Online TestTnpsc Exam
Indian Polity Model Test 15 in Tamil
Indian Polity Model Test Questions 15 in Tamil With Answer
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 15 in Tamil With Answer .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக.
- அம்சம் (தன்மை) நாடு
- அ. சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து
- ஆ. நீதிப்புனராய்வு 2.ஆஸ்திரேலியா
- இ. பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் 3. அமெரிக்கா
- ஈ. அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 3 1 4 | |
4 3 1 2 |
Question 2 |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
சர்காரியா ஆணையம் | |
மண்டல் ஆணையம் | |
கலேல்கர் ஆணையம் | |
ஷா ஆணையம் |
Question 3 |
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
ஏழாவது அட்டவணை | |
ஒன்பதாவது அட்டவணை | |
பதினொன்றாவது அட்டவணை | |
பனிரெண்டாவது அட்டவணை |
Question 4 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று (A): நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
- காரணம்(R): 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
- 2. இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர்
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 5 |
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- ஆர்.வெங்கட்ராமன்
- டாக்டர் சங்கர் தயாள் சர்மா
- டாக்டர் கே. ஆர்.நாராயணன்
- டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
1,2,3,4 | |
3,4,1,2 | |
3,1,2,4 | |
3,2,1,4 |
Question 6 |
எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது?
விதி 85 | |
விதி 95 | |
விதி 81 | |
விதி 75 |
Question 7 |
அரசியல் நிர்ணய சபையின் முதல்கூட்டம் நடைபெற்ற ஆண்டு
1950 | |
1946 | |
1948 | |
1947 |
Question 8 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசுத் தலைவர் சமர்ப்பிப்பார்.
- காரணம் (R): இரண்டு அவைக்கும் லோக்சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 9 |
பாராளுமன்றத்தை கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்?
குடியரசுத் தலைவர் | |
துணை குடியரசு தலைவர் | |
சபாநாயகர் | |
பிரதம மந்திரி |
Question 10 |
மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்திரை செய்யும் விதி
விதி 354 | |
விதி 355 | |
விதி 356 | |
விதி 357 |
Question 11 |
மாகாண நகரங்களான சென்னை, பம்பாய்,கல்கத்தா மற்றும் தில்லியில் அமைந்துள்ள சிறு வழக்கு நீதிமன்றங்களில் வழக்கின் மதிப்புத் தொகையை அவ்வப்போது நிர்ணயிப்பது
மாகாண நகர ஆணையங்கள் | |
மாவட்ட ஆட்சியர் | |
உயர்நீதிமன்றம் | |
மாநில அரசாங்கம் |
Question 12 |
இந்திய உச்சநீதிமன்றம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைவிட அதிக அதிகாரம் பெற்று திகழ்வதாகக் கருதப்படுகிறது. ஏன்?
இந்திய உச்சநீதிமன்றம் கூட்டாட்சி நீதிமன்றமாக திகழ்வதோடு மட்டுமின்றி,அரசியலமைப்பு காவலனாகவும் உச்ச மேல் முறையீட்டு மன்றமாகவும் திகழ்கிறது. | |
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பாயங்களின் மேல் முறையீட்டை விசாரிக்க இயலாது | |
இந்திய உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவ்வதிகாரம் பெற்றிருக்கவில்லை | |
மேற்கண்ட எல்லா காரணங்களுக்காவும் |
Question 13 |
அரசாங்கத்தின் செலவுகளை தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்றவர்
- நிதி அமைச்சர்
- பிரதம மந்திரி
- நிதி செயலர்
- தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி
1 மட்டும் | |
2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
4 மட்டும் |
Question 14 |
நன்னெறி சார்ந்த குழு லோக் சபாவில் நிறுவப்பட்ட ஆண்டு
1998 | |
2000 | |
2002 | |
2004 |
Question 15 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
- இந்திய ஜனாதிபதி மாநிலங்களைவைக்கு 12 நியமன உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்
- அமெரிக்காவில் இது போன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நியமிக்கப்படுவதில்லை
1 சரி | |
2 சரி | |
1 சரி ஆனால் 2 தவறு | |
1 மற்றும் 2 சரி |
Question 16 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி.
- கூற்று(A): நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள்கொண்டு இருக்கும்
- காரணம்(R): விதி 256-257 யின்படி தான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்க முடியும்.
