Online Test

Group 4 VAO General Studies Model Test 16

Group 4 VAO General Studies Model Test 16

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 16. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •   1) பரிஷித் – குரு வம்ச ஆட்சியர்
  •   2) பிரவாகன ஜெய் வாலி – பாஞ்சால ஆட்சியாளர்
  •   3) அஜாதசத்ரு – காசி ஆட்சியாளர்
  •   4) ஜனகா – விதிஹா அரசர்
  1. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  எதுவும் இல்லை
  • Choose incorrect pairs.
  1. Parikshat – Ruler of kuru kingdom
  2. Pravahana Jaivali – Ruler of Panchalm
  3. Ajatasatru – Kasi Ruler
  4. Janaka – Videha Ruler
  5. 1, 2 & 3                           B.  2, 3 & 4
  6. 1, 3 & 4                           D.  None
A
A
B
B
C
C
D
D
Question 2
  • சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) ஹரப்பா மக்கள் ஆவிகளில் நம்பிக்கை கொண்டு அவற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள எந்திரங்களை பயன்படுத்தினர்.
  •   2) சபா மற்றும் சமிதியின் முக்கியத்துவம் பிற்கால வேத காலத்தில் குறைந்தது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • The Harappan people believed in ghosts and used amulets as protection against them.
  • The importance of Samiti and Sabha declined during the Later Vedic period.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 3
கீழ்க்கண்டவற்றுள் புத்தரின் நான்கு உன்னத உண்மைகளில் தவறானது எது?
  1. உலகம் துன்பம் நிறைந்தது.
  2. அந்தத் துன்பத்திற்கு காரணம் ஆசையே.
  3. ஆசைகளில் இருந்து விடுபட்டால் துன்பத்தை நீக்க முடியும்.
  4. இவற்றையெல்லாம் செய்ய 5 சிறந்த கூறுகளை பின்பற்ற வேண்டும்.
Which of the following is incorrect regarding four Noble Truths of Buddha?
  1. The world is full of suffering.
  2. The cause of the suffering is desire.
  3. If desires are get rid off, suffering can be removed.
  4. This can be done by following five great vows.
A
A
B
B
C
C
D
D
Question 4
  • கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) அலெக்சாண்டர்  327  BC ல் இந்துகுஷ் மலையைக் கடந்து கிட்டத்தட்ட 10 மாதங்களாக பழங்குடியினருடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
  •   2) இவரை தக்சசீலா ஆட்சியாளர் அம்பி பிரியமாக வரவேற்றார்.
  •   3)  ஹைடாஸ்பெஸ்  போரில் அலெக்சாண்டர் ஜனாப் ஆட்சியாளரான போரஸை தோற்கடித்தார்.
  •   4) இவர் பாபிலோனில்  320 BC ல் இறந்தார்.
  • 1, 2 & 3                           B.  2, 3  & 4
  • 1, 3 & 4                           D.  அனைத்தும்
  • Choose the correct statement.
  • In 327 BC Alexander crossed Hindukush mountain and spent nearly ten months in fighting with the tribes.
  • He was warmly received by Ambhi the ruler of Taxila.
  • In the battle of Hydaspes,the ruler of chenab porus get defeat by Alexander.
  • He died in Babylon in 320 BC.
  • 1, 2 & 3                           B.  2, 3  & 4
  • 1, 3 & 4                           D.  All
A
A
B
B
C
C
D
D
Question 5
  • மௌரியர் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) மௌரியர் நிர்வாகத்தின் அமைச்சரவை புரோகிதர், மகா மந்திரி, சேனாதிபதி மற்றும் யுவராஜா ஆகியோரை உள்ளடக்கியது.
  •   2) மௌரியர் நிர்வாகத்தில் நிலவரி பொதுவாக உற்பத்தியில்  1/6 பங்காக நிர்ணயிக்கப்பட்டது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose correct statement regarding Mauryans?
  • In Mauryans Administration Mantriparishid consisted of Pirohita, Mahanantri, Senapathi and Yuvaraja.
  • In Mauryans Administration land revenue was normally fixed as 1/6th of the procedure.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 6
  • சரியானதை தேர்ந்தெடு.
  •   1) சோழ அரசரான முதலாம் ஆதித்யா கடைசி பல்லவர் அரசரான அபராஜிதனை தோற்கடித்தார்.
  •   2) பல்லவ நாடு கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
  •   3) பல்லவர் காலத்தில் சைவம் வைணவமும் வளர்ந்தது.
  • 1 & 2                               B.  2 & 3
  • 1 & 3                               D.  1, 2 & 3
  • Choose the correct statement.
  • The Chola king Adithya I defeated the last pallava ruler Aparajita.
  • The pallava state was divided into kottams.
  • The pallava period witnessed the rise of Saivism and Vaishnavism.
  • 1 & 2                               B.  2 & 3
  • 1 & 3                               D.  1, 2 & 3
A
A
B
B
C
C
D
D
Question 7
  • கீழ்க்கண்டவற்றுள் முகமது கஜினி பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) இடைக்கால வரலாற்றறிஞர்கள் கஜினி முகமதை இஸ்லாமியத்தின் கதாநாயகனாக கருதினர்.
  •   2) துருக்கியர்களும், ஆப்கானியர் களும் இந்தியாவில் படையெடுக்க வழிவகுத்தவர் இவரே ஆவார்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose the incorrect statement regarding Muhammad Ghazni.
  • He was considered as a hero of Islam by medieval historians.
  • He paved the way for the Turks and Afghans for further conquest in India.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 8
  • பின்வரும் ஆட்சியாளர்களை கால வரிசைப்படுத்துக.
  •   1) ரஸியா                          2) பால்பன்
  •   3) குத்புதீன் ஐபக்           4) இல்துமிஷ்
  1. 1-2-4-3
  2. 3-4-1-2
  3. 2-4-1-3
  4. 4-1-3-2
  • Arrange the following rulers in chronological order.
  1. Raziya
  2. Balban
  3. Qutbuddin Aibak
  4. Iltumish
 
  1. 1-2-4-3
  2. 3-4-1-2
  3. 2-4-1-3
  4. 4-1-3-2
A
A
B
B
C
C
D
D
Question 9
  • விவசாயிகளுக்கு தக்காவி என்னும் கடன் உதவி தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
    1. முகமது பின் துக்ளக்
    2. அலாவுதீன் கில்ஜி
    3. கியாசுதீன் துக்ளக்
    4. பெரோஷா துக்ளக்
    Who launched a scheme called takkavi loan to farmers?
    1. Muhammad bin Tughlaq
    2. Alauddin Khilji
    3. Giyasuddin Tugqlaq
    4. Firozshah Tugqlaq
A
A
B
B
C
C
D
D
Question 10
  • சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
  •   1) இப்தார் நிலம் – இக்தார்களின் சேவைகளுக்கான கட்டணத்திற்கு பதிலாக ஒதுக்கப்பட்ட நிலம்.
  •   2) காலிசா நிலம் - சுல்தான்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள்
  •   3) இனாம் நிலம் - சமய தலைவர்கள் அல்லது சமய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்கள்
  1. 1 & 2                               B.  2 & 3
  2. அனைத்தும்                             D. எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • Iqta land – land assigned to officilas as iqtas instead of payment for their services.
