GeographyOnline Test
Geography Model Test 11 in Tamil
Geography Model Test Questions 11 in Tamil
Congratulations - you have completed Geography Model Test Questions 11 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நாஸிக் நகரம் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது.
கிருஷ்ணா | |
கோதாவரி | |
காவேரி | |
தப்தி |
Question 2 |
ஒரிஸ்ஸா கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகம் எது?
கொச்சின் | |
பாராதீப் | |
காண்ட்லா | |
மங்களுர் |
Question 3 |
சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் அமைந்துள்ள இடம்
கொல்கத்தா | |
மும்பை | |
டெல்லி | |
சென்னை |
Question 4 |
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர்
அகர்தலா | |
இம்பால் | |
சிம்லா | |
கேங்டாக் |
Question 5 |
நாகார்ஜீனா சாகர் அணைக்கட்டு இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
கோதாவரி | |
நர்மதை | |
தப்தி | |
கிருஷ்ணா |
Question 6 |
ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள்
கோதுமை மற்றும் பார்லி | |
நெல் மற்றும் சணல் | |
கம்பு மற்றும் சோளம் | |
பருத்தி மற்றும் கேழ்வரகு |
Question 7 |
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவில் குறைந்த மழைப்பொழிவு காணப்படுகிறது.
குளிர்கால மழையளவு குறைவு | |
மழை மறைவுப் பகுதி | |
மலையின் உயரம் அதிகம் | |
மேற்குத் தொடர்ச்சி மலை நேரானது. |
Question 8 |
தமிழ்நாட்டில் சதுப்பு நிலகாடுகளை நாம் எங்கு காணலாம்?
ராமநாதபுர கடற்கரைப்பகுதி | |
தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரை உள்ள கடற்கரைப்பகுதி | |
பிச்சாவரத்திலிருந்து முத்துப்பேட்டை வரை உள்ள கடற்கரைப்பகுதி | |
கன்னியாகுமரி கடற்கரைப்பகுதி |
Question 9 |
இந்தியாவில் உள்ள மிக இளமையான மலைப்பகுதி
இமயமலை | |
மேற்கு மலைத்தொடர்ச்சி | |
ஆரவல்லி | |
சாத்பூரா |
Question 10 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I , பட்டியல் II
- ஹீக்ளி 1. கல்கத்தா
- யமுனை 2. நாசிக்
- கங்கை 3. டெல்லி
- கோதாவரி 4. கான்பூர்
1 3 4 2 | |
1 4 3 2 | |
4 1 2 3 | |
3 2 1 4 |
Question 11 |
கீழ்க்கண்ட எந்த மாநிலம் மிகக் குறைவான வண்டல் மண் பரப்பைப் பெற்றுள்ளது?
தமிழ்நாடு | |
ஹரியானா | |
மத்தியப் பிரதேசம் | |
மேற்கு வஙகாளம் |
Question 12 |
கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்
மதுரை | |
கோயம்புத்தூர் | |
ஆடுதுறை | |
கட்டாக் |
Question 13 |
கூற்றகள்:
- குன்றுப் பகுதிகளில் கிணற்றுப் பாசனம் சாத்தியப்படாது
- கிணறுகளுக்கு நிலத்தடி நீரே ஆதாரம்
- உத்திரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் குழாய் கிணறுகள் அதிகம்
- தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் குழாய் கிணறுகள் அதிகம்
I மற்றும் II சரி | |
II மற்றும் III சரி | |
அனைத்தும் சரி | |
II மற்றும் IV சரி |
Question 14 |
பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம்
தமிழ்நாடு | |
கர்நாடகம் | |
காஷ்மீர் | |
வாரணாசி |
Question 15 |
கீழ்க்கண்ட எந்த இரும்பு எஃகு ஆலை ஜாரியாவிலிருந்து கோக் நிலக்கரியை தருவிக்கிறது?
பொகாரோ | |
துர்காபூர் | |
பிலாய் | |
அனைத்தும் |
Question 16 |
இந்தியாவின் மான்செஸ்டர் என்பது.
