Online Test
History Model Test 19 in Tamil
History Model Test Questions 19 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 19 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
‘பெருமாக்கன்மார்’ என்ற பெயரோடு ஆண்டு வந்த தமிழரசர்கள்
சேரர்கள் | |
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
பல்லவர்கள் |
Question 2 |
‘தேவி சந்திரகுப்தம்’ என்பது
ஒரு நாடகத்தின் பெயர் | |
சந்திர குப்தரின் ஒரு மனைவியின் பெயர் | |
ஒரு புலவரின் பெயர் | |
ஒரு கோயிலின் பெயர் |
Question 3 |
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
ஜூன், 1942 | |
ஆகஸ்ட், 1942 | |
செப்டம்பர், 1942 | |
அக்டோபர், 1942 |
Question 4 |
1923ல் சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் _____ ஆவார்.
- பி.ஜி.திலக் II. எஸ்.சி. போஸ் III. சி.ஆர். தாஸ் IV. மோதிலால் நேரு
I மற்றும் III சரியானவை | |
I மற்றும் IV சரியானவை | |
III மற்றும் IV சரியானவை | |
II மற்றும் III சரியானவை |
Question 5 |
‘சிந்துசமவெளி மொழி பண்டைத் தமிழ் வடிவமே’ என்று கூறியவர்
கால்டுவெல் | |
பர்ரோ | |
சர்.ஜான்மார்ஷல் | |
ஹீரோஸ் பாதிரியார் |
Question 6 |
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்
தாதாபாய் நௌரோஜி | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
ஏ.ஓ. ஹியூம் | |
W.C. பானர்ஜி |
Question 7 |
இரண்டாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூடிய இடம்
கல்கத்தா | |
டெல்லி | |
மும்பாய் | |
சென்னை |
Question 8 |
தமிழகத்தின் ‘இருண்ட காலம்’ என அழைக்கப்படும் காலம்
சங்கம் மருவிய காலம் | |
பாண்டியர் காலம் | |
களப்பிரர் காலம் | |
ஐரோப்பியர் காலம் |
Question 9 |
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
கானிங் பிரபு | |
வில்லியம் பெண்டிங் | |
ராபர்ட் கிளைவ் | |
ரிப்பன் பிரபு |
Question 10 |
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
ராஜாராம் மோகன்ராய் | |
ரவீந்திரநாத் தாகூர் | |
பி.எம். மலபாரி | |
எம்.ஜி.ரானடே |
Question 11 |
சித்தன்னவாசல் எங்கு அமைந்துள்ளது?
மதுரை | |
புதுக்கோட்டை | |
திருச்சி | |
தஞ்சாவூர் |
Question 12 |
‘வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் வங்கியின் காலம் கடந்த காசோலை’ என கிரிப்ஸ் பரிந்துரையினை கூறிய தலைவர் ________ ஆவார்.
மோதிலால் நேரு | |
எம்.கே. காந்தி | |
சர்தார் வல்லபாய் படேல் | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 13 |
1919ஆம் ஆண்டுச் சட்டம் இரட்டை ஆட்சியை _______கொண்டு வந்தது.
மாகாணத்தில் | |
மாவட்டத்தில் | |
மைய அரசில் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 14 |
நாராயணகுரு ___________வை சார்ந்தவர் ஆவார்.
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
கேரளா | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 15 |
தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
கீழ்வளை | |
சித்தன்னவாசல் | |
மல்லபாடி | |
பனைமலை |
Question 16 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நீதிக்கட்சி 1. பெரியார் ஈ.வே.ரா.
