கலாம் ஆசாத் | |
பி.ஜி. கேர் | |
சியமா பிரசாத் முகர்ஜி | |
அய்யங்கார் |
Question 43 |
பட்டியல் 1 பட்டியல் 2 உடன் பொருத்துக.
- தலைவர்கள் மாநிலங்கள்
- அ. வீரேந்திர பாடீல் 1. மேற்கு வங்காளம்
- ஆ. அஜய் முகர்ஜி 2. ஒரிசா
- இ. சர்தார் குர்நாம் சிங் 3. கர்நாடகா
- ஈ. ஆர்.என்.சிங் டியோ 4. பஞ்சாப்
1 3 2 4 | |
3 1 4 2 | |
2 4 3 1 | |
4 2 1 3 |
Question 44 |
வரிசை 1 உடன் வரிசை 2டினை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. நிதி ஆணையம் 1. 148
- ஆ. மத்திய பொதுத் பணி தேர்வாணையம் 2. 280
- இ. தேர்தல் ஆணையம் 3. 315
- ஈ. இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் 4. 324
4 1 2 3 | |
2 3 4 1 | |
4 3 2 1 | |
2 1 4 3 |
Question 45 |
இந்திய அரசியலமைப்பின் 338வது ஷரத்து கீழ்க்கண்ட எந்த அமைப்பினை ஏற்படுத்த கோருகிறது
தேசிய சிறுபான்மை ஆணையம் | |
தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் | |
தேசிய மகளிர் ஆணையம் | |
அரசியலமைப்பின் செயல்பாட்டினை விமர்சிக்கும் தேசிய ஆணையம் |
Question 46 |
கீழ்க்கண்ட எந்தக் கூற்று உண்மையானது
அஸ்ஸாம் 10 பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது | |
அருணாசலப் பிரதேசம் இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது | |
இமாச்சலப் பிரதேசம் ஏழு பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது | |
புதுச்சேரி இரண்டு பாராளுமன்ற தொகுதிகளை பெற்றுள்ளது |
Question 47 |
இந்தியாவில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1857 | |
1772 | |
1992 | |
1919 |
Question 48 |
தகவல் உரிமை சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்த ஆண்டு
12 ஜூன் 2005 | |
15 ஜூன் 2005 | |
12 அக்டோபர் 2005 | |
15 அக்டோபர் 2005 |
Question 49 |
மாநில சட்ட பேரவையின் சபாநாயகர்
ஆளுநரால் நியமனம் செய்யப்படுகின்றார் | |
சட்ட பேரவையினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் | |
முதல் அமைச்சரால் நியமனம் செய்யப்படுகின்றார் | |
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார் |
Question 50 |
இந்தியாவின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தோற்றுவித்தவர்
காரன்வாலிஸ் பிரபு | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
மாயோ பிரபு |
Question 51 |
விதி 75ன் படி யாருக்கு அமைச்சரவை கூட்டுப் பொறுப்புடையது
பிரத மந்திரி | |
குடியரசுத் தலைவர் | |
லோக் சபா | |
இராஜ்ய சபா |
Question 52 |
எந்த பொதுத்தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டது
2009 பொதுத் தேர்தல் | |
2004 பொதுத் தேர்தல் | |
1996 பொதுத் தேர்தல் | |
1999 பொதுத் தேர்தல் |
Question 53 |
எப்போது 73வது சட்ட திருத்தம் என்று அறியப்பட்ட 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அக்டோபர் 2, 1992 | |
செப்டம்பர் 16, 1991 | |
ஏப்ரல் 24, 1993 | |
ஏப்ரல் 16, 1994 |
Question 54 |
பின்வரும் சிந்தனையாளர்களில் எவர் ஒருவர் இந்திய அரசியலமைப்பை அதீத கூட்டாட்சி தன்மையுடையது எனக் கூறியுள்ளார்.
