GeographyOnline TestTnpsc Exam
Geography Model Test 4 in Tamil
Geography Model Test Questions 4 in Tamil
Congratulations - you have completed Geography Model Test Questions 4 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்தியாவில் முதன் முதலாக பருத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டது?
கல்கத்தா | |
மும்பை | |
மைசூர் | |
கோயம்புத்தூர் |
Question 2 |
இந்தியாவில் தற்போது எத்தனை பெரிய துறைமுகங்கள் உள்ளன?
5 | |
11 | |
12 | |
15 |
Question 3 |
பருத்தி பயிரிட சிறந்த மண் எது?
வண்டல் மண் | |
களிமண் | |
மெல்லிய, நீர்வடிந்த மண் | |
கருப்பு மண் |
Question 4 |
எந்த மாநிலத்தில் சூரிய சக்தி நடைமுறையில் பயன்படுத்துகிறது?
ஒரிஸா | |
பஞ்சாப் | |
பீகார் | |
இராஜஸ்தான் |
Question 5 |
வடகிழக்கு இரயில்வேயின் தலைமையிடம்
அஸ்ஸாம் | |
கல்கத்தா | |
கோரக்பூர் | |
தானாபூர் |
Question 6 |
துர்காபூர், பிலாய் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் இரும்பு உருக்கு ஆலைகள் எந்த ஐந்தாண்டு திட்ட காலத்தில் அமைக்கப்பட்டன
முதல் ஐந்தாண்டு திட்டம் | |
இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் | |
மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் | |
நான்காம் ஐந்தாண்டு திட்டம் |
Question 7 |
இந்தியாவின் எந்த மாநிலம் ‘சர்க்கரைக் கிண்ணம்’ என அழைக்கப்படுகிறது?
ஆந்திரப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் | |
இமாசலப்பிரதேசம் | |
தமிழ்நாடு |
Question 8 |
உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாவார் சுரங்கம் எதற்குப் பெயர் பெற்றது?
இரும்புத்தாது | |
தாமிரம் | |
மாங்கனீஸ் | |
துத்தநாகம் |
Question 9 |
இந்தியாவில் தேயிலை உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு இடம் பெறும் பிரதேசத்தை கீழ்க்கண்டவற்றுள் கண்டறிக:
தென்மேற்கு இந்தியா | |
வடகிழக்கு இந்தியா | |
தென் இந்தியா | |
வடமேற்கு இந்தியா |
Question 10 |
கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களின் கூட்டாக பாங் அணைக்கட்டு அமைந்துள்ளது.
ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் | |
குஜராத், மத்தியப் பிரதேசம், ஒரிஸா | |
குஜராத், இராஜஸ்தான், பஞ்சாப் | |
இராஜஸ்தான், ஹரியானா, குஜராத் |
Question 11 |
இந்தியாவின் பருத்தி விளைச்சலுக்கும், சாகுபடி செய்யவும் உகந்த பகுதியாக உள்ள பிரதேசம்
ரான் ஆஃப் கட்ச் | |
காஷ்மீர் பள்ளத்தாக்கு | |
சிந்து கங்கைச் சமவெளி | |
தக்காண பீடபூமி |
Question 12 |
இந்திய சுரங்கங்களுள் இச்சுரங்கத்தில் தான் ஊது உலைக்கேற்ற தரமான நிலக்கரி கிடைக்கின்றன.
ஜாரியா | |
இராமகுண்டம் | |
நெய்வேலி | |
இராணிகஞ்ச் |
Question 13 |
கீழ்க்கண்ட உற்பத்தி தொழிற்சாலைகளுள் எத்தொழிற்சாலை தற்கால தொழில்துறை வளர்ச்சிக்கு அடிப்படையான ஒன்றாகும்?
இரும்பு எஃகுத் தொழிற்சாலை | |
காகிதத் தொழிற்சாலை | |
நெசவுத் தொழிற்சாலை | |
மோட்டார் வாகனத் தொழிற்சாலை |
Question 14 |
இந்தியாவின் இவ்விரு மாநிலங்களில் இரும்புக்கனியின் பரவல் மிகுதியாக காணப்படுகின்றன.