- ஆ) திராவிடர் கழகம் 2. சிங்காரவேலு செட்டி
- இ) திராவிட முன்னேற்றக் கழகம் 3. டி.எம்.நாயர்
- ஈ) பொதுவுடைமைக் கட்சி 4. சி.என்.அண்ணாதுரை
1 3 4 2 | |
4 1 3 2 | |
3 1 4 2 | |
2 1 3 4 |
Question 17 |
தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட இடம்
உறையூர் | |
காஞ்சி | |
மதுரை | |
வஞ்சி |
Question 18 |
தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
லால் பகதூர் சாஸ்திரி | |
இந்திரா காந்தி | |
ராஜீவ் காந்தி |
Question 19 |
புத்த மரபுப்படி __________ என்னும் இடத்தில் புத்தர் இறந்த ஆண்டிம் புத்த மாநாடு கூடியதாக அறிகிறோம்.
வைசாலி | |
பாடலிபுத்திரம் | |
சாரநாத் | |
ராஜகிரிகா |
Question 20 |
மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்ட தலைவர்
மகாத்மா காந்தி | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் |
Question 21 |
பின்வருபவர்களில் புத்தரின் குணாதிசயமும், போதனையும் அவரை ‘ஆசியாவின் ஒளிமட்டுமின்றி உலகின் ஒளியாக்கியது’ என்று கூறியவர் யார்?
சர் எட்வின் அர்னால்டு | |
திருமதி ரைஸ் டேவிட்ஸ் | |
டாக்டர் இராதாகிருஷ்ணன் | |
எச்.ஜி.வெல்ஸ் |
Question 22 |
கொடுக்கப்பட்ட கூற்றுகளைக் கவனிக்கவும்.
- சி.இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
- சி.இராஜகோபாலாச்சாரியார் ஒரு வழக்கறிஞர்
- சி. இராஜகோபாலாச்சாரியார் நீதிக்கட்சியை சார்ந்தவர்
- சி.இராஜகோபாலாச்சாரியார் மட்டுமே ஒரே இந்தியர், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
I மட்டும் சரியானது | |
II மற்றும் III சரியானவை | |
I, II மற்றும் IV சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 23 |
சித்தன்ன வாசலில் உள்ள ஜெயின் குகைக் கோயில் உள்ள மாவட்டம்
திருநெல்வேலி | |
தஞ்சாவூர் | |
மதுரை | |
புதுக்கோட்டை |
Question 24 |
இந்திய தேசிய காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் யார்?
ரானடே | |
தாதாபாய் நௌரோஜி | |
W.C. பானர்ஜி | |
கோபாலகிருஷ்ணகோகலே |
Question 25 |
சர் முகமது இக்பால்
புலவர் மற்றும் முஸ்லீம்களுக்கு தனிநாடு கொள்கையை உருவாக்கியவர் | |
சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர் | |
முஸ்லீக் கட்சியை துவக்கியவர். | |
அலிகார் இயக்கத்தை நடத்தியவர் |
Question 26 |
சேசாரத்தில் உள்ள மசூதி யாரால் கட்டப்பட்டது?
ஹிமாயூன் | |
ஷெர்ஷா | |
அக்பர் | |
பாபர் |
Question 27 |
அசோக மன்னர் அரசின் ஆதரவைப்பெற்ற மதம்
ஜைன மதம் | |
சைவம் | |
புத்த மதம் | |
வைணவம் |
Question 28 |
தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான தேர்தல் முறை கீழ்க்கண்டவற்றில் எதில் கிடைக்கிறது?
செப்பு பட்டையாக | |
கல்வெட்டாக | |
ஓவியமாக | |
இலக்கியமாக |
Question 29 |
1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவையில் அமர்ந்த கட்சி
சுயராஜ்ய கட்சி | |
நீதிக்கட்சி | |
காங்கிரஸ் கட்சி | |
கம்யூனிஸ்ட் கட்சி |
Question 30 |
கொல்கத்தாவில் உள்ள போர்ட் வில்லியம் கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு
1806 | |
1810 | |
1805 | |
1800 |
Question 31 |
அசோகரின் கல்வெட்டுகளில் எந்த மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது?
