Online TestTnpsc Exam
Geography Model Test 19 in Tamil
Geography Model Test Questions 19 in Tamil
Congratulations - you have completed Geography Model Test Questions 19 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) : நிலவின் 41 சதவீத பகுதி புவியில் எப்போதுமே புலப்படுவதில்லை
- காரணம் (R): நிலா புவியின் அதே திசையிலேயே சுற்றிச் சுழல்கின்றது
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (சு) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 2 |
பியூஜிதா என்ற அளவு எதைக் குறிக்கிறது?
வெள்ளத்தில் தீவரத்தை மதிப்பிட உதவும் அளவு | |
நில நடுக்கத்தின் தீவிரத்தை மதிப்பிட உதவும் அளவு | |
சுழல் காற்றின் தீவரத்தை ஒப்பிடுவதும் அதனால் ஏற்படும் அழிவையும் மதிப்பிடுதல் | |
புயலின் தீவிரத்தை மதிப்பிட உதவும் அளவு |
Question 3 |
கீழ்க்கண்டவற்றுள் துருவப் பாதையைச் சுற்றும் செயற்கைக் கோள் எது?
INSAT | |
GSAT | |
METSAT | |
Resource sat |
Question 4 |
அனல் மின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்
தூத்துக்குடி, ராமகுண்டம், ராஜ்காட் | |
நரோரா, கைகா, பால்காட் | |
கடலூர், கோட்டா, தாராப்பூர் | |
சேலம், பூனோ, நரோரா |
Question 5 |
காடுகள் அழிதலை தடுப்பதற்காக புகை மற்றும் எரிபொருள் மரக்கட்டைகள் சேகரித்தலை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு
Community and Institutional Biogas (CIB) | |
Institutiona Bio-Gas Plants (IBP) | |
National Progreamme on Imporved Chullas (NPIC) | |
National Project Biogas Development (NPBD) |
Question 6 |
‘கும்பமேளா’ திருவிழாவிற்கு புகழ் பெற்ற நகரம் எது?
உஜ்ஜெயின் | |
திரிசூர் | |
ஹரித்துவார் | |
உத்திரகாசி |
Question 7 |
உயிரினத் தொழிற்சாலையின் ஒரு முக்கிய அங்கமாக மண் அடுக்கு விளங்குகிறது. ஏனெனில்.
மண் அடுக்குகள் பலதரப்பட்ட உயிர் பொருள் உற்பத்தி வளாகமாக அமைகிறது | |
மண் அடுக்குகளிலிருந்து தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றது | |
தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் தேiவாயன நீர் மண் அடுக்கில் சேமித்து வைக்கப்படுகின்றது | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 8 |
நமது பால்வழி விண்மீன் கூட்டத்தின் அருகமைந்த விண்மீன் கூட்டத்தின் பெயர்
ஆண்ட்லியா | |
அக்குலா | |
ஆண்ட்ரோமேடா | |
ஆரிகா |
Question 9 |
ஒவ்வொரு ஆண்டும் மே 22ம் தேதியை -------------------- தினமாக கொண்டாடுகிறோம்
பன்னாட்டு தாவர பல்வகைமை நாள் | |
பன்னாட்டு மரம் நடு நாள் | |
பன்னாட்டு சுற்றுச் சூழல் பாதுகாக்கும் நாள் | |
பன்னாட்டு இயற்கை வளத்தை பாதுகாக்கும் நாள் |
Question 10 |
கொடுக்கப்பட்டுள்ள வட அமெரிக்காவைச் சுற்றியுள்ள கடல் நீரோட்டங்கள் படத்தை கருத்தில் கொள்க.
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- நீரோட்ட எண் நீரோட்டத்தின் பெயர்
- I 1. அலாஸ்கா
- II 2. கல்ஃப் நீரோட்டம்
- III 3.கலிபோர்னியா
- IV 4.லபராடார்
3 4 2 1 | |
2 1 3 4 | |
4 2 3 1 | |
1 3 4 2 |
Question 11 |
பொருத்துக:
- தென் இந்தியாவின் மான்செஸ்டர் 1. சிவகாசி
- குட்டி ஜப்பான் 2. சென்னை
- நெசவுத் தலைநகரம் 3. கோயம்புத்தூர்
- தெற்காசியாவின் டெட்ராய்ட் 4. கரூர்
3 1 4 2 | |
3 1 2 4 | |
1 3 4 2 | |
2 1 3 4 |
Question 12 |
GPS என்பது
புவியின் மேற்பரப்பில் உள்ள இடங்களின் அமைவிடத்தை செயற்கைக் கோள்கள் மூலம் அறிந்து கொள்ளல் | |
காடுகளின் வகைகளை செயற்கை;க கோள்கள் மூலம் அறிந்து கொள்ளல் | |
நில அதிர்வுகளின் பரிமாணத்தை செயற்கைக் கோள்கள் மூலம் அறிந்து கொள்ளல் | |
மக்களடர்த்தியின் பரவலை செயற்கைக் கோள்கள் மூலம் அறிதல் |
Question 13 |
பட்டியல் I ன்றை பட்டியல் II உடன் பொருத்துக.
