February 3rd Week 2021 Current Affairs Online Test in Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
February 3rd Week 2021 Current Affairs Online Test in Tamil
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
Incorrect

Question 2 of 50
2. Question
நடப்பாண்டு (2021) பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான பன்னாட்டு நாளின் (International Day of Zero Tolerance for Female Genital Mutilation) கருப்பொருள் என்ன?
Correct
விளக்கம்
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான பன்னாட்டு நாள் ஆண்டுதோ -றும் பிப்.6 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பிறப்புறுப்பு சிதைப்பு அல்லது மருத்துவ ரீதியற்ற காரணங்களுக்காக பெண் பிறப்புறு -ப்பில் மாற்றங்களை மேற்கொள்வது ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு மற்றும் உலகின் பிற 30 நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
கடந்த 2012’இல், பிப்ர்வரி.6ஆம் தேதியை பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்புக்கான சர்வதேச நாளாக ஐநா பொது அவை அறிவித்தது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்த நடைமுறையை முற்றாக ஒழிப்பதற்கு ஐநா அவை செயல்பட்டுவருகிறது.

Question 3 of 50
3. Question
உலக யுனானி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- யுனானி அறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஹகீம் அஜ்மல்கானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்.11 அன்று உலக யுனானி நாள் அனுசரிக்கப்படுகிறது.
- யுனானி மருத்துவ முறையில் அறிவியல் ஆராய்ச்சியை நிறுவியவர் ஹகீம் அஜ்மல்கான். கிரேக்கத்தில் தோன்றிய யுனானி மருத்துவ முறை -க்கு அடித்தளமிட்டவர் ஹிப்போகிரட்டஸ்.

Question 4 of 50
4. Question
நடப்பாண்டு (2021) வரும் உலக புற்றுநோய் நாளுக்கான கருப் பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் பிப்.4 அன்று உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்ப -டுகிறது. புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து, குணப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. “I am and I will” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதே கருப்பொருள் தெரிவாகிவருகிறது.

Question 5 of 50
5. Question
நடப்பாண்டு (2021) வரும் உலக ஈரநிலங்கள் நாளுக்கான கருப் பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஈரநிலங்களின் முக்கியத்துவம் மற்றும் புவியில் அதன் பங்குபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி.2 அன்று உலக ஈர நிலங்கள் நாள் அனுசரிக்கப்படுகிறது. “ஈரநிலங்கள் மற்றும் நீர்” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.
- நடப்பாண்டின் (2021) கருப்பொருள், நன்னீரின் ஆதாரமாக விளங்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

Question 6 of 50
6. Question
இந்திய கடலோரக்காவல்படை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- சமீபத்தில், இந்திய கடலோரக் காவல்படை தனது 43ஆவது உருவாக்க நாளை பிப்ரவரி 1 அன்று கொண்டாடியது. பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் 1978ஆம் ஆண்டு கடலோரக் காவல்படை சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டின் முழுமையான தன்னாட்சிமிக்க ஆயுதப்படையாக 1977 பிப்.1 அன்று இந்திய கடலோரக் காவல்படை எழுப்பப்பட்டது. நாட்டின் பரந்த கடற்பரப்பை பாதுகாப்பதே இதன் முதன்மைப்பணியாகும்.

Question 7 of 50
7. Question
உலக சூரிய ஆற்றல் வங்கியை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியானது (ISA) உலக சூரிய ஆற்றல் வங்கியை (World Solar Bank) தொடங்கவுள்ளது. 2021 நவம்பரில் கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.

Question 8 of 50
8. Question
இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு & கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது?
Correct
விளக்கம்
- இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது இதுவே முதல் முறையாகும்.
- வரைமுறைக்கு உட்பட்ட இந்த ஒப்பந்தத்தின்கீழ், சரக்கு மற்றும் சேவை -கள் வர்த்தகம், வணிகத்திற்கான தொழில்நுட்பத் தடைகள், சுகாதாரம் மற்றும் தாவர ஆரோக்கிய நடவடிக்கைகள், நபர்களின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், சுங்க நடைமுறைகள் மற்றும் இதர துறைகளில் ஒத்துழைப்பு இடம் பெறுகின்றன.