மத்தியப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் | |
பீகார் மற்றும் ஒரிஸா | |
ஒரிஸா மற்றும் ஆந்திரப் பிரதேசம் | |
பீகார் மற்றும் தமிழ்நாடு |
Question 15 |
இந்தியாவில் எம்மாநிலம் நுண்மின் கருவி நகர் என அழைக்கப்படுகிறது?
பெங்களுர் | |
போபால் | |
சென்னை | |
ஹைதராபாத் |
Question 16 |
தென் பீகாரில் கனரகத் தொழிற்சாலைகள் அதிக அளவில் அமர்ந்திருப்பதற்கு முக்கியக் காரணம்
முதலீடு | |
மலிவான தொழிலாளர்கள் | |
கச்சாப் பொருள் | |
கல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ளது. |
Question 17 |
தவறாக இணைக்கப்பட்டுள்ள இணையைக் கண்டறிக:
ரூர்கேலா - ஒரிஸா | |
பிலாய் - பீஹார் | |
துர்காப்பூர் - மேற்கு வங்காளம் | |
பத்ராவதி - கர்நாடகம் |
Question 18 |
இந்தியாவின் எந்தப் பகுதியில் கண்டக் காலநிலை நிலவுகிறது?
தெற்குப்பகுதி | |
மேற்குப்பகுதி | |
வடகிழக்குப்பகுதி | |
வடமத்தியப்பகுதி |
Question 19 |
‘மாங்காய் மழை’ எங்கு முக்கியமாக காணப்படுகிறது?
மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் | |
தக்காண பீடபூமி | |
குஜராத் மற்றும் மஹராஷ்டிரா | |
கேரளா மற்றும் கர்நாடகா |
Question 20 |
சம்பல் நதி கீழ்க்கண்ட மாநிலங்களில் ஓடுகிறது.
மஹாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹார் | |
உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹார் | |
உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் | |
உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒரிஸ்ஸா |
Question 21 |
இந்த இந்திய மாநிலத்தில் கால்வாய்ப் பாசனம் மிகுதியாக காணப்படுகிறது.
பஞ்சாப் | |
ஆந்திரப்பிரதேசம் | |
பீஹார் | |
தமிழ்நாடு |
Question 22 |
இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவாகும் புயல் காற்றுகள் பெரும்பாலானவை தோன்றும் இடம்
தென் கோளார்த்த கடல் பகுதி | |
அரபிக்கடல் | |
தென்மேற்கு வங்காள விரிகுடாக் கடல் | |
தென்கிழக்கு வங்காள விரிகுடாக்கடல் |
Question 23 |
கீழ்வரும் இந்திய பிரதேசங்களுள் எது அதிக நிலநடுக்கத்தால் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது?
ஆரவல்லி தொடர் குன்றுகள் | |
தக்காண பீடபூமி | |
இமயமலை தொடர் குன்றுகள் | |
மாளவப் பீடபூமி |
Question 24 |
வருடத்தின் எப்பருவத்தில் வங்காள விரிகுடாவில் இருந்து தோன்றும் அயனிமண்டலச் சூறாவளியின் உன்னத அலைவெண் காணப்படுகிறது?
தென் மேற்கு பருவகாற்றுக் காலம் | |
வடகிழக்கு பருவகாற்றுக் காலம் | |
இலையுதிர் காலம் | |
கோடை காலத்திற்குப் பின்னர் |
Question 25 |
இலையுதிர் காடுகளின் மற்றொரு பெயர்
பசுமை மாறாக் காடுகள் | |
பருவகாற்று காடுகள் | |
மாங்குரோவ் காடுகள் | |
அல்பைன் காடுகள் |
Question 26 |
எந்த மாநிலத்தில் அதிகமான ஏரிப்பாசன பரப்பளவு காணப்படுகிறது?
தமிழ்நாடு | |
உத்திரப்பிரதேசம் | |
மேற்கு வங்காளம் | |
கர்நாடகம் |
Question 27 |
கீழ்வரும் மாநிலங்களின் அதிக அளவில் இரும்புத் தாது சேம ஒதுக்கீடு காணப்படும் மாநிலம்
பீஹார் | |
மத்தியப்பிரதேசம் | |
ஒரிஸ்ஸா | |
மேற்கு வங்காளம் |
Question 28 |
மத்திய தாதுச்சுரங்க ஆராய்ச்சி நிலையம் காணப்படும் இடம்
தன்பாத் | |
பூனே | |
கட்டாக் | |
பிம்பிரி |
Question 29 |
அதிக அளவு இயற்கை ரப்பரை உற்பத்தி செய்வது
கர்நாடகம் | |
கேரளா | |
தமிழ்நாடு | |
மேற்கு வங்காளம் |
Question 30 |
பிரம்மபுத்திரா ஆற்றின் மற்றொருப் பெயர்
டிஸ்டா | |
சாங்கோ | |
கண்டக் | |
யமுனை |
Question 31 |
எம்மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 1040 பெண்கள் என்ற மிகச் சாதகமான பால் விகிதம் காணப்படுகிறது?
