Online TestTnpsc Exam
Geography Model Test 20 in Tamil
Geography Model Test Questions 20 in Tamil
Question 1 |
மொத்த பரப்பளவில் காட்டு பகுதி சதவீதத்தை அடிப்படையாக கொண்டு இந்திய மாநிலங்களை ஏறுவரிசையில் அடுக்குக
கோவா – பஞ்சாப் - மேகாலயா – மிசோரம் | |
பஞ்சாப் - கோவா – மேகாலயா – மிசோரம் | |
கோவா – பஞ்சாப் - மிசோராம் - மேகாலயா | |
பஞ்சாப் - கோவா – மிசோராம் - மேகாலயா |
Question 2 |
பவளப்பாறைகள் ----------------- அடசரேகையில் காணப்படுகிறது
- (A) 300 வ முதல் 300 தெ வரை
- (B) 400 வ முதல் 300 தெ வரை
- (C) 500 வ முதல் 300 தெ வரை
- (D) 300 வ முதல் 300 தெ வரை
A | |
B | |
C | |
D |
Question 3 |
உலக வரைவடம் கி.மு. 490-ல் யாரால் உருவாக்கப்பட்டது?
பைதியாஸ் | |
ஹேரோடோடஸ் | |
ஸ்டராபோ | |
போடோலேமி |
Question 4 |
இந்தியாவில் மழைக்காடுகள் உள்ள இடம்
வடக்க மேற்க ஹிமாலயம் | |
வடமேற்கு ஹிமாலயம் மற்றும் மேற்குக் கடற்கரையோரம் | |
கிழக்குக் கடற்கரையோரம் | |
மத்திய இந்தியா |
Question 5 |
இந்திய சமவெளி பகுதிகளை கண்டுபிடித்து பெயரிடுக
சட்லெஜ் யமுனா சமவெளி | |
ராஜஸ்தான் சமவெளி | |
மத்திய கங்கை சமவெளி | |
உயர் கங்கா சமவெளி |
Question 6 |
- இந்திய தேசிய நீர்வழிகள் 5 என வரையறுக்கப்பட்டுள்ளது
- சைத்தியா – தூபரி நீர்வழி கிருஷ்ணா ஆற்றின் வழியே நடைபெறுகிறது
I மற்றும் II ம் சரி | |
II சரி | |
I சரி II தவறு | |
I தவறு II சரி |
Question 7 |
- கூற்று I : கட்ச் வளைகுடா பகுதி ஓர் மிக பெரிய ஓத நீர் நிறைந்தத பிளவுகளுடன் கூடிய சேற்று பகுதியாகும்
- காரணம் II : கட்ச் பகுதியில் காணப்படும் பிளவுகள் மரக்கிளை போன்ற அமைப்பை பெற்றிருந்த போதிலும் அதன் பிளவுகள் தற்போது கடல்மட்ட உயர்வால் மாற்றமடைந்துள்ளது
கூற்று I சரி | |
கூற்று II சரி | |
கூற்று I மற்றும் II சரி | |
கூற்று I ம் சரி, கூற்று II தவறு |
Question 8 |
எது சரியாகப் பொருந்தவில்லை? (இந்தியாவின் அணு சக்தி திட்டம்)
தாராப்பூh – 1909 | |
ராவட்பட்டா – 1972 | |
கல்பாக்கம் - 1985 | |
நரோரா – 1995 |
Question 9 |
கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ள இரு ஆற்று வடிகால் பகுதிக்கு இடையே உள்ள நிலத் தோற்றத்தை கண்டுபிடி
நீர் பிரிமேடு | |
மலை இடுக்கு | |
ஆற்று பள்ளத்தாக்கு | |
நீர்வீழ்ச்சி |
Question 10 |
சரியான விடையை தேர்ந்தெடுக்க
- “ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்”
18 நிமிடங்கள் 20 நொடி | |
5 நிமிடம் 20 நொடி | |
20 நொடி | |
8 நொடி |
Question 11 |
இலட்சத்தீவுகளின் வளங்கள் என குறிப்பிடப்படுவது
பீச் மரங்கள் | |
இரப்பர் மரங்கள் | |
சதுப்பு நிலங்கள் | |
முருகைகள் |
Question 12 |
சரியான விடையைத் தேர்ந்தெடு
வளி மண்டலத்தில் வெப்பநிலை மாறாமல் இருக்கும் பகுதி
- ட்ரோப்போஸ்பியர
- ஸ்டிராடோஸ்பியர்
- ட்ரோப்போபாஸ்
- மிஸோஸ்பியர்
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 |
Question 13 |
கரிசல் மண்ணின் உற்பத்தி தலத்தை பின்வருவனவற்றிறலிருந்து தேர்ந்தெடு?
