GeographyOnline Test
Geography Model Test 9 in Tamil
Geography Model Test Questions 9 in Tamil
Congratulations - you have completed Geography Model Test Questions 9 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தாழையூத்து புகழ் பெற்றிருப்பது
பருத்தி நெசவிற்கு | |
சிமெண்ட் உற்பத்திக்கு | |
பட்டு நெசவிற்கு | |
சர்க்கரை உற்பத்திக்கு |
Question 2 |
இந்தியாவில் எங்கு சிங்கங்கள் அவைகளின் இருப்பிடச் சூழலுக்கு ஏற்ப வளர்க்கப்படுகின்றன?
கார்பெட் இயற்கைப் பூங்கா | |
பந்திபூர் சரணாலயம் | |
கிர்காடுகள் | |
காசிரங்கா சரணாலயம் |
Question 3 |
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் பூமி எங்கு இருக்கும் போது அதிக பட்ச அளவாகிறது?
பெரிஹீலியன் | |
அப்ஹீலியன் | |
பெரிஜீ | |
அபோஜி |
Question 4 |
மித வெப்ப மண்டலச் சூறாவளிகள் உடன் கொண்டு வருவது எவற்றை?
இடிப்புயல் | |
இடைவிடாத மழை | |
இடிப்புயலும், இடைவிடாத மழையும் | |
மேற்கூறியவை எவையும் அல்ல |
Question 5 |
பாலைவனக்காடுகளின் குணாதிசயங்களாக எதனைக் குறிப்பிடலாம்?
அகன்ற இலைகள் | |
விதான இலைகள் | |
அடர்த்தியான இலைகள் | |
கூரிய இலைகள் |
Question 6 |
நிலக்கரியின் இருப்பு மிக அதிகமாகக் காணப்படும் வயல்கள் அமைந்த இடம்
சோட்டா நாக்பூர் | |
கோண்ட்வானா | |
ஜாரியா | |
மாகும் |
Question 7 |
1991ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை
84.4 கோடி | |
68.8 கோடி | |
78.8 கோடி | |
80.4 கோடி |
Question 8 |
இந்தியாவில் வைரம் அதிகமாகக் கிடைக்கும் இடம்
அனந்தபூர் | |
ஜபல்பூர் | |
கோலார் | |
பன்னா |
Question 9 |
இரயில் எஞ்சின் தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்
மேற்கு வங்காளம் | |
ஒரிஸ்ஸா | |
பீகார் | |
மத்தியப்பிரதேசம் |
Question 10 |
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலம்
உத்திரப்பிரதேசம் | |
மஹாராஷ்டிரா | |
இராஜஸ்தான் | |
இராஜஸ்தான் |
Question 10 Explanation:
குறிப்பு: தற்போது இராஜஸ்தான் பெரிய மாநிலம் ஆகும்
Question 11 |
பெரியார் நீர்த்திட்டம் எந்த மாவட்டத்திற்குப் பாசன வசதி அளிக்கிறது?
மதுரை மாவட்டம் | |
திருச்சி மாவட்டம் | |
பெரியார் மாவட்டம் | |
சேலம் மாவட்டம் |
Question 12 |
இந்தியாவிற்கு அதிகமான அந்நியச் செலாவாணியைப் பெற்றுக் கொடுப்பது
தோல் மற்றும் தோல் பொருட்கள் | |
வாசனைத் திரவியங்கள் | |
மருந்துகள் | |
அரிசி |
Question 13 |
டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் இருக்குமிடம்
அசன்சால் | |
பத்ராவதி | |
ஜம்ஷெட்பூர் | |
சேலம் |
Question 14 |
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
28 | |
22 | |
25 | |
27 |
Question 15 |
கீழ்க்கண்டவைகளில் யூனியன் பிரதேசம் எது?
கோவா | |
மணிப்பூர் | |
டாமன் மற்றும் டையூ | |
நாகலாந்து |
Question 16 |
கீழ்க்கண்டவவைகளில் எது மாநிலமல்ல?
