Online TestTnpsc Exam
Indian Polity Model Test 14 in Tamil
Indian Polity Model Test Questions 14 in Tamil With Answer
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 14 in Tamil With Answer.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவைகளில் எவை பிரதமரின் அலுவலகத்திலிருந்து நேரடியாக கையாளப்படுகிறது?
- பிரதமரின் தேசிய நிவாரண நிதி
- தேசிய பாதுகாப்பு நிதி
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
எதுவுமில்லை |
Question 2 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. முதல் ஐந்தாண்டுத் திட்டம் 1. தன்னிறவு பெறுதல்
- ஆ. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 2. வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி
- இ. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் 3. வேளாண்மை வளர்ச்சி
- ஈ. நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் 4. கனரகத் தொழில் வளர்ச்சி
2 4 1 3 | |
1 2 3 4 | |
3 4 2 1 | |
3 4 1 2 |
Question 3 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் - வேலை வாய்ப்பை உருவாக்குதல் | |
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் - வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு | |
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் - 2000ல் முழு வேலை வாய்ப்பை சாதிக்கும் | |
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் - சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம் |
Question 4 |
நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
குடியரசுத் தலைவர் | |
பிரதம அமைச்சர் | |
மக்களவை சபாநாயகர் | |
நிதி அமைச்சர் |
Question 5 |
கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை கால வரிசைப்படுத்துக:
- திரு. சரண்சிங்
- திரு. வி.பி. சிங்
- திரு.லால்பகதூர் சாஸ்திரி
- திரு. சந்திரசேகர்
3, 1, 2 & 4 | |
4, 2, 3 & 1 | |
2, 3, 4 & 1 | |
4,3,1 & 2 |
Question 6 |
பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது?
அவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் | |
அவருக்கு இந்தி பேசவும்,படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் | |
அவர் 35 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் | |
அவர், மாநிலங்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும் |
Question 7 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும்?
இந்திய திட்டமிடலின் தந்தை - காந்திஜி | |
தமிழ்நாட்டின் முதல் ஆளுநர் - P.C. அலெக்சாண்டர் | |
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி | |
இந்தியாவின் முதல் ஜனாதிபதி - நேரு |
Question 8 |
பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
நீதியரசர் ஏ.என்.ரே | |
நீதியரசர் பி.வி. ரெட்டி | |
நீதியரசர் எஸ். எம். சிக்ரி | |
நீதியரசர் ஒய்.வி. சந்திரசூட் |
Question 9 |
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பிரிவு அபூர்வமாகவும், உயிராகவும் திறவு கோலாகவும் இருப்பது?
அடிப்படை உரிமைகள் | |
முகவுரை | |
அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் | |
நீதித்துறை சுதந்திரம் |
Question 10 |
அட்டவணை சாதியினருக்கான தகுதியை மதத் தொடர்பில் இருந்து பிரிக்க வேண்டும் என்று கூறிய ஆணையம் எது?
மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் | |
அட்டவணை சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் | |
அரசியலமைப்பு மறு ஆய்வு ஆணையம் | |
நிர்வாக சீர்திருத்த ஆணையம் |
Question 11 |
உயர்நீதிமன்றத்தில் தேங்கியுள்ள பணிகளை முடிப்பதற்கு கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உடையவர் யார்?
இந்திய குடியரசுத் தலைவர் | |
இந்திய தலைமை நீதிபதி | |
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி | |
மாநில ஆளுநர் |
Question 12 |
இந்திய அரசியல் சட்டத்தில் 5ம் சட்டப்பிரிவு எதைத் தொடர்பு கொண்டுள்ளது?
இந்திய குடியரசின் தன்மை | |
மாநிலங்கள் உருவாக்கும்முறை | |
இந்திய குடியுரிமை | |
அரசியல் சட்ட மற்றும் செயல்முறை |
Question 13 |
‘அனைத்திந்திய குடிமை பணிகளின் தந்தை’ என அழைக்கப்படுபவர்
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
லால்பகதூர் சாஸ்திரி | |
கோத்தாரி |
Question 14 |
2003ஆம் ஆண்டில் 88-வது அரசியலமைப்புத் திருத்தம் மத்திய மாநில அரசுகளுக்கிடையே எந்த வருவாய் பகிர்வுக்கு முக்கிய மாற்றமாக திகழ்கிறது?
வரி வருவாய் | |
வருமான வரி | |
சொத்து வரி | |
நில வருவாய் |
Question 15 |
இந்தியாவில் முதன்முதலில் மக்களவைக்கான பொதுத் தேர்தல் 1951-1952ல் நடைபெற்ற போது உறுப்பினர்களின் எண்ணைக்கைக்குரிய இடம்
486 | |
500 | |
534 | |
545 |
Question 16 |
முதல் வகுப்புவாரி ஆணை எப்பொழுது வெளியிடப்பட்டது?