  • Khalisa land – land under direct control of sultan
  • Inma land – land granted to religious leaders or religious institutions.
  • 1 & 2                               B.  2 & 3
  • All                                    D.  None
A
A
B
B
C
C
D
D
Question 11
  • கீழ்கண்டவற்றுள் வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் நடைபெற்ற போர்கள் எவை?
  •   1) ரோகில்லாப் போர்
  •   2) முதலாம் ஆங்கிலேய மராத்திய போர்
  •   3) இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர்
  •   4) முதலாம் ஆங்கிலேய மைசூர் போர்
  •   5) இரண்டாம் ஆங்கிலேய-மைசூர்ப் போர்
  • 1, 2, 3 & 4                      B.  1, 2 & 5
  • 3, 4 & 5                           D.  2, 3 & 4
  • Which of the following wars are fought during the period of Warren Hastings?
  • Rohilla war
  • First Anglo Maratha war
  • Second Anglo Maratha war
  • First Anglo Mysore war
  • Second Anglo Mysore war
  • 1, 2, 3 & 4                      B.  1, 2 & 5
  • 3, 4 & 5                           D.  2, 3 & 4
A
A
B
B
C
C
D
D
Question 12
  • தவறானதை தேர்ந்தெடு.
  •   1) காரன்வாலிஸைத்  தொடர்ந்து கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றவர் ஹேஸ்டிங்ஸ் பிரபு ஆவார்.
  •   2) வாரன் ஹேஸ்டிங்ஸ் வர்த்தக சபையில் திருத்தத்தை மேற்கொண்டார்.
  • 1 மட்டும்                     B.  2 மட்டும்
  • 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose incorrect statement.
  • Lord Hastings succeeded Cornwallis as Governor General.
  • Cornwallis reformed the Board of Trade.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 13
  • பொருத்துக.
    1. a) கிருஷ்ணராஜா III – 1) மராத்தியர்கள்
    2. b) சரபோஜி – 2) கர்நாடகா
    3. c) நானா பட்னாவிஸ் – 3) மைசூர்
    4. d)  உமாத்-உல்-உமரா – 4) தஞ்சாவூர்
    1. 2    3     4     1
    2. 1    4     2     3
    3. 4    2     3     2
    4. 3    4    1     2
    Match the following.
    1. Krishnaraja III – 1) Marathas
    2. Sarafoji – 2) Karantaka
    3. Nana Fadnavis – 3) Mysore
    4. Umat-ul-umara – 4) Tanjore
    1. 2    3     4     1
    2. 1    4     2     3
    3. 4    2     3     2
    4. 3    4    1     2
A
A
B
B
C
C
D
D
Question 14
  • இந்தியாவின் தேசிய கீதம் முதலில் எந்த மாநாட்டில் பாடப்பட்டது?
    1. கல்கத்தா 1896         B.  மும்பை 1911
    2. மும்பை 1896           D.  கல்கத்தா  1911
    The National Anthem of India was first sung in which session?
    1. Calcutta 1896
    2. Mumbai 1911
    3. Mumbai 1896
    4. Calcutta 1911
A
A
B
B
C
C
D
D
Question 15
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) வங்காள  ஆசிய சமூகத்தை  1784 ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் நிறுவினார்.
  •   2) சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவம் நிறுவப்பட்டது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • Warren Hastings founded the Asiatic Society of Bengal in 1784.
  • Indian National Army was founded in Singapore.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 16
  • கீழுள்ளவற்றுள் காந்தி எதனை பின்தேதியிட்ட காசோலை என வர்ணித்தார்?
    1. கிரிப்ஸ் பரிந்துரைகள்
    2. சைமன் குழுவின் அறிக்கை
    3. ரவுலட் சட்டம்
    4. கேபினட் தூதுக்குழு திட்டம்
    Which of the following was stated as post dated cheque by Gandhi?
    1. Cripps proposal
    2. Simon Commission report
    3. Rowlat Act
    4. Cabinet Mission plan
A
A
B
B
C
C
D
D
Question 17
  • கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) இராஜகோபாலாச்சாரி இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆவார்.
  •   2) மேலும் இந்தியாவில் பிறந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் இவரேயாவார்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose incorrect statement.
  • Rajagopalachari was the last Governor-General of India.
  • Futher more, he was the first Indian-born Governor-General of India.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 18
  • பின்வரும் நிகழ்வுகளைக் காண வரிசைப்படுத்துக.
  •   1) ஆகஸ்ட் அறிக்கை
  •   2) பூனா ஒப்பந்தம்
  •   3) மூன்றாவது வட்ட மேசை மாநாடு
  • 3-1-2                               B.  2-3-1
  • 1-2-3                               D.  எதுவும் இல்லை
  • Arrange the following events in chronological order.
  • August offer
  • Poona pact
  • Third round table conference
  • 3-1-2                               B.  2-3-1
  • 1-2-3                               D.  None
A
A
B
B
C
C
D
D
Question 19
  • கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) திராவிட மகாஜன சபையை தோற்றுவித்தவர் அயோத்திதாச பண்டிதர் ஆவார்.
  •   2)  1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தில் ஆளும் கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் இருந்தது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose the incorrect statement.
  • The Dravidian Mahajana sabha was founded by Pandit Iyothee Das
  • Indian National Congress is the ruling party of chennai state between 1921 to 1936.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 20
  • கீழ்க்கண்ட எந்த சட்டம் இங்கிலாந்திலுள்ள இந்திய கவுன்சிலில் 2 இந்தியர்களை நியமித்தது?
    1. இந்திய கவுன்சில் சட்டம் 1861
    2. இந்திய கவுன்சில் சட்டம்  1892
    3. இந்திய கவுன்சில் சட்டம் 1909
    4. மாண்டேகு செம்ஸ்போர்டு திருத்த சட்டம் 1919
    Which of the following Act appointed 2 Indians to the Indian Council in England?
    1. Indian councils Act 1861
    2. Indian councils Act 1892
    3. Indian councils Act 1909
    4. Indian councils Act 1919
A
A
B
B
C
C
D
D
Question 21
  • ஒளிச்சுவாசம் 3 செல் நுண்ணுறுப்புகளில் நடைபெறுகிறது அவையவை?
    1. பசுங்கணிகங்கள், மைட்டோகாண்ட்ரியா,  பெராக்ஸிசோம்கள்
    2. லைசோசோம், பசுங்கணிகங்கள்,  பெராக்ஸிசோம்கள்
    3. கோல்கை,  மைட்டோகாண்ட்ரியா,  பசுங்கணிகங்கள்
    4. லைசோசோம்,   பெராக்ஸிசோம்கள்,  மைட்டோகாண்ட்ரியா
    Photo respiration involves three cell organells.  What are they.
    1. Chloroplast, Mitochondria, Peroxisome
    2. Lysosome, Chloroplast, Peroxisome
    3. Golgi, Mitochondria,  Chloroplast
    4. Lysosome,  Peroxisome,  Mitochondria
A
A
B
B
C
C
D
D
Question 22
  • பொருத்துக.
