Online Test

Group 4 VAO General Studies Model Test 9

Group 4 VAO General Studies Model Test 9

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 9. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ரிகர்மார்ட்டிஸ் என்பது _________
  1. பிறப்பு தசைச்சுருக்கம்
  2. இறப்பிற்கு பின் வரும் தசைச் சுருக்கம்
  3. எலும்பு வீக்கம்
  4. எலும்பு உருவாதல்
Rigor mortis means ____
  1. Born muscle
  2. Muscle contraction
  3. Inflammation of bone
  4. Synthesis in bone
A
A
B
B
C
C
D
D
Question 2
கீழ்க்கண்டவற்றுள் மக்கும் பிளாஸ்டிக் எது?
  1. பாலி ஹைட்ராக்சில் பியூட்ரேட்
  2. பாலி ப்ரோபைலின்
  3. பாலி டெட்ரா புளுரோ எத்திலின்
  4. பாலி ஸ்டைரின்
Which of the following plastic is bio-degradable?
  1. Poly hydroxyl butyrate
  2. Poly propylene
  3. Poly tetra fluoro ethylene
  4. Poly styrene
A
A
B
B
C
C
D
D
Question 3
பொருத்துக.
  •                மருந்து - பயன்பாடு
  • 1) ஆன்ட்டிபைரடிக்  -  a) ஒவ்வாமையை சரி செய்தல்
  • 2) அனால்ஜெசிக் -  b) நரம்புகளை அமைதிப்படுத்துதல்
  • 3) டிரான்குலைசர் -  c) வலி நிவாரணி
  • 4) ஆன்டிஹிஸ்டமின்கள் - d) உடல் வெப்பநிலையை குறைத்தல்
  1. 1-a; 2-c; 3-d; 4-b
  2. 1-d; 2-c; 3-b; 4-a
  3. 1-a; 2-d; 3-c; 4-b
  4. 1-c; 2-d; 3-b; 4-a
Match the following.
  • 1) Antipyretics – a) Cure allergies
  • 2) Analgesics – b) Calm the nerves
  • 3) Tranquilizers – c) Relieve pain
  • 4) Antihistamines – d) Lower body temperature
  1. 1-a; 2-c; 3-d; 4-b
  2. 1-d; 2-c; 3-b; 4-a
  3. 1-a; 2-d; 3-c; 4-b
  4. 1-c; 2-d; 3-b; 4-a
A
A
B
B
C
C
D
D
Question 4
உலர்ந்த பனிக்கட்டி பற்றிய சரியான கூற்று எது?
  •    1) குளிர்விப்பானாக பயன்படுகிறது.
  •    2) வெப்பப்படுத்தும் போது திரவமாகின்றது
  •    3) அமில பண்புகளைப் பெற்றுள்ளது.
  •    4) தோலின் மீது அழுத்தும்போது எரிகிறது.
  1. 1 & 3
  2. 1, 2 & 3
  3. 2 & 4
  4. 1, 3  & 4
Which of the following statements about dry ice are correct?
  • 1) It is useful refrigerant
  • 2) On heating it turns into liquid
  • 3) It has acidic properties
  • 4) It causes burns when pressed against the skin
  1. 1 & 3
  2. 1, 2 & 3
  3. 2 & 4
  4. 1, 3  & 4
A
A
B
B
C
C
D
D
Question 5
சுற்றுப்பாதையில் உள்ள அனைத்து துணை கூடுதல் பாதி நிரம்பாத வரை இரட்டையாக நடைபெறாது என்ற விளக்கம் யார் கூறியது?
  1. தவிர்க்கை தத்துவம்
  2. நிலையான கோட்பாடு
  3. ஹூண்ட் விதி
  4. ஆஃபா தத்துவம்
No pairing occurs until all orbits of a given sub shell are half filled – who said this?
  1. Exclusion principle
  2. Uncertainty principle
  3. Hund’s rule
  4. Aufbau principle
A
A
B
B
C
C
D
D
Question 6
ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காயத்ரி மந்திரம் எந்த தேவதைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?
  1. அக்னி
  2. மருத்
  3. சந்திரன்
  4. சாவித்ரி
The Gayatri Mantra contained in the Rigveda is dedicated to which deity?
  1. Agni
  2. Marut
  3. Moon
  4. Savitriரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காயத்ரி மந்திரம் எந்த தேவதைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது?
    1. அக்னி
    2. மருத்
    3. சந்திரன்
    4. சாவித்ரி
    The Gayatri Mantra contained in the Rigveda is dedicated to which deity?
    1. Agni
    2. Marut
    3. Moon
    4. Savitri
A
A
B
B
C
C
D
D
Question 7
இந்திய அரசியலமைப்பு அவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1936 ஆம் ஆண்டு கூடிய இந்திய தேசிய காங்கிரஸ்  ______ என்ற இடத்தில் கூடியபோது வைத்தது.
  1. கான்பூர்
  2. பாம்பே
  3. லக்னோ
  4. லாகூர்
The demand for the Constituent Assembly was put forward by the Indian National Congress in 1936 at its session held at ____.
  1. Kanpur
  2. Bombay
  3. Lucknow
  4. Lahore
A
A
B
B
C
C
D
D
Question 8
வறண்ட நிலப் பகுதிகளில் வளரும் தாவரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. ஜீரோபைட்டுகள்
  2. ஹைட்ரோபைட்டுகள்
  3. எபிபைட்டுகள்
  4. மீசோபைட்டுகள்
Plants that grows in dry place are called as ____.
  1. Xerophytes
  2. Hydrophytes
  3. Epiphytes
  4. Mesophytes
A
A
B
B
C
C
D
D
Question 9
நிலக்கரியில் உள்ள எந்த துகள் அமில மழைக்கு காரணமாகிறது?
  1. கார்பன்
  2. கந்தகம்
  3. நைட்ரஜன்
  4. ஹைட்ரஜன்
Which particle in coal will cause acid rain?
  1. Carbon
  2. Sulphur
  3. Nitrogen
  4. Hydrogen
A
A
B
B
C
C
D
D
Question 10
போரியல் காடுகள் என்பது  _____.
  1. புல்வெளி பிரதேசங்கள்
  2. இலையுதிர் காடுகள்
  3. ஊசியிலைக் காடுகள்
  4. தூந்தர பிரதேச காடுகள்
Boreal forest refers to _____.
  1. Savannah forest
  2. Deciduous forest
  3. Taiga forest
  4. Tundra forest
A
A
B
B
C
C
D
D
Question 11
சரியானதை தேர்ந்தெடு.
  •    1) சாளுக்கிய அரசர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றினர்.
  •    2) சாளுக்கிய அரசர்கள் சமண சமயத்தையும் ஆதரித்தனர்.
  •    3) சாளுக்கிய அரசர்கள்  70 விஷ்ணு கோயில்களைக் கட்டியுள்ளனர்.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. அனைத்தும்
Choose the correct statement.
  • 1) The chalukya rulers were the followers of Hinduism.
  • 2) The chalukya rulers were also patronized Jainism.
  • 3) The chalukya rulers had built around 70 Vishnu temples.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 & 3
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 12
ராஷ்டிரகூட அரசர்களை சரியான கால வரிசையில் எழுதவும்.
  •    1) கரகா  II
  •    2) கிருஷ்ணா  III
  •    3) கோவிந்தா  III
  •    4) அமோக வர்ஷா  I
  1. 3-4-2-1
  2. 4-2-1-3
  3. 2-4-1-3
  4. 1-3-4-2
Arrange the Rashtrakuta kings in chronological order.
  • 1) Karka II
  • 2) Krishna III
  • 3) Govindha III
  • 4) Amoghavarsha I
  1. 3-4-2-1
  2. 4-2-1-3
  3. 2-4-1-3
  4. 1-3-4-2
A
A
B
B
C
C
D
D
Question 13
சரியானதை தேர்ந்தெடு.
  •    1) மகிபால தோமர் ஆஜ்மீர் பகுதி அரசர் ஆவார்.
  •    2) மஹிபால தோமர் தானேஸ்வரம் மற்றும் நாகர்கோட் போன்ற பகுதிகளை  கி.பி 1043-ல் கைப்பற்றினார்.
  •    3)  கி.பி 12 ஆம் நூற்றாண்டில்  சௌகான்கள் டெல்லியை கைப்பற்றினர்.
  1. 1 & 2
  2. 2  & 3
  3. 1 & 3
  4. அனைத்தும்
Choose the correct statement.
  • 1) Mahipala Tomar was a ruler of Ajmeer
  • 2) In 1043 AD Mahipala Tomar captured Thaneswar and Nagarkot
  • 3) Delhi was captured by the chauhans in the 12th century
  1. 1 & 2
  2. 2  & 3
  3. 1 & 3
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 14
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •     1) ஆறு பள்ளத்தாக்கு பாதையில் துரிதமான அரித்தல் செயலால்   வடிவ பள்ளத்தாக்கின் கரைகளை அதிகமாக்குகிறது.
  •     2) ஆறு தனது மூப்பு நிலையில் அதிக அளவு படிவுகளை கொண்டிருக்கும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Active erosion on the river banks widen the V shaped valley
  • 2) River in its lower course has large quantity of sediments
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 15
நிலநடுக்க  S  அலை பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
  •    1) இரண்டாம் நிலை அலைகள்.
  •    2) பயணம் செய்யும்போது பொருட்களை முன்னும் பின்னும் அழுத்தும்.
  •    3) வேகம்  5 கி.மீ/நொடி
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 3 மட்டும்
  4. அனைத்தும்
Which of the following statement is not correct about earthquake wave ‘S’?
  • 1) It is secondary wave
  • 2) This wave travel by the compression of earth materials forward and backward in its direction
  • 3) Speed 5 km/sec
  1. 1 only
  2. 2 only
  3. 3 only
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 16
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  1. ரத்தோர் – கன்னோஜ்
  2. சௌகான் – டெல்லி
  3. பிரதிகாரர்கள் – அவந்தி
  4. பாலர் – குஜராத்
Choose the wrongly matched pair.
  1. Rathore – kanuaj
  2. Chauhan – Delhi
  3. Prathihar – Avanti
  4. Palar – Gujarat
A
A
B
B
C
C
D
D
Question 17
சரியானதை தேர்ந்தெடு.
  •    1) திருமங்கை ஆழ்வாரின் சமகாலத்திய பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் ஆவார்.
  •    2) பல்லவர் காலக் கட்டிடக்கலை திராவிட கலையைச் சார்ந்தது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1  & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Thirumangai Alwar was the contemporary of the pallava ruler of Nandivarman II.
  • 2) Pallavas architecture is the Dravidian style of Architecture.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 18
நிர்வாகத்தில் இந்துக்களுக்கு இடமளித்த பாமினி சுல்தான் யார்?
  1. முகம்மது ஷா I
  2. முகமது ஷா II
  3. அகமது ஷா
  4. பெரோஷா
Which Bhamini sultan recruited Hindus in his Administration?
  1. Mohammad shah I
  2. Mohammad shah II
  3. Ahmad shah
  4. Froz shah
A
A
B
B
C
C
D
D
Question 19
.நா பொருளாதாரம் மற்றும் சமூக பேரவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை  ____
  1. 54
  2. 50
  3. 47
  4. 45
The total number of members in UN Economic and social council is ____.
  1. 54
  2. 50
  3. 47
  4. 45
A
A
B
B
C
C
D
D
Question 20
ஆங்கிலேயரின் உதவியுடன் தஞ்சாவூர் நாயக்கர் ஆனவர்கள் யார்?
  •    1) துல்ஜாஜி
  •    2) அமர்சிங்
  •    3) சரபோஜி  II
  •    4) சிவாஜி  II
  1. 1 & 2
  2. 1 & 3
  3. 2 & 4
  4. அனைத்தும்
Who among the following rulers became the Nayak of Thanjavur with the help of British?
  • 1) Tuljaji
  • 2) Amar singh
  • 3) Serfoji  II
  • 4) Sivaji II
  1. 1 & 2
  2. 1 & 3
  3. 2 & 4
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 21
ராபர்ட் கிளைவ் யாரிடமிருந்து வங்காளத்தின் குடிமையியல் மற்றும் குற்றவியல் உரிமைகளை பெற்றார்?
  1. சிராஜ் உத் தவுலா
  2. ஷா ஆலம்
  3. மிர் சிங்
  4. சுஜா உத் தவுலா
Robert Clive obtained civil and military rights of Bengal from ____. 
  1. Siraj-ud-Daula
  2. Shah Alam
  3. Mir Qasim
  4. Suja-ud-Daula
A
A
B
B
C
C
D
D
Question 22
1993 மனித உரிமை சட்டத்தை பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •     1)  1993 அக்டோபர் 12 அன்று தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
  •    2) தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் உட்பட நான்கு பேர் கொண்ட அமைப்பு
  •    3) தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் உச்சநீதிமன்றதின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆவார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. 2 & 3
Regarding 1993 Human Rights Act provision choose the correct statement.
  • 1) National Human Rights commission was established in october 12,1993.
  • 2) National Human Rights commission consists four members including the chairman
  • 3) The chairman of NHRC is a retired Sc Judge.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 23
சணல் பற்றிய தவறான கூற்று  எது?
  •    1) தேவையான மழையளவு  200 செ.மீ
  •    2) தேவையான வெப்பம்  - 30°C
  •    3) வண்டல் மண் சிறந்த விளைச்சல் தரும்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. 1 & 3
Which of the following is not correct about Jute?
  • 1) Required rainfall is more than 200 cm.
  • 2) Required temperature is 30°C.
  • 3) Alluvial soil suitable for jute
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. 1 & 3
A
A
B
B
C
C
D
D
Question 24
சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •    1) வங்கிப் பணி - வெளிர் சிவப்பு கழுத்துப்பட்டை
  •    2) ஆராய்ச்சியாளர்கள் - தங்க கழுத்துப்பட்டை
  •    3) வங்கிப் பணி - நீல கழுத்துப்பட்டை
  •    4) ஆராய்ச்சியாளர்கள் - வெள்ளை கழுத்துப்பட்டை
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. 1 &4
Choose correctly matched pair.
  • 1) Bank service – Pink collar
  • 2) Researchers – Gold collar
  • 3) Bank service – Blue collar
  • 4) Researchers – White collar
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 3 & 4
  4. 1 &4
A
A
B
B
C
C
D
D
Question 25
ரங்க மகால் மற்றும் முத்து மகால் போன்றவற்றை கட்டியவர் யார்?
  1. அக்பர்
  2. ஜஹாங்கீர்
  3. ஷெர்ஷா
  4. ஷாஜகான்
Ranga Mahal and Peral Mahal were built by ____.
  1. Akbar
  2. Jahangir
  3. Shershah
  4. Shajahan
A
A
B
B
C
C
D
D
Question 26
பொருந்தாததை தேர்ந்தெடு.
  1. பாரதீப், கொல்கத்தா, கொச்சின்
  2. சென்னை, மங்களூர், மும்பை
  3.   கண்ட்லா, மர்ம கோவா, கொச்சின்
  4. விசாகப்பட்டினம், தூத்துக்குடி,  கண்ட்லா
Choose odd one out.
  1. Paradip,  Kolkatta, Cochin
  2. Chennai, Mangalore,  Mumbai
  3. Kandla,  Marmagoa, Cochin
  4. Vishakapattinam, Tuticorin, Kandla
A
A
B
B
C
C
D
D
Question 27
ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டம்  ____.
  1. 1980-1985
  2. 1985-1990
  3. 1982-1987
  4. 1984-1989
The period of Seventh Five year plan is ____.
  1. 1980-1985
  2. 1985-1990
  3. 1982-1987
  4. 1984-1989
A
A
B
B
C
C
D
D
Question 28
வரதட்சணை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
  1. 1961
  2. 1963
  3. 1956
  4. 1973
Dowry Prohibition Act was enacted in _____.
  1. 1961
  2. 1963
  3. 1956
  4. 1973
A
A
B
B
C
C
D
D
Question 29
வேலூர் புரட்சி பற்றிய கூற்றுகளில்  தவறானது எது?
  •    1) புரட்சி நடைபெற்ற நாள் ஜூலை 10.
  •    2) வேலூர் கோட்டையின் ஆங்கிலத் தளபதி கிரடாக்.
  •    3) புரட்சியின் போது சென்னை ஆளுநர் பெண்டிங்.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 மட்டும்
  4. 2 மட்டும்
Which of the following is not correct statement about Vellore mutiny?
  • 1) The date of Mutiny was july 10.
  • 2) Vellore fort British General is Gradak.
  • 3) The governor of Madras during mutiny was Willam Bentick.
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1 only
  4. 2 only
A
A
B
B
C
C
D
D
Question 30
கீழே உள்ளவற்றில் வெப்ப அயனமண்டல காட்டின் மரம் அல்லாதது எது?
  1. தேக்கு
  2. எபோனி
  3. செம்மரம்
  4. சந்தனம்
Which one of the following do not belongs to Tropical Evergreen forests?
  1. Teak
  2. Ebony
  3. Redwood
  4. Sandal
A
A
B
B
C
C
D
D
Question 31
நாட்டு வருமானத்தை கணக்கீடு செய்வதில் கீழே உள்ளவற்றில் எது சேராது?
  1. வருமானம்
  2. சமூகப் பணிகள்
  3. செலவு
  4. உற்பத்தி
Which one of the following is not included in the calculation of National Income?
  1. Income
  2. Social services
  3. Expenditure
  4. Production
A
A
B
B
C
C
D
D
Question 32
தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) பூண்டி நீர்தேக்கத்தை அமைத்தவர் சத்தியமூர்த்தி அதைத் திறந்து வைத்தவர் காமராஜர்.
  •    2) திருப்பூர் குமரன் சென்னிமலையில் பிறந்தார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the wrong statement.
  • 1) Poondi Reservoir was constructed by Sathyamoorthi and it was opened by Kamaraja.
  • 2) British place of Tirupur Kumaran is Chennimalai.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 33
1917-ல் வெளியான ஆகஸ்டு அறிக்கையால் செல்வாக்கிழந்த தேசிய இயக்கம் எது?
  1. லக்னோ ஒப்பந்தம்
  2. தன்னாட்சி இயக்கம்
  3. கிலாபத் இயக்கம்
  4. ஒத்துழையாமை இயக்கம்
Which National Movement is lost its fame due to 1917 August Declaration?
  1. Lucknow pact
  2. Home Rule Movement
  3. Khilafat Movement
  4. Non Cooperation Movement
A
A
B
B
C
C
D
D
Question 34
காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதற்காக  “ நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டதுஎன்று கூறியவர் யார்?
  1. மவுண்ட்பேட்டன்
  2. ராஜாஜி
  3. நேரு
  4. படேல்
“ Light was hidden and Dark was surrounded us “ this statement related to the assassination of Gandhi was said by ____.
  1. Mountbatten
  2. Rajaji
  3. Nehru
  4. Patel
A
A
B
B
C
C
D
D
Question 35
பிரக்டோஸ் ஒரு  ______.
  1. பாலிசாக்கரைடு
  2. டெட்ராசாக்கரைடு
  3. டைசாக்கரைடு
  4. மோனோசாக்கரைடு
Fructose is a  _____.
  1. Poly saccharide
  2. Tetra saccharide
  3. Disaccharide
  4. Monosaccharide
A
A
B
B
C
C
D
D
Question 36
ஒரு ஜீன் ஒரு நொதி கொள்கையை கூறியவர் யார்?
  1. பெண்டா மற்றும் ராபர்ட்
  2. ஜார்ஜ் பீட்லே மற்றும் டாட்டம்
  3. டூவே மற்றும் பெண்டா
  4. டாட்டம் மற்றும் ராபர்ட்
Theory of One Gene - One enzyme was propounded by ____.
  1. Benda and Robert
  2. George Beadle and Tatum
  3. Duvae and Benda
  4. Tatum and Robert
A
A
B
B
C
C
D
D
Question 37
கீழே உள்ளவற்றில் குளிர் நீரோட்டங்கள் எவை?
  1. குரோசியா மற்றும் பெரு
  2. ப்ளோரிடா மற்றும் பெரு
  3. லாப்ரடார் மற்றும் குரோசியா
  4. லாப்ரடார் மற்றும் பெரு
Which of the following are cold current?
  1. Kuroshio and peru
  2. Florida and peru
  3. Labrador and kuroshio
  4. Labrador and peru
A
A
B
B
C
C
D
D
Question 38
பாராதார்மோன் என அழைக்கப்படும் வைட்டமின் எது?
  1. வைட்டமின் டி
  2. வைட்டமின் சி
  3. வைட்டமின் ஏ
  4. வைட்டமின் பி
Name the vitamin which is called as Parathormone?
  1. Vitamin D
  2. Vitamin C
  3. Vitamin A
  4. Vitamin B
A
A
B
B
C
C
D
D
Question 39
இலவச கட்டாய கல்வி பற்றிய அரசியலமைப்பு சரத்து எது?
  1. சரத்து 19 A
  2.   சரத்து 20 B
  3. சரத்து 21 A
  4. சரத்து 22 B
Article deals with free and compulsory education is ____.
  1. Article 19 A
  2. Article 20 B
  3. Article 21 A
  4. Article 22 B
A
A
B
B
C
C
D
D
Question 40
வாயுவில் ஒலியின் திசைவேகத்தை பாதிக்காது எது?
  1. வெப்பநிலை
  2. அழுத்தம்
  3. நிறை
  4. எடை
Which of the following do not affect the velocity of sound in gas?
  1. Temperature
  2. Pressure
  3. Mass
  4. Weight
A
A
B
B
C
C
D
D
Question 41
ஒற்றை செல் யுகேரியாட்டித் தாவரங்கள் எந்த உலகத்தை சார்ந்தது?
  1. மொனிரா
  2. பூஞ்சை
  3. ப்ரோடிஸ்டா
  4. பிளாண்டே
Which of the following includes unicellular Eukaryotic plants?
  1. Monera
  2. Fungi
  3. Protista
  4. Plantae
A
A
B
B
C
C
D
D
Question 42
)  RuBP என்பது என்ன?
  1. ரிபுலோஸ்-1,5 பை பாஸ்பேட்
  2. ரிபுலோஸ்-2-பை பாஸ்பேட்
  3. ரிபோஸ்-1,5 பை பாஸ்பேட்
  4. ரிபோஸ் பை பாஸ்பேட்
What is RuBP?
  1. Ribulose-1, 5-Biphosphate
  2. Ribulose-2-Biphosphate
  3. Ribose-1-5-Biophosphide
  4. Ribose Bisphosphate
A
A
B
B
C
C
D
D
Question 43
வங்கி வீதத்தை தீர்மானிப்பவர்  ______.
  1. அரசாங்கம்
  2. மத்திய வங்கி
  3. இரண்டும்
  4. எதுவும் இல்லை
The Bank rate fixed by which authority?
  1. Government
  2. Central Bank
  3. A and B
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 44
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பவர்கள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1)  பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தேர்தலில் பங்கு பெறுவார்கள்.
  •    2) மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் பங்கு பெற மாட்டார்கள்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement regarding election of Vice-President?
  • 1) It consists of both elected and nominated members of the parliament.
  • 2) It does not include the members of the state legislative assemblies.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 45
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுப்பது யார்?
  1. மக்களவை சபாநாயகர்
  2. குடியரசுத் தலைவர்
  3. மாநிலங்களவைத் தலைவர்
  4. பிரதமர்
Who among the following summons the joint sitting of both houses of parliament?
  1. Lok Sabha speaker
  2. President
  3. Rajya Sabha Chairman
  4. Prime Minister
A
A
B
B
C
C
D
D
Question 46
1971 ல் வாரணாசியில் சமஸ்கிருதக் கல்லூரி உருவாக வழி செய்தவர் யார்?
  1. வில்லியம் பெண்டிங்
  2. டேவிட் ஹரே
  3. மெக்காலே
  4. ஜோன்தன் துங்கன்
Who among the following was helped to establish Sanskrit College at Banaras in 1791?
  1. William Bentick
  2. David Hare
  3. Macaulay
  4. Jonathan Duncan
A
A
B
B
C
C
D
D
Question 47
கீழ்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •    1)  1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சியானது முதல் இந்திய விடுதலைப் போர் என்று  சவார்கர் குறிப்பிட்டுள்ளார்.
  •    2) நாட்டு மொழி செய்தித்தாள் சட்டம்  1878 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the incorrect statement.
  • 1) Savarkar said that The Great Revolt of 1857 was the first war of Indian Independence.
  • 2) The Vernacular Press Act was enacted in 1878.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 48
தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதில் மிகவும் புகழ் பெற்ற இந்திய வைஸ்ராய் யார்?
  1. கர்சன் பிரபு
  2. ரிப்பன் பிரபு
  3. லிட்டன் பிரபு
  4. கானிங் பிரபு
Who had a passion for preserving ‘The Ancient Monuments in India’?
  1. Lord Curzon
  2. Lord Rippon
  3. Lord Lytton
  4. Lord Canning
A
A
B
B
C
C
D
D
Question 49
1780 ல் இந்தியாவின் முதல் செய்தித்தாளான பெங்கால் கேசட்டை வெளியிட்டவர் யார்?
  1. ஜேம்ஸ் ஹிக்கி
  2. லாலா ஹன்ஸ்ராஜ்
  3. சார்லஸ் மெட்காபே
  4. ஹல்ஹட்
Who published India’s first newspaper The Bengal Gazette in 1780?
  1. James Hickey
  2. Lala Hansraj
  3. Charles Metcalfe
  4. Halhed
A
A
B
B
C
C
D
D
Question 50
எடை அதிகமான கனமான அணுக்களின் உட்கருவின் நிலைப்புத்தன்மைக்கு காரணமானது எது?
  1. புரோட்டான் - எலக்ட்ரான்
  2. எலக்ட்ரான் - நியூட்ரான்
  3. புரோட்டான் – நியூட்ரான்
  4. எதுவும் இல்லை
The stability of the nucleus of heavier atom is determined by _____.
  1. Proton – Electron
  2. Electron – Neutron
  3. Proton – Neutron
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 51
மாநில தேர்தல் ஆணையாளரை நியமிப்பவர் யார்?
  1. முதலமைச்சர்
  2. குடியரசுத்தலைவர்
  3. ஆளுநர்
  4. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
Who appoints state election commissioner?
  1. Chief Minister
  2. President
  3. Governor
  4. Chief Justice of Highcourt
A
A
B
B
C
C
D
D
Question 52
73 ஆவது சட்டதிருத்தத்தின் படி மக்கள் தொகையின் அடிப்படையில் எந்த அளவிற்குக் கீழே உள்ள ஒரு மாநிலம் இடைநிலை (பஞ்சாயத்து சமிதி) அமைப்பை உள்ளாட்சி அமைப்பின் உண்டாக்க முடியாது?
  1. ஐந்து லட்சத்திற்கும் குறைவாக
  2. 20 லட்சத்திற்கும் குறைவாக
  3. 15 லட்சத்திற்கும் குறைவாக
  4. 10 லட்சத்திற்கும் குறைவாக
According to the 73rd Amendment Act which specifies what amount of population of  a state may not constitute panchayats at intermediate level ( panchayat samiti )
  1. Less than 5 lakh
  2. Less than 20 lakh
  3. Less than 15 lakh
  4. Less than 10 lakh
A
A
B
B
C
C
D
D
Question 53
1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் படி எத்தனை வழிகளில் குடியுரிமையை பெறலாம்?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
According to the Citizenship Act of 1955 how many ways have been prescribed for acquiring Citizenship?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
A
A
B
B
C
C
D
D
Question 54
எந்தத் துறையில்  இந்தியாவில் மறைமுக வேலையின்மை அதிகமாக காணப்படுகிறது?
  1. தொழில்துறையில்
  2. வேளாண்மை துறையில்
  3. சேவைத்துறையில்
  4. அயலகத் துறையில்
In India disguised unemployment is more prevalent in _____ sector.
  1. Industrial sector
  2. Agriculture sector
  3. Service sector
  4. External sector
A
A
B
B
C
C
D
D
Question 55
சூரிய கதிர்களில் காணக்கூடிய ஒளி ஒளிச்சேர்க்கைக்கான சக்தியை அளிக்கிறது. அவற்றின் அலை நீளத்தை குறிப்பிடுக.
  1. 300 nm to 720 nm
  2. 720 nm to 820 nm
  3. 280 nm to 300 nm
  4. 1100 nm to 1900 nm
Visible light of solar radiation supplies the main energy for photosynthesis point out the wavelength of visible spectrum?
  1. 300 nm to 720 nm
  2. 720 nm to 820 nm
  3. 280 nm to 300 nm
  4. 1100 nm to 1900 nm
A
A
B
B
C
C
D
D
Question 56
கீழ்க்கண்டவற்றுள் முத்ரா வங்கி உடன் தொடர்புடையது எது?
  1. வீட்டு கடன் நிதி
  2. நுண் நிதி
  3. தனிநபர் கடன்
  4. வாகன கடன்
Mudra Bank is related to which of the following one
  1. Housing finance
  2. Micro finance
  3. Personal loan
  4. Vehicle loan
A
A
B
B
C
C
D
D
Question 57
இவற்றுள் உலோகப்போலி அல்லாதது எது?
  1. சிலிக்கான்
  2. காலியம்
  3. ஜெர்மானியம்
  4. ஆன்ட்டிமனி
Which of the following one is not a metalloid?
  1. Silicon
  2. Gallium
  3. Germanium
  4. Antimony
A
A
B
B
C
C
D
D
Question 58
இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளரின் குறைந்தபட்ச வயது எவ்வளவாக இருக்க வேண்டும்?
  1. 25
  2. 30
  3. 32
  4. 35
The minimum age to contest in the election of President of India is ____.
  1. 25
  2. 30
  3. 32
  4. 35
A
A
B
B
C
C
D
D
Question 59
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •    1) பென்சீன் நீர்மத்தின் கொதிநிலை  353 k.
  •    2) டொலுவின் நீர்மத்தின் கொதிநிலை  384 k.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Boiling point of Benzene is 353 k.
  • 2) Boiling point of Toluene is 384 k.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 60
நேர்கோட்டில் இயங்கும் பொருள் ஒன்றின் காலத்தைப் பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாறுபாட்டை காட்டுவது  ______.
  1. காலம் - திசைவேக வரைபடம்
  2. காலம் – முடுக்க வரைபடம்
  3. காலம் - இடப்பெயர்ச்சி வரைபடம்
  4. காலம் – தொலைவு வரைபடம்
The variation in velocity with time for an object moving in a straight line can be represented by a _____.
  1. Time – Velocity graph
  2. Time – Acceleration graph
  3. Time – Displacement graph
  4. Time – Distance graph
A
A
B
B
C
C
D
D
Question 61
The greatest common divisor of 2x2-x – 1, 4x2+8x +3 is
  1. 2x+1
  2. x-1
  3. 2x+3
  4. 2x-1
2x2-x – 1, 4x2+8x +3 ன் மீப்பெரு பொது வகுத்தி
  1. 2x+1
  2. x-1
  3. 2x+3
  4. 2x-1
A
A
B
B
C
C
D
D
Question 62
Length and breadth of a room are 8 m and 5 m respectively. A red colour border of uniform width  of 0.4m has been painted all around on its inside. Then Area of the border is
  1. 9.76m2
  2. 12 m2
  3. 10.66 m2
  4. 5.04 m2
8மீ நீளமும் 5மீ அகலமும் கொண்ட ஒரு அறையின் உட்புறமாக சுற்றிவர 0.4மீ அகலத்தில் சிகப்பு வண்ணப்பாதை பூசப்படுகிறது. சிகப்பு வண்ணப் பாதையின் பரப்பளவு யாது?
  • அ. 9.76மீ2
  • ஆ. 12 மீ2
  • இ. 10.66மீ2
  • ஈ. 5.04மீ2
A
A
B
B
C
C
D
D
Question 63
Three  equal circles of radius 3 cm touch one another in outside. Find the area enclosed by them
  1. 10.88 cm2
  2. 1.45 cm2
  3. 6.11 cm2
  4. 29.73 cm2
3 செ.மீ ஆரமுள்ள மூன்று வட்டங்கள் ஒன்றையொன்று வெளியே தொடும்போது அவற்றால் சூழப்படும் பகுதியின் பரப்பு
  • அ. 10.88 செமீ2
  • . 1.45 செமீ2
  • இ. 6.11 செமீ2
  • ஈ. 29.73 செமீ2
A
A
B
B
C
C
D
D
Question 64
Sum of the derivations taken from the __________ is zero.
  1. Median
  2. Mode
  3. Mean
  4. Variance
________லிருந்து அனைத்து உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை பூச்சியம் ஆகும்.
  • அ. இடைமதிப்பு
  • ஆ. முகடு
  • . சராசரி
  • ஈ. விலக்க வர்த்தக சராசரி
A
A
B
B
C
C
D
D
Question 65
Mr. X borrowed Rs. 5000-on 7th of June 2006 and returned it on 19th August 2006. Find the amount he paid, if the interest is calculated at 7% per annum.
  1. Rs. 5140
  2. Rs. 5070
  3. Rs. 5210
  4. Rs. 5280
திரு. X என்பவர் 7.6.2006 அன்று ரூ. 5000 ஐ கடனாகப் பெற்று அதை 19.8.2006 அன்று திரும்ப செலுத்தினார். ஆண்டிற்கு 7% வீதம் வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய தொகை எவ்வளவு?
  1. Rs. 5140
  2. Rs. 5070
  3. Rs. 5210
  4. Rs. 5280
A
A
B
B
C
C
D
D
Question 66
Simplify: log5 4 + log5  1100
  1. 1
  2. -1
  3. -2
  4. 2
சுருக்குக. log54 + log 5  1100
  1. 1
  2. -1
  3. -2
  4. 2
A
A
B
B
C
C
D
D
Question 67
Simplify:  x3+8x2+4x2+16
  1. x+2x2+2x+4
  2. x-2x2+2x+4
  3. x+2x2-2x+4
  4. x-2x2-2x+4
சுருக்குக:  x3+8x2+4x2+16
  1. x+2x2+2x+4
  2. x-2x2+2x+4
  3. x+2x2-2x+4
  4. x-2x2-2x+4
A
A
B
B
C
C
D
D
Question 68
A and B together can complete a piece of work in 20 days and B alone in 30 days. In how many days can A alone complete the work?
  1. 60
  2. 50
  3. 10
  4. 45
A மற்றும் B ஆகியோர் இணைந்து ஒரு வேலையை 20 நாளிலும் மற்றும் B மட்டும் தனியாக அதே வேலையை 30 நாளிலும் முடிப்பர் எனில் A மட்டும் தனியாக அந்த வேலையை எத்தனை நாளில் முடிப்பார்?
  • அ. 60
  • ஆ. 50
  • இ. 10
  • ஈ. 45
A
A
B
B
C
C
D
D
Question 69
The ratio of the ages of the father and the son at present is 19 : 5. After 4 years the ratio will become 3 :1. What is the sum of the present ages of the father and the son?
  1. 40
  2. 42
  3. 48
  4. 52
தகப்பன் மற்றும் மகனுடைய தற்போதைய வயதிற்கிடையேயான விகிதம் 19:5. 4 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 3 :1 என்ற விகிதம் என்றால் இருவரின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை காண்க.
  1. 40
  2. 42
  3. 48
  4. 52
A
A
B
B
C
C
D
D
Question 70
If 13+23+33+…..+k3= 14400 , find the sum of 1 +2+3+ ….+k
  1. 144
  2. 169
  3. 120
  4. 441
13+23+33+…..+k3= 14400 , எனில் 1 +2+3+ ….+kன் கூடுதல் என்ன?
  1. 144
  2. 169
  3. 120
  4. 441
A
A
B
B
C
C
D
D
Question 71
What is the total area of eight squares whose sides are respectively 5cm, 6cm, 7cm, ….,12 cm
  1. 650 cm2
  2. 620 cm2
  3. 600 cm2
  4. 675 cm2
5செ.மீ, 6செமீ , 7 செமீ, ….. 12 செமீ பக்க அளவுகளைக் கொண்ட எட்டு சதுரங்களின் பரப்பளவுகளின் கூடுதல் என்ன?
  • அ. 650செமீ2
  • . 620 செமீ2  
  • இ. 600செமீ2               
  • ஈ. 675 செமீ2
A
A
B
B
C
C
D
D
Question 72
Find the LCM of the following:
  • 90 x2yz3, 150 xy3z2, 225 x3y3z
  1. 15 xyz
  2. 15 x3y3z3
  3. 450 x3y3z3
  4. 450 xyz
பின்வருவனவற்றின் மீ.பொ.ம. காண். 90 x2yz3, 150 xy3z2, 225 x3y3z
  1. 15 xyz
  2. 15 x3y3z3
  3. 450 x3y3z3
  4. 450 xyz
A
A
B
B
C
C
D
D
Question 73
In a school of 720 students the ratio of boys and girls is 7 : 5. How many more girls are to be admitted to make the ratio 1:1?
  1. 100
  2. 110
  3. 120
  4. 105
720 மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்களின் விகிதம் 7:5 ஆகும். இவ்விகிதத்தை1 :1 என மாற்ற எவ்வளவு பெண்களை கூடுதலாக சேர்க்கவேண்டும்?
  1. 100
  2. 110
  3. 120
  4. 105
A
A
B
B
C
C
D
D
Question 74
A number is increased by 22 ½ % and gives 98. The number is
  1. 45
  2. 18
  3. 80
  4. 81
ஒரு எண்ணை 22 1/2 % உயர்த்தும்போது 98 கிடைக்கிறது எனில் அந்த எண்
  1. 45
  2. 18
  3. 80
  4. 81
A
A
B
B
C
C
D
D
Question 75
A sum of money triples itself at 10% interest per annum, over a certain time. Find the number of years
  1. 10 years
  2. 20 years
  3. 25 years
  4. 15 years
ஒரு குறிப்பிட்ட அசலானது 10% ஆண்டு வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?
  • அ. 10 ஆண்டுகள்
  • ஆ. 20 ஆண்டுகள்
  • இ. 25 ஆண்டுகள்
  • ஈ. 15 ஆண்டுகள்
A
A
B
B
C
C
D
D
Question 76
Find simple interest on Rs. 10,950 for 42 days at 10% p.a.
  1. Rs. 116
  2. Rs. 74
  3. Rs. 126
  4. Rs. 108
ரூ. 10,950 என்ற அசலுக்கு 42 நாட்களில் ஆண்டிற்கு 10% தனிவட்டி முறையில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?
  • அ. ரூ. 116
  • ஆ. ரூ. 74
  • . ரூ. 126
  • ஈ. ரூ. 108
A
A
B
B
C
C
D
D
Question 77
Which of the following is / are true
  1. All divisors of a number are also factors for that number
  2. All factors of a number are also divisors for that number
  3. All divisors of a number need not be factors for that number
  4. All factors of a number need not be divisors for that number
  1. (2), (3)
  2. (1), (2)
  3. (1), (2), (3)
  4.  All the four
கீழ்க்கண்டவற்றுள் எது/ எவை சரியானது?
  1. ஓர் எண்ணின் எல்லா வகுத்திகளும் அவ்வெண்ணின் காரணிகளாகும்.
  2. ஓர் எண்ணின் எல்லா காரணிகளும் அவ்வெண்ணின் வகுத்திகளாகும்
  3. ஓர் எண்ணின் எல்லா வகுத்திகளும் அவ்வெண்ணின் காரணியாக இருக்கத் தேவையில்லை
  1. (2), (3)
  2. (1), (2)
  3. (1), (2), (3)
  4.  All the four
A
A
B
B
C
C
D
D
Question 78
Leela reads 14 of a book in 1 hour. How much of the book will she read in 312 hours?
  1. 68
  2. 58
  3. 78
  4. 48
லீலா 1  மணி நேரத்தில் 14 பகுதி ஒரு புத்தகத்தை படித்தால், 312 மணி நேரத்தில் எவ்வளவு பகுதி படிக்க முடியும்?
  • அ. 68
  • ஆ. 58
  • இ. 78
  • ஈ. 48
A
A
B
B
C
C
D
D
Question 79
The sum of the series 1 + 3 +5 + …….. to 25 terms is
  1. 600
  2. 625
  3. 650
  4. 675
1 + 3+ 5 + ……. 25 உறுப்புகள் வரை உள்ள தொடரின் கூடுதல்
  • அ. 100
  • ஆ. 169
  • இ. 144
  • ஈ. 125
A
A
B
B
C
C
D
D
Question 80
Find out the wrong number in the sequence
  • 125, 127, 130, 135, 142, 153, 165
  1. 130
  2. 142
  3. 153
  4. 165
125, 127, 130, 135, 142, 153, 165 எனும் வரிசையில் தவறான எண் காண்க.
  • அ. 130
  • ஆ. 142
  • இ. 153
  • ஈ. 165
A
A
B
B
C
C
D
D
Question 81
பசுமை ISO சான்றிதழை பெற்ற இந்தியாவின் முதல் இரயில் நிலையம் எது?
  • [A] டெல்லி
  • [B] ஹைதராபாத்
  • [C] கெளஹாத்தி
  • [D] போபால்
Which railway station has become the India’s first-ever railway station to get green ISO certification?
  • [A] Delhi
  • [B] Hyderabad
  • [C] Guwahati
  • [D] Bhopal
A
A
B
B
C
C
D
D
Question 82
2019 ஆண்கள் ஒற்றையர் மலேசியா ஓப்பன் பூப்பந்து போட்டியை வென்றவர் யார்?
  • [A] ஸ்ரீகாந்த் கிடம்பி
  • [B] லின்டான்
  • [C] சென் லாங்
  • [D] சினிசுகா ஜிண்டிங்
Who clinched the 2019 men’s singles Malaysia Open badminton tournament?
  • [A] Srikanth Kidambi
  • [B] Lin Dan
  • [C] Chen Long
  • [D] Sinisuka Ginting
A
A
B
B
C
C
D
D
Question 83
குஷக்ரா ராவத் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
  • [A] கிரிக்கெட்
  • [B] மல்யுத்தம்
  • [C] குத்துச்சண்டை
  • [D] நீச்சல்
Kushagra Rawat is associated to which sports?
  • [A] Cricket
  • [B] Wrestling
  • [C] Boxing
  • [D] Swimming
A
A
B
B
C
C
D
D
Question 84
2019 உலக சுகாதார தினத்தின் (World Health Day WHD) கருப்பொருள் என்ன?
  • [A] மன அழுத்தம்: பேச ஆரம்பியுங்கள்  - Depression: Let’s Talk
  • [B] உலகளாவிய பாதுகாப்பு: எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் – Universal Coverage: Everyone, Everywhere
  • [C] உணவு பாதுகாப்பு - Food Safety
  • [D] நீரிழிவு ஏற்படுவதை நிறுத்து: நீரிழிவை வெல்வது - Halt the rise: beat diabetes
What is the theme of the 2019 World Health Day (WHD)?
  • [A] Depression: Let’s Talk
  • [B] Universal Coverage: Everyone, Everywhere
  • [C] Food Safety
  • [D] Halt the rise: beat diabetes
A
A
B
B
C
C
D
D
Question 85
2019 ரஞ்சி கோப்பையை வென்ற அணி எது
  • [A] விதர்பா                 [B] சௌராஷ்டிரா
  • [C] வங்காளம்                 [D] ரயில்வே அணி
Which of the following cricket teams has clinched the 2019 Ranji Trophy?
  • [A] Vidharbha                      [B] Saurashtra
  • [C] Bengal                             [D] Railways
A
A
B
B
C
C
D
D
Question 86
குறைந்த பந்துகளில் 50 ரன்களை கடந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?
  • [A] ஹர்மன்பிரீத் கவுர்
  • [B] ஸ்மிரிதி மந்தனா
  • [C] எக்தா பிஸ்த்
  • [D] நாகராஜன் நிரஞ்சனா
Who of the following Indian female cricketers has scored fastest T20I fifty?
  • [A] Harmanpreet Kaur
  • [B] Smriti Mandhana
  • [C] Ekta Bisht
  • [D] Nagarajan Niranjana
A
A
B
B
C
C
D
D
Question 87
2019 ஆசிய LPG மாநாட்டின் கருப்பொருள் என்ன?
  • A] LPG – Safe for Life
  • B] LPG – Energy for Life
  • C] LPG – Spirit for Life
  • D] LPG – Reliable for Life
What is the theme of the Asia LPG 2019 Summit?
  • [A] LPG – Safe for Life
  • [B] LPG – Energy for Life
  • [C] LPG – Spirit for Life
  • [D] LPG – Reliable for Life
A
A
B
B
C
C
D
D
Question 88
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள இந்திய வம்சாவளி ஆளுமை யார்?