தீப்பாறைகள் | |
படிவுப்பாறைகள் | |
உருமாறியப்பாறைகள் | |
பரல்பாறைகள் |
Question 14 |
இந்திய பெருங்கடலின் நீரோட்டம் - பொருத்துக
- நீரோட்ட எண் நீரோட்டத்தின் பெயர்
- 1. அகுலாஸ் நீரோட்டம்
- 2. ஆஸ்திரேலியா நீரோட்டம் (மேற்கு)
- 3. மடகாஸ்கர் நீரோட்டம்
- 4. சோமாலி நீரோட்டம்
1 4 3 2 | |
4 3 1 2 | |
2 4 1 3 | |
3 1 2 4 |
Question 15 |
பின்வருவனவற்றுள் எந்த இணை தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
மேக்னடைட் - கர்நாடகம் | |
சிர்கோனியம் - கேரளம் | |
டங்ஸ்டன் - இராஜஸ்தான் | |
பாக்ஸைட் - நாகாலாந்து |
Question 16 |
பின்வருவனவற்றை பொருத்துக:
- துணை ஆறு ஆறு
- ஜீலம் 1. சிந்து
- கோசி 2. கிருஷ்ணா
- துங்கபத்ரா 3. கோதாவரி
- மாஞ்ரா 4. கங்கை
1 4 3 2 | |
4 3 1 2 | |
1 4 2 3 | |
3 1 2 4 |
Question 17 |
சூரிய மண்டல உறுப்பினர்களை இறங்கு வரிசையில் அடுக்குக
- கோள்கள்
- வால் நட்சத்திரங்கள்
- எரி நட்சத்திரங்கள்
- சிறுகோள்கள்
I, II, IV, III | |
I, III, IV, II | |
I, IV, II, III | |
I, II, III, IV |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) :பசுபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள மலைகள் கண்ட மற்றும் கடல் தட்டுகள் உரசுதலினால் ஏற்படுத்தப்பட்டன
- காரணம் (R): அமுக்கு விசையின் காரணமாக தீவிர அழுத்தம் ஏற்பட்டு, கண்டங்களின் ஓரங்களில் உள்ள படிவுகள் உயர்த்தப்பட்டு, மடிப்பு மலைகள் பசிபிக் பெருங்கடலோரம் உண்டாக்கப்பட்டுள்ளது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 19 |
கொடுக்கப்பட்டுள்ள இந்தியா வரைபடத்தின் குறியிடப்பட்ட பகுதியில் எந்த வகையான மண் காணப்படுகிறது?
- கரிசல் மண்
- செம்மண்
- வண்டல் மண்
- பாலைவன மண்
III | |
I | |
IV | |
II |
Question 20 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- சின்னூக் 1. வடக்கு இத்தாலி
- ஸ்பான் 2. இந்தியாவின் தார் பாலைவனம்
- சிராக்கோ 3. அமெரிக்க ஐக்கிய நாடு
- லூ 4. சகாரா பாலைவனம்
1 3 2 4 | |
2 1 4 3 | |
3 1 4 2 | |
4 3 2 1 |
Question 21 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- கோள் சூரியனைச் சுழன்றவாறு சுற்றிவரும் காலம்
- புதன் 1. 687 நாட்கள்
- வெள்ளி 2. 87.97 நாட்கள்
- பூமி 3. 224.7 நாட்கள்
- செவ்வாய் 4. 365 ¼ நாட்கள்
1 3 2 4 | |
2 1 4 3 | |
2 3 4 1 | |
4 3 2 1 |
Question 22 |
சரியான விடையைத் தேர்ந்தெடு - இது
புயலின் கண் | |
புவியின் குறியீடு | |
காற்று மோதும் பக்கம் | |
உள்ளே வரும் காற்று |
Question 23 |
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
அந்தமான் தீவுக்கும் தாய்வானுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல் | |
அந்தமான் தீவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல் | |
அந்தமான் தீவுக்கும் காம்போடியாவுக்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல் | |
அந்தமான் தீவுக்கும் மலேசியாவிற்கும் இடையில் உள்ள கடல் அந்தமான் கடல் |
Question 24 |
பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக
ஜீனைப்பர்கள் - தியோடர் - மேபில் - தேக்கு | |
தியோடர் - ஜீனைப்பர்கள் - மேபில் - தேக்கு | |
ஜீனைப்பர்கள் - தேக்கு – தியோடர் - மேபில் | |
தியோடர் - ஜீனைப்பர்கள் - தேக்கு – மேபில் |
Question 25 |
கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
- (A) எண்ணற்ற வகை இனமக்கள் இங்கு வசிப்பதால் சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்
- (B) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்
(A) சரி (B) தவறு | |
(B) சரி (A) தவறு | |
(A) மற்றும் (B) இரண்டும் தவறு | |
(A) மற்றும் (B) இரண்டும் தவறு |
Question 26 |
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- பாறை வகை பாறை பிரிவு
- ரியோலைட் 1. சுண்ணாம்பு படிவுப்பாறை
- சலவைக்கல் 2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
- பலகைக்கல் 3. மணல் படிவுப்பாறை
- டாலமைட் 4. தள்ளற் தீப்பாறை
3 1 4 2 | |
3 1 2 4 | |
4 3 2 1 | |
2 1 3 4 |
Question 27 |
மத்திய அட்லாண்டிக் தொடர்
கொடுக்கப்பட்டுள்ள மத்திய அடலாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக.