- பட்டியல் I பட்டியல் II
- அனல் மின் திட்டங்கள் மாநிலங்கள்
- துருவன் 1. குஜராத்
- கொர்பா 2. ஓரிசா
- ஒப்ரா 3. உத்திரபிரதேசம்
- தால்ச்சர் 4. மத்தியபிரதேசம்
1 3 2 4 | |
1 2 3 4 | |
1 4 3 2 | |
1 3 4 2 |
Question 14 |
பின்வரும் கூற்றுகளில் எதுஃஎவை சரியானதுஃவை?
- ஹேலியின் வால் நட்சத்திரம் 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் கண்ணுக்கு புலப்படுகிறது
- ஹேலியின் வால்நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த்திசையில் காணப்படுகிறது
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு |
Question 15 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்திக் கீழ்க் குறிப்ப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க:
- பட்டியல் I பட்டியல் II
- நிம்பஸ் 1. தாழ் மேகங்கள்
- ஸ்ட்ரடஸ் 2. மழை மேகங்கள்
- சிரஸ் 3. இடை மேகங்கள்
- ஆல்டோ 4. உயர் மேகங்கள்
2 1 4 3 | |
3 2 1 4 | |
4 3 2 1 | |
1 4 3 2 |
Question 16 |
பின்வரும் கூற்றுகளை ஆராய்க:
- பவளபாறைகள் அதிக ஒளியுடன் கூடிய நீரில் சிறப்பாக வளருகிறது
- பவளங்கள் கலங்கிய நீரை சாதகமான சூழலாக ஏற்கிறது
I மட்டும் சரி | |
I சரி ஆனால் II தவறு | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு |
Question 17 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) : உலகில் பூமத்திய ரேகை காடுகள் அடர்த்தியானதாகவும், ஊடுருவ இயலாதவாறு பல்வேறு வகையான தாவரங்களை கொண்டதாகும்
- காரணம் (R): மிக செழிப்பான தாவர வளர்ச்சிக்கு காரணம் மிக அதிக அளவு வெப்பமும், அதிக மழையும் வருடம் முழுவதும் கிடைப்பதாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 18 |
கொடுக்கப்பட்டுள்ள இந்திய வரைபடத்தில் நிழற்பட்டை பகுதிகள் பெறும் ஆண்ட சராசரி மழையளவு
50 செ.மீ க்கும் குறைவு | |
50-100 செ.மீ | |
100-200 செ.மீ | |
200 செ.மீ. க்கு மேல் |
Question 19 |
கிரகங்கள் கொண்டுள்ள துணைக்கோள்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான சரியான இறங்கு வரிசையை தேர்வு செய்க:
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் | |
சனி, வியாழன், யுரேனஸ், நெப்டியூன் | |
வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் | |
சனி, வியாழன், நெப்டியூன், யுரேனஸ் |
Question 20 |
தமிழ்நாட்டில் காற்று சக்தி வளம் மிகுந்த மாவட்டங்கள்
சேலம், தருமபுரி, ஈரோடு | |
புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சேலம் | |
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் | |
கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி |
Question 21 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்திக் கீழ்க் குறிப்ப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க:
- பட்டியல் I பட்டியல் II
- (இந்தியாவின் தற்கால பேரிடர்கள்) (மாதம்/வருடம்)
- சாமோலி நிலநடுக்கம் 1. டிசம்பர் 2004
- ஒரிஸ்ஸா கம்பீர புயல் 2. ஆகஸ்டு 2005
- பாம்பே-குஜராத் வெள்ளம் 3. மார்ச் 1999
- சுனாமி 4. அக்டோபர் 1999
3 4 2 1 | |
3 2 1 4 | |
4 3 2 1 | |
1 4 3 2 |
Question 22 |
தீபதற்ப நதிகளை, பின்வருவனவற்றுள் கண்டுபிடி
பெண்ணாறு-துங்கபத்திரா-பீமா-வர்தா | |
துங்கபத்திரா-பெண்ணாறு-வர்தா-பீமா | |
பீமா-துங்கபத்திரா-பெண்ணாறு-வர்தா | |
துங்பத்திரா-பீமா-பெண்ணாறு-வர்தா |
Question 23 |
இடம் கட்ட உதவும் முக்கியமான விண்மீன்களின் சரிவுக் கோணங்களைக் கொடுக்கும் அட்டவணைக்கு ----------------- என்று பெயர்
கடல் அட்டவணை | |
வான்வழி பஞ்சாங்கம் | |
சாய்வு அட்டவணை | |
கடல் பஞ்சாங்கம் |
Question 24 |
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தவில்லை?