16 செப்டம்பர், 1921 | |
16 அக்டோபர் , 1921 | |
16 செப்டம்பர், 1920 | |
16 அக்டோபர், 1920 |
Question 17 |
பின்வருபவர்களில், டிசம்பர் மாதம் 4-ந் தேதி 1926 ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் அமைச்சரவை அமைத்த சுயேச்சை உறுப்பினர் யார்?
P.சுப்பராயலு ரெட்டியார் | |
பி.முனுசாமி நாயுடு | |
Dr. A. சுப்பராயன் | |
பொப்பிலி ராஜா |
Question 18 |
2009 ஆம் ஆண்டின் தமிழக திருமண சட்டத்தின் படி, தமிழகத்தில் திருமணங்கள் எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்?
7 நாட்கள் | |
30 நாட்கள் | |
90 நாட்கள் | |
120 நாட்கள் |
Question 19 |
ராவ்-மன்மோகன் இந்திய திட்டமாதிரி எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?
1992 | |
1994 | |
1996 | |
1997 |
Question 20 |
பின்வருவனவற்றில் எது தவறான கூற்று?
இந்தியாவின் திட்டக்குழு என்பது ஒரு ஆலோசனை அமைப்பு | |
திட்டக்குழு என்பது பாராளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒன்று | |
திட்டக்குழு ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்குகிறது | |
திட்டக்குழு ஐந்தாண்டுத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது |
Question 21 |
2010-11 வரவு-செலவு திட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்தும் பெண் ஊழியரின் வரிவிலக்கு நிர்ணயம்
ரூ. 1,60,000 | |
ரூ. 1,80,000 | |
ரூ.1,90,00 | |
ரூ.2,40,000 |
Question 22 |
எந்த ஆண்டு தமிழ்நாடு சட்ட மேலவை கலைக்கப்பட்டது?
1982 | |
1986 | |
1987 | |
1989 |
Question 23 |
தேசிய மக்களுக்கான கல்வித் திட்டம் எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது?
1988 | |
1980 | |
1987 | |
1970 |
Question 24 |
சர்வ சிக்ஷா அபியான் என்பது இந்தியாவின் _________க்கான திட்டம்
ஆரம்பக் கல்வி | |
இடைநிலைக் கல்வி | |
மேல்நிலைக் கல்வி | |
உயர் கல்வி |
Question 25 |
இந்தியாவில் பிறப்பிற்கு முன்பே பெண் கருவை கண்டறிந்து கொல்வதை தடை செய்யும் சட்டம் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டது?
1 மார்ச், 1994 | |
1 ஜனவரி, 1994 | |
1 ஜனவரி, 1996 | |
1 மார்ச், 1995 |
Question 26 |
யானைகள் பாதுகாப்பு திட்டம் இந்திய அரசால் எப்பொழுது தொடங்கப்பட்டது?
1990-1991 | |
1991-1992 | |
1992-1993 | |
1993-1994 |
Question 27 |
இந்திய குடியுரிமையை எவ்வாறு பெறலாம்?
பிறப்பு மற்றும் பதிவுறு மூலமாக | |
இயற்கையாக மற்றும் ஏதேனும் ஒரு நிலப்பரப்பு இணைவது மூலமாக | |
வம்சா வழியில் மட்டும் | |
மேற்கூறிய அனைத்தும் சரி |
Question 28 |
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசுத் தலைவர் | |
பிரதம அமைச்சர் | |
முதலமைச்சர் | |
ஆளுநர் |
Question 29 |
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986, எதற்கானது?
தனியார் துறை சார்ந்த பொருள் மற்றும் சேவை தொடர்பானது | |
அரசுத் துறை சார்ந்த பொருள் மற்றும் சேவை தொடர்பானது | |
அரசு, தனியார் மற்றும் கூட்டுறவு துறை சார்ந்த பொருள் மற்றும் சேவை தொடர்பானது | |
அரசாங்க பொருள் மற்றும் சேவைக்கானது |
Question 30 |
பட்டியல் 1 பட்டியல் 2 பொருத்துக.