- வரிசை I வரிசை II தொடரின் பெயர்
- 1. சேலஞ்சர் தொடர்
- 2.ரியோ கிராண்ட் தொடர்
- 3. வால்விஸ் தொடர்
- 4. டால்பின் உயர்வு
1 2 3 4 | |
3 2 1 4
| |
4 1 2 3 | |
2 1 4 3 |
Question 28 |
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II (கலக்கும் கடல்)
- ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல்
- நைஜர் 2. மஞ்சள் கடல்
- வோல்கா 3. கினி வளைகுடா
- மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல்
2 1 3 4 | |
2 3 4 1 | |
1 3 2 4 | |
4 2 1 3 |
Question 29 |
சரியாக பொருத்துக
- டோபா 1. எரிமலைவாய்
- மரியானா 2. ஆழி
- மாயஸ்னரம் 3. உலக அதிக மழைபொழிவு
- டிட்டிகாகா 4. ஆழமான ஏரி
1 4 3 2 | |
1 2 3 4 | |
1 4 2 3 | |
3 1 2 4 |
Question 30 |
அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக:
- உயர் துருவம் 1. 300 முதல் 350 வடக்கு மற்றும் தெற்கு
- தாழ் உயர்துருவம் 2. 900 வடக்கு மற்றும் தெற்கு
- தாழ் புவியிடைக் கோடு 3. 600 முதல் 650 வடக்கு மற்றும் தெற்கு
- உயர் அயன மண்டலம் 4. 00 முதல் 50 வடக்கு மற்றும் தெற்கு
2 3 4 1 | |
1 2 3 4 | |
1 4 2 3 | |
3 1 2 4 |
Question 31 |
பொருத்தமற்ற இணையை தெரிந்தெடுக்க
- உயிர் கோளம் மாநிலம்
- கான்கா - மத்திய பிரதேசம்
- நந்தா தேவி - உத்தராஞ்சல்
- மானஸ் - அசாம்
- நாம்தாப்பா - அருணாசல பிரதேசம்
I | |
II | |
III | |
IV |
Question 32 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்
- தொடர்ச்சியான இடியுடன் கூடிய புயலின் விளைவால் ஏற்படுவது
நிலச்சரிவும் வெள்ளமும் | |
ஆழிப்பேரலைகள் | |
நிலநடுக்கம் | |
எரிமலை வெடிப்பு |
Question 33 |
கீழ்க்காணும் வாக்கியங்களை ஆய்க. அவற்றுள் சரியானதை தேர்வு செய்க
- வால் மீன்களில் வால்பகுதி எப்பொழுது தோன்றாது?