பீஹார் | |
கேரளா | |
அஸ்ஸாம் | |
தமிழ்நாடு |
Question 32 |
கார்பெட் தேசியப் பூங்கா காணப்படும் மாநிலம்
பீஹார் | |
கர்நாடகா | |
மத்தியப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் |
Question 32 Explanation:
குறிப்பு: உத்திரப்பிரதேசத்தை பிரித்ததால் தற்போது உத்தரகாண்ட்-ல் உள்ளது.
Question 33 |
அதிக முதலீட்டுடன் நவீன விவசாய முறைகளைப் பின்பற்றிஇ பரந்த அளவில் பணப்பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயத்தின் பெயர்
தீவர விவசாயம் | |
தோட்டப்பயிர் விவசாயம் | |
பரந்த முறை விவசாயம் | |
சுயதேவை விவசாயம் |
Question 34 |
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள இடம்
அரபிக்கடல் | |
வங்காள விரிகுடா | |
இந்து மகாசமுத்திரம் | |
சிவப்புக் கடல் |
Question 35 |
எந்த தாது இருப்பதால் செம்மண் நிறம் சிவப்பாக இருக்கின்றது?
நைட்ரஜன் | |
பொட்டாசியம் | |
மாங்கனீசு | |
இரும்புத்தாது |
Question 36 |
1991-ஆம் ஆண்டு கணக்கீடுப்படி இந்தியாவின் மிக அதிக மக்கட்தொகை கொண்ட நகரம்
சென்னை | |
கல்கத்தா | |
மும்பாய் | |
புதுடெல்லி |
Question 37 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- மகாநதி 1. திரியம்பக்
- கோதாவரி 2. மஸ்தார் ஏரி
- கிருஷ்ணா 3. மகாபலேஸ்வரம்
- காவேரி 4. தலைக்காவேரி குறியீடுகள்:
4 1 2 3 | |
2 1 3 4 | |
3 1 2 4 | |
1 3 4 2 |
Question 38 |
இந்தியாவின் இரும்புத்தாது மிக அதிகமாக உற்பத்தியாகும் மாநிலம்
பீஹார் | |
ஒரிஸ்ஸா | |
மத்தியப்பிரதேசம் | |
கர்நாடகம் |
Question 39 |
கடின தானிய வகையைச் சார்ந்தவை
பருத்தி விதைகள் | |
அரிசி | |
மக்காச்சோளம் மற்றும் பார்லி | |
பருப்புவகைகள் |
Question 40 |
உலகத்திலேயே நீளமான இரயில்வே நடைமேடை இருக்கும் நாடு
சிங்கப்பூர் | |
லண்டன் | |
அமெரிக்கா | |
இந்தியா |
Question 41 |
ஜப்பானின் நாணயம்
ரூபாய் | |
டாலர் | |
யென் | |
தினார் |
Question 42 |
முதன் முதலில் இந்தியாவில் சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்ட இடம்
கல்கத்தா | |
சென்னை | |
மும்பாய் | |
டெல்லி |
Question 43 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- ஹிந்துஸ்தான் புகைப்பட சுருள் தொழிற்சாலை 1. கோயம்புத்தூர்
- அணுமின் நிலையம் 2. ஊட்டி
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 3. நெய்வேலி
- அனல்மின் உற்பத்தி நிலையம் 4. கல்பாக்கம்
1 2 3 4 | |
2 4 1 3 | |
3 2 1 4 | |
2 3 4 1 |
Question 44 |
இந்தியாவில் எந்த நகரை கணிணி நகரம் என்று அழைக்கிறோம்?
