Online Test
Indian Economy Model Test 7 in Tamil
Indian Economy Model Test Questions 7 in Tamil
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 7 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய வங்கிகளில் எந்த ஒரு வங்கி முதன் முதலில் உழுவோர் கடந்திட்ட அட்டை முறையை அறிமுகப்படுத்தியது?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | |
பேங்க் ஆஃப் இந்தியா | |
ஃபெடரல் பேங்க் |
Question 2 |
1969 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
16 | |
14 | |
13 | |
10 |
Question 3 |
பத்து ரூபாய் பணத்தாள்களில் காணப்படுவது யாருடைய கையொப்பம்?
நிதி அமைச்சர் | |
ரிசர்வ் வங்கி கவர்னர் | |
நிதி அமைச்சக செயலர் | |
இவர்களில் எவருமிலர் |
Question 4 |
சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய/பிரதான நோக்கம்
கூட்டுறவு சங்கங்களை அமைத்தல் | |
குடிசைத் தொழில்களை நிறுவுதல் | |
வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை அமைத்தல் | |
ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தல் |
Question 5 |
கிராமியத் தொழிகளைத் தொடங்குவதால் தோன்றும் முக்கிய நன்மை
நவீன தொழில் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் | |
சுயவேலை வாய்ப்பும் குடும்ப உழைப்பைப் பயன்படுத்துவதும் | |
தேர்ச்சி வாய்ந்த தொழிலாளர்களை பயன்படுத்துதல் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 6 |
இந்தியா முதன் முதல் ரூபாய் மதிப்பைக் குறைத்த வருடம்
1946 | |
1956 | |
1966 | |
1976 |
Question 7 |
முதல் முறை 1949, 2வது முறை 1966, 3வது முறை 1991
இந்திய ஏற்றுமதியில் பெரும்பங்கு வகிக்கும் நாடு எது?
யு.எஸ்.ஏ | |
யு.கே. | |
கனடா | |
ஜப்பான் |
Question 8 |
இந்தியாவில் உச்சபட்ச எண்ணிக்கையில் மக்கள் பணிபுரிவது?
முதன்மைத் துறையில் | |
இரண்டாம் நிலைத்துறையில் | |
மூன்றாம் நிலை/பணித்துறையில் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 9 |
ஓம்கார் கோஸ்வாமி குழு இப்பிரச்சனையின் ஆய்வுடன் தொடர்புடையது?
தொழில் நலிவு | |
தொழில் சச்சரவு | |
தொழில் நிதி | |
தொழில் காப்பீடு |
Question 10 |
கிரைகுனாஸ் வெளிக் கொணர்ந்த கோட்பாடு
கட்டுப்பாட்டு வீச்செல்லை | |
கட்டுப்படுத்தலும் வழிகாட்டலும் | |
துறைகளமைத்தல் | |
அதிகாரங்களைப் பரவலாக்குதல் |
Question 11 |
அ | |
ஆ | |
இ | |
ஈ |
Question 12 |
கோப்பிடல் என்பது கீழ்க்கண்டதுடன் தொடர்புடைய அம்சம்
ஆவணங்களை பாதுகாத்தல் | |
கணக்குப் பதிவியல் | |
வீட்டுப் பராமரிப்பு | |
நேரப் பராமரிப்பு |
Question 13 |
இலாப நட்டமில்லாத புள்ளி என்பது
இறுதிநிலை வருவாயும் இடுநிலை அடக்கமும் சமமாக உள்ளது | |
மொத்த வருவாயும் மொத்த அடக்கமும் சமமாக உள்ளது | |
இறுதிநிலை வருவாயும் மொத்த அடக்கமும் சமமாக உள்ளது | |
மொத்த வருவாய் மொத்த அடக்கத்தை விட அதிகமாக உள்ளது |
Question 14 |
வளர்ச்சியடைந்த நாடுகளின் தலா வருமானம் இந்திய தலாவருமானத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
5 மடங்கு | |
15 மடங்கு | |
20 மடங்கு | |
50 மடங்கு |
Question 15 |
பின்வருவனவற்றுள் நேர்முக வரியல்லாதது
வருமான வரி | |
செல்ல வரி | |
விற்பனை வரி | |
மரண வரி |
Question 16 |
தன்னலமே பொது நலத்தை மேம்படுத்துகிறது இது யாருடைய கூற்று?