Question 9 of 50
9. Question
பின்வரும் எம்மாநிலத்தில், ‘மகாபாகு-பிரம்மபுத்திரா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்?
Correct
விளக்கம்
- நியமத்தி – மஜிலி தீவுகளுக்கு இடையில், வடக்கு கெளகாத்தி – தெற்கு கெளகாத்தி இடையில், தூப்ரி – ஹட்சிங்கிமரி இடையில் ரோ-பாக்ஸ் சேவையைத் தொடங்கிவைத்ததன்மூலம் ‘மகாபாகு – பிரம்மபுத்திரா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தடையற்ற போக்குவரத்து இணைப்புவசதி கிடைக்கச்செய்யும் நோக்கில் இந்தத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

Question 10 of 50
10. Question
நடப்பாண்டின் (2021) ஹரித்துவார் கும்பமேளா தொடங்கவுள்ள தேதி எது?
Correct
விளக்கம்
- வழமையாக 3 மாதங்களுக்கு நடைபெறும் ஹரித்துவார் கும்பமேளா, நடப்பாண்டில் (2021) 30 நாட்களுக்கு மட்டும் நடத்த உத்தரகண்ட் அரசு முடிவுசெய்துள்ளது. இதனை அம்மாநிலத்தின் தலைமைச் செயலர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார். ஹிந்துக்களின் மிகவும் புனிதமான நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளா, இம்முறை 2021 ஏப்.1-ஏப்.30 வரை நடைபெறும்.

Question 11 of 50
11. Question
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற சிகூர் பீடபூமி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிகூர் பீடபூமியில் 6 கருப்பு நாரைகள் (Ciconia nigra) குழு அண்மையில் காணப்பட்டது.
- ‘தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்’ பிரிவில் இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் இந்த இனத்தை வகைப்படுத்தியுள்ளது. இந்தப் பிராந்தியத்தில் கருப்பு நாரைகள் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

Question 12 of 50
12. Question
சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின், ‘சரணாலயம் வாழ்நா -ள் சேவை விருது 2020’ஐ பெற்றவர் யார்?
Correct
விளக்கம்
முன்னணி எழுத்தாளரும் வரலாற்றாசிரியரும் இயற்கை ஆர்வலருமான தியடோர் பாஸ்கரனுக்கு சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின் “சரணாலயம் வாழ்நாள் சேவை விருது 2020” வழங்கப்பட்டுள்ளது. வனவுயிரி பாதுகாப்பு குறித்த அவரின் படைப்புகளுக்காகவும், தமிழ் – ஆங்கிலத்தில் அவரின் படைப்புகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

Question 13 of 50
13. Question
ஏழை மக்களுக்கு `5 விலையில் உணவு வழங்குவதற்காக, ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மெய்நிகர் முறையில் ‘மா’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்கீழ், ஏழை மக்களுக்கு `5 விலையில் மே. வங்க மாநில அரசு உணவு வழங்கும். காய்கறி, முட்டை உள்ளிட்ட ஒரு தட்டு உணவு `5 விலைக்கு வழங்கப்படும்.

Question 14 of 50
14. Question
ஓர் அண்மைய அறிக்கையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், சான் பிரான்சிசுகோவை விடவும் பின்வரும் எந்த இந்திய நகரத்தில் அதிகமான துளிர்நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
- முதலீடுகள் மற்றும் நிதிகளைக் கண்காணிக்கும் டிராக்ஸ்ன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பெங்களூரில் நிறுவப்பட்ட துளிர்நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக் -காவின் சான் பிரான்சிஸ்கோவில் நிறுவப்பட்ட துளிர்நிறுவனங்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமாகும்.
- கடந்த 2015ஆம் ஆண்டில், பெங்களூருவில் 3,080 துளிர்நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அதே வேளையில், சான் பிரான்சிஸ்கோவில் 2,040 நிறுவனங்கள் மட்டுமே நிறுவப்பட்டிருந்தன. இதேபோல், 2020ஆம் ஆண்டில், 805 நிறுவனங்கள் பெங்களூரில் நிறுவப்பட்டிருந்தன; அதே வேளையில், சான் பிரான்சிஸ்கோவில் 619 துளிர் நிறுவனங்கள் நிறுவ -ப்பட்டிருந்தன. பெங்களூருவில் தற்போது 13,000 துளிர் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Question 15 of 50
15. Question
பின்வரும் எந்த மத்திய அமைச்சகத்தால் மகாத்மா காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- மத்திய திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகமானது மகாத்மா காந்தி தேசிய பெல்லோஷிப் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள 9 இந்திய மேலாண் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது SANKALP (Skills Acquisition and Knowledge Awareness for Livelihood Promotion) திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.