டிக்பாய் எண்ணெய் வயல் - அஸ்ஸாம் | |
ஆங்கலேஷ்வர் எண்ணெய் வயல் - மகாராஷ்டிரா | |
பார்மர் எண்ணெய் வயல் - இராஜஸ்தான் | |
நரிமனம் எண்ணெய் வயல் - தமிழ்நாடு |
Question 25 |
யுனெஸ்கோவினால், உலக உயிர்கோள தொகுப்பமைவு இணையத்தின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மூன்று உயிர்கோள தொகுப்பமைவுகள்
நந்தாதேவி-நீலகிரி-மன்னார்வளைகுடா | |
மானாஸ்-நீலகிரி-மன்னார் வளைகுடா | |
சுந்தரவனம்-நீலகிரி-மன்னார் வளைகுடா | |
சுந்தரவனம்-பெரிய நிக்கோபார்-நீலகிரி |
Question 26 |
‘அர்ஜென்டைன்’ என்னும் தாது உள்ள கனிமம்
வெள்ளி | |
பொன் | |
மைகா | |
சுண்ணாம்புக்கல் |
Question 27 |
பின்வருவனவற்றை பொருத்துக
- இடம் புகழ் பெற்ற காரணம்
- சித்தன்வாசல் 1. வனவிலங்கு சரணாலயம்
- பாபநாசம் 2. வரலாற்று நினைவிடம்
- ஏலகிரி 3. நீர்வீழ்ச்சி
- முன்டந்துறை 4. மலைப்பிரதேசம்
2 3 4 1 | |
3 2 1 4 | |
4 3 2 1 | |
1 4 3 2 |
Question 28 |
கொடுக்கப்பட்டுள்ள அறிவியல் அறிஞர்கள் சூரியனை கோள்கள் ஏன் சுற்றுகின்றன என்ற கருத்தினை விளக்கிய முதல் அறிஞர்
கலிலியோ கலிலி | |
J.கெப்ளர் | |
டாலமி | |
சர்ஐசக் நியூட்டன் |
Question 29 |
தமிழ்நாட்டில் பெட்ரோல் கிடைக்கக்கூடிய ஆற்று வடிநிலம் எது?
வைகை வடிநிலம் | |
காவேரி வடிநிலம் | |
பெரியார் வடிநிலம் | |
தாமிரபரணி வடிநிலம் |
Question 30 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- அப்பலேச்சியன் 1. எரிமலை
- கிளிமன்ஞாரோ 2. பீடபூமி
- மிசிசிபி 3. மடிப்பு மலைகள்
- பொலிவியா 4. வெள்ளச் சமவெளி
3 1 4 2 | |
3 4 1 2 | |
2 3 4 1 | |
4 2 3 1 |
Question 31 |
சரியான வார்த்தையை (விடையை) தேர்ந்தெடு. புவியின் உள் அடுக்குகளில் குழம்பு நிலையில் உள்ள அடுக்கு
மேலோடு | |
கவசம் | |
உள்கருவம் | |
வெளிக்கருவம் |
Question 32 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) : ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து நியூ சௌத்வேல்ஸ், விக்டோரியா பகுதிகளில் ஆர்ட்டீசியன் நீரூற்றுகள் காணப்படுகின்றன
- காரணம் (R):நிலத்தடி நீர் சேகரிக்கும் நீர் கொள்பாறைகள் இப்பகுதிகளில் காணப்படுகின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 33 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- மத்திய அட்லாண்டிக் 1. எரிமலை
- திபெத் 2. ஆழமான அகழி
- மரியானா 3. தொடர்குன்று
- செயின்ட் ஹெலனா 4. பீடபூமி
3 4 2 1 | |
3 2 1 4 | |
4 3 2 1 | |
1 4 3 2 |
Question 34 |
சரியான விடையை தேர்ந்தெடு:
- செவ்வாய் கிரகம் சிவப்பாக இருக்கக் காரணம்
மண்ணில் அதிக அளவு இரும்பு ஆக்ஸைடு உள்ளது | |
மண்ணில் இரும்பு இல்லை | |
அது மிகவும் வெப்பமானது | |
களிமண் கலந்துள்ளது |
Question 35 |
பவழத் தொடர் குறித்த சரியான வாக்கியத்தை தேர்ந்தெடுக்கவும்,
- உலகிலேயே மிகப்பெரிய பவழத் தொடர் ஒன்று பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது
- இது ஆஸ்திரேலியாவின் கடற்கரைக்கு அப்பால் உள்ளது.