காரல் மார்க்ஸ் | |
பெரியார் | |
ஆடம் ஸ்மித் | |
அம்பேத்கார் |
Question 17 |
மக்கட் தொகைக் கோட்பாட்டை அளித்தவர்
ஆடம் ஸ்மித் | |
மால்தஸ் | |
ரிக்கார்டோ | |
கீன்ஸ் |
Question 18 |
1956 ஆம் ஆண்டு தொழிற் கொள்கை மசோதா இத்துறை விரிவாக்கத்தை வலியுறுத்தியது?
தனியார் துறை | |
பொதுத் துறை | |
இணைத்துறை | |
இவை அனைத்தும் |
Question 19 |
1991 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை இத்துறையின் விரிவாக்கத்தை வலியுறுத்தியது
தனியார் துறை | |
பொதுத்துறை | |
கூட்டுறவுத் துறை | |
இணைத்துறை |
Question 20 |
குறைந்தபட்ச கூலிச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1947 | |
1948 | |
1949 | |
1950 |
Question 21 |
தொழில் நலிவிற்கான மிக முக்கிய காரணம்
திட்டமிடுதலில் குறைபாடுகள் | |
நிர்வாக குறைபாடுகள் | |
திறமையற்ற நிதி நிர்வாகம் | |
திறமை குறைந்த உழைப்பாளிகள் |
Question 22 |
விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?
மாநில கூட்டுறவு வங்கிகள் | |
மத்திய கூட்டுறவு வங்கிகள் | |
முதன்மை விவசாய கடன் சங்கங்கள் | |
(அ) மற்றும் (ஆ) இரண்டும் |
Question 23 |
கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலின் நோக்கம் அல்ல?
மக்கள் தொகை வளர்ச்சி | |
தொழில் வளர்ச்சி | |
சுயசார்பு | |
வேலை வாய்ப்பு பெருக்கம் |
Question 24 |
பணவீக்க காலத்தில் பாதிக்கப்படுவது
கடன் வாங்கியவர்கள் | |
கடன் கொடுத்தவர்கள் | |
(அ) மற்றும் (ஆ) இருவருமே | |
இவர்களுள் எவருமிலர் |
Question 25 |
நிலவள வங்கிகள் விவசாயிகள் எந்த வகையான தேவைகளுக்கு கடனளிக்கின்றன?
குறுகிய கால தேவைகள் | |
மத்திய கால தேவைகள் | |
நீண்டகால தேவைகள் | |
இவை எதுவுமில்லை |
Question 26 |
ஒரு பொருளைப் பற்றி விளம்பரம் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன?
பொருளின் விற்பனையை அதிகரிக்க | |
பொருளைப் பற்றிய நல்லெண்ணம் உருவாக்க | |
பொருளின் மீதுள்ள பிடிப்பை நிலையாக வைத்திருக்க | |
விற்பனை அதிகாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க |
Question 27 |
வேலையின்மைக்கு மிக முக்கிய காரணம்
மக்கள் தொகை வளர்ச்சி | |
கிராமப் புறங்களில் பிறப்பு விகிதம் அதிகம் | |
மனித வள திட்டமிடுதலில் உள்ள குறைகள் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 28 |
இந்தியாவில் உள்நாட்டு வங்கியாளர்களின் பிரபல்யம் குறைந்து போனதன் மிக முக்கியக் காரணம்
அவர்கள் வங்கி தொழிலை விடுத்து வேறு தொழிலை செய்வது | |
மக்களிடையே ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு | |
அவர்கள் அதிக வட்டி வசூலித்தது | |
வணிக வங்கிகளால் ஏற்பட்ட போட்டி |
Question 29 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- மறைமுக வரிகள்
- சுங்கவரி 2. கலால் வரி
- விற்பனைவரி 4. வருமான வரி
1, 2, 3 மற்றும் 4 சரி | |
2, 3 மற்றும் 4 சரி | |
1, 2 மற்றும் 3 சரி | |
1, 2 மற்றும் 4 சரி |
Question 30 |
இந்தியாவின் தேசிய வருமானத்தின் குறைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்
மக்கள் தொகை பெருக்கம் | |
விவசாயத்தை அதிகமாக சார்ந்திருப்பது | |
தொழிலாளர்களின் குறைந்த உற்பத்தி திறன் | |