மும்பை | |
டெல்லி | |
பெங்களுர் | |
கல்கத்தா |
Question 45 |
இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட அணுமின் நிலையம் உள்ள இடம்
தாராபூர் | |
கல்பாக்கம் | |
நரோரா | |
பூனா |
Question 46 |
ரொடிஷியா என்ற நாட்டின் புதுப்பெயர்
நமீபியா | |
மியான்மார் | |
ஜிம்பாப்வே | |
டான்சானியா |
Question 47 |
சூரியன் ------------------க்கு மேல் செங்குத்தாக பிரகாசிக்கும் பொழுது சம பகலிரவு நாள் ஏற்படுகிறது
பூமத்தியரேகை | |
கடகரோகை | |
மகர ரேகை | |
அண்டார்டிக் வட்டம்
|
Question 48 |
பெரிய இமாலய மலைகளில் காணப்படாத தொடர் குன்று
காரகோரம் | |
கைலாஷ் தொடர்குன்றுகள் | |
நங்கபர்வதம் | |
பிர்பஞ்சால் |
Question 49 |
கீழ்வருவனவற்றில் இந்தியாவில் மழை மறைவு பிரதேசமாக எது அழைக்கப்படுகிறது?
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதி | |
மலபார் கடற்கரை | |
சிவாலிக் குன்றுகள் | |
காசி குன்றுகள் |
Question 50 |
ஈரத்தன்மை கொண்ட பொழுது உப்புவதும், வறண்ட தன்மை காணப்படும் பொழுது வெடிப்பதுமான தன்மை கொண்ட மண்
வண்டல் மண் | |
செம்மண் | |
கரிசல் மண் | |
சரளை மண் |
Question 51 |
கீழ்வரும் மாநிலங்களுள் எது அதிகமான லிக்னைட் சேமிப்பை பெற்றுள்ளது?
தமிழ்நாடு | |
இராஜஸ்தான் | |
குஜராத் | |
ஜம்மு & காஷ்மீர் |
Question 52 |
ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் கோடைக்கால தலைநகரான ஸ்ரீநகர் அமைந்துள்ள ஆற்றின் பெயர்
சினாப் | |
ஜீலம் | |
ரவி | |
சிந்து |
Question 53 |
இந்தியாவில் காபி உற்பத்தியின் முதன்மையிடம் வகிப்பது.
கேரளா | |
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
அஸ்ஸாம் |
Question 54 |
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் காணப்படும் துறைமுகம்
கேரளா | |
கொச்சின் | |
கல்கத்தா | |
விசாகப்பட்டினம் |
Question 55 |
கீழ்வரும் பொருட்களில் இந்தியாவிற்கு அதிக அன்னியச்செலவாணியை பெற்றுத் தருவது
சணல் | |
இரும்பு எஃகு | |
தேயிலை | |
சர்க்கரை |
Question 56 |
கீழ்வருவனவற்றுள் எது கங்கையாற்றின் துணையாறு அல்ல?
கான்டெக் | |
கோமதி | |
யமுனை | |
சாம்பல் |
Question 57 |
கீழ்வருவனவற்றுள் எது துறைமுகம் அல்ல?
கொச்சின் | |
பாரதீப் | |
இராமேஸ்வரம் | |
விசாகப்பட்டினம் |
Question 58 |
வைகை ஆறு தோன்றுமிடம்
அகஸ்தியர் குன்றுகள் | |
ஏலமலை | |
கொல்லிமலை | |
கூர்க் |
Question 59 |
இந்தியாவில் காபியை உற்பத்தி செய்யும் மூன்று மாநிலங்கள்.
கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் | |
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு | |
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா | |
கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் |
Question 60 |
நெசவுத் தொழிற்சாலை -------------------ஐ அடிப்படையாக கொண்டது.