Question 16 of 50
16. Question
கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் வென்ற பேயர்ன் முனிச், பின்வரும் எந்த நாட்டின் கால்பந்து அணியாகும்?
Correct
விளக்கம்
- கத்தாரில் நடைபெற்ற FIFA கிளப் உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் கால்பந்து அணியான பேயர்ன் முனிச், மெக்சி -கோவின் டைக்ரெஸ் UANL’ஐ வீழ்த்தியது. இது, கடந்த 9 மாதங்களுக் -குள் இந்த அணி வெல்லும் ஆறாவது பட்டமாகும். ஜெர்மன் அணியின் பெஞ்சமின் பவார்ட், இறுதியாட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் ஆட்டத்தின் ஒரே கோலை அடித்தார்.

Question 17 of 50
17. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது சூரிய மண்டலத்தில் உள்ள மிகப்பெரிய ……………………?
Correct
விளக்கம்
- ‘ஒலிம்பஸ் மோன்ஸ்’ என்பது செவ்வாய் கோளில் இருக்கும் சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய எரிமலையாகும். மிகப்பெரிய கேடய எரிமலையான இது, கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தைவிட இரு மடங்கு உயரத்திற்கு மேல் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின், ‘ஹோப்’ விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழைந்தபின்னர், அதன் முதல் நிழற்படத்தை புவிக்கு அனுப்பியது.
- இந்த விண்கலம், சமீபத்தில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 24,700 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒலிம்பஸ் மோன்ஸ் எரிமலையின் நிழற்படத்தை புவிக்கு அனுப்பியது.

Question 18 of 50
18. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, கல்லணை கால்வாய் அமைப்பு அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- உலகின் மிகப்பழமையான நீர் ஒழுங்காற்றும் அமைப்பான கல்லணை கால்வாய், இது சோழ மன்னர் கரிகாற்சோழனால் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சமீபத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கல்லணை கால்வாய் அமைப்பின் விரிவாக்கம், புணரமைத்தல் மற்றும் நவீனமயமா -க்கலுக்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டம் `2,640 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Question 19 of 50
19. Question
BPCL நிறுவனத்தின் `6000 கோடி மதிப்பிலான பெட்ரோ வேதி வளாகத்தை, பிரதமர், பின்வரும் எந்த மாநிலத்தில் அர்ப்பணித்தார்?
Correct
விளக்கம்
- கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில், பாரத் பெட்ரோலியத்தின் புரோபிலீன் அடிப்படையிலான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். `6,000 கோடி மதிப்புள்ள புரோபிலீன் அடிப்படை -யிலான பெட்ரோ கெமிக்கல் திட்டமானது அக்ரிலிக் அமிலம், ஆக்ஸோ-ஆல்கஹால் மற்றும் அக்ரிலேட்டுகளை உற்பத்தி செய்யும்.
- அவை இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமிலங்களாகும். கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணைய -த்தின் ரோ-ரோ கப்பல் சேவைகளையும் அவர் திறந்துவைத்தார்.

Question 20 of 50
20. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, அர்ஜுன் Mk1A என்பது பின்வரும் எதனைக் குறிப்பிடுகிறது?
Correct
விளக்கம்
- சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அர்ஜுன் முதன்மை போர் பீரங்கி Mk1A’ஐ இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார். இந்த முதன்மை போர் பீரங்கி, சென்னையில் உள்ள DRDO’இன் போர் வாகனங்கள் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Question 21 of 50
21. Question
மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள, மின்சாரத்தில் இயங்கும் 2 சக்கர வாகனத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- மெட்ராஸ் IIT’இன் ஆதரவில் உள்ள ‘பை பீம்’ என்ற துளிர் நிறுவனம், சமீபத்தில், ‘பைமொ’ என்ற பெயரிலான 2 சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தை திறன்பேசியைவிடவும் வேகமாக மின்னேற்றம் செய்ய முடியும். ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 50 கிமீ., தூரம் வரை இதில் செல்லவியலும். இதன் விலை `30,000/-. இந்த வாகனத்திற்கு பதிவு எண் தேவையில்லை.