- பட்டியல் 1 – மாநில அரசு பட்டியல் 2 – மாநில அவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
- அ. ஆந்திர பிரதேஷ் 1. 140
- ஆ. கர்நாடகா 2. 234
- இ. தமிழ்நாடு 3. 224
- ஈ. கேரளா 4. 294
4 3 2 1 | |
2 3 4 1 | |
4 3 1 2 | |
1 3 4 2 |
Question 31 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கிழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1(நாடுகள்) பட்டியல் 2 (பாராளுமன்றம்)
- அ. இங்கிலாந்து 1. பெடரல் அசெம்பிளி
- ஆ. அமெரிக்கா 2. பாராளுமன்றம்
- இ. ஜப்பான் 3. காங்கிரஸ்
- ஈ. சுவிட்சர்லாந்து 4. டயட்
4 2 3 1 | |
2 3 4 1 | |
2 3 1 4 | |
4 2 1 3 |
Question 32 |
கீழ்க்கண்டவற்றுள் எந்தாரசியலமைப்பு விதியின் படி 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை மற்றும் சுரங்க வேலைகளில் அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது
விதி 23 | |
விதி 24 | |
விதி 21 A | |
விதி 64 |
Question 33 |
வரிசை 1 உடன் வரிசை 2வினைப் பொருத்தி, வரிசைகளுக்குக் கீழ் கொடுக்கப்பட்டு தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- தலைமை தேர்தல் ஆணையம் காலம்
- அ. எஸ்.எம்.கில் 1. டிசம்பர் 12, 1990முதல் டிசம்பர் 11, 1996 வரை
- ஆ. டி.என்.சேஷன் 2. டிசம்பர் 12, 1996முதல் ஜூலை 12, 2001 வரை
- இ. டி.எம்.லிங்டோ 3. நவம்பர் 26, 1990 முதல் டிசம்பர் 11, 1996 வரை
- ஈ. திருமதி வி.எஸ்.ரமாதேவி 4. ஜூலை 13, 2001 முதல் ஜூன் 18, 2004 வரை
2 1 4 3 | |
1 4 3 2 | |
4 3 2 1 | |
3 4 1 2 |
Question 34 |
ஒரு புதிய அகில இந்தியப் பணியை உருவாக்குவது
ஒரு அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் | |
ஒரு செயல்துறை ஆணை மூலம் | |
உறுப்பு 312ன் கீழ் பாராளுமன்றத்தின் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலம் | |
கேபினட் பணி நியமனக் குழுவின் ஆணை மூலம் |
Question 35 |
பின்வருவனவற்றுள் எவ்வொன்று தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்துவதற்கு போதுமான காரணமாக கருதப்பட இயலாது?
போர் | |
வெளிநாட்டு ஆக்கிரமிப்பு | |
ஆயுதக் கலவரம் | |
உள்நாட்டுக் குழப்பம் |
Question 36 |
கீழே கொடுக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களில் எந்த திருத்தத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கட்டாயம்செயல்பட வேண்டும்?
42வது அரசியலமைப்புத் திருத்தம் | |
44வது அரசியலமைப்புத் திருத்தம் | |
45வது அரசியலமைப்புத் திருத்தம் | |
46வது அரசியலமைப்புத் திருத்தம் |
Question 37 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை/எவைகள் தவறானவை?
- ஆப்பிள் பீ குழு 1953ல் அமைக்கப்பட்டது
- ஏ.டி.கோர்வாலா அவர்களின் பரிந்துரைக்குப் பிறகு இந்தியப் பொது நிர்வாக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது
- அரசுத்துறையில் அமைப்பு மற்றும் முறைப் பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என என்.கோபால் சுவாமி ஐயங்கார் குழு பரிந்துரைத்தது.
- அரசு பொது நிறுவனங்களின் திறமையான நடைமுறை பற்றிய அறிக்கையினை அசோக் சந்தா குழு சமர்பித்தது.
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
2 மற்றும் 3 |
Question 38 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் ஆட்சித்துறை தீர்ப்பாயங்களின் தீமை எது?
- விரைவான, மலிவான நீதி வழங்குகிறது.
- சட்டத்தின் ஆட்சிக் கோட்பாட்டை மீறுகிறது.
- மூத்த அதிகாரவர்க்கத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது
- நெகிழும் தன்மையுள்ள விதிமுறைகளைப் பெற்றுள்ளது.
2 மட்டும் | |
3 மற்றும் 4 | |
1, 3 மற்றும் 4 | |
4 மட்டும் |
Question 39 |
(பொது) அரசு ஊழியர்களின், தவறான நடத்தை தவறான செயல்பாடுகள், ஊழல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் எவை?
- மத்திய கண்காணிப்புக் குழு
- லோக்பால்
- சிறப்புக் காவல் அமைப்பு
- மத்திய புலனாய்வுப் பிரிவு
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 | |
1 மற்றும் 3 | |
3 மற்றும் 4 |
Question 40 |
பின்வருவனவற்றை பொருத்துக:
- அ. அரசியலமைப்பு பகுதி – II 1. அரசு நெறிமுறைகளைக் கொள்கை
- ஆ. அரசியலமைப்பு பகுதி – IV 2. மாநிலாரசாங்கம்
- இ. அரசியலமைப்பு பகுதி – VI 3. சட்டத்திருத்தம்
- ஈ. அரசியலமைப்பு பகுதி – XX 4. குடிமக்கள்
4 1 2 3 | |
4 1 3 2 | |
1 4 2 3 | |
2 1 4 3 |
Question 41 |
பொருத்துக.