நாகலாந்து | |
சண்டிகர் | |
மணிப்பூர் | |
அருணாச்சலப்பிரதேசம் |
Question 17 |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்
திருவனந்தபுரம் | |
அகமதாபாத் | |
ஹைதராபாத் | |
பெங்களுர் |
Question 18 |
தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள கூட்டுத்துறை அனல் மின்சக்தி திட்டம் அமைய உள்ள இடம்
நெய்வேலி | |
தூத்துக்குடி | |
வடசென்னை | |
ஜெயங்கொண்டம் |
Question 19 |
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
- பரதநாட்டியம் - ஒரிஸ்ஸா
- ஒடிசி - ஆந்திரப்பிரதேசம்
- குச்சிபுடி - தமிழ்நாடு
- கதக்களி - கேரளா
3 1 2 4 | |
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 3 2 1 |
Question 20 |
மத்திய கனிம ஆராய்ச்சிக் கழகம் எங்கே அமைந்துள்ளது?
கட்டாக் | |
கட்டாக் | |
தன்பாத் | |
புனே |
Question 21 |
சூரியன் உதிக்கும் இடம் என்ற பெயர் எந்த நாட்டைக் குறிக்கும்?
கம்போடியா | |
ஜப்பான் | |
ஜப்பான் | |
இந்தோனேஷியா |
Question 22 |
குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பொருத்தத்தைத் தருக.
- காவேரி 1. ஆந்திரா
- காவேரி 1. ஆந்திரா
- கங்கை 3. எகிப்து
- நைல் 4. மேற்கு வங்காளம்
4 3 2 1 | |
3 2 1 4 | |
2 1 4 3 | |
1 2 3 4 |
Question 23 |
மக்கள் தொகை மிகக் குறைந்து காணப்படும் மாநிலம்
கோவா | |
திரிபுரா | |
சிக்கிம் | |
நாகலாந்து |
Question 24 |
அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டம் கைவிடப் பட்டதன் காரணம்
மாநில அரசின் வேறுபாடுகள் | |
இடத்தின் சுற்றுச் சூழலுக்கு நேரும் அபாயம் | |
பொருளாதாரத்தின் சாத்தியமில்லை | |
இடத்திற்குப் பொருந்தாமை |
Question 25 |
நிறத்தின் அடிப்படையில் எந்த மலைக்கு பெயர் இடப்பட்டுள்ளது?
கொடைக்கானல் | |
நீலகிரி | |
ஏற்காடு | |
கொல்லிமலை |
Question 26 |
கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும் வெப்பநிலை
- 4 o C
- -2.5 o C
- 2.5 o C
- 0 o C
A | |
B | |
C | |
D |
Question 27 |
ஜெர்மன் நாட்டுச் செலாவணி
மார்க் | |
குரோனெர் | |
யென் | |
ரியாஸ் |
Question 28 |
பரம்பரையாகவே முத்துக்குளிப்பு நடைபெறும் இடம்
அந்தமான் | |
மன்னார் வளைகுடா | |
தூத்துக்குடி | |
விசாகப்பட்டினம் |
Question 29 |
இமயமலையில் ஆரம்பித்;து கடலில் முடியும் மாநிலம்
அஸ்ஸாம் | |
மேற்கு வங்காளம் | |
ஹரியானா | |
மேகாலயா |
Question 30 |
மேட்டூர் அணையை வடிவமைத்தவர்
விஸ்வேஸ்வரய்யா | |
ஹனுமந்தையா | |
சந்திரசேகர் | |
ஜெயசாமராஜ உடையார் |
Question 31 |
யானைகவுனி இருப்பது, இலங்கையில் யானைக்குகைகள் இருப்பது.
