Online Test
Group 4 VAO General Studies Model Test 12
Group 4 VAO General Studies Model Test 12
Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 12.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அஜந்தா ஓவியங்கள் இவர்களது காலத்தைச் சார்ந்தவை
- (A) சாளுக்கியர்கள் (B) ராஷ்டிரகூடர்கள்
- (C) சாதவாகனர்கள் (D) பல்லவர்கள்
- (A) Chalukyar (B) Rastrakutas
- (C) Satavahanas (D) Pallavas
A | |
B | |
C | |
D |
Question 2 |
மாலிக்காபூர் மதுரை வந்தடைந்த ஆண்டு ___________ ஆகும்
- (A) கி.பி.1211 (B) கி.பி.1311
- (C) கி.பி.1212 (D) கி.பி.1312
- (A) 1211 A.D. (B) 1311 A.D.
- (C) 1212 A.D. (D) 1312 A.D.
A | |
B | |
C | |
D |
Question 3 |
பாண்டியர்களின் முக்கிய இறக்குமதி __________ ஆகும்.
- (A) தந்தம் (B) தங்கம்
- (C) யானை (D) குதிரை
- (A) Ivory (B) Gold
- (C) Elephant (D) Horse
A | |
B | |
C | |
D |
Question 4 |
காந்தியின் அரசியல் குருவாக கருதப்பட்டவர் யார்?
- (A) சுரேந்திரநாத் பானர்ஜி
- (B) W.C. பானர்ஜி
- (C) பிபின் சந்திரபால்
- (D) கோபால கிருஷ்ண கோகலே
- (A) Surendranath Banerjee
- (B) W.C. Banerjee
- (C) Bipin Chandrapal
- (D) Gopala Krishna Gokhale
A | |
B | |
C | |
D |
Question 5 |
தனது அரசியல் தந்திரத்திற்காக “சாணக்கியர்” எனப் போற்றப்படுபவர் யார்?
- (A) காமராசர்
- (B) C.N.அண்ணாதுரை
- (C) C.இராஜகோபாலாச்சாரி
- (D) S. சத்தியமூர்த்தி
- (A) Kamaraj (B) C.N. Annadurai
- (C) C. Rajagopalachari (D) S. Satyamurthi
A | |
B | |
C | |
D |
Question 6 |
C.N. அண்ணாதுரை அவர்களுக்கு எந்த பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது?
- (A) அண்ணா பல்கலைக்கழகம்
- (B) அண்ணாமலை பல்கலைக்கழகம்
- (C) மணிபால் பல்கலைக்கழகம்
- (D) பாரதியார் பல்கலைக்கழகம்
- (A) Anna University
- (B) Annamalai University
- (C) Manipal University
- (D) Bharathiyar University
A | |
B | |
C | |
D |
Question 7 |
“ரசகங்காதரா” என்ற நூலை எழுதியவர் யார்?
- (A) தாரா ஷீகோ (B) அபுல் பெய்சி
- (C) ஜெகநாத பண்டிதர் (D) துளசி தாசர்
- (A) Dara Shukoh
- (B) Abul Faizi
- (C) Jaganatha Panditha
- (D) Tulsidas
A | |
B | |
C | |
D |
Question 8 |
1907 சூரத் பிளவுக்கு பிறகு வ.உ.சி. மற்றும் மற்ற தேசிய தலைவர்களால் தொடங்கப்பட்ட சங்கம் எது?
- (A) சென்னை சுதேசி சங்கம்
- (B) சென்னை மகாஜன சங்கம்
- (C) சென்னை பாரதமாதா சங்கம்
- (D) சென்னை ஜன சங்கம்
- (A) Chennai Swadeshi Sangam
- (B) Chennai Mahajana Sangam
- (C) Chennai Baharathamatha Sangam
- (D) Chennai Jana Sangam
A | |
B | |
C | |
D |
Question 9 |
கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலம்
- (A) கி.பி.1409 முதல் 1429 வரை
- (B) கி.பி.1509 முதல் 1529 வரை
- (C) கி.பி.1609 முதல் 1629 வரை
- (D) கி.பி.1709 முதல் 1729 வரை
- (A) From 1409 upto 1429 A.D.
- (B) From 1509 upto 1529 A.D
- (C) From 1609 upto 1629 A.D.
- (D) From 1709 upto 1729 A.D.
A | |
B | |
C | |
D |
Question 10 |
மானூர் கல்வெட்டு ___________ நிர்வாகம் குறித்த செய்திகளைத் தருகிறது
- (A) மத்திய அரசு (B) கிராமம்
- (C) படை D) மாகாணம்
- (A) Central (B) Village
- (C) Military (D) Provincial
A | |
B | |
C | |
D |
Question 11 |
1857 ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் கீழ்க்கண்ட எந்த பல்கலைக்கழக மாதிரியில் அமைக்கப்பட்டது?
- (A) லண்டன் பல்கலைக்கழகம்
- (B) பஞ்சாப் பல்கலைக்கழகம்
- (C) டெல்லி பல்கலைக்கழகம்
- (D) அமெரிக்கன் பல்கலைக்கழகம்
- (A) London University
- (B) Punjab University
- (C) Delhi University
- (D) American University
A | |
B | |
C | |
D |
Question 12 |
புனிதத் தலமான மதுராவை கஜினி முகமது எந்த ஆண்டு சூறையாடினார்?