- அ. 24வது சட்டத்திருத்தம் 1. சொத்துரிமை நீக்கம்
- ஆ. 42வது சட்டத்திருத்தம் 2. கட்சித் தாவல் தடைச் சட்டம்
- இ.44வது சட்டத்திருத்தம் 3. அடிப்படைக் கடமைகள்
- ஈ. 52வது சட்டத்திருத்தம் 4. அடிப்படை உரிமைகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரம்
4 3 2 1 | |
3 4 2 1 | |
4 3 1 2 | |
1 4 3 2 |
Question 42 |
பொருத்துக.
- அ. ஆறாவது ஊதிய ஆணையம் 1. தரம் வீரர்
- ஆ. பொருளாதார சீர்திருத்த ஆணையம் 2. ஜே.பி. க்ரிப்லானி
- இ. தேசிய காவல் ஆணையம் 3. எல்.கே.ஜா
- ஈ. இரயில்வே லஞ்ச விசாரணைக்குழு 4. பி.என்.பாலகிருஷ்ணா
3 1 2 4 | |
2 3 4 1 | |
4 2 1 3 | |
4 3 1 2 |
Question 43 |
கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்கள் பெண்களின் நில உடமை தரத்தை உயர்த்துவதற்குகொண்டு வந்த சட்டத்திருத்தம்
ஹிந்து தொடர்ச்சி சட்டம், 1956 | |
ஹிந்து தொடர்ச்சி சட்டம், 1967 | |
ஹிந்து தொடர்ச்சி சட்டம், 1981 | |
ஹிந்து தொடர்ச்சி சட்டம், 1996 |
Question 44 |
கீழ்க்காண்பனவற்றுள் 1935 ஆம் ஆண்டு சீர்திருத்தச் சட்டத்துடன் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
மாநில சுயாட்சி | |
அகில இந்திய கூட்டாட்சி | |
மத்தியில் இரட்டையாட்சி | |
மாநிலங்களில் இரட்டையாட்சி |
Question 45 |
பஞ்சாயத்து ராஜ் முறையினை இந்தியாவில் முதல்முறையாக முழுமையாக நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?
ஆந்திரபிரதேசம் | |
ராஜஸ்தான் | |
தமிழ்நாடு | |
மகாராஷ்டிரா |
Question 46 |
பொருத்துக.
- அ. பல்வந்த்ராய் மேத்தா குழு 1. 1978
- ஆ. சமுதாய வளர்ச்சி திட்டம் 2. 1957
- இ. அசோக் மேத்தா குழு 3. 1952
- ஈ. 73வது அரசியலமைப்புத் திருத்தம் 4. 1993
1 2 3 4 | |
2 3 4 1 | |
2 3 1 4 | |
1 3 4 2 |
Question 47 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த மொழி அட்டவணை எட்டில் சேர்க்கப்படவில்லை?
மெய்திலி | |
டோக்ரி | |
துளு | |
சாந்தாளி |
Question 48 |
RTE சட்டம் சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- 6 -14 வயதுடையவர்களுக்கானது
- கட்டாய மற்றும் இலவச கல்விக்கான சட்ட பூர்வ அந்தஸ்து
- 14-18 வயதுடையவர்களுக்கானது
- பெண் மாணவிகளுக்கு மட்டும் உரியது
1 மற்றும் 4 | |
4 மட்டும் | |
3 மட்டும் | |
3 மற்றும் 4 |
Question 49 |
‘ஜன்னி சுரக்ஷ யோஜனா’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- இத்திட்டம் தாய் மற்றும் சேய் இறப்பினை குறைக்கும் இரு நோக்கங்களை கொண்டது
- இத்திட்டம் 100 சதவீதம் மைய அரசினால் செயல்படுத்தப்படுகிறது.
- மருத்துவ உதவியோடு பண உதவியும் அளிக்கப்படுகிறது
1மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
3 மட்டும் சரி | |
1, 2, மற்றும் 3 சரி |
Question 50 |
‘அனைத்தும் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- கிராம பஞ்சாயத்துகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க 2006-07 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
- இத்திட்டம் பணக்கார மற்றும் மிகையான தல வருவாய் கொண்ட கிராமபஞ்சாயத்துகளிம் முன்னுரிமையளிக்கின்றது.
1சரி ஆனால் 2 தவறு | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2தவறு | |
இதில் எதுவுமில்லை |
Question 51 |
இந்தியாவின் தேசிய நீர்வள மன்றத்தின் தலைவர்
பிரதமர் | |
நீர்வளத்துறை அமைச்சர் | |
சுற்றுப்புற மற்றும் காடுகள் துறை அமைச்சர் | |
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் |
Question 52 |
1978 ம் வருடத்திய 44வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் குடியரசுத் தலைவர் தேச நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த எதன் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டும்?