Question 22 of 50
22. Question
நைஜீரிய அமெரிக்க பொருளாதார நிபுணர் Ngozi Okonjo-Iweala, எந்த அமைப்பின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்?
Correct
விளக்கம்
- நைஜீரிய அமெரிக்க பொருளாதார நிபுணர் Ngozi Okonjo-Iweala, உலக வர்த்தக அமைப்பின் (WTO) புதிய தலைமை இயக்குநராக நியமிக்கப்பட் -டுள்ளார். இந்த நியமனத்தின்மூலம், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநரான முதல் ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையை அவர் பெற்றார். உலக வர்த்தக அமைப்பு என்பது நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துகின்ற ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.

Question 23 of 50
23. Question
‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஜகந்நாதர் கோவில் மேலாண்மைக் குழுமமானது, அண்மையில் `800 கோடி மதிப்பீட்டிலான, ‘பாரம்பரிய வழித்தடம் திட்ட’த்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம், கோவிலை புதுப்பித்து மறுவடிவமைப்பு செய்வதை நோக்கமாகக்கொண்டுள்ளது. பகவான் ஜகந்நாதர் கோவில் ஒடிஸா மாநிலத்தின் பூரியில் அமைந்துள்ள, பன்னிரண்டாம் நூற்றாண் டைச் சார்ந்த ஒரு முக்கியமான கோவிலாகும்.
- கங்கை வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அனந்தவர்மன் சோடகங்காவால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.

Question 24 of 50
24. Question
5000 கோடி மதிப்பிலான திறன்பேசி கூறுகள் உற்பத்திப் பிரிவை, தமிழ்நாட்டில் அமைப்பதற்கு முன்மொழிந்துள்ள உற்பத்திக் குழுமம் எது?
Correct
விளக்கம்
- TATA எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது திறன்பேசி கூறுகளை உற்பத் -தி செய்வதற்கான உற்பத்திப் பிரிவை நிறுவுவதற்காக தமிழ்நாடு அரசு -டனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. `4684 கோடி மதிப்பீட்டில், கிருஷ்ணகிரியில் இந்தப் பிரிவு நிறுவப்படும். இந்தத் திட்டம், 18250 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும்.
- செய்யாற்றில் வண்ணப்பூச்சு உற்பத்திப் பிரிவை நிறுவும் பொருட்டு தமிழ்நாடு அரசு, கிராசிம் இண்டஸ்ட்ரீஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. `750 கோடி முதலீட்டில் இது நிறுவப்படும். மொத்தம், `28,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்காக, 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது.

Question 25 of 50
25. Question
‘அரிபாடா – Arribada’ என்பது கீழ்க்காணும் எந்த உயிரினத்துடன் தொடர்புடைய சொல்லாகும்?
Correct
விளக்கம்
- ‘அரிபாடா’ என்ற பதம் கடலாமைகளின் பெருமளவிலான இடம்பெயர்
-வை விவரிக்கப்பயன்படுகிறது. அங்கு பேரளவில் பெண் கடலாமைக் குழுக்கள், கடற்கரையில் உள்ள ஒரு கூடுகட்டுமிடத்தில் கூடுகின்றன. அண்மையில், ஆலிவ் ரிட்லி ஆமைகள், இந்தக் கூடுகட்டும் பருவத்தில், கடற்கரையில் முட்டையிடத் தொடங்கின. - நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக காலநிலைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பொதுவாக நவம்பரில் தொடங்கும் இந்தக் கூடு கட்டும் பருவம், இவ்வாண்டு சிலவாரங்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.

Question 26 of 50
26. Question
COVID-19 தொற்றை எதிர்த்துப்போராடுவதற்காக குருகிராமைச் சார்ந்த மருத்துவமனை குழுமமான மெதந்தாவுக்கு `100 கோடி நிதி வழங்கவுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB) குருகிராமைச்சார்ந்த மருத்துவமனை குழுமமான மெதந்தாவுக்கு `100 கோடி கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, நலவாழ்வுச்சேவைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நவீனப்படு -த்துவதற்கு இந்நிதி உதவும். தொற்று கட்டுப்பாடு குறித்த ஊழியர்களுக் -கான பயிற்சித்திட்டங்களும் இதில் அடங்கும்.