- (A) 1001 (B) 1008
- (C) 1018 (D) 1024
- (A) 1001 (B) 1008
- (C) 1018 (D) 1024
A | |
B | |
C | |
D |
Question 13 |
Amritsar “பொற்கோவில்” கட்டியவர் யார்?
- (A) குரு ராமதாசர் (B) குரு அமர்தாசர்
- (C) குருநானக் (D) குரு அங்கத்
- (A) Guru Ramadhasar
- (B) Guru Amardhasar
- (C) Guru Nanak
- (D) Guru Angath
A | |
B | |
C | |
D |
Question 14 |
குரு ராம்சிங்கின் சீடர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- (A) குக்காஸ் (B) நாம்தாரிஸ
- (C) சாண்டேலர் (D) பாணிஸ்
- (A) Kookas (B) Namdharis
- (C) Sandelas (D) Panis
A | |
B | |
C | |
D |
Question 15 |
பின்வருவனவற்றுள் “நாகரீகத்தின் தொட்டிலாக” கருதப்படுபவை எது?
- (A) மழைப்பொழிவு
- (B) கலாச்சார நினைவுச் சின்னங்கள்
- (C) மதம்
- (D) ஆற்று சமவெளி
- (A) Rainfall
- (B) Cultural monuments
- (C) Religion
- (D) River valleys
A | |
B | |
C | |
D |
Question 16 |
சதி’ (உடன்கட்டை ஏறுதல்) வழக்கம் இவரது ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப்பட்டது?
- (A) வாரன் ஹேஸ்டிங்ஸ்
- (B) காரன் வாலிஸ் பிரபு
- (C) வெல்லெஸ்லி பிரபு
- (D) வில்லியம் பெண்டிங் பிரபு
- (A) Warren Hastings
- (B) Lord Cornwallis
- (C) Lord Wellesley
- (D) Lord William Bentinck
A | |
B | |
C | |
D |
Question 17 |
இந்திய தேசீய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது?
- (A) லாகூர் மாநாடு (B) கராச்சி மாநாடு
- (C) கல்கத்தா மாநாடு (D) பம்பாய் மாநாடு
- (A) Lahore Session
- (B) Karachi Session
- (C) Calcutta Session
- (D) Bombay Session
A | |
B | |
C | |
D |
Question 18 |
கீழ்க்கண்டவற்றுள் எது டைட்டேனியத்தின் தாது?
- (A) ரூட்டைல்
- (B) ஹாஸ்மன்னைட்
- (C) உல்ஃப்ரமைட்
- (D) சீலைட்
- (A) Rutile (B) Hausmannite
- (C) Wolframite (D) Scheelite
A | |
B | |
C | |
D |
Question 19 |
பின்வருவனவற்றில் எது லூயிஸ் காரம்?
- (A) B2H6 (B) NH3
- (C) LialH4 (C) AlH3
- (A) B2H6 (B) NH3
- (C) LialH4 (C) AlH3
A | |
B | |
C | |
D |
Question 20 |
கருவுணவு அற்ற மனித அண்ட அணுவினை எவ்வாறு அழைக்கலாம்?
- (A) ஏலெசித்தல் முட்டை
- (B) ஐசோலெசித்தல் முட்டை
- (C) மீசோலெசித்தல் முட்டை
- (D) டெலோலெசித்தல் முட்டை
- (A) Alecithel Egg (B) Isolecithel Egg
- (C) Mesolecithel Egg (D) Telolecithel Egg
A | |
B | |
C | |
D |
Question 21 |
வயது முதிரும் நிலையில் ஆண்களுக்கு எந்த சுரப்பி பெரிதாவதால், சிறுநீர் கழிப்பு பாதிப்படையும்?
- (A) பல்போ-யூரித்ரல் சுரப்பி
- (B) புரோஸ்டேட் சுரப்பி
- (C) ஆம்புல்லா
- (D) கௌப்பர் சுரப்பி
- (A) Bulbo-urethral gland
- (B) Prostate gland
- (C) Ampulla
- (D) Gowper’s gland
A | |
B | |
C | |
D |
Question 22 |
பெருங்கடலின் சராசரி உவர்ப்பியத்தின் அளவு
- (A) 45% (B) 35%
- (C) 33% (D) 38%
- (A) 45% (B) 35 %
- (C) 33% (D) 38%
A | |
B | |
C | |
D |
Question 23 |
மூலக்கூறுகளுக்கிடையேயான தொலைவு
- (A) 10 Å (B) 1 Å
- (C) 10-8 m (D) 10-15 m
- (A) 10 Å (B) 1 Å
- (C) 10-8 m (D) 10-15 m
A | |
B | |
C | |
D |
Question 24 |
கட்டடங்களுக்கு வெள்ளையடிப்பதற்கு பயன்படும் கால்சியத்தின் சேர்மம் எது?
- (A) கால்சியம் கார்பனேட்
- (B) கால்சியம் ஹைட்ராக்சைடு
- (C) கால்சியம் ஆக்சைடு
- (D) கால்சியம் சல்பேட்
- (A) Calcium carbonate
- (B) Calcium hydroxide
- (C) Calcium oxide
- (D) Calcium sulphate
A | |
B | |
C | |
D |
Question 25 |
அனைத்து கரிமச் சேர்மங்களுக்கும் அடிப்படையான தனிமம் _____________தொகுதியில் உள்ளது
- (A) 15-வது தொகுதியில்
- (B) 14-வது தொகுதியில்
- (C) 13-வது தொகுதியில்
- (D) 16-வது தொகுதியில்
- (A) 15th group (B) 14th group
- (C) 13th group (D) 16th group
A | |
B | |
C | |
D |
Question 26 |
“காலா அசாரை”( Kala azar) ஏற்படுத்தும் புரோட்டோசோவன் (ஒரு செல் ஒட்டுண்ணி) எது?