ஒரிஸ்ஸா | |
கேரளா | |
மஹாராஷ்டிரா | |
கர்நாடகம் |
Question 32 |
கீழ்வருவனவற்றில் நெல்லை-எக்மோர் இருப்பு பாதையில் முதலில் வரும் இரயில் நிலையம்
நுங்கம்பாக்கம் | |
மீனம்பாக்கம் | |
கோடம்பாக்கம் | |
அரும்பாக்கம் |
Question 33 |
தென்னிந்தியாவில் மிக உயர்ந்த மலைச்சிகரம்
பொன்முடி | |
ஆனைமுடி | |
தொட்டபெட்டா | |
தூண்பாறை |
Question 34 |
இந்தியாவில் நிலக்கரி அதிகமாகக் கிடைக்கும் மாநிலம்.
மேற்கு வங்காளம் | |
ஒரிஸ்ஸா | |
குஜராத் | |
பீஹார் |
Question 35 |
உலகில் மிகப்பெரிய தீபகற்பம்
கிரீன்லாந்து | |
இத்தாலி | |
மலேசியா | |
எதுவுமில்லை |
Question 36 |
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
விருதுநகர் | |
செங்கல்பட்டு | |
கன்னியாகுமரி | |
திருச்சி |
Question 36 Explanation:
குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம்
Question 37 |
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கிராபைட் தொழிற்சாலை எங்குள்ளது?
சிவகங்கை | |
ஜோலார் பேட்டை | |
காட்பாடி | |
காரைக்குடி |
Question 38 |
வைகை அணை எந்த மாவட்டத்தில் உள்ளது.
மதுரை | |
சேலம் | |
வடஆற்காடு | |
கன்னியாகுமரி |
Question 39 |
உலகின் கூரை என அழைக்கப்படும் இடம்
நார்வே | |
மத்திய ஆசியா | |
ஆப்ரிக்கா | |
ஆஸ்திரேலியா |
Question 40 |
உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம்
சிரபுஞ்சி | |
கண்ட்லா | |
கோவா | |
காட்மாண்டு |
Question 41 |
தமிழகத்தின் கோவில் நகரம் என்பது.
மதுரை | |
தஞ்சாவூர் | |
காஞ்சிபுரம் | |
கும்பகோணம் |
Question 42 |
அமைதிப் பள்ளதாக்கு இருக்குமிடம்
இமாசலப்பிரதேசம் | |
மேற்கு வங்கம் | |
ஒரிஸ்ஸா | |
கேரளா |
Question 43 |
கொதிகலன் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
கல்பாக்கம் | |
திருவெறும்பூர் | |
சேலம் | |
கும்மிடிப்பூண்டி |
Question 44 |
நரிமணத்தின் புகழுக்குக் காரணம்
ஏலக்காய் | |
சந்தனம் | |
பெட்ரேலியம் | |
தேயிலை |
Question 45 |
கீழ்காண்பவற்றுள் எங்கு உருக்காலை இல்லை
பொகாரோ | |
துர்காபூர் | |
டிராம்பே | |
ரூர்கேலா |
Question 46 |
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
ஆக்ரா | |
சென்னை | |
நாக்பூர் | |
கான்பூர் |
Question 47 |
தமிழ்நாட்டில் புதியதாகத் தொடங்கப்படவுள்ள அணு மின்நிலையம் அமையவுள்ள இடம்.
கூடன் குளம் | |
கூத்தங்குளம் | |
ஆலங்குளம் | |
மணவாளங்குறிச்சி |
Question 48 |
ஜெயா என்பது கீழவருபவற்றுள் எதன் பெயர்
பருத்தி | |
நெல் | |
நிலக்கடலை | |
சோளம் |
Question 49 |
பூகம்பத்தின் போது ஏற்படும் நில அதிர்ச்சியை அளக்கப் பயன்படும் கருவி
அனிமோ மீட்டர் | |
பைரோ மீட்டர் | |
ஹைகுரோ மீட்டர் | |
சீஸ்மோ மீட்டர் |
Question 50 |
உலகில் மிக ஆழமான கடல்
பசிபிக் | |
இந்தியக் கடல் | |
அட்லாண்டிக் | |
ஆர்க்டிக் |
Question 51 |
பணப்பயிருக்கு சிறந்த உதாரணம்
நெல் மற்றும் சோளம் | |
நிலக்கடலை மற்றும் எள் | |
காப்பி மற்றும் தேயிலை | |
வெங்காயம் மற்றும் மிளகாய் |
Question 52 |
பக்கராநங்கல் அணைக்கட்டு எங்கு உள்ளது?