    1. a) கிரப் சுழற்சி – 1)  மைட்டோகாண்ட்ரியாவில் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும்.
    2. b)  யூபிக்குயினான் – 2) நகரும் கேரியர்கள்
    3. c) கிளைக்கோலிசிஸ் – 3) சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
    4. d) அசிட்டைல் துணை என்ஸைம் – 4) சைட்டோபிளாசத்தில் இருந்து மைட்டோகாண்ட்ரியாக்கு பரவும்
    1. 2    3    4     1
    2. 3    2    1     2
    3. 1    2    3     4
    4. 4    1    2     3
    Match the following.
    1. Kreb’s cycle – 1) Occurs in mitochondrial matrix
    2. Ubiquinone – 2) Mobile carrier
    3. Glycolysis – 3) Occurs in cytoplasm
    4. Acetyl co enzyme A – 4) Diffuse from cytoplasm to mitochondria
    1. 2    3    4     1
    2. 3    2    1     2
    3. 1    2    3     4
    4. 4    1    2     3
A
A
B
B
C
C
D
D
Question 23
  • சுவாசித்தலின் தொடர் நிகழ்வினை சரியாக வரிசைப்படுத்தவும்.
  •   1) எலக்ட்ரான் கடத்து சங்கிலி
  •   2) கிளைகாலிஸிஸ்
  •   3) கிரப் சுழற்சி
  •   4) பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்ற கார்பன் நீக்கம்
  1. 1-3-2-4
  2. 2-3-4-1
  3. 3-1-2-4
  4. 2-4-3-1
  • Arrange the stages of respiration in a logic way.
  • Electron transport chain
  • Glycolysis
  • Kreb’s cycle
  • Oxidation decarboxylation of pyruvic acid
  • 1-3-2-4
  • 2-3-4-1
  • 3-1-2-4
  • 2-4-3-1
A
A
B
B
C
C
D
D
Question 24
  • காற்றில்லா சுவாச உயிர்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?
    1. பாக்டீரியா, ஈஸ்ட்
    2. பாக்டீரியா, பசும் தாவரம்
    3. ஈஸ்ட், பூஞ்சை
    4. பசும் தாவரம், ஈஸ்ட்
    Which of the following are anaerobes?
    1. Bacteria, Yeast
    2. Bacteria, Green plants
    3. Yeast, Fungi
    4. Green plants, Yeast
A
A
B
B
C
C
D
D
Question 25
  • மனிதனில் கோரியானிக்  கொணடோட்ரோப்சின் அளவு மிகுதியாக காணப்படுவது எப்பொழுது?
    1. கர்ப்ப கால ஆரம்ப நிலை
    2. கர்ப்பகால முடிவு நிலை
    3. குழந்தை பிறக்கும் பொழுது
    4. மாதவிடாய்க்குப் பின்
    In humas, chorionic gonadatropins reaches peak during ____.
    1. Early stage of pregnancy
    2. Late stage of pregnancy
    3. After Parturition
    4. After Menstruation
A
A
B
B
C
C
D
D
Question 26
  • தவறாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
    1. கீழ்ப்பெருஞ்சிரை - ஆக்சிசன் இல்லா ரத்தத்தை தலையில் இருந்து பெறும்
    2. பல்மோனரி தமனி - நுரையீரலுக்கு ஆக்சிஜன் இல்லாத ரத்தத்தை எடுத்துச் செல்லும்
    3. ஹெபாடிக் தமனி – குடலுக்கு ஆக்சிஜன் இல்லாத ரத்தத்தை எடுத்துச் செல்லும்
    4. மேற் பெருஞ்சிரை – ஆக்சிஜன் இல்லாத ரத்தத்தை உடலின் கீழ் உறுப்புகளில் இருந்து பெறும்
    Choose the incorrectly matched pair.
    1. Inferior venacava – Receives deoxygenated blood from the head
    2. Pulmonary artery – Carries deoxygenated blood to the lungs
    3. Hepatic artery – Carries deoxygenated blood to the gut
    4. Superior venacava – Receive deoxygenated blood from the lower parts of the body
A
A
B
B
C
C
D
D
Question 27
  • ஆண் மற்றும் அண்ட நியூக்ளியஸ்களின் இணைவு
    1. சின்கேமி  B.  இணைதல்
    2. இரட்டை கருவுறுதல் D. மூவிணைவு
    The process of fusion between male and egg nuclei is called as ____.
    1. Syngamy
    2. Conjugation
    3. Double fertilization
    4. Triple fusion
A
A
B
B
C
C
D
D
Question 28
  • அல்சீமியர் நோய் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1)  டவுன்ஸ்  நோய் குறியீடு உள்ளவர்களை இந்நோய் அதிகம் பாதிக்கும்.
  •   2) பெருமூளைப் புறணி பகுதியின் நலிவு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose correct statement regarding the Alzheimer’s disease.
  • People with Down syndrome are susceptible to this disease.
  • It occurs due to an atrophy in the central cortex.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 29
  • பொருத்துக.
    1. a) விமானம் – 1) நியூட்டனின் விதி
    2. b) காற்று பலூன் – 2)  பெர்னாலிஸ் தத்துவம்
    3. c) ராக்கெட் – 3) வெப்ப இயக்க விதி
    4. d) நீராவி எந்திரம் – 4) பையாண்ட் விசை
    1. 1    4    3    2
    2. 3    1    2    4
    3. 2    4    1    3
    4. 4    2    3    1
    Match the following.
    1. Aeroplane – 1) Newton’s law
    2. Air ballon – 2)  Bernoullis principle
    3. Rocket – 3) law of thermodynamics
    4. Steam engine – 4) Buoyant force
    1. 1    4    3    2
    2. 3    1    2    4
    3. 2    4    1    3
    4. 4    2    3    1
A
A
B
B
C
C
D
D
Question 30
  • வைரத்தின் ஒளிவிலகல் எண்  2.42 ஒளியின் திசைவேகத்தை பொருத்து  இச்சொற்றொடரின் பொருள் யாது?
    1. ஒளியானது காற்றை விட வைரத்தில் அதிக திசை வேகத்தில் செல்கிறது.
    2. ஒளியானது காற்றை விட வைரத்தில் குறைந்த திசைவேகத்தில் செல்கிறது.
    3. காற்று மற்றும் வைரம் இரண்டிலும் ஒளியின் திசைவேகம் சமம்.
    4. எதுவும் இல்லை
    Refractive Index of a diamond is 2.42. Its meaning with respect to velocity of light is ___.
    1. Velocity of light in diamond is more than the velocity of light in air
    2. Velocity of light in diamond is less than the velocity of light in air
    3. Velocity of light in diamond and air is equal
    4. None of these
A
A
B
B
C
C
D
D
Question 31
  • மோட்டார் வாகனங்களில் உள்ள வேகமானிகள் கீழ்கண்ட எதன் அடிப்படையில் செயல்படுகிறது?
    1. நேர்திசை மின்னோட்டம்
    2. சுழல் மின்னோட்டம்
    3. திறன் இழப்பிலா மின்னோட்டம்
    4. வெப்ப மின்னோட்டம்
    Which of the following is used in the meaning of speedometers in automobiles?