அகமதாபாத் | |
கோயமுத்தூர் | |
குவாலியர் | |
மும்பாய் |
Question 17 |
கந்தர்கார்க், மயூர்பஞ்ச், கியேன்ஜார் ஆகிய இரும்புத் தாது அமைந்துள்ள இடம்
பீஹார் | |
ஒரிஸ்ஸா | |
மேற்கு வங்காளம் | |
மத்தியப்பிரதேசம் |
Question 18 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I , பட்டியல் II
- கல்பாக்கம் 1. அனல் மின்சக்தி
- கல்கத்தா 2. அணுமின் சக்தி
- கொய்னா 3. ஓதசக்தி
- பவநகர் 4. நீர்மின்சக்தி
1 3 4 2 | |
2 3 1 4 | |
2 1 4 3 | |
2 3 4 1 |
Question 19 |
இந்திய இரயில் எடுத்து செல்லும் அதிக கன அளவுள்ள பொருள்.
இரும்பு எஃகு | |
நிலக்கரி | |
நில எண்ணெய் | |
உலோக தாது |
Question 20 |
பின்வரும் கூற்றினை கூர்ந்து நோக்குக
கூற்று ( A) : இந்தியாவில் தமிழ்நாடு பதினொன்றாவது பெரிய மாநிலமாகும்.
காரணம் (R) : இந்தியாவின் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதன்மையான இடத்திலுள்ளது.
( A) மற்றும் (R) சரி (சு), ( A) விற்கு சரியான விளக்கம். | |
( A) மற்றும் (R) சரி (R), ( A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
( A) சரி ஆனால் (R) தவறு | |
( A) தவறு ஆனால் (R) சரி |
Question 21 |
தமிழ்நாட்;டின் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம்
சென்னை | |
கல்பாக்கம் | |
மணலி | |
நெய்வேலி |
Question 22 |
இந்தியாவின் மிக முக்கிய வாணிப சக்தி வளம்
பெட்ரோலியம் | |
நிலக்கரி | |
மின்சாரம் | |
அணுமின் சக்தி |
Question 23 |
இந்தியாவின் வெளிநாட்டு வாணிபத்தில் எந்த நாடு முதலிடம் வகிக்கின்றது?
அமெரிக்கா | |
இங்கிலாந்து | |
ஜப்பான் | |
ரஷ்யா |
Question 24 |
கோதுமை உற்பத்தியில் இந்தியாவில் பெரும்பங்கு வகிக்கும் மாநிலம்
தமிழ்நாடு | |
கேரளா | |
பஞ்சாப் | |
ஜம்மு காஷ்மீர் |
Question 25 |
இந்தியாவின் பெரிய பரப்பளவுள்ள மாநிலம்
மஹாராஷ்டிரா | |
ஜம்மு & காஷ்மீர் | |
உத்திரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் |
Question 25 Explanation:
குறிப்பு: தற்போது ராஜஸ்தான் பெரிய மாநிலம் ஆகும்.
Question 26 |
வடதுருவம் தென்படும் காலம்
செப்டம்பர் 23 முதல் மார்ச் 21 வரை | |
மார்ச் 21 முதல் செப்டம்பர் 23 வரை | |
ஜீன் 21 முதல் டிசம்பர் 22 வரை | |
ஜீன் 21 அன்று |
Question 27 |
தென் மாநிலங்களில் ஓடக்கூடிய மிக நீண்ட ஆற்றின் பெயர் என்ன?
கோதாவரி | |
கிருஷ்ணா | |
காவேரி | |
மகாநதி |
Question 28 |
குளிர்காலத்தில் எந்த பகுதியில் மழை பெய்கிறது?
கேரளா | |
மும்பை | |
மேற்கு வங்காளம் | |
தமிழ்நாடு |
Question 29 |
மிகப்பெரிய பாலைவனம்
ஆல்ப்ஸ் | |
சகாரா | |
டெரியன் | |
தார் |
Question 30 |
நீலப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?
கால் நடை பராமரிப்பு | |
உணவுப்பயிர் வளர்த்தல் | |
அதிகப்பால் உற்பத்தி | |
மீன் வளர்ப்பு |
Question 31 |
1991 மக்கள் தொகைக் கணக்ககெடுப்பின் படி இந்திய மக்களின் கல்வி விகிதம்
43.56 சதவிகிதம் | |
52.11 சதவிகிதம் | |
51.22 சதவிகதம் | |
52.31 சதவிகிதம் |
Question 31 Explanation:
குறிப்பு: 2001-ல் சென்சஸ்படி 64.8%
Question 32 |
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்
- ஆறு நீர்வீழ்ச்சி
தாமிரபாணி - ஓஹேனக்கல் | |
ஷராவதி - கெர்சொப்பே | |
நர்மதா - பானதீர்த்தம் | |
காவேரி - கபில்தாரா |
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் எந்தத் துறைமுகம் மிக தெற்கென அமைவிடத்தைப் பெற்றுள்து?