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 17 |
‘அடிப்படை உரிமைகள்’ பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
- அரசியலமைப்பின் பகுதி IV இல் அடிப்படை உரிமைகள் அடங்கியுள்ளது
- அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நீதி வழங்குவதற்கு அப்பாற்பட்டது
- அடிப்படை உரிமைகள் பன்னாட்டு அமைதியை மேம்படுத்துகிறது
- அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்குவதற்கு உத்திரவாதமளிக்கின்றன.
1 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 18 |
பட்டியல் 1னை பட்டியல் 2டன் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. விதி 14-18 1.அரசியல் பரிகார உரிமை
- ஆ.விதி 19-22 2. சுரண்டலுக்கெதிரான உரிமை
- இ. விதி 23-24 3. சுதந்திர உரிமை
- ஈ. விதி 32 4. சமத்துவ உரிமை
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 3 4 1 | |
3 2 1 4 |
Question 19 |
பின்வருவனவற்றைப் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 44 அரசியலமைப்பு 1. 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு சட்டத்திருத்தம் அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல்
- ஆ. 61அரசியலமைப்பு 2. 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும் சட்டத்திருத்தம்
- இ.79 அரசியலமைப்பு 3. வாக்களிக்கும் வயது 21-18 ஆக சட்டத்திருத்தம் சட்டத்திருத்தம் குறைக்கப்படுதல்
- ஈ. 87 அரசியலமைப்பு 4. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சட்டத்திருத்தம் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள்
2 3 1 4 | |
4 3 1 2 | |
3 1 4 2 | |
3 4 2 1 |
Question 20 |
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது?
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் | |
இந்திய நீதி ஆணையம் | |
சர்க்காரியா குழு | |
நிர்வாக சீர்திருத்த குழுமம் |
Question 21 |
பின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்குமுறையில் வாய்ப்பு ‘நோட்டா’ வுடன் தொடர்பில்லாதது?
அனைவரும் எதிராக | |
எதிர்மறை வாக்கு | |
அனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்தல் | |
செல்லாத வாக்கு |
Question 22 |
மாநிலங்களில் சாதாரண மசோதாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை யாவை?
- ஆளுநர் மசோதாவிற்கு தன் ஒப்புதலை அளித்து, அந்த மசோதா சட்டமாகும்
- ஆளுநர் மசோதாவிற்கு தன் ஒப்புதலை நிறுத்தி வைக்கும் போது அந்த மசோதா முடிவடைகின்றது. சட்டம் ஆகாது
- ஆளுநர் மசோதாவை அவை அல்லது அவைகளுக்கு மறு பரிசீலனை செய்ய அனுப்பி, மசோதாவை அவை அல்லது அவைகள் நிறைவேற்றினால்,ஆளிநரிடம் வரும் போது அவர் ஒப்புதலை மறுக்கும் போது அந்த மசோதாவை அழித்து விடுகின்றார்.
- ஆளுநர் மசோதாவை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பலாம்
1,3,4 | |
2,3,4 | |
1,2,4 | |
1,2,3 |
Question 23 |
வரிசை 1 உடன் வரிசை 2யைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. மாநில மறு சீரமைப்பு 1. 1976
- ஆ. 42வது சட்டத்திருத்தம் 2. 1986
- இ. 61வது சட்டத்திருத்தம் 3. 1978
- ஈ. 44 வது சட்டத்திருத்தம் 4. 1956
4 1 2 3 | |
3 2 1 4 | |
1 3 4 2 | |
2 4 3 1 |
Question 24 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள “நம்பிக்கை இல்லாத் தீர்மானம்” பற்றிய கூற்றுகளின் தவறானது எது?