    1. Direct current
    2. Eddy current
    3. Wattless current
    4. Thermoelectric current
A
A
B
B
C
C
D
D
Question 32
  • பொருத்துக.
    1. a) கந்தக அமிலம் – 1) உரங்கள்
    2. b) நைட்ரிக் அமிலம் – 2) குளிர்பானம்
    3. c) ஹைட்ரோ குளோரிக் அமிலம் – 3) மின்கலங்கள்
    4. d) கார்பானிக் அமிலம் – 4) கழிவறை சுத்தம்
    1. 2    3     4     1
    2. 1    4     2     3
    3. 3    1     4     2
    4. 4    3    1     2
    Match the following.
    1. Sulphuric Acid – 1) Fertilizers
    2. Nitric Acid – 2) Cool drinks
    3. Hydrochloric Acid – 3) Batteries
    4. Carbonic Acid – 4) Toilet cleaner
    1. 2    3     4     1
    2. 1    4     2     3
    3. 3    1     4     2
    4. 4    3    1     2
A
A
B
B
C
C
D
D
Question 33
  • தவறான இணையை தேர்ந்தெடு. அமிலம்/காரம் நிறங்காட்டி    நிறம்
    1. காரம் - மெத்தில் ஆரஞ்சு - சிவப்பு
    2. காரம் -   பினால்ப்தலின் -  இளஞ்சிவப்பு
    3. அமிலம் -  மெத்தில் ஆரஞ்சு – இளஞ்சிவப்பு
    4. அமிலம் -  பினால்ப்தலின் -  நிறமற்றது.
    Choose incorrectly matched pair. Acid/Base     indicator     color
    1. Base – Methylorange – Red
    2. Base – Phenolpthalin – Pink
    3. Acid – Methylorange – Pink
    4. Acid – Phenolpthalin – Colorless
A
A
B
B
C
C
D
D
Question 34
  • யுத்த நிமித்த உலோகங்கள் யாவை?
  •   1) டைட்டானியம்
  •   2) குரோமியம்
  •   3) மாங்கனீசு
  •   4) சிர்க்கோனியம்
  1. 1, 2  & 3                          B.  2, 3 & 4
  2. 1, 3 & 4                           D.  அனைத்தும்
  • War craft metals are____
  • Titanium
  • Chromium
  • Manganese
  • Zirconium
  • 1, 2 & 3                           B.  2, 3 & 4
  • 1, 3 & 4                           D.  All
A
A
B
B
C
C
D
D
Question 35
  • அல்னிகோஸ் உலோகக் கலவையில் முக்கிய பயன் யாது?
    1. மின் சாதன கருவி தயாரிக்க
    2. ஆகாய விமான சாதனங்கள் தயாரிக்க
    3. காந்தங்கள் தயாரிக்க
    4. எதுவும் இல்லை
    The use of an alloy Alnicos is _____
    1. To make electrical Appliances
    2. To make aircraft components
    3. To make magnet
    4. None of these
     
A
A
B
B
C
C
D
D
Question 36
  • பின்வருவனவற்றுள் உலகின் மிகப்பெரிய சேவை தொழில் எது?
    1. உணவு பதப்படுத்துதல்
    2. வங்கி
    3. காப்பீடு
    4. சுற்றுலா
    Which of the following is the largest service industry in the world?
    1. Food processing
    2. Bank
    3. Insurance
    4. Tourism
A
A
B
B
C
C
D
D
Question 37
  • கீழ்க்கண்டவற்றுள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சமன்பாடு எது?
    1. GDP = C + I +  G + ( X – M )
    2. GDP = C – G + I + ( X – M )
    3. GDP = C – ( X – M ) + I + G
    4. GDP = I – C + G + ( X – M )
    The formula of GDP is ____.
    1. GDP = C + I +  G + ( X – M )
    2. GDP = C – G + I + ( X – M )
    3. GDP = C – ( X – M ) + I + G
    4. GDP = I – C + G + ( X – M )
A
A
B
B
C
C
D
D
Question 38
  • MIGA என்பது ____
    1. இந்திய பன்முக அரசு முகமை
    2. பன்னாட்டு முதலீட்டு உறுதி திட்ட முகமை
    3. அரசின் இடப்பெயர்வு முகமை
    4. பொது கழகத்தின் உறுப்பினர்
    MIGA refers to ____
    1. The Multi Indian Government Agency
    2. The Multinational Investment Guarantee Agency
    3. Migration of Government Agency
    4. Member in General Association
A
A
B
B
C
C
D
D
Question 39
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) செலவு வரியை அறிமுகப்படுத்தியவர்  N.  கால்டர்
  •   2) உற்பத்தி நடவடிக்கைகளில் அரசு பங்கு கொள்ளாமல் இருக்கும் கொள்கை தலையிடாக் கொள்கை என அழைக்கப்படுகிறது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • Kalder advocated tax on expenditure
  • Non-intervention of the government in production activities of the policy is called Laissez-faire policy
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 40
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இந்தியாவில் முதல் விவசாய கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட ஆண்டு  1970 – 1971  ஆகும்.
  •   2) இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை தொடங்கிய ஆண்டு  2010.
  •   3) ஜவகர் ரோஜ்கர் திட்டம்  1989 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.
  1. 1 & 2                               B.  2 & 3
  2. 1 & 3                               D. அனைத்தும்
  • Choose the correct statement.
  • The first agricultural census in India was conducted in 1970 – 1971
  • The Nutrient based subsidy policy for fertilizers was implemented in India in 2010
  • Jawahar Rojghar yojana was introduced in 1989
  • 1 & 2                               B.  2 & 3
  • 1 & 3                               D.  All
A
A
B
B
C
C
D
D
Question 41
  • வாணிப இருப்பு நிலை என்பது
    1. கண்ணிற்கு புலப்படாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இனங்களின் மதிப்பு
    2. ஏற்றுமதி உபரி
    3. கண்ணுக்கு புலனாகும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இனங்களின் மதிப்பு
    4. கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத இறக்குமதி ஏற்றுமதி இனங்களின் மதிப்பு
    Balance of Trade refers to _____.
    1. Value of invisible items of exports and imports
    2. Export surplus
    3. Value of visible items of exports and imports
    4. Value of visible and invisible items of export and import
A
A
B
B
C
C
D
D
Question 42
  • இந்தியாவில் தேசிய வருமானத்தினை கணக்கிடும் அமைப்பு யாது?
    1. மத்திய புள்ளியியல் அமைப்பு
    2. மாநில புள்ளியியல் அமைப்பு
    3. நிதி ஆயோக்
    4. தேசிய வளர்ச்சி குழு
    In India National Income is calculated by ____.
    1. Central Statistical Organization
    2. State Statistical Organization
    3. Niti Aayog
    4. National Development Council
A
A
B
B
C
C
D
D
Question 43
  • பொருத்துக.
    1. a) நெல் உற்பத்தி – 1) பஞ்சாப் மற்றும் ஹரியானா
    2. b) கோதுமை உற்பத்தி – 2) கூர்க் மற்றும் மேற்கு நீலகிரி
    3. c) சணல் உற்பத்தி – 3) உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்
    4. d) காபி உற்பத்தி – 4) மேற்கு வங்காளம் மற்றும் அசாம்
    1. 2     4      3      1
    2. 3     1      4      2
    3. 1     3      2      4
    4. 4     2      1      3
    Match the following.
    1. Rice production – 1) Punjab and Haryana
    2. Wheat production – 2) Coorg and Nilgris
    3. Jute production – 3) Utter Pradesh and West Bengal
    4. Coffee production – 4) West Bengal and Assam
    1. 2     4      3      1
    2. 3     1      4      2
    3. 1     3      2      4
    4. 4     2      1      3
A
A
B
B
C
C
D
D
Question 44
  • எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரூர் என்று அழைக்கப்படுகிறது?
    1. தாமோதர் B.   கோசி
    2. மகாநதி D. கோதாவரி
    Which river valley is called as the Ruhr of India?
    1. Dhamodar
    2. Kosi
    3. Mahanadi
    4. Godavari
A
A
B
B
C
C
D
D
Question 45
  • ஸ்ட்ராட்டோஸ்பியர் அடுக்கில் உயரம் அதிகரிக்கும் போது எதனால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கிறது?
    1.   சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால்
    2. ட்ரோபோஸ்பியர் அடுக்கினை விட அடர்த்தி குறைவாக இருப்பதால்
    3. அதிகளவு அழுத்தத்தில் இருப்பதால்
    4. ஓசோன் அடுக்கு இருப்பதால்
    Why does the temperature increases with altitude in the stratosphere?
    1. Because it is closer to the sun
    2. Because it is less denser than troposphere
    3. Because it is under a lot of pressure
    4. Because of the pressure of ozone layer
A
A
B
B
C
C
D
D
Question 46
  • சரியானதை தேர்ந்தெடு.
  •   1) உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தாது.
  •   2) மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
  • 1 மட்டும்                     B.  2 மட்டும்
  • 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • The advice rendered by the Supreme Court is not binding on the President
  • The High court Judges are appointed by the president
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 47
  • பின்வருபவர்களுள் யார் கூட்டு மாநில தேர்வாணையத்தை உருவாக்கும் அதிகாரம் கொண்டவர்?
    1. குடியரசுத் தலைவர்
    2. பாராளுமன்றம்
    3. ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
    4. அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்
    Who among the following can create the Joint state public service commission?
    1. President
    2. Parliament
    3. UPSC
    4. The Governors of respective states
A
A
B
B
C
C
D
D
Question 48
  • பின்வருவனவற்றில் உச்ச நீதிமன்றத்தின் நீதிப் பேராணை அதிகார எல்லை வரம்புக்குள் வருவனவற்றை கண்டறிந்து அவற்றில் சரியான கூற்றை தேர்ந்தெடு.
  •   1) அடிப்படை உரிமைகள் அமலாக்கத்திற்கான நீதிப்பேராணை வழங்கும் பிரத்தியேக உரிமையை உச்ச நீதிமன்றம் கொண்டுள்ளது.
  •   2) பாராளுமன்றம் மற்ற நோக்கங்களுக்கு நீதிப்பேராணையை வழங்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கலாம்.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Consider the following regarding the writ jurisdiction of the Supreme Court and choose the correct statement.
  • Supreme Court has exclusive rights to issue writs for the enforcement of the Fundamental Rights
  • Parliament can confer on the Supreme Court, the power to issue writs for other purposes also
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 49
  • மாநிலங்களின் ஒன்றியத்தை பற்றிய சரியான கூற்றினை தேர்ந்தெடு.
  •   1) இந்திய கூட்டமைப்பு, அமெரிக்க கூட்டமைப்பு போன்ற மாநிலங்களின் உடன்படிக்கையின் விளைவு அல்ல.
  •   2) கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Consider the following regarding the Union of States and choose the correct statement.
  • The Indian federation is not result of an agreement among the states like the American federation
  • The states have right to secede from the federation
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 50
  • பின்வருவனவற்றுள் அண்டார்டிகாவில் காணப்படாத ஆராய்ச்சி நிலையம் எது?
    1. மைத்திரி B. தக்ஷின் கங்கோத்ரி
    2. பாரதி D.  ஹிமாத்ரி
    Which of the following research stations is not found in Antartica?
    1. Maitri
    2. Dakshin Gangotri
    3. Bharati
    4. Himadri
A
A
B
B
C
C
D
D
Question 51
  • இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்?
  • 7                                       B.  11
  • 13                                    D.  15
  • How many women members were there in the Constituent Assembly of India?
  • 7                                       B.  11
  • 13                                    D.  15
A
A
B
B
C
C
D
D
Question 52
  • கீழ்க்கண்ட எந்த சட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு  50% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது?
    1. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1958
    2. 73 ஆவது திருத்த சட்டம்,1993
    3. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்,  1994
    4. தமிழ்நாடு பஞ்சாயத்து திருத்த சட்டம்,  2016
    Which of the following Act gives 50% reservation for women in Tamilnadu Panchayat elections?
    1. The Tamilnadu Panchayat Act, 1958
    2. The 73rd Amendment Act, 1993
    3. The Tamilnadu Panchayat Act, 1994
    4. The Tamilnadu Panchayats Amendment Act, 2016
A
A
B
B
C
C
D
D
Question 53
  • தமிழ்நாட்டில் எப்பொழுது சட்ட மேலவை ஒழிக்கப்பட்டது?
    1. ஆகஸ்ட் 1, 1987      B.  மே 1, 1989
    2. நவம்பர் 1, 1986       D.  டிசம்பர் 1, 1992
    The State Legislative Council was abolished in Tamilanadu on _____.
    1. August 1, 1987
    2. May 1, 1989
    3. November 1, 1986
    4. December 1, 1992
A
A
B
B
C
C
D
D
Question 54
  • கீழ்கண்டவற்றுள் எது நேரடி தேர்தல் முறை?
    1. குடியரசுத் தலைவர் தேர்தல்
    2. குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
    3. மாநிலங்களவை தேர்தல்
    4. மக்களவைத் தேர்தல்
    Which of the following election is the Direct Election?
    1. The President Election
    2. The Vice-President Election
    3. The Rajyasabha Elaction
    4. The Loksabha Election
A
A
B
B
C
C
D
D
Question 55
  • கீழ்க்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) நீதிக்கட்சி ஆட்சியின் பொழுது சென்னையின் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பள்ளியில் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  •   2) முதன்முறையாக 1926இல் பெண்களுக்கான வாக்குரிமையானது சென்னை மாகாணத்தில் வழங்கப்பட்டது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • In Thousand Light area of a school in Chennai region, the Mid-day scheme was introduced during Justice party rule
  • In 1926 the right to vote was granted to women in Madras Presidency
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 56
  • கீழ்க்கண்டவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
  •   1) சரத்து 53 – மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
  •   2) சரத்து 226 - உயர் நீதிமன்றங்கள் நீதிப்பேராணைகளை வெளியிடும் உரிமையை வழங்குகிறது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose the incorrect statement.
  • Article 53 – Describes that the executive power of the union shall be vested in President
  • Article 226 – Gives right to High Court to issue writs.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 57
  • பொருத்துக.
    1. a) விராலிமலை – 1) மேற்கு தொடர்ச்சி மலை
    2. b) முக்கூர்த்தி தேசிய பூங்கா – 2) காஞ்சிபுரம் மாவட்டம்
    3. c) இந்திராகாந்தி வன உயிரி சரணாலயம் – 3) நீலகிரி மலை
    4. d) வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் – 4) திருச்சி மாவட்டம்
    1. 4     3     1      2
    2. 2     4     3      1
    3. 1     2     4      3
    4. 3     1     2      4
    Match the following.
    1. Virali malai – 1) Western Ghats
    2. Mukkurthi National Park – 2) Kanchipuram district
    3. Indira Gandhi National Park – 3) The Nilgris
    4. Vedanthangal – 4) Trichy district
    1. 4     3     1      2
    2. 2     4     3      1
    3. 1     2     4      3
    4. 3     1     2      4
A
A
B
B
C
C
D
D
Question 58
  • கீழ்கண்டவற்றுள் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) இந்தியாவின் மொத்த பரப்பளவு  32,87,263 சதுர கிலோமீட்டர் ஆகும்.
  •   2)  5° வடக்கு முதல்  5° தெற்கு அட்ச ரேகை வரையுள்ள பகுதி குதிரை அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D. எதுவும் இல்லை
  • Choose the correct answer.
  • The total geographical area of India is 32,87,263 sq.km
  • The region between 5° North to 5° South is called as Horse latitude.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 59
  • கீழ்கண்டவற்றில் சரியானதை தேர்ந்தெடு.
  •   1) வனப்பாதுகாப்பு சட்டம்  1980 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  •   2) காசிரங்கா தேசியப் பூங்கா ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்திற்கு பெயர் பெற்றது.
  1. 1 மட்டும்                     B.  2 மட்டும்
  2. 1 & 2                               D.  எதுவும் இல்லை
  • Choose the correct statement.
  • The forest conservation Act was passed on 1980
  • Kaziranga National Park is famous for one-horned rhinoceroses.
  • 1 only                              B.  2 only
  • 1 & 2                               D.  Neither
A
A
B
B
C
C
D
D
Question 60
  • பெரும்பாலான சுந்தரி வகை மரங்கள் காணப்படும் டெல்டா?
    1. நர்மதா B. மகாநதி
    2. ஹூக்ளி D. காவேரி
    Most of the Mangrove trees are found in the deltas of ____.
    1. Narmadha
    2. Mahanadhi
    3. Hoogly
    4. Kaveri
A
A
B
B
C
C
D
D
Question 61
  • 4.59 ×1.8÷3.6+5.4 of 19-15 = ?
    1. 3.015
    2. 2.705
    3. 2.695
    4. None of these
    4.59 ×1.8÷3.6+5.4 ன் 19-15 = ?
    1. 3.015
    2. 2.705
    3. 2.695
    4. எதுவும் இல்லை
A
A
B
B
C
C
D
D
Question 62
  • The marks scored by a set of students in a test are 65, 97, 78, 49, 23, 48, 59, 98. The range for this data is
    1. 90
    2. 75
    3. 74
    4. 73
    மாணவர்கள் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் 65, 97, 78, 49, 23, 48, 59, 98 எனில் விவரங்களின் வீச்சு
    1. 90
    2. 75
    3. 74
    4. 73
A
A
B
B
C
C
D
D
Question 63
E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R What will come in place of question mark in the following sequence?
  • G D R                     B M P     D 4 5      ?
  1. M N Q
  2. 4 N Q
  3. M K O
  4. M 4 Q
E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R கீழே உள்ள வரிசையில் கேள்விக் குறி உள்ள இடத்தில் என்ன வர வேண்டும்?
  • G D R                     B M P     D 4 5      ?
    1. M N Q
    2. 4 N Q
    3. M K O
    4. M 4 Q
A
A
B
B
C
C
D
D
Question 64
  • Ravi’s monthly income is Rs. 12,000. He saves Rs. 1200. The percentage of his expenditure and savings are respectively
  1. 80% and 20%
  2. 80% and 15%
  3. 90% and 10%
  4. 95% and 5%
  • ரவியின் மாத வருமானம் ரூ. 12,000. அவர் சேமிக்கும் தொகை ரூ. 1200. அவரின் செலவு, சேமிப்பு ஆகியவற்றின் சதவீதங்கள் முறையே
  • அ. 80% மற்றும் 20%
  • ஆ. 85% மற்றும் 15%
  • இ. 90% மற்றும் 10%
  • ஈ. 95% மற்றும் 5%
A
A
B
B
C
C
D
D
Question 65
  • 45  ? = 25% of 900
  • 16.20
  • 4
  • 5
  • 500
  • 45  ? =  900 ல் 25%
  • 16.20
  • 4
  • 5
  • 500
A
A
B
B
C
C
D
D
Question 66
  • The Simple interest on Rs. 68,000 at 16 23% per annum for 9 months is Rs. ______
    1. 8200
    2. 8300
    3. 8400
    4. 8500
    ரூ, 68000-க்கு ஆண்டு வட்டி 16 23% வீதத்தில் 9 மாதங்களுக்கு தனி வட்டி ரூ ____ ஆக இருக்கும்.
    1. 8200
    2. 8300
    3. 8400
    4. 8500
A
A
B
B
C
C
D
D
Question 67
  • The value of 999995999×999 is
    1. 990809
    2. 998996
    3. 998999
    4. 999824
     999995999×999 -ன் மதிப்பு
    1. 990809
    2. 998996
    3. 998999
    4. 999824
     
A
A
B
B
C
C
D
D
Question 68
  • A ribbon is cut into 3 pieces in the ratio 3 : 2 : 7. If the total length of the ribbon is 24 m, find the length of each piece
    1. 5 m, 9 m, 10 m
    2. 6 m, 4 m, 14 m
    3. 8 m, 4 m , 12 m
    4. 4 m, 6 m, 14 m
  • 24மீ நீளமுள்ள ரிப்பனை 3 : 2 : 7 என்ற விகித சமத்தில் வெட்டினால், வெட்டப்பட்ட துண்டுகளின் நீளம் என்ன?
    1. 5 மீ, 9 மீ, 10 மீ
    2. 6 மீ, 4 மீ, 14 மீ
    3. 8 மீ, 4மீ , 12மீ
    4. 4 மீ, 6 மீ, 14 மீ
A
A
B
B
C
C
D
D
Question 69
Compare the ratio 2 : 3 and 4 : 7
  1. >
  2. <
  3. =
  4. None
2  : 3 மற்றும் 4 :7 விகித்ததை ஒப்பிடுக.
  1. >
  2. <
  3. =
  4. எதுவுமில்லை
A
A
B
B
C
C
D
D
Question 70
  • Two taps can fill a tank in 30 minutes and 40 minutes respectively. Another tap can empty it in 24 minutes. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filled?
    1. 1 hour
    2. 3 hours
    3. 2 hours
    4. 4 hours
    ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகின்றது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களில் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
    1. 1 மணி
    2. 3 மணிகள்
    3. 2 மணிகள்
    4. 4 மணிகள்
A
A
B
B
C
C
D
D
Question 71
The diagonal of a cube is 43m. find the volume
  1. 64 m3
  2. 48 m3
  3. 12 m3
  4. 4.92 m3
ஒரு கனசதுரத்தின் மூலைவிட்டம் 43 மீட்டர் எனில் அதன் கன அளவு என்ன?
  1. 64 மீ3
  2. 48 மீ3
  3. 12 மீ3
  4. 4.92 மீ3
A
A
B
B
C
C
D
D
Question 72
  • The ratio of the area of a square to that of the square drawn on its diagonal is
    1. 1 : 1
    2. 1 : 2
    3. 1 : 3
    4. 1 : 4
    ஒரு சதுரத்தின் பரப்பிற்கும், அதனுடைய மூலைவிட்டம் வழியாக வரையப்படும் சதுரத்தின் பரப்பிற்கும் உள்ள விகிதமானது
    1. 1 : 1
    2. 1 : 2
    3. 1 : 3
    4. 1 : 4
A
A
B
B
C
C
D
D
Question 73
  • The H.C.F. of 2923 and 3239 is
    1. 37
    2. 47
    3. 73
    4. 79
    2923 மற்றும் 3239 இவற்றின் மீ.பெ..
    1. 37
    2. 47
    3. 73
    4. 79
A
A
B
B
C
C
D
D
Question 74
  • The H.C.F. of 2923 and 3239 is
    1. 37
    2. 47
    3. 73
    4. 79
    2923 மற்றும் 3239 இவற்றின் மீ.பெ..
    1. 37
    2. 47
    3. 73
    4. 79
A
A
B
B
C
C
D
D
Question 75
  • Find the next term in the series: 198, 202, 211, 227, ….
    1. 210
    2. 212
    3. 252
    4. 27
    198, 202, 211, 227. ….. என்ற தொடரில் அடுத்த உறுப்பைக் காண்க.
    1. 210
    2. 212
    3. 252
    4. 27
A
A
B
B
C
C
D
D
Question 76
Find the L.C.M. of 48, 108 and 280?
  1. 15120
  2. 15115
  3. 15100
  4. 15116
48, 108 மற்றும் 280க்கு மீ.பொ.. – காண்க.
  1. 15120
  2. 15115
  3. 15100
  4. 15116
A
A
B
B
C
C
D
D
Question 77
  • If 4x +5y  = 83 and 3x2y=2122 , then y – x = ?
    1. 3
    2. 4
    3. 7
    4. 11
    4x +5y  = 83 மற்றும் 3x2y=2122 , எனில் y – x = ?
    1. 3
    2. 4
    3. 7
    4. 11
A
A
B
B
C
C
D
D
Question 78
How many 18 are there in 37 ½ ?
  1. 300
  2. 200
  3. 100
  4. 500
37 ½ -ல் எத்தனை 18-க்கள் உள்ளன?
  1. 300
  2. 200
  3. 100
  4. 500
A
A
B
B
C
C
D
D
Question 79
  • The compound interest on Rs. 24,000 compounded half yearly for 1 ½ years at the rate of 10% per annum is
    1. Rs. 3483
    2. Rs. 3783
    3. Rs. 3873
    4. Rs, 3973
    அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ரூ. 24,000 க்கு ஆண்டொன்றுக்கு 10% வட்டி வீதம் 1 ½ ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி
    1. ரூ. 3483
    2. ரூ. 3783
    3. ரூ. 3873
    4. ரூ. 3973
A
A
B
B
C
C
D
D
Question 80
If A : B = 2 : 3 and B : C = 4 : 5 then C : A is equal to
  1. 15 : 8
  2. 6 : 5
  3. 8 : 5
  4. 8 : 15
A : B = 2 : 3 மற்றும்  B : C = 4 : 5 எனில் C : A =
  1. 15 : 8
  2. 6 : 5
  3. 8 : 5
  4. 8 : 15
A
A
B
B
C
C
D
D
Question 81
  • இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப்பயிற்சியாளர் யார்?
  • [A] குர்பாக்ஸ் சிங் சந்து
  • [B] அனூப் குமார்
  • [C] முகமது அலி காமர்
  • [D] சோட்டே லால் யாதவ்
  • Who has been named as the chief coach for the Indian women boxers? 
  • [A] Gurbax Singh Sandhu
  • [B] Anoop Kumar
  • [C] Mohammed Ali Qamar
  • [D] Chhote Lal Yadav
A
A
B
B
C
C
D
D
Question 82
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) புதிய தலைமைச் செயல் அதிகாரி யார்?
  • [A] K P சர்மா
  • [B] மனு சானே
  • [C] மோகன் தாஸ் பாய்
  • [D] வினோத் ராய்
  • Who has been appointed the new CEO of the International Cricket Council (ICC)? 
  • [A] K P Sharma
  • [B] Manu Sawhney
  • [C] Mohan Das Pai
  • [D] Vinod Rai
A
A
B
B
C
C
D
D
Question 83
  • எந்த நகரத்தில், 10ஆவது இந்திய ரப்பர் கண்காட்சி தொடங்கியுள்ளது?
  • [A] மும்பை               [B] கொச்சின்
  • [C] சிம்லா                  [D] ஹைதராபாத்
  • The 10th edition of the India Rubber Expo (IRE-2019) has started in which of the following cities? 
  • [A] Mumbai                          [B] Kochi
  • [C] Shimla                             [D] Hyderabad
A
A
B
B
C
C
D
D
Question 84
  • 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிப்பரிசுக்கு தெரிவாகியுள்ள அமைப்பு / நபர் யார்?
  • [A] ஏகல் அபியான் அறக்கட்டளை
  • [B] அக்ஷயப்பாத்திர அறக்கட்டளை
  • [C] யோஹே சசகவா (Yohei Sasakawa)
  • [D] சுலப் இண்டர்நேஷனல்
  • Which organisation / personality has been chosen for the Gandhi Peace Prize 2018? 
  • [A] Ekal Abhiyan Trust
  • [B] Akshaya Patra Foundation
  • [C] Yohei Sasakawa
  • [D] Sulabh International
A
A
B
B
C
C
D
D
Question 85
  • 83வது சீனியர் தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 2019 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர் யார்?
  • [A] சிராஹ் செட்டி
  • [B] பிரனவ் ஜெர்ரி சோப்ரா
  • [C] லக்ஷிய சென்
  • [D] சவ்ரப் வர்மா
  • Who has won the men&#39;s singles event at the 83rd Senior National Badminton Championships 2019?
  • [A] Chirag Shetty
  • [B] Pranaav Jerry Chopra
  • [C] Lakshya Sen
  • [D] Sourabh Verma
A
A
B
B
C
C
D
D
Question 86
  • சமீபத்தில் காலமான நம்வர் சிங் எந்த மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்?
  • [A] ஒடியா                  [B] பெங்காலி
  • [C] இந்தி                    [D] உருது
  • Namvar Singh, who passed away recently, was the renowned writer of which language?
  • [A] Odia                 [B] Bengali
  • [C] Hindi                               [D] Urdu
A
A
B
B
C
C
D
D
Question 87
  • லாரிஸில் நடைபெற்ற உலக விளையாட்டு விழாவில் 2019க்கான உலக விளையாட்டு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
  • [A] மஹேந்திரசிங் தோனி
  • [B] டைகர் வுட்ஸ்
  • [C] virat kohli
  • [D] novak djokovic
  • Who won the World Sportsman of the Year award at the 2019 Laureus World Sports Honours?
  • [A] M S Dhoni
  • [B] Tiger Woods
  • [C] Virat Kohli
  • [D] Novak Djokovic
A
A
B
B
C
C
D
D
Question 88
  • ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு எதனுடன் தொடர்புடையது?
  • [A] ரயில்வே கண்காணிப்பு
  • [B] இணைய பாதுகாப்பு
  • [C] மின்னணு வங்கி சேவைகள்
  • [D] டிஜிட்டல் கல்வி முறை
  • Operation Digital Board is associated with which of the following purposes?
  • [A] Railway Tracking
  • [B] Cyber Security
  • [C] e-banking services
  • [D] Digitization of education
A
A
B
B
C
C
D
D
Question 89
  • இந்தியாவின் முதல் ஊழல் தடுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] ராசித் சேத்
  • [B] ஆராதனா ரதோர்
  • [C] P C கோஷ்
  • [D] அஷ்வினி M ஸ்ரீபத்
  • Who has been named as India’s first anti-corruption ombudsman?
  • [A] Rachit Seth
  • [B] Aradhana Rathore
  • [C] P C Ghose
  • [D] Ashwini M Sripad
A
A
B
B
C
C
D
D
Question 90
  • இந்தியாவின் முதல் ஊழல் தடுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
  • [A] ராசித் சேத்
  • [B] ஆராதனா ரதோர்
  • [C] P C கோஷ்
  • [D] அஷ்வினி M ஸ்ரீபத்
  • Who has been named as India’s first anti-corruption ombudsman?
  • [A] Rachit Seth
  • [B] Aradhana Rathore
  • [C] P C Ghose
  • [D] Ashwini M Sripad
A
A
B
B
C
C
D
D
Question 91
  • எந்த இந்திய உளவியலாளர் 2019 ஹான்ஸ் கிலியன் விருது (Hans Kilian Award) பெற உள்ளார்?
  • [A] கிரிஷ்வர் மிஸ்ரா
  • [B] சுதிர் ககர்
  • [C] ஆஷிஸ் நந்தி
  • [D] கிஷோர் பாட்கே
  • Which Indian psychologist is the recipient of the 2019 Hans Kilian Award?
  • [A] Girishwar Misra
  • [B] Sudhir Kakar
  • [C] Ashis Nandy
  • [D] Kishor Phadke
A
A
B
B
C
C
D
D
Question 92
  • தேசிய விசாக வாரம், எந்த மதத்துடன் தொடர்புடையது?
  • [A] ஹிந்து
  • [B] கிறித்தவம்
  • [C] பெளத்தம்
  • [D] சமணம்
  • National Vesak Week, which is in news recently, is associated to which of the following religions?
  • [A] Christianism
  • [B] Jainism
  • [C] Hinduism
  • [D] Buddhism
A
A
B
B
C
C
D
D
Question 93
  • இந்தியாவின் எந்த யூனியன்பிரதேசத்தில், தெரேசா தீவு அமைந்துள்ளது?. 
  • [A] இலட்சத்தீவுகள்
  • [B] புதுச்சேரி
  • [C] டாமன் & டையூ
  • [D] அந்தமான் & நிக்கோபர்
  • Teressa Island is located in which of the following
  • union territories of India?
  • [A] Lakshadweep
  • [B] Andaman & Nicobar
  • [C] Puducherry
  • [D] Daman & Diu
A
A
B
B
C
C
D
D
Question 94
  • நடப்பாண்டு சர்வதேச குடும்பங்கள் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] Families and inclusive societies
  • [B] Families and Climate Action: Focus on SDG 13
  • [C] Families, education and well-being
  • [D] Families, healthy lives and sustainable future
  • What is the theme of the 2019 edition of International Day of Families?
  • [A] Families and inclusive societies
  • [B] Families and Climate Action: Focus on SDG 13
  • [C] Families, education and well-being
  • [D] Families, healthy lives and sustainable future
A
A
B
B
C
C
D
D
Question 95
  • கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் தற்போதைய தலைவராக உள்ள நாடு எது?
  • [A] தென்னாப்பிரிக்கா
  • [B] இரஷ்யா
  • [C] இந்தியா
  • [D] சீனா
  • Which country is the current chair of Kimberley Process Certification Scheme (KPCS)?
  • [A] South Africa
  • [B] Russia
  • [C] India
  • [D] China
A
A
B
B
C
C
D
D
Question 96
  • கார்கில் போரில் வெற்றிபெற்ற 20 ஆவது ஆண்டு நிறைவின் கருப்பொருள் என்ன?
  • [A] Remember, Rejoice and Renew
  • [B] Pride, Honour and Inspire
  • [C] Salute valour of the armed forces
  • [D] Peace &amp; Humanity
  • What is the theme of the 20 th anniversary of victory in Kargil war?
  • [A] Remember, Rejoice and Renew
  • [B] Pride, Honour and Inspire
  • [C] Salute valour of the armed forces
  • [D] Peace &amp; Humanity
A
A
B
B
C
C
D
D
Question 97
  • எந்தத் தேதியில், உலக மூத்தோர் இழித்தல் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது?
  • [A] ஜூன் 15                    [B] ஜூன் 14
  • [C] ஜூன் 16                    [D] ஜூன் 13
  • On which date, the 2019 edition of World Elder Abuse Awareness Day is observed?
  • [A] June 15                           [B] June 14
  • [C] June 13                           [D] June 13
A
A
B
B
C
C
D
D
Question 98
  • 2019இல் டச் சர்வதேச பேட்மிண்டன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்?
  • [A] பருபள்ளி காஷ்யப்
  • [B] ஶ்ரீகாந்த் கிடாம்பி
  • [C] ஹர்சீல் டனி
  • [D] பி. சாய் பிரனீத்
  • Which Indian sportsperson has clinched the 2019 Dutch International badminton title?
  • [A] Parupalli Kashyap
  • [B] Srikanth Kidambi
  • [C] Harsheel Dani
  • [D] B. Sai Praneeth
A
A
B
B
C
C
D
D
Question 99
  • இந்தியாவின் முதல் , “foreign interactive and exotic world park” எந்த நகரத்தில் வரவிருக்கிறது?
  • [A] மும்பை               [B] கொச்சி
  • [C] கொல்கத்தா      [D] சென்னை
  • India’s first foreign interactive and exotic world park has come up in which of the following cities?
  • [A] Mumbai                          [B] Kochi
  • [C] Kolkata                           [D] Chennai
A
A
B
B
C
C
D
D
Question 100
  • சமீபத்திய செய்திகளில் அறியப்பட்ட நோத்ரு டோம் தேவாலயம் எந்த நாட்டைச் சேர்ந்தது?
  • [A] இத்தாலி              [B] இங்கிலாந்து
  • [C] ஃப்ரான்ஸ்                       [D] ஜெர்மனி
  • Notre Dame, sometimes seen in news, is located in which country?
  • [A] Italy                 [B] United Kingdom
  • [C] France                             [D] Germany
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!