General EnglishOnline Test
History Model Test 13 in Tamil
History Model Test Questions 13 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 13 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அரசியல் சுதந்திரம் நாட்டின் உயிர் மூச்சு என்று கூறியவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
அரவிந்த் கோஷ் | |
மகாத்மா காந்தி | |
ஏ.ஓ. ஹியூம் |
Question 2 |
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக இயக்கத்திற்கு தலைமையேற்றவர்
சத்யமூர்த்தி | |
காமராஜ் | |
இராஜகோபாலாச்சாரியார் | |
இவர்களில் எவருமிலர் |
Question 3 |
‘இராமகிருஷ்ண மிஷனை’ நிறுவியர்
சுவாமி தயானந்தர் | |
சுவாமி விவேகானந்தர் | |
சங்கராச்சாரியார் | |
ராமானுஜர் |
Question 4 |
தமிழ்நாட்டில் முதன் முதலில் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்தவர் யார்?
எம். பக்தவச்சலம் | |
கு. காமராஜ் | |
எம்.ஜி. ராமச்சந்திரன் | |
வி.என். ஜானகி |
Question 5 |
மாமல்லபுரத்தை நிறுவியவர்கள்
சாளுக்கியர்கள் | |
சோழர்கள் | |
கடம்பர்கள் | |
பல்லவர்கள் |
Question 6 |
அல்பெரூனி இந்தியாவிற்கு வந்தது
கி.பி. 9ம் நூற்றாண்டு | |
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 11ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 12ஆம் நூற்றாண்டு |
Question 7 |
மாலிக்காபூர் _________ என்பவரின் சிறந்த தளபதி
அலாவுத்தீன் கில்ஜி | |
பால்பன் | |
முகம்மது-பின்-துக்ளக் | |
குதுப் உத்-தின் – ஐபக் |
Question 8 |
முதல் பானிப்பட் போர் பாபருக்கும் மற்றும் _________க்கும் இடையில் நடைபெற்றது.
இப்ராஹீம் லோடி | |
மெடினிராய் | |
ராணா சங்கா | |
ஷெர்ஷா |
Question 9 |
விஜய நகரப் பேரரசை புகழ்ந்துக் கூறிய இத்தாலிய பயணி
பார்போசா | |
மார்கோபோலோ | |
நிக்கோலோ காண்டி | |
ரஸாக் |
Question 10 |
ஔரங்கசீப் கொலை செய்த சீக்கிய குருவின் பெயரைக் கூறுக.
குரு அர்ஜுன் தேவ் | |
குரு ஹர்கோவிந்த் | |
குரு ஹர்கிஷன் | |
குரு தேஜ்பகதூர் |
Question 11 |
வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டையை அடைந்த ஆண்டு
கி.பி. 1492 | |
கி.பி. 1498 | |
கி.பி. 1502 | |
கி.பி. 1512 |
Question 12 |
“ஆற்காட்டு வீரர்” என்று அழைக்கப்பட்டவர்?
டியூப்ளே | |
ஹைதர் அலி | |
ராபர்ட் கிளைவ் | |
சர் அயர் கூட் |
Question 13 |
பிண்டாரிகளை ஒழித்தவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் | |
ரிப்பன் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் |
Question 14 |
இல்பர்ட் மசோதா கொண்டு வரப்பட்ட காலம்
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
கானிங் பிரபு | |
இர்வின் பிரபு |
Question 15 |
சிந்து சமவெளி நாகரிகம் முதலாவதாக வெளிச்சத்திற்கு வந்த ஆண்டு
கி.பி. 1912 | |
கி.பி. 1922 | |
கி.பி. 1932 | |
கி.பி. 1942 |
Question 16 |
புத்தர் முதலில் போதனை செய்த இடம்
கயா | |
லும்பினி | |
சாஞ்சி | |
சாரநாத் |
Question 17 |
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
கௌடில்யர் | |
மெனாண்டர் | |
செலூக்கஸ் | |
வால்மீகி |
Question 18 |
குப்த வம்சத்தின் ஸ்தாபகர்
புக்கர் | |
சமுத்திர குப்தர் | |
ஸ்ரீகுப்தர் | |
விந்திய சக்தி |
Question 19 |
சிந்து சமவெளி நாகரீகத்தின் காலம் என்ன?