லோக்சபாவில் தீர்மானத்தை மேற்கொள்ள எந்த காரணமும் காட்டத் தேவையில்லை | |
அமைச்சரவை முழுவதற்கும் எதிராக மட்டுமே கொண்டு வரப்படலாம் | |
அமைச்சரவையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த கொண்டு வரப்படுவது | |
லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவை தங்கள் பதவியைத் துறக்க வேண்டிய நிர்பந்தம் கிடையாது |
Question 25 |
இந்தியாவில் மண்டலக்குழுக்கள் அமைக்க பரிந்துரைத்தது
1956 - மாநில மறுசீரமைப்பு சட்டம் | |
1966-70 - நிர்வாகச் சீர்திருத்த குழு | |
1977 - மைய-மாநில உறவுகள் குறித்த மேற்கு வங்கக்குழு | |
1983 - சர்க்காரியாக் குழு |
Question 26 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இருந்து சரியானவற்றை தேர்ந்தெடு
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- இவர் குற்ற விசாரணைக்கு உட்பட்டவர்
- இவரது அதிகாரம் அமெரிக்க குடியரசுத் தலைவருக்கு நிகரானது
1 சரி | |
1 மற்றும் 2 சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி |
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
- பதினொராவது அட்டவணை - நகராட்சியின் அதிகாரம் அதிகாரத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்தது
- பனிரெண்டாவது அட்டவணை - பஞ்சாயத்து அதிகாரம் அதிகாரத்துவம் பொறுப்புகள் குறித்தது
- இரண்டாவது அட்டவணை - மாநிலத்தின் பெயரும் எல்லை வரையறை பற்றியது
- எட்டாவது அட்டவணை - அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது
1 | |
2 | |
3 | |
4 |
Question 28 |
இந்திய அரசியல் சாசனத்தின் முதல் விதி இந்தியாவை
ஐக்கிய மாநிலங்கள் என்றழைக்கின்றது | |
ஒன்றிய மாநிலங்கள் என்றழைக்கின்றது | |
கூட்டாட்சி மாநிலங்கள் | |
அனைத்தும் சரியே |
Question 29 |
கீழ்வருவனவற்றுள் இந்திய அரசியல் சாசனத்தின் எது அடிப்படை கட்டமைப்பு இல்லை?
மக்களாட்சி | |
மத சார்பின்மை | |
அதிகார பிரிவினை | |
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் |
Question 30 |
இந்திய அரசியலமைப்பு முழுமையாக வரைந்து முடிக்கப்பட்டு எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
26 டிசம்பர், 1949 | |
26 ஜனவரி 1950 | |
26 நவம்பர் 1949 | |
30 நவம்பர் 1949 |
Question 31 |
உச்சநீதிமன்றத்தில் நடந்த எந்த வழக்கில் ‘அடிப்படைக் கட்டமைப்புகள்’ என்பது உருவாக்கப்பட்டது?
கேசவானந்த பாரதி வழக்கு | |
கோலக்நாத் வழக்கு | |
மினர்வா மில்ஸ் வழக்கு | |
இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக வழக்கு |
Question 32 |
எப்போது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது?
2006 | |
2008 | |
2010 | |
2012 |
Question 33 |
பொருத்துக.
- அ. குடியரசுத் தலைவர் 1. முதல் இந்திய குடிமகன்
- ஆ. முதலமைச்சர் 2. ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
- இ. உச்சநீதிமன்றங்கள் 3. அரசியல் அமைப்பின் பாதுகாவலன்
- ஈ. தேசிய சின்னங்கள் 4. சிறப்பான அடையாளங்கள்
1 2 3 4 | |
1 4 3 2 | |
3 2 4 1 | |
2 1 4 3 |
Question 34 |
வாக்கு சரிபார்ப்பு சீட்டு தணிக்கை மாதிரி (VVPAT) முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது?
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் | |
நாகலாந்து சட்டமன்ற தேர்தல் | |
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் | |
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் |
Question 35 |
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்
25 | |
23 | |
22 | |
27 |
Question 36 |
பின்வரும் கூற்றுகளை கவனிக்க.
- கூற்று(A): உச்சநீதிமன்ற்aம் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் “மேற்கண்ட யாரும் இல்லை” (NOTA) பொத்தானை அறிமுகப்படுத்த வழிகாட்டியுள்ளது.
- காரணம்(R): இது 1961ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் உள்ள விதி 49(0)யை மதிப்பற்றதாக்கி விட்டது
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 37 |
பின்வரும் எந்த வழக்கில் உச்சநீதிமன்றன்,அரசு ஊழியர்களுக்கு, நீதி அல்லது அநீதியான எந்த ஒரு காரணத்திற்காகவும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அடிப்படை சட்ட, சமத்துவ அல்லது அற உரிமை கிடையாது என்று கூறியது?