ஹிந்தி | |
சமஸ்கிருதம் | |
பிராகிரதம் | |
தெலுங்கு |
Question 32 |
சத்யார்த் பிரகாஷ் நூலை எழுதியவர்
ராஜாராம் மோகன்ராய் | |
தேவேந்திரநாத் தாகூர் | |
கேசவ் சந்திரசென் | |
தயானந்த சரஸ்வதி |
Question 33 |
நாதீர் ஷா ஒர்
ஆப்கானிய அரசர் | |
மொகலாய அரசர் | |
பாரசீக அரசர் | |
டில்லி சுல்தான் |
Question 34 |
எந்த சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது?
இந்திய அரசுச் சட்டம் 1935 | |
சுதந்திர சட்டம் 1947 | |
மிண்டோ-மார்லி சட்டம் | |
மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சட்டம் |
Question 35 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): 1761ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
- காரணம் (R): அதனால் மராத்தியர் வளர்ச்சி தடைப்பட்டதேயொழிய, அவர்கள் அழிக்கப்படவில்லை
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 36 |
அடையாறில் இருந்த மெய்ஞான சபை எதிர்கொண்ட பிரச்சனைகள்
- சமூகப் பிரச்சனைகள்
- சாதிப் பிரச்சனைகள்
- அரசியல் பிரச்சனைகள்
- சமயப் பிரச்சனைகள்
I மட்டும் சரியானது | |
I மற்றும் II சரியானவை | |
I, II மற்றும் IV சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 37 |
அன்னிபெசண்ட் இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக எந்த ஆண்டு இருந்தார்?
1915 | |
1916 | |
1917 | |
1918 |
Question 38 |
மருது சகோதரர்களோடு தொடர்புடையவைகளைத் தேர்வு செய்க.
- மருது சகோதரர்கள்:
- சிவகங்கை சீமையை ஆண்டார்கள்
- சிறுவயல் மற்றும் காளையார் கோவில் அவர்களின் முக்கிய இடங்கள்
- பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கலம் புகுந்தனர்.
- 1801ல் ஆங்கிலேயர்களால் கொலை செய்யப்பட்டனர்.
I மட்டும் சரியானது | |
II மட்டும் சரியானது | |
I, II மற்றும் IV சரியானவை | |
I, III மற்றும் IV சரியானவை |
Question 39 |
வங்காளப் பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?
வெல்லெஸ்லி | |
ரிப்பன் | |
கர்ஸன் | |
செம்ஸ்ஃபோர்டு |
Question 40 |
தண்டி துர்கா இந்த அரசை நிறுவினார்
பாதாமியில் சாளுக்கிய அரசு | |
பாதாமியில் சாளுக்கிய அரசு | |
வெங்கியில் சாளுக்கிய அரசு | |
இராஷ்டிரகூட வம்சம் |
Question 41 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : பொதுமக்கள் வேதகாலத்தை அரசியலில் கலந்து கொண்டனர்.
- காரணம்(R): ஏனென்றால் சபா, சமிதியில் அவர்கள் பொது விவகாரங்களை விவாதித்தனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி. |
Question 42 |
பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை தாங்கியது.
1885 பம்பாயில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில் | |
1886 கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில் | |
1887ல் சென்னையில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 43 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- அக்பர் தீன் இலாஹியை அறிவித்தார்.
- தீன் இலாஹி என்றால் தெய்வக் கடமை என்று பொருள்.
- தீன் இலாஹிக்கு மதம் மாறியவர்களில் முக்கியமானவர் ராஜா பீர்பால்.
- தீன் இலாஹி இஸ்லாமிய சடங்குகளை ஊக்குவிக்கவில்லை.
I மட்டும் சரியானது | |
I மற்றும் II சரியானவை | |
I, III மற்றும் IV சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 44 |
பின்வருவனவற்றுள் எது சரி?
தேவரடியார்கள் கோயிலில் திருவிழாவின் போது கடவுள் முன் நடனமாடுவார்கள். | |
தேவரடியார்கள் சபாக்களில் உதவியாளர்கள் | |
தேவரடியார்கள் ஓர் கிராமத்தின் தலைமைப் பாடகர் | |
தேவரடியார்கள் வண்ணம் தீட்டுபவர்கள் |
Question 45 |
முதல் இந்திய பேரரசை நிறுவியவர்
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
அசோகர் | |
பிருகத்ரதன் |
Question 46 |
பின் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் நீதிக் கட்சியை சேராதவர் யார்?
பிட்டி தியாகராய செட்டி | |
பனகல் ராஜா | |
டி.எம். நாயர் | |
இராஜகோபாலாச்சாரியார் |
Question 47 |
ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றழைக்கப்படுவது
இந்திய தேசிய இராணுவம் | |
பிரிட்டிஷ் தேசிய இராணுவம் | |
பாகிஸ்தாம் தேசிய இராணுவம் | |
பிரெஞ்சு தேசிய இராணுவம் |
Question 48 |
களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்
கடுங்கோன் | |
சிம்மவிஷ்ணு | |
மாறவர்மன் | |
அச்சுதன் |
Question 49 |
குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்
இல்டுமிஷ் | |
குத்புதீன் ஐபக் | |
ரஸியா | |
பால்பன் |
Question 50 |
வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு
கி.பி. 1806 | |
கி.பி. 1860 | |
கி.பி. 1804 | |
கி.பி. 1857 |
Question 51 |
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்
பெரியார் | |
வள்ளலார் | |
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி | |
T.M. நாயர் |
Question 52 |
மனிதன் அறிந்த முதல் உலோகம்
தங்கம் | |
தாமிரம் | |
இரும்பு | |
வெள்ளி |
Question 53 |
ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்
பெரும் போராட்டங்கள் | |
கடையடைப்பு | |
வரி செலுத்த மறுத்தல் | |
சுயராஜ்யம் பெறுவது |
Question 54 |
முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு
கி.பி. 1194 | |
கி.பி. 1191 | |
கி.பி.1193 | |
கி.பி. 1195 |
Question 55 |
முதல் இருப்புப்பாதை 1853-ம் ஆண்டு ___________க்கு இடையில் நிறுவப்பட்டது.
டில்லி மற்றும் கல்கத்தா | |
பம்பாய் மற்றும் கல்கத்தா | |
பம்பாய் மற்றும் தானே | |
பம்பாய் மற்றும் சென்னை |
Question 56 |
டேனியர்கள் வணிகத் தலம் அமைத்த இடம்
பாண்டிச்சேரி | |
காரைக்கால் | |
தரங்கம்பாடி | |
சென்னை |
Question 57 |
யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது?
ஆங்கில அரசு | |
இந்துக்கள் | |
முஸ்லீம்கள் | |
கிறித்துவர்கள் |
Question 58 |
குப்தர்களின் உலகப் புகழ் பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்
கயா | |
மதுரா | |
அஜந்தா | |
சாரநாத் |
Question 59 |
முன் வேதகாலத்தைப்பற்றி அறிய உதவுவது
இதிகாசங்கள் | |
உபநிடதங்கள் | |
ரிக்வேதம் | |
ஆரண்யங்கள் |
Question 60 |
கனிஷ்கர் காலத்தில் புத்தமதம்
இரண்டாகப் பிரிந்தது | |
மூன்றாகப் பிரிந்தது | |
ஐந்தாகப் பிரிந்தது | |
நான்காகப் பிரிந்தது |
Question 61 |
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி படைப்பிரிவிற்கு தலைமை வகித்தவர்
லட்சுமி செகல் | |
லட்சுமிபாய் | |
அன்னிபெசண்ட் | |
பேகம் ஹஸ்ரத் மகால் |
Question 62 |
களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது?
சைவம் | |
வைணவம் | |
சமணம் | |
புத்த சமயம் |
Question 63 |
1923 ல் சுவராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் __________ ஆவர்.
- பி.ஜி.திலக் II. எஸ்.சி.போஸ் III. சி.ஆர்.தாஸ் IV. மோதிலால் நேரு
I மற்றும் III சரியானவை | |
I மற்றும் IV சரியானவை | |
III மற்றும் IV சரியானவை | |
II மற்றும் III சரியானவை |
Question 64 |
இராஜேந்திர சோழன் இவ்வாறு அழைக்கப்படுகிறார்?