சென்னை | |
தூத்துக்குடி | |
பாரதீப் | |
விசாகப்பட்டினம் |
Question 34 |
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான ஜனத்தொகை உள்ளது?
பீகார் | |
மேற்கு வங்காளம் | |
உத்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் |
Question 35 |
இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
18 | |
21 | |
22 | |
28 |
Question 36 |
குத்ரேமுக் அமைந்துள்ள மாநிலம்
குஜராத் | |
கர்நாடகா | |
மகாராஷ்டிரா | |
தமிழ்நாடு |
Question 37 |
கீழ்க்கண்டவற்றுள் எது குளிர்கால பயிர் அல்ல?
பார்லி | |
பயிறுவகை | |
சோளம் | |
கோதுமை |
Question 38 |
இந்தியாவில் எது கடல் துறைமுகம் அல்ல?
காண்ட்லா | |
பாரதீப் | |
மர்மகோவா | |
டம்டம் |
Question 39 |
சியாச்சின் பனியாறு காணப்படுவது
திபெத் | |
சீனா | |
பாகிஸ்தான் | |
காஷ்மீர் |
Question 40 |
கீழ்க்கண்டவற்றுள் எது யூனியன் பிரதேசம் அல்ல?
பாண்டிச்சேரி | |
அருணாசலப்பிரதேசம் | |
சண்டிகர் | |
டெல்லி |
Question 41 |
பட்டியல் i ஐ, பட்டியல் ii உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் i , பட்டியல் ii
- (பள்ளத்தாக்கு) (அமைவிடம்)
- டூன் 1. ஜம்மு ரூ காஷ்மீர்
- குலு 2. நேபாளம்
- காட்மாண்டு 3. ஹிமாசலப்பிரதேசம்
- கோட்லி 4. ஊத்திரப்பிரதேசம்
4 3 2 1 | |
3 2 1 4 | |
2 1 4 3 | |
3 4 1 2 |
Question 42 |
சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் கண்டுபிடி
- ஆறு நகரம்
தாமிரபரணி - போபால் | |
கோமதி - திருநெல்வேலி | |
காவேரி - மைசூர் | |
பெட்வா - லக்னோ |
Question 43 |
சரியாகப் பொருந்தியுள்ள இணையை கண்டுபிடி:
- ஆறு உற்பத்தியாகும் இடம்
நர்மதா அமர்கண்ட் பீடபூமி | |
கிருஷ்ணா சோட்டா நாக்பூர் பீடபூமி | |
பெரியார் மஹாபலேஷ்வர் | |
தாமோதர் தேவர்மலை |
Question 44 |
உலகக் கூரை எது?
பாகிஸ்தான் | |
இந்தியா | |
திபெத் | |
மலேஷியா |
Question 45 |
இந்தியாவில் உள்ள மிக நீளமான அணைக்கட்டின் பெயர்
பக்ரா | |
நாகார்ஜீனா சாகர் | |
ஹிராகுட் | |
கோசி |
Question 46 |
காட்வின் ஆஸ்டின் அமைந்திருப்பது
மத்திய இமாலயம் | |
பெரிய இமாலயம் | |
காரகோரம் | |
சாத்புரா மலை |
Question 47 |
இந்திய தலநேரம் எந்த தீhக்க ரேகையில் குறிக்கப்படுகிறது?
- 73o – 30’ W
- 73o – 30’ W
- 82 o – 30’ E
- 82 o-30’ W
A | |
B | |
C | |
D |
Question 48 |
இந்தியாவில் எதிர் சூறாவளிகள் எனப்படுவது
குளிர்காலம் | |
கோடைகாலம் | |
வசந்த காலம் | |
இலையுதிர் காலம் |
Question 49 |
கீழ்க்கண்ட அனைத்து நகரங்களிலும் ஆண்டு மழையளவு 200 செ.மீக்கு மேல் காணப்படுகிறது ஒன்றைத் தவிர, அது
பெங்களுர் | |
மும்பை | |
ஷில்லாங் | |
திருவனந்தபுரம் |
Question 50 |
100 ஹெக்டேர் மேய்ச்சல் நிலத்திற்கு என்ற கணக்கில் அதிக அடர்த்தி கால் நடைகள் காணப்படும் மாநிலம்
உத்திரப்பிரதேசம் | |
பீஹார் | |
மத்தியப்பிரதேசம் | |
ஹரியானா |
Question 51 |
நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள பகுதி
கோதாவரி டெல்டா | |
கிருஷ்ணா டெல்டா | |
காவேரி டெல்டா | |
தாமிரபரணி டெல்டா |
Question 52 |
இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் எங்கு அமைந்துள்ளது?