விவசாயம் | |
தாதுப்பொருட்கள் | |
இரசாயனத் தொழிற்சாலை | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 61 |
விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு பெயர்
வெள்ளப்புரட்சி | |
நீலப்புரட்சி | |
பசுமைப்புரட்சி | |
வெண்மைப்புரட்சி |
Question 62 |
கேரளாவையும் தமிழ் நாட்டையும் இணைக்கும் முக்கிய கணவாய்
பால்காட் | |
தால்காட் | |
போர்காட் | |
ஆரம்போலி |
Question 63 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- வண்டல் மண் 1. கோவை, ராமநாதபுரம்
- செம்மண் 2. ராமேஸ்வரம், தூத்துக்குடி
- கரிசல் மண் 3. காவேரி டெல்டா
- சதுப்பு நிலம் 4. தமிழ் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு நிலம்
3 1 2 4 | |
3 4 1 2 | |
4 2 1 3 | |
2 1 3 4 |
Question 64 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- மிக முக்கியப்பயிர் 1. கரும்பு
- வியாபாரப்பயிர் 2. நெல்
- ஒரு ஹெக்டேருக்கு 100 டன் 3. அதிக அளவில் விளையும் பயிர்கள்
- பசுமைப்புரட்சி 4. சணல்
2 4 3 1 | |
2 4 1 3 | |
3 2 1 4 | |
3 1 4 2 |
Question 65 |
எது சரியாகப் பொருந்தவில்லை?
பருத்தி தொழில்கள் - கோயம்புத்தூர் | |
தீப்பெட்டி தொழில்கள் - சிவகாசி | |
காகித தொழில்கள் - புகளுர் | |
தோல் பதனிடும் தொழில்கள் - மதுரை |
Question 66 |
இந்திய நேரம் கிரீன்விச் நேரத்தை விட --------- அதிகமானது
4 ½ மணி நேரம் | |
6 மணி நேரம் | |
8 ½ மணி நேரம் | |
5 ½ மணி நேரம் |
Question 67 |
கீழக்கண்டவற்றில் எந்த எரிபொருள் சுற்றுப்புற சூழலை குறைந்த அளவு பாதிக்கும்?
டீசல் | |
நிலக்கரி | |
ஹைட்ரஜன் | |
மண்ணெண்ணெய் |
Question 68 |
தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலைகளுக்கு பெயர்பெற்ற மாவட்டம் எது?
வேலூர் | |
இராமநாதபுரம் | |
நாமக்கல் | |
தர்மபுரி |
Question 69 |
தமிழ் நாட்டில் “நெல்களஞ்சியம்” என அழைக்கப்படுவது.
திருச்சிராப்பள்ளி மாவட்ம் | |
தஞ்சை மாவட்டம் | |
நாகை மாவட்டம் | |
செங்கல் மாவட்டம் |
Question 70 |
தமிழ் நாட்டின் ‘பருத்தி நகரம்’ எனப்படுவது
மதுரை | |
காஞ்சிபுரம் | |
கரூர் | |
கோயம்புத்தூர் |
Question 71 |
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைய இந்தியாவுடன் ஒத்துழைப்பு நல்கும் நாடு எது?
பிரான்ஸ் | |
USA | |
ரஷ்யா | |
ஜெர்மனி |
Question 72 |
எந்த இந்திய மாநிலம் ஒரு தலைநகர்களை கொண்டது?
கேரளா | |
பஞ்சாப் | |
குஜராத் | |
ஜம்மு & காஷ்மீர் |
Question 73 |
பரப்பளவில் மிகப்பெரிய இந்திய மாநிலம் எது?
மத்தியப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் | |
தமிழ்நாடு | |
மேற்கு வங்காளம் |
Question 73 Explanation:
மத்தியப்பிரதேசத்தை பிரித்ததால் தற்போது ராஜ்ஸ்தான் பெரியது.
Question 74 |
எல்நினோ என்பது என்ன?
வைரஸ்களினால் ஏற்படும் ஒருவகை வியாதி | |
இதனால் அதிக மழை பொழிகிறது | |
மகா சமுத்திரங்களையும், சீதோஷ்ணத்தையும் வெப்பமடைய செய்கிறது. | |
இது ஒரு மேற்கத்திய இசை நடனம் |
Question 75 |
எந்த நகரங்களிடையேயானது நீண்டதூர மின்சாரப்பாதை
மும்பாய் - டெல்லி | |
கல்கத்தா - டெல்லி | |
கல்கத்தா - மும்பாய் | |
இவை ஏதுவுமில்லை |
Question 76 |
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் எது?
USA | |
சுவிட்சர்லாந்து | |
லாஸ் ஏஞ்சல்ஸ் | |
இவை ஏதுவுமில்லை |
Question 77 |
தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் நகரம் கீழ்க்கண்ட ஒன்றின் மூலமாக அதிகமாக தெரிய வந்தது.