- அவை சூரியனை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது
- அவை சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது
- அவை பூமிக்கு அருகில் இருக்கும்பொழுது
- அவை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும் பொழுது
I, II, III மற்றும் IV தவறு | |
I சரியானது II, III மற்றும் IV தவறு | |
I தவறு ஆனால் II, III, IV சரி | |
I, II, III மற்றும் IV சரி |
Question 34 |
கப்பல் துறையினை தெரிந்தெடுத்து அதன் பெயரை குறியிடுக
பாரதீப், கொச்சின், சென்னை, மங்களுர் | |
மங்களுர், பாரதீப், சென்னை, பாரதீப் | |
மங்களுர், கொச்சின், சென்னை, பாரதீப் | |
கொச்சின், மங்களுர், சென்னை, பாரதீப் |
Question 35 |
- சந்திரனை எரிநட்சத்திரம் என அழைக்கலாம்
- சந்திரனை துணைக்கோள் என அழைக்கலாம்
- சந்திரனை குருங்கோள்கள் என அழைக்கலாம்
- சந்திரனை வால் நட்சத்திரம் என அழைக்கலாம்
I மற்றும் III மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
II மற்றும் IV சரி | |
IV மட்டும் சரி |
Question 36 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- (பழைய பெயர்) (புதிய பெயர்)
- சதுத்ரி 1. ஜீனாப்
- விபாஸ் 2. சட்லெஜ்
- பருஷினி 3. பியாஸ்
- அஷிகினி 4. ராவி
2 3 4 1 | |
1 2 3 4 | |
1 4 2 3 | |
3 1 2 4 |
Question 37 |
“வடஒளிகள்” என்று பரவலாக அழைக்கப்படும் ‘அரோராபோரியோலிஸ்’ உருவாவதற்கான காரணம்
பூமியினது காந்தப்புலத்தில் பிடிபட்டுள்ள காஸ்மிக் கதிர் துகள் அணுமோதல்களை உருவாக்குகிறது | |
துருவங்களில் உள்ள ஒரு வகைச் சிறப்பு நின்றொளிர்தல் பொருள் அமைந்திருத்தல் | |
சூரிய மற்றும் பூமிக்கதிர் வீச்சுக்கிடையேயான குறுக்கீட்டு விளைவு | |
இவை அனைத்தும் |
Question 38 |
கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் பல்நோக்கு திட்டங்கள் உள்ள படத்தினைக் கருத்தில் கொள்க: வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க
வரிசை I வரிசை II
- பல்நோக்கு திட்ட எண்கள் அணைப்பெயர்
- 1. பக்ரா அணை
- 2.காந்தி சாகர்
- 3. நாகர்ஜீனா சாகர்
- 4. ஹீராகுட்
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
3 1 2 4 |
Question 39 |
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I வரிசை II
- கனிமத் தாது பிரிக்கப்படும் கனிமம்
- மேகனடைட் 1. மைக்கா
- கரேரைட் 2. நிலக்கரி
- ஆந்தரசைட் 3. இரும்பு
- மஸ்கோவைட் 4. தகரம்
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 40 |
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I வரிசை II
- கால்நடை பொருட்கள் நாடு
- மாட்டிறைச்சி 1. டென்மார்க்
- பன்றி இறைச்சி 2. அர்ஜென்டினா
- வெண்ணெய் 3. ஆஸ்திரேலியா
- கம்பளி 4. சீனா
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Question 41 |
தவறாக குறிப்பிடப்பட்டுள்ள நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயம் மற்றும் நதிகளின் இணையைக் கண்டுபிடி
- கிருஷ்ணா நீர் - மஹாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம்
- நர்மதா நீர் - ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்
- காவேரி நீர் - கர்நாடகம், கேரளா, கோவா, தமிழ்நாடு
- ராவி மற்றும் பியாஸ் நீர்- பஞ்சாப், ஹரியானா
I மட்டும் | |
II மற்றும் IV | |
III மட்டும் IV | |
IV மட்டும் |
Question 42 |
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I வரிசை II
- கடல் எண் கடல் பெயர்
- 1. பால்டிக் கடல்
- 2. நார்வேஜியன் கடல்
- 3. வடகடல்
- 4.ஐரிஷ் கடல்
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Question 43 |
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I வரிசை II
- நகரம் கால நிலை
- மானாஸ் 1. மத்திய அட்ச பாலை மற்றும் அரை பாலை
- வால்பரைசோ 2. ஈர அயன
- சென்னை 3. உப அயன வறண்ட கோடை
- டெனிவர் 4. ஈர மற்றும் வறண்ட அயன