டி.கே. ரங்கராஜன் எதிர் தமிழக அரசு மற்றும் பலர் | |
சி.கே.எஸ். இளங்கோவன் எதிர் தமிழக அரசு மற்றும் பலர் | |
மு.க. ஸ்டாலின் எதிர் தமிழக அரசு மற்றும் பலர் | |
தமிழக அரசு ஊழியர் சங்கம் எதிர் தமிழக அரசு மற்றும் பலர் |
Question 38 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- கூற்று (A): லக்னோ ஒப்பந்தம் இந்திய அரசியலில் வகுப்பு வாதத்தை பின்னாளிலெழுச்சியுறச் செய்தது
- காரணம்(R): இவ்வொப்பந்தம் படித்த இந்துக்களையும்,முகமதியர்களையும் இந்திய அரசியலில் ஒன்றுபடுத்துவதற்காக கையெழுத்திடப்பட்டது.
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
. (A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 39 |
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று(A): 1909ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் ‘மறைமுகத் தேர்தலைப்’ புகுத்தியது.
- காரணம்(R): இச்சட்டம் முஸ்லீம்களுக்கான தனித்தொகுதியை உண்டாக்கியது.
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 40 |
கீழ்க்கண்ட எந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகம் மைய ஆட்சியை ஏற்படுத்தியது?
- ஒழுங்குமுறைச் சட்டம் – 1773
- பிட் இந்திய சட்டம் - 1784
- வரிசையான பட்டயச் சட்டங்கள்
1 மற்றும் 2 | |
2 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 |
Question 41 |
மாநிலங்கள் அவைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி பரிந்துரைக்கிறார்?
15 | |
20 | |
12 | |
18 |
Question 42 |
ஒரு மசோதவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
நிதி அமைச்சர் | |
எதிர்க் கட்சித் தலைவர் | |
சபாநாயகர் | |
நிதி செயலாளர் |
Question 43 |
நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத் தொடரை தலைமையேற்று நடத்துபவர் யார்?
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | |
ராஜ்யசபையின் தலைவர் | |
குடியரசுத் தலைவர் |
Question 44 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்றழைக்கப்படலாம்?
மதத்திற்கு எதிரான நாடு | |
மதத்துடன் தொடர்பற்ற நாடு | |
எல்லா மதமும் நாட்டின் மதன் என அறிவித்த நாடு | |
எந்த மதத்தையும் நாட்டுன் மதம் எனக் கொள்ளாததுடன் மக்கள் அனைவரும், தங்கள் மனசாட்சிப்படி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும் ஏற்றுக் கொள்ளவும்,பரப்பவும் உரிமை வழங்கியுள்ள நாடு |
Question 45 |
பெண்களூக்கு அதிகாரம் அளிக்கும் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
20 | |
25 | |
30 | |
35 |
Question 46 |
கீழ்க்கண்ட சட்டங்களில் எது குறிப்பாக எஸ்.சி/ எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளையும் தீண்டாமையினையும் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
- சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம், 1955
- எஸ்.சி மற்றும் எஸ்.டி. (வன்கொடுமை தடுப்புச் சட்டம் , 1989)
- மனித உரிமைகள் சட்டம், 1993
- குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2005
1, 2 மற்றும் 3 மூன்றும் சரி | |
1 மற்றும் 3 மட்டும் சரி | |
4 மட்டும் சரி | |
1 மற்றும் 2 மட்டும் சரி |
Question 47 |
“அரசியல் கட்சிகளில்லா ஜனநாயக முறைமை” என்ற கருத்துருவை முதலில் விரும்பியவர்
எம்.என்.ராய் | |
பி.ஆர்.அம்பேத்கர் | |
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு |
Question 48 |
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது
- மக்களவை உறுப்பினர்கள்
- மாநிலங்களவை உறுப்பினர்கள்
1 அல்லது 2ம் இல்லை | |
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 இரண்டும் |
Question 49 |
கால வரிசைப்படி எழுதுக.
- பைரோன் சிங் ஷெகாவத்
- K. R.நாராயணன்
- முகமது ஹமீத் அன்சாரி
- கிருஷ்ண காந்த்
3,4,1மற்றும் 2 | |
2,4,1 மற்றும் 3 | |
1,3,2 மற்றும் 4 | |
4,2, 3 மற்றும் 1 |
Question 50 |
பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மாநிலங்களவைத் துணைத்தலைவர் 1. ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்
- ஆ. மக்களவை சபாநாயகர் 2. மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார்
- இ. பொதுக்கணக்கு குழுவின் தலைவர் 3. மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
- ஈ. மைய தலைமை தேர்தல் ஆணையர் 4. மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
4 3 2 1 | |
2 3 4 1 | |
3 2 1 4 | |
1 3 2 4 |
Question 51 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு உறுப்புகளில் எந்த உறுப்பில் அரசியலமைப்புத் திருத்தமுறை குறிப்பிடப்பட்டுள்ளது?