- (A) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ்
- (B) லீஸ்மேனியா டோனாவானி
- (C) லீஸ்மேனியா டிராபிக்கா
- (D) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
- (A) Trypanosoma gambiens
- (B) Leishmania donovani
- (C) Leishmania tropica
- (D) Plasmodium vivax
A | |
B | |
C | |
D |
Question 27 |
லாந்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
- (A) +2 (B) +3
- (C) +4 (D) +2 and +4
- (A) +2 (B) +3
- (C) +4 (D) +2 and +4
A | |
B | |
C | |
D |
Question 28 |
விந்து செல்லில் ஹயலுரோ நிடேஸ் எனும் நொதியை சுரக்கும் அக்ரோசோம் எதDடைய மாறுபாடு
- (A) லைசோசோம்
- (B) ரைபோசோம்
- (C) கோல்கை உறுப்பு
- (D) மைட்டோகோன்ட்ரியா
- (A) Lysosome (B) Ribosome
- (C) Golgi apparatus (D) Mitochondria
A | |
B | |
C | |
D |
Question 29 |
சூரியனில் காணப்படும் வாAக்களின் அளவு
- (A) 7.8% hydrogen, 92% helium and 0.2% இதர வாயுக்கள்
- (B) 92% hydrogen, 7.8% helium and 0.2% இதர வாயுக்கள்
- (C) 0.2% helium, 92% hydrogen and 7.8% இதர வாயுக்கள்
- (D) 92% helium, 7.8% hydrogen and 0.2% இதர வாயுக்கள்
- (A) 7.8% hydrogen, 92% helium and 0.2% other gases
- (B) 92% hydrogen, 7.8% helium and 0.2% other gases
- (C) 0.2% helium, 92% hydrogen and 7.8% other gases
- (D) 92% helium, 7.8% hydrogen and 0.2% other gases
A | |
B | |
C | |
D |
Question 30 |
இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம்
- (A) பெட்ரோலியம் (B) நிலக்கரி
- (C) இயற்கை எரிவாயு (D) அணு ஆற்றல்
- (A) Petroleum (B) Coal
- (C) Natural gas (D) Atomic energy
A | |
B | |
C | |
D |
Question 31 |
இழுக்கப்பட்ட ரப்பர் துண்டு எதற்கு எடுத்துக்காட்டு
- (A) இயக்க ஆற்றல் (B) நிலை ஆற்றல்
- (C) வெப்ப ஆற்றல் (D) மின் ஆற்றல்
- (A) Kinetic energy (B) Potential energy
- (C) Thermal energy (D) Electric energy
A | |
B | |
C | |
D |
Question 32 |
IF7 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
- (A) SP3 (B) SP3 d2
- (C) SP3 d (D) SP3 d3
- (A) SP3 (B) SP3 d2
- (C) SP3 d (D) SP3 d3
A | |
B | |
C | |
D |
Question 33 |
- “மைய வங்கி நாட்டின் கடனைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பாகும்” – என மைய வங்கிக்கு இலக்கணம் வகுத்தவர்
- (A) H.A. Shaw (B) Adam Smith
- (C) Hawtrey (D) Samuelson
- ____________ defines a Central Bank”, as a bank which controls credit.”
- (A) H.A. Shaw (B) Adam Smith
- (C) Hawtrey (D) Samuelson
A | |
B | |
C | |
D |
Question 34 |
- 1990ல் வேலை வாய்ப்பற்றோரின் எண்ணிக்கை _______ மில்லியன்
- (A) 28 (B) 52
- (C) 48 (D) 72
- In 1990 unemployment was _____ million
- (A) 28 (B) 52
- (C) 48 (D) 72
A | |
B | |
C | |
D |
Question 35 |
உலக வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?
- (A) நியூயார்க், அமெரிக்கா
- (B) லண்டன், இங்கிலாந்து
- (C) வாஷிங்டன், அமெரிக்கா
- (D) ரோம், இத்தாலி
- (A) New York, USA (B) London, England
- C) Washington, USA (D) Rome, Italy
A | |
B | |
C | |
D |
Question 36 |
- மூலதன ஆக்கத்திற்கு ஆதாரமாக விளங்குவது
- (A) முகவீடு (B) செலவு
- (C) சேமிப்பு (D) விலைகள்
- ‘Capital formation’ depends on
- (A) Investment (B) Expenditure
- (C) Savings (D) Prices
A | |
B | |
C | |
D |
Question 37 |
- பின்வருவனவற்றுள் எது மறைமுக வரி?
- (A) சொத்து வரி (B) செலவு வரி
- (C) சேவை வரி (D) வருமான வரி
- Which one of the following is an indirect tax?
- (A) Wealth tax (B) Expenditure tax
- (C) Service tax (D) Income tax
A | |
B | |
C | |
D |
Question 38 |
- கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
- (A) சட்டதுறை மற்றும் தனியார் துறை
- (B) தனியார் துறை மற்றும் பொது துறை
- (C) நிர்வாக துறை மற்றும் நீதி துறை
- (D) மாநில துறை மற்றும் மத்திய துறை
- What is mixed economy?