வேலையில்லாத் திண்டாட்டம் |
Question 31 |
மறைமுக வேலையின்மைக்கு காரணம்
ஒருபுறம் மக்கள் தொகை வேகமாக வளருவதும் மறுபுறம் வேளாண்மையல்லாத பிற துறைகளில் வேலை | |
வேளாண்மை உற்பத்தி குறைதல் | |
வேளாண்மை உற்பத்தி குறைதல் | |
இவைகளில் யாவுமில்லை |
Question 32 |
ஐ.சி.ஐ.சி.ஐ என்பது
நிதி நிறுவனம் | |
கெமிக்கல் தொழில் | |
பருத்தி தொழில் | |
தொழில், வர்த்தக சபை |
Question 33 |
பி.எஸ். மினாஸின் ஆய்வு இதைப் பற்றியது
கிராம வளர்ச்சி | |
கல்வி | |
வேலைவாய்ப்பு | |
கல்வி |
Question 34 |
எஸ்.எஃப். டி.ஏ. என்பது
மீன் வளர்ச்சி | |
விவசாயிகள் வளர்ச்சி | |
நுண்கலை வளர்ச்சி | |
நிதி வளர்ச்சி |
Question 35 |
கீழ்க்கண்ட கூற்றுகள ஆய்க.
- MNC என்பது ஒரு பன்னாட்டு வங்கி
- MNC ஒரு பன்னாட்டு உதவி அமைப்பு
- MNC ஒரு பன்னாட்டு விமான சேவை
- MNC ஒரு பன்னாட்டு வியாபார நிறுவனம்
1 மட்டும் சரி | |
1, 2 மற்றும் 3 சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 36 |
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. டான்செம் 1. 1961
- ஆ. சிட்கோ 2. 1970
- இ. டாமின் 3. 1976
- ஈ. டிட்கோ 4. 1965
2 3 1 4 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
1 4 2 3 |
Question 37 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
- கூற்று (A): இந்தியாவின் விவசாய உற்பத்தி திறன் மிகவும் குறைவு.
- காரணம் (R): கிராமபுற விவசாயிகள் பிறப்பதும், இறப்பதும் கடனிலே
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
(A) சரி; ஆனால் (R) தவறு | |
(A) தவறு; ஆனால் (R) சரி |
Question 38 |
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்து, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. எஸ்.எ.ஐ.எஸ் 1. 1969 ஆம் வருடம் தேசிய மயமாக்கப்பட்டது
- ஆ. விவசாயம் 2. முடக்கப்பட்ட துணி தொழிற்சாலை
- இ. என்.டி.சி 3. டாக்டர் எம்.எஸ். சுவாமி நாதன்
- ஈ. பரோடா வங்கி 4. இரும்பு உலோக தொழிற்சாலை
3 2 1 4 | |
4 3 2 1 | |
1 2 4 3 | |
2 1 3 4 |
Question 39 |
இந்தியாவின் வெளிநாட்டு வியாபாரக் கணக்கு பாதகமாகவே இருந்து வருவதற்கான காரணம்
நலிவான வெளிநாட்டுக் கொள்கை | |
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது | |
குறைவான ஏற்றுமதி வசதிகள் | |
தரம் குறைந்த ஏற்றுமதிப் பொருட்கள் |
Question 40 |
நிதிக்குழு செயல்படுவதன் நோக்கம்
மத்திய அரசின் வருவாய் மூலங்களைப் பெருக்குவது | |
பொதுச் செலவை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ஆராய்வது | |
மத்திய-மாநில நிதி உறவு | |
மேற்கண்ட எல்லாம் சரி
|
Question 41 |
தனியார் மயமாக்கலை ஊக்குவிக்க சமீபத்தில் மத்திய அரசால் முடிவு செய்யப்பட்ட துறை
தகவல் தொடர்பு | |
மின்சாரம் | |
காப்பீடு | |
இவை அனைத்தும் |
Question 42 |
உலக மயமாக்குதல் என்பது
உலகம் முழுவதும் கூட்டுறவை வளர்த்தல் | |
அங்காடியின் அளவினை ஒரு நாட்டின் எல்லைக்கப்பாலும் விரிவடையச் செய்வது | |
உலக நாடுகளின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் | |
இவற்றில் எதுவும் இல்லை |
Question 43 |
கீழ்க்கண்டவற்றில் எதில் ஏற்படும் மாற்றம் பொருளாதார வளர்ச்சியை வளர்ச்சியை அளக்க உதவும்?