ஒட்டு மொத்த யூனியன் அமைச்சரவையின் கூட்ட ஆலோசனையை | |
யூனியன் காபினட்டின் ஆலோசனையை | |
இந்திய தலைமை வழக்குரைஞரின் ஆலோசனையை | |
உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை |
Question 53 |
ஒரு மக்களாட்சி நாட்டில்,ஒரு குடிமைப் பணியாளர் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியது
- அரசியலமைப்பின் குறிக்கோள்கட்கு
- பொது நலத்திற்கு
- ஆளுங்கட்சியின் கொள்கைகட்கு
- பொதுக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு
1,3 மற்றும் 4 | |
2,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 4 |
Question 54 |
பின்வருவனவற்றுள் எதில் மாநிலங்கள் அவை மக்கள் அவையுடன் சம அதிகாரம் கொண்டுள்ளது?
புதிய அகில இந்தியப் பணிகள் உருவாக்கலில் | |
அரசியலமைப்பைத் திருத்துவதில் | |
அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்வதில் | |
வெட்டுத் தீர்மானங்களை முன்மொழிவதில் |
Question 55 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது/எவை பணியாளர் மற்றும் ஆட்சித் துறை இலாக்காவின் பணி இல்லை?
- அரசாங்கத்திற்கு கொள்கை அளவில் ஆலோசனை வழங்குகிறது
- நிர்வாக ஆலோசனையைப் பொது நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
- நிர்வாகக் கல்வி மற்றும் செய்திகளை வழங்குகிறது
- பல்வேறு ஆட்சித்துறை இலாக்காக்களை மேற்பார்வை செய்கிறது.
1, 2 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
3 மட்டும் |
Question 56 |
அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 356 ஐ பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்தில் நெருக்கடி நிலையை பிரயோகிக்கும் போது அந்த மாநிலம் எத்தகைய விளைவைச் சந்திக்கும்?
அம்மாநிலத்தின் சட்டமன்றம் தானாகவே கலைந்து விடும் | |
உறுப்பு 19 வழங்கும் குடிமக்கட்கான சுதந்திர உரிமை தானாகவே முடங்கி விடும் | |
மாநிலப் பட்டியலில் உள்ள பொருளின் மீது மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றும் அதிகாரத்தை தன்னிச்சையாகப் பெற்று விடும் | |
அம்மாநில ஆளுநருக்கு மாநிலப் பட்டியலில் உள்ள பொருளின் மீது சட்டமியற்றும் அதிகாம் கிடைத்துவிடும் |
Question 57 |
1955 ஆம் ஆண்டில் அலுவலக மொழிவாரியக் குழுவின் தலைவர் யார்?
சர்.பி.ஜி.கெர் | |
கோத்தாரி | |
முதலியார் | |
பல்வந்த்ராய் மேத்தா |
Question 58 |
இந்திய அரசியலமைப்பின் எந்த பாகம் தேர்தல் ஆணையம் பற்றி கூறுகிறது?
பாகம் III | |
பாகம் XV | |
பாகம் XX | |
பாகம் XXII |
Question 59 |
இந்திய நிலப்பரப்பில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சடப்படி சமமான பாதுகாப்பு என்பவைகள் எந்தப் பிரிவின்படி பராமரிக்கப்படுகிறது?
பிரிவு 15 | |
பிரிவு 16 | |
பிரிவு 14 | |
பிரிவு 17 |
Question 60 |
நிதிமசோதா தொடர்பாக பின்வருவனவற்றுள் தவறான கருத்தினை சுட்டிக் காண்பிக்கவும்.
நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த குடியரசுத் தலைவரின் முன் அனுமதி தேவை | |
மக்களவையில் மட்டுமேநிதி மசோதாவை அறிமுகப்படுத்த முடியும் | |
அனுப்பிய நாட்களிலிருந்து 14 நாட்களுக்குள் மாநிலங்களவை நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் | |
நிதி மசோதா மாநிலங்களவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும் |
Question 61 |
இந்திய தேர்தல் ஆணையம் பற்றிய கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எவை/எவைகள் தவறானவை?
- தேர்தல் ஆணையம், பாராளுமன்ற சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று
- தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட அமைப்பு
- தேர்தலுக்கு நிற்பவரின் விண்ணப்ப தாளினை, முன்மொழிபவர் கொண்டு வந்து தரும் பட்சத்தில் அதனை தேர்தல் ஆணையம் ரத்து செய்யும்
- ஜனாதிபதியினை நீக்குவது தொடர்பான விவகாரங்களில் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் |
Question 62 |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா, பத்ம ஸ்ரீ விருதுகளை உருவாக்கியது?