- (A) Legal sector and Private sector
- (B) Private sector and Public sector
- (C) Administration sector and Judicial sector
- (D) State sector and Central sector
A | |
B | |
C | |
D |
Question 39 |
- இந்திய காய்கறி ஆராய்ச்சி மையம்’ அமைந்துள்ள இடம்
- (A) பூனா, மஹாராஸ்டிரம்
- (B) வாரனாசி, உத்திரபிரதேசம்
- (C) பெஙகளுர. கர்நாடகம்
- (D) சோலன், இமாச்சல பிரதேசம்
- The ‘Indian Vegetable Research Center’ is located in
- (A) Pune, Maharastra
- (B) Varanasi, Uttar Pradesh
- (C) Bengalure, Karnataka
- (D) Solan, Himachal Pradesh
A | |
B | |
C | |
D |
Question 40 |
- புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
- (A) ராஜீவ் காந்தி (B) இந்திரா காந்தி
- (C) வி.பி.சிங் (D) தேவகௌடா
- The New Education policy was introduced by
- (A) Rajiv Gandhi (B) Indra Gandhi
- (C) V.P.Singh (D) Deva Gowda
A | |
B | |
C | |
D |
Question 41 |
- கூட்டுக் கொள்ளை என்பதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச நபர்கள்
- (A) மூன்று (B) நான்கு
- (C) ஐந்து (D) ஆறு
- What is the minimum number of persons required to constitute Dacoity?
- (A) Three (B) Four
- (C) Five (D) Six
A | |
B | |
C | |
D |
Question 42 |
- இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தனி தொல்லைக்கு கிடைக்க கூடிய தீர்வழிகள் எத்தனை
- (A) ஒரு தீர்வு மட்டும்
- (B) இரண்டு தீர்வுகள் மட்டும்
- (C) மூன்று தீர்வுகள் மட்டும்
- (D) தீர்வுகள் ஏதும் இல்லை
- Under Indian Penal Code, the number of remedies available for “Private Nuisance” is
- (A) One remedy only
- (B) Two remedies only
- (C) Three remedies only
- (D) No remedy
A | |
B | |
C | |
D |
Question 43 |
பொது சொத்துக்கள் சிதைப்பு (தடுப்பு) சட்டம்-1984ன் படி “பொது சொத்து” என்பது கீழ்கண்டவற்றை உள்ளடக்கும்
- மைய அரசின் சொத்து
- மாநில அரசின் சொத்து
- நிறுவனங்களின் சொத்து
- நிறுமங்களின் சொத்து
- கீழ்வருவனவற்றின் சரியான குறியீடு தேர்வு செய்க:
- (A) 1 மட்டும் சரி (B) 1 மற்றும் 2 சரி
- (C) 1, 2 மற்றும் 3 சரி (D) 1, 2 மற்றும் 4 சரி
- As per the prevention of Damage to Public Property Act, 1984 “Public Property” includes, property owned by
- Central Government
- State Government
- Company
- Corporation
- (A) i only is correct
- (B) i and ii are correct
- (C) i, ii and iii are correct
- (D) i, ii and iv are correct
A | |
B | |
C | |
D |
Question 44 |
- ஓர் மாநில ஆளுநர் உண்மையான நிர்வாகத் தலைவராக இருக்கும் காலம்
- (A) பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும்போது
- (B) சட்டமன்றங்களை கூட்டும் போது
- (C) அவசர நிலை காலங்களில்
- (D) தேர்தல் காலத்தில்
- The period during which the governor of state acts as the real of the executive is
- (A) Budgetary session
- (B) Convening of state legislature
- (C) During emergencies
- (D) During election
A | |
B | |
C | |
D |
Question 45 |
- இந்தியாவில் முதன் முதலில் இனவாரியாக தனி பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்திய சட்டம்
- (A) இந்திய அரசுச் சட்டம், 1909
- (B) இந்திய அரசுச் சட்டம், 1919
- (C) இந்திய அரசுச் சட்டம், 1935
- (D) இந்திய சுதந்திரச் சட்டம், 1947
- The separate communal electorates was introduced in India for the first time under the Act of
- (A) Govt. of India Act, 1909
- (B) Govt. of India Act, 1919
- (C) Govt. of India Act, 1935
- (D) Indian Independence Act, 1947
A | |
B | |
C | |
D |
Question 46 |
- இந்திய ஜனாதிபதியை தேர்தெடுக்கும் அமைப்பு
- (A) பாராளுமன்றம் (B) நீதித்துறை
- (C) தேர்வர் குழு (D) சட்டமன்றம்
- The body that elects the Indian President is
- (A) Parliament
- (B) Judiciary
- (C) Electoral College
- (D) Legislative assembly
A | |
B | |
C | |
D |
Question 47 |
- கீழ்க்கண்டவற்றுள் சட்டத்தின் ஆட்சிப் பற்றிய தவறான கூற்று எது?
- (A) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
- (B) சட்டம் எழுச்சி
- (C) சட்டம் மேன்மையானது
- (D) அதிகாரிகளுக்கு சிறப்பு தகுதி
- Which is wrong statement about “Rule of Law”?
- (A) All are equal before the law
- (B) Legal spirit
- (C) Law is supremacy
- (D) Special status to officials
A | |
B | |
C | |
D |
Question 48 |
- கீழ்க்கண்டவற்றுள் பாராளுமன்ற முறையில் இல்லாதது எது?
- (A) பெரும்பான்மை கொண்ட கட்சியின் ஆட்சி
- (B) பிரதமரின் தலைமை
- (C) கீழவையை கலைக்கும் அதிகாரம்
- (D) ஒற்றை தலைமை
- Which one of the following feature is NOT in the Parliamentary systems?
- (A) Majority party rule
- (B) Leadership of Prime Minister
- (C) Dissolution of Lower House
- (D) Single executive
A | |
B | |
C | |
D |
Question 49 |
- பின்வரும் செயல்பாடுகளில் மாவட்ட ஆட்சியரால் செயல்படுத்தபடாத ஒன்று
- (A) சட்டம மற்றும் ஒழுங்கு பராமரிப்பது
- (B) நில வருவாய் வசூலிப்பதில்
- C) நீதி வழங்கல்
- (D) சமூக நலம்
- Which one of the following functions is NOT performed by District Collector?
- (A) Maintenance of Law and Order
- (B) Collection of land revenue
- (C) Dispensation of Justice
- (D) Social Welfare
A | |
B | |
C | |
D |
Question 50 |
- ____________ என்பது நீர் மாசுபாட்டின் முதல் கூட்டமைப்பாகும்
- (A) 1948-ன் மத்திய நீர் மாசு கட்டப்பாட்டு சட்டம்
- (B) 1960-ல் இந்தியாவின் மத்திய சட்டம்
- (C) 1945-ன் இந்தியாவின் நீர் சட்டம்
- (D) 1950-ன் மத்திய சட்டம்
- Which is the first federal foray into water pollution?
- (A) Federal Water Pollution Control Act of 1948
- (B) Federal Act of India 1960
- (C) Federal Water Act 1945
- (D) Federal Act of 1950
A | |
B | |
C | |
D |
Question 51 |
- நீதி புனராய்வு முறை பெறப்பட்ட நாடு
- (A) அமெரிக்கா (B) இங்கிலாந்து
- (C) பிரான்ஸ் (D) ஆஸ்திரேலியா
- The concept of Judicial review was borrowed from
- (A) USA (B) U.K
- (C) France (D) Australia
A | |
B | |
C | |
D |
Question 52 |
- இந்தியாவில் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
- (A) 1970 (B) 1972
- (C) 1960 (D) 1962
- The Wildlife Protection Act was passed in India in
- (A) 1970 (B) 1972
- (C) 1960 (D) 1962
A | |
B | |
C | |
D |
Question 53 |
முதுமலை வனவிலங்குகள் சரணாலயம் அமைந்துள்ள இடம்
- (A) இராஜஸ்தான் (B) சிக்கிம்
- (C) தமிழ்நாடு (D) பீஹார்
- (A) Rajasthan (B) Sikkim
- (C) Tamil Nadu (D) Bihar
A | |
B | |
C | |
D |
Question 54 |
- காட்டு கழுதை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
- (A) அஸ்ஸாம் (B) குஜராத்
- (C) மகாராஸ்டிரா (D) தமிழ்நாடு
- The Wild Ass Sanctuary lies in
- (A) Assam (B) Gujarat
- (C) Maharashtra (D) Tamil Nadu
A | |
B | |
C | |
D |
Question 55 |
கஜாபுயலில் உள்ள கஜா என்ற வார்த்தை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
- (A) சீனா (B) ஸ்ரீலங்கா
- (C) சுமத்ரா (D) ஜப்பான்
- (A) CHINA (B) SRILANGA
- (C) SUMTHRA (D) JAPAN
A | |
B | |
C | |
D |
Question 56 |
- இந்தியாவின் மிகப்பெரிய காற்றாலை பண்ணை எங்கு அமைந்தள்ளது?
- (A) கமுதி (B) முப்பந்தல்
- (C) உடுமலை (D) ராசிபுரம்
- Where is located India’s largest wind mill farm?
- (A) Kamudhi (B) Muppanthal
- (C) Udumalai (D) Rasipuram
A | |
B | |
C | |
D |
Question 57 |
உலகிலேயே மிக நீளமான பிளவு பள்ளத்தாக்கு எது?
- (A) ரைன் பிளவு பள்ளத்தாக்கு
- (B) நர்மதா ஆற்று பிளவு பள்ளத்தாக்கு
- (C) ஆப்பிரிக்காவிலுள்ள பெரும் பிளவு பள்ளத்தாக்கு
- (D) விந்திய பிளவு பள்ளத்தாக்கு
- (A) Rhine rift valley
- (B) Narmada river rift valley
- (C) The great rift valley of Africa
- (D) Vindhya rift valley
A | |
B | |
C | |
D |
Question 58 |
- இந்தியாவின் முக்கிய எரிசக்தி வளம்
- (A) பெட்ரோலியம் (B) நிலக்கரி
- (C) இயற்கை எரிவாயு (D) அணு ஆற்றல்
- The major energy resource in India is
- (A) Petroleum (B) Coal
- (C) Natural gas (D) Atomic energy
A | |
B | |
C | |
D |
Question 59 |
- சூரிய மண்டலத்தில் ‘சிவப்பு கிரகம்’ என அழைக்கப்படுவது எது?
- (A) பூமி (B) செவ்வாய்
- (C) வியாழன் (D) சனி
- Which is called ‘Red Planet’ of Solar system?
- (A) Earth (B) Mars
- (C) Jupiter (D) Saturn
A | |
B | |
C | |
D |
Question 60 |
- தென்னிந்திய தீபகற்பத்தின் மிக உயர்ந்த மலைச்சிகரம் ___________ என்பதாகும்.
- (A) பாலக்காட்டு கணவாய் (B) ஆனைமுடி
- (C) தொட்ட பெட்டா (D) கார்லே
- Highest peak in South Indian Peninsula
- (A) Palaghat pass (B) The Anaimudi
- (C) Doddabetta (D) Karle
A | |
B | |
C | |
D |
Question 61 |
- If x = 3+22, then find the value of (x-1x)
- 1
- 2
- 22
- 33
- 1
- 2
- 22
- 33
A | |
B | |
C | |
D |
Question 62 |
- The L.C.M. of two numbers is 495 and their H.C.F. is 5. If the sum of the numbers is 100. Then their difference is
- 10
- 46
- 70
- 90
- 10
- 46
- 70
- 90
A | |
B | |
C | |
D |
Question 63 |
- In a class of 60 students, the ratio of boys and girls is 2:1. How many boys and girls in the class?
- 40, 20
- 30, 30
- 20, 40
- 25, 35
- 40, 20
- 30,30
- 20,40
- 25,35
A | |
B | |
C | |
D |
Question 64 |
- If A : B= 5:7 and B : C= 6: 11 . Then find A : B : C.
- 55 : 77: 66
- 30 :42 : 77
- 35 : 49 : 42
- None of these
- 55 : 77: 66
- 30 :42 : 77
- 35 : 49 : 42
- எதுவுமில்லை
A | |
B | |
C | |
D |
Question 65 |
- The simple interest on a sum of money will be Rs. 200 after 5 year. In the next 5 year principal amount is tripled. What will be the total interest at the end of the 10th year?
- Rs. 800
- Rs. 650
- Rs. 700
- Rs. 600
- Rs. 800
- Rs. 650
- Rs. 700
- Rs. 600
A | |
B | |
C | |
D |
Question 66 |
- Find the missing term
AZ, CX, EV, __, IR
- GT
- MN
- BY
- DW
- GT
- MN
- BY
- DW
A | |
B | |
C | |
D |
Question 67 |
- How many diagonals are there in an nonagon?
- 36
- 27
- 18
- 20
- 36
- 27
- 18
- 20
A | |
B | |
C | |
D |
Question 68 |
Find the largest Number among 2, 34, 43
- 2
- 43
- 34
- all are equal
- 2
- 43
- 34
- அனைத்தும் சமம்
A | |
B | |
C | |
D |
Question 69 |
- If 2n=64 then find the value of n
- 2
- 4
- 6
- 12
- 2
- 4
- 6
- 12
A | |
B | |
C | |
D |
Question 70 |
Find out the missing number of series
- 181, 154,136, 124, ….
- 118
- 132
- 116
- 19
- 181, 154,136, 124, ….
- 118
- 132
- 116
- 19
A | |
B | |
C | |
D |
Question 71 |
- If the cost of fencing a circular path at the rate of Rs.5 per metre and the total cost is Rs.1100, then the radius of the park is
- 35 m
- 7 m
- 55 m
- 11 m
- 35 m
- 7 m
- 55 m
- 11 m
A | |
B | |
C | |
D |
Question 72 |
- 280% of 3940 = ?
- 10132
- 11032
- 11320
- 11230
- 10132
- 11032
- 11320
- 11230
A | |
B | |
C | |
D |
Question 73 |
The rates of simple interest in two banks A & B are in the ratio 5:4. A person wants to deposit his total savings in two banks in such a way that he received equal half yearly interest from both. He should deposit the savings in banks A & B in the ratio
- 5 : 2
- 2 : 5
- 4 : 5
- 5 : 4
- 5 : 2
- 2 : 5
- 4 : 5
- 5 : 4
A | |
B | |
C | |
D |
Question 74 |
Find the cost of carpeting a room 13m long and 9. Wide with a carpet 75 cm broad at Rs.8 per meter
- Rs. 1240
- Rs. 4248
- Rs. 1248
- Rs. 156
- ரூ. 1240
- ரூ. 4248
- ரூ. 1248
- ரூ. 156
A | |
B | |
C | |
D |
Question 75 |
If x2y=67, the value of x-yx+y+1419 is
- 1319
- 1519
- 1
- 1119
- 1319
- 1519
- 1
- 1119
A | |
B | |
C | |
D |
Question 76 |
- In how much time will a sum of Rs. 1600 amounts to Rs. 1852.20 at 5% per annum compound interest
- 2 years
- 1 year
- 4 years
- 3 years
- 2 வருடம்
- 1 வருடம்
- 4 வருடம்
- 3 வருடம்
A | |
B | |
C | |
D |
Question 77 |
- A is B’s sister. C is B’s son. D is C’s daughter. A is ___ of D.
- Grand Father
- Grand Mother
- Son
- Daughter
- தாத்தா
- பாட்டி
- மகன்
- மகள்
A | |
B | |
C | |
D |
Question 78 |
Find the compound interest on Rs. 6250 at 14% per annum for 2 years. Compounded annually
- Rs. 1670.40
- Rs. 1525.50
- Rs. 1872.50
- Rs. 1175. 70
- ரூ. 1670.40
- ரூ. 1525.50
- ரூ. 1872.50
- ரூ. 1175. 70
A | |
B | |
C | |
D |
Question 79 |
- If ab= 34 and 8a + 5b = 22, then the value of a is
- 34
- 32
- 57
- 79
- 34
- 32
- 57
- 79
A | |
B | |
C | |
D |
Question 80 |
The simple interest on a certain sum for 3 years at 14% per annum is Rs. 210. The sum is
- 480
- 600
- 500
- 630
- 480
- 600
- 500
- 630
A | |
B | |
C | |
D |
Question 81 |
- சமீபத்தில் எப்போது, 2019 உலக ஹோமியோபதி தினம் (WHD) கொண்டாடப்பட்டது?
- [A] ஏப்ரல் 8 [B] ஏப்ரல் 9
- [C] ஏப்ரல் 7 [D] ஏப்ரல் 10
- On which date, the 2019 World Homeopathy Day (WHD) is observed recently?
- [A] April 8 [B] April 9
- [C] April 7 [D] April 10
A | |
B | |
C | |
D |
Question 82 |
- உலகின் மிக வயதான கால்பந்தாட்ட வீரராக விளங்கிய இசாக் ஹெயிக், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- [A] இஸ்ரேல் [B] அமெரிக்கா
- [C] சவுதி அரேபியா [D] ஈரான்
- Isaak Hayik, who has become the world’s oldest soccer player, is from which country?
- [A] Israel [B] UAE
- [C] Saudi Arabia [D] Iran
A | |
B | |
C | |
D |
Question 83 |
- எந்த கல்வி நிறுவனம் “சிறந்த கல்வி நிறுவனம்” என்று 2019 தேசிய நிறுவன நிர்ணயக் கட்டமைப்பினால் (National Institute Ranking Framework NIRF) தேர்வு செய்யப்பட்டுள்ளது?
- [A] IIT – பாம்பே
- [B] IIT – மெட்ராஸ்
- [C] IIT – ரூர்கி
- [D] IIT – காராக்பூர்
- Which institute has been ranked as the ‘Best Educational InstitutioN’ in the 2019 National Institutional Ranking Framework (NIRF)?
- [A] IIT-Bombay
- [B] IIT-Madras
- [C] IIT-Roorkee
- [D] IIT-Kharagpur
A | |
B | |
C | |
D |
Question 84 |
- இந்திய கடற்படையின் எந்த போர் கப்பல் பன்னாட்டு கடல்சார் பயிற்சி '‘Cutlass Express 2019' -ல் பங்கேற்றது?
- [A] INS தல்வார்
- [B] INS த்ரிசுல்
- [C] INS ட்ரைகண்ட்
- [D] INS தர்காஷ்
- Which warship of the Indian Navy participated in the multinational maritime exercise ‘Cutlass Express 2019’?
- [A] INS Talwar
- [B] INS Trishul
- [C] INS Trikand
- [D] INS Tarkash
A | |
B | |
C | |
D |
Question 85 |
ஜெரமி லால்ரின்ங்கா (Jeremy Lalrinnunga) எந்த விளையாட்டு துறையை சேர்ந்தவர்?
- [A] குத்துச்சண்டை [B] ஜூடோ
- [C] பளுதூக்குதல் [D] மல்யுத்தம்
- [A] Boxing [B] Judo
- [C] Weightlifting [D] Wrestling
A | |
B | |
C | |
D |
Question 86 |
Let's talk on air: conversation with radio presenter என்ற நூலின் ஆசிரியர் யார்?
- [A] ஹிருஷிக்கே கண்ணன்
- [B] அமீன் சயனி
- [C] அனுராக் பாண்டே
- [D] ராகேஷ் ஆனந்த் பக்ஷி
- [A] Hrishikay Kannan
- [B] Ameen Sayani
- [C] Anuraag Pandey
- [D] Rakesh Anand Bakshi
A | |
B | |
C | |
D |
Question 87 |
மத்திய விளையாட்டுத் துறை செயலராக புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்?
- [A] ராகுல் பட்நகர்
- [B] ராதா ஷ்யாம் ஜூலானியா
- [C] வினோத் சகாய்
- [D] ப்ரீதம் குமார்
- [A] Rahul Bhatnagar
- [B] Radheyshyam Julaniya
- [C] Vinod Sahay
- [D] Preetam Kumar
A | |
B | |
C | |
D |
Question 88 |
எந்தத் தேதியில், வெளிநாடுவாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது?
- [A] ஜனவரி 8 [B] ஜனவரி 9
- [C] ஜனவரி 6 [D] ஜனவரி 7
- [A] January 8 [B] January 9
- [C] January 6 [D] January 7
A | |
B | |
C | |
D |
Question 89 |
- எந்த நகரத்தில், 6ஆவது இந்திய பெண்கள் இயற்கை விழா நடைபெறவுள்ளது?
- [A] போபால் [B] புது தில்லி
- [C] புனே [D] சண்டிகர்
- Which city is the venue of the 6th Women Of India Organic Festival 2019?
- [A] New Delhi [B] Bhopal
- [C] Hyderabad [D] Chandigarh
A | |
B | |
C | |
D |
Question 90 |
- சர்வதேச சூரிய ஆற்றல் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முதல் இந்தியர் யார்?
- [A] கீர்த்தி ரஞ்சன்
- [B] பிரணவ் R மேத்தா
- [C] மயூர் A சேத்
- [D] நவீன் குமார்
- Who has become first Indian to head Global Solar Council (GSC)?
- [A] Kirti Ranjan
- [B] Pranav R Mehta
- [C] Mayur A Seth
- [D] Naveen Kumar
A | |
B | |
C | |
D |
Question 91 |
- அண்மையில் காலமான மோகன் ரங்காச்சாரி, எந்தப் பிராந்தியத் திரையுலகில் மூத்த திரைக் கதை எழுத்தாளராவார்?
- A) தமிழ் þ B) மலையாளம்
- C) தெலுங்கு D) கன்னடம்
- Mohan Rangachari, who passed away recently, was the ace scriptwriter of which regional cinema?
- A) Tamil B) Telugu
- C) Kannada D) Malayalam
A | |
B | |
C | |
D |
Question 92 |
- அமெரிக்க தத்துவச் சங்கத்தின் (American Philosophical Society – APS) உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்தியர் யார்?
- A) விக்ரம் சேத்
- B) ரொமிலா தாப்பர் (Romila Thapar) þ
- C) சேத்தன் பகத்
- D) அமிதாப் கோஷ்
- A) Vikram Seth
- B) Romila Thapar
- C) Chetan Bhagat
- D) Amitav Ghosh
A | |
B | |
C | |
D |
Question 93 |
- எந்நாடு ‘IndSpaceEx’ என்ற தனது முதல் உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர்ப்பயிற்சியை (Simulated Space Warfare Exercise) நடத்த முடிவுசெய்துள்ளது?
- A) இத்தாலி B) இஸ்ரேல்
- C) இந்தோனேசியா D) இந்தியா
- A) Italy B) Israel
- C) Indonesia D) India
A | |
B | |
C | |
D |
Question 94 |
பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
- [A] Satheesh Reddy
- [B] Ajit Kumar Mohanty
- [C] Koppillil Radhakrishnan
- [D] P S Murthy
- [A] Satheesh Reddy
- [B] Ajit Kumar Mohanty
- [C] Koppillil Radhakrishnan
- [D] P S Murthy
A | |
B | |
C | |
D |
Question 95 |
- கின்னஸ் உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் உலகில் வாழும் பழமையான நபராக யார் பெயர் அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டது?
- [A] Kane Tanaka [B] Nabi Tajima
- [C] Violet Brown [D] Chiyo Miyako
- Who has been officially named as the world's oldest living person by Guinness World Records?
- [A] Kane Tanaka [B] Nabi Tajima
- [C] Violet Brown [D] Chiyo Miyako
A | |
B | |
C | |
D |
Question 96 |
- இந்தியாவின் புதிய நிதி செயலாளராக (FS) நியமிக்கப்பட்டவர் யார்?
- [A] Atanu Chakraborty
- [B] Ajay Bhushan Pandey
- [C] Subhash Chandra Garg
- [D] Rajiv Kumar
- Who has been designated as the new Finance Secretary (FS) of India?
- [A] Atanu Chakraborty
- [B] Ajay Bhushan Pandey
- [C] Subhash Chandra Garg
- [D] Rajiv Kumar
A | |
B | |
C | |
D |
Question 97 |
- WHO வில் தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்ட இந்திய பிரதிநிதி யார்?
- [A] Mylswamy Annadurai
- [B] Subbiah Arunan
- [C] Moumita Dutta
- [D] Soumya Swaminathan
- Which Indian personality has been named Chief Scientist at WHO?
- [A] Mylswamy Annadurai
- [B] Subbiah Arunan
- [C] Moumita Dutta
- [D] Soumya Swaminathan
A | |
B | |
C | |
D |
Question 98 |
- “கேம் சேஞ்சர்” என்னும் நூல், பின்வரும் எந்தக் கிரிக்கெட் வீரரின் சுயசரிதையாகும்?
- [A] வக்கார் யூனிஸ்
- [B] ஜாவெத் மியாந்தத்
- [C] ஷாஹித் அப்ரிடி
- [D] இம்ரான் கான்
- The book ‘Game Changer’ is the autobiography of which of the following cricketers?
- A] Waqar Younis
- B] Javed Miandad
- C] Shahid Afridi
- D] Imran Khan
A | |
B | |
C | |
D |
Question 99 |
- நடப்பாண்டு உலக செஞ்சிலுவை தினத்துக்கான கருப்பொருள் என்ன?
- [A] #peace
- [B] #love
- [C] #humanity
- [D] #unity
- What is the theme of the 2019 edition of World Red Cross Day?
- A] #peace
- B] #love
- C] #humanity
- D] #unity
A | |
B | |
C | |
D |
Question 100 |
- நடப்பாண்டு உலக தலசீமியா தினத்துக்கான கருப்பொருள் என்ன?
- [A] Access to Safe & Effective Drugs in Thalassaemia
- [B] Economic Recession: Observe – Joint Forces – Safeguard
- [C] HealthEnhancing partnership towards patient-centred health systems
- [D] Universal access to quality thalassaemia healthcare services
- What is the theme of the 2019 edition of World Thalassaemia Day?
- A] Access to Safe & Effective Drugs in Thalassaemia
- B] Economic Recession: Observe – Joint Forces – Safeguard Health
- C] Enhancing partnership towards patient-centred health systems
- D] Universal access to quality thalassaemia healthcare services
A | |
B | |
C | |
D |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
It’s very useful for future