Online Test
History Model Test 27 in Tamil
History Model Test Questions 27 in Tamil
Question 1 |
வ. உ. சி, சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
35 | |
35 | |
40 | |
34 |
Question 2 |
“நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?
வல்லபாய் படேல் | |
இராஜேந்திர பிரசாத் | |
மவுண்ட் பேட்டன் | |
ஜவஹர்லால் நேரு |
Question 3 |
மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
மதன் மோகன் மாளவியா | |
W.C. பானர்ஜி | |
பெரோஷ்ஷா மேத்தா | |
சுரேந்திரநாத் பானர்ஜி |
Question 4 |
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- மகேந்திரவர்மன் - குடைவரைக் கோயில்
- நரசிம்மவர்மன் - ஒற்றக்கல் ரதம்
- ராஜசிம்மன் - மகாபலிபுரம் கடற்கரை கோவில்
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 3 |
Question 5 |
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
- கூற்று(A): குதிரைக்கு சூடு போடும் (தாக்) முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார்.
- காரணம் ®: போர் பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகளை மாற்றாமல் இருக்க
(A) சரி ® தவறு | |
(A) மற்றும் R) இரண்டும் உண்மை ஆனால் (A) க்கு ® சரியான விளக்கம் இல்லை | |
(A) தவறு ® சரி | |
(A) மற்றும் ® இரண்டும் உண்மை |
Question 6 |
பொருத்துக:
- அ. வந்தே மாதரம் 1. இரவீந்திரநாத் தாகூர்
- ஆ. தேசியகீதம் 2. டாக்டர் அம்பேத்கார்
- இ, அலிகார் இயக்கம் 3. பக்கிம் சந்திர சட்டர்ஜி
- ஈ. பகிஸ்கிரிட் கிட்காரிணி 4. சர் சையது அகமதுகான்
3 1 4 2 | |
1 3 2 4 | |
2 4 3 1 | |
4 2 1 3 |
Question 7 |
சுயராஜ்ய கட்சியின் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்கள்
- மோதிலால் நேரு
- சர்தார் படேல்
- மகாத்மா காந்தி
1 மற்றும் 2 | |
1 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 3 |
Question 8 |
ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு _______ என்று பொருள்.
பூங்கா நகரம் | |
துறைமுக நகரம் | |
புதையுண்ட நகரம் | |
மாநகர நகரம் |
Question 9 |
இராஜஸ்தானில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம்
கிர்னார் | |
ஹதிகும்பா | |
சரவணபெலகோலா | |
மவுண்ட் அபு |
Question 10 |
முதல் சங்கம் நடைபெற்ற நகரம்
கூடல் நகர் | |
தென்மதுரை | |
மதுரை | |
கபாடபுரம் |
Question 11 |
பொருத்துக.
- அ. 1206 1. இல்துத்மிஷ்
- ஆ. 1211 2. குத்புதீன் ஐபுக்
- இ. 1236 3. பால்பன்
- ஈ. 1246 4. ரசியா
4 3 2 1 | |
2 1 3 4 | |
3 1 4 2 | |
2 1 4 3 |
Question 12 |
விஜயநகர அரசின் கடைசி அரசர்
திருமலா | |
ராமராயர் | |
மூன்றாம் ஸ்ரீரங்கர் | |
இரண்டாம் வெங்கடர் |
Question 13 |
1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சி வெடித்த இடம்
மீரட் | |
பாரக்பூர் | |
பரெய்லி | |
லக்னோ (கான்பூர்) |
Question 14 |
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
நேரு | |
திருமதி அன்னிபெசண்ட் | |
திலகர் | |
பாரதியார் |
Question 15 |
கீழ்க்கண்ட கூற்றில் எது தவறானது?
- தந்தை பெரியார் ஒரு
- சமூக சீர்திருத்தவாதி
- விடுதலை போராட்ட வீரர்
- அரசியல்வாதி
- தேசியவாதி
1 | |
2 | |
3 | |
4 |
Question 16 |
“கணபதி” மற்றும் “சிவாஜி” பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வை தூண்டியவர்
கோபாலகிருஷ்ண கோகலே | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
பாலகங்காதர திலகர் | |
எம்.ஜி.ரானடே |
Question 17 |
பொருத்துக.
- அ. மாமலூக் 1. செம்பு நாணயம்
- ஆ. டங்கா 2. மன்னரை வணங்குதல்
- இ. ஜிடால் 3. அடிமை
- ஈ. பைபோஸ் 4. வெள்ளி நாணயம்
4 2 1 3 | |
3 4 1 2 | |
2 4 3 1 | |
3 2 1 4 |
Question 18 |
மொகஞ்சதாரோ நகரம் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது?
பஞ்சாப் | |
லாகூர் | |
பெஷாவர் | |
சிந்து |
Question 19 |
ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் படையை எந்த இடத்தில் தோற்கடித்தனர்?
கள்ளர்பட்டி | |
சிங்கம் புனரி | |
மதுரை | |
ஸ்ரீரங்கம் |
Question 20 |
சங்க காலத்தில் மலை சார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்
மன்னர் | |
மாமன்னர் | |
மகராசன் | |
வேளிர் |
Question 21 |
அஷ்டதிக்கஜங்களில் இல்லாத ஒருவர் யார்?
துர்ஜதி | |
சாயனா | |
மல்லண்ணா | |
பனாஜி சூரானா |
Question 22 |
பொருத்துக.
- அ. டெல்லி சலோ 1. பாலகங்காதர திலகர்
- ஆ. செய் அல்லது செத்து மடி 2. தயானந்த சரஸ்வதி
- இ. வேத காலத்திற்கு திரும்புங்கள் 3. நேதாஜி
- ஈ. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை 4. காந்திஜி
1 2 3 4 | |
2 1 3 4 | |
3 4 2 1 | |
3 4 1 2 |
Question 23 |
பொருத்துக.
- அ. 1336 1. பாமினிப் பேரரசு தோற்றம்
- ஆ. 1347 2. தலைக்கோட்டைப் போர்
- இ. 1565 3. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி
- ஈ. 1614 4. விஜயநகரப் பேரரசு தோற்றம்
4 1 2 3 | |
2 3 1 4 | |
3 1 4 2 | |
1 3 2 4 |
Question 24 |
“பைபோஸ்” என்று கூறப்படும் “அரசரை வணங்கும் புதிய வணக்க முறையை” அறிமுகப்படுத்தியவர்?
இல்துமிஷ் | |
பால்பன் | |
நசிருத்தீன் | |
பாரம் ஷா |
Question 25 |
கிருஷ்ண தேவராயர் புதிதாக நிர்மானித்த நகரம் யாது?
பத்மநாபபுரம் | |
திருவனந்தபுரம் | |
நாகலாபுரம் | |
விழுப்புரம் |
Question 26 |
ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள இடம்
அமிர்தசரஸ் | |
லாகூர் | |
ஆக்ரா | |
டெல்லி |
Question 27 |
பிராமணர் அல்லாதவர்களுக்காக “திராவிடன் விடுதி” யை நடத்தியவர் யார்?
பிட்டி தியாகராய செட்டி | |
டாக்டர் அம்பேத்கார் | |
டாக்டர் நடேச முதலியார் | |
டாக்டர் டி.எம்.நாயர் |
Question 28 |
வ,உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள்
செப்டம்பர் 5, 1872 | |
அக்டோபர் 5, 1872 | |
டிசம்பர் 5, 1873 | |
செப்டம்பர் 5, 1873 |
Question 29 |
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
வெங்கையா நாயுடு | |
G.T. நாயுடு | |
ராமசாமி நாயுடு | |
பி. இரங்கையா நாயுடு |
Question 30 |
தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரக நடைப்பயணம் நோக்கி சென்ற இடம்
திருச்சி - நாகப்பட்டினம் | |
திருச்சி - வேதாரண்யம் | |
திருச்சி - அதிராம் பட்டினம் | |
திருச்சி - வேளாங்கன்னி |
Question 31 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு:
- அகாவுதீன் பாமன் ஷா
- மூன்றாம் முகமது ஷா
- அகமது ஷா
- பிரோஸ் ஷா
1, 3, 4, 2 | |
1, 4, 3, 2 | |
4,1, 3, 2 | |
4, 1, 2, 3 |
Question 32 |
சமண சமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
ரிஷபர் | |
ரிஷபர் | |
பார்சவா | |
நேமிநாதா |
Question 33 |
கீழ்க்கட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி.
- கூற்று(கூ): கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
- காரணம்(கா): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியது.
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கம் ஆகும் | |
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கமல்ல | |
(கூ) சரி ஆனால் (கா)தவறு | |
(கூ) தவறு ஆனால் (கா) சரி |
Question 34 |
விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரஒ 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?
குத்புதீன் அய்பெக் | |
ஃபிரோஸ் ஷா துக்ளக் | |
கிஸர்கான் | |
சிக்கந்தர் லோடி |
Question 35 |
ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது?
தலைக்கோட்டை போர் | |
தற்கோலப் போர் | |
பானிபட் போர் 1761 | |
அடையாறு போர் |
Question 36 |
‘குடை கித்மார்கள்” இயக்கத்தை அமைத்தவர்
அப்துல் கபார்கான் | |
சையது அகமது கான் | |
சையது அகமது கான் | |
முகம்மது இக்பால் |
Question 37 |
அட்டவணை 1 மற்றும் 2 ணை, கீழ்க்காணும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக.
- அட்டவணை 1 அட்டவணை 2
- அ. மதன் மோகன் மாளவியா 1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
- ஆ. A.O.ஹியூம் 2. தன்னாட்சி இயக்கம்
- இ. அன்னிபெசன்ட் 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
- ஈ. சுபாஸ் சந்திரபோஸ் 4. இந்திய தேசிய காங்கிரஸ்
3 2 4 1 | |
3 4 2 1 | |
2 3 1 4 | |
2 1 4 3 |
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியுள்ளது?
ரகமத் அலி - பாகிஸ்தான் | |
வினோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாகிரகம் | |
லின்லித்கோ - ஆகஸ்ட் நன்கொடை | |
ராஜாஜி - குலக்கல்வி திட்டம் |
Question 39 |
வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள்
16, ஆகஸ்ட் 1932 | |
20, செப்டம்பர் 1932 | |
17, நவம்பர் 1932 | |
16, ஆகஸ்ட் 1946 |
Question 40 |
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு:
சர்வஜனிக் சபை - எம்.ஜி.ரானடே | |
இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம் | |
லண்டன் இந்தியச் சங்கம் - தாதாபாய் நௌரோஜி | |
மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி |
Question 41 |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
சரோஜினி நாயுடு | |
அன்னிபெசண்ட் | |
விஜயலட்சுமி பண்டிட் | |
இந்திரா காந்தி |
Question 42 |
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
- அ. தண்டி யாத்திரை 1. 1931
- ஆ. கராச்சி காங்கிரஸ் 2. 1932
- இ. மூன்றாம் வட்ட மேஜை மாநாடு 3. 1930
- ஈ. லாகூர் காங்கிரஸ் 4.1929
2 1 4 3 | |
1 3 2 4 | |
3 1 2 4 | |
4 2 3 1 |
Question 43 |
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
சி. ராஜகோபாலாச்சாரி | |
பி.ஆர். அம்பேத்கார் | |
ஆர்.கே. சண்முக செட்டியார் |
Question 44 |
கீழ்க்காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- சைமன் கமிஷன்
- காந்தி-இர்வின் ஒப்பந்தம்
- மூன்றாவது வட்ட மேஜை மாநாடு
- தண்டியாத்திரை
2, 1, 4, 3 | |
4, 3, 2, 1 | |
1, 4, 2, 3 | |
1, 4, 3, 2 |
Question 45 |
கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியாதைச் சுட்டிக் காட்டுக.
சிந்து சமவெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர் | |
சிந்து சமவெள் நாகரிகம், ஒரு கிராம நாகரிகம் | |
சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை | |
“பெருங்குளியல் குளம்” ஹரப்பாவில் காணப்பட்டது. |
Question 46 |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் | |
டி.எம்.நாயர் | |
சி.என்.அண்ணாத்துரை | |
நடேச முதலியார் |
Question 47 |
கீழ்க்காண்பவைகளில் எந்த ஐரோப்பிய போர், மூன்றாம் கர்நாடகப் போருடன் தொடர்புடையது?
ஏழாண்டுப் போர் | |
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் | |
ரோஜாப்பூ போர் | |
ஆஸ்டிரிய-பிரஷ்ய போர் |
Question 48 |
“இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி” எனும் அமைப்பை உருவாக்கியவர்
ஹர்தயால் | |
சியாம்ஜி கிருஷ்ணவர்மா | |
மதன்லால் திங்கரா | |
வி.டி. சவார்க்கர் |
Question 49 |
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
- சூரத் பிளவு
- முஸ்லீம் லீக் தோற்றம்
- வங்கப்பிரிவினை
- வங்காளத்தி மறு இணைப்பு
4,3,1,2 | |
3, 1, 2, 4 | |
3, 2, 1, 4 | |
2, 3, 1, 4 |
Question 50 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
- ராஜாஜி - மாற்றம் வேண்டுவோர்
- வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ்
- கே.காமராஜ் - 1952-ல் தமிழகத்தின் முதலமைச்சர்
- சத்யமூர்த்தி - மதுரையின் மேயர்
1 | |
2 | |
3 | |
4 |
Question 51 |
1934-பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
எம்.என்.ராய் | |
ஆச்சாரியா நரேந்திர தேவா | |
சம்பூர்ணநானந்த் | |
ஸ்ரீ பிரகாஷா |
Question 52 |
விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிப்பட்டது?
1855 | |
1856 | |
1857 | |
1858 |
Question 53 |
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
- சரியான இணையை தேர்வு செய்க:
- உட் அறிக்கை - 1854
- ஹண்டர் கமிஷன் – 1882
- பல்கலைக்கழக சட்டம் - 1880
- வார்தா கல்வி முறை - 1904
1 மற்றும் 4 | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 |
Question 54 |
பின்வருபவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
- இந்தியன் மிரர் - டி.என்.தாகூர்
- வந்தே மாதரம் - மேடம் காமா
- டிரைப்யூன் - டி.எஸ்.மஜீதா
- பாம்பே ஹெரால்டு - ஜே.ஏ.ஹிக்கி
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
4 மட்டும் சரி |
Question 55 |
பக்தி இயக்கத்தின் போது வைணவத்தை பரப்பியவர் யார்?
நிம்பர்காரா | |
மாதவாச்சாரியர் | |
ராமானந்தர் | |
ராமனுஜர் |
Question 56 |
“ஆங்கிலக் கல்வி என்பது அரசியலுக்கு இன்றியமையாதது” எனக் கூறியவர் யார்?
வில்லியம் ஜோன்ஸ் | |
எல்பின்ஸ்டன் | |
தாமஸ் மன்ரோ | |
சார்லஸ் வுட் |
Question 57 |
சிடோ மற்றும் கனு ஆகியவை எதனுடன் தொடர்புடையவை?
சாந்தலர் கலகம் | |
காசி எழுச்சி | |
கோல் எழுச்சி | |
சங்கரி புரட்சி |
Question 58 |
கீழ்க்காண்பவற்றில் எது தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் - பூனா ஒப்பந்தம் | |
கோபால கிருஷ்ண கோகலே - சாம்பரன் சத்தியாகிரகம் | |
ஜின்னா - டேஆப் டெலிவரன்ஸ் | |
டாக்டர் ஹெச்.ஆர்.ஹெக்டேவர் - ராஷ்டிரிய சுயம் சேவக் |
Question 59 |
‘இந்திய சுதந்திரப் போர், 1857’ எனும் நூலை எழுதியவர்
வி.டி.சவார்க்கர் | |
எஸ்.என்.சென் | |
ஆர்.சி.மஜும்தார் | |
எஸ்.பி.சௌத்திரி |
Question 60 |
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீர்வேன்” – யாருடைய முழக்கம்?
கோபால கிருஷ்ண கோகலே | |
லாலா லஜபதி ராய் | |
பிபின் சந்திரபால் | |
பால காங்காதர திலகர் |
Question 61 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்?
70 உறுப்பினர்கள் | |
72 உறுப்பினர்கள் | |
74 உறுப்பினர்கள் | |
75 உறுப்பினர்கள் |
Question 62 |
நாடிழப்புக் கொள்கையின்படி எவை சரியான கூற்றுகள்?
- இந்திய அரசர்களில் உயில் ஏற்றுக்கொள்ளப்படும்.
- இந்திய இளவரசர்கள் எந்த பகுதிகளையும் கைப்பற்ற அனுமதிக்கப்படுவர்
- இந்திய அரசர்களுக்கு தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
- இந்திய அரசர்களின் வாரிசை மறுக்கும் உரிமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உண்டு.
1 சரியானது | |
1 மற்றும் 2 சரியானது | |
3 சரியானது | |
3 மற்றும் 4 சரியானது |
Question 63 |
ஐரோப்பிய பாணியில் இராணுவப் பயிற்சி அளித்த முதல் இந்தியப் பகுதி எது?
கோல்கொண்டா | |
மைசூர் | |
அவுத் | |
காஷ்மீர் |
Question 64 |
1791-ல் வாரணாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர்
வில்லியம் ஜோன்ஸ் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஜொனாத்தன் டங்கன் | |
மெக்காலே |
Question 65 |
1858 ஆண்டு விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை “நம்முடைய உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான மகா சாசனம் என கூறியவர் யார்”?
டாக்டர் ராஷ் பிகாரி கோஷ் | |
தாதாபாய் நௌரோஜி | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
ஆல்பிரட் வெப் |
Question 66 |
கீழ்க்காண்பவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்து
- வங்காள பிரிவினை
- ரௌலட் சட்டம்
- முஸ்லீம் லீகின் தோற்றம்
- வங்காள பிரிவினையை இரத்து செய்தல்
1, 2, 4, 3 | |
1, 3, 4, 2 | |
2, 4, 1, 3 | |
4, 2, 1, 3 |
Question 67 |
“பாகிஸ்தான்” எனும் எண்ணத்தை உருவாக்கியவர்
ரஹ்மத் அலி | |
முகமது அலி ஜின்னா | |
அபுல்கலாம் ஆசாத் | |
முகம்மது இக்பால் |
Question 68 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
கல்கத்தா | |
பாம்பே | |
சென்னை | |
டெல்லி |
Question 69 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐ பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இராஜாராம் மோகன் ராய் 1. உடன்கட்டை ஏறுதல்
- ஆ. நரேந்திரநாத் தத்தா 2. சுவாமி விவேகானந்தர்
- இ. அன்னிபெசண்ட் 3. பிரம்ம ஞான சபை
- ஈ. சீக்கிய மதம் 4. குருநானக்
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 4 1 2 | |
2 1 3 4 |
Question 70 |
சரக்கா, சுஷ்ருதா சிறந்த
வான சாஸ்திரர்கள் | |
கணித மேதைகள் | |
மருத்துவர்கள் | |
தத்துவஞானிகள் |
Question 71 |
பின்வருவனவற்றுள் எந்த இணை, நேருவின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்?
மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திராகாந்தி | |
இந்திரா காந்தி மற்றும் காமராஜர் | |
மொரார்ஜிதேசாய் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி | |
லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி |
Question 72 |
சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- பெயர்கள் பதவிகள்
- அ. மகாத்மா காந்திஜி 1. முதல் பிரதம மந்திரி
- ஆ. ஜவஹர்லால் நேரு 2. தேசப்பிதா
- இ. டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத் 3. வரைபடக் குழுவின் தலைவர்
- ஈ. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் 4. அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர்
1 3 2 4 | |
2 1 4 3 | |
1 2 3 4 | |
4 2 3 1 |
Question 73 |
1858 விக்டோரியா மகாராணி பேரறிக்கையை அலகாபாத்தில் அறிவித்தது யார்?
கானிங் பிரபு | |
விக்டோரியா மகாராணி | |
மேயோ பிரபு | |
ஜான்சி ராணி லட்சுமிபாய் |
Question 74 |
பின்வரும் இயக்கங்களை ஒழுங்குபடுத்துக.
- கிலாஃபட் இயக்கம்
- சட்ட மறுப்பு இயக்கம்
- ஒத்துழையாமை இயக்கம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1, 3, 2, 4 | |
2, 3, 1, 4 | |
4, 2, 1, 3 | |
3, 1, 4, 2 |
Question 75 |
கீழ்க்காண்பவருள் இறுதியாக இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன யாத்ரீகர் யார்?
பாஹியான் | |
யுவான்சுவாங் | |
இட்சிங் | |
டாங்கோனான் |
Question 76 |
இந்தியாவின் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார்?
சந்திரகுப்தா | |
சமுத்திரகுப்தா | |
சந்திரகுப்தா I | |
சந்திரகுப்தா II |
Question 77 |
மனித வாழ்வின் நிலைகளை ஒழுங்குபடுத்துக.
- சந்நியாசம்
- கிரகஸ்தம்
- பிரம்மச்சாரியம்
- வானபிரஸ்தம்
3, 2, 4, 1 | |
2, 1, 4, 3 | |
3, 4, 1, 2 | |
2, 1, 3, 4 |
Question 78 |
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஓராண்டு காலம் சிறை விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட முதல் விடுதலைப் போராட்டப் பெண்மனியை அடையாளம் காண்.
ருக்மணி லட்சுமிபதி | |
கேப்டன் லட்சுமி | |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
நாகம்மையார் |
Question 79 |
A வுடன் B ஐ பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்:
- A B
- அ. இளம் வங்காள இயக்கம் (1826-31) 1. சையது அகமது
- ஆ. வஹாபி இயக்கம் 2. கோபால கிருஷ்ண கோகலே
- இ. இராமகிருஷ்ணா இயக்கம் 3. லூயி விலியன் டூராஸியோ
- ஈ. இந்திய சேவையாளர் சங்கம் 4. சுவாமி விவேகானந்தர்
3 1 4 2 | |
1 2 3 4 | |
2 1 3 4 | |
4 2 3 1 |
Question 80 |
இராமானுஜர் சூத்திரர்களுக்கு நமோ நாராயணா மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து, அவர்களை வைணவ சமயத்திற்கு மாற்றம் செய்தி, அவர்களை பின்வரும் எந்த பெயரால் அழைத்தார்?
ஆதி திராவிடர்கள் | |
திருக்குளத்தோர் | |
தலித்துகள் | |
ஹரிஜன் |
Question 81 |
‘பசைன் ஒப்பந்தம்’ ஆங்கிலேயர்களுக்கும் யாருக்குமிடையே ஒப்பந்தமானது?
விஸ்வநாத் | |
பாஜிராவ் | |
பாலாஜிராவ் | |
சிந்தியா |
Question 82 |
ஈ.வெ.ரா.வின் வைக்கம் போராட்டத்தால் ஏற்பட்ட மிகச்சரியான விளைவுகள் எவை?
- ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் என்றழைக்கப்பட்டார்.
- தீண்டத்தகாதவர்கள் வைக்கம் மகாதேவர் கோயிலில் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
- தீண்டத்தகாதவர்கள் வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
- வைக்கம் போராட்டம் ஒரு சில பிரிவினரால் நடத்தப்பட்டது.
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 4 |
Question 83 |
ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது. ஏனென்றால்
பொருளாதார செழுமை | |
சமய சகிப்புத் தன்மை | |
தாஜ்மஹால் கட்டப்பட்டது | |
முகலாய கலை, கட்டிடக் கலை முன்னேற்றம் |
Question 84 |
சிவாஜி தனது முதல் படையெடுப்புகளை யார் மீது மேற்கொண்டார்
பிஜப்பூர் அரசு | |
மொகலாய பேரரசர் | |
அகமத் நகர் அரசு | |
பிஜப்பூர் ஆட்சுக்குட்பட்ட வழி வழி உரிமையாளர்களின் கோட்டைகளையும் மற்றும் ஸ்தல அரசுகளையும் |
Question 85 |
இந்தியாவில் ஆங்கிலேயர் எவ்விடத்தில் தங்களது முதல் வர்த்தக சாலையை நிறுவினர்
பம்பாய் | |
சென்னை | |
ஹுக்ளி | |
சூரத் |
Question 86 |
அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இங்கிலாந்து | |
ஜெர்மனி | |
ருமேனியா | |
யூகோஸ்லேவியா |
Question 87 |
மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?
ஜேம்ஸ் பிரைஸ் | |
ஜோசப் ஸ்கம்பீட்டர் | |
ஆபிரகாம் லிங்கன் | |
உட்ரோ வில்சன் |
Question 88 |
ராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்சிக் காட்டவும்.
1831-ல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது | |
சிலை வழிபாட்டிற்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார் | |
வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம் | |
1833 –ல் பிரிஸ்டலில் இறந்தார் |
Question 89 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் ‘அரசியல் முனிவர்’ என்று அறியப்பட்டவர் யார்?
w.c.பானர்ஜி | |
ஜஸ்டிஸ் ரானடே | |
கோபால கிருஷ்ண கோகலே | |
பாலகங்காதர திலகர் |
Question 90 |
“பிரிட்டிஷ் அரசின் வீழ்ச்சியையே நான் விரும்புகிறேன்” என்ற முழக்கத்துடன் தூக்கு மேடையை தழுவியவர் யார்?
பகத்சிங் | |
லாலாலஜபதிராய் | |
ரோஷன்லால் | |
ராம்பிரசாத் பிஸ்மில் |
Question 91 |
கீழ்க்காண்பவர்களில் ராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையில் கலந்துக் கொண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலைப் போராளி யார்?
மருத்துவர் முத்துலட்சுமி | |
திருமதி. ருக்மினி லட்சுமிபதி | |
திருமதி. சரோஜினி நாயுடு | |
திருமதி. அன்னிபெசண்ட் |
Question 92 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. கரிகாலன் 1. சிலோன் ஆட்சியாளர்
- ஆ. செங்குட்டுவன் 2. பாண்டிய ஆட்சியாளர்
- இ. நெடுஞ்செழியன் 3. சோழ ஆட்சியாளர்
- ஈ. கயவாகு 4. சேர ஆட்சியாளர்
3 4 2 1 | |
4 1 2 3 | |
3 1 2 4 | |
3 4 1 2 |
Question 93 |
தலைக்கோட்டைப் போர் _______ல் நடைபெற்றது.
27, அக்டோபர் 1565 | |
12, டிசம்பர் 1565 | |
23, ஜனவரி 1565 | |
13, ஜூன் 1565 |
Question 94 |
ஆரிய சமாஜத்தினர் வெளியிட்ட செய்தி பத்திரிக்கை
ஆரிய சமாஜம் | |
ஆரிய பிரகாஷ் | |
நியூ இந்தியா | |
சத்தியார்த பிரகாஷ் |
Question 95 |
பின்வரும் நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி காலவரிசைப்படுத்து.
- காந்தி இர்வின் ஒப்பந்தம்
- பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தூக்கிலப்படல்
- காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு காங்கிரசில் ஒப்பம்
- இரண்டாவது வட்டமேசை மாநாடு
1, 3, 2, 4 | |
1, 2, 3, 4 | |
3, 2, 4, 1 | |
1, 3, 4, 2 |
Question 96 |
சூரத் மாநாட்டிலிருந்து திரும்பிய பின் வ.உ.சி. யாருடைய விடுதலையை பிரம்மாண்டமாகக் கொண்டாட தீர்மானித்திருந்தார்?
பாலகங்காதர திலகர் | |
பிபின் சந்திரபால் | |
லாலாலஜ்பத் ராய் | |
சுப்ரமணிய பாரதி |
Question 97 |
ஆதி கிரந்தம் என்பது __________ன் போதனைகள் மற்றும் பாடல்களின் ஒரு தொகுப்பு
மீராபாய் | |
துளசிதாசர் | |
குநானக் | |
சைதானியர் |
Question 98 |
வில்லியம் பெண்டிங் வெளியிட்ட ஒழுங்கு முறை ஆணை எண் 17 கீழ்க்காண்பவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
பெண் சிசுவதை தடுப்பு | |
மனித பலியிடுதலை தடுத்தல் | |
சதி ஒழிப்பு | |
தூகி அடக்குமுறை |
Question 99 |
“கேசரி” என்ற செய்தித்தாளை நிறுவியவர் யார்?
பாலகங்காதர திலகர் | |
பிபின் சந்திரபால் | |
மோதிலால் நேரு | |
மதன்மோகன் மாளவியா |
Question 100 |
அட்டவணை 1 மற்றும் அட்டவணை 2-னை ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. புரட்சிகர கருத்துக்களின் தந்தை 1. பாலகங்காதர திலகர்
- ஆ. பஞ்சாப் சிங்கம் 2. சி.ஆர்.தாஸ்
- இ. இந்திய அமைதியின்மையின் தந்தை 3. பிபின் சந்திரபால்
- ஈ. தேசபந்து 4. லாலா லஜபதி ராய்
2 1 3 4 | |
1 3 2 4 | |
3 4 1 2 | |
3 2 1 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.