சரத்து 14 | |
சரத்து 16 | |
சரத்து 18 | |
சரத்து 21 |
Question 63 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தை பொறுத்த வரை உண்மையானது
- 1964-ல் ஊழல் ஒழிப்பிற்கான சந்தானம் குழு பரிந்துரை
- இது ஒரு ஆலோசனை அமைப்பு
- தனக்கென்று சொந்த புலனாய்வு அமைப்பு இல்லை
1 மட்டும் | |
3 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
1, 2 மற்றும் 3 |
Question 64 |
மாநிலத்தில் உள்ள நிர்வாக மட்டங்களின் சரியான ஏறுவரிசை எது?
செயலகம் – இயக்குநரகம் – கோட்டம்- மாவட்டம் | |
இயக்குநரகம் – செயலகம் –கோட்டம் – மாவட்டம் | |
செயலகம் – கோட்டம் – மாவட்டம் – இயக்குநரகம் | |
கோட்டம் –மாவட்டம்- இயக்குநரகம் – செயலகம் |
Question 65 |
பின்வருவனவற்றுள் எது இந்தியாவிலுள்ள மாநிலங்களில் இல்லாத நகராட்சி பணியாளர் முறைமை வகை?
தனிப்பட்ட பணியாளர் முறைமை | |
ஒருமித்த பணியாளர் முறைமை | |
ஒருங்கினைந்த பணியாளர் முறைமை | |
மேம்படுத்தப்பட்ட பணியாளர் முறைமை |
Question 66 |
அரசின் வளர்ந்து வரும் சமூக – பொருளாதார பணிகள், அரசாங்க அதிகாரம் அதிகரிப்பு மற்றும் சமூக, நல அரசு கொள்கை ஏற்றல்; ஆகியவற்றின் காரணமாக உருவாகிய சட்டம் யாது?
குடிமை சட்டம் | |
குற்றவியல் சட்டம் | |
தனியார் சட்டம் | |
நிர்வாகச் சட்டம் |
Question 67 |
கீழ்க்கண்டவர்களுள் யார் மாநில அரசாங்கத்தின் ஒரே பிரதிநிதியாக மாவட்டத்தில் இருக்கிறார்?
ஜிலா பரிஷத்தின் தலைவர் | |
அம்மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் | |
கோட்ட ஆணையாளர்
| |
மாவட்ட ஆட்சியர் |
Question 68 |
நிதி நெருக்கடி நிலை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடர்களை கூர்மையாகக் கவனித்து எந்த சொற்றொடர்கள் சரியானவை எனக் குறிப்பிடுக.
- நிதி நெருக்கடி நிலைப்பிரகடனம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- அப்பிரகடனம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 6மாத காலத்திற்குள் ஒப்புதல் பெறவில்லையெனில் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி நெருக்கடி நிலை முடிவுக்கு வந்துவிடும்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 மட்டும் | |
1 மற்றும் 2 ம் தவறானவை |
Question 69 |
அரசுப் பணிகளில் ஊழல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உச்ச கட்டம் என்ற நிலையிலிந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட உயர் மட்டக் குழுவின் தலைவர்
- கே. சந்தானம்
- எ. அய்யங்கார்
- பி.வி.சுப்பையா
- கே. ஹனுமந்தையா
2 | |
4 | |
1 | |
3 |
Question 70 |
வரிசை 1உடன் வரிசை 2 வினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. செயல்துறை 1. கணக்குகளை சரி பார்த்தல்
- ஆ. சட்டத்துறை 2. கொள்கை செயல்படுத்தல்
- இ. நிதி அமைச்சகம் 3. நிதி வழங்கல்
- ஈ. தணிக்கைத் துறை 4. நிதி செலவினங்களை கட்டுப்படுத்தல் கணக்கு வைத்தல்
2 3 4 1 | |
3 4 5 2 | |
5 2 4 3 | |
2 3 1 4 |
Question 71 |
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமை வழங்கப்பட்டது?
86 வது | |
87-வது | |
88-வது | |
89-வது |
Question 72 |
மாநில சட்டசபைக் கலைப்பு இந்திய அரசியல் அமைப்பின் எந்த விதியின்படி மேற்கொள்ளப்படுகிறது?
விதி 170 | |
விதி 171 | |
விதி 352 | |
விதி 356 |
Question 73 |
பின்வரும் வார்த்தைகள் 1949 நவம்பர் 26ல் நிறைவேற்றப்பட்ட இந்திய அரசியலைப்பில் இடம் பெறவில்லை
சமதர்மம் | |
குடியரசு | |
இறையாண்மை | |
மக்களாட்சி |
Question 74 |
மாநகராட்சியின் முதன்மை செயலதிகாரி யார்?
மேயர் | |
மாநகராட்சி ஆணையர் | |
துணை மேயர் | |
முதலமைச்சர் |
Question 75 |
மாநகராட்சியின் அரசியல் நீதியான தலைவர்
பெருந்தலைவர் | |
ஆணி அயர் | |
மேயர் | |
மாவட்டப் பஞ்சாயத்து தலைவர் |
Question 76 |
- கூற்று (A) : உரிமைகளை அனுபவிப்பதென்பது கடமைகளை நிறைவேற்றும் நிபந்தனைக்குட்பட்டது.