- இது கடலோர முருகை
- உப்பங்கழியில் நீர்மட்டம் குறையும் போது வெளியில் தெரியும்
I ம் III-சரி | |
I-ம் II-ம் சரி | |
III மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 36 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- (ஆறுகள்) (தோன்றும் இடம்)
- மகாநதி 1. நாசிக் குன்றுகள்
- பெரியார் 2. மகாபலீஸ்வரர் மலை
- கோதாவரி 3. ஆமர்காண்டாக்
- கிருஷ்ணா 4. கார்டமன் மலை
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 2 1 | |
1 4 3 2 |
Question 37 |
தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள்?
கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர் | |
தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி | |
நெய்வேலி, காஞ்சிபுரம், சென்னை | |
கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி |
Question 38 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : சனிக்கோள் தண்ணீரில் போடும் பொழுது மிதக்கும்
- காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றை விட குறைவு
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (சு) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 39 |
இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?
- பெங்களுர்
- ஸ்ரீஹரிக்கோட்டா
- மகேந்திரகிரி
- திருவனந்தபுரம்
III மட்டும் | |
I மட்டும் | |
IVமட்டும் | |
II மட்டும் |
Question 40 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
போன்ஸ்லே – நாக்பூர் | |
ஹோல்கார் - இந்தோர் | |
பேஷ்வா – டில்லி | |
சிந்தியா – குவாலியர் |
Question 41 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- அஸ்ஸாம் 1. பொன்னம்
- ஒரிசா 2. மாசன்
- ஆந்திரபிரதேசம் 3. ஜீம்
- கேரளா 4. பொடு
3 4 1 2 | |
3 2 1 4 | |
3 4 2 1 | |
1 4 3 2 |
Question 42 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- தார் 1. ஆப்பரிக்கா
- அடகாமா 2. சீனா
- சாகேல் 3. சிலி
- கோபி 4. இந்தியா
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 1 2 | |
1 4 3 2 |
Question 43 |
கீழக்கண்ட கூற்றுகளை ஆய்க:
- கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
- செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர 687 நாட்கள் காணப்படுகிறது
- சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது
- சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது
I மட்டும் | |
I மற்றும் II | |
II மற்றும் III | |
I,II மற்றும் III |
Question 44 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- வேலூர் 1. கொல்லி மலை
- நாமக்கல் 2. கல்வராயன் மலை
- விழுப்புரம் 3. செஞ்சி மலை
- திருவண்ணாமலை 4. ஏலகிரி மலை
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 1 2 | |
4 1 2 3 |
Question 45 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
- இமாத்திரி தொடருக்கும் சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்
- மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
I மட்டும் | |
II மட்டும் | |
I மற்றும் III | |
I ம் இல்லை II ம் இல்லை |
Question 46 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
- வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்
- வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக் காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்
I மட்டும் | |
II மட்டும் | |
I மற்றும் III | |
I ம் இல்லை II ம் இல்லை |
Question 47 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- ஆஸ்திரேலியா 1. காட்டுக்குதிரை
- தென் ஆப்பிரிக்கா 2. காட்டெருமை
- யுரேஷியா 3. கங்காரு
- வுட அமெரிக்கா 4. வரிக்குதிரை
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 1 2 | |
4 1 2 3 |
Question 48 |
கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது?
சனி | |
வீனஸ் | |
புளுட்டோ | |
நெப்டியூன் |
Question 49 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
- இந்தியாவில கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
- நிலக்கரி மற்றும் லிக்னைட்
- எண்ணெய் மற்றும் வாயு
- எண்ணெய் மட்டும்
- மின்சாரம்
I மற்றும் II சரியானவை | |
II மற்றும் III சரியானவை | |
III மட்டும் சரியானது | |
I,II மற்றும் IV சரியானவை |
Question 50 |
கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியானதைத் தேர்ந்தெடு:
மின்னல் சூரியனை விட வெப்பமானது அல்ல | |
இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது | |
இது சூடானது அல்ல | |
இது மிக அதிக குளிர்ச்சியானது |
Question 51 |
புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
அலைகள் | |
ஓதங்கள் | |
நீரோட்டங்கள் | |
சுனாமி |
Question 52 |
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
தமிழ்நாட்டில் செயல் நில உடைமை சராசரியானது தொடர்ந்து சரிந்து கொண்டு இருக்கிறது | |
தமிழ்நாட்டில் செயல் நில உடைமை சராசரியானது அகில இந்திய நிலவுடைமை சராசரியை விட அதிகம் | |
தமிழ்நாட்டில் அதிக சதவீதம் மார்ஜினல் நிலவுடைமையில் உள்ளது | |
தமிழ்நாட்டில் அதிக சதவீதம் பரப்பு மார்ஜினல் நிலவுடைமையில் உள்ளது |
Question 53 |
தமிழகத்தில் கல்வி அறிவு வீதம் குறைந்த மாவட்டம் எது?