கேரளாந்தகா | |
பராந்தகா | |
கடாரம் கொண்டான் | |
சித்திரகாரப்புலி |
Question 65 |
சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு
1905 | |
1906 | |
1907 | |
1908 |
Question 66 |
மௌலானா அபுல் கலாம் ஆசாத் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது தேசிய கருத்துக்களைப் பரப்பினார்?
நீல்தர்பன் | |
தத்துவபோதினி | |
மூக்நாயக் | |
அல் ஹிலால் |
Question 67 |
‘இந்திய தேசியத்தின்’ முதுபெரும் பெண்மனி என்று அழைக்கப்படுபவர்?
சரோஜினி நாயுடு | |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
டாக்டர் அன்னிபெசண்ட் | |
மீராபாய் |
Question 68 |
1857ம் ஆண்டு புரட்சியில் ஜான்சி ராணி லட்சுமி பாயைத் தோற்கடித்தவர்?
தளபதி அன்சான் | |
தளபதி நீல் | |
தளபதி வில்சன் | |
தளபதி சர் ஹக் ரோஸ் |
Question 69 |
ஹரப்பாவின் அழிவுண்ட பகுதிகளை முறைப்படி முதலில் ஆய்வு செய்தவர்
சர் ஜான் மார்ஷல் | |
கன்னிங்ஹாம் | |
மார்டிமர் வீலர் | |
பிஷப் கால்டுவெல் |
Question 70 |
‘ஆற்காட்டு வீரர்’ என அழைக்கப்படும் ஆங்கிலேய கவர்னரை குறிப்பிடுக?
இராபர்ட் கிளைவ் | |
ஹோஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி |
Question 71 |
இரண்டாம் உலகப் போர் துவங்கிய நாள்
1 செப்டம்பர், 1939 | |
1 செப்டம்பர், 1940 | |
1 செப்டம்பர், 1941 | |
1 செப்டம்பர், 1942 |
Question 72 |
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு
1495 | |
1496 | |
1497 | |
1498 |
Question 73 |
கடற்படைக் கலகம் நடைபெற்ற ஆண்டு
பிப்ரவரி, 1946 | |
மார்ச், 1946 | |
நவம்பர், 1946 | |
டிசம்பர், 1946 |
Question 74 |
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்
சர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ் | |
பெதிக் லாரன் | |
லின்லித்கோ | |
ஏ.வி. அலெக்சாண்டர் |
Question 75 |
தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
கட்ட பொம்மன் | |
புலித்தேவர் | |
சின்ன மருது | |
வேலு நாச்சியார் |
Question 76 |
கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
ஆமுக்த மால்யதா | |
கம்பராமாயணம் | |
சிவஞான போதம் | |
மகாபாரதம் |
Question 77 |
கி.பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
கஜுராஹோ | |
சோமநாதபுரம் | |
தில்வாரா | |
பூரி ஜகன்நாதர் |
Question 78 |
பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
தயானந்த சரஸ்வதி | |
இராஜாராம் மோகன்ராய் | |
சர் சையது அகமதுகான் | |
அன்னிபெசண்ட் |
Question 79 |
மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியைசுட்டுக் கொன்றது எங்கு?
வேலூர் | |
பேரக்பூர் | |
கான்பூர் | |
மீரட் |
Question 80 |
முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
தஞ்சாவூர் பெரிய கோவில் | |
மதுரை மீனாட்சியம்மன் கோவில் | |
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் | |
சிதம்பரம் நடராசர் கோவில் |
Question 81 |
அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
பைராம்கான் | |
சாந்த் பீவி | |
ஷெர்ஷா | |
ராணி துர்காவதி |
Question 82 |
ஜீனர் என்றால்
வென்றவர் | |
சிறந்த வீரர் | |
அறிவு பெற்றவர் | |
மத குரு |
Question 83 |
பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு
நாடு | |
கோட்டம் | |
ஊர் | |
மண்டலம் |
Question 84 |
1857-ம் ஆண்டு பெரும்புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
கன்வர் சிங் | |
கோவிந்த் சிங் | |
இரஞ்சித் சிங் | |
இரண்டாம் பகதூர் ஷா |
Question 85 |
எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்?
பஞ்சாப் படுகொலை | |
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வி | |
சௌரி-சௌரா நிகழ்ச்சி | |
காந்தியின் கைது |
Question 86 |
‘சுதேசி’- என்பதன் அகராதிப் பொருள்
பொருளாதார புறக்கணிப்பு | |
அந்நிய துணிகள் எரிப்பு | |
சொந்த நாடு | |
அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு |
Question 87 |
சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்?
பிம்பிசாரர் | |
பிந்துசாரர் | |
தனநந்தர் | |
அசோகர் |
Question 88 |
கீழே கொடுக்கப்பட்டிருப்பவைகளில் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
முதலாம் மகேந்திரவர்மன் – குடவரைக் கோவில் | |
இரண்டாம் வரகுணபாண்டியன் – திருப்புறம்பியம் போர் | |
இரண்டாம் நரசிம்மவர்மன் - கற்றழிகள் | |
ராஜசிம்மன் - ஐராவதேஸ்வரர் கோவில் |
Question 89 |
இராஜாஜி, சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு
1954 | |
1955 | |
1956 | |
1959 |
Question 90 |
மராத்திய பேரரசில் சாம்பாஜி யார்?
சிவாஜியின் சகோதரர் | |
சிவாஜியின் மருமகன் | |
சிவாஜியின் மகன் | |
சிவாஜியின் படைத்தளபதி |
Question 91 |
மவுண்ட் அபு எந்த மதத்திற்கு பெயர் பெற்றத் தலமாகும்?
இந்து மதம் | |
சமண மதம் | |
புத்த மதம் | |
கிறிஸ்துவ மதம் |
Question 92 |
மங்கள் பாண்டே இதனுடன் தொடர்புடையவர்
1806-ம் ஆண்டு வேலூர் புரட்சி | |
தண்டி யாத்திரை | |
1857-ம் ஆண்டு சிப்பாய் கலகம் | |
மாபார் புரட்சி |
Question 93 |
மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட நாள்
29 மார்ச், 1857 | |
10 மே, 1857 | |
24 ஏப்ரல், 1857 | |
29 ஜூன், 1857 |
Question 94 |
இந்திய சுதந்திரத்திற்குப் பின், தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்
கு. காமராஜ் | |
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் | |
பக்தவச்சலம் | |
ஒ.பி. இராமன் |
Question 95 |
இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார்?
கர்சன் பிரபு | |
மெக்காலே பிரபு | |
ரிப்பன் பிரபு | |
ஜவஹர்லால் நேரு |
Question 96 |
‘சித்திரக்காரப் புலி’ என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
சிம்ம வர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
இரண்டாம் மகேந்திரவர்மன் |
Question 97 |
‘தென்னிந்தியாவின் முதுகிழவர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
சுப்ரமணிய சிவா | |
சுப்ரமணிய பாரதியார் | |
சுப்ரமணிய ஐயர் | |
பாரதிதாசன் |
Question 98 |
வ.உ.சி. யால் வாங்கப்பட்ட கப்பலின் பெயர்
லூசிடானியா | |
கோமகதமாரு | |
காலியா | |
ஜான்சி |
Question 99 |
எந்த வருடம் சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது?
1852 | |
1884 | |
1885 | |
1887 |
Question 100 |
ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய தலைவர்கள்
ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தி | |
மோதிலால் நேரு மற்றும் C.R. தாஸ் | |
சத்தியபால் மற்றும் சாய்ப்புதீன் கிச்லு | |
திலகர் மற்றும் பிபின் சந்திரபால் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.