- காரணம் (R): தனிநபர் தன் கடமைகளை நிறைவேற்றாத பட்சத்தில்,சமூகத்தால்,தனிநபரின் நலனை பாதுகாக்க இயலாது.
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
. (A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 77 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியக்களில் சரியானவை எது?
- மத்திய கண்காணிப்பு ஆணையம், சந்தானம் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?
- மத்திய கண்காணிப்பு ஆணையம் பொதுப் பணித்துறை அதிகாரிகளின் ஊழல் விவகாரங்களை கண்காணிக்கும் ஒரு சுயேட்சியான நிறுவனம்
1 உண்மை ஆனால் 2 தவ்று | |
1 மற்றும் 2 உண்மை தான் | |
1 மற்றும் 2 தவறு | |
2 சரி ஆனால் 1 தவறு |
Question 78 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- விதி உள்ளடக்கம்
- அ.விதி – 5 1. பாகிஸ்தானுக்குஇடம் பெயர்ந்தோரின் குடியுரிமைகள்
- ஆ. விதி- 6 2. அரசியலமைப்பின் தொடக்க காலத்திலிருந்த குடியுரிமை
- இ. விதி – 7 3. இந்தியாவிற்கு வெளியே வசித்து வரும் இந்திய வம்சா வழியினரின் குடியுரிமை
- ஈ. விதி -8 4. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களின் குடியுரிமை
2 3 1 4 | |
2 4 1 3 | |
2 1 4 3 | |
2 4 3 1 |
Question 79 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. விதி 44 1. குழந்தைகள் கட்டாய இலவசக் கல்வி பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது.
- ஆ. விதி 45 2. பட்டியல் இனத்தவர் மற்றும் நலிந்தோரின் -கல்வி மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவது
- இ. விதி 46 3. குடிமக்களுக்கு சீரான உரிமையியல் நடைமுறை
- ஈ.விதி 47 4. சத்துணவு தரத்தை உயர்த்துதல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது அரசின் கடமை
4 2 3 1 | |
3 2 1 4 | |
1 2 4 3 | |
3 1 2 4 |
Question 80 |
எந்த ஆண்டு அலுவலகமொழி மசோதா திருத்தப்பட்டது?
1961 | |
1958 | |
1967 | |
1966 |
Question 81 |
பட்டியல் 1லிருந்து பட்டியல் 2 ஐ பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஜி.வி.மாவலங்கர் 1. முதல் இந்திய முதன்மை கணக்கு மற்றும் தணிக்கையாளர்
- ஆ. சுகுமார்சென் 2. முதல் இந்திய துணை பிரதமர்
- இ. வி. நர்ஹரி ராவ் 3. முதல் இந்திய மக்களவை தலைவர்
- ஈ. சர்தார் வல்லபாய் படேல் 4. முதல் இந்திய முதன்மை தேர்தல் ஆணையர்
3 1 4 2 | |
1 2 3 4 | |
3 4 1 2 | |
4 3 2 1 |
Question 82 |
இந்திய அரசியல் சாசனத்தின் எந்த பகுதியை இந்திய மக்களின் “மேக்னா கார்டா” என்று குறிப்பிடப்படுகிறது?
அரசியல் வழிகாட்சி நெறிகள் | |
அடிப்படை கடமைகள் | |
அடிப்படை உரிமைகள் | |
சுதந்திரமான நீதித்துறை |
Question 83 |
95 வது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் 2010ன் முக்கியத்துவம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு நீடிப்பு | |
சத்திஸ்கர் புதிய மாநிலம் உதயம் | |
சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு | |
கல்வியில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு |
Question 84 |
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 (அரசாங்கத்தின் வகை) வரிசை 2 (அடிப்படைகள்)
- அ. காபினட் அரசாங்கம் 1. அதிகாரப் பிரிவினை
- ஆ. குடியரசுத் தலைவர் 2. கூட்டுப் பொறுப்பு
- இ. கூட்டாட்சி அரசாங்கம் 3. அதிகார குவிப்பு
- ஈ. ஒற்றையாட்சி அரசாங்கம் 4. அதிகார பகிர்வு நிர்வாக சட்டம்
3 4 2 1 | |
2 1 4 3 | |
3 4 1 2 | |
4 3 2 5 |
Question 85 |
42-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1947 | |
1950 | |
1963 | |
1976 |
Question 86 |
கீழ்க்கண்டவற்றுள் எது 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின் கூறு இல்லை?