Question 27 of 50
27. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, வான் இலக்கை தாக்கும் தொலைதூர ஏவுகணைகளை (Long Range Surface to Air Missiles (LRSAM)) உருவாக்கிய அமைப்பு எது?
Correct
விளக்கம்
- பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (DRDO) கூட்டு முயற்சியில் உருவாக்கிய வான் இலக்கை தாக்கும் தொலைதூர ஏவுகணைகள் (Long Range Surface to Air Missiles (LRSAM)), ஐதராபாத்தில் உள்ள APJ அப்துல்கலாம் ஏவுகணை வளாகத்திலிருந்து அனுப்பிவைக்கப்பட்டன.
- கடற்படை பயன்பாட்டுக்காக மேற்பரப்பிலிருந்து வான் இலக்கைத் தாக் -கும் ஏவுகணைகளை DRDO, இஸ்ரேல் நாட்டின் IAI நிறுவனம் உட்பட பல நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்தது. இந்திய கடற்படையின் நவீன போர்க்கப்பல்களில் இருந்து, எதிரி நாட்டு போர் விமானம் உட்பட வான் இலக்குகளைத் தாக்கும் விதத்தில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

Question 28 of 50
28. Question
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பைப்பற்றி ஆய்வு செய்ய, ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?
Correct
விளக்கம்
- நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான ஒழுங்காற்று செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக 8 பேர் கொண்ட நிபுணர் குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இக்குழுவிற்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் N S விஸ்வநாதன் தலைமைதாங்குவார். இத்துறையில் உள்ள ஒருங்கிணைப்பு வாய்ப்புகளையும் இந்தக் குழு ஆய்வு செய்யும். நிபுணர் குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Question 29 of 50
29. Question
‘அப்யுதயா’ திட்டமானது பின்வரும் எம்மாநிலத்தினுடையதாகும்?
Correct
விளக்கம்
- உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ‘அப்யுதயா’ திட்டத்தை தொடக்கிவைத்தார். NEET மற்றும் IIT-JEE போன்ற போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணாக்கர்களுக்கு பயிற்சி வசதிக -ளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50000’க்கும் மேற்பட்ட மாணாக்கர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

Question 30 of 50
30. Question
சமீப செய்திகளில் இடம்பெற்ற, INS கரஞ்ச் என்றால் என்ன?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படை தனது 3ஆவது ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பலைப் மும்பையில் வைத்து ‘INS கரஞ்ச்’ என்ற பெயரில் பணியில் இணைத்தது. இது, ‘திட்டம் 75’இன்கீழ் கட்டப்பட்டு வரும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுள் ஒன்றாகும். மசகன் கப்பல்கட்டும் நிறுவனமானது மூன்று ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக்கப்பல்களை இந்திய கடற்படைக்கு கந்தேரி, கல்வாரி மற்றும் கரஞ்ச் என்ற பெயரில் வழங்கியுள்ளது.

Question 31 of 50
31. Question
நடப்பாண்டில் (2021) உலக எறும்புண்ணிகள் நாள் கடைப்பிடி -க்கப்படவுள்ள தேதி எது?
Correct
விளக்கம்
- உலக எறும்புண்ணிகள் நாளானது ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் வரும் மூன்றாம் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகின்றது.
- எறும்புண்ணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்தத் தனித்துவம்மிக்க உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்குமாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 10ஆவது உலக எறும்புண்ணிகள் நாளானது, 2021 பிப்.20 அன்று கடைப்பிடிக்கப்படவுள்ளது.