தஞ்சாவூர் | |
மதுரை | |
தருமபுரி | |
கடலூர் |
Question 54 |
கோள்களை உருவ அடிப்படையில் வரிசைப்படுத்துக:
சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன் | |
நெப்டியூன், சனி, யுரேனஸ், வியாழன் | |
வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் | |
சனி, நெப்டியூன், வியாழன், யுரேனஸ் |
Question 55 |
நட்சத்திரக் கூட்டம் என்பது
பல மில்லியன் கோள்களின் பூதாகரக் குடும்பம் | |
பல மில்லியன் நட்சத்திரங்களின் பூதாகரக் குடும்பம் | |
பல மில்லியன் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் பூதாகரக் குடும்பம் | |
பல மில்லியன் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் சிறுகோள்களின் பூதாகரக் குடும்பம் |
Question 56 |
வளிமுக அடுக்குகளை ஏறுமகமாக வரிசைப்படுத்துக:
- படையடுக்கு
- தாழ் அடுக்கு
- வெப்ப அடுக்கு
- இடை அடுக்கு
I,II, III & IV | |
I, III, IV & II | |
IV, III, I & II | |
II, I, IV & III |
Question 57 |
புவியின் புவியிடை ஆரம் ------------------ ஆகும்
6378.5 km | |
6108.5 km | |
6500.5 km | |
6778.5 km |
Question 58 |
புதன் சூரிபுதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்யனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம்
68 நாட்கள் | |
108 நாட்கள் | |
110 நாட்கள் | |
88 நாட்கள் |
Question 59 |
கண்ட மேலோடு மூன்று அடுக்கமைவுகள் மேலிருந்து கீழாக
- படிவங்கள்
- கிரானைட் அடுக்கு
- பாசால்ட் அடுக்கு
I, II & III | |
III, II & I | |
II, I & III | |
II, III & I |
Question 60 |
தேசிய நெடுஞ்சாலை எண்.7. கன்னியாகுமரியை இணைக்கும் நகரம்
டெல்லி | |
மதுரை | |
சென்னை | |
வாரணாசி |
Question 61 |
தமிழ்நாட்டில் ஆரியங்கரவுக் கணவாயின் அமைவிடம்
கொடைக்கானல் மலை | |
வருசநாடு மலை | |
அகஸ்தியர் மலை | |
அழகர் மலை |
Question 62 |
கொடுக்கப்பட்டுள்ள மலைகளை வடக்கு முதல் தெற்கு நோக்கி வரிசைப்படுத்துக:
வருஷநாடு, சிறுமலை, சேர்வராய், ஜவ்வாது | |
வருஷநாடு, சேர்வராய், ஜவ்வாது, வருஷநாடு | |
ஜவ்வாது, சேர்வராய், சிறுமலை, வருஷநாடு | |
சேர்வராய், சிறுமலை, ஜவ்வாது, வருஷநாடு |
Question 63 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- சிமெண்ட் தொழிற்சாலை மாவட்டம்
- மதுக்கரை 1. சேலம்
- டால்மியாபுரம் 2. திருநெல்வேலி
- சங்ககிரி 3. திருச்சிராப்பள்ளி
- தாழையூத்து 4. கோயமுத்தூர்
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 1 2 | |
4 3 1 2 |
Question 64 |
கீழ்க்கண்டவற்றில், எந்த இந்திய மாநிலம் நில பரப்பளவில் இரண்டாமிடத்தில் உள்ளது,
மஹாராஷ்ஷரா | |
மேகாலயா | |
மத்திய பிரதேசம் | |
உத்திரபிரதேசம் |
Question 65 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- சாலார் ஜங் அருங்காட்சியகம் 1. ராஜஸ்தான்
- சுந்தரவனக்காடுகள் 2. தமிழ்நாடு
- முண்டாந்துறை 3. ஆந்திர பிரதேசம்
- ரான்தம்பூர் தேசிய பூங்கா 4. மேற்கு வங்காளம்
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 1 2 | |
4 3 1 2 |
Question 66 |
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை கண்டுபிடி
கதக் | |
மணிப்பூரி | |
குச்சுபுடி | |
டாண்டியா |
Question 67 |
செம்பு உலோகத்தின் தாது கீழக்கண்ட எந்த மாநிலத்தில் அதிக அளவில் கிடைக்கிறது?
கேரளா | |
ராஜஸ்தான் | |
பீகார் | |
தமிழ்நாடு |
Question 68 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- மாநிலம் சுற்றுலாத்தலம்
- ஆந்திரப்பிரதேசம் 1. அஜந்தா, எல்லோரா
- ஜார்கண்ட் 2. சித்தன்னவாசல்
- மகாராஷ்டிரா 3. சந்திரபுரா பறவை சரணாலயம்
- தமிழ்நாடு 4. கோல்கொண்டா கோட்டை
3 4 1 2 | |
3 2 1 4 | |
4 3 1 2 | |
4 3 1 2 |
Question 69 |
கீழ் கொடுக்கப்பட்டவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
ட்ரோப்டோஸ்பியர் I. அயனிகள் உள்ளன | |
ஸ்ட்ரடோஸ்பியர் II. விமானங்கள் வேகமாக பறப்பதற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலை | |
மிஸோஸ்பியர் III. வானிலை நிகழ்வுகள் | |
தெர்மோஸ்பியர் IV. புவியை விண்கற்களிலிருந்து பாதுகாப்பது |
Question 70 |
இந்திய பீடபூமியில் அதிகமாக காணப்படும் தாவரம்
- மலைத்தாவரங்கள்
- இலையுதிர் தாவரங்கள்
- பாலைவன தாவரங்கள்
- சதுப்புநிலத் தவாரங்கள்
I மட்டும் | |
II மட்டும் | |
III மட்டும் | |
I மற்றும் II |
Question 71 |
மிகப்பரந்த அயனமண்டல சவானா புல்வெளி காணப்படுவது
ஆஸ்திரேலியா | |
ஆப்ரிக்கா | |
ஆசியா | |
அமெரிக்கா |
Question 72 |
கீழ்க்கண்ட இந்திய நகரங்களை அவற்றோடு தொடர்புடைய தொழில்களோடு பொருத்துக:
அகமதாபாத் 1. தேயிலை பதப்படுத்துதல் | |
கொல்கத்தா 2. பஞ்சாலைத் தொழில் | |
டார்ஜிலிங் 3. கண்ணாடித் தொழில் | |
பிரோஜாபாத் 4. சணல் தொழில் |
Question 73 |
சரியான விடையைத் தேர்ந்தெடு:
- மழை புவியில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுவதற்கு காரணம் பருவ காலங்கள் தோன்றுவது ஆகும்
- வெப்பநிலை புவியில் ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுவதற்கு காரணம் பருவ காலங்கள் தோன்றுவது ஆகும்
- காலநிலை புவியில் ஆண்ட முழுவதும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம், காலத்திற்க காலம் வேறுபடுவதற்கு காரணம் பருவ காலங்கள் தோன்றுவது ஆகும்.
I மட்டும் | |
II மட்டும் | |
III மட்டும் | |
I மற்றும் II மட்டும் |
Question 74 |
சரியான விடையைத தேர்தெடுக்கவும்:
- இலட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் 70மூ பவளப்பாறைகள் அழிய காரணம்
உலக வெப்பமயமாதல் | |
அமில மழை | |
ஓசோன் அடுக்க சீரழிவு | |
நச்சுப் புகை |
Question 75 |
தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் இயற்கை எரிவாயு கிடைக்கிறது?
திருச்சி | |
சேலம் | |
தர்மபுரி | |
தஞ்சாவூர் |
Question 76 |
பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு கூட்டங்களை ‘நெருப்பு வளையம்’ என அழைக்கிறோம் ஏனெனில்
- எரிமலைகளுள்ள தீவுக்கூட்டங்கள் ஏராளமாக உள்ளது
- பெரும்பாலான எரிமலைகள் செயல்படும் எரிமலைகளாகும்
I மட்டும் | |
II மட்டும் | |
I மற்றும் II | |
I இல்லையென்றால் II |
Question 77 |
பொருத்துக:
- வேளாண் சார்ந்த தொழில் 1. இரும்பு, எஃகு தொழிற்சாலை
- வனம் அல்லது காடு சார்ந்த தொழில் 2. தொலைக்காட்சி
- கனிம வளம் சார்ந்த தொழில் 3. காகித ஆலை
- மின்னியல் தொழில் 4. பருத்தி ஆலை
4 3 1 2 | |
4 2 1 3 | |
1 3 4 2 | |
1 4 3 2 |
Question 78 |
தமிழ்நாட்டில் பவளப்பாறைகள் காணப்படும் இடம்
கட்ச் வளைகுடா | |
மன்னார் வளைகுடா | |
இலட்சத்தீவுகள் | |
இலட்சத்தீவுகள் |
Question 79 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- வெள்ளி 1. வளையங்களுடன் கூடிய கோள்
- சனி 2. சிவந்த கோள்
- யுரேனஸ் 3. பின்புறமாக சுழலும்
- செவ்வாய் 4. உருளும் கோள்
3 1 4 2 | |
3 1 2 4 | |
1 3 2 4 | |
2 4 1 3 |
Question 80 |
கொடுக்கப்பட்டுள்ள பாறைகளில், படிவுப்பாறை வகையைத் சார்ந்த பாறை எது?
பசால்ட் | |
சுண்ணாம்புப் பாறை | |
பளிங்குப் பாறை | |
சிலேட் |
Question 81 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- ஆறுகள் நீர்வீழ்ச்சி
- காவிரி 1. யன்னா
- ஷராவதி 2. சிவசமுத்திரம்
- மகாபலேஸ்வரர் 3. தான்தர்
- நர்மதா 4. ஜோக்
2 4 1 3 | |
3 1 2 4 | |
1 3 2 4 | |
2 4 1 3 |
Question 82 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று (A) : அயன மண்டல சூறாவளிகள் என்பது தாழ் அழுத்த அமைப்பாகும்
- காரணம் (R): வளிமண்டல தாழ் அழுத்தம் உருவாகுவதற்கு நிலமும், கடலும் மாறுபட்ட அளவில் வெப்பமடைதலே காரணமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான காரணமாகும். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான காரணமில்லை. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 83 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- ஆறுகள்/துணையாறுகள் நிலப்பகுதிகள்
- சம்பல் 1. கழிமுக பகுதி
- காவேரி 2. ஜோக் நீர்வீழ்ச்சி
- நர்மதா 3. கரடுமுரடான நிலம்
- ஷர்வதி 4. முகத்துவாரம்
2 4 1 3 | |
3 1 2 4 | |
1 3 2 4 | |
3 1 4 2 |
Question 84 |
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
- பட்டியல் I பட்டியல் II
- (கலாச்சார குழுமம்) (கலாச்சார பிரதேசம்)
- ஆக்ஸிடென்டல் (மேற்கு ஐரோப்பியா) 1. கொரியா
- முக்கிய இஸ்லாமிக் 2. ஆங்கிலோ – அமெரிக்கா
- இந்திக் 3. ஜோர்டான்
- கிழக்கு ஆசியன் 4. நேபாளம்
3 2 1 4 | |
2 3 4 1 | |
1 4 2 3 | |
3 1 4 2 |
Question 85 |
புவியோட்டிற்கும், போர்வைக்கும் இடையே காணப்படும் இடைவெளி
மொஹொ | |
கட்டன்பர்க் | |
அஸிதினோஸ்பியர் | |
ஹம்பலின் |
Question 86 |
கொடுக்கப்பட்டுள்ள வட அமெரிக்காவைச் சுற்றியுள்ள கடல் நீரோட்டங்கள் படத்தை கருத்தில் கொள்க.
வரிசை I வரிசை II பொருத்தி, சரியான குறியீடு உள்ள பதிலைத் தேர்ந்தெடுக்க.
- வரிசை I வரிசை II
- I 1. மேற்காற்றுகள்
- II 2. கீழ்காற்றுகள்
- III 3. டால்டரம்ஸ்
- IV 4. வியாபாரக் காற்றுகள்
2 1 3 4 | |
3 4 1 2 | |
3 2 1 4 | |
2 3 4 1 |
Question 87 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று (A) : மைகா மற்றும் கைனைடில் உலகிலேயே இந்தியா தான் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது
- காரணம் (R) : பாக்சைட், சிலிமெனைட், டோலமைட் போன்ற தாதுகளும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகிறது
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 88 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று (A) : ஓத காடுகள் கழிமுக பகுதியை சுற்றி காணப்படுகிறது
- காரணம் (R): சதுப்புநிலக் காடுகள் நன்னீரிலும் உவர் தன்மையுள்ள தண்ணீரிலும் வளரும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான காரணமாகும். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான காரணமில்லை. | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 89 |
- ரன்தம்பூர் தேசிய பூங்கா மற்றும் சரிஷ்கா சரணாலயம் இரண்டும் புலிகளுடன் தொடர்புடையவை
- ரன்தம்பூர் தேசிய பூங்கா மற்றும் சரிஷ்கா சரணாலயம் இரண்டும் ராஜஸ்தானின் சுற்றுலாத் தலங்கள்
I,II இரண்டும் சரியானது | |
I,II இரண்டும் தவறானது | |
I சரியானது II தவறானது | |
II சரியானது I தவறானது |
Question 90 |
உலகப் பரப்பின் மேல் 15 முதல் 55 கிலோ மீட்டர் வரை உள்ள பரப்பு ஸ்ட்ரேட்டோஸ்பியர் என்று அழைக்கப்படுகின்றது. இப்பரப்பின் முக்கியத்துவம் என்ன?
90% ஓசோன் நிறைந்திருக்கும் பரப்பு | |
பிராண வாயு நிறைந்திருக்கும் பரப்பு | |
கரியமிலவாயு நிறைந்திருக்கும் பரப்பு | |
ஈரப்பதம் நிறைந்திருக்கும் பரப்பு |
Question 91 |
மன்னர் வளைகுடா மற்றும் கட்ச் வளைகுடா பற்றிய பொதுப்பண்பு என்ன?
மிகப்பெரிய வளைகுடாக்கள் | |
முக்கிய பவழப் பாறைகளைக் கொண்ட வளைகுடாக்கள் | |
ஆழமான வளைகுடாக்கள் | |
உபயோகத்தில் இல்லாத வளைகுடாக்கள் |
Question 92 |
பி.எஸ்.ஐ மற்றும் இசட்.எஸ்.ஐ என்பதன் விரிவாக்கம் என்ன?
இந்தியத் தாவர ஆய்வெடுத்தல் மற்றும் இந்திய விலங்கின ஆய்வெடுத்தல் | |
இந்தியத் தாவர பணி மற்றும் இந்திய விலங்கினப்பணி | |
இந்தியத் அடிப்படை ஆய்வெடுத்தல் மற்றும் இந்திய பகுதிகளின் ஆய்வெடுத்தல் | |
இந்தியத் அடிப்படை பணி மற்றும் இந்திய பகுதிகளில் பணி |
Question 93 |
கண்டறிக
- என்னை உடலினால் உற்பத்தி செய்ய இயலாது
- நான் ஒரு பூஃபா (பி.யூ.எஃப்.ஏ)
- பாஸ்போலிப்பிட்டுகளின் உருவாக்கம் மற்றும் கொலஸ்டிராவின் சிதைவில் நான் பங்கேற்பேன்
- நான் இரத்த உறைதலைத் தடுத்து, மாரடைப்பிற்கான வாய்ப்பைக் குறைப்பேன்.
முக்கியத்துவம் இல்லாத கொழுப்பு அமிலம் | |
முக்கியத்துவம் வாய்ந்த கொழுப்பு அமிலம் | |
பூரிதம் அடைந்த கொழுப்பு அமிலம் | |
பல்கூட்டு பூரிதம் அடையாத கொழுப்பு அமிலம் |
Question 94 |
கீழ்வரும் தொடர்களைக் கவனி
- கிiகாலிஸிஸ் எனப்படும் செல் சுவாசம் மைட்டோகாண்டிரியாவில் நடைபெறுகின்றது.
- கிளைகாலிஸிஸ் எனப்படும் நான்கு கூட்டுப் பொருட்களைக் கொண்ட இரண்டு மாலிகியூல்களாக குளுக்கோசை உடைப்பது ஆகும்.
I மட்டும் சரியானது | |
II மட்டும் சரியானது | |
I மற்றும் II இரண்டும் சரியானவை | |
I மற்றும் II இரண்டும் தவறானவை |
Question 95 |
கோடிட்டயிடத்தை நிரப்புக
- 2001 மனிதவள முன்னேற்ற அறிக்கைப்படி 1999ல் உலக அளவில் மொத்தமாக -------------- மில்லியன் மக்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக இருகின்றனர், அதில் ----------- பங்கு இந்தியாவில் உள்ளனர்.
684 பாதி | |
485 ஆறில் ஒரு | |
584 நான்கில் ஒரு | |
554இல் மூன்றில் ஒரு |
Question 96 |
உலக மரபுரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பின்வருவனவற்றுள் எது உலக மரபுரிமைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது?
கிழக்குத் தொடர்ச்சி மலை | |
மேற்குத் தொடர்ச்சி மலை | |
வட சமவெளிகள் | |
இமாலய மலை |
Question 97 |
கணக்கிடப்பட்ட காற்றின் வேகம் மற்றும் திசையை காட்ட வரையப்படும் வரைப்படம்
சமவெப்ப கோட்டுப்படம் | |
காற்றழுத்தமானி | |
காற்று திசை வரைபடம் | |
காற்றாலைகள் |
Question 98 |
பின்வரும் இணைகளை ஆராய்க:
- சரகல மண் - அதிக வெப்பம் மற்றும் அதிக மழை
- வண்டல் மண - நதிகளால் படிய வைக்கப்பட்ட படிவுகள்
- கரிசல் மண் - பருத்தி விளைச்சலுக்கு ஏற்றது
- களிமண் - தோட்டப்பயிர் விளைச்சலுக்கு ஏற்றது
I,II மற்றும் III | |
I,II மற்றும் IV | |
II,III மற்றும் IV | |
I,II,III மற்றும் IV |
Question 99 |
இந்தியாவில் இடம்பெயரும் வேளாண்மையை மேற்கொள்ளும் பழங்குடியினர்
போடா | |
லாடாங் | |
சேனா | |
ரோக்கா |
Question 100 |
கொடுக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா வரைபடத்தில் புள்ளி இடப்பட்ட பகுதி எந்த வகையான இயற்கை தாவரத்தைக் குறிக்கிறது?
- பாலைவன முட்புதர்
- சவானா
- பூமத்தியரேகை காடுகள்
- சதுப்புநில காடுகள்
I | |
III | |
II | |
IV |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.