சர் ஜவரி ஜென்னிங்ஸ் | |
கே.சி. வேர் | |
பால் ஆப்பிள்பை | |
பராஸ் திவான் |
Question 55 |
குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் எந்த விதியின்படி ஒரு மசோதாவை ஒதுக்கி வைக்கலாம்
199 | |
200 | |
201 | |
202 |
Question 56 |
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி காலத்தில் இருக்கும்போது ஆரை நீக்குவதற்கு
சில குற்றச்சாட்டுகள் அவருக்கெதிராக நிரூபிக்கப்பட்டால் இந்தியாவின் தலைமை நீதிபதியால் நீக்கப்படலாம் | |
அமைச்சரவையில் கொண்டு வரப்படும் திர்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம் | |
இந்தியாவின் தலைமை நீதிபதி சட்ட அமைச்சர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் அடங்கிய குழுவால் | |
பாராலுமன்றத்தில் 2/3 பங்கு பெரும்பான்மையினரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம் |
Question 57 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம் குறித்து கருத்து தெரிவிக்க
- நிர்வாகத்தின் மீது நீதித்துறையின் கட்டுப்பாட்டின் நோக்கம்
- ஆட்சி அமைப்பை கட்டுப்படுத்துவது மற்றும் அரசாங்க செலவை குறைத்தல்
- அதிகாரிகளின் பணிகளை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதன் மூலம் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது
- அனைத்து அதிகாரிகளையும் மக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருதல்
1 மட்டும் | |
2 மட்டும் | |
2 மற்றும் 3 | |
3 மட்டும் |
Question 58 |
முதன்முதலில் தகவல்பெறும் உரிமையை அறிமுகம் செய்த நாடு எது?
கனடா | |
இந்தியா | |
ஜப்பான் | |
ஸ்வீடன் |
Question 59 |
அமனேஸ்டி இண்டர்நேஷனல் என்ற அமைப்பை 1961ல் ஒரு பிரிட்டிஷ் வழக்கறிஞரால் நிறுவப்பட்டது
ஜான் ஹாரிங்டன் | |
ஜார்ஜ் பில்கின்சன் | |
பீட்டர் பெனிசன் | |
பெர்நாட் பெர்நாண்டிஸ் |
Question 60 |
நீதி புனராய்வு என்பதை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து பெற்றது?
இங்கிலாந்து | |
ஐயர்லாந்து | |
அமெரிக்கா | |
பிரான்ஸ் |
Question 61 |
கலாச்சார மற்றும் கல்வி உரிமையை அளிக்கும் இந்திய அரசியலமைப்பை விதிகள் யாவை?
விதி 27 மற்றும் 28 | |
விதி 29 மற்றும் 30 | |
விதி 31 மற்றும் 32 | |
விதி 33 மற்றும் 34 |
Question 62 |
மாநில அரசின் அனைத்து நிர்வாகப் பணிகளும் யார் பெயரில் செயல்படுத்தப்படுகின்றன?
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மாநில அமைச்சர்கள் குழு | |
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி |
Question 63 |
இந்தியாவின் Attorney General யாரால் நியமிக்கப்படுகிறார்?
இந்திய தலைமை நீதிபதி | |
இந்திய ஜனாதிபதி | |
இந்திய பிரதம மந்திரி | |
இந்திய பாராளுமன்றம் |
Question 64 |
இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் எந்த கூற்று இந்திய மக்களின் மஹாசாசனம் என்று அழைக்கப்படுகின்றது?
அரசு கொள்கை வழிகாட்டி நெறிகள் | |
அடிப்படை கடமைகள் | |
சுதந்திரமான நீதி துறை | |
அடிப்படை உரிமைகள் |
Question 65 |
மத்திய மாநில உறவுகளை ஆராய தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட குழு யாது?
சர்காரியா குழு | |
ராஜமன்னார் குழு | |
பகவதி குழு | |
அசோக் மேத்தா குழு |
Question 66 |
42வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் பகுதி IV-A என்ற புது பகுதியைச் சேர்த்தது. அது எதனுடன் தொடர்புடையது?
அடிப்படை உரிமைகள் | |
அரசு கொள்கை வழிகாட்டும் நெறிகள் | |
அடிப்படை கடமைகள் | |
குடியுரிமை |
Question 67 |
இந்திய அரசியலமைப்பு விதி 315ன் படி அமைக்கப்பட்டது எது?