உத்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் | |
மத்தியப்பிரதேசம் | |
ஒரிஸ்ஸா |
Question 53 |
தமிழகத்தில் கல்வி அறிவு விழுக்காடு அதிமுள்ள மாவட்டம்
கன்னியாகுமரி | |
சென்னை | |
புதுக்கோட்டை | |
கோயம்புத்தூர் |
Question 54 |
இந்தியாவில் ஜனத்தொகை அதிகமுள்ள நகரம்
கல்கத்தா | |
பெங்களுர் | |
பம்பாய் | |
டில்லி |
Question 55 |
கீழ்வருவனவற்றுள் எது பணப்பயிர் எனலாம்?
நெல் | |
கோதுமை | |
திணை | |
மஞ்சள் |
Question 56 |
நம் நாட்டில் ஈயம் கிடைக்கும் இடம் எது?
இராஜஸ்தான் | |
உத்திரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
பீஹார் |
Question 57 |
இந்தியாவில் மிக அதிக மழை பெய்யுமிடம்
பம்பாய் | |
தமிழ்நாடு | |
மைசூர் | |
சிரபுஞ்சி |
Question 58 |
ஜலஹல்லி எதனுடன் தொடர்புடையது?
இந்திய தொலைபேசி நிறுவனம் | |
விமானத் தொழிற்சாலை | |
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் | |
இந்திய ஏவுகணைப் பரிசோதனைக்கூடம் |
Question 59 |
லிக்னைட் எங்கு கிடைக்கிறது?
நெய்வேலி | |
ஜாரியா | |
ராணிகஞ்ச் | |
திக்போயி |
Question 60 |
ரப்பர் அதிகம் எங்கு கிடைக்கின்றது?
இந்தியா | |
பாகிஸ்தான் | |
சிலி | |
ஜப்பான் |
Question 61 |
ஹிராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
மஹாநதி | |
காவேரி | |
கோதாவரி | |
கிருஷ்ணா |
Question 62 |
பொக்காரோ எஃகு தொழிற்சாலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?
மத்தியப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் | |
பீஹார் | |
ஆந்திரா |
Question 62 Explanation:
குறிப்பு: பீகார் பிரிக்கப்பட்டதால் ஜார்கண்ட்டில் உள்ளது.
Question 63 |
கேரளாவில் எந்த இடத்தில் மிக அதிகமாக கயிறு உற்பத்தி செய்யப்படுகிறது?
ஆலப்புழை | |
கோட்டயம் | |
திருச்சூர் | |
கொச்சி |
Question 64 |
கம்பளி ஆடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற இடம் எது?
சூரத் | |
சேலம் | |
நாக்பூர் | |
தாரிவால் |
Question 65 |
இரயில் பெட்டித் தொழிற்சாலை எங்குள்ளது?
பெரம்பூர் | |
பொன்மலை | |
ஜோலார்பேட்டை | |
ரேணிகுண்டா |
Question 66 |
இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
நீலகிரி | |
காஷ்மீர் | |
டார்ஜிலிங் | |
அஸ்ஸாம் |
Question 67 |
படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள மாநிலம்
தமிழ்நாடு | |
கேரளா | |
குஜராத் | |
பீஹார் |
Question 68 |
கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
கேரளா | |
கர்நாடகம் | |
உத்திரப்பிரதேசம் | |
தமிழ்நாடு |
Question 69 |
எந்தப் பயிரின் நல்ல வளர்ச்சிக்குக் கறுப்பு மண் தேவைப்படுகிறது?
பருத்தி | |
கோதுமை | |
அரிசி | |
புகையிலை |
Question 70 |
சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் என்ன?
கக்ரபாரா | |
பக்ராநங்கல் | |
மயூராஷி | |
நாகர்ஜீன சாகர் |
Question 71 |
வெண்மைப்புரட்சி எந்தப் பொருள் உற்பத்தியைக் குறிக்கிறது?
பருத்தி | |
பால், பால் பொருள்கள் | |
சர்க்கரை | |
எதுவுமில்லை |
Question 72 |
பெரியார் மாவட்டத்தின் தலைநகர் எது?
சேலம் | |
ஈரோடு | |
கரூர் | |
தாராபுரம் |
Question 72 Explanation:
குறிப்பு: தற்போது ஈரோடு மாவட்டம் எனப்படுகிறது.
Question 73 |
கங்கை ஆறு உற்பத்தியாகுமிடம் எது?
மானசரோவர் | |
கங்கோத்ரி | |
பத்ரிநாத் | |
கைலாசமலை |
Question 74 |
மக்கட் தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?
மத்தியப்பிரதேசம் | |
பீஹார் | |
மேற்க வங்காளம் | |
உத்திரப்பிரதேசம் |
Question 75 |
இமயமலையின் மிக உயர்ந்த சிகரம் எது?
எவரெஸ்ட் | |
கஞ்சன் ஜங்கா | |
காட்வின் ஆஸ்டின் | |
தவளகிரி |
Question 76 |
அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் எது?
ஆந்திரப்பிரதேசம் | |
தமிழ்நாடு | |
ஒரிஸ்ஸா | |
மேற்கு வங்காளம் |
Question 77 |
ஸ்ரீ நகர் -------------- ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
சட்லெஜ் | |
ரவி | |
ஜீலம் | |
பியாஸ் |
Question 78 |
இந்தியாவின் அட்சரேகை பரவியுள்ளது
8 முதல் 32 வரை | |
10 முதல் 30 வரை | |
8 முதல் 25 வரை | |
8 முதல் 25 வரை |
Question 79 |
கிரீன்விச் திட்ட நேரத்திற்கும், இந்தியத் திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாடு மணி
5 | |
5 ½ | |
6 | |
6 ½ |
Question 80 |
குளிர் காலத்தில் மழை பெறும் பகுதி எது?
கேரளா கடற்கரை | |
பம்பாய் கடற்கரை | |
ஆந்திரக் கடற்கரை | |
தமிழ்நாட்டின் கடற்கரை |
Question 81 |
இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்கள் மொத்தம்
5 | |
6 | |
7 | |
8 |
Question 82 |
தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு எது?
கோதாவரி | |
கிருஷ்ணா | |
காவிரி | |
மகாநதி |
Question 83 |
வடக்கு இமய மலைகளின் பெயர்.
சிவாலிக் | |
ஹிமாசல் | |
ஹிமாத்ரி | |
பீர்பஞ்சால் |
Question 84 |
மேற்குத் தொடர்ச்சி மலைகள் ---------- என்றும் அழைக்கப்படுகின்றன.
மைகால் தொடர் | |
சாத்பூராத் தொடர் | |
விந்தியாத் தொடர் | |
சகாயாத்ரித் தொடர் |
Question 85 |
மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்களும் சந்திக்குமிடம்
ஆனை மலை | |
தொட்டபெட்டா | |
ஏலமலைகள் | |
கொடைக்கானல் |
Question 86 |
கிழக்குக் கடற்கரைச் சமவெளியின் தென் பகுதியின் பெயர் என்ன?
மலபார் கடற்கரை | |
சர்க்கார் கடற்கரை | |
கேரளக் கடற்கரை | |
சோழ மண்டலக் கடற்கரை |
Question 87 |
தென் மேற்குப் பருவக்காற்று வீசும் காலம் எது?
ஜீன் முதல் செப்டம்பர் வரை | |
ஜீலை முதல் அக்டோபர் வரை | |
ஜீன் முதல் அக்டோபர் வரை | |
ஜீலை முதல் செப்டம்பர் வரை |
Question 88 |
குறைவான மழை வீழ்ச்சிப் பெறும் மலைச்சரிவின் பகுதி
மேல் பகுதி | |
கீழ்ப்பகுதி | |
காற்று முகச் சரிவுப்பகுதி | |
காற்று எதிர்முகச் சரிவுப்பகுதி |
Question 89 |
இந்தியாவில் மிக அதிக விழுக்காடு மழை பெறும் பகுதி
கள்ளிக் கோட்டை | |
மங்களுர் | |
சிரபுஞ்சி | |
பம்பாய் |
Question 90 |
“மாங்குரோவ் காடுகள்” ----------- என அழைக்கப்படும்
தெராய் | |
தெராய் | |
சுந்தரவனம் | |
கடர் |
Question 91 |
கோடையில் இலையுதிர் மரங்கள் உள்ள காடுகள்
பசுமை நிறக் காடுகள் | |
பசுமை நிறக் காடுகள் | |
இலையுதிர் காடுகள் | |
ஒதக்காடுகள் |
Question 92 |
- வரிசை I வரிசை II
- இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் 1. பெங்களுர்
- மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம் 2. புதுடெல்லி
- தேசிய விமான இயல் ஆய்வுக்கூடம் 3. கட்டாக்
- மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் 4. கல்பாக்கம்
a3, b4, c1, d2 | |
a1, b3, c2, d5 | |
a4, b3, c1, d5 | |
a2, b3, c1, d5 |
Question 93 |
- வரிசை I வரிசை II
- விசாகப்பட்டினம் 1. ஆட்டோமொபைல் தொழிற்சாலை
- விசாகப்பட்டினம் 1. ஆட்டோமொபைல் தொழிற்சாலை
- தும்பா 3. காகிதத் தொழிற்சாலை
- சிர்பூர் 4. கப்பல் கட்டும் தொழிற்சாலை
- 5. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
a4, b5, c2, d3 | |
a4, b3, c2, d1 | |
a4, b5, c2, d1 | |
a3, b4, c2, d1 |
Question 94 |
இந்தியத் தல நேரத்தின் அடிப்படையாக அமைவது
- 80 o கி தீர்க்கரேகை
- 82 o 30’ தீர்க்க ரேகை
- 80 o வ தீர்க்க ரேகை
- 82 o 30’ வ தீர்க்க ரேகை
A | |
B | |
C | |
D |
Question 95 |
மாங்காய் மழைப் பொழிவு ஏற்படும் பருவம்
குளிர்காலம் | |
கோடைக்காலம் | |
தென்மேற்கு பருவகாற்றுக் காலம் | |
வடகிழக்கு பருவகாற்றுக் காலம் |
Question 96 |
கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் அதிக பரப்பில் வண்டல் மண் பரவல் காணப்படுகிறது?
மஹாராஷ்டிரம் | |
கர்நாடகா | |
பஞ்சாப் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 97 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த மண், அதிக நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது?
ரீகர் மண் | |
ரீகர் மண் | |
வண்டல் மண் | |
பாலை மண் |
Question 98 |
கீழ்க்கண்ட ஆறுகளுள் எது தனது போக்கை அடிக்கடி மாற்றிக் கொள்ளுகிறது?
தாமோதர் | |
கோதாவரி | |
கோசி | |
கிருஷ்ணா |
Question 99 |
இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம் எனப்படுவது
பஞ்சாப் | |
உத்திரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
பீஹார் |
Question 100 |
கீழ்க்கண்ட எந்தப் பகுதி, நெருக்கமான மக்களடர்த்தியை பெற்றுள்ளது?
கங்கைச் சமவெளி | |
தக்காணப் பீடபூமி | |
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு | |
கிழக்குத் தொடர்ச்சிமலை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.