லாரி அமைப்புக் கட்டுதல் | |
கோழி வளர்ப்பு | |
ஆடைத் தொழில் | |
பனை சாகுபடி |
Question 78 |
ட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- குங்குமப் பூ 1. பீஹார்
- அரக்கு 2. தமிழ்நாடு
- கிராம்பு 3. ஜம்மு காஷ்மீர்
- ஆமணக்கு விதை 4. கேரளா
2 3 4 1 | |
3 4 1 2 | |
4 3 2 1 | |
3 1 4 2 |
Question 79 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் திரும்ப பெறமுடியாத சக்தி மூலம்?
காற்று | |
கடல் அலை | |
மண்ணெண்ணெய் | |
புவிஈர்ப்பு சக்தி |
Question 80 |
கீழ்க்கண்ட எந்த மாநிலம் மற்ற மாநில எல்லைகளை அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ளது?
மேற்கு வங்காளம் | |
மத்தியப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் | |
கர்நாடகம் |
Question 81 |
புகழ் வாய்ந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு இவற்றிற்கிடையே காணப்படுகின்றது.
பிர்பாஞ்சால் மற்றும் கிழக்கு இமாத்திரி மலைத் தொடர் | |
பிர்பஞ்சால் மற்றும் மேற்கு இமாத்திரி மலைத் தொடர் | |
காரகோரம் மலைத் தொடர் மற்றும் இமாத்திரி | |
டங்மலைத் தொடர் மற்றும் சிவாலிக் |
Question 82 |
எங்கு மிகக்குறைந்த குளிர்கால வெப்பநிலை காணப்படுகிறது?
லே | |
சித்ராதுர்க் | |
பாட்னா | |
கர்நாடகம் |
Question 83 |
வடகிழக்கு பருவகாற்று காலத்தில் மழை வீழ்ச்சி பெறும் பிரதேசம்
மலபார் கடற்கரை | |
கொங்கண கடற்கரை | |
சோழ மண்டல கடற்கரை | |
சர்கார் கடற்கரை |
Question 84 |
இமயமலை ஆறுகள்; வற்றாத ஆறுகளாக இருப்பதற்கான காரணம்
தென்மேற்கு பருவகாற்று மழை வீழ்ச்சி தருகிறது. | |
வடகிழக்கு பருவகாற்று மழை வீழ்ச்சி தருகிறது. | |
பனி உருகுவதால் நீர் கிடைக்கிறது. | |
ஆண்டு முழுவதும் மழைவீழ்ச்சி கிடைக்கிறது. |
Question 85 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
- கூற்று (a) : தேயிலையும் காபியும் நீலகிரி மலையில் சாகுபடி செய்யப்படுகிறது.
- காரணம் (r) : இரண்டு பயிர்களின் வளர்ச்சிக்கும் ஒரே வகையான காலநிலை தேவைப்படுகிறது
(a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம். | |
(a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல. | |
(a) சரி ஆனால் (r) தவறு | |
(a) தவறு ஆனால் (r) சரி |
Question 86 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
- கூற்று (a) : பருத்தி கருப்பு மண்ணில் பயிரிடப்படுகிறது
- காரணம் (r ) : கருப்பு மண் ஈரத்தை தேக்கி வைத்து கொள்வதில்லை
(a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம். | |
(a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல. | |
(a) சரி ஆனால் (r) தவறு | |
(a) தவறு ஆனால் (r) சரி |
Question 87 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
- கூற்று (a) : ஒரே வகையான மூலப்பாறைகள் வெவ்வேறு காலநிலையில் வேறுபட்ட மண்ணை ஏற்படுத்துகிறது.
- காரணம் (r ) : மண் அமைவதில் காலநிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
(a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம். | |
(a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல. | |
(a) சரி ஆனால் (r) தவறு | |
(a) தவறு ஆனால் (r) சரி |
Question 88 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
- கூற்று (a) : இந்திய மக்கள் தொகை 1921க்குப் பின்னர் விரைவில் வளர்ச்சியடைந்தது.
- காரணம் (r) : இந்தியாவில் மக்கள் தொகை 1921க்குப் பின்னர் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் குறைந்தது
(a) மற்றும் (r) இரண்டும் சரி மேலும், (r) & (a) க்கு சரியான விளக்கம். | |
(a) மற்றும் (r) இரண்டும் சரி ஆனால் (r) & (a) க்கு சரியான விளக்கமல்ல. | |
(a) சரி ஆனால் (r) தவறு | |
(a) தவறு ஆனால் (r) சரி |
Question 89 |
இந்தியாவில் கீழ்க்கண்டவற்றுள் மிக உயர்ந்த மரம் எது?