கி.மு. 3250-2750 | |
கி.மு. 3000-2000 | |
கி.மு. 3750 – 2250 | |
கி.மு. 2750 – 2755 |
Question 20 |
‘மூன்று இரத்தினங்கள்’ கொள்கையை போதித்தவர்
புத்தர் | |
சங்கரர் | |
இராமாஜனுர் | |
மஹாவீரர் |
Question 21 |
‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலின் ஆசிரியர்
பாணர் | |
கௌடில்யர் | |
செலூக்கஸ் | |
மெகஸ்தனிஸ் |
Question 22 |
கனிஷ்கர் காலத்தில் வளர்ச்சியடைந்த மிகப்பெரும் கலை
கோதிக்கலை | |
காந்தாரக் கலை | |
ஹிமாலயன் கலை | |
ரோமன் கலை |
Question 23 |
நவரத்தினங்கள் வாழ்ந்த ஆட்சி காலம்
குஷானர்கள் | |
சோழர்கள் | |
குப்தர்கள் | |
விஜயநகரப் பேரரசு |
Question 24 |
ஹர்ஷர் காலத்தில் முழுவதும் வளர்ச்சி பெற்ற பல்கலைக்கழகம்
நாலந்தா பல்கலைக்கழகம் | |
ஆக்ரா பல்கலைக்கழகம் | |
பாடலிபுத்திர பல்கலைக்கழகம் | |
வல்லபி பல்கலைக்கழகம் |
Question 25 |
பல்லவ அரச வம்சத்தை தோற்றுவித்தவர்
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
சிம்ம விஷ்ணு | |
பரமேஸ்வர வர்மன் |
Question 26 |
அரபியர்கள் சிந்துவை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 1206 | |
கி.பி. 647 | |
கி.பி. 1191 | |
கி.பி. 712 |
Question 27 |
அடிமை வம்சத்தினை தோற்றுவித்த அரசர்
குத்புதின் ஐபெக் | |
ஆரம்ஷா | |
இல்டுட்மிஷ் | |
பால்பன் |
Question 28 |
விஜய நகரப் பேரரசினை தோற்றிவித்தவர்கள்
ஹரிஹரர் | |
புக்கர் | |
ஹரிஹரரும் புக்கரும் | |
அரவீடு சகோதரர்கள் |
Question 29 |
பாணபட்டர் எந்த அரசரின் அவைக்களப் புலவராக இருந்தார்?
இரண்டாம் புலிகேசி | |
ஹர்ஷவர்த்தனர் | |
சமுத்திரகுப்தர் | |
யசோவர்மன் |
Question 30 |
அக்பரின் நிதி அமைச்சர்
இராஜா மான்சிங் | |
இராஜா தோடர்மால் | |
இராஜா பீர்பால் | |
இராணா பிரதாப் |
Question 31 |
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
கி.பி. 1600 | |
கி.பி. 1620 | |
கி.பி. 1630 | |
கி.பி. 1640 |
Question 32 |
துணைப்படை திட்டத்தை புகுத்தியவர்
வெல்லெஸ்லி | |
காரன் வாலிஸ் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
இராபர்ட் கிளைவ் |
Question 33 |
இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பட்ட முதல் இராணுவ எதிர்ப்பு
இந்திய சிப்பாய் கலகம் கி.பி. 1857 | |
வேலூர் சிப்பாய்கள் கலகம் கி.பி. 1857 | |
இராஜாக்களின் எதிர்ப்பு | |
அவுத் பேகம்களின் எதிர்ப்பு |
Question 34 |
பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்
விவேகானந்தர் | |
இராஜா ராம்மோகன்ராய் | |
ஆத்மராம் | |
இரானடே |
Question 35 |
சதியை ஒழித்தவர்
ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
பெண்டிங் பிரபு | |
கர்ஸன் பிரபு |
Question 36 |
பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தியப் பகுதி
கோவா | |
டையூ | |
பாண்டிச்சேரி | |
சென்னை |
Question 37 |
முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்
லாகூர் | |
கல்கத்தா | |
பூனா | |
பம்பாய் |
Question 38 |
காங்கிரசின் முதல் பெண் தலைவர்
சரோஜினி நாயுடு | |
சுசேதா கிருபளானி | |
விஜயலட்சுமி பண்டிட் | |
ராஜகுமாரி அம்ரித்கௌர் |
Question 38 Explanation:
குறிப்பு: இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் – அன்னிபெசண்ட் அம்மையார்(1917)
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் – சரோஜினி நாயுடு (1925)
Question 39 |
‘இந்தியாவின் குரல்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்
சுரேந்திரநாத் பானர்ஜி | |
அன்னிபெசண்ட் | |
லோகமான்ய திலகர் | |
தாதாபாய் நௌரோஜி |
Question 40 |
இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட வருடம்
1905 | |
1906 | |
1907 | |
1919 |
Question 41 |
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முக்கிய கொள்கைகளை முதலில் பரப்பிய நாடு
இந்தியா | |
இங்கிலாந்து | |
பிரான்ஸ் | |
அமெரிக்கா |
Question 42 |
இந்திய தேசிய காங்கிரசின் அதிதீவிரவாதக் காலமாக விளங்கியது
1900-1905 | |
1906-1910 | |
1911-1916 | |
1919-1935 |
Question 43 |
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்
ஜெனரல் டயர் | |
மாண்டேகு | |
ரௌலட் | |
ஜின்னா |
Question 44 |
சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்
சி.ஆர். தாஸ் | |
காந்திஜி | |
அன்னிபெசண்ட் | |
நேரு |
Question 45 |
ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1909 | |
1911 | |
1914 | |
1919 |
Question 46 |
இந்திய தேசியப் படையை நிறுவியவர்
சி.ஆர்.தாஸ் | |
நேதாஜி | |
காந்திஜி | |
நேரு |
Question 47 |
காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்
தேவதாரண்யம் | |
கோவா | |
கல்கத்தா | |
தண்டி |
Question 48 |
சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை வளர்த்தவர்
அன்னிபெசண்ட் | |
திலகர் | |
இராஜாஜி | |
கோகலே |
Question 49 |
தனி முஸ்லீம் நாடு(பாகிஸ்தான்) என்று கோரியவர் யார்?
முகமது இக்பால் | |
நவாப் சலிமுல்லா | |
முகமத அலிஜின்னா | |
அலி சகோதரர்கள் |
Question 50 |
மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஏற்படுத்திய ஆண்டு
1940 | |
1942 | |
1943 | |
1945 |
Question 51 |
இந்திய தேசியக் காங்கிரஸின் இறுதி இலட்சியம்
ஆங்கிலேயர்களை விரட்டுதல் | |
அந்நியப் பொருட்களை விலக்குதல் | |
சுதேசி இயக்கத்தை தொடங்குதல் | |
பூரண சுதந்திரம் பெறுதல் |
Question 52 |
ராம்சே மெக்டனால்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்த ஆண்டு
1931 | |
1932 | |
1933 | |
1934 |
Question 53 |
ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திரும்ப பெற்றுக் கொண்டதின் காரணம்
காந்தி-இர்வின் ஒப்பந்த்தம் | |
சௌரி-சௌரா ஏற்பட்ட மக்கள் வன்முறை | |
ஆங்கில அரசின் எதிர்ப்பு | |
தீவிரவாதிகளின் எதிர்ப்பு |
Question 54 |
இடைக்கால அரசில் பிரதம அமைச்சர் பதவிவகித்தவர்
நேரு | |
இராஜாஜி | |
படேல் | |
காந்திஜி |
Question 55 |
இரண்டாம் உலகப்போருக்குப்பின், உலக அமைதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்
சர்வதேச சங்கம் | |
ஐக்கிய நாட்டு நிறுவனம் | |
அணிசேரா நாடுகளின் அமைப்பு | |
பன்னாட்டு கலாச்சார நிறுவனம் |
Question 56 |
இந்தியாவில் முதல் இரயில் பாதை _________கவர்னர் ஜெனரல் ஆட்சியின் கீழ் திறக்கப்பட்டது
ரிப்பன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
பெண்டிங் பிரபு | |
காரன்வாலிஸ் பிரபு |
Question 57 |
வாஞ்சிநாதன் எந்த அமைப்பினைச் சேர்ந்தவர்
யுகாந்தர் கட்சி | |
அபினவ் பாரத் சங்கம் | |
பாரத் மாதா சங்கம் | |
ஹிந்து மஹா சபை |
Question 58 |
கந்திஜி தனது தண்டி யத்திரையை எங்கிருந்து துவங்கினார்?
பர்தௌலி | |
அகமதாபாத் | |
சூரத் | |
பம்பாய் |
Question 59 |
இந்திய தேசிய காங்கிரஸ் துவங்குவதற்கு வழி வகுத்தவர் யார்?
ஏ.ஓ. ஹ்யூம் | |
டபிள்யூ. சி.பானர்ஜி | |
அன்னிபெசண்ட் | |
காந்திஜி |
Question 60 |
முழு சுதந்திரம் என்ற தீர்மானம் இந்திய தேசிய காங்கிரசின் எந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது?
லாகூர் | |
கல்கத்தா | |
சென்னை | |
பம்பாய் |
Question 61 |
காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையொப்பமிடப்பட்டது?