தலைவிகித உண்மை வருமானம் | |
உழைப்பாளிகளின் சராசரி வாழ்க்கைச் செலவு | |
மொத்த தேசிய வருமானம் | |
இவை எதுவுமில்லை |
Question 44 |
MRTP சட்டம் செல்லுபடியாவது
தனியார் துறையில் மட்டும் | |
பொதுத் துறையில் மட்டும் | |
பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் | |
தனியார் மற்றும் பொது துறைகளில் |
Question 45 |
இந்தியாவில் மிக அதிக வருவாயைத் தரும் வரி
நேர்முக வரிகள் | |
மறைமுக வரிகள் | |
விற்பனை வரி | |
கலால் வரி |
Question 46 |
பணவீக்கத்தை குறைக்க மேற்கொள்ள வேண்டிய தற்காலிக நடவடிக்கை
வரிகளை குறைக்க வேண்டும் | |
தொழிலாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும் | |
பண அளிப்பை குறைக்க வேண்டும் | |
பண அளிப்பை அதிகரிக்க வேண்டும் |
Question 47 |
பணக்கொள்கையின் நோக்கம்
பணப்புழக்கத்தை அதிகரித்தல் | |
வணிக வங்கிகளில் கடன் பெருக்கத்தை உயர்த்துதல் | |
விலைகளை நிலைப்படுத்துதல் | |
தலைவிகித வருமானத்தை உயர்த்துதல் |
Question 48 |
மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர்
ஆடம் ஸ்மித் | |
மால்தஸ் | |
காரல் மார்க்ஸ் | |
ஜே.எம்.கீன்ஸ் |
Question 49 |
கீழ்க்காண்பவற்றில் எந்த மாநிலம் வாணிபம் மற்றும் தொழில் துறையில் முதலிடம் வகிக்கிறது?
மஹாராஷ்டிரம் | |
தமிழ்நாடு | |
உத்திரப் பிரதேசம் | |
மேற்கு வங்காளம் |
Question 50 |
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- இரயில் போக்குவரத்து
- விவசாயம்
- சாலை போக்குவரத்து
- ஏற்றுமதி வணிகம்
2, 1, 3, 4 | |
1, 2, 4, 3 | |
2, 3, 4, 1 | |
4, 1, 3, 2 |
Question 51 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): மறைமுக வேலையின்மை பெரும்பாலும் விவசாயத்துறையில் காணப்படுகிறது.
- காரணம்( R): கிராமப்புற மக்கள் மேலும் மேலும் கல்வியறிவு பெற்று வருகிறார்கள்
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
(A) சரி; ஆனால் (R) தவறு
| |
(A) தவறு; ஆனால் (R) சரி |
Question 52 |
விரிவுபடுத்துக: எம்.ஆர்.ட்டி.எஸ்.
மாஸ்ரோடு டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் | |
மெட்ராஸ் ரோடு டிரான்ஸ் போர்ட் சிஸ்டம் | |
மாஸ் ரேபிட் டிரான்ஸ் போர்ட் சிஸ்டம் | |
மெட்ராஸ் ரவுண்ட் டிரிப் சிஸ்டம் |
Question 53 |
IRBI குறிப்பது
இந்திய கிராமப்புற தொழில் வங்கி | |
இந்திய முதலீட்டு கிராமப்புற வங்கி | |
இந்திய தொழில் துறை புதுப்பிக்கும் வங்கி | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 54 |
பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க,
- பசுமை புரட்சி என்பது பச்சை மரங்களை மேன்மேலும் வளர்ப்பது
- தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது பசுமைப் புரட்சியாகும்
- பசுமைப் புரட்சி என்பது பச்சை நிறவர்ணத்தின் விற்பனையை அதிகரித்தல்
- வீரிய வித்துக்கள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்குதல்
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 3 சரி | |
1 மட்டும் சரி | |
4 மட்டும் சரி |
Question 55 |
இந்திய விவசாயத்தில் கீழ்க்காண்ட பண்புகள் காணப்படுகின்றன?