நிதி ஆணையம் | |
தேர்தல் ஆணையம் | |
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் | |
மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம் |
Question 68 |
எட்டாவது லோக் சபா பொதுத் தேர்தல் நடைபெற்ற காலம்
23-12-1984 முதல் 27-12-1984 | |
24-12-1984 முதல் 28-12-1984 | |
23-12-1985 முதல் 27-12-1985 | |
24-12-1985 முதல் 25-12-1985 |
Question 69 |
மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரால் எந்த விதியின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்
152 | |
153 | |
154 | |
155 |
Question 70 |
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் பற்றிய வாக்கியங்களில் எவை சரியானவை?
- மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964-ல் அமைக்கப்பட்டது
- இதன் செயல்பாடுகள் குறித்து ஆண்டு அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும்
- லஞ்ச குற்றத்திற்காக பிடிபடும் பொது அரசு ஊழியர் மீது விசாரணை நடத்த அதிகாரம் உடையது
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
1 மற்றும் 3 சரி | |
1,2 மற்றும் 3 சரி |
Question 71 |
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முதலாவது உயர் ஆணையர் யார்?
ஜோஸ் அயலாலாஸோ | |
கோபி அனான் | |
பன்கிமூன் | |
பூடஸ் காலி |
Question 72 |
லோக் அதாலத் என அழைக்கப்படுவது எது
மக்கள் நீதி மன்றம் | |
கிராம நீதி மன்றம் | |
உயர்நீதி மன்றம் | |
மாவட்ட நீதிமன்றம் |
Question 73 |
இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பகுதி தேர்தல் பற்றி குறிக்கின்றது?
பகுதி XI | |
பகுதி XV | |
பகுதி XVII | |
பகுதி IV |
Question 74 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1909 ம் ஆண்டு சட்டம் 1. அனைத்திந்திய கூட்டாட்சி
- ஆ. 1919ம் ஆண்டு சட்டம் 2. இந்திய செயலர் பதவி நீக்கப்படுதல்
- இ. 1935 ம் ஆண்டு சட்டம் 3. வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்
- ஈ. 1947 ம் ஆண்டு சட்டம் 4. மாநிலத்தில் இரட்டையாட்சி
3 2 1 4 | |
2 3 4 1 | |
3 4 2 1 | |
4 3 2 1 |
Question 75 |
எந்த விதி மாநிலங்களுக்கு இடையிலான ஆறுகள் அல்லது ஆற்று பள்ளத்தாக்கு நீர் பற்றி வரும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பற்றி கூறுகிறது?
விதி 257 | |
விதி 261 | |
விதி 262 | |
விதி 263 |
Question 76 |
பிற்படுத்தப்பட்டோருக்கு 27% ஒதுக்கீடு வழங்க பரிந்துரை எய்த ஆணையம் யாது?
சர்காரியா ஆணையம் | |
மண்டல் ஆணையம் | |
கலேல்கர் ஆணையம் | |
ஷா ஆணையம் |
Question 77 |
நீதியின் செயலாட்சி என்றால்
நீதிபதிகளின் செயல் முறை | |
நீதி மன்றங்களின் அதிகார எல்லை நீடிப்பு | |
நீதி மன்றங்களின் அதிகார எல்லை சுருக்கம் | |
நீதி மன்றங்கள் வழங்கும் உத்தரவுகள் |
Question 78 |
இந்திய குடியரசுத் தலைவர் தன் ராஜினாமா கடிதத்தை யாரிடம் ஒப்படைக்க வேண்டும்?
மக்களவை சபாநாயகர் | |
இந்திய தலைமை நீதிபதி | |
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி | |
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் |
Question 79 |
ராஜ்ய சபையின் முதல் தலைவர் யார்?
எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி | |
ஏ. கிருஷ்ணசாமி | |
எஸ்.என். பானர்ஜி | |
மானக்ஷா |
Question 80 |
கீழ்க்கண்ட குறியீடுகளைப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- ஆணையம் தலைவர்
- அ. முதல் சட்ட ஆணையம் 1. கபூர்
- ஆ. இரண்டாவது சட்ட ஆணையம் 2. சுந்தரம்
- இ. மூன்றாவது சட்ட ஆணையம் 3. செடால்வாட்
- ஈ. ஐந்தாவது சட்ட ஆணையம் 4. வெங்கட்ராம ஐயர்
4 3 1 2 | |
3 4 1 2 | |
1 2 3 4 | |
4 2 3 1 |
Question 81 |
கீழ்க்கண்டவற்றில் நான்கு மாநிலங்களிலும் சட்டமன்ற மேலவையைக் கொண்ட சரியான தேர்வு எது?
ஜம்மு காஷ்மீர், பீகார் , உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா | |
மணிப்பூர், அஸ்ஸாம், கர்நாடகா, பீகார் | |
ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட் | |
மாகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, மேற்கு வங்காளம் |
Question 82 |
கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் இந்திய அரசியலமைப்பில் எவை கூட்டாட்சி பண்பியல்புகளாகும்?
- நெகிழா தன்மை
- ஈரவை
- கூட்டுப் பொறுப்பு
- தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம்
1,2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
1, 2 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 83 |
மாநில சட்டப் பேரவையின் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை யாது?
500 உறுப்பினர்கள் | |
425 உறுப்பினர்கள் | |
400 உறுப்பினர்கள் | |
545 உறுப்பினர்கள் |
Question 84 |
ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த பயன்படும்
- விதி 356 2. விதி 360 3. விதி 352 4. விதி 365
1 மட்டும் | |
1 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
1 மற்றும் 2 |
Question 85 |
வரவு-செலவு திட்டம் இயற்றுவதில் உள்ள பல்வேறு நிலைகளை முறையாக வரிசைப்படுத்துக.
- பொது விவகாரம்
- ஒதுக்கீட்டு மசோதா
- நிதி மசோதா
- மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
- சட்டமன்றத்தின் சமர்பித்தல்
1, 2, 3, 4, 5 | |
5, 1, 4, 2,3 | |
5, 1, 4, 3, 2 | |
5, 1, 3, 4, 2 |
Question 86 |
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடை எழுதுக.
- சபாநாயகர் வருடம்
- அ. மாவுலங்கர் 1. 1962 – 1967
- ஆ.. ஹக்கம் சிங் 2. 1980- 1989
- இ. கே.எஸ். ஹெக்டே 3. 1952 – 1956
- ஈ. பல்ராம் ஜாக்கர் 4. 1977 – 1980
3 1 4 2 | |
2 3 4 1 | |
2 1 3 4 | |
1 2 3 4 |
Question 87 |
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அம்சங்கள் விதிகள்
- அ. உச்சநீதிமன்றத்தின் பேராணை அதிகாரம் 1. விதி 13
- ஆ. அரசாங்கத்திற்கு எதிரான வழக்குகள் 2. விதி 226
- இ. உயர்நீதிமன்றத்தின் பேராணை அதிகாரம் 3. விதி 300
- ஈ. நீதிப்புனராய்வு அதிகாரத்தின் ஆதாரம் 4. விதி 32
- 5.விதி 166
4 3 5 1 | |
3 4 2 5 | |
4 3 2 1 | |
5 4 3 2 |
Question 88 |
இந்திய அரசியலமைப்பின் ‘சட்டப்படியான நடவடிக்கை’ என்ற இயல்பு பெறப்பட்ட அரசியலமைப்பு
தென்னாப்பிரிக்கா | |
ஜப்பான் | |
அயர்லாந்து | |
கனடா |
Question 89 |
ஓர் மாநில சட்டமன்ற மேலவை நிதி மசோதாவை _________ நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்.
11 | |
12 | |
13 | |
14 |
Question 90 |
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களை பணியமர்த்துவது
முதலமைச்சர் | |
தலைமை நீதிபதி | |
ஆளுநர் | |
துணை குடியரசுத் தலைவர் |
Question 91 |
மாவட்ட நுகர்வோர் மன்றங்களின் அடிப்படையில் பின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க,
- இது ஒரு தலைவர் இரு உறுப்பினர்கள்(ஒரு பெண்) கொண்டது
- மாவட்ட மன்றத்தின் எந்த ஒரு உறுப்பினரும் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலா
- 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வழக்குகளில் மாவட்ட மன்றம் தீர்ப்பளிக்கலாம்
1 மற்றும் 2 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1,2 மற்றும் 3 |
Question 92 |
பின்வரும் அரசியலமைப்பு அதிகாரவமைப்புகளில் குடியரசுத் தலைவர் விரும்பும் வரை மட்டுமே பதவியில் இருக்க கூடியவர் யார்?