தேக்கு | |
சால் | |
சந்தனமரம் | |
ரோஸ்வுட் |
Question 90 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எதில் மக்கள் தொகை இறங்குமுகமாக உள்ள மாநிலங்கள் வரிசைப்படுத்தபட்டுள்ளது?
மத்தியப்பிரதேசம், பீகார், உத்திரப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேஷம் | |
உத்திரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரம் | |
மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார் |
Question 91 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- நேப்பா நகர் 1. டீசல்
- வாரணாசி 2. ஆகாய விமானத்தொழிற்சாலை
- நாசிக் 3. காகிதத் தொழிற்சாலை
- கலமசேரி 4. இயந்திர தொழிற்சாலை
3 1 2 4 | |
3 1 4 2 | |
3 2 4 1 | |
4 1 2 3 |
Question 92 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க:
- கூற்று (A) : பீகாரில் முக்கியமான இரும்பு எஃகு சுரங்கங்கள் காணப்படுகின்றன.
- காரணம் (R ) : பீகார் கனிம வளங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலம்
(A) மற்றும் (R) சரி மேலும் (A)இ (R) க்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) சரி ஆனால் (R)இ (A) க்கு (சு) சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 93 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- இந்தியாவின் ஆபரணம் 1. மணிப்பூர்
- தோட்டநகர் 2. பெங்களுர்
- ஐந்தாறுகளின் நிலம் 3. பஞ்சாப்
- தாவரவியலாளர்கள் சொர்க்கம் 4. சிக்கிம்
1 2 3 4 | |
2 1 3 4 | |
4 1 3 2 | |
1 4 3 2 |
Question 94 |
NH .47 கீழ்க்காணும் இடங்களை இணைக்கின்றன.
கன்னியாகுமரி - டெல்லி | |
கன்னியாகுமரி - சேலம் | |
சென்னை - திண்டுக்கல் | |
மும்பாய் - டெல்லி |
Question 95 |
1991ஆம் ஆண்டு கணக்கீடுப்படி நகரங்களில் மக்கட்தொகையை அடிப்படையாகக் கொண்டு இறங்கு வரிசையில் எழுதுக.
சென்னை, புதுடெல்லி, கல்கத்தா, மும்பாய் | |
மும்பாய், கல்கத்தா, புதுடெல்லி, சென்னை | |
கல்கத்தா, மும்பாய், புதுடெல்லி, சென்னை | |
புதுடெல்லி, கல்கத்தா, மும்பாய், சென்னை |
Question 96 |
பட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- (அணை) (ஆறு)
- நாகார்ஜீனர் சாகர் 1. சம்பல்
- ஹிராகுட் 2. சீனாப்
- சலால் 3. கிருஷ்ணா
- காந்திசாகர் 4. மகாநதி
1 4 3 2 | |
3 4 2 1 | |
2 3 1 4 | |
2 1 4 3 |
Question 97 |
ஜாம்ஷெட்பூரில் அமைந்த இரும்பு எஃகு தொழிற்சாலைக்கு தேவையான நீர்தரும் ஆறு
சட்லெஜ் | |
தாமோதர் | |
சுவர்னரேகா | |
சோன் |
Question 98 |
கீழ்க்கண்டவற்றில் சரியாக பொருத்தப்பட்டது எது?
- நர்மதா - ஜபல்பூர்
- கோதாவரி - நாசிக்
- மகாநதி - கட்டாக்
- அமராவதி - தமிழ்நாடு
I மற்றும் II | |
I, II,III மற்றும் IV | |
I மற்றும் III | |
III மற்றும் IV |
Question 99 |
இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
7 | |
8 | |
10 | |
9 |
Question 100 |
உத்ரகண்ட நிலப்பகுதி அடங்கியுள்ள மாநிலம்
பீஹார் | |
உத்திரப்பிரதேசம் | |
மகாராஷ்டிரம் | |
மத்தியப்பிரதேசம் |
Question 100 Explanation:
குறிப்பு: உத்திரப்பிரதேசத்தை பிரித்து உத்ரகண்ட் மாநிலம் உருவானது.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.