Question 32 of 50
32. Question
இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்.10 & ஆக.10 ஆகிய தேதிகளில், பின்வரும் எந்தச் சிறப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்
- இந்தியாவில், ஆண்டுதோறும் பிப்.10 மற்றும் ஆக.10 ஆகிய தேதிகளில் தேசிய குடற்புழுநீக்க நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1-19 வயதிற்குள் இருப்போருக்கு குடற்புழுக்களை ஒழிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை மண்வழியாக பரவும் புழுக்களாகும்.
- உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில், 1-14 வயதுக்கு இடைப்பட்ட சுமார் 241 மில்லியன் குழந்தைகள், ஒட்டுண்ணி குடற் புழுக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Question 33 of 50
33. Question
‘BioAsia’ என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடாகும்?
Correct
விளக்கம்
‘பயோ ஆசியா’ என்பது தெலங்கானா மாநிலத்தால் நடத்தப்படும் ஒரு முதன்மை உச்சிமாநாடு ஆகும். இது, பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவியலாளர்களையும் வணிகங்களையும் ஒருங்கிணைக்கும் ஓர் உலகளாவிய உச்சிமாநாடாகும்.
- வாழ்க்கை அறிவியலில் சிறப்பு கவனம் செலுத்தும் இந்த மாநாட்டின் 18ஆவது பதிப்பு பிப்ரவரி 22-23, 2021’இல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. “Move the Needle” என்பது இந்த உச்சிமாநா -ட்டின் கருப்பொருளாகும்.

Question 34 of 50
34. Question
டிஜிட்டல் பொருளாதார திட்டத்திற்கு அலுவலகத்தை திறந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அண்மையில், கர்நாடகா டிஜிட்டல் பொருளாதார திட்டத்திற்கான அலுவலகத்தை கர்நாடக மாநிலம் திறந்தது. மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP), டிஜிட்டல் பொருளாதார பங்களிப்பை 30%ஆக உயர்த்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய “Beyond Bengaluru” என்றவொன்றையும் அம்மாநிலம் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்தின் 51 சதவீத பங்குகள் தொழிற்சங்கங்களின் வசமும், மீதமுள்ளவை மாநில அரசின் வசமும் உள்ளன.

Question 35 of 50
35. Question
உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ், கீழ்க்காணும் எந்த வகை எஃகு சேர்க்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்
- எஃகு துறையில் மூலதன முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில்நுட்பத்தின் தரமுயர்த்தலை ஊக்குவிப்பதன்மூலம் ‘சிறப்பு எஃகின்’ உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 5 வருட காலத்தில் `6322 கோடி நிதி ஒதுக்கீட்டில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ‘சிறப்பு எஃகை’ சேர்ப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
- உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ‘சிறப்பு எஃகின்’ இருப்பை உறுதிசெய்து, நாட்டை தற்சார்பு அடையச்செய்ய இந்நடவடிக் -கை உதவிகரமாக இருக்கும்.

Question 36 of 50
36. Question
பின்வரும் எத்திட்டத்தை செயல்படுத்துதற்காக, ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கான வடிவமைப்பை அரசு மேற்கொள்ளவுள்ளது?
Correct
விளக்கம்
- அங்கீகரிக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களின் வடிவமைப்பை மேற்கொள்வதற்காக அரசு ஓர் ஆணையத்தை அமைத் -துள்ளது. இந்த நடவடிக்கை, பிரதமர் மத்ஸ்ய சம்பதா திட்டம் செயல்படு -த்தப்படுவதை விரைவாக கண்காணிக்க, மாநிலத்திலுள்ள மீன்வளத் துறைகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கப்பல் அமைச்சகத்துடன் இணக்கமாக கட்டப்பட்ட அந்தக் கப்பல்கள் PMSSY திட்டத்தின் கீழ் மானியத்திற்கு தகுதியுடையவையாகும்.