மாநில ஆளுநர் | |
தேர்தல் ஆணையர் | |
இந்துய துணைக் குடியரசுத் தலைவர் | |
மக்களவை சபாநாயகர் |
Question 93 |
“தெற்காசியாவின் பெரிய நாடாக இருப்பதால், துணைக் கண்டத்தில் உள்ள அண்மை நாடுகளுக்கு அலுகைகளை ஒருதலைப்பட்சமாக நீடிப்பது என்று இந்தியா முடிவு செய்துள்ளது” என்பது பின்வரும் எந்த ஒன்றின் சாரம்சம் ஆகும்.
பஞ்சசீலம் | |
குஜ்ரால் கோட்பாடு | |
கிழக்கு கவனக் கொள்கை | |
சமாதான சகவாழ்வு |
Question 94 |
இந்திய தலைமை தணிக்கை மற்றும் கட்டுப்பாளரின் அறிக்கையை பரிசீலனை செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ள அமைப்பு
குடியரசுத் தலைவர் | |
மத்திய நிதி அமைச்சர் | |
நிதி ஆணையம் | |
பொது கணக்கு குழு |
Question 95 |
இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1947 | |
1951 | |
1961 | |
1962 |
Question 96 |
பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு பஞ்சாயத்து ராஜ் முறையில் முக்கிய செயல்துறை உறுப்பு மவட்ட அளவில் “ஜில்லா பரிஷத்” வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது?
பல்வந்த்ராய் மேத்தா குழு | |
முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம் | |
அசோக் மேத்தா குழு | |
திட்ட ஆணையம் |
Question 97 |
பொருத்துக.
- அ. ஆளுநர் 1. விதி 171
- ஆ. முதலமைச்சர் 2. விதி 170
- இ. மேலவை 3. விதி 153
- ஈ. சட்டசபை 4. விதி 163
3 2 4 1 | |
3 4 1 2 | |
1 4 3 2 | |
2 3 1 4 |
Question 98 |
1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின் படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
1957 ஜூலை 1 | |
1957 ஆகஸ்ட் 1 | |
1957 செப்டம்பர் 1 | |
1957 அக்டோபர் 1 |
Question 99 |
பொருத்துக.
- வரிசை 1 வரிசை 2
- அ. பொதுப்பணி தேர்வாணையம் 1. 1924
- ஆ. இந்து அறநிலைய சட்டம் 2. 1929
- இ. ஆந்திரா பல்கலைக்கழகம் 3. 1926
- ஈ. பணியாளர் தேர்வு வாரியம் 4. 1925
4 3 2 1 | |
2 4 1 3 | |
4 2 3 1 | |
2 3 4 1 |
Question 100 |
பொருத்துக.
- அ. சாரதா திட்டம் 1. 1992
- ஆ. சம ஊதிய திட்டம் 2. 1976
- இ. கரும்பலகை திட்டம் 3. திருமதி. இந்திரா காந்தி
- ஈ. 20 அம்ச திட்டம் 4. 1929
4 2 1 3 | |
3 1 2 4 | |
2 1 3 4 | |
3 4 2 1 |
Question 101 |
சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசுத் தலைவர் நியமிக்கின்றார்?
விதி 66 | |
விதி 67 | |
விதி 76 | |
விதி 96 |
Question 102 |
இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைப் முறைப்படுத்திய நாள்
15 ஆகஸ்ட் 1947 | |
26 ஜனவரி 1950 | |
1 ஏப்ரல் 2010 | |
2 அக்டோபர் 2012 |
Question 103 |
உரிமை பணிச் சட்டம் (லோக் அதாலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1985 | |
1987 | |
1986 | |
1988 |
Question 104 |
தேசியக் கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும் | |
சூரியம் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும் | |
வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இட்து புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக்கூடாது | |
கொடியை கம்பத்தில் ஏற்றும்போது நாம் நேராக நிற்க வேண்டும் |
Question 105 |
இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
வேலைக்கு உரிமை | |
சொத்துக்கு உரிமை | |
வாழ்வுக்கு உரிமை | |
சுரண்டலுக்கு எதிரான உரிமை |
Question 106 |
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டபிரிவு கூறுகிறது?