- மறைமுக வேலையின்மை
- அதிக விளைச்சல்
- பெரு விவசாயிகள் அதிகம்
- பருவகாற்றின் சூதாட்டம்
1 மற்றும் 2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 4 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் |
Question 56 |
வங்கிகளின் வங்கியாக பணிபுரிவது எந்த வங்கி?
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா | |
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா | |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | |
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா |
Question 57 |
இந்தியாவின் ஏழ்மையைப் போக்க சிறந்த வழி அல்லாதது எது?
மக்கள் தொகையை கட்டுப்படுத்தல் | |
மக்களுக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல் | |
யாவருக்கும் சமமான வருமானம் அளித்தல் | |
தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துதல் |
Question 58 |
பணவீக்கம் என்பது
மிக அதிக விலை | |
அதிகரித்துக் கொண்டிருக்கும் விலை | |
விலை வீழ்ச்சி | |
மிகக்குறைந்த விலை |
Question 59 |
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்து, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ராஜ்மன்னார் குழு 1. தொழில் அனுமதி
- ஆ. டட் குழு 2. நேர்முக வரி
- இ. வான்ச்சு குழு 3. மத்திய மாநில பண உறவுகள்
- ஈ. சக்கரவர்த்தி குழு 4. பண பங்கீடு
3 1 2 4 | |
2 3 1 4 | |
1 4 3 2 | |
4 2 1 3 |
Question 60 |
இந்தியாவின் தொழிற்சாலைகள் நலிவடஒய முக்கியக் காரணம்
கச்சாப் பொருள் பற்றாக்குறை | |
தொழிலாளர் பிரச்சனை | |
போக்குவரத்து பிரச்சனை | |
நிர்வாகக் குறைகள் |
Question 61 |
மறைமுக வேலை வாய்ப்பின்மை என்பது எவ்வெப்பப் பகுதிகளில் காணப்படுகிறது?
- விவசாயத்துறை
- கிராமப்புறப் பகுதி
- தொழிற்துறை
- நகர்ப்புறங்களில்
1மற்றும் 2 சரி | |
2 மற்றும் 4 சரி | |
3 மற்றும் 4 சரி | |
1 மற்றும் 3 சரி |
Question 62 |
சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்பு இல்லாதது எது?
O.E.C.D | |
O.P.E.C. | |
G.D.P. | |
E.E.C. |
Question 63 |
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
- துவக்கப் பள்ளி கல்வியை பரவலாக்குதல்
- விவசாயத்தின் வளர்ச்சிக்கும், விரிவு படுத்துதலுக்கும் முக்கியத்துவம்
- மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தல்
- பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார் வசமாக்கல்
1, 2 மற்றும் 4 சரி | |
2,3 மற்றும் 4 சரி | |
1,3 மற்றும் 4 சரி | |
1,3 மற்றும் 4 சரி |
Question 64 |
பேச்சு வார்த்தையில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை
50 | |
70 | |
90 | |
110 |
Question 65 |
எந்த ஆண்டு SDR என்ற சர்வதேச இருப்பு IMF வினால் தோற்றுவிக்கப்பட்டது?
1969 | |
1970 | |
1980 | |
1985 |
Question 66 |
இந்தியாவில் எந்த அமைப்பு முறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களை முறைப்படுத்தியது?
SEBI | |
ICICI | |
GIC | |
IDBI |
Question 67 |
இந்திய அரசு எவ்வளவு சதவீதம் தனது மொத்த வருவாயில் கல்விக்கு செலவிடுகிறது?
2% | |
5% | |
10% | |
15% |
Question 68 |
எந்த வகையான திட்ட கட்டுப்பாடுகளை சுதந்திரமான அங்காடி நாடுகள் பின்பற்றுகிறது?
நேரிடையான கட்டுப்பாடு | |
மறைமுக கட்டுப்பாடு | |
குறிப்பிட்ட கட்டுப்பாடு | |
இதர கட்டுப்பாடுகள் |
Question 69 |
காசோலையின் மீதான பொதுக் கீறலைப் பற்றி எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது?