Question 37 of 50
37. Question
உலக பருப்புகள் நாளைக்கொண்டாட முன்மொழிந்த நாடு எது?
Correct
விளக்கம்
- ஐநா பொது அவை, கடந்த 2016’ஐ பன்னாட்டு பருப்பு ஆண்டாக ஏற்றுக் கொண்டது. மேலை ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட புர்கினா பாசோ உலக பருப்பு நாளை அனுசரிக்க முன்மொழிந்தது. பிப்.10 உலக பருப்பு நாளாக 2019’இல் அறிவிக்கப்பட்டது.
- இது, உலகம் முழுவதும் பருப்பு வகைககள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதையும், பருப்பு வகைகளை உலகளாவிய உணவாக அங்கீக -ரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “I Love Pulses” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 38 of 50
38. Question
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்படி, நாடு முழுவதும், எத்தனை மனித கழிவுகளை அகற்றுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்?
Correct
விளக்கம்
- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அளித்த தரவுகளின்படி, நாடு முழுவதும் 66,692 மனித கழிவுகளை அகற்றுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2021 பிப்ரவரி நிலவரப்படி, உத்தர பிரதேச மாநிலத் -தில் அதிகமாக 37,379 மனித கழிவுகளை அகற்றுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, உத்தரகண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர்த்தொட்டிகளை தூய்மைப்படுத்தும்போது 340 பேர் இறந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Question 39 of 50
39. Question
பின்வருவனவற்றுள் இந்தியப்பெருங்கடலில் நடைபெற்றுவரும் இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர்ப்பயிற்சி எது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படை, ஈராண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளும் மிகப் பெரிய போர் பயிற்சியான ‘TROPEX 21’இல் (Theatre Level Operational Readiness Exercise) ஈடுபட்டுள்ளது. கடற்படையின் தயார்நிலையை மதிப்பீடு செய்வதற்காக இது நடத்தப்படுகிறது. இதில் கடற்படையின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், விமானங்கள் உட்பட அனைத்து பிரிவுகளும், தரைப்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படையின் சில பிரிவுகளும் ஈடுபடுகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

Question 40 of 50
40. Question
உலகின் முதல் ஆற்றல் தீவை உருவாக்கவுள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- உலகின் முதல் ஆற்றல் தீவை வட கடலில் உருவாக்கும் திட்டத்திற்கு டென்மார்க் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் செயற்கை தீவு, கடல் காற்றில் இயங்கும் விசையாழிகளுடன் இணைக்கப்படும். இத்தீவு வீடுகளுக்கு மின்சாரமும் கப்பல் மற்றும் வானூர்தி தொழிற்துறைகளுக்கு தூய ஹைட்ரஜனையும் வழங்கும். இப்பூங்காவில், 3 மில்லியன் வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை பசுமை ஆற்றலாக உற்பத்திசெய்து சேமிக்க முடியும் என்று கூறப்படுகிறது

Question 41 of 50
41. Question
‘ஸ்வவலம்பன் சாஷக்த் – பிரம்மாண்ட பரப்புரை’யை இந்திய பெண்கள் தொழில்முனைவோர் கூட்டமைப்பும் கீழ்க்காணும் எந்த நிறுவனமும் இணைந்து தொடங்கியுள்ளன?
Correct
விளக்கம்
- இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியானது (SIDBI), இந்திய மகளிர் தொழில்முனைவோர் கூட்டமைப்புடன் இணைந்து, ‘ஸ்வவலம்பன் சாஷக்த் – பிரம்மாண்ட பரப்புரை’யைத் தொடங்கியுள்ளது.
- இது ‘Standup India’ திட்டத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வலையரங்க தொடர் நிகழ்வாகும். ஒரு புதிய நிறுவனத்தை அமைப்பதற்காக, ஒரு கிளைக்கு குறைந்தது 1 SC அல்லது ST மற்றும் ஒரு பெண் கடனாளிக்கு 10 இலட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

Question 42 of 50
42. Question
பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?
Correct
விளக்கம்
- யூரியா உற்பத்திப் பிரிவுகளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் நம்ரூப் பகுதியில் உள்ள, பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரங்கள் நிறுவனத்துக்கு `100 கோடி மானிய உதவி அளிக்கும், உரத்துறையின் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக் -கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. கம்பெனிகள் சட்டப்படி, மத்திய அரசின் உரத்துறையின்கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமாக பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு உரங்கள் உள்ளது.

Question 43 of 50
43. Question
கடற்படை மின்னணு அமைப்புகளின் நீரடிப் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படை, பின்வரும் எந்த நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?
Correct
விளக்கம்
- இந்திய கடற்படை மற்றும் IIT தில்லி சமீபத்தில் கடற்படை மின்னணு அமைப்புகளின் நீரடிப்பிரிவு தொடர்பான ஆராய்ச்சிகிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இது தொடர்புடைய முதன்மை தொழில்நுட்பங்களை, 1970’களிலிருந்து IIT தில்லியிலுள்ள மின்னணு பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் (CARE) உருவாக்கி வருகிறது.

