Online Test
History Model Test 24 in Tamil
History Model Test Questions 24 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 24 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
இராஜகோபாச்சாரி | |
கானிங்பிரபு |
Question 2 |
இரவீந்திரநாத்தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார?
ஜாலியன் வாலாபாக் படுகொலை | |
ரௌலட் சட்டம் | |
சௌரி சௌரா நிகழ்ச்சி | |
தண்டியாத்திரை |
Question 3 |
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்
புஷ்யமித்திரர் | |
பிருகத்ரதன் | |
அஜாதசத்ரு | |
பிம்பிசாரர் |
Question 4 |
சரியான விடையைப் பொருத்துக.
- அ. மொகஞ்சதாரோ 1. குஜராத்
- ஆ. காளிபங்கன் 2. பஞ்சாப்
- இ. லோத்தல் 3. இராஜஸ்தான்
- ஈ. ஹரப்பா 4. சிந்து
3 1 2 4 | |
4 3 1 2 | |
1 2 4 3 | |
2 4 3 1 |
Question 5 |
‘நீதிச்சங்கிலி மணி’ என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
ஜஹாங்கீர் | |
அக்பர் | |
அசோகர் | |
ஷாஜஹான் |
Question 6 |
குரானின்படி “மாமலூக்” என்பதின் அர்த்தம்
- ஏழை 2. அடிமை 3. செல்வந்தன் 4. மன்னன்
1 | |
2 | |
3 | |
4 |
Question 7 |
விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1337 | |
கி.பி. 1336 | |
கி.பி. 1338 | |
கி.பி. 1335 |
Question 8 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இந்தியாவின் மகாசாசனம் 1. 1883
- ஆ. நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885
- இ. இல்பர்ட் மசோதா 3. 1878
- ஈ. இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
3 4 1 2 | |
4 3 1 2 | |
2 3 1 4 | |
1 4 3 2 |
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் தவறானவை எவை?
- இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது.
- இந்திய தேசியம் வளர சமூக சிர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை.
- பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
- லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித் தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது.
1 மற்றும் 2 தவறு | |
3 மற்றும் 4 தவறு | |
2 மட்டும் தவறு | |
1 மற்றும் 3 தவறு |
Question 10 |
ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு, கீழே உள்ள எந்த நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாறினார்?
வங்கப்பிரிவினை | |
சூரத் பிளவு | |
அன்னிபெசண்ட் சிறைவாசம் | |
சௌரி-சௌரா நிகழ்ச்சி |
Question 11 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பூனா உடன்படிக்கை 1. 1946
- ஆ. அதிகாரபூர்வ பாகிஸ்தான் கோரிக்கை 2. 1945
- இ. சிம்லா மாநாடு 3. 1932
- ஈ. அமைச்சரவைத் தூதுக்குழு 4. 1940
3 4 1 2 | |
3 1 2 4 | |
3 4 2 1 | |
3 2 4 1 |
Question 12 |
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதை குறிப்பிடுக.
மேகதூதம் | |
இரகுவம்சம் | |
முத்திரராட்சசம் | |
ருதுசம்ஹாரம் |
Question 13 |
புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது?
மத்தியமிக சூத்திரம் | |
சூத்திராலன்கர் | |
மஹாவிபாஷ சாஸ்திரம் | |
புத்தசரிதம் |
Question 14 |
நீதிக்கட்சியின் சாதனைகளில் இரண்டு
- பிராமணர்களின் ஆதிக்கம்
- இலவச மதிய உணவுத் திட்டம்
- ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம்
- சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெறத் தொடங்கியது
. 1, 4 | |
. 2, 3 | |
. 1, 2 | |
. 3, 4 |
Question 15 |
கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
மஹாவீரர் சரித்திரம் | |
உத்திர ராமர் சரித்திரம் | |
புத்த சரித்திரம் | |
மாலதி மாதவம் |
Question 16 |
தமிழகத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவன், மாபாகானுக்கு எதிராக நடத்தியப் போரில், 4000 இராணுவ வீரர்களை அனுப்பி உதவு செய்த அரசர் ____________
திருவாங்கூர் : மார்த்தாண்டவர்மன் | |
மதுரை: பாளையக்காரர்கள் | |
புதுக்கோட்டை: தொண்டைமான்கள் | |
சிவகிரி: பாளையக்காரர்கள் |
Question 17 |
இந்திய தேசியத் தலைவர்களை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
- லாலா லஜபதி ராய் 2. ராஜேந்திர பிரசாத்
- தாதாபாய் நௌரோஜி 4. சுரேந்திரநாத் பானர்ஜி
3, 4, 1, 2 | |
4, 2, 1, 3 | |
3, 1, 4, 2 | |
1, 2, 3, 4 |
Question 18 |
பின்வருவனவற்றில் சுதந்திராக் கட்சியைப் பற்றி தவறானவை எது/எவை?
- அக்கட்சி சுதந்திர தனியார் துறையை ஆதரித்தது
- அக்கட்சி பொருளாதார வளர்ச்சியில் அரசின் முனைப்பான ஈடுபாட்டை ஆதரித்தது
- அக்கட்சியை மைய திட்டமிடலை எதிர்த்தது
- அக்கட்சி தனியார் துறையை தேசியமயமாக்குவதை ஆதரித்தது
1, 3, 4 | |
1 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 19 |
1870-ல் எந்த தேசியத் தலைவர் பரோடாவின் கெய்க்வாடால் திவானாக நியமிக்கப்பட்டார்?
சுரேந்திர நாத் பானர்ஜி | |
கோபாலகிருஷ்ண கோகலே | |
பால கங்காதர திலகர் | |
தாதாபாய் நௌரோஜி |
Question 20 |
இந்திய ஐன்ஸ்டின் என்றழைக்கப்பட்டவர் யார்?
வராகமிகிரர் | |
நாகர்ஜுனர் | |
ஆரியபட்டர் | |
பிரம்மகுப்தர் |
Question 21 |
யார் இந்திய கவர்னர் ஜெனரலாக இருக்கும் போது அடிமை முறை ஒழிக்கப்பட்டது
வில்லியம் வில்பர்போர்க்ஸ் பர்ட் | |
ஆஃக்லாந்து பிரபு | |
எலன்பரோ | |
ஹார்டிங் பிரபு |
Question 22 |
இந்தியாவில் சட்டப் பூர்வமாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
1841 | |
1842 | |
1843 | |
1845 |
Question 23 |
சிந்து சமவெளி நாகரீக காலத்திய துறைமுகம் எது?
லோதால் | |
ஹரப்பா | |
மொகஞ்சதாரோ | |
சூர்கோடாடா |
Question 24 |
துளுவ வம்ச ஆட்சியை தோற்றுவித்தவர் யார்?
வீர நரசிம்மர் | |
சாளுவ நரசிம்மர் | |
கிருஷ்ண தேவராயர் | |
அச்சுதராயர் |
Question 25 |
ஆங்கில இதழ் ‘ரிவோல்ட்’-ஐ நிறுவியது
ஈ.வே.ராமசாமி | |
ராமலிங்க வள்ளலார் | |
அன்னிபெசண்ட் | |
டாக்டர் டி.எம்.நாயர் |
Question 26 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேய தலைவர் யார்?
ஆல்பெர்ட் வெப் | |
ஜீயார்ஜ் யூலே | |
சர் ஹென்றி காட்டன் | |
சர் வில்லியம் வெட்டர்பர்ன் |
Question 27 |
முகமதிய ஆகிலேய ஓரியன்டல் கல்லூரியை தோற்றுவித்தவர் யார்?
ஜின்னா | |
சர் சயத் அஹமது கான் | |
மௌலானா அபுல் கலாம் அசாத் | |
மௌலானா ஹுசேன் ஹமது |
Question 28 |
‘செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷம் யாருடன் தொடர்புடையது?
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் | |
பால கங்காதர திலகர் | |
மகாத்மாகாந்தி | |
பகத் சிங் |
Question 29 |
சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்
ஆத்மராம் பாண்டுரங் | |
கோபால் ஹரி தேஷ்முக் | |
M.G.ரானடே | |
ஜோதிபா பூலே |
Question 30 |
பண்டைய இந்திய வரலாற்றை ஆராயும்போது முதன் முதலில் பிரம்மி மொழியை பெரும்பாலாக கண்டுபிடித்தவர்
ஜேம்ஸ் டாட் | |
ஜேம்ஸ் பிரின்சப் | |
அலெக்சாண்டர் கன்னிங்காம் | |
சர் வில்லியம் ஜோன்ஸ் |
Question 31 |
தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்த மகன் குசுருவை ஆசிர்வாதம் செய்ததற்காக ஜஹான்கீரால் வெளியேற்றப்பட்ட சிறந்த சிஸ்டி துறவி யார்?
ஷேக் சலீம் | |
ஷேக் நிசாமுதீன் பரூகி தானேஸ்வரி | |
ஷேக் குவாஜா முயுனுதின் | |
ஷேக் நிசாமுதின் அலூயா |
Question 32 |
இந்திய கல்வியின் மகாசாசனம் என்று கூறப்படுவது
மெகாலேயின் குறிப்பு | |
உட்ஸ் அறிக்கை | |
ஹண்டரின் அறிக்கை | |
கோத்தாரியின் அறிக்கை |
Question 33 |
பொட்டி ஸ்ரீராமுலு இதனுடன் அறியப்படுகிறார்
அண்ணாமலை பல்கலைக் கழகத்தை நிறுவினார் | |
ஆந்திர பிரதேசம் உருவாக பாடுபட்டார் | |
சென்னையில் மதுவிலக்கை அமுல்படுத்தினார் | |
வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தை நிறுவினார் |
Question 34 |
1947-ம் ஆண்டு காஷ்மீரில் சுதேச அரசின் அரசராக இருந்தவர் யார்?
ராம் சிங் | |
ஷா நவாஸ் பூட்டோ | |
ஹரி சிங் | |
ரிசா கான் |
Question 35 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அகமதியா இயக்கம் 1. தயானந்த சரஸ்வதி
- ஆ. பிரார்தன சமாஜ் 2. சத்யானந் அக்னிஹோத்ரி
- இ. தேவ சமாஜ் 3. ஆத்ம ராம் பாண்டுரங்
- ஈ. ஆரிய சமாஜ் 4. மிர்சா குலாம் அகமது
4 2 1 3 | |
3 2 4 1 | |
4 3 2 1 | |
2 4 1 3 |
Question 36 |
பின்வருவனவற்றுள் எது காலத்தில் பின்னாலடையது?
பர்தோலி சத்தியாக்கிரகம் | |
சம்பரான் சத்தியாக்கிரகம் | |
அகமதாபாத் ஆலை தொழிலாளர் சத்தியாக்கிரகம் | |
கேதா சத்தியாக்கிரகம் |
Question 37 |
கீழ்க்கண்ட வரிசை 1ல் உள்ள சமயப்பணியாளர்களை மூன்றாம் புத்த மாநாடு எந்த இடத்திற்கு அனுப்பியது என்பதனை வரிசை 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. மஜாந்திக்கா 1. இலங்கை
- ஆ. மகிந்தா 2. காஷ்மீர்
- இ. ரகீதா 3. சுவர்ண பூமி
- ஈ, உத்தரா 4. வடகனரா மாவட்டம்
3 1 4 2 | |
4 3 1 2 | |
3 4 2 1 | |
2 1 4 3 |
Question 38 |
பண்டைய நாலந்தா பல்கலைக்கழகம் எந்த குப்த மன்னர் காலத்தில் துவங்கப்பட்டது?
- சமுத்திரகுப்தர்
- சகரதித்யர்
- இரண்டாம் சந்திரகுப்தர்
- ராமகுப்தர்
1 | |
2 | |
3 | |
4 |
Question 39 |
அகாலி இயக்கம் என்பது எதனுடைய கிளை?
அலிகார் இயக்கம் | |
சிங் சபா இயக்கம் | |
பார்சி சீர்திருத்த இயக்கம் | |
பிரம்ம ஞான சபை இயக்கம் |
Question 40 |
அகில இந்திய வர்த்தக ஒன்றிய காங்கிரசின் முதலாவது தலைவர் யார்
லாலா லஜபதிராய் | |
ஜவஹர்லால் நேரு | |
சுபாஸ் சந்திரபோஸ் | |
ஜே.பி. கிரிபாளனி |
Question 41 |
முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது?
கோலாலம்பூர் | |
பாரிஸ் | |
ஈழம் | |
மதுரை |
Question 42 |
கீழ்க்கண்ட அனைத்த் இணைகளும் ஆங்கிலேயர்கள் தீவிரவாதிகளை அடக்குவதற்காக கொண்டு வந்த சட்டங்கள் பற்றியவை. இதில் எது தவறான இணை?
பொதுக் கூட்டச் சட்டம் - 1907 | |
பத்திரிக்கைச் (குற்றங்களுக்கு ஊக்கமளித்தல்) சட்டம் - 1908 | |
இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் - 1909 | |
இந்தியச் சட்டத்தை பாதுகாத்தல் - 1915 |
Question 43 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பம்பாய் கூட்டமைப்பு 1. சுரேந்திரநாத் பானர்ஜி
- ஆ. இந்திய கூட்டமைப்பு 2. ஷிவ் நாராயண் அக்னிஹோத்ரி
- இ. இந்திய பணியாளர்கள் சங்கம் 3. தாதாபாய் நௌரோஜி
- ஈ. தேவ சமாஜம் 4. கோபால கிருஷ்ண கோகலே
4 3 2 1 | |
4 1 2 3 | |
3 1 4 2 | |
2 1 4 3 |
Question 44 |
முஸ்லீம்களின் பயத்தைத் தூண்டும் வகையில் “காங்கிரசின் குறிக்கோளே அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிடமிருந்து இந்துக்களுக்கு மாற்றுவது” என எழுதியவர் யார்?
Mr. ஆர்ச்பால்ட் | |
Mr. பெக் | |
சர் சையது அகமது கான் | |
சைபுதீன் கிச்செலியூ |
Question 45 |
கொடுக்கப்பட்டுள்ள பாபரின் போர்களை அதன் அரசர்களுடன் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. கன்வாப் போர் 1. இப்ராஹீம் லோடி
- ஆ. சந்தேரிப் போர் 2. ராணா சங்கா
- இ. காக்ரா போர் 3. மெதினி ராய்
- ஈ. பானிப்பட்டுப் போர் 4. மாமூது லோடி
4 3 2 1 | |
2 3 4 1 | |
1 4 3 2 | |
2 1 4 3 |
Question 46 |
புரந்தர் உடன்படிக்கை “உபயோகமற்ற துணுக்குச் சீட்டு” என்று கூறி மராத்தியர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதியளித்தது யார்?
வெல்லெஸ்லி பிரபு | |
கிளைவ் பிரபு | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் |
Question 47 |
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
- காமன் வீல் - அன்னிபெசன்ட்
- தி யங் இந்தியா - லாலா லஜபதிராய்
- ராஸ்ட் கப்தார் - தாதாபாய் நௌரோஜி
- தி பெங்காலி - ராஜாராம் மோகன்
1 | |
2 | |
3 | |
4 |
Question 48 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
- லக்னோவில் காங்கிரஸ் லீக் ஒப்பந்தம் - 1916
- ஜாலியன் வாலாபாக் படுகொலை - 1919
- கல்கத்தா வீட்டிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் மறைதல் - 1945
- சூரத்தில் காங்கிரசின் பிளவு - 1907
1 | |
2 | |
3 | |
4 |
Question 49 |
இந்திய சுதந்திரப் போராட்டங்களை வரிசைப்படுத்துக.
- மௌண்ட்பேட்டன் திட்டம்
- வேவல் திட்டம்
- கிரிப்ஸ் தூதுக்குழு
- கேபினட் தூதுக்குழு
4, 3, 2, 1 | |
1, 2, 3, 4 | |
3, 2, 4, 1 | |
2, 3, 1, 4 |
Question 50 |
1829-ம் ஆண்டு கோட்ட ஆட்சியர் அலுவலகத்தை உருவாக்கியவர்
வில்லியம் பெண்டிங்க் பிரபு | |
கர்சன் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு | |
வாரன் ஹேஸ்டிங் பிரபு |
Question 51 |
இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
வராகமிஹிரா | |
பிரம்மகுப்தா | |
ஆரியபட்டா | |
பாஸ்கரா |
Question 52 |
‘நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய ஆசிரியர் யார்?
சச்சின் சங்கர் | |
அஸ்வகோஷர் | |
பாரதமுனி | |
காளிதாசன் |
Question 53 |
ஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது?
தாமஸ் மன்றோ | |
லார்டு காரன்வாலிஸ் | |
வெங்கட சுப்பையா | |
மிர்டல் |
Question 54 |
நிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
நிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது | |
நில உடைமையாளர்களுக்கு ஊக்கத் தொகையும், ஊக்கமும் அளிப்பது | |
நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத் தொகையும், ஊக்கமும் அளிப்பது | |
விவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது |
Question 55 |
பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டார்?
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்திஜி | |
விசுவேஸ்வரய்யா | |
P.C. மகல்நோபிசு |
Question 56 |
சென்னையில் உள்ள நீல் சிலையை அகற்ற யாருடைய தலைமையில் சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது?
N.சோயாஜுலு | |
P.வரதராஜுலு | |
பத்மாசனி அம்மாள் | |
ஸ்ரீனிவாச ஐய்யங்கார் |
Question 57 |
இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்?
ஜூலை 6, 1946 | |
ஆகஸ்ட் 15, 1947 | |
நவம்பர் 26, 1949 | |
ஜனவரி 26, 1950 |
Question 58 |
வந்தே மாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
பவானி மந்திர் | |
சந்தியா | |
கேசரி | |
ஆனந்த மடம் |
Question 59 |
இந்திய விடுதலை போராட்ட காலத்தில், பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடாப்பட்டது?
ஜனவரி 26, 1930 | |
ஜனவரி 26, 1929 | |
ஆகஸ்ட் 15, 1930 | |
ஆகஸ்ட் 15, 1929 |
Question 60 |
ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
பாஹியான் | |
யுவான்சுவாங் | |
சிலாபத்ரா | |
இட்சிங் |
Question 61 |
‘ஃபார்வட் பிளாக்’ கட்சியை உருவாக்கியவர் யார்?
எம்.என்.ராய் | |
ஜோஷி | |
ஜே.பி. கிருபாலனி | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 62 |
கப்பற்படைத் தளபதி எனவும் அவையோன் எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீடிய தீரச் செயல் புரிந்தவன் யார்?
வாஸ்கோடகாமா | |
கொலம்பஸ் | |
பெர்டினாண்டு | |
பர்த்தலெமேயு டயஸ் |
Question 63 |
ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
காந்திஜி | |
வ.உ. சிதம்பரம் பிள்ளை | |
சுப்ரமணிய ஐயர் | |
தாதாபாய் நௌரோஜி |
Question 64 |
கீழ்க்காண்பவற்றுள் தவறானவைகளை அடையாளம் காண்க.
- சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி அக்டோபர் 16, 1906
- கோரல் மில் வேலை நிறுத்தம் பிப்ரவரி 27, 1908
- சென்னை பிரிவு சுயாட்சி சங்கம் ஜூன் 21, 1920
- காங்கிரசின் 26-வது மாநில மாநாடு திருநெல்வேலியில் பிப்ரவரி 19, 1919-ல் நடைபெற்றது
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 | |
2 மற்றும் 3 | |
4 மற்றும் 1 |
Question 65 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நவஜீவன் 1. அன்னிபெசண்ட்
- ஆ. நியூ இந்தியா 2.நேரு
- இ. சுயராஜ்யா 3. த.பிரகாசம்
- ஈ. நேஷனல் ஹெரால்டு 4. மோ.க. காந்தி
அ-4, ஆ-1, இ-3,ஈ-2 | |
அ-1, ஆ-2, இ- 3, ஈ-4 | |
அ-3, ஆ-4,இ-2, ஈ-1 | |
அ-2, ஆ-1, இ-4, ஈ-3 |
Question 66 |
பொருத்துக.
- அ. பிரம்ம சமாஜம் 1. மிர்ச குலாம் அகமது
- ஆ. ஆரிய சமாஜம் 2. அப்துல் கபார்கான்
- இ. அஹமதிய இயக்கம் 3. சுவாமி தயானந்தர்
- ஈ. குடை கிட்மட்கர் 4. ராஜாராம் மோகன்ராய்
4 3 2 1 | |
3 4 1 2 | |
3 4 2 1 | |
4 3 1 2 |
Question 67 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சுப்பிரமணிய பாரதி 1. பூமிதான யாத்திரை
- ஆ. பாரதிதாசன் 2. பெண்களின் உரிமைகள்
- இ. நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 3. இராவணன்
- ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 4. சுதேச கீதங்கள்
4 3 1 2 | |
3 1 4 2 | |
2 4 1 3 | |
2 1 4 3 |
Question 68 |
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
- அ.துளசிதாஸ் 1. பாவர்த தீபிகா
- ஆ. ஏக்நாத் 2. தாஸபோதா
- இ. ராம்தாஸ் 3. ராம் சரிதமனாஸ்
- ஈ. ஞானேஸ்வரா 4. மராத்தி கீதா
2 1 4 3 | |
3 4 2 1 | |
2 3 4 1 | |
4 1 2 3 |
Question 69 |
டேனியர்கள் தங்களுடைய இந்தியக் குடியிருப்புகளை யாரிடம் எப்போது விற்றார்கள்?
1745 – போர்ச்சுக்கீசியர்களிடம் | |
1776 – பிரெஞ்சுக்காரர்களிடம் | |
1800 – டச்சுக்காரர்களிடம் | |
1845 - ஆங்கிலேயர்களிடம் |
Question 70 |
‘துபாஷி’ என ஆனந்தரங்கபிள்ளை அழைக்கப்படுவதேன்?
இரண்டு மொழி அறிந்தவர் | |
இரண்டு பட்டணங்களை கட்டியவர் | |
இரண்டு அரசுகளை ஆண்டவர் | |
இரண்டு நகரங்களை வென்றவர் |
Question 71 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ராஜாராம் மோகன்ராய் 1. கேசரி
- ஆ. அன்னிபெசன்ட் 2. சம்பத் கௌமுடி
- இ. பாரதியார் 3. புதிய இந்தியா
- ஈ. பாலகங்காதர திலகர் 4. இந்தியா
2 3 4 1 | |
3 2 1 4 | |
1 3 4 2 | |
4 2 1 3 |
Question 72 |
எந்த நிகழ்வுக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது ‘வீரப்பதவி’ பட்டத்தை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தார்?
வட்டார மொழிச் சட்டம் 1878 | |
வங்காளப் பிரிவினை 1905 | |
ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919 | |
இந்திய கவுன்சில் சட்டம் 1919 |
Question 73 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இந்துஸ்தான் சோசியலிஸ்டிக் ரிபப்ளிகன் பார்டி 1. திலகர்
- ஆ. இந்திய அமைதியின்மையின் தந்தை 2. அன்னிபெசண்ட்
- இ. காமன்வீல் 3. பிபின் சந்திரபால்
- ஈ. நியூ இந்தியா 4. பகத்சிங்
அ-4, ஆ-2, இ- 2, ஈ-3 | |
அ-3,ஆ-4,இ-2,ஈ-1 | |
அ-2, ஆ-3, இ-4, ஈ-1 | |
அ-1, ஆ-2,இ-3, ஈ-4 |
Question 74 |
1927- ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னை மாகாணத்திற்கு வருகை தந்த போது, அதன் முதலமைச்சராக இருந்தவர் ___________
பி.சுப்பராயன் | |
பி.டி.ராஜன் | |
இராஜாஜி | |
சி.எம்.நாயர் |
Question 75 |
பட்டியல் 1உடன் பட்டியல் 2ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சூர்யநாராயண சாஸ்திரி 1. தேசியக் கொடி
- ஆ. சம்பந்த முதலியார் 2. ரூபாவதி
- இ. சங்கரதாஸ் சுவாமிகள் 3. பொன்விலங்குகள்
- ஈ. டி.பி. கிருஷ்ண சுவாமி புலவர் 4. பவளக்கொடி
4 1 2 3 | |
4 3 1 2 | |
2 3 4 1 | |
4 3 2 1 |
Question 76 |
பொருத்துக.
- அ. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 1. சாளுக்கியர்
- ஆ. பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில் 2. விஜயநகரம்
- இ. எல்லோரா கைலாசர் கோயில் 3. பல்லவர்
- ஈ. காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் 4. ராஷ்டிரகூடர்
3 1 4 2 | |
3 4 1 2 | |
4 3 2 1 | |
2 4 1 3 |
Question 77 |
1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்தது
இந்திய தேசிய காங்கிரஸ் | |
பொதுவுடைமைக் கட்சி | |
நீதிக் கட்சி | |
கிழக்கிந்தியக் கம்பெனி |
Question 78 |
‘சாரோ ஜஹான் சே அச்சா’ என்ற தேசப்பற்று பாடலை இயற்றியவர் யார்?
இரபீந்திரநாத் தாகூர் | |
முகமது இக்பால் | |
பக்கிம் சந்திர சட்டர்ஜி | |
அபுல் பாசில் |
Question 79 |
சரியாகப் பொருத்துக.
- அ. நேரு 1. மண்டல் பரிந்துரை
- ஆ. இந்திராகாந்தி 2. காட் ஒப்பந்தம்
- இ. வி.பி.சிங் 3. அவசர நிலை
- ஈ. பி.வி. நரசிம்மராவ் 4. இந்திய-சீன போர்
1 2 3 4 | |
4 3 1 2 | |
2 1 3 4 | |
3 2 4 1 |
Question 80 |
இந்தியாவின் பிதாமகர் அல்லது பீஷ்மர் என அழைக்கப்பட்டவர் யார்?
பி.ஜி.திலக் | |
பிபின் சந்திரபால் | |
தாதாபாய் நவரோஜி | |
லோக்மான்யா |
Question 81 |
“நீலக்கலகம்” என அழைக்கப்படும் கலவரம் எது?
சிப்கோ இயக்கம் | |
இண்டிகோ கலவரம் | |
பில்ஸ் கலவரம் | |
சந்தால் புரட்சி |
Question 82 |
கீழ்க்காணும் வாக்கியங்களிலிருந்து பர்தோலி இயக்கம் தொடர்புடைய சரியான விடையை தேர்வு செய்யவும்.
காந்தியின் பர்தோலி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க முயன்றது | |
பர்தோலி இயக்கம், ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தது | |
பர்தோலி இயக்கம், சட்டமறுப்பு இயக்கத்தை ஆதரித்தது | |
பர்தோலி இயக்கம், இன ஒற்றுமையை தூண்டியது |
Question 83 |
- சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர் யார்?
தந்தை பெரியார் | |
திரு.அரவிந்தர் | |
திரு.சி.என்.அண்ணாதுரை | |
இராஜாஜி |
Question 84 |
____________ கண்டுபிடிப்பு இந்திய நாகரீகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தியது.
செம்பு | |
இரும்பு | |
சக்கரம் | |
வெண்கலம் |
Question 85 |
மகல்வாரி முறை இந்தியாவில் முதன் முறையாக எங்கு தொடங்கப்பட்டது?
ஆக்ரா மற்றும் அவுத் | |
தஞ்சாவூர் மற்றும் திருச்சி | |
விஜயவாடா மற்றும் கர்நூல் | |
ஜலந்தா மற்றும் டெல்லி |
Question 86 |
சுவராஜ்ய கட்சியை துவங்கியவர் யார்?
மோதிலால் நேரு | |
ஜவஹர்லால் நேரு | |
ராஜாஜி | |
திலகர் |
Question 87 |
எந்த விடுதலைப் போராட்டவீரர் திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார்?
வ.உ.சிதம்பரம் பிள்ளை | |
சுப்பிரமணிய பாரதியார் | |
சுப்பிரமணிய சிவா | |
வி.வி.சுப்பிரமணிய ஐயர் |
Question 88 |
யாருடைய ஆவணம் ‘இந்தியாவின் மேக்ன கார்டா’ என்று அழைக்கப்படுகிறது?
கானிங் பிரபு | |
மகாராணி விக்டோரியா | |
ராணி ஜான்சி | |
டல்ஹௌசி பிரபு |
Question 89 |
‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை ஆக்கியவர் யார்?
லால் பகதூர் சாஸ்திரி | |
லாலா லஜபதிராய் | |
மோதிலால் நேரு | |
பட்டேல் |
Question 90 |
கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
- குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
- ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜகான்
- பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
1 மற்றும் 2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1 மட்டும் | |
3 மட்டும் |
Question 91 |
சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
- கோதுமை
- பார்லி
- தங்கம்
- தங்கம்
1,2 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 |
Question 92 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சாந்தல்கள் கலகம் 1. 1923
- ஆ. மாப்ளா கலகம் 2. 1929
- இ. வைசாக் கலகம் 3. 1921
- ஈ. பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855
1 3 2 4 | |
4 1 2 3 | |
4 3 1 2 | |
2 3 1 4 |
Question 93 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. டூப்ளே 1. வங்காள நவாப்
- ஆ. அன்வாருதீன் 2. ஆங்கிலப்படை தளபதி
- இ. ஷூஜா உத் தௌலா 3. பிரெஞ்சு கவர்னர்
- ஈ. போலோக் 4. கர்நாடக நவாப்
3 2 4 1 | |
1 2 3 4 | |
3 4 1 2 | |
1 3 4 2 |
Question 94 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. குரன் 1. ரிஷபம்
- ஆ. தூதம் 2. சாத்ஜம்
- இ. கைகிளை 3. மத்தியாமம்
- ஈ. உழ்கை 4. காந்தாரம்
2 1 4 3 | |
1 2 3 4 | |
1 3 2 4 | |
4 2 3 1 |
Question 95 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பிராமணங்கள் 1. வன நூல்கள்
- ஆ. சாம வேதம் 2. புரோகிதர் வழிகாட்டி நூல்
- இ. ஆரண்யங்கள் 3. சடங்கு நூல்கள்
- ஈ. யஜூர் வேதம் 4. மந்திர நூல்கள்
4 3 1 2 | |
3 4 1 2 | |
3 1 4 2 | |
1 2 3 4 |
Question 96 |
கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
- 1909 ம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
- நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
- பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கவில்லை
- இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
- வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது.
1 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
3 மட்டும் |
Question 97 |
வல்லபாய் படேலுக்கு ‘சர்தார்’ என்று பட்டம் சூட்டியவர் யார்?
தாதாபாய் நௌரோஜி | |
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தி | |
இராஜேந்திர பிரசாத் |
Question 98 |
1857-ம் ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது?
பம்பாய் இராணுவம் | |
வங்காள இராணுவம் | |
சென்னை இராணுவம் | |
அயோத்தி இராணுவம் |
Question 99 |
தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்.
1819-ல் கோப்பால் ரோஸ் ஜமீன்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். | |
காட்காரிகள் மராத்தியக் கோட்டைக் காவலர்கள் ஆவார்கள் | |
சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவார் | |
சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள். |
Question 100 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
- அ. சைமன் குழு 1. 1928
- ஆ. நேரு அறிக்கை 2. 1932
- இ. இரண்டாவது வட்டமேஜை மாநாடு 3. 1927
- ஈ. வகுப்பு வாரித் தீர்வு 4. 1931
1 4 3 2 | |
3 1 4 2 | |
3 1 2 4 | |
2 4 1 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.