126 | |
125 | |
124 | |
123 |
Question 70 |
சாதக வணிக நிலை என்பது
அதிகமான இறக்குமதி | |
அதிகமான ஏற்றுமதி | |
சமநிலை இறக்குமதி ஏற்றுமதி | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 71 |
2001-02இல் இந்தியாவின் தலா வருமானம்
ரூ. 16,500 | |
ரூ. 16, 707 | |
ரூ. 17,500 | |
ரூ. 17,977 |
Question 72 |
2002 இல் தமிழகத்தின் இறப்பு வீதம்
44/ 10000 | |
46/1000 | |
47/1000 | |
51/1000 |
Question 73 |
தேசிய பங்கு மாற்றகம் எங்கு செயல்படுகிறது?
டெல்லி | |
மும்பை | |
நாக்பூர் | |
கொல்கத்தா |
Question 74 |
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1930 | |
1935 | |
1949 | |
1950 |
Question 75 |
போக்குவரத்து, கல்வி, நலவாழ்வு, வீட்டு வசதி ஆகியவை எவ்வகை எனக் கருதப்படுகிறது?
சேவைகள் | |
நில அமைப்பு | |
கலாச்சாரம் | |
தொழில்கள் |
Question 76 |
கீழ்க்கண்டவற்றுள் வளர்விகித வரி எது?
வருமான வரி | |
விற்பனை வரி | |
கலால் வரி | |
சுங்க வரி |
Question 77 |
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நம் நாட்டின் மைய வங்கி 1. பேங்க் ஆப் மதுரா லிட்
- ஆ. தொழில் நிதி நிறுவனங்களின் தலைமை வங்கி 2. நபார்ட் (NABARD)
- இ. வேளாண்மை வங்கிகளின் தலைமை நிறுவனம் 3. ஐ.டி.பி.ஐ. (IDBI)
- ஈ. தனியார் துறை வங்கி 4. பாரத ரிசர்வ் வங்கி
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 1 4 3 | |
ஈ. 4
|
Question 78 |
எஸ்.ஈ.பி.ஐ (SEBI) என்பது
நிதி நிறுவனம் | |
பங்கு அங்காடி கட்டுப்பாடு நிறுவனம் | |
மாநில ஏற்றுஅதி வங்கி | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 79 |
எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் செயலாக்கப்பட்டது?
லூயிசியின் வரையறை | |
மகலோனொபிஸ் வரையறை | |
ஹராடு-டோமன் வரையறை | |
கினிஸியின் வரையறை |
Question 80 |
திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
பிரதம மந்திரி | |
திட்ட மந்திரி | |
காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார் | |
சிறந்த பொருளாதார நியுணர் |
Question 81 |
எந்த வித வாய்ப்பிற்காக கருவூல உண்டியல் முறைப் பயன்படுகிறது?
மிகக் குறுகிய கால அரசு கடன்களுக்காக | |
குறுகிய கால அரசு கடன்களுக்காக | |
நடுத்தர அளவு அரசு கடன்களுக்காக | |
வணிக அங்காடியில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக |
Question 82 |
இந்திய தொழில் மற்றும் கடன் முதலீட்டுக் கழகம் ஊக்குவிக்கும் முறை
தனியார் துறை | |
பொதுத்துறை | |
இணைத்துறை | |
கூட்டுறவுத் துறை |
Question 83 |
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி கீழ்க்குறிப்பிட்ட வங்கியின் துணை நிறுவனமாகும்
இந்திய ரிசர்வ் வங்கி | |
பாரத ஸ்டேட் வங்கி | |
தேசிய வேளாண்மை மற்றும் கிராமிய வளர்ச்சி வங்கி | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 84 |
இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்
கழிவு வீதம் | |
தண்டனை வீதம் | |
வசதி வீதம் | |
இவற்றில் எதுவும் இல்லை |
Question 85 |
சட்டமுறைக் கூட்டம் பொருந்தக் கூடிய நிறுமம்
தனி நிறுமம் | |
அயல்நாட்டு நிறுமம் | |
பொது நிறுமம் | |
சாசன நிறுமம் |
Question 86 |
எந்தவகை சிறுதொழில் அமைப்பில் அதிகப் பொருளாதார நடவடிக்கைத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது?