Question 44 of 50
44. Question
எந்த இந்திய வங்கி தனது ‘இ-டீலர்’ திட்டத்தின்கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?
Correct
விளக்கம்
எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களுக்கு `2 கோடி வரை வழங்க, பஞ்சாப் தேசிய வங்கி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், குறைந்த வட்டி விகிதங்க -ள், குறைந்த அளவு மற்றும் குறைந்தபட்ச அல்லது சுழிய இணை தேவைகளுடன் வங்கிக்கடன் வழங்கப்படும். இந்த நடவடிக்கைகள் PNB இ-டீலர் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.

Question 45 of 50
45. Question
“விண்வெளியில் மனிதர்கள் கொள்கை-2021” என்ற வரைவை வெளியிட்ட நாடு எது?
Correct
விளக்கம்
- இந்திய விண்வெளி ஆய்வு மையமானது (ISRO) சமீபத்தில், “விண்வெ -ளியில் மனிதர்கள் கொள்கை – 2021” என்ற வரைவை வெளியிட்டது. இந்தக் கொள்கை, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.
- இந்தக் கொள்கை இந்தியாவின் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு முயல்கிறது. இப்பணிக்குத் தேவையான தொழினுட்பங்களைப் ஆய்வதற்காக ISRO இரண்டு உறுப்பினர்களைக்கொண்ட குழுவையும் அமைத்துள்ளது.

Question 46 of 50
46. Question
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின்படி, குடும்ப ஓய்வூதியத்திற்கான புதிய உச்சவரம்பு என்ன?
Correct
விளக்கம்
- குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு `45,000’இல் இருந்து `1,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று பணியாளர், பொது மக்கள் குறைகள், ஓய்வூதிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
- இந்த உச்சவரம்பு, ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் ஊதிய உயர்வுக்கு ஏற்ப அமைந்துள்ளது. உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்நடவடிக்கை எளிதாக்குவதோடு, போதுமான நிதி பாதுகாப்பை அவர்களுக்கு வழங்கும்.

Question 47 of 50
47. Question
தொழிற்துறை உற்பத்திக்குறியீட்டை அறிவிக்கிற நடுவண் அமைச்சகம் எது?
Correct
விளக்கம்
-
- மத்திய புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகமானது தொழிற்துறை உற்பத்தி குறியீட்டை வெளியிடுகிறது. இத்தரவுகளின் சமீப பதிப்பின்படி, 2020 டிசம்பரில் இதன் சதவீதம் 1 சதவீத அளவுக்கு வளர்ந்தது. காய்கறி விலை சரிவு காரணமாக, நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம், 2021 ஜனவரியில் 4.06 சதவீதமாகக் குறைந்து காணப்பட்டது.

Question 48 of 50
48. Question
உலக அளவில் மிக அதிகமாக சாலை விபத்து இறப்புகளை பதிவு செய்கிற நாடு எது?
Correct
விளக்கம்
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்களை இந்தியா பதிவுசெய்கின்றது. உலக வங்கியானது அண்மையில், “Traffic Crash Injuries and Disabilities: The Burden on Indian Society” என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டது. மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இவ்வறிக்கையை வெளியிட்டார். இந்தியாவில் 75%’க்கும் மேற்பட்ட வறியநிலைக் குடும்பங்கள் சாலைப்போக்குவரத்து விபத்துக்குப்பிறகு இன்னும் வறியநிலைக்குச் செல்கின்றன.

Question 49 of 50
49. Question
சித்தெளரா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- சித்தெளரா ஏரி, உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து தேரி என்ற ஆறு உருவாகிறது. ஆகஸ்ட் – அக்டோபர் மாதங்களில் பல புலம்பெயர்ந்த பறவைகள் இந்த ஏரிக்கு வருகை தருகின்றன. இது ஒரு முக்கியமான ஹிந்து புனிதத்தலமாகும். பிரதம மந்திரி நரேந்திர மோடி, சித்தெளரா ஏரியின் வளர்ச்சிப்பணிகளை சமீபத்தில் தொடக்கினார்.

Question 50 of 50
50. Question
உலக வானொலி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
Incorrect
விளக்கம்
- உலக வானொலி நாளானது ஒவ்வோர் ஆண்டும், பிப்.13 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் முதன்முதலில், 2011’இல் UNESCO’இன் உறுப்புநாடுகளால் அறிவிக்கப்பட்டது. ஐநா பொது அவை 2012’இல் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டது.
- நடப்பாண்டு (2021) வரும் உலக வானொலி நாள் பரிணