Online Test

Group 4 VAO General Studies Model Test 8

Group 4 VAO General Studies Model Test 8

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 8. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளை காலவரிசையில் வரிசைப்படுத்துக.
  • 1) ஈ.வெ.ரா வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்படுதல்
  • 2) ஈ.வெ.ரா வுக்கு தெற்காசியாவின் சாக்கரடீஸ் பட்டம் வழங்கப்படுதல்
  • 3) ஈ.வெ.ரா கள்ளுக்கடை எதிர்ப்பு போராட்டம் தொடங்குதல்
  • 4) ஈ.வெ.ரா சுயமரியாதை இயக்கம் தொடங்குதல்
  1. 3, 4, 1, 2
  2. 4, 3, 2, 1
  3. 2, 3, 4, 1
  4. 1, 4, 3, 2
Arrange the following life events of Periyar in chronological order. 1)  E.V.R was given title ‘ Periyar ‘ 2)  E.V.R was given title ‘ Socrates of South Asia ‘ 3)  Starting of Anti-Liquor campaign by E.V.R 4)  Starting of Self-Respect movement by E.V.R
  1. 3, 4, 1, 2
  2. 4, 3, 2, 1
  3. 2, 3, 4, 1
  4. 1, 4, 3, 2
A
A
B
B
C
C
D
D
Question 2
ஆளுநர் பதவி குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  1. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தின் பெயரால் இவரை நியமனம் செய்கிறார்.
  2. இவர் மத்திய அரசின் ஊழியர்
  3. இவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவராவார்.
  4. இவருக்கு அரசியலமைப்பு அடிப்படையிலான தனிப்பட்ட அலுவலகம் உள்ளது.
Which among the following is not true regarding the office of the Governor?
  1. He is appointed by President by warrant under his hand and seal
  2. He is an employee of central Government
  3. He is a nominee of central Government
  4. He occupies an independent constitutional office
A
A
B
B
C
C
D
D
Question 3
இந்தியாவில் படிப்படியாக பொறுப்புள்ள அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை முதன்முதலாக வெளியிட்ட அறிக்கை/சட்டம் எது?
  1. இந்திய அரசுச் சட்டம் 1935
  2. இந்திய மன்றங்கள் சட்டம் 1909
  3. வெள்ளை அறிக்கை
  4. ஆகஸ்ட் அறிக்கை
Which of the following provides ‘The introduction of responsible Government in India’ for first time?
  1. The Government of India Act 1935
  2. The Indian council Act 1909
  3. The White Paper
  4. The August Declaration
A
A
B
B
C
C
D
D
Question 4
1875 ல் பிரம்மஞான சபை என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
  • 1) பிளாவட்ஸ்கி
  • 2) அன்னி பெசன்ட்
  • 3) ஹென்றி ஆல்காட்
  • 4) நிவேதிதா
  1. 2 மட்டும்
  2. 1 & 3 மட்டும்
  3. அனைத்தும்
  4. 2 & 4 மட்டும்
Who among the following founders of the Theosophical Society in 1875?
  • 1) Blavatsky
  • 2) Annie Besant
  • 3) Henry Olcott
  • 4) Nivedita
  1. 2 only
  2. 1 & 3 only
  3. All
  4. 2 & 4 only
A
A
B
B
C
C
D
D
Question 5
புலி திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
  1. 1970
  2. 1972
  3. 1973
  4. 1976
The Project Tiger was initiated in _____.
  1. 1970
  2. 1972
  3. 1973
  4. 1976
A
A
B
B
C
C
D
D
Question 6
ஜீன்களின் திடீர் மாற்றத்தை தூண்டுவது எது?
  1. வேதிப்பொருள்கள்
  2. கதிர்வீச்சு
  3. வெப்பநிலை
  4. அனைத்தும்
Mutation of Genes can be induced by _____.
  1. Chemicals
  2. Radiation
  3. Temperature
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 7
காலத்தை பொருத்து பொருளின் வேகம் அதிகரித்தால் முடுக்கம் என்பது  _____.
  1. மாறாது
  2. எதிர் குறி
  3. நேர் குறி
  4. சுழி
When the velocity of the body increases with time, the acceleration is _____.
  1. Constant
  2. Negative
  3. Positive
  4. Zero
A
A
B
B
C
C
D
D
Question 8
தனிமங்களை உலோகம், அலோகம் என வகைப்படுத்தியவர் யார்?
  1. லோதர் மேயர்
  2. டோபரீனர்
  3. நியூலேண்ட்
  4. லவாய்சியர்
Who classified the elements in to metals and non-metals?
  1. Lothar Mayer
  2. Doberiner
  3. Newland
  4. Lavoisier
A
A
B
B
C
C
D
D
Question 9
சூரியன் மற்றும் கோள்களுக்கிடையே உள்ள ஈர்ப்பியல் விசை எது?
  1. மையவிலக்கு விசை
  2. மைய நோக்கு விசை
  3. காந்தப் புல விசை
  4. மின்காந்த விசை
The gravitational force between sun and planets are _____.
  1. Centrifugal force
  2. Centripetal force
  3. Magnetic field force
  4. Electro Magnetic force
A
A
B
B
C
C
D
D
Question 10
துருப்பிடிக்காத எஃகு என்பதில் கலக்காத உலோகம் எது?
  1. இரும்பு
  2. காப்பர்
  3. குரோமியம்
  4. நிக்கல்
Which of the following metal is not used in steel alloy?
  1. Iron
  2. Copper
  3. Chromium
  4. Nickel
A
A
B
B
C
C
D
D
Question 11
கீழ்க்கண்டவற்றுள் முந்தைய வேத காலம் பற்றிய தவறான  கூற்று எது?
  1. யோகா பழக்கத்தில் இருந்தது
  2. விதவைகள் மறுமணம் வழக்கத்தில் இருந்தது
  3. பெண்கள் மட்டும் அணிகலன்கள் அணிந்தனர்
  4. பெண்கள் அரசியலில் பங்கு கொண்டனர்
Which of the following statement is not correct regarding early vedic period.
  1. Yoga was in practice
  2. Widow remarriage was in practice
  3. Only women wore ornaments
  4. Women participated in politics
A
A
B
B
C
C
D
D
Question 12
பனாமா நீர்ச்சந்தி எதை இணைக்கிறது?
  1. பசிபிக் பெருங்கடல் - மெக்சிகோ வளைகுடா
  2. பசிபிக் பெருங்கடல் - ஆர்டிக் பெருங்கடல்
  3. மெக்சிகோ வளைகுடா - அட்லாண்டிக் பெருங்கடல்
  4. அட்லாண்டிக் பெருங்கடல் - மத்திய தரைக்கடல்
Panama strait connects _____.
  1. Pacific oceans – Gulf of Mexico
  2. Pacific oceans – Artic ocean
  3. Gulf of Mexico – Atlantic ocean
  4. Atlantic ocean – Mediterranean sea
A
A
B
B
C
C
D
D
Question 13
இந்தியாவின் கடக ரேகை செல்லாத மாநிலம் எது?
  1. குஜராத்
  2. ராஜஸ்தான்
  3. மணிப்பூர்
  4. திரிபுரா
Through which of the following state, Tropic of cancer do not pass?
  1. Gujarat
  2. Rajasthan
  3. Manipur
  4. Tripura
A
A
B
B
C
C
D
D
Question 14
கீழ்கண்டவற்றுள் கவிராஜன் என்று அழைக்கப்படும் குப்த அரசர் யார்?
  1. சமுத்திரகுப்தர்
  2. முதலாம் சந்திரகுப்தர்
  3. குமார குப்தர்
  4. இரண்டாம் சந்திரகுப்தர்
Which of the following Gupta kings called as Kavi Raj?
  1. Samudragupta
  2. Chandragupta I
  3. Kumara Gupta
  4. Chandragupta II
A
A
B
B
C
C
D
D
Question 15
காயல்கள் என்பது எந்த பகுதியில் அதிகம் காணப்படுகிறது?
  1. கர்நாடக சமவெளி
  2. குஜராத் சமவெளி
  3. கொங்கண சமவெளி
  4. மலபார் சமவெளி
Kayals are mostly found in _____.
  1. Karnataka Plains
  2. Gujarat Plains
  3. Konkan Plains
  4. Malabar Plains
A
A
B
B
C
C
D
D
Question 16
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  • 1) லால்பகதூர் சாஸ்திரியை 1964 காமராஜர் பிரதமராக்கினார்.
  • 2)  1955 ஆம் ஆண்டு ராஜாஜி பாரத ரத்னா விருது பெற்றார்.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) In 1964 Kamaraj made Lal Bahadur Shastri as Prime Minister.
  • 2) Rajaji received Bharat Rathna in 1955.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None of the above
A
A
B
B
C
C
D
D
Question 17
கீழே உள்ளவற்றில் எது சிறப்பு பொருளாதார மண்டலம் அல்ல?
  1. சிறுசேரி
  2. மதுரை
  3. கங்கைகொண்டான்
  4. வேலூர்
Which of the following is not a special economic zone?
  1. Siruseri
  2. Madurai
  3. Gangai kondan
  4. Vellore
A
A
B
B
C
C
D
D
Question 18
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியையும் குடியரசுத் தலைவர் தனது எந்த அதிகாரத்தின் கீழ் நியமிப்பார்?
  1. நீதி அதிகாரம்
  2. நிர்வாக அதிகாரம்
  3. நெருக்கடி அதிகாரம்
  4. சட்டமன்ற அதிகாரம்
Under which of the following powers, President of India appoint Chief Justice of India?
  1. Legal Power
  2. Executive Power
  3. Emergency Power
  4. Legislative Power
A
A
B
B
C
C
D
D
Question 19
மனிதனும் உயிர் கோளமும்என்பதை யுனஸ்கோ அறிவித்த ஆண்டு எது?
  1. 1947
  2. 1957
  3. 1967
  4. 1977
UNESCO’s year of Man and Biosphere is ____.
  1. 1947
  2. 1957
  3. 1967
  4. 1977
A
A
B
B
C
C
D
D
Question 20
குதிரைக் குளம்பு ஏரி  ஆற்றின் எந்த நிலையில் காணப்படுகிறது?
  1. மேல்நிலை
  2. நடுநிலை
  3. கீழ்நிலை
  4. எதுவும் இல்லை
Ox-Bow lake found in which stage of the river?
  1. Upper stage
  2. Middle stage
  3. Lower stage
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 21
திருமலை நாயக்கரின் தலைநகர் எது?
  1. மதுரை
  2. திருச்சி
  3. தஞ்சாவூர்
  4. திண்டுக்கல்
The capital of Thirumalai Nayak was ____.
  1. Madurai
  2. Thiruchi
  3. Thanjavir
  4. Dindigul
A
A
B
B
C
C
D
D
Question 22
சரியாக பொருந்தி உள்ள இணையைத் தேர்ந்தெடு.
  1. பதேபூர் சிக்ரி – ஜஹாங்கீர்
  2. புராண கிலா – செர்ஷா
  3. செங்கோட்டை – அக்பர்
  4. புலந்தர் வாசா – ஹிமாயூன்
Choose the correctly matched pair.
  1. Fatehpur sikri – Jahangir
  2. Purana quila – Shershah
  3. Red fort – Akbar
  4. Buland Darwaza – Humayun
A
A
B
B
C
C
D
D
Question 23
நாங்கள் ஆணையிடுகிறோம்எனப் பொருள்படும் நீதிப் பேராணை எது?
  1. ஆட்கொணர்வு
  2. செயலுறுத்து
  3. தடையுறுத்து
  4. சான்றளிப்பு
Which of the following writ mean ‘ We Command ‘ ?
  1. Habeas Corpus
  2. Mandamus
  3. Prohibition
  4. Certiorari
A
A
B
B
C
C
D
D
Question 24
மஞ்சள் காய்ச்சலுக்கான காரணி மற்றும் இதனால் பாதிக்கப்படும் உறுப்பு எது?
  1. வைரஸ், கல்லீரல்
  2. வைரஸ், கண்
  3. பாக்டீரியா, கல்லீரல்
  4. பாக்டீரியா, கண்
The cause of Yellow fever and affected part is ____.
  1. Virus, Liver
  2. Virus, Eye
  3. Bacteria, Liver
  4. Bacteria, Eye
A
A
B
B
C
C
D
D
Question 25
வேத பாஷ்யம் பூமிகாஎன்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. வியாசர்
  2. தயானந்த சரஸ்வதி
  3. விவேகானந்தர்
  4. பரமஹம்சர்
The author of ‘ Veda Bashya Bhumika ‘ was _____.
  1. Vyasar
  2. Dayanand Saraswathi
  3. Vivekanandhar
  4. Paramahamsar
A
A
B
B
C
C
D
D
Question 26
பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
  • 1) அரசியலமைப்பு நிர்ணய சபை கிரிப்ஸ் குழுவின் திட்டத்தின் கீழ் 1946 நவம்பரில் அமைக்கப்பட்டது.
  • 2) முதலில் அதனுடைய மொத்த உறுப்பினர்கள் 289.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statements.
  • 1) The constituent Assembly was constituted in November 1946 under Cripps Mission Plan.
  • 2) Initially the total strength was to be 289.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 27
இந்தியாவில் எந்த ஐந்தாண்டு திட்டத்தின் போது நாடு முன்னேறுவதற்கான அறிகுறி தென்பட்டது?
  1. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
  2. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
  3. ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
  4. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
India entered the “ take off “ stage during which Five year plan?
  1. 3rd Five year plan
  2. 5th Five year plan
  3. 7th Five year plan
  4. 10th Five year plan
A
A
B
B
C
C
D
D
Question 28
5கி சோடியம் குளோரைடு  100 மில்லி லிட்டர் தூய நீரில் சேர்க்கப்படுகிறது. பரப்பு இழுவிசை யின் தற்போதைய மதிப்பு _____.
  1. அதிகரிக்கும்
  2. குறையும்
  3. மாறாதே
  4. சுழி
5g of sodium chloride is added to 100ml of pure water. The surface tension was now _____.
  1. Increases
  2. Decreases
  3. Remains constant
  4. Zero
A
A
B
B
C
C
D
D
Question 29
சோழர்களின் வரலாற்றை எழுதிய முகமதிய வரலாற்று ஆசிரியர் யார்?
  1. அமீர் குஸ்ரு
  2. குல்பதன் பேகம்
  3. அல்பெருனி
  4. அபுல் பாசல்
Which Mohammadian Historian wrote about Cholas History?
  1. Amir Khusro
  2. Gulbadan Begum
  3. Alberuni
  4. Abul Fazl
A
A
B
B
C
C
D
D
Question 30
ஆனைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார் யார்?
  1. முதலாம் பராந்தகன்
  2. முதலாம் ராஜராஜ சோழன்
  3. முதலாம் ராஜேந்திரன்
  4. D முதலாம் குலோத்துங்கன்
Who gave a village called Aanai Mangalam to Buddhist Monastery as donation?
  1. Paranthaka I
  2. Rajaraja Chola I
  3. Rajendra I
  4. Kulothunga I
A
A
B
B
C
C
D
D
Question 31
பின்வரும் எந்த சட்டம் கம்பனியின் பகுதிகளை முதன் முறையாக பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்தது?
  1. ஒழுங்குமுறை சட்டம் 1773
  2. பிட் இந்திய சட்டம் 1784
  3. பட்டய சட்டம் 1833
  4. இந்திய அரசுச் சட்டம் 1858
Which one of the following Acts described, the company’s territories in India were for the First time called the British possession in India?
  1. Regulating Act 1773
  2. Pitt’s India Act 1784
  3. Charter Act 1833
  4. Government of India Act 1858
A
A
B
B
C
C
D
D
Question 32
இந்திய திட்டக் குழுவானது
  1. 1950 ல் அமைக்கப்பட்டது
  2. அது ஒரு இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உள்ளமைப்பு
  3.  ஒரு ஆலோசனை அமைப்பு
  4. ஒரு அரசாங்க இலாகா
 
  1. I மற்றும் II
  2. II மற்றும் III
  3. I மற்றும் III
  4. III மட்டும்
The Planning Commission of India
  1. was set up in 1950
  2. Is a constitutional body
  3. III. is an advisory body
  4. Is a government department
  1. I and II
  2. II and III
  3. I and III
  4. III only
A
A
B
B
C
C
D
D
Question 33
சல்பியூரிக் அமிலமானது கீழ்கண்டவற்றுள் எவற்றை தயாரிக்க பயன்படுகிறது?
  • 1) உரங்கள்
  • 2) சாய இடைநிலை பொருள்கள்
  • 3) நிறமிகள் மற்றும் பெயிண்டுகள்
  • 4) மின் சேமிப்புக் கலங்கள்
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
Sulphuric acid is used in the manufacture of
  • 1) Fertilisers
  • 2) Dyestuff intermediates
  • 3) Pigmemts & Paints
  • 4) Storage batteries
  1. 1 & 2
  2. 2 & 3
  3. 1, 3 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 34
பாண்டியர் காலத்தில் புரவுவரி திணைக்களம் கண்காணித்த துறை எது?
  1. படைத்துறை
  2. வருவாய் துறை
  3. ஊர் மன்றத் துறை
  4. நீதித்துறை
In Pandya Reign Department of Puravuvari Thinaikalam governs
  1. Army Department
  2. Income Department
  3. Panchayat Department
  4. Justice Department
A
A
B
B
C
C
D
D
Question 35
கீழ்க்கண்டவற்றுள் சவுக்கு மரம் வளர்ப்புக்கு சரியான நுண்ணுயிர் உரம் எது?
  1. ரைசோபியம்
  2. அஸோஸ்பிரில்லம்
  3. அஸோலா
  4. பிராங்கியா
Identify the most suitable bio fertiliser for casuarina  cultivation?
  1. Rhizobium
  2. Azospirillum
  3. Azolla
  4. Frankia
A
A
B
B
C
C
D
D
Question 36
மெலடோனினை சுரப்பது  _____.
  1. பிட்யூட்டரி சுரப்பி
  2. தைராய்டு சுரப்பி
  3. பீனியல் சுரப்பி
  4. அட்ரினலின்
The melatonin is secreted by ____.
  1. Pituitary gland
  2. Thyroid gland
  3. Pineal gland
  4. Adrenalin
A
A
B
B
C
C
D
D
Question 37
ஹாலுசினோஜெனிக் பூஞ்சை என அழைக்கப்படுவது எது?
  1. கிளாவிசெப்ஸ் பர்ப்யூரியா
  2. நியூரோஸ்போரா
  3. ஆஸ்பர்ஜில்லஸ்
  4. அகாரிகஸ்
Which of the following is called as Hallucinogenic fungus?
  1. Clavices purpurea
  2. Neurospora
  3. Aspergillus
  4. Agaricus
A
A
B
B
C
C
D
D
Question 38
இந்தியாவில் பிறப்பு விகிதம் அதிக அளவில் இருப்பதற்கு உரிய சமூக பொருளாதார காரணிகள் கீழ்க்கண்டவற்றில் யாவை?
  • 1) வறுமை
  • 2) கூட்டுக்குடும்பம்
  • 3) நகர்மயமாகுதல்
  • 4) யாவருக்கும் திருமணம்
  1. 1 & 2
  2. 1, 2 & 3
  3. 1,2 & 4
  4. 1, 2, 3 & 4
Which of the following socio-economic factors tend to keep birth rate in India at a high level?
  • 1) Poverty
  • 2) Joint family system
  • 3) Urbanization
  • 4) Universality of marriage
  1. 1 & 2
  2. 1, 2 & 3
  3. 1,2 & 4
  4. 1, 2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 39
நடுநிலை மரபு கடத்துதல் நிகழ்வு இடம்பெறும் தாவரம்  _____.
  1. லாதிரஸ்
  2. ஆன்டிரினம்
  3. வெள்ளரி
  4. மக்காச்சோளம்
The phenomenon of intermediate inheritance is observed in _____.
  1. Lathyrus
  2. Antirrhinum
  3. Cucumber
  4. Maize
A
A
B
B
C
C
D
D
Question 40
சரியாக பொருந்தி உள்ளதை தேர்ந்தெடு.
  • 1) இராமானுஜர் – தென்னிந்தியா
  • 2) சைதன்யர் - மத்திய இந்தியா
  • 3) வல்லபாச்சார்யா - குஜராத் மற்றும் பூஜ் பகுதி
  • 4) ராமானந்தர் - வட இந்தியா
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1 & 4
  4. 2 & 3
Choose the correctly matched pair.
  • 1) Ramanuja – South India
  • 2) Chaitanya – Central India
  • 3) Vallabhacharya – Gujarat and Bhuj area
  • 4) Ramanand – North India
  1. 1, 2 & 3
  2. 2, 3 & 4
  3. 1 & 4
  4. 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 41
ஜெட் ஓட்டங்கள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  • 1) காற்றின் அதிக வேகம்
  • 2) காற்று மேற்கிலிருந்து கிழக்காக வீசுதல்
  • 3)  காற்று ட்ரோபோபாஸிற்கு அருகில் மேல் ட்ரோபோஸ்பியரில் வீசுகிறது.
  • 4) காற்று  மீஸோஸ்பியரில் வீசுகிறது
  1. 2 and  3
  2. 2 and  4
  3. 1, 2  and  3
  4. 1, 2  and  4
. What  is  true  with  regard  to  Jet  Streams?
  1. High  velocity  winds
  2. Blow  from west  to  east
  3. Blow  in upper  troposphere  near  the  tropopause
  4. Blow  in the  mesosphere
  1. 2 and  3
  2. 2 and  4
  3. 1, 2  and  3
  4. 1, 2  and  4
A
A
B
B
C
C
D
D
Question 42
டூன் பள்ளத்தாக்கு இமயமலையின் எப்பகுதியில் அமைந்துள்ளது?
  1. உள் இமயமலை
  2. மேல் இமயமலை
  3. மத்திய இமயமலை
  4. வெளி இமயமலை
Doon valley is located in which part of the Himalayan range?
  1. The Great Himalayas
  2. Upper Himalaya
  3. Middle Himalaya
  4. The Siwalik Himalaya
A
A
B
B
C
C
D
D
Question 43
1997 ம் வருடம் .கே.குஜ்ராலுக்கு பிரதம மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் யார்?
  1. நீலம் சஞ்சீவ ரெட்டி
  2. சங்கர் தயாள் சர்மா
  3. கியானி ஜெயில் சிங்
  4. கே.ஆர். நாராயணன்
Name the President who sworned I.K.Gujral as Prime Minister in 1997?
  1. Neelam sanjeeva Reddy
  2. Sankar Dayal Sharma
  3. Ghiyani Jail Singh
  4. K.R.Narayanan
A
A
B
B
C
C
D
D
Question 44
இந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தம் டோக்ரி, போடோ, மைதிலி, சாந்தாலி மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது?
  1. 92 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
  2. 93 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
  3. 94 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
  4. 95 ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்
Which Constitutional Amendment recognises the languages Dongri, Bodo, Maithili and Santhali?
  1. 92nd Amendment Act
  2. 93rd Amendment Act
  3. 94th Amendment Act
  4. 95th Amendment Act
A
A
B
B
C
C
D
D
Question 45
கீழ்கண்டவற்றுள் எது முதலாம் இராஜேந்திரனின் சிறப்பு பெயர் அல்ல?
  1. பண்டிதசோழன்
  2. கடாரம் கொண்டான்
  3. கங்கை கொண்டான்
  4. ஜெயங்கொண்டான்
Which among the following was not the Nick name of Ranjendra I?
  1. Panditha cholan
  2. Kadaram kondan
  3. Gangai kondan
  4. Jayam kondan
A
A
B
B
C
C
D
D
Question 46
கீழே உள்ளவற்றில் கூட்டாட்சி தன்மை இல்லாதது எது?
  1. ஒற்றைக் குடியுரிமை
  2. ஈரடுக்கு பாராளுமன்றம்
  3. சுதந்திரமான நீதித்துறை
  4. எழுதப்பட்ட அரசியலமைப்பு
Which of the following is not a federal feature?
  1. Single Citizenship
  2. Bicameralism
  3. Independent Judiciary
  4. Written Constitution
A
A
B
B
C
C
D
D
Question 47
இந்திய தேசிய வருமான கணக்கைத் தயாரிப்பது யார்?
  1. நிதி ஆயோக்
  2. மைய வங்கி
  3. மத்திய புள்ளியியல் குழுமம்
  4. மத்திய நிதித்துறை
National Income estimation in India is prepared by _____.
  1. Niti Aayog
  2. RBI
  3. Central Statistical Organisation
  4. Finance Ministry
A
A
B
B
C
C
D
D
Question 48
தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  • யூனியன் பிரதேசம் - உயர் நீதிமன்றம்
  1. புதுச்சேரி         -   தமிழ்நாடு
  2. டாமன்-டயூ         -          பம்பாய்
  3. அந்தமான் மற்றும் நிக்கோபார் – கல்கத்தா
  4. லட்சத்தீவு   -     கர்நாடகா
Choose the wrongly matched pair.
  • Union Territory                 High Court
  1. Puducherry         - Tamilnadu
  2. Daman-Diu         - Bombay
  3. Andaman & Nicobar -  Calcutta
  4. Lakshadweep    - Karnataka
A
A
B
B
C
C
D
D
Question 49
எல்நினோ என்பது
  1. இது சூறாவளியின் வகை
  2. இது ஜெட் காற்றுகளின் வகை
  3. இது ஒரு கடல் வெப்ப நீரோட்டம்
  4. இது ஒரு கடல் குளிர் நீரோட்டம்
What is ‘El Nino’ ?
  1. It is a type of tornado
  2. It is a type of jet stream
  3. It is warm ocean current
  4. It is cold ocean current
A
A
B
B
C
C
D
D
Question 50
கீழ்கண்டவற்றுள் எது/எவை உண்மை?
  • 1) மத்திய அட்ச ரேகைப் பகுதியில் மேற்கத்திய காற்றுகள் வலுப்பெற்று காணப்படும்.
  • 2) உயரம் அதிகரிக்க அதிகரிக்க மேற்கத்திய காற்றின் வேகம் அதிகரிக்கும்.
  • 3) ஜெட் காற்றோட்டமானது மேற்கத்திய காற்றினுள் பதிக்கப்பெற்றதாக உள்ளது.
  • 4) மேற்கத்திய காற்று வெப்ப காற்று எனப்படுகிறது.
  1. 1 & 2
  2. 1, 2 & 4
  3. 2, 3 & 4
  4. அனைத்தும்
Which of the following statements is/are true?
  • 1) The westerlies are the most dominant wind system in mid-latitude region
  • 2) The speed of the westerlies increases with altitude
  • 3) Jet streams are embedded within westerlies
  • 4) Westerlies are also known as Thermal winds
  1. 1 & 2
  2. 1, 2 & 4
  3. 2, 3 & 4
  4. All
A
A
B
B
C
C
D
D
Question 51
வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ் காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.
  • 1) இல்லத்துறை
  • 2) வேளாண்மை
  • 3) தொழிற்சாலை
  • 4) போக்குவரத்து
  1. 3421
  2. 4312
  3. 1234
  4. 2431
Arrange the following sectors in India in descending order according to the commercial energy consumption?
  • 1) Household sector
  • 2) Agriculture
  • 3) Industries
  • 4) Transports
  1. 3421
  2. 4312
  3. 1234
  4. 2431
A
A
B
B
C
C
D
D
Question 52
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  • 1) முஸ்லிம் லீக்  1940 டிசம்பர் 22ஆம் நாளை விடுதலை நாளாக அனுசரித்து.
  • 2) தனிநபர் சத்தியாகிரகம் அக்டோபர் 17, 1940 அன்று தொடங்கப்பட்டது.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. இரண்டும்
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Deliverence day was observed on 22,December 1940 by Muslim league
  • 2) Individual sathyagraha was launched on 17,October 1940
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 53
தவறான கூற்றை தேர்ந்தெடு.
  1. ஸ்கந்த குப்தரின் ஒற்றைக் கல் தூண் பிதாரியில் உள்ளது.
  2. ஸ்ரீலங்காவில் உள்ள சிகிரியா ஓவியங்கள் அஜந்தா கலையின் தாக்கம் கொண்டவை.
  3. குப்தர்களின் கலை மற்றும் கட்டிடங்களில் காந்தார சிற்ப கலையின் தாக்கம் காணப்படுகிறது.
  4. சமுத்திரகுப்தர் எட்டு விதமான தங்க நாணயங்களை வெளியிட்டார்.
Choose the incorrect statement.
  1. The remarkable Monolithic pillar of skandagupta is at Bhitari
  2. The paintings at sigiriya in srilanka were influenced by the Ajanta style
  3. Art and architecture of guptas had the influence of Gandhara sculpture
  4. D. Samudragupta issued eight types of Gold coins
A
A
B
B
C
C
D
D
Question 54
பின்வருவனவற்றை கால வரிசைப்படுத்துக.
  • 1) சாம்பரான் சத்தியாகிரகம்
  • 2) தன்னாட்சி இயக்கம்
  • 3) இல்பர்ட் மசோதா
  • 4) ஜாலியன் வாலாபாக் படுகொலை
  1. 2143
  2. 1324
  3. 4321
  4. 3214
Arrange following in chronological order.
  • 1) Champaran Sathyagraha
  • 2) Home Rule Movement
  • 3) Illbert Bill
  • 4) Jallian Wallahbagh Massacre
  1. 2143
  2. 1324
  3. 4321
  4. 3214
A
A
B
B
C
C
D
D
Question 55
  1. நிலக்கண்ணிவெடி களுக்கு காரணமான வாயுக்கள்?
    1. ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
    2. ஆக்ஸிஜன் மற்றும் அசிட்டிலின்
    3. மீத்தேன் மற்றும் காற்று
    4. கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன்
    Which one of the following pairs of gases mainly causes the explosion in land mines?
    1. Hydrogen and oxygen
    2. Oxygen and Acetylene
    3. Methane and Air
    4. Carbon dioxide and Methane
A
A
B
B
C
C
D
D
Question 56
2019 ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், பெண்கள் பட்டத்தை வென்ற இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை யார்?
  • [A] அன்வேஷா ரெட்டி
  • [B] தேபிகா பல்லிகல் கார்த்திக்
  • [C] ஜோஸ்னா சின்னப்பா
  • [D] மிஷா கிரேவல்
Which Indian squash player has won the women's title at the 2019 Asian Individual Squash Championship?
  • [A] Anwesha Reddy
  • [B] Dipika Pallikal Karthik
  • [C] Joshna Chinappa
  • [D] Misha Grewal
A
A
B
B
C
C
D
D
Question 57
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  • 1) ஆக்டினைடு வரிசையில் 14 தனிமங்கள் உள்ளன.
  • 2) லாந்தனைடு வரிசையில் 19 தனிமங்கள் உள்ளன.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Actinide series has 14 elements.
  • 2) Lanthanide series has 19 elements.
  1. 1 only
  2. 2 only
  3. 1 & 2
  4. None
A
A
B
B
C
C
D
D
Question 58
ஒரு இருபால் மலரில் ஆண்ட்ரீசியம் மற்றும் கைனீசியம் வெவ்வேறு காலகட்டத்தில் முதிர்ச்சி அடையும் நிகழ்விற்கு என்ன பெயர்?
  1. டைகோகேமி
  2. ஹெர்கோகேமி
  3. ஹெட்டிரோகேமி
  4. மோனோகேமி
In which of the following process Androecium and Gynoecium mature at different times in a bisexual flower?
  1. Dichogamy
  2. Herkogamy
  3. Heterogamy
  4. Monogamy
A
A
B
B
C
C
D
D
Question 59
சரியானதை தேர்ந்தெடு.
  • 1) ஜிப்ரெல்லின்  -  விதை முளைப்பு
  • 2) ஆக்சின்  - நுனி வளர்ச்சி
  • 3) சைட்டோகைனின்  - கனிதல்
  1. 1 மட்டும்
  2. 1 & 2
  3. 2 & 3
  4. 3 மட்டும்
Choose the correct pair.
  • 1) Gibberellin – Seed germination
  • 2) Auxin – Apical growth
  • 3) Cytokine – Ripening of fruits
  1. 1 only
  2. 1 & 2
  3. 2 & 3
  4. 3 only
A
A
B
B
C
C
D
D
Question 60
கீழ்கண்டவற்றுள் அதிக அணு ஆரம் கொண்ட தனிமம் எது?
  1. அலுமினியம்
  2. கால்சியம்
  3. புளோரின்
  4. பொட்டாசியம்
Which of the following element has largest atomic radius?
  1. Aluminium
  2. Calcium
  3. Fluorine
  4. Potassium
A
A
B
B
C
C
D
D
Question 61
AGMS ciou?
  1. ABCD ascd
  2. BHNT bhnt
  3. BHNT djpv
  4. bhnt DJPV
AGMS ciou?
  1. ABCD ascd
  2. BHNT bhnt
  3. BHNT djpv
  4. d.bhnt DJPV
A
A
B
B
C
C
D
D
Question 62
The ratio of the circumference of two circles is 2:3. What is the ratio of their areas?
  1. 2 : 3
  2. 4 : 9
  3. 3 : 2
  4. 9 : 4
இரு வட்டங்களின் சுற்றளவுகளின் விகிதம் 2:3 எனில் அதன் பரப்புகளின் விகிதம் யாது?
  1. 2 : 3
  2. 4 : 9
  3. 3 : 2
  4. 9 : 4
A
A
B
B
C
C
D
D
Question 63
If the compound interest on a certain sum for 3 years at 10% per annum be Rs. 331, what would be the simple interest?
  1. 250
  2. 231
  3. 331
  4. 300
வருட கூட்டு வட்டி 10% எனில், ஒரு தொகை 3 வருடத்தில் பெரும் கூட்டு வட்டி ரூ. 331 எனில், அந்த தொகை, அதே காலத்தில் பெரும் தனிவட்டி எவ்வளவு?
  1. 250
  2. 231
  3. 331
  4. 300
A
A
B
B
C
C
D
D
Question 64
A cube has a total surface area of 384 cm2. Find its volume.
  1. 346 cm3
  2. 512 cm3
  3. 64 cm3
  4. 248 cm3
ஒரு கனச் சதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 384 .செ.மீ எனில், அதன் கன அளவைக் காண்.
  1. 346 cm3
  2. 512 cm3
  3. 64 cm3
  4. 248 cm3
A
A
B
B
C
C
D
D
Question 65
Find the value of 12×3+13×4+14×5+…+19×10
  1. 510
  2. 25
  3. 120
  4. 110
12×3+13×4+14×5+…+19×10-ன் மதிப்பு காண்க.
  1. 510
  2. 25
  3. 120
  4. 110
A
A
B
B
C
C
D
D
Question 66
Find the area of a parallelogram whose base and height are 9cm and 5 cm respectively
  1. 45 cm2
  2. 40 cm2
  3. 14 cm2
  4. 22.5cm2
அடிப்பக்கம் 9 செமீ மற்றும் உயரம் 5 செ.மீ எனவும் உடைய இணைகரத்தின் பரப்பளவு காண்க.
  • அ. 45 ச.செ.மீ
  • ஆ. 40 ச.செ.மீ
  • இ.14 ச.செ.மீ
  • ஈ. 22.5ச.செமீ
A
A
B
B
C
C
D
D
Question 67
The ratio of the incircle and circumcircle of a square is
  1. 1 :2
  2. 2 : 3
  3. 3 : 4
  4. 4 : 5
ஒரு சதுரத்தின் பக்கங்களைத் தொட்டுச் செல்லும் உள்வட்டம் மற்றும் முனைப்புள்ளி வழியேச் செல்லும் வெளிவட்டத்தின் பரப்புகளின் விகிதம்
  1. 1 :2
  2. 2 : 3
  3. 3 : 4
  4. 4 : 5
A
A
B
B
C
C
D
D
Question 68
The time duration of 1 hour 45 minutes is what percentage of a day?
  1. 7.218%
  2. 7.291%
  3. 8.3%
  4. 8.24%
1 மணி 45 நிமிடம் என்பது ஒரு நாளின் எத்தனை சதவீதம்?
  1. 7.218%
  2. 7.291%
  3. 8.3%
  4. 8.24%
A
A
B
B
C
C
D
D
Question 69
Two Tailors X and Y are paid a total of Rs. 550per week by their employer. If X is paid 120 percent of the sum paid to Y. Then how  much is Y paid per week?
  1. Rs. 200
  2. Rs. 250
  3. Rs. 300
  4. R. 350
X மற்றும் Y என்ற இரு தையல்காரர்கள் சேர்ந்து, வாரத்தில் ரூபாய் 550 சம்பளமாக பெறுகின்றனர். Y-ன் சம்பளத்தில் 120% X சம்பளமாக பெறுகிறார் எனில் Y-ன் ஒரு வார சம்பளம் எவ்வளவு?
  • அ. ரூ.20
  • . ரூ. 250
  • இ. ரூ. 300
  • ஈ. ரூ.3504
A
A
B
B
C
C
D
D
Question 70
A, B and C starts at the same time in the same direction to run around a circular stadium. A completes a round a circular stadium. A completes a round in 252 seconds, B in 308 seconds  and C in 198 seconds, all starting at the same point. After what time will they meet again at the starting point
  1. 26 minutes 18 seconds
  2. 45 minutes 0 seconds
  3. 42 minutes 36 seconds
  4. 46 minutes 12 seconds
A,B.C ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் ஒரே திசையில் ஒரு வட்டமான மைதானத்தைச் சுற்றி ஓடுகின்றனர். A ஆனவர் 252 வினாடிகளிலும் B ஆனவர் 308 வினாடிகளிலும் , C 198 வினாடிகளிலும் ஒரு முழுச் சந்தை முடிப்பார்கள் எனில் அவர்கள் மூவரும் துவக்க இடத்திலும் ஒன்றாக வர எவ்வளவு நேரம் ஆகும்
  1. அ. 26 நிமிடம் 18 வினாடி
  2. ஆ. 45 நிமிடம் 0 வினாடி
  3. இ. 42 நிமிடம் 36 வினாடி
  4. ஈ. 46 நிமிடம் 12 வினாடி
A
A
B
B
C
C
D
D
Question 71
The Boolean function A+BC is the reduced form of
  1. AB + BC
  2. (A+B) (A+C)
  3. AB+ABC
  4. (A+C)B
A+BC ன் பூலியன் சார்பானது சுருக்கும்போது பின்வருபவனவற்றுள் எது?
  1. AB + BC
  2. (A+B) (A+C)
  3. AB+ABC
  4. (A+C)B
A
A
B
B
C
C
D
D
Question 72
A and B can together finish a work in 30 days. They worked for it for 20 days and then B left. If the remaining work was done by A alone in 20 more days, A alone can finish the total work in
  1. 48 days
  2. 50 days
  3. 54 days
  4. 60 days
A மற்றும் B இணைந்து ஓர் வேலையை 30 நாட்களில் செய்வர். 20 நாட்கள் இருவரும் இணைந்து வேலை செய்த பின்பு B வேலையிலிருந்து விலகி விட்டார். மீதமுள்ள வேலையை A மட்டும் 20 நாட்கள் செய்தார் எனில் முழு வேலையை A மட்டும் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்
  • அ. 48நாட்கள்
  • ஆ. 50 நாட்கள்
  • இ. 54 நாட்கள்
  • ஈ. 60 நாட்கள்
A
A
B
B
C
C
D
D
Question 73
Simplify : 123+133-253
  1. -11700
  2. 11700
  3. 1170
  4. -1170
சுருக்குக: 123+133-253
  1. -11700
  2. 11700
  3. 1170
  4. -1170
A
A
B
B
C
C
D
D
Question 74
252 can be expressed as a product of primes as
  1. 2 2337
  2. 2 2237
  3. 333×3×7
  4. 2 333×7
252 எவ்வாறு பகா எண்களின் பெருக்கலாக எழுதலாம்
  1. 2 2337
  2. 2 2237
  3. 333×3×7
  4. 2 333×7
A
A
B
B
C
C
D
D
Question 75
72% of 25 students are good in Mathematics. How many are not good in Mathematics?
  1. 18
  2. 7
  3. 16
  4. 12
25 மாணவர்களில் 72% பேர் கணிதப்பாடத்தில் திறமையானவர்கள் எனில் கணிதப் பாடத்தில் திறமையற்றவர்கள் எத்தனை பேர்?
  1. 18
  2. 7
  3. 16
  4. 12
A
A
B
B
C
C
D
D
Question 76
2019 தேசிய இருதய சிகிச்சை மாநாடு (National Cardiology Conference) நடைபெற்ற நகரம் எது?
  • [A] லக்னோ
  • [B] புது டெல்லி
  • [C] மும்பை
  • [D] சென்னை
Which city is the venue of the National Cardiology Conference 2019?
  • [A] Lucknow
  • [B] New Delhi
  • [C] Mumbai
  • [D] Chennai
A
A
B
B
C
C
D
D
Question 77
பின்வரும் எந்த நாட்டில் உலகின் முதல் 5G அலைபேசி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?
  • [A] தென் கொரியா
  • [B] மலேசியா
  • [C] அமெரிக்கா
  • [D] டென்மார்க்
  The world’s first 5G phone has recently released in which of the following countries?
  • [A] South Korea
  • [B] Malaysia
  • [C] United States
  • [D] Denmark
A
A
B
B
C
C
D
D
Question 78
LIC ன் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக இயக்குநர் யார்?
  • [A] நிஷாந்த் படேல்
  • [B] விபின் ஆனந்த் மாண்டே
  • [C] வர்ஷா ஷர்மா
  • [D] புனீத் ஜெயின்
Who is the newly appointed Managing Director of LIC?
  • [A] Nishant Patil
  • [B] Vipin Anand Monday
  • [C] Varsha Sharma
  • [D] Puneet Jain
A
A
B
B
C
C
D
D
Question 79
56 வது தேசிய கடல் தினம் (National Maritime Day NMD-2019) இன் கருப்பொருள் என்ன?
  • [A] இந்திய பெருங்கடல் : பாதுகாப்பான பெருங்கடல்
  • [B] இந்திய பெருங்கடல் : கடல்வழி வாய்ப்பு
  • [C] இந்திய பெருங்கடல் : நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு
  • [D] இந்திய பெருங்கடல் : சுத்தமான நீர், சுத்தமான வாழ்க்கை
What is the theme of the 56th National Maritime Day (NMD-2019)?
  • [A] Indian Ocean-Safe Ocean
  • [B] Indian Ocean-An Ocean of opportunity
  • [C] Indian Ocean-Save Aquatic Animals
  • [D] Indian Ocean-Clean Water, Clean Life
A
A
B
B
C
C
D
D
Question 80
இரண்டாவது Micro Missions of National Police Mission (NPM) தேசிய மாநாடு நடந்த இடம் எது?
  • [A] புனே
  • [B] ஹைதராபாத்
  • [C] பெங்களூரு
  • [D] நியூ டெல்லி
Which city is the venue of the 2nd National Conference of Micro Missions of National Police Mission(NPM)?
  • [A] Pune
  • [B] Hyderabad
  • [C] Bangaluru
  • [D] New Delhi
A
A
B
B
C
C
D
D
Question 81
Rashtriya Kamdhenu Aayog (RKA] எதற்காக அமைக்கப்படுகிறது?
  1. [A] பசுக்களை பேணுதல்
  2. [B] பசுக்கள் பாதுகாப்பு
  3. [C] மாடுகள் கால்வழிமரபு
  4. [D] மேற்கண்ட அனைத்தும்
The Rashtriya Kamdhenu Aayog (RKA) would be set up for ___?
  1. [A] Conservation of Cows
  2. [B] Protection of Cows
  3. [C] Progeny of Cows
  4. [D] All of the above
A
A
B
B
C
C
D
D
Question 82
462 வது கந்தூரி திருவிழா 2019 எந்த மாநிலத்தில் கொண்டாடப்பட்டது?
  • [A] தமிழ்நாடு
  • [B] ஆந்திரப் பிரதேசம்
  • [C] கேரளா
  • [D] கர்நாடகம்
The 462nd Kandoori festival 2019 has celebrated in which of the following states?
  • [A] Tamil Nadu
  • [B] Andhra Pradesh
  • [C] Kerala
  • [D] Karnataka
A
A
B
B
C
C
D
D
Question 83
அரசு வேலைகளில்பொருளாதார ரீதியாக பின்தங்கியஉயர் சாதியினருக்கு எத்தனை சதவீத ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
  • [A] 5%
  • [B] 10%
  • [C] 6%
  • [D] 15%
The Union Cabinet has recently approved a reservation at what percentage for ‘economically backward’ upper castes in government jobs?
  • [A] 5%
  • [B] 10%
  • [C] 6%
  • [D] 15%
A
A
B
B
C
C
D
D
Question 84
எந்த நாட்டின் அணி, 2019 ஹோப்மேன் கோப்பைக்கான பட்டத்தை வென்றுள்ளது?
  • [A] ஜெர்மனி
  • [B] சுவிச்சர்லாந்து
  • [C] பிரான்ஸ்
  • [D] இங்கிலாந்து
Which country’s team has clinched the 2019 Hopman Cup title?
  • [A] Germany
  • [B] Switzerland
  • [C] France
  • [D] England
A
A
B
B
C
C
D
D
Question 85
ஆர்டிக் இரயில் சேவையை அண்மையில் தொடங்கிய நாடு எது?
  • [A] இரஷ்யா
  • [B] ஜெர்மனி
  • [C] பிரான்சு
  • [D] ஐக்கிய அமெரிக்கா
Which country has recently launched Arctic train service?
  • [A] Russia
  • [C] Germany
  • [B] France
  • [D] US
A
A
B
B
C
C
D
D
Question 86
இந்தியாவிற்காக அதிகபட்ச போட்டிகளில் விளையாடியுள்ள கால்பந்து வீரர் யார்?
  • [A] ஜேஜே லால்பேக்லுவா
  • [B] சுனில் சேத்ரி
  • [C] சந்தேஷ் ஜிங்கன்
  • [D] இராபின் சிங்
Who of the following players has become the India’s highest capped footballer?
  • [A] Robin Singh
  • [B] Sunil Chhetri
  • [C] Sandesh Jhingan
  • [D] Jeje Lalpekhlua
A
A
B
B
C
C
D
D
Question 87
சித்தார்த் ராவத், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
  • [A] டேபிள் டென்னிஸ்
  • [B] டென்னிஸ்
  • [C] கால்பந்து
  • [D] பாட்மிண்டன்
Sidharth Rawat is associated to which sports?
  • [A] Football
  • [B] Tennis
  • [C] Table Tennis
  • [D] Badminton
A
A
B
B
C
C
D
D
Question 88
National Centre for Good Governance (NCGG) ன் தலைமையகம் எங்கே உள்ளது?
  • [A] New Delhi
  • [B] Pune
  • [C] Chennai
  • [D] Dehradun
Where is the headquarters of National Centre for Good Governance (NCGG)?
  • [A] New Delhi
  • [B] Pune
  • [C] Chennai
  • [D] Dehradun
A
A
B
B
C
C
D
D
Question 89
உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தலைவராக இந்தியாவால் நியமிக்கப்பட்டவர் யார்?
  • [A] Nandini Harinath
  • [B] Ritu Karidhal
  • [C] Trilochan Mohapatra
  • [D] Ramesh Chand
Who has been nominated by India to head Food and Agriculture Organisation (FAO)?
  • [A] Nandini Harinath
  • [B] Ritu Karidhal
  • [C] Trilochan Mohapatra
  • [D] Ramesh Chand
A
A
B
B
C
C
D
D
Question 90
PM-STIAC கீழ் எத்தனை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன?
  • [A] 9 [B] 8  [C] 7  [D] 5
How many science and technology missions have been identified under PM-STIAC?
  • [A] 9 [B] 8  [C] 7  [D] 5
A
A
B
B
C
C
D
D
Question 91
TePe Sigeman & Co சர்வதேச போட்டி, எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
  • [A] ஜூடோ
  • [B] டென்னிஸ்
  • [C] நீச்சல்
  • [D] சதுரங்கம்
The TePe Sigeman & Co International tournament is associated to which of the following sports?
  • [A] Judo
  • [B] Tennis
  • [C] Swimming
  • [D] Chess
A
A
B
B
C
C
D
D
Question 92
அடுத்த பத்தாண்டில், பூமிக்கு மிக அருகே வரவுள்ள 99942 அப்போபிஸ் என்ற மிகப்பெரிய குறுங்கோளைப் பற்றி தெரிவித்துள்ள விண்வெளி ஆய்வு நிறுவனம் எது?
  • [A] NASA
  • [B] ரோஸ்கோமாஸ்
  • [C] JAXA
  • [D] CNES
Which space agency has revealed that giant asteroid 99942 Apophis is expected to fly close to Earth in a decade?
  • A] NASA
  • B] Roscosmos
  • C] JAXA
  • D] CNES
 
A
A
B
B
C
C
D
D
Question 93
2019 ஆசிய தனிநபர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில், பெண்கள் பட்டத்தை வென்ற இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை யார்?
  • [A] அன்வேஷா ரெட்டி
  • [B] தேபிகா பல்லிகல் கார்த்திக்
  • [C] ஜோஸ்னா சின்னப்பா
  • [D] மிஷா கிரேவல்
Which Indian squash player has won the women's title at the 2019 Asian Individual Squash Championship?
  • [A] Anwesha Reddy
  • [B] Dipika Pallikal Karthik
  • [C] Joshna Chinappa
  • [D] Misha Grewal
A
A
B
B
C
C
D
D
Question 94
அண்மைச் செய்திகளில் இடம்பெற்றுள்ள சூக்கோ பள்ளத்தாக்கு, பின்வரும் இந்தியாவின் எந்த வடகிழக்கு மாநிலத்தில் அமைந்துள்ளது?
  • [A] அசாம்
  • [B] மிசோரம்
  • [C] நாகாலாந்து
  • [D] அருணாசலப்பிரதேசம்
Dzukou Valley, which is in news recently, is located in which of the following North-East states of India?
  • [A] Assam
  • [B] Mizoram
  • [C] Nagaland
  • [D] Arunachal Pradesh
A
A
B
B
C
C
D
D
Question 95
If 10% of x is equal to 20% of y then find x :y
  1. 3 : 2
  2. 1 :2
  3. 2 : 1
  4. 3 : 1
x-ன் பத்து சதவீதமானது y-ன் 20%க்கு சமம் எனில் x :yன் மதிப்பை கண்டுபிடி
  1. 3 : 2
  2. 1 :2
  3. 2 : 1
  4. 3 : 1
A
A
B
B
C
C
D
D
Question 96
HCF of x2 -2xy + y2 and x4 – y4 is
  1. 1
  2. x +y
  3. x – y
  4. x2 – y2
x2 -2xy + y2 மற்றும்  x4 – y4ன் மீ.பொ. என்பது
  1. 1
  2. x +y
  3. x – y
  4. x2 – y2
A
A
B
B
C
C
D
D
Question 97
A can do a certain job in 12 days B is 60% more efficient than A. How many days B alone take to do the same job?
  1. 7 days
  2. 8 days
  3. 7 ½ days
  4. 6 days
12 நாட்களில் A என்பவர் ஒரு வேலையை முடிக்கிறார். B என்பவர் Aயை விட 60% திறமையானவர் எனில் B தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • அ. 7 நாட்கள்
  • ஆ. 8 நாட்கள்
  • இ. 7 ½ நாட்கள்
  • ஈ. 6 நாட்கள்
A
A
B
B
C
C
D
D
Question 98
The G.C.D. of  1.08, .36 and 0.9 is
  1. 0.03
  2. 0.9
  3. 0.18
  4. 0.108
1.08, 0.36, 0.9 ஆகிய மூன்று எண்களின் மீப்பெரு பொது வகு எண்ணானது
  1. 0.03
  2. 0.9
  3. 0.18
  4. 0.108
A
A
B
B
C
C
D
D
Question 99
If the length, breadth and height of a cuboid are are 2m, 2m and 1 m respectively, then its surface area is (in m2)
  1. 8
  2. 12
  3. 16
  4. 24
2 மீ, 2மீ மற்றும் 1மீ ஆகிவற்றை முறையே நீள, அகல, உயரங்களாக உடைய கன செவ்வகத்தின் வெளிப்பரப்பு (in m2)
  1. 8
  2. 12
  3. 16
  4. 24
A
A
B
B
C
C
D
D
Question 100
சரியான கூற்றை தேர்ந்தெடு.
  • 1) இந்தியாவின் இரும்பு தொழில் மேற்கு இந்தியா பகுதிகளிலும் வடக்கு இந்திய பகுதிகளிலும் மேம்படவில்லை.
  • 2) இந்தியாவின் பருத்தி உற்பத்தி பகுதிகளில் இருந்து தொழிலகங்கள் வளர்ச்சி அடையவில்லை.
  1. 1 மட்டும்
  2. 2 மட்டும்
  3. 1 & 2
  4. எதுவும் இல்லை
Choose the correct statement.
  • 1) Steel industries are not usually developed in west and northern part of India.
  • 2) Steel industries are not usually developed in cotton producing zones of India.
  1. 1 only
  2. 2 only
  3. Both
  4. None
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!