53 | |
356 | |
360 | |
63 |
Question 107 |
கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத் திருத்தம் எது?
73வது மற்றும் 74வது | |
43வது மற்றும் 44வது | |
53வது மற்றும் 54வது | |
75வது மற்றும் 76வது |
Question 108 |
இந்திய அரசியலமைப்பில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ள விதிகள்
விதி 14 முதல் 18 | |
விதி 36 முதல் 51 | |
விதி 13 முதல் 17 | |
விதி 16 முதல் 20 |
Question 109 |
- கூற்று(A): ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு மாநிலத்தில் மாநில நெருக்கடி நிலையை கொண்டு வரலாம்.
- காரணம்(R): மாநில நெருக்கடி நிலையின் போது மாநிலத்தின் அரசியலமைப்பு ரீதியான தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆகிறார்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல | |
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு | |
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே |
Question 110 |
இந்திய அரசியலமைப்பில் எத்தனை உறுப்பினர்கள் கையெழுத்திட்டார்கள்?
274 | |
284 | |
294 | |
264 |
Question 111 |
இந்தியா______கட்சி முறையை பெற்றுள்ளது.
ஒற்றை கட்சி முறை | |
இரு கட்சி முறை | |
பல கட்சி முறை | |
நான்கு கட்சி முறை |
Question 112 |
கீழ்க்கண்டவர்களில் இந்திய துணைக் குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்தவர்கள் யார்?
- முகமது ஹிதயதுல்லா
- ஃபக்ருதீன் அலி அகமது
- நீலம் சஞ்சீவ ரெட்டி
- சங்கர் தயாள் சர்மா
1,2,3 மற்றும் 4 | |
1 மற்றும் 4 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் |
Question 113 |
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கப்பட்ட ஆண்டு
1978 | |
1980 | |
1982 | |
1984 |
Question 114 |
- கூற்று(A): ஒத்திவைப்புத் தீர்மானம் மாநிலங்களவையால் பயன்படுத்தப்படுவது கிடையாது.
- காரணம்(R): ஒத்திவைப்புத் தீர்மானம் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து அகற்றுவதில்லை
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல | |
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு | |
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே |
Question 115 |
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் வாக்கியத்தை கவனிக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/ எவை சரியானவை?
- மகாத்மா காந்தி இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர் அல்லர்.
- அரசியல் நிர்ணய சபையின் தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் டிசம்பர் 11, 1946 தேர்ந்தெடுக்கப்பட்டார்
- அரசியல் நிர்ணய சபை, கேபினட் மிஷன் தீர்மானத்தால் உருவாக்கப்பட்டது
- தேசிய கொடியை மட்டும் அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது. தேசிய கீதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை
1 மட்டும் | |
1, 2 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 4 மட்டும் | |
1,2,3 மற்றும் 4 மட்டும் |
Question 116 |
என்ன காரணத்திற்காக பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்டது?
மக்களாட்சியிலான அதிகார பரவல் | |
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் | |
நிர்வாகத்தின் மூலம் கிராம வளர்ச்சிகள் | |
சமுதாய மேம்பாட்டு திட்டங்கள் |
Question 117 |
இந்திய அரசியலமைப்பின் எந்த விதியில் ‘சட்டத்தின் ஆட்சி’ உறைந்துள்ளது?
12 | |
13 | |
14 | |
15 |
Question 118 |
மதிப்பீட்டுக் குழுவின் வாக்கியங்களை கவனிக்கவும்: கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/அவை சரியானவை?
- 30 உறுப்பினர்களை கொண்டது
- மத்திய மந்திரி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்படலாம்
- மதிப்பீட்டுக் குழுவின் பதவி காலம் 2 வருடம் ஆகும்
- உறுப்பினர் அனைவரும் கீழ் சபையில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவர்
1 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் | |
2, 3 மற்றும் 4 மட்டும் | |
1, 2 மற்றும் 3 மட்டும் |
Question 119 |
நீதிப் புனராய்வு எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்கா | |
இங்கிலாந்து | |
ஆஸ்திரேலியா | |
ஜப்பான் |
Question 120 |
தெலங்கானா இந்தியாவின் 29வது மாநிலமாக உருவான ஆண்டு
2013 | |
2014 | |
2015 | |
2016 |
Question 121 |
பஞ்சாயத் ராஜ்யத்தை முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?
தமிழ்நாடு | |
பீஹார் | |
ராஜஸ்தான் | |
குஜராத் |
Question 122 |
__________ என அறியப்படும் 74 வது சட்ட்திருத்தம் மூன்று வகையான நகராட்சி அமையப் பெறுவதற்கு வகை செய்கிறது
நகர்பாலிச் சட்டம் | |
மாவட்டப் பஞ்சாயத்து | |
கிராம சபை சட்டம் | |
இராணுவ குடவாரிய சட்டம் |
Question 123 |
தவறான கூற்றை தேர்வு செய்க. (ஒன்று மட்டும் தவறான கூற்று)
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் ஜனவரி 5, 1966ல் அமைக்கப்பட்டது | |
மொரார்ஜி தேசாயின் தலைமையின்கீழ் 15 உறுப்பினர்கள் உள்ளனர் | |
இந்த ஆணையம் 20 அறிக்கைகளை சமர்பித்தது | |
இந்த ஆணையம் பொது நிர்வாகத்தின் 10 களங்களை ஆய்ந்துள்ளது |
Question 124 |
‘சமதர்மம்’ மற்றும் ‘சமயச் சார்பின்மை’ என்ற வார்த்தை எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் படி முகப்புரையில் சேர்க்கப்பட்டது
41வது திருத்தம் | |
42வது திருத்தம் | |
46வது திருத்தம் | |
44வது திருத்தம் |
Question 125 |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பின் இதயமும் உயிரும் என வர்ணிக்கப்பட்ட அடிப்படை உரிமை எது?
சமய உரிமை | |
சொத்துரிமை | |
சமத்துவ உரிமை | |
அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை |
Question 126 |
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராவதற்கு வயது தகுதி
21 | |
25 | |
30 | |
35 |
Question 127 |
தமிழ்நாடு எந்த ஆண்டு வரை ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருந்தது?
1986 | |
1988 | |
1996 | |
1988 |
Question 128 |
மேலவை உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எத்தனைப் பேர் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூகப் பணியில் சிறப்பாக பணிபுரிந்தவர்களை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்?
12 பேர்கள் | |
13 பேர்கள் | |
14 பேர்கள் | |
15 பேர்கள் |
Question 129 |
மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு
1817 | |
1789 | |
1897 | |
1978 |
Question 130 |
மாநிலத்தில் அமைச்சரவை எதற்குப் பொறுப்புடையதாக உள்ளது?
நகரமன்றம் | |
பாராளுமன்றம் | |
சட்டமன்றம் | |
உயர்நீதிமன்றம் |
Question 131 |
உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
ரிப்பன் பிரபு | |
செம்ஸ் போர்ட் பிரபு | |
கானிங் பிரபு | |
மௌண்ட்பேட்டன் பிரபு |
Question 132 |
வரதட்சணைத் தடைச் சட்டம் பாராளுமன்றத்தால் நிறைவேற்றபட்ட ஆண்டு
1952 | |
1961 | |
2000 | |
2011 |
Question 133 |
நேரடி மக்களாட்சி நடைபெறும் நாடு எது?
அமெரிக்கா | |
இந்தியா | |
போர்ச்சுகல் | |
சுவிட்சர்லாந்து |
Question 134 |
எம்முறை அரசாங்கத்தில் தலைவர் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்கமாட்டார்?
குழு முறை | |
பாராளுமன்ற முறை | |
தலைவர் முறை | |
சர்வாதிகார முறை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 134 questions to complete.