டெல்லி | |
அலகாபாத் | |
அகமதாபாத் | |
மும்பை |
Question 53 |
ஐரோப்பாவின் விளiயாட்டு மைதானம் என அறியப்படுவது
இத்தாலி | |
ஜெர்மனி | |
பிரான்ஸ் | |
சுவிட்சர்லாந்து |
Question 54 |
உலகில் உள்ள மிக நீளமான நதி
நைல் | |
அமேஸான் | |
மிஸ்ஸிஸிப்பி | |
வோல்கா |
Question 55 |
தமிழ்நாட்டில் காற்றாலைகள் அமைந்துள்ள இடம்
திருச்சி | |
சேலம் | |
சென்னை | |
கயத்தார் |
Question 56 |
கீழ்க்கண்ட வாசகங்களை கவனி
- கூற்று (A) : தீபகற்ப இந்தியாவில் ஏரிப்பாசனம் அதிக அளவில் காணப்படுகிறது.
- காரணம் (R) : ஏனெனில் மழைப்பொழிவு அதிக அளவில் பருவகால வேறுபாடுகளை கொண்டுள்ளது.
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 57 |
இந்தியாவில் இருபாலர் விகிதம் 1000க்கு மேல் கொண்டுள்ள ஒரே மாநிலம்
தமிழ்நாடு | |
கேரளா | |
கர்நாடகா | |
நாகலாந்து |
Question 58 |
பாங் அணை எந்த ஆற்றில் கட்டப்பட்டுள்ளது?
சட்லஜ் | |
பியாஸ் | |
ரைகண்ட் | |
ஜீலம் |
Question 59 |
ஸ்ரீநகர் எந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ளது?
ரவி | |
பியாஸ் | |
சட்லெஜ் | |
ஜீலம் |
Question 60 |
இந்தியாவின் எந்த மாநிலத்தில் இரு தலைநகரங்கள் உள்ளன?
ஹரியானா | |
ஜம்மு & காஷ்மீர் | |
இமாச்சலப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் |
Question 61 |
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
- பட்டியல் I , பட்டியல் II
- இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 1. மத்தியப்பிரதேசம்
- அதிக மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம் 2. பீஹார்
- அதிக கனிவளம் மிகுந்த மாநிலம் 3. கேரளா
- விவசாயத்தில் முன்னேறிய மாநிலம் 4. பஞ்சாப்
1 2 3 4 | |
1 3 2 4 | |
1 4 2 3 | |
3 1 4 2 |
Question 62 |
இந்திய ரயில்வே --------- மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
8 | |
9 | |
12 | |
15 |
Question 62 Explanation:
தற்போது 16 மண்டலங்கள்
Question 63 |
சென்னை நகருக்கு நீர் கொடுக்கும் தெலுங்கு கங்கை திட்டம், எந்த ஆற்றிலிருந்து நீர் கொடுக்கும்
கோதாவரி | |
கிருஷ்ணா | |
மகாநதி | |
காவேரி |
Question 64 |
கீழ் உள்ளவற்றில் பொருந்தா இணையை கண்டுபிடி:
காசிரங்கா தேசிய பூங்கா – அஸ்ஸாம் | |
கன்ஹா தேசிய பூங்கா – மத்தியப்பிரதேசம் | |
முதுமலை சரணாலயம் - ஆந்திரப்பிரதேசம் | |
கிர் காடுகாள் - குஜராத் |
Question 65 |
கீழ் உள்ள சரணாலயங்களில் எது மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
மானாஸ் - யானைகள் | |
கிர் - சிங்கம் | |
ரணதம்போர் - மான்கள் | |
கன்ஹா – பறவைகள் |
Question 66 |
சர்தார் சரோவர் திட்டம் எந்த நதியுடன் தொடர்பு கொண்டது?
நர்மதா | |
மகாநதி | |
தப்தி | |
பெட்லா |
Question 67 |
மைக்கா காணப்படும் சுரங்கம்
பன்னா | |
கோலார் | |
கொடர்மா | |
கேத்ரி |
Question 68 |
இந்தியாவில் அடிக்கடி புவியதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ள பிரதேசம் எது?