  • [A] K S சித்ரா
  • [B] சோபனா பார்தியா
  • [C] கீதா கோபிநாத்
  • [D] பத்மஸ்ரீ வாரியர்
Which Indian origin personality has joined IMF as its first female Chief Economist? 
  • [A] K S Chithra
  • [B] Shobhana Bhartia
  • [C] Gita Gopinath
  • [D] Padmasree Warrior
A
A
B
B
C
C
D
D
Question 89
முதலாவது சர்வதேச விமானப்போக்குவரத்து உச்சிமாநாட்டின் கருப்பொருள் என்ன?
  • [A] Flying for all
  • [B] Flying for Peace
  • [C] Flying for Harmony
  • [D] Flying for Brotherhood
What is the theme of the first-ever Global Aviation Summit (GAS-2019)?
  • [A] Flying for all
  • [B] Flying for Peace
  • [C] Flying for Harmony
  • [D] Flying for Brotherhood
A
A
B
B
C
C
D
D
Question 90
சாஷ்த்ர சீமா பால் (SSB)’இன் புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] குமார் ராஜேஷ் சந்திரா
  • [B] அலோக் வர்மா
  • [C] விவேக் தியாகி
  • [D] P S முகர்ஜி
Who has been appointed the new Director-General of Sashastra Seema Bal (SSB)? 
  • [A] Kumar Rajesh Chandra
  • [B] Alok Verma
  • [C] Vivek Tyagi
  • [D] P S Mukherjee
A
A
B
B
C
C
D
D
Question 91
மஞ்சள் கடலிலிருந்து அதன் முதல் விண்வெளி ஏவுகணையை (Sea – based Space Rocket) வெற்றிகரமாக ஏவிய நாடு எது?
  1. A) இந்தோனேஷியா
  2. B) வியட்நாம்
  3. C) ஜப்பான்
  4. D) சீனா
Which country has successfully launched its first sea-based space rocket from Yellow Sea? 
  1. A) Vietnam
  2. B) Indonesia
  3. C) Japan
  4. D) China
A
A
B
B
C
C
D
D
Question 92
நடப்பாண்டின் உலகப் பெருங்கடல்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  1. A) Gender and Oceans þ
  2. B) Clean our Ocean!
  3. C) Healthy Oceans, Healthy Planet
  4. D) Our Oceans, Our Future
What is the theme of the 2019 edition of World Oceans Day? 
  1. A) Gender and Oceans
  2. B) Clean our Ocean!
  3. C) Healthy Oceans, Healthy Planet
  4. D) Our Oceans, Our Future
A
A
B
B
C
C
D
D
Question 93
முதலாவது உலக உணவுப் பாதுகாப்பு தினம் (World Food Safety Day), எந்தத் தேதியில் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது?
  1. A) ஜூன் 7   B) ஜூன் 8
  2. C) ஜூன் 9 D) ஜூன் 6
The first-ever World Food Safety Day has officially observed on which date? 
  1. A) June 7 B) June 6
  2. C) June 5 D) June 8
A
A
B
B
C
C
D
D
Question 94
2019 பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
  1. A) டொமினிக் தியெம்
  2. B) ரபேல் நடால் þ
  3. C) நோவக் ஜோகோவிச்
  4. D) ரோஜர் பெடரர்
Who lifted the men’s singles title at the 2019 French Open tennis tournament?
  1. A) Dominic Thiem B) Rafael Nadal
  2. C) Novak Djokovic D) Roger Federer
A
A
B
B
C
C
D
D
Question 95
எந்த விண்வெளி நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS)  முதல் அனைத்து பெண் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கிறது?
  • [A] Roscosmos                     [B] NASA
  • [C] ISRO                               [D] JAXA
Which space agency has decided to carry out first allfemale spacewalk at the International Space Station (ISS)?
  • [A] Roscosmos                     [B] NASA
  • [C] ISRO                               [D] JAXA
A
A
B
B
C
C
D
D
Question 96
இந்திய-அமெரிக்க புதிய UNDP குட்வைல் தூதராக நியமிக்கப்பட்ட நபர் யார்?
  • [A] Kal Penn
  • [B] Alpana Singh
  • [C] Padma Lakshmi
  • [D] Mira Nair
Which Indian-American personality has been appointed as new UNDP Goodwill Ambassador?
  • [A] Kal Penn                         [B] Alpana Singh
  • [C] Padma Lakshmi           [D] Mira Nair
A
A
B
B
C
C
D
D
Question 97
2019 சர்வதேச மகளிர் தினத்தின் (IWD) கருப்பொருள் என்ன?
  • [A] Women in the changing world of work
  • [B] Change is equal, alternative to smart, change novelty
  • [C] Equality for women is progress for everyone
  • [D] 50-50 Planet by 2030: This is a step towards gender equality
What is the theme of the 2019 International Women’s Day (IWD)?
  • [A] Women in the changing world of work
  • [B] Change is equal, alternative to smart, change novelty
  • [C] Equality for women is progress for everyone
  • [D] 50-50 Planet by 2030: This is a step towards gender equality
A
A
B
B
C
C
D
D
Question 98
நீண்ட நேரம் நடனமாடி புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ள வந்தனா, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
  • [A] இந்தியா                [B] நேபாளம்
  • [C] இலங்கை              [D] பாகிஸ்தான்
Bandana, who set a new Guinness World Record on ‘Longest Dancing Marathon by an Individual’, is from which country?
  • A] India                 B] Nepal
  • C] Sri Lanka                         D] Pakistan
A
A
B
B
C
C
D
D
Question 99
நடப்பாண்டில் வரும் உலக இளைப்பு நோய் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] Better Air Better Breathing
  • [B] You Can Control Your Asthma
  • [C] Understanding Asthma
  • [D] Stop for Asthma
What is the theme of the 2019 World Asthma Day? 
  • A] Better air better breathing
  • B] You Can Control Your Asthma
  • C] Understanding asthma
  • D] Stop for Asthma
A
A
B
B
C
C
D
D
Question 100
இந்திய கைப்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] பிரையெமைஸ்லா கேசையோஸ்கி
  • [B] டிராகன் மிஹைலோவிக் (Dragan Mihailovic)
  • [C] விளாடிமிர் ரேடோஸ்விக்
  • [D] மிச்செல் சிடிபே
Who has been appointed as new coach of Indian Volleyball Team? 
  • A] Pryemyslaw Gaszyoski
  • B] Dragan Mihailovic
  • C] Valadimir Radosevic
  • D] Michel Sidibe
 
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!