உணவு பதப்படுத்தும் துறை | |
ஜவுளி/ துணிவகைகள் பதப்படுத்தும் முறை | |
உலோகப் பொருட்கள் பதப்படுத்தும் துறை | |
பேப்பர் பதப்படுத்தும் உற்பத்தி துறை |
Question 87 |
மிகவும் அதிகமான தனிப்பட்ட திட்டம் அல்லாத செலவினைக் கூறுக.
சமூக துறைகளுக்கான உதவித்தொகை(மானியம்) | |
கல்விக்கான மானியம் | |
அரசின் பொருளாதார முன்னேற்றத்தை சாராத செலவினங்கள் | |
வட்டி விகித அளவு மாறுதல்கள் |
Question 88 |
எந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அமுல்படுத்தப்பட்டது?
1976 | |
1977 | |
1978 | |
1980 |
Question 89 |
எந்த காரணத்திற்காக 1990-92 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் திட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது?
வளங்கள் பற்றாக்குறை | |
வறட்சி நிலை | |
தகுந்த அரசியல் சூழல் இல்லாமை | |
பொருளாதார நடவடிக்கைகளில் பின்தங்கிய நிலை |
Question 90 |
மத்திய திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது யாது?
அங்காடி கடன் | |
வெளிநாட்டு உதவி | |
சிறுசேமிப்பு | |
வருங்கால வைப்புநிதி |
Question 91 |
ஒன்பதாவது நிதிக்குழு யார் தலைமையில் உருவாக்கப்பட்டது?
ஒய்.பி. சவான் | |
ராஜா செல்லையா | |
ஏ.எஸ்.குரேஷி | |
என்.கே.பி. சால்வே |
Question 92 |
நேரடி வரி என்பதன் பொருள் யாது?
மத்திய அரசுக்கு செல்ல வேண்டிய வரி | |
மாநில அரசுக்கு செல்ல வேண்டிய வரி | |
உள்ளாட்சிகளுக்கு செல்ல வேண்டிய வரி | |
இதில் ஏதும் இல்லை |
Question 93 |
VAT என்றால் என்ன?
மதிப்பு கூட்டப்பட்ட வரி | |
வரிக்குப் பிறகு சரிபார்ப்பு | |
மதிப்பு மற்றும் வரி | |
இவற்றில் எதுமில்லை |
Question 94 |
இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கம்
நிலையான விலை | |
கடனைக் கட்டுப்படுத்துதல் | |
பணவீக்கம் மற்றும் விலைவசியைக் கட்டுப்படுத்துதல் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 95 |
வணிக வங்கி, கிராமியக் கடனுக்கான நிதியை நேரடியாகவும் மற்றும் _______ மூலம் அளிக்கிறது.
நபார்டு வங்கி | |
கிராமிய வங்கிகள் | |
கூட்டுறவு வங்கிகள் | |
மாநில அரசு |
Question 96 |
பணத்தை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திற்கு அனுப்பும் வழிமுறை
பண ஆணை | |
அஞ்சல் வழி அல்லது தந்தி வழி மாற்றம் | |
காசோலை முறை | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 97 |
வாராக்கடனுக்காக பெறக்கூடிய சொத்து என்றால் என்ன?
நீதிமன்றத்தின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் | |
வீணாகும் சொத்துக்கள் | |
இலாபகரமற்ற சொத்துக்கள் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 98 |
இந்தியாவில் எந்தத் துறையில் முதன் முதலில் ‘சுழல் திட்டம்’ தொடங்கப்பட்டது?
வேளாண்மைத்துறை | |
தொழில் துறை | |
வர்த்தக துறை | |
பாதுகாப்புத்துறை |
Question 99 |
மனித வளர்ச்சி குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாட்டு சபையால் (HDI) உருவாக்கப்பட்டது?
1990 | |
1991 | |
1996 | |
1994 |
Question 100 |
இந்தியாவில் வருவாய் ஏற்றத் தாழ்வினை குறைப்பதற்கு எந்த வழிமுறையினை மேற்கொள்ள வேண்டும்?
பண்ணை வரி | |
செல்வ வரி | |
மூலதன ஆதாய வரி | |
சொத்தின் மேல் உச்சவரம்பு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.