1934 | |
1932 | |
1930 | |
1931 |
Question 62 |
சென்னையில் 1916இல் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கியவர் யார்?
கிருஷ்ணமூர்த்தி | |
அன்னிபெசண்ட் | |
இராஜாகோபாலாச்சாரி | |
பிரகாசம் |
Question 63 |
1942ஆம் ஆண்டு கிரிப்ஸ் தூதுக்குழு எதை வழங்குவதாக உறுதி கூறியது?
இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து | |
இந்தியாவிற்கு சுய ஆட்சி | |
இந்தியாவில் மாநில ஆட்சி | |
இந்தியாவில் இடைக்கால அரசு |
Question 64 |
1929ஆம் ஆண்டு அலகாபாத் மாவட்டத்தில் குடியானவர்களின் சார்பாக வரிகொடா இயக்கத்தை நடத்திச் சென்றவர்
ஜவஹர்லால் நேரு | |
சகஜானந்த சரஸ்வதி | |
எம்.என்.ராய் | |
பி.சி. ஜோஷி |
Question 65 |
இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்ற முன்மொழிந்த இந்திய கவர்னர்
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
ஹார்டிஞ்சு பிரபு | |
டஃபிரின் பிரபு |
Question 66 |
எத்தனை முறை ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 67 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த நகரத்தில் நடைபெற்றது?
ஆக்ரா | |
மீரட் | |
அமிர்தசரஸ் | |
லாகூர் |
Question 68 |
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தினை தலைமை ஏற்று நடத்தியவர்
வேதரத்னம் | |
சத்யமூர்த்தி | |
வி.வி. எஸ்.ஐயர் | |
இராஜாஜி |
Question 69 |
சிப்பாய் கலகத்தின் உடனடிக் காரணம்
கொழுப்பு தடவப்பட்ட தோட்டர்க்கள் | |
கிறிஸ்தவ சமயம் பரவியது | |
சம்பளத்தில் உள்ள வேறுபாடு | |
அவகாசியிலிக் கொள்கை |
Question 70 |
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தினை ஏற்படுத்தியவர் யார்?
அலி சகோதரர்கள் | |
சர் சையது அகமது கான் | |
ஆகாகான் | |
ஜின்னா |
Question 71 |
ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்?
லின்லித்கோ பிரபு | |
இர்வின் பிரபு | |
மவுண்ட்பேட்டன் பிரபு | |
வேவல் பிரபு |
Question 72 |
கீழ்க்கண்டவர்களில் இந்திய தேசிய காங்கிரசின் மிதவாதப் பிரிவை சேர்ந்தவர் யார்?
லாலா லஜபதி ராய் | |
பிபின் சந்திர பால் | |
கோபால் கிருஷ்ண கோகலே | |
பாலகங்காதர திலகர் |
Question 73 |
இந்தியாவில் முதல் இரயில் போக்குவரத்து எந்த இரண்டு இடங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது?
சென்னை - பெங்களூர் | |
டெல்லி - ஆக்ரா | |
பம்பாய் - தானே | |
கல்கத்தா - தன்பாத் |
Question 74 |
சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் நிலவிய நிலவாரக் குடிமுறை
ஜமீன்தாரி முறை | |
மஹல்வாரி முறை | |
இரயத்வாரி முறை | |
இவை அனைத்தும் |
Question 75 |
கங்கா தேவி எழுதிய நூலின் பெயர்
மாளவி காக்னிமித்ரம் | |
ஆமுக்த மால்யதா | |
மதுராவிஜ்யம் | |
திருவரங்கன் உலா |
Question 76 |
மூன்றாவது பானிப்பட்டுப் போரில் அதிக பயனடைந்தவர்கள்
ஆப்கானியர்கள் | |
முகலாயர்கள் | |
ரோஹில்லர்கள் | |
ஆங்கிலேயர்கள் |
Question 77 |
பர்தோலி சத்யாகிரகத்தை நடத்தியவர்
வினோபாபாவே | |
வல்லபாய் படேல் | |
மகாத்மா காந்தி | |
விதல்பாய் படேல் |
Question 78 |
‘வேதத்திற்கு திரும்புக’ என்று யார் சொன்னது?
தயானந்த சரஸ்வதி | |
தேவேந்திர நாத் தாகூர் | |
கேசப் சந்திர சென் | |
விவேகானந்தர் |
Question 79 |
முகலாயர் வம்சத்தில் யாருடைய ஆட்சிக் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?