மாநில சுயாட்சி | |
அனைத்திந்திய கூட்டாட்சி | |
மத்தியில் இரட்டையாட்சி | |
மாநிலத்தில் இரட்டையாட்சி |
Question 87 |
காமராஜரின் பிரபலமான கொள்கை
எஸ்’ திட்டம் | |
எல்’ திட்டம் | |
கே’ திட்டம் | |
ஜெ’ திட்டம் |
Question 88 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கவும்.
- கூற்று (A): இந்திய அரசியலமைப்பு தொடக்கத்தில் ஏழு அடிப்படை உரிமைகளைக் கொண்டிருந்தது. தற்போது ஆறு அடிப்படை உரிமைகள் தான் உள்ளன.
- காரணம்®: 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி, சொத்துரிமையானது அடிப்படை உரிமையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி, கூற்றுக்கான காரணம் சரி | |
கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான காரணம் தவறு | |
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு, காரணம் சரி |
Question 89 |
பொருத்துக.
- அ. குடியரசுத் தலைவர் 1. மாநிலத்தின் உண்மையான தலைவர்
- ஆ. பிரதம அமைச்சர் 2. இந்தியாவின் முதல் குடிமகன்
- இ. முதலமைச்சர் 3. மாநிலத்தின் பெயரளவுத் தலைவர்
- ஈ. ஆளுநர் 4. இந்திய அரசாங்கத்தின் தலைவர்
1 2 3 4 | |
2 4 1 3 | |
2 1 3 4 | |
4 2 3 1 |
Question 90 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அடிப்படை கடமைகள் 1. பகுதி IV
- ஆ.அரசு நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகள் 2. பகுதி IV-அ
- இ. கிராக பஞ்சாயத்து 3. பகுதி IX-அ
- ஈ. நகர்புற உள்ளாட்சி 4. பகுதி IX
1 2 3 4 | |
2 1 4 3 | |
3 4 2 1 | |
4 1 2 3 |
Question 91 |
மனிதனின் இருதயமும் உயிர்சக்தியும் எனகருதப்படும் விதி யாது?
விதி 46 | |
விதி 42 | |
விதி 32 | |
விதி 35 |
Question 92 |
பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தேசிய நெருக்கடி நிலை 1. அங்கம் 360
- ஆ. மாநில நெருக்கடி நிலை 2. அங்கம் 352
- இ. நிதி நெருக்கடி நிலை 3. அங்கம் 356
3 2 1 | |
2 3 1 | |
2 1 3 | |
3 1 2 |
Question 93 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கவும்.
- மாநில நிர்வாகத்தின் நரம்பு மண்டலமாக செயலகம் உள்ளது.
- இந்திய நிர்வாகத்தின் அடிப்படை அலகாக மாவட்டம் உள்ளது
- மாவட்ட நிர்வாகத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியாளர் உள்ளார்
- மாநில நிர்வாகத்தின் தலைவராக ஆளுநர் உள்ளார்
3 மட்டும் தவறு | |
4 மட்டும் தவறு | |
1 மற்றும் 2 தவறு | |
3 மற்றும் 4 தவறு |
Question 94 |
சரியான விடையைத் தேர்ந்தெடு
- இந்திய அரசியலமைப்பு, எழுதப்பட்ட அரசியலமைப்பு
- இந்திய அரசியலமைப்பு நெகிழும்,நெகிழா இயல்புடையது
- இந்திய அரசியலமைப்பு மதசார்பற்ற அரசை உடையது
- இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
12, மற்றும் 4 மட்டும் சரி | |
1, 2 மற்றும் 3 மட்டும் சரி |
Question 95 |
பொருத்துக.
- அ. விதி 153 1. தேசிய அவசர நிலை
- ஆ. விதி 163 2. ஆளுநர்
- இ. விதி 352 3. மாநில அவசர நிலை
- ஈ. விதி 356 4. முதலமைச்சர்
3 2 4 1 | |
1 3 4 2 | |
4 3 2 1 | |
2 4 1 3 |
Question 96 |
வாக்கியங்களை கவனி:
- கூற்று (A): அடிப்படை கடமைகளுக்கு சட்டப் பூர்வமான அங்கீகாரம் கிடையாது.
- காரணம் (R): நீதிமன்றங்கள் அடிப்படைக் கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது.
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 97 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- 73வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX ல் சில அம்சங்களை சேர்த்தது
- இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது
1 மற்றும் 2 இரண்டுமே சரி | |
1 சரி ஆனால் 2தவறு | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி |
Question 98 |
- கூற்று (A): டில்லி முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
- காரணம் (R): இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 99 |
நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு சரத்து
சரத்து 323 | |
சரத்து 323 A | |
சரத்து 323 B | |
சரத்து 321 |
Question 100 |
பின்வருவனவற்றில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62 லிருந்து 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
104 வது சட்டத்திருத்தம் | |
101 வது சட்டத்திருத்தம் | |
102 வது சட்டத்திருத்தம் | |
103 வது சட்டத்திருத்தம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.