மால்வா பீடபூமி | |
ஆரவல்லி | |
தர்காண பீடபூமி | |
இமயமலை |
Question 69 |
தவலதார், பீர் பஞ்சால் மற்றும் நாக்தீபா குன்றுகள் எதில் காணப்படுகின்றன?
சிவாலிக் குன்றுகள் | |
தாழ் இமயமலை | |
பெரிய இமயமலை | |
விந்திய மலை |
Question 70 |
அமிர்தசரகம் சிம்லாவும் ஒரே அட்சரேகையில் அமைந்திருப்பதாலும் சிம்லா அமிர்தரஸை விட குளிர்ச்சியாக உள்ளது ஏனெனில்
இது அமிர்தசரசை விட வடக்கில் அமைந்துள்ளது. | |
குளிர்காற்றின் ஆதிக்கத்தில் உள்ளது. | |
அதிக உயரத்தில் உள்ளது. | |
அதிகமான பனிப்பொழிவு பெறுகிறது |
Question 71 |
விருதகங்கா அல்லது தக்ஷிணகங்கா என்று அழைக்கபடும் ஆறு
காவேரி | |
கோதாவரி | |
கிருஷ்ணா | |
மகாநதி |
Question 72 |
அமைதிப்பள்ளதாக்கு அமைந்துள்ள மாநிலம்
கேரளா | |
கர்நாடகா | |
ஜம்மு & காஷ்மீர் | |
ஆந்திரப்பிரதேசம் |
Question 73 |
கீழ் உள்ளவற்றில் எந்த இணை சரியாகப் பொருத்தப்படவில்லை?
கக்ரபாரா - குஜராத் | |
பராக்கா திட்டம் - மேற்குவங்காளம் | |
ஹிராகுட் - ஆந்திரபிரதேசம் | |
மேட்டூர் - தமிழ்நாடு |
Question 74 |
---------------- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆகும்.
மும்பாய் | |
கோயம்புத்தூர் | |
மைசூர் | |
திருவனந்தபுரம் |
Question 75 |
இந்தியாவின் மிகப்பெரிய கடற்படைத்தளம் அமைவிடம்
கொச்சின் | |
மும்பாய் | |
கார்வார் | |
சென்னை |
Question 76 |
மைய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம்
பெங்களுர் | |
டெல்லி | |
சென்னை | |
மைசூர் |
Question 77 |
எந்த மாநிலம் குளிர் காலத்தில் அதிக மழையைப் பெறுகிறது?
ஒரிசா | |
மேற்குவங்கம் | |
மத்தியப்பிரதேசம் | |
தமிழ்நாடு |
Question 78 |
தேயிலை மற்றும் காப்பி ஆகிய இரண்டும் எங்கே விளைகின்றன?
வடமேற்கு இந்தியா | |
வடகிழக்கு இந்தியா | |
மத்திய இந்தியா | |
தென் இந்தியா |
Question 79 |
மக்கள் தொகை அளவில் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு வகிப்பது
5வது இடம் | |
4வது இடம் | |
7வது இடம் | |
9வது இடம் |
Question 80 |
எந்த இந்திய மாநிலம் புவியியல் பரப்பளவு மிகுதியாக உடையதாகும்?
மத்தியப்பிரதேசம் | |
பீஹார் | |
ஆந்திரப்பிரதேசம் | |
உத்திரப்பிரதேசம் |
Question 80 Explanation:
குறிபபு: 2001-லிருந்து ராஜஸ்தான் பெரிய மாநிலம்
Question 81 |
சென்னைக்கும் லண்டனுக்கும் உள்ள நேர வித்தியாசம் 5 ½ மணி, ஒருவர் சென்னையில் இருந்து காலை 5 ½ மணிக்குப் புறப்பட்டு 5 ½ மணி நேரத்தில் லண்டனை அடைந்தால், லண்டனின் நேரம்
5.30 AM | |
8.00 AM | |
11.00 AM | |
1.30 AM |
Question 82 |
ஊட்டியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படக் காரணம்
தேயிலை பயிரிடுவதால் | |
தொடர் மழைப்பொழிவு | |
பைன் மரங்கள் பயிரிடுவதால் | |
காடுகள் அழிக்கப்படுவதால் |
Question 83 |
நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரியின் வகை
லிக்னைட் | |
பீட் | |
பிட்டுமினஸ் | |
ஆனத்ரசைட் |
Question 84 |
இந்தியாவின் தீர்க்க ரேகை அமைந்திருப்பது
- 65o கி முதல் 93o கி வரை
- 65o கி முதல் 93oகி வரை
- 68o 7’ கி முதல் 97o 2’கி வரை
- 68o கி முதல் 97o 30’கி வரை
A | |
B | |
C | |
D |
Question 85 |
கீழ் உள்ளவற்றில் எது மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
பீஹார் - பாட்னா | |
மணிப்பூர் - ஜெய்ப்பூர் | |
சிக்கிம் - அகர்தலா | |
இராஜஸ்தான் - இம்பால் |
Question 86 |
1991 மக்கள் தொகை கணக்கீடுபடி மிக உயர்ந்த கல்வி அறிவு விகிதத்தை கொண்டுள்ள மாநிலம்
மேற்கு வங்காளம் | |
கேரளா | |
தமிழ்நாடு | |
குஜராத் |
Question 87 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- இந்தியாவில் மேற்கு வங்காளம் மக்களடர்த்தியில் (1991) முதலிடம் பெற்றுள்ளது
- இந்தியாவில் கேரளா மக்களடர்த்தியில் (1991) இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
- I II
உண்மை - உண்மை | |
உண்மை - தவறு | |
தவறு - உண்மை | |
தவறு - தவறு |
Question 88 |
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?
கொச்சின் துறைமுகம் - கேரளா | |
மும்பை துறைமுகம் - மகாராஷ்டிரா | |
பாரதீப் துறைமுகம் - மேற்கு வங்காளம் | |
சென்னை துறைமுகம் - தமிழ்நாடு |
Question 89 |
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள இடம்
மும்பை | |
சென்னை | |
பெங்களுர் | |
புதுடெல்லி |
Question 90 |
‘விஸ்வேஸ்ரய்யா இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ள மாநிலம்
பீஹார் | |
ஒரிஸ்ஸா | |
கர்நாடகம் | |
மேற்கு வங்காளம் |
Question 91 |
தமிழ்நாட்டில் காகித தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
கயத்தாறு | |
புகளுர் | |
வேலூர் | |
கரூர் |
Question 92 |
ஜாரியா நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம்
உத்திரப்பிரதேசம் | |
மத்தியப்பிரதேசம் | |
ஆந்திரப்பிரதேசம் | |
பீஹார் |
Question 93 |
இந்தியாவில் பெட்ரோலியம் இந்த மாநிலங்களில் அதிகமாக கிடைக்கின்றது?
பீஹார் மற்றும் ஒரிஸ்ஸா | |
இராஜஸ்தான் மற்றும் ஹரியானா | |
இராஜஸ்தான் மற்றும் ஹரியானா | |
கேரளா மற்றும் கர்நாடகா |
Question 94 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
- இராமாகுண்டம் அனல்மின் நிலையம் ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.
- நெய்வேலி அனல்மின் நிலையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
- I II
உண்மை - உண்மை | |
உண்மை - தவறு | |
தவறு - உண்மை | |
தவறு - தவறு |
Question 95 |
மலைத் தோட்ட வேளாண்மையில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்கள்
நெல் மற்றும் கோதுமை | |
பருத்தி மற்றும் கரும்பு | |
தேயிலை மற்றும் காப்பி | |
கம்பு மற்றும் சோளம் |
Question 96 |
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை
நார் பயிர் - சணல் | |
பணப்பயிர் - பருத்தி | |
தோட்டப்பயிர் - ரப்பர் | |
உணவுப்பயிர் - கரும்பு |
Question 97 |
எந்த வகை மண் இந்தியாவில் அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது?
கரிசல் மண் | |
வண்டல் மண் | |
செம்மண் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 98 |
இந்தியாவின் காலநிலை இந்த காற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது?
கோள் காற்று | |
புயல் காற்று | |
பருவக்காற்று | |
வியாபாரக் காற்று |
Question 99 |
போலன் கணவாய் இங்கு அமைந்துள்ளது?
மால்வா பீடபூமி | |
ஆரவல்லி பீடபூமி | |
இமயமலை தொடர்கள் | |
ஷில்லாங் பீடபூமி |
Question 100 |
இமயமலைகள் இவற்றால் ஆனவை
தீப்பாறைகள் | |
தீப்பாறைகள் | |
படிவு பாறைகள் | |
உருமாறிய பாறைகள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.