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Question 44 |
பூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
சுழி மதிப்புக்கு சமம் | |
9.8 மீ /வி2 – க்கு குறைவு | |
9.8 மீ /வி2 – க்கு சமம் | |
9.8 மீ / வி2 – யை விட அதிகம் |
Question 45 |
பூமிக்கு மிக அருகாமையில் காணப்படும் விண்மீன்
சிரியுஸ் | |
ஆல்ஃபா சென்டௌரி | |
சைகின் | |
லைடென் |
Question 46 |
மேற்கு வானில் தோன்றும் போது ‘மாலை நட்சத்திரம்’ புதன்கோள்
புதன் | |
வெள்ளி | |
செவ்வாய் | |
வியாழன் |
Question 47 |
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க
- டீசல் இரயில் இஞ்சின் உற்பத்தி-மத்திய பிரதேஷ்
- சித்தரஞ்சன் இரயில் இஞ்சின் உற்பத்தி – மேற்கு வங்காளம்
- மிகிஜாம் மற்றும் டாட் பொறியியல் மற்றும் இரயில் இஞ்சின் உற்பத்தி – ஜார்கண்ட் எஞ்சின் உற்பத்தி
I மட்டும் | |
I மட்டும் II | |
II மற்றும் III | |
II மட்டும் |
Question 48 |
இந்தியாவில் காயல்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் மாநிலம்
தமிழ்நாடு | |
குஜராத் | |
கேரளா | |
மேற்குவங்காளம் |
Question 49 |
வரிசை I உடன் வரிசை II னைப்பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை I வரிசை II
- இமாலய நதிகள் 1. லூனி
- தக்காண நதிகள் 2. பிரம்மபுத்திரா
- கடலோர நதிகள் 3. கிருஷ்ணா
- உள்நாட்டு நதிகள் 4. பாலாறு
2 3 4 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Question 50 |
கீழ்கண்டவற்றை பொருத்துக
- குளோபிஜெரினா சேறு 1. சிவப்பு களிமண்
- நெரிடிக் படிவு 2. கால்கேரியஸ்
- டையாட்டம் சேறு 3. மணல்
- ஆழ்கடல் படிவு 4. சிலிசியஸ்
1 2 3 4 | |
2 3 4 1 | |
1 3 4 2 | |
3 2 1 4 |
Question 51 |
பூமியின் மையப் பகுதியில் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு
- சுழி மதிப்புக்கு சமம்
- 9.8 மீ / வி2 – க்கு குறைவு
- 9.8 மீ / வி2 – க்கு சமம்
- 9.8 மீ / வி2 – யை விட அதிகம்
A | |
B | |
C | |
D |
Question 52 |
சுந்தர்வன காடுகள் மற்றும் அந்தமான் தீவு எந்த வகை சூழ்நிலை மண்டலத்திற்கு பெயர் பெற்றது?
ஏரிகள் | |
ஆறுகள் | |
டைடல் சூழ்நிலை மண்டலம் | |
மேன்கூரூஸ் |
Question 53 |
பின்வருவனவற்றுள் தவறான பொருத்தம் எது?
- மார்ச் 21 – வசந்த சமராத்திரி
- செப்டம்பர் 21 - இலையுதிர் சமராத்திரி
- டிசம்பர் 22 – குளிர் சங்கிரமணம்
- ஜீன் 21 – வெப்ப சங்கிரமணம்
(A) I | |
II | |
III | |
IV |
Question 54 |
தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்
லாப்ரடார் | |
ஃபாக்லாந்து | |
பெங்குவேலா | |
கானரி |
Question 55 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- உருமாறிய பாறைகள் 1. ஜிப்ஸம்
- படிவுப்பாறைகள் 2. கிரானைட்
- தீப்பாறைகள் 3. மைகா
- இரசாயனப் பாறைகள் 4. கூளான்கற்கள்
3 4 2 1 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Question 56 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில ஒரிஸ்ஸா மாநிலத்தின் ‘வெள்ளத்தை ஏற்படுத்தாத நதி’ எது?
மகாநதி | |
பிராமனி | |
பைடாரனி | |
மார்கண்டா |
Question 57 |
பின்வருவனவற்றில் “எல்நினோ விளைவு” டன் தொடர்பில்லாதது எது?
வறட்சி | |
அதிகமான மழைப்பொழிவு | |
சுனாமி | |
கடுங்குளிர் |
Question 58 |
கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களுள் அயனச் சூறாவளியின் பாதிப்பு மிகக் குறைந்து காணப்படும் மாநிலம்
மேற்கு வங்கம் | |
ஆந்திரபிரதேசம் | |
குஜராத் | |
ஒரிஸ்ஸா |
Question 59 |
கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும
- கருத்துகள்:
- முதன்முதலில் புவி அதிர்வு ஏற்படும் இடம் புவி அதிர்ச்சி மையம் என அழைக்கப்படுகிறது
- டோர்னடோ புயல் “ளு” வடிவத்துடன் இருக்கும்
- ஹார்மட்டன் காற்று சஹாராவின் கிழக்குப் பகுதியில் வீசுகின்றது
- இக்னியஸ் என்ற வார்த்தையானது இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்டது.
