Online TestTnpsc Exam
Indian Economy Model Test 16 in Tamil
Indian Economy Model Test Questions 16 in Tamil With Answer
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 16 in Tamil With Answer.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
- அ. நிதித்துறை சீர்திருத்தக் குழு 1. எஸ். ஆர். டெண்டுல்கர்
- ஆ. நிதி உள்ளடக்கக்குழு 2. ரகுராம் ரஜன்
- இ. நேரடி வரிகள் விசாரணைக் குழு 3. சி. ரங்கராஜன்
- ஈ. வறுமை மதிப்பீட்டு முறை 4. வாஞ்சூ
1 3 2 4 | |
2 3 4 1 | |
3 4 1 2 | |
4 2 3 1 |
Question 2 |
இந்தியாவில் 2010 -11 ஆண்டில் வேளாண் மற்றும் சார்ந்த துறைகளில் மொத்த மூலதன ஆக்கத்தின் அளவு
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.7% | |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5% | |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.1% | |
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.1% 18.5% |
Question 3 |
நாட்டு வருமானத்தை கணக்கிடும் முறைகளுள் ஒன்றான பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இல்லை
வருமான முறை | |
சேமிப்பு முறை | |
செலவு முறை | |
உற்பத்தி முறை |
Question 4 |
இந்திய அரசு வழங்கிய நவரத்னா என்ற தகுதியை பெறாத பொதுத்துறை நிறுவனம் கீழ்க்காபவைகளில் எது
ONGC | |
NTC | |
BHEL | |
HMT |
Question 5 |
மக்கள் தொகை மாற்றத்தின் இரண்டாவது நிலை கீழ்க்கண்ட எந்த இயல்பு உடையது?
அதிக பிறப்பு வீதமும் அதிக இறப்பு வீதமும் | |
அதிக பிறப்பு வீதமும் குறையும் இறப்பு வீதமும் | |
குறைந்த பிறப்பு வீதமும் குறைந்த இறப்பு வீதமும் | |
குறைந்த பிறப்பு வீதமும் அதிக இறப்பு வீதமும் |
Question 6 |
மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கத்தின் இரண்டு கூறுகள் யாவை?
மொத்த உள்நாட்டு சேமிப்புகள் மற்றும் அரசின் கடன்கள் | |
மொத்த உள்நாட்டு சேமிப்புகள் மற்றும் அயல் நாட்டு நிறுவன முதலீடுகள் | |
மொத்த உள்நாட்டு சேமிப்புகள் மற்றும் அயல்நாட்டு நேரடி முதலீடு | |
மொத்த உள்நாட்டு சேமிப்புகள் மற்றும் மூலதன உள்வரவுகள் மற்றும் மொத்த உள்நாட்டு நிலையான மூலதன அமைப்பு மற்றும் இருப்பு மாற்றுதல் |
Question 7 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
- அ. ஹசாரி அறிக்கை 1. இந்தியாவில் உரிமம் முறையினை ஆய்வு செய்தல்
- ஆ. அபிமல் குழு 2. தொழில் (R & D) சட்டம் 1951ன் படி தொழில் உரிம செயல்பாட்டினை மதிப்பிடுதல்
- இ. ரங்கராஜன் குழு 1993 3. சிறு தொழிலகங்களுக்கு காலம் தவறிய பற்றாக்குறையான கடன்களால் ஏற்படும் பிரச்சினைகள்
- ஈ. நாயக் குழு 1991 4. பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை
4 2 3 1 | |
1 3 2 4 | |
2 1 3 4 | |
2 1 4 3 |
Question 8 |
நல்ல பணம் கெட்ட பணத்தினால் விரட்டப்படுகிறது என்ற கூற்று யாரால் சொல்லப்பட்டது?
எலிசபெத் ராணி | |
ஆஸ்பிரட் மார்ஷல் | |
சர் தாமஸ் கிரஷம் | |
ஜோன் ராபின்சன் |
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த வரியானது நேரடி வரியாக கருதப்படுகிறது?
சொத்து வரி | |
வருமான வரி | |
தான வரி | |
மேற்சொன்ன அனைத்தும் |
Question 10 |
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது
2 பிப்ரவரி 2006 | |
2 பிப்ரவரி 2007 | |
2 பிப்ரவரி 2008 | |
2 பிப்ரவரி 2009 |
Question 11 |
பொது செலவின் புனித விதிகளை வழங்கியவர்
பேராசிரியர் ஆடம் ஸ்மித் | |
பேராசிரியர் சிராஸ் | |
பேராடிரியர் மஸ்கிரேவ் | |
பேராடிரியர் பிகு |
Question 12 |
RLEGP என்பது
கிராம தொழிலாளர்கள் வேலை உறுதித் திட்டம் | |
கிராம நிலமற்றோர் வேலை உறுதி திட்டம் | |
கிராம நில சொந்தக்காரர்கள் வேலை உறுதித் திட்டம் | |
கிராம நிலமற்ற தொழிலாளர்கள் வேலை உறுதித்திட்டம் |
Question 13 |
திட்டக்குழு உருவாக்கப்பட்ட ஆண்டு
1947 | |
1948 | |
1950 | |
1951 |
Question 14 |
இந்தியாவில் யாரால் தேசிய வருமானம் கணக்கிடும் முறை தயாரிக்கப்படுகிறது?
திட்டக்குழு | |
இந்திய ரிசர்வ் வங்கி | |
மத்திய நிதி அமைச்சகம் | |
மத்திய புள்ளியியல் அமைப்பு |
Question 15 |
பரவலாக்கப்பட்ட நோய் எதிர்ப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1975 | |
1976 | |
1977 | |
1978 |
Question 16 |
எந்த வருடம் இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது?
1934 | |
1933 | |
1935 | |
1937 |
Question 17 |
இந்தியாவில் காடு வளர்க்கும் திட்டத்திற்காக கொடுக்கப்படும் இந்தியா பிரியதர்ஷினி விருட்ஷ மித்ரா வ்ருது நிறுவப்பட்ட ஆண்டு எது?
1984 | |
1985 | |
1986 | |
1987 |
Question 18 |
இந்தியாவில் நாட்டு வருமானத்தை கணக்கிடக்கூடிய அமைப்பு எது?
திட்டக்குழு | |
நிதிக்குழு | |
இந்திய புள்ளியியல் நிறுவனம் | |
மத்திய புள்ளியியல் |
Question 19 |
பன்னாட்டு கழகங்களை மற்றொரு வகையில் எவ்வாறு அழைக்கலாம்?
அன்னிய நேரடி முதலீடு | |
பன்னாட்டு | |
நாடுகளுக்கிடையேயான கழகங்கள் | |
பன்முக முறை |
Question 20 |
வரி தாங்கும் திறன் என்பது நாட்டில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்கின்ற வரிச் சுமையாகும் என்பதை விளக்கியவர்
பேராடிரியர் மஸ்கிரேவ் | |
பேராசிரியர் ஜோசையா ஸ்டாம்ப் | |
பேராசிரியர் ஷிராஸ் | |
பேராசிரியர் ஆடம் ஸ்மித் |
Question 21 |
NTCP என்பது
தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் | |
தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம் | |
தேசிய தைராய்டு கட்டுப்பாட்டுத் திட்டம் | |
தேசிய அனல் மின்சார கட்டுப்பாட்டுத் திட்டம் |
Question 22 |
சரியானவற்றை பொருத்துக கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தவும்
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மும்பை 1. TRAI
- ஆ. டெல்லி 2. VSNL
- இ. தனியார் துறை 3. MTNL
- ஈ. இந்திய அரசு 4. BSNL
3 4 2 1 | |
2 3 4 1 | |
1 2 4 3 | |
3 1 4 2 |
Question 23 |
பதினான்காவது நிதிக்குழுவின் தலைவர் யார்?
ஏ.எம். குஷ்ரோ | |
டாக்டர் ஒய்.வி. ரெட்டி | |
என்.கே.சால்வே | |
விஜய் கெல்கர் |
Question 24 |
மஹாராஷ்டிரா அரசாங்கம் முதன் முதலில் உருவாக்கிய திட்டம்
வேலை உத்திரவாதத் திட்டம் | |
குறைந்தபட்ச கூலி சட்டம் | |
கூட்டுப் பண்ணை முறை | |
20- அம்சத் திட்டம் |
Question 25 |
2016-17ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்த எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி _________
32.10 மிலி. டன் | |
35.10 மிலி.டன் | |
36.20 மிலி. டன் | |
35.80 மிலி. டன் |
Question 26 |
2017-18 ஆம் ஆண்டின் வரவு-செலவு திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ________ சதவீதம் குறையுமென நடுவென் அரசு மதிப்பிட்டிருந்தது
2.9 சதவீதம் | |
3.0 சதவீதம் | |
3.2 சதவீதம் | |
3.5 சதவீதம் |
Question 27 |
மக்கள் திட்டம் என்பதை உருவாக்கியவர்
மொகலானாபிஸ் | |
ஜவஹர்லால் நேரு | |
எம்.என். ராய் | |
பி.எஸ். மின்ஹாஸ் |
Question 28 |
இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு
ஏப்ரல் 1930 | |
ஏப்ரல் 1935 | |
ஏப்ரல் 1947 | |
ஏப்ரல் 1950 |
Question 29 |
நேரு-மகலனோபிஸ் வளர்ச்சி மாதிரியான எந்த ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
நான்காம் ஐந்தாண்டுத் திட்டம் |
Question 30 |
கீழ்க்கண்டவற்றில் எது ஒன்று தொண்மை சிறு தொழிற்சாலை?
சர்க்கரை தொழிற்சாலை | |
இரும்பு தொழிற்சாலை | |
காதி மற்றும் கைத்தறி தொழிற்சாலை | |
சணல் தொழிற்சாலை |
Question 31 |
குளோபல் கண்டுபிடிப்பு குறியீடு :2017” ல் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
60வது | |
10வது | |
14வது | |
100வது |
Question 32 |
இவற்றில் எந்த மின்னணு வணிக நிறுவனம் மத்திய ஆஅடை அமைச்சகத்துடன் அக்டோபர் 2017இல் இணைந்து கைத்தறி தொழிலினை ஊக்குவிக்க இருக்கிறது?
மின்த்ரா | |
ஹோம் ஷாப் 18 | |
அமேசான் | |
இந்தியா டைம்ஸ் |
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் எது பொதுத்துறை நிறுவனமாக் கருதப்படுகிறது?
FCI – இந்திய உணவுக் கழகம் | |
FCI – இந்திய உரக் கழகம் | |
JCI –இந்திய சணல் கழகம் | |
மேற்சொன்ன அனைத்தும் |
Question 34 |
ஆடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற மிக உயர்ந்த நூல் வெளியிடப்பட்ட ஆண்டு
1771 | |
1773 | |
1775 | |
1776 |
Question 35 |
இந்தியாவில் விவசாய கடன் அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1996-97 | |
1997-98 | |
1998-99 | |
1999-2000 |
Question 36 |
“அத்தியாவசிய பொருட்கள் சட்டம்” இந்தியாவில் சட்டமாக்கப்பட்ட ஆண்டு
1950 | |
1951 | |
1953 | |
1955 |
Question 37 |
பின்வரும் ஜோடிகளை கவனிக்க.
- ஆடம் ஸ்மித் - சரிசம விதி
- ரிக்கார்டோ - சிக்கன விதி
- ஜே.எஸ். மில் - வேலைவாய்ப்பு
1 மட்டும் | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
2 மட்டும் |
Question 38 |
இந்தியாவில் எப்பொழுது தேசிய தருசு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது?
1982 | |
1984 | |
1985 | |
1986 |
Question 39 |
எந்த வரிவிதிப்பு முறையில் வரி விகிதமும் வரி ஆதாரமும் நேரடி தொடர்பு கொண்டவை?
விகிதச்சார வரி | |
வளர்வீத வரி | |
பின்னோக்கிச் செல்லும் வரி | |
படிப்படியாகச் செல்லும் வரி |
Question 40 |
மத்திய அரசால் எப்போது தேசிய திட்டக்குழு தொடங்கப்பட்டது?
- மார்ச் 1947
- மார்ச் 1948
- மார்ச் 1949
- மார்ச் 1950
1 மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 41 |
15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
ஜனவரி 1, 2018 | |
ஏப்ரல் 1, 2018 | |
ஏப்ரல் 1, 2020 | |
ஜனவரி 1, 2020 |
Question 42 |
எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின்வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?
ஆந்திர பிரதேஷ் | |
டெல்லி | |
கேரளா | |
குஜராத் |
Question 43 |
நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017 நவம்பர் 28 அன்று ICMR உடன் இணைந்து IHMI யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம் | |
இந்திய தேகநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம் | |
இந்தியனின் இதய மற்றும் மூளைநல அறிவு | |
இந்திய தேகநிலை ஆரோக்கியமும் மற்றும் பராமரித்தல் தொடக்கம் |
Question 44 |
உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
கோடக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் | |
உணவு மற்றும் வேளாண்மை துறை கமிஷன் | |
உலக சுகாதார கமிஷன் | |
இந்திய தர குழுமம் |
Question 45 |
அளிப்பு நிலையாக இருக்கும் காலம்
குறுகிய காலம் | |
மிகக் குறுகிய காலம் | |
நீண்ட காலம் | |
மிக நீண்ட காலம் |
Question 46 |
வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன் | |
நீர்ப்பாசன வசதி | |
நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன் | |
எந்திரமயமாதல் |
Question 47 |
பழமைப் பொருளியல் அறிஞர்கள் __________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
தடையில்லா வாணிபம் | |
தொழில்துறை | |
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி | |
வாணிகம் |
Question 48 |
சமீபத்தில் இந்திய – இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?
தோவாலை, கன்னியாகுமரி மாவட்டம் | |
தளி, கிருஷ்ணகிரி மாவட்டம் | |
அண்ணாநகர், சென்னை | |
குன்னூர், நீலகிரி மாவட்டம் |
Question 49 |
இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திட்டக்குழு | |
நிதி ஆயோக் (NITI Aayog) | |
நிதி சஞ்ஜோக்(NITI Sanjog | |
பாரதிய ஆயோக் மண்டல் |
Question 50 |
உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
நிஷா தேஷாய் பிஸ்வால் | |
தினேஷ்வர் சர்மா | |
சௌமியா சுவாமிநாதன் | |
கௌதம் பியூபவாலா |
Question 51 |
2017-ஆம் இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித்துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்
SAMPRADA | |
DOST | |
AARAKSHAN | |
SAATHI |
Question 52 |
நான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” எங்கு நடைபெற்றது?
கோவை | |
கோலாலம்பூர் | |
சிங்கப்பூர் | |
டர்பன் |
Question 53 |
தொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம் | |
பெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம் | |
பெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல் | |
வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் |
Question 54 |
புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1984 | |
1976 | |
1996 | |
1986 |
Question 55 |
கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
மார்ஷல் | |
காரல் மார்க்ஸ் | |
ஸ்கல்ட்ஸ் | |
கீன்சு |
Question 56 |
பொருத்துக.
- அ. அடிப்படைப் பண்டங்கள் 1. மிதிவண்டி, குளிர்சாதனப் பெட்டி
- ஆ. மூலதனப் பண்டங்கள் 2. பிளைவுட், பைப்
- இ. நுகர்வுப் பண்டங்கள் 3. உரம், இரசாயனப் பொருட்கள்
- ஈ. இடைவினைப் பண்டங்கள் 4. இயந்திரங்கள், பொறியியல் பண்டங்கள்
4 3 2 1 | |
3 2 1 4 | |
2 3 4 1 | |
3 4 1 2 |
Question 57 |
பொருத்துக.
- அ. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1. சமத்துவம் மற்றும் சமூகநீதி
- ஆ. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 2. வறுமையை ஒழித்தல்
- இ. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம் 3. விரைவான தொழில்மயமாதல்
- ஈ. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் 4. வேளாண்மை
4 3 1 2 | |
3 4 1 2 | |
4 3 2 1 | |
2 3 4 1 |
Question 58 |
பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக் குழுக்கள் மூலமாக பெண்கள் அதிகாரம் பெற வகை செய்யும் திட்டம் எது?
ஜன்னி சுரக்ஷா | |
சுயம் ஸிதா | |
கங்கா கல்யாண் யோஜனா | |
சர்வ சிக்சா அபியான் |
Question 59 |
இதில் எது வணிக வங்கியின் பணிகள் அல்ல
வைப்பு நிதியை ஏற்றுக் கொள்ளுதல் | |
கடன் வழங்குதல் | |
வங்கி முகவர் மற்றும் அரசுக்கு ஆலோசகர் | |
கடன் உருவாக்குதல் |
Question 60 |
“தேசிய வளர்ச்சிக்குழு”(NDC) ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1952 | |
1962 | |
1963 | |
1973 |
Question 61 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நிதி ஆயோக் 1. 15.03.1950
- ஆ. தேசிய வளர்ச்சிக்குழு 2. 22.11.1951
- இ. நிதிக்குழு 3. 01.01.2015
- ஈ. திட்டக்குழு 4. 06.08.1952
2 1 4 3 | |
4 2 3 1 | |
3 4 2 1 | |
1 3 4 2 |
Question 62 |
இந்தியாவின் முதல்
டாக்டர் மன்மோகன் சிங் | |
ஜவஹர்லால் நேரு | |
வி.பி. சிங் | |
மொரார்ஜி தேசாய் |
Question 63 |
உலக வங்கி அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
ஜெனீவா | |
மொண்ட்ரியால் | |
சியாட்டில் | |
வாசிங்டன் கொலம்பியா மாவட்டம் |
Question 64 |
இந்திய மாநில நிதி நிறுவனங்கள் முக்கியமாக எதை அபிவிருத்தி செய்ய உதவுகின்றன?
நிறிய அளவிலான தொழில்கள் | |
நடுத்தர அளவிலான தொழில்கள் | |
நடுத்தர மற்றும் சிறிய அளவிலான தொழில்கள் | |
நீர்ப்பாசன திட்டங்கள் |
Question 65 |
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை நள்ளிரவில் திரும்பப் பெற்ற நாள்
நவம்பர் 5, 2016 | |
நவம்பர் 8, 2018 | |
நவம்பர் 10, 2016 | |
நவம்பர் 15, 2016 |
Question 66 |
பொருத்துக
- நிதிக்குழு தலைவர்
- அ. முதல் நிதிக்குழு 1. கே.சி. பந்த்
- ஆ. நான்காவது நிதிக்குழு 2. கே.சி. நியாஹி
- இ. பத்தாவது நிதிக்குழு 3. சி. ரங்கராஜன்
- ஈ. பன்னிரெண்டாவது நிதிக்குழு 4. பி.வி. ராஜ்மன்னார்
2 4 1 3 | |
1 3 2 4 | |
3 2 4 1 | |
4 1 3 2 |
Question 67 |
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு3 82 நபர்கள் | |
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 324 நபர்கள் | |
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 267 நபர்கள் | |
ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 117 நபர்கள் |
Question 68 |
இந்தியாவில் 14 முதன்மை வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு
1949 | |
1959 | |
1969 | |
1968 |
Question 69 |
இந்திய ரிசர்வ் வங்கியின் வெளிச் சந்தை நடவடிக்கைகள் என்பது எதைக் குறிக்கிறது?
தகுதியுடைய பங்குகளை வாங்குதல் | |
தகுதியுடைய பங்குகளை விற்றல் | |
தகுதியுடைய பங்குகளை விற்றலும் வாங்குதலும் | |
பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துதல் |
Question 70 |
மக்கள் தொகை வளர்ச்சியை நிர்ணயிப்பவை எவை?
வேளாண் மற்றும் தொழிற் புரட்சி | |
மருத்துவத் துறை முன்னேற்றம் | |
இயற்கை பேரழிவுகளில் இருந்து பாதுகாத்தல் | |
அனைத்தும் சரி |
Question 71 |
இந்திய எழுத்தறிவு வீதம் 1991 ல்
75.85 | |
54.16 | |
65.38 | |
52.10 |
Question 72 |
முதன் முதலில் அளவியல் பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
மார்ஷல் மற்றும் சாமுவேல்சன் | |
ரிக்கார்டோ மற்றும் நைட் | |
கிக்ஸ் மற்றும் டால்டன் | |
ஜான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிஷ் |
Question 73 |
பொருளியல் விதியை எளிய துல்லியமான புவி ஈர்ப்பு விசை விதிகளோடு ஒப்பிடுவதை விட கடல் அலைகளின் விதிகளோடு ஒப்பிடலாம் என்று கூறியவர்
மார்ஷல் | |
ஆடம் ஸ்மித் | |
கீன்சு | |
ரிக்கார்டோ |
Question 74 |
இந்திய ரிசர்வ் வங்கி உருவான ஆண்டு
1947 | |
1955 | |
1935 | |
1972 |
Question 75 |
இந்தியாவில் அதிக தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம்
தமிழ்நாடு | |
கேரளா | |
அஸ்ஸாம் | |
கர்நாடகா |
Question 76 |
‘பிரகதி’ மத்திய அரசின் உதவித் தொகை திட்டம்
பெண்களின் உயர் கல்விக்காக | |
பெண்களின் தொழிற் கல்விக்காக | |
பெண்களின் இடைநிலைக் கல்விக்காக | |
பெண்களின் ஆரம்பக் கல்விக்காக |
Question 77 |
கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய காற்று தரம் குறியீட்டில் சேர்க்கப்படவில்லை?
கந்தகம் | |
நைட்ரஜண்டை-ஆக்சைடு | |
காரீயம் | |
மீத்தேன் |
Question 78 |
அண்மை காலத்தில் நாட்டில் பழக்கத்தில் உள்ள கருப்பு பணம் அதிக அளவில் __________வாணிபத்திற்கு பயன்படுத்தப்பட்டதே இதற்குக் காரணமாகும்.
பரிமாற்றம் | |
முன்னெச்சரிக்கை | |
ஊக | |
மலிவுப்பணம் |
Question 79 |
________ பொருளாதார மந்தத்திற்கு தீர்வாக சில சமயங்களில் அமைகிறது.
தவழும் பணவீக்கம் | |
செலவு உந்து பணவீக்கம் | |
விலைகட்டுப்பாடு | |
கூலி குறைப்பு |
Question 80 |
பொருத்துக.
- அ. பேராடிரியர் டிமாக் திட்டம் 1. வரவு செலவு
- ஆ. பேராசிரியர் பிஷர் 2. பொது நிதி
- இ. பேராசிரியர் செலிக்மேன் 3. பரிமாற்றச் சமன்பாடு
- ஈ. பேராசிரியர் டால்டன் 4. வரி
1 3 4 2 | |
1 2 4 3 | |
3 1 2 4 | |
4 3 2 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 80 questions to complete.
55