ஷாஜகான் | |
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஔரங்கசீப் |
Question 80 |
மொத்தம் எத்தனை சங்கங்கள் கூட்டப்பட்டுள்ளன
மூன்று | |
நான்கு | |
இரண்டு | |
ஐந்து |
Question 81 |
சோழர் வம்சத்துக் கோவில் கட்டிடக்கலை எந்தப் பாணியைச் சார்ந்தது?
நகரா பாணி | |
திராவிடபாணி | |
கோபுரப்பாணி | |
சோலங்கிப் பாணி |
Question 82 |
சுல்தானியர்களுடைய ஆட்சிக் காலத்தின் மந்திரிகளை நியமிப்பதற்கும் நீங்குவதற்கும் அதிகாரம் பெற்றவர்
அலேமாக்கள் | |
கலிபா | |
சுல்தான் | |
வாசிர் |
Question 83 |
கிருஷ்ண தேவராயருடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட போர்த்துக்கீசிய கவர்னர்
நி னோ டா கன்ஹா | |
வாஸ்கோடகாமா | |
டிஅல்மெய்டா | |
அல்புகர்க் |
Question 84 |
பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
காளிதாசர் | |
பாவபூதி | |
பாணர் | |
விஷ்ணு சர்மா |
Question 85 |
காந்தி சபர்மதி ஆசிரமத்தை தோற்றுவித்த ஆண்டு
கி.பி. 1915 | |
கி.பி.1916 | |
கி.பி. 1917 | |
கி.பி. 1918 |
Question 86 |
களப்பிரர் காலத்தில் சிறப்புற்றிருந்த சமயம்
சைவம் | |
சீக்கியம் | |
வைணவம் | |
சமணம் |
Question 87 |
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சுதந்திர மரத்தை நட்டவர் யார்?
தேவராஜ் | |
ஹைதர் அலி | |
திப்பு சுல்தான் | |
நஞ்சராஜர் |
Question 88 |
சரஸ்வதி மஹால் நூலகம் இருக்கும் இடம்
மும்பை | |
கல்கத்தா | |
மதுரை | |
தஞ்சாவூர் |
Question 89 |
வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு
கி.பி. 1885 | |
கி.பி. 1890 | |
கி.பி. 1900 | |
கி.பி. 1905 |
Question 90 |
சிந்து சமவெளி நாகரீகமானது
கால்நடை பேணீய நாகரீகம் | |
நகர நாகரீகம் | |
நாடோடிகளின் நாகரீகம் | |
பழங்குடிகளின் நாகரீகம் |
Question 91 |
பௌத்த மதம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
கி.மு. 600 | |
கி.மு. 500 | |
கி.மு.400 | |
கி.மு. 567 |
Question 92 |
ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பயணி
யுவான் சுவாங் | |
பாஹியான் | |
மெகஸ்தனிஸ் | |
மார்க்கோபோலோ |
Question 93 |
கரிகாலனைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் மிகவும் சரியானது எது?
கி.பி. 2ம் நூற்றாண்டில் சோழ அரசனாக இருந்தான் | |
புகார் நகரத்தை நிறுவினான் | |
கல்லணையைக் கட்டினான் | |
இவை அனைத்தும் சரி |
Question 94 |
டெல்லியிலுள்ள செங்கோட்டையைக் கட்டியவர்
பாபர் | |
அக்பர் | |
ஔரங்கசீப் | |
ஷாஜஹான் |
Question 95 |
நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
இராபர்ட் கிளைவ் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன் வாலிஸ் | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு |
Question 96 |
சென்னைப் பல்கலைக் கழகம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது?
காரன்வாலிஸ் பிரபு | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
அம்ஹர்ஸ்ட் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 97 |
‘டிஸ்கவர் ஆஃப் இந்தியா’ என்ற நூலை எழுதியவர்
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தி | |
இராஜேந்திர பிரசாத் | |
ஆர்.கே. நாராயண் |
Question 98 |
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
மவுண்ட்பேட்டன் பிரபு | |
கானிங் பிரபு | |
இவர்களில் எவருமிலர் |
Question 99 |
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய்
ராஜாஜி | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
கானிங் பிரபு | |
மவுண்ட் பேட்டன் பிரபு |
Question 100 |
உபநிஷத்துகள்
இந்து மதத்தின் தத்துவங்களுக்கு அடிப்படையாக உள்ளன | |
பழங்கால் இந்து மதச்சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளன | |
பழங்கால மக்களின் சமூக நடத்தைகளுக்கு அடிப்படையாக உள்ளன | |
கடவுளை வேண்டும் தோத்திரக்களுக்கு அடிப்படையாக உள்ளன |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.