III | |
IV | |
II | |
I |
Question 60 |
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
- இரும்புத்தாது படிவுகள் மாநிலம்
- பாபபுதான் மலைகள் கர்நாடகா
- பாதம்பகார் கோவா
- டாலி-ராஜ்கரா ஒரிஸா
- குண்டம்- சுர்லா சட்டீஸ்கர்
I மட்டும் | |
I மற்றும் II | |
II மற்றும் III | |
II மற்றும் IV |
Question 61 |
பின்வரும் மாநிலங்களை மக்கள்தொகையோடு ஒப்பிடுக (2011)
- மணிப்பூர் 1. 29,64,007
- மேகாலயா 2. 19,80,602
- மிசோரம் 3. 27,21,756
- நாகாலாந்து 4. 10,91,014
2 4 1 3 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Question 62 |
கடலின் பரப்பளவை அதற்குரிய பேராழிகளுடன் பொருத்துக
- அட்லாண்டிக் பெருங்கடல் 1. 165,000,000 km2
- இந்தியப்பெருங்கடல் . 82,000,000 km2
- பசிபிக் பெருங்கடல் 3. 73,000,000 km2
- ஆர்க்டிக் பெருங்கடல் 4. 14,090,000 km2
2 4 1 3 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
2 3 1 4 |
Question 63 |
கேப்ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்
பெங்குவேலா நீரோட்டம் | |
லாப்ரடார் நீரோட்டம் | |
கல்ப் நீரோட்டம் | |
ஃபாக்லாந்து நீரோட்டம் |
Question 64 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- பான்ஜியா 1. கண்டநகர்வு
- பன்தலாசா 2. அதிக அளவு நிலப்பரப்பு
- தெத்தீஸ் 3. பெரிய சமுத்திரம்
- வெஜினர் 4. சுறிய கடல்கள்
3 1 4 2 | |
1 3 4 2 | |
3 1 2 4 | |
2 3 4 1 |
Question 65 |
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- (பெரிய அருவிகள்) (ஆற்று பிரதேச பரப்பு சதவீதத்தில்)
- கங்கை 1. 9.8
- கோதாவரி 2. 11.0
- யமுனை 3. 9.5
- இந்து அருவி 4. 26.2
2 4 1 3 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
2 3 1 4 |
Question 66 |
உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு
கென்யா | |
பிரேசில் | |
சீனா | |
இந்தியா |
Question 67 |
இந்தியாவில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வறட்சி ஆண்டாக கருதப்படுவது எது?
2000 | |
2001 | |
2002 | |
2006 |
Question 68 |
பின்வரும் தாது வளங்களை அவற்றின் இருப்பு இடங்களோடு பொருத்துக
- பட்டியல் I பட்டியல் II
- பாக்சைட் 1. சிங்பும்
- செம்பு 2. பன்னா
- வைரம் 3. திருச்சிராப்பள்ளி
- ஜிப்சம் 4. பிலாஸ்பூர்
2 4 1 3 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
4 1 2 3 |
Question 69 |
பொருத்துக:
- சுதுத்ரி 1. பியாஸ்
- விபாஸ் 2. ராவி
- பாருஷ்னி 3. சட்லஜ்
- அசிக்னி 4. ஜீலம்
- விதஸ்தா 5. செனாப்
3 1 2 5 4 | |
1 2 3 4 5 | |
2 3 1 4 5 | |
4 1 2 3 5 |
Question 70 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) :மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
- காரணம் (R):மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெயர்வு, வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 71 |
பின்வருவனவற்றில் மண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
காடுகளை வளர்த்தல் | |
மண் துகள்களின் அளவினை அதிகப்படுத்துதல் | |
ஓடும் நீரின் வேகத்தை குறைத்தல் | |
தொடர்ச்சியாக உரங்களை இடுதல் |
Question 72 |
டிரான்ஸ் இமாலயத்தில் உள்ள சிகரங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக:
- K2 - ஹிடன் - ராகபோசி - ஹார்மோஷ்
- ஹிடன் - ராகபோசி – K2 – ஹார்மோஷ்
- K2 – ராகபோசி - ஹிடன் - ஹார்மோஷ்
- K2 - ஹிடன் - ஹர்மோஷ் - ராகபோசி
A | |
B | |
C | |
D |
Question 73 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- ட்ரோப்போஸ்பியர் 1. புறஊதா கதிர்கள்
- ஸ்டிரேட்டோஸ்பியர் 2. ரேடியோ அலைகள்
- ஓசோனோஸ்பியர் 3.ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி
- அயோனோஸ்பியர் 4. வானிலை மாற்றம்
2 4 1 3 | |
1 2 3 4 | |
4 3 1 2 | |
4 1 2 3 |
Question 74 |
தொகுதி A-வை தொகுதி B-வுடன் பொருத்துக:
- தொகுதி A தொகுதி B
- நிலக்கரி 1. சல்பைட்டு
- அலுமினியம் 2. பிட்டுமினஸ்
- செம்பு தாது 3. மேக்னடைட்
- இரும்புதாது 4. பாக்சைட்
1 2 3 4 | |
3 4 1 2 | |
2 4 1 3 | |
2 3 4 1 |
Question 75 |
போக்காரோ இரும்பு தொழிற்சாலை நிறுவப்பட்ட வருடம்
1970 | |
1967 | |
1973 | |
1975 |
Question 76 |
வகை I மற்றும் வகை II டினை பொருத்துக:
- வகை I வகை II
- (பயிர்) (உற்பத்தியாளர்)
- தேயிலை 1. குஜராத்
- அரிசி 2. கேரளா
- புகையிலை 3. அஸ்ஸாம்
- ரப்பர் 4. மேற்க வங்காளம்
2 4 3 1 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 4 1 2 |
Question 77 |
இந்தியாவில் கீழ்க்கண்ட துறைகளில் மின்சார நுகர்வுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. அரசு கொடுக்கும் முக்கியத்துவம் பிரகாரம் அதை ஒழுங்குபடுத்துக
தொழிற்துறை, விவசாயத்துறை, இரயில் போக்குவரத்து மற்றும் பொது ஒளிப்படுத்துதல் | |
விவசாயம், தொழிற்துறை, பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து | |
விவசாயம், பொது ஒளிப்படுத்துதல், தொழிற்துறை மற்றும் இரயில் போக்குவரத்து | |
தொழிற்துறை, விவசாயம், பொது ஒளிப்படுத்துதல் மற்றும் இரயில் போக்குவரத்து |
Question 78 |
வரிசை I உடன் வரிசை II டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
- வரிசை I வரிசை II
- வசந்தா 1. கோடைகாலம்
- கிரிஸ்மா 2. பருவக்காலம்
- வர்ஷா 3. குளிர்காலம்
- சிஸிரா 4. இளவேனிற்காலம்
4 2 3 1 | |
2 1 3 4 | |
3 2 1 4 | |
4 1 2 3 |
Question 79 |
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
- காண்டாமிருகம் 1. ராஜஸ்தான பாலைவன சமவெளி
- ஹாங்கல் 2. காசிரங்கா தசிய பூங்கா
- சதுப்புநில முதலை 3. கருமாரா தேசிய பூங்கா
- கிரேட் இந்தியன் பஸ்டர்ட் 4. டாசிகாம் தேசிய பூங்கா
1 2 3 4 | |
3 4 1 2 | |
2 4 1 3 | |
2 4 3 1 |
Question 80 |
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
- ஆறு தோன்றும் இடம்
- மகாநதி பாஸ்டர் மலைகள்
- காவேரி பிரபமன்கிரி மலைகள்
- நர்மதா சாத்புரா மலைத்தொடர்
- தபதி அமர்கண்டகா மலைத்தொடர்
I மட்டும் | |
I மற்றும் II | |
II மற்றும் III | |
III மற்றும் IV |
Question 81 |
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- மண்கள் பரப்பளவு
- வண்டல் மண் 1. 5.0 லட்ச ச.கி.மீ
- கரிசல் மண் 2. 2.85 லட்ச ச.கி.மீ
- சிகப்பு மண் 3. 7.7 லட்ச ச.கி.மீ
- காட்டு மண் 4. 5.2 லட்ச ச.கி.மீ
1 2 3 4 | |
3 4 1 2 | |
2 4 1 3 | |
3 1 4 2 |
Question 82 |
ஆஸ்டிராய்டுகள் எனப்படும் சிறு கோள்களின் சுற்று வட்டப்பாதை இவற்றின் இடையே அமையும்
வியாழன் மற்றும் சுக்கிரன் | |
செவ்வாய் மற்றும் சுக்கிரன் | |
செவ்வாய் மற்றும் பூமி | |
வியாழன் மற்றும் செவ்வாய் |
Question 83 |
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- தீப்பாறை 1. மணற்பாறை
- படிவுப்பாறை 2. கிரானைட்
- உருமாறியப் பாறை 3. லாக்கோலித்
- உள்போந்தப் பாறை 4. குவார்ட்சைட்
2 4 3 1 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
2 1 4 3 |
Question 84 |
நிலத்தடி நீரின் அரிப்பால் ஏற்படும் நிலத் தோற்றங்கள்
ஸ்டாலசைட், ஸ்டாலக்மைட், குகை தூண்கள் | |
ரு வடிவ பள்ளத்தாக்கு, தொங்கு பள்ளத்தாக்கு, சர்க் | |
லேபிஸ், போல்ஜே, பள்ளத்தாக்கு மற்றும் குகை | |
மலை இடுக்கு, ஆற்றுக் குடைவு, பள்ளத்தாக்கு |
Question 85 |
புவியியல் சுழற்சி கருத்து ----------------- அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது
கிரிக்மே | |
ஏ.என்.ஸ்ட்ரலார் | |
பென்க் | |
டேவிஸ் |
Question 86 |
சூரியக்காற்றின் மூல் எது?
ஜீபிட்டர் | |
சூரியன் | |
சந்திரன் | |
பூமி |
Question 87 |
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனி
- சூரியன் நடுத்தர அளவு கொண்ட நட்சத்திரம்
- ஏறக்குறைய இரண்டு பில்லியன் ஆண்டுகள் வயது கொண்டது
- சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் பெருமளவில் காணப்படுகின்றன.
I மட்டும் | |
I மற்றும் II | |
I மற்றும் III | |
I,II மற்றும் III |
Question 88 |
பருவகால மாற்றங்கள் பின்வரும் காரணத்தினால் ஏற்படுகின்றன.
புவியானது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் | |
புவியானது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் | |
புவியானது 23 ½0 சாய்வாக சூரியனை சுற்றி வருவதால் | |
புவி சூரியனைச் சுற்றிவர 365 ¼ நாட்கள் எடுத்துக் கொள்வதால் |
Question 89 |
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீர்
அலைகள் | |
ஓதங்கள் | |
நீரோட்டங்கள் | |
அலைகள் அல்லது நீரோட்டங்கள் |
Question 90 |
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நுட்பம்
ஹைட்ரோபோனிக்ஸ் | |
தானியங்கும் நீர்பாசனம் | |
பெரியளவிலான நீர்பாசனம் | |
சிறியளவிலான நீர்பாசனம் |
Question 91 |
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு
- சுற்றுச்சூழல் மாசுக்கான பிரச்சனை
- அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி
- தொழில் மயமாதல்
- நிலம் மாசடைதல்
- நீர் மாசடைதல்
I, II சரி | |
II மட்டும் சரி | |
III மட்டும் சரி | |
IV மட்டும் சரி |
Question 92 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) :அண்டத்தை உள் அரங்கத்தில் அமைப்பதை கோள் அரங்கம் என்கிறோம்
- காரணம் (R):ஈர்ப்பாற்றலால் ஒன்று சேர்க்கப்பட்ட வாயுக்களையும். புழுதித் துகள்களையும் கொண்ட எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பை நெபுலா என்கிறோம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 93 |
கோள்களைப் பற்றிய கூற்றுக்களை ஆய்க:
- இவற்றுள் எவை சரியானவை?
- அதிக எண்ணிக்கை கொண்ட துணைக் கோள்கள் உடைய கோள் - பூமி
- சேய்மையில் உள்ள கோள் - செவ்வாய், வியாழன், சனி
- அதிக ஆல்பெடோ மதிப்புள்ள கோள்கள் - புதன், வெள்ளி
- சூரியனுக்கு அருகில் உள்ள கோள் - புதன்
I,II மற்றும் III மட்டும் | |
II,III மட்டும் IV மட்டும் | |
I,II,III,IV ஆகிய அனைத்தும் | |
II மற்றும் IV மட்டும் |
Question 94 |
ஆப்பிரிக்காவின் பிளவுப் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்திராத ஏரி
ருடால்ஃப் ஏரி | |
தாங்கனிய்கா ஏரி | |
சாட் ஏரி | |
மாளவி ஏரி |
Question 95 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பவளப் பாறைகள் நிறைந்த பகுதி அல்ல?
மன்னார் வளைகுடா | |
கச் வளைகுடா | |
இலட்சத்தீவு | |
மலபார் கடற்கரை |
Question 96 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளுள் மிகக் குறைந்த நீளம் கொண்ட நதி
ஓப் | |
நைஜர் | |
வோல்கா | |
சிந்து |
Question 97 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளை அவைகள் அமைந்துள்ள இடத்துடன் பொருத்துக:
- ஏரி அரண்மனை 1. ஜோத்பூர்
- மெஹரன்சார் கோட்டை 2. ஒளரங்காபாத்
- ஜந்தர் மந்தர் 3. உதய்பூர்
- அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் 4. ஜெய்பூர்
1 2 3 4 | |
3 4 1 2 | |
2 4 1 3 | |
3 1 4 2 |
Question 98 |
ஆசியாவின் பெரிய சமவெளி பகுதி எது?
கங்கை சமவெளி | |
கிரேட் சைனா சமவெளி | |
மேற்கு சைபீரியன் சமவெளி | |
டைகரிஸ் மற்றும் யூப்ரடிஸ் சமவெளி |
Question 99 |
இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும் பகுதி
சோடா நாகபுரி பீடபூமி | |
கடற்கரை சமவெளி | |
மால்வா பீடபூமி | |
தக்காண பிடிப்பு |
Question 100 |
மாநிலங்களை அவைகள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தாதுக்களோடு பொருத்துக
- ஒரிஸ்ஸா 1. துத்தநாகம்
- மத்திய பிரதேசம் 2. தோரியம்
- ஆந்திர பிரதேசம் 3. மாங்கனீசு
- கேரளா 4. மைகா
3 1 4 2 | |
2 3 1 4 | |
3 1 2 4 | |
4 3 2 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.