உறுப்பு 230 | |
உறுப்பு 320 | |
உறுப்பு 358 | |
உறுப்பு 368 |
Question 52 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கூற்று(A): இந்தியா ஒரு குடியரசு ஆட்சியமைப்பு முறை
- காரணம்(R): இந்தியாவில் மரபு வழி தலைமையல்லாமல் மக்கள் தம் அரசை தாமாகவே தேர்ந்தெடுப்பார்கள்
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 53 |
மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
பிரதம அமைச்சர் | |
ஆளுநர் | |
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி |
Question 54 |
லோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
- ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு
- நிவாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்
- இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்
- மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது
1,4 | |
2,3 | |
1,2 | |
3,4 |
Question 55 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று என்.ஜி.ஒ.க்களுடன் தொடர்புடையது அன்று?
குடிமைச் சமூக நிறுவனங்கள் | |
குடிமக்கள் சங்கங்கள் | |
அரசு சாரா செயல்பாட்டாளர்கள் | |
பொதுக் கழகங்கள் |
Question 56 |
இந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள்
உ.40 முதல் உ.51 வரை | |
உ.36 முதல் உ.51 வரை | |
உ.39 முதல் உ.51வரை | |
உ.25 முதல் உ.51 வரை |
Question 57 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?
வாஞ்சு குழு | |
சாசார் குழு | |
ஸ்வரன் சிங் குழு | |
பகவதி குழு |
Question 58 |
காப்பீடு முறௌப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1986 | |
1991 | |
1999 | |
2005 |
Question 59 |
கீழ்க்கண்ட கூற்றுக்களை கருத்தில் கொள்ளவும்.
- இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
- பஞ்சாப்,ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன.
- தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர் நீதிமன்றத்தை கொண்டுள்ளது.
2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
12, மற்றும் 3 | |
3 மட்டும் |
Question 60 |
இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
- இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
- உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்.
- பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்.
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 61 |
பாராளுமன்றம் என்பது
கீழ்சபை மற்றும் மேல்சபை | |
ஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை | |
கீழ்சபை, மத்திய அமைச்சரவை மற்றும் மேல்சபை | |
கீழ்சபை,மேல்சபை மற்றும் துணை ஜனாதிபதி |
Question 62 |
ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்?
ஆளுநர் | |
சபாநாயகர் | |
முதலமைச்சர் | |
முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும் |
Question 63 |
கீழே உள்ள கூற்றுகளீல் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
- தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள்
- தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
- உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது
- தலைமை தேர்தல் ஆணையர் 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி பதவி காப்பார்.
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
2 மற்றும் 4 |
Question 64 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல என்பதைக் கூறுக.
அவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது | |
அவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது | |
அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது | |
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர்,மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார் |
Question 65 |
லோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1970 | |
1972 | |
1973 | |
1971 |
Question 66 |
நமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில் எதனை குறிப்பிட்டார்?
இந்திய அரசியலமைப்பு | |
இந்திய கவுன்சில் சட்டம், 1919 | |
ஒழுங்குமுறை சட்டம், 1772 | |
அரசியாரின் பிரகடனம் 1858 |
Question 67 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க.
- பொது நலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்
- ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்
- இது ஒரு சமூக நடத்தை தொடர்[ஆன வழக்கு என்றும் அழைக்கலாம்
- நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு வந்தவர்கள் ஆவர்.
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
3 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 68 |
நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது/எவை சரியானவை?
- அது 1985ல் இயற்றப்பட்டது
- அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் | |
1ம் அல்ல 2ம் அல்ல |
Question 69 |
ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
சபாநாயகர் | |
நிதி அமைச்சர் | |
நிதி செயலாளர் | |
எதிர்க்கட்சித் தலைவர் |
Question 70 |
கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?
- குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்கமாட்டார்.
- பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
இரண்டுமில்லை | |
இரண்டும் | |
ஒன்று மட்டும் | |
இரண்டு மட்டும் |
Question 71 |
கீழ்க்கண்டவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்?
- மொரார்ஜி தேசாய்
- சரண்சிங்
- வி.பி.சிங்
- சந்திரசேகர்
1, 2, மற்றும் 4 | |
1, 2, மற்றும் 3 | |
2 மட்டும் | |
4 மட்டும் |
Question 72 |
1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்
கோபிந் பாலாபாண்ட் | |
பி.ஜி. கெர் | |
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் | |
சந்தானம் |
Question 73 |
அரசியலமைப்பின் செயல்பட்டை மறுஆய்வு செய்வதற்காக எம்.என்.வெங்கடசெல்லையா தலைமையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2000 | |
2001 | |
2002 | |
2003 |
Question 74 |
எந்த விதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?
விதி 324 | |
விதி 356 | |
விதி 370 | |
விதி 243 |
Question 75 |
கீழேகொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான அறிக்கை?
- மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
- மாநில சட்டசபை மற்றும் மக்களை தேர்தல்களை நடத்துவதும் மேற்பார்வையிடுவதும்
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
மேற்கூறிய எதுவுமில்லை |
Question 76 |
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுள் வழிவகை செய்துள்ளது.
- பஞ்சாயத்து அரசில் 3அடுக்கு முறையை ஏற்படுத்துவது
- மகளிருக்கான தனி இட ஒதுக்கீடு
- பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
- மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
1மற்றும் 2 | |
1,2, மற்றும் 3 | |
2,3, மற்றும் 4 | |
1 மற்றும் 4 |
Question 77 |
கீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை?
1968 | |
1971 | |
1985 | |
1978 |
Question 78 |
அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல் போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது?
- மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
- லோக் பால்
- சிறப்பு காவல் துறை
- மத்திய உளவுத் துறை
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
3 மற்றும் 4 | |
1, 3 மற்றும் 4 |
Question 79 |
கீழ்க்கண்ட எவை/எவைகள் சரியான இணைக்கப்படவில்லை?
- அ. 21, பிப்ரவரி, 1847 1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது
- ஆ. 15, அக்டோபர் 1949 2. அறிக்கை தயாரித்த குழுவின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது
- இ. 26, நவம்பர் 1950 3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின் உறுப்பினர்கள் அறிக்கையில் கையெழுத்திட்டனர்
- ஈ. 24, ஜனவரி 1950 4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
(அ)மற்றும் (இ) தவறு | |
(அ) மற்றும் (ஈ) தவறு | |
(ஆ) மற்றும் (இ) தவறு | |
(இ) மற்றும் (ஈ) தவறு |
Question 80 |
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) , காரணம்(R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று(A): இலண்டன் நகரில் நியமிக்கப்பட்ட இந்திய ஹைக் கமிஷனரின் கடமைகளில் ஒன்றாக, இங்கிலாந்தில் பயின்று வந்த இந்திய மாணவர்களின் நலன் காப்பது கருதப்பட்டது
- காரணம்(R): 1919ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம், இலண்டன் நகரில், இந்திய ஹைக் கமிஷனர் ஒருவரை நியமிக்க வழிவகுத்தது
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 81 |
இந்திய அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சரியான கூற்றை அடையாளம் காண்க.
இந்திய அரசியலமைப்பைத் திருத்தம் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது. | |
இந்தியாவில் அரசியலமைப்பைத் திருத்த அரசியலமைப்பு திருத்தக் குழு உள்ளது | |
மாநிலங்கள் அரசியலமைப்புத் திருத்த தொடக்கத்தை கொண்டு வரலாம் | |
அடிப்படை உரிமைகளை திருத்த இயலாது |
Question 82 |
விவசாயம் சாராத சொத்துக்கள்மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது
வணிகத்துறை | |
மாநில சட்டமன்றங்கள் | |
பாராளுமன்றம் | |
இவை எதுவுமில்லை |
Question 83 |
ராஜ்ய சபாவிற்லு தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
16 | |
18 | |
19 | |
21 |
Question 84 |
எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது?
1950 | |
1952 | |
1953 | |
1955 |
Question 85 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்து, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஒழுங்குமுறைச் சட்டம் 1. 1773
- ஆ. பிட் இந்தியச் சட்டம் 2. 1784
- இ. இந்திய அரசாங்க சட்டம் 3. 1858
- ஈ. இந்திய கவுன்சில் சட்டம் 4. 1909
1 2 3 4 | |
3 1 2 4 | |
4 3 2 1 | |
2 4 1 3 |
Question 86 |
முதல்பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது
1 அக்டோபர் 1925 | |
1 அக்டோபர் 1926 | |
5 அக்டோபர் 1927 | |
27அக்டோபர் 1927 |
Question 87 |
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்குக் குறையாமல் இருக்க வேண்டும்?
40 | |
35 | |
38 | |
45 |
Question 88 |
தெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை
117 | |
121 | |
119 | |
118 |
Question 89 |
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?
மக்களாட்சி சார்ந்த | |
மதசார்பற்ற | |
இறையாண்மை கொண்ட | |
குடியரசு |
Question 90 |
முகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
என்.ஏ. பால்கிவாலா | |
ராம் மனோஹர் லோஹியா | |
ஜெய் பிரகாஷ் நாராயண் |
Question 91 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சரியானவை எவை?
- வயது வந்தோர் வாக்குரிமையை கொண்டுள்ளது
- இரட்டை குடியுரிமையை அளிக்கிறது
- சமூக சமத்துவத்தை அளிக்கிறது
- நெகிழும் தன்மையைவிட அதிகமான கடினத் தன்மையை கொண்டுள்ளது
1 மற்றும் 4 | |
2 மற்றும் 3 | |
1 மட்டும் 3 | |
2 மட்டும் 4 |
Question 92 |
இரண்டு அல்லது அதற்கு மேல் மாநிலங்கள் தங்களுக்கென பொதுவான அரசுப்பணி தேர்வாணையம் ஏற்படுத்து, அதன் தலைவரை நியமிக்கிறவர்
பெரிய மாநிலத்தின் ஆளுநர் | |
இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பெரிய மாநிலத்தின் தலைமை செயலர் | |
பெரிய மாநிலத்தின் முதல் அமைச்சர் |
Question 93 |
பின்வரும் வாக்கியங்களை கவனிக்க,
- மாநில சட்டமன்ற மேல்சபையானது தொடர்ச்சியான அமைப்பாகும்
- மாநில சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
- குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் மூலமாக,மாநில சட்டமன்ற மேல்சபையை கலைக்கலாம்
- மாநிலசட்டமன்ற கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும்.
12, மற்றும் 4வாக்கியக்கள் சரியானவை | |
3 மற்றும் 4 வாக்கியங்கள் சரியானவை | |
அனைத்து வாக்கியங்களுமே சரியானவை | |
அனைத்து வாக்கியங்களுமே தவறானவை |
Question 94 |
பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.
- ஒரு மசோதா மீது முரண்பட்ட கருத்துக்கள் இருக்குமேயானால் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காண அரசியல் அமைப்பு வகை செய்துள்ளது
- மாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகளுக்கு இடையே ஒரு மசோதா குறித்து முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதனைக் களைய கூட்டு அமர்வுக்கான வழி வகை எதனையும் அரசியலமைப்பு வழங்கவில்லை
இரண்டு வாக்கியங்களுமே சரியானவை | |
1 வாக்கியம் சரியானது 2வாக்கியம் தவறானது | |
1 வாக்கியம் தவறானது 2வாக்கியம் சரியானது | |
இரண்டு வாக்கியங்களுமே தவறானவை |
Question 95 |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன?
18 | |
20 | |
22 | |
24 |
Question 96 |
குடிமைச் சமூகத்தினை, அரசிடமிருந்து பிரித்து முதலில் வேறுபடுத்திய அரசியல் நிந்தனையாளர்
ஜி.டபிள்யூ. ஹீகல் | |
காரல் மார்க்ஸ் | |
பிரடரிக் ஏங்கல்ஸ் | |
ஆண்டோனியோ கிராம்ஸ்கி |
Question 97 |
நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
30நாட்கள் | |
15 நாட்கள் | |
20 நாட்கள் | |
15 நாட்கள் |
Question 98 |
சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
5 இலட்சம் | |
7 இலட்சம் | |
8 இலட்சம் | |
10 இலட்சம் |
Question 99 |
தேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப்படுகின்றனர்?
பிரதம அமைச்சர் | |
ஆளுநர் | |
இந்தியக் குடியரசுத் தலைவர் | |
அமைச்சரவைக் குழு |
Question 100 |
பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் என்பது _______நாட்டின் கண்டுபிடிப்பு
இங்கிலாந்து | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
இந்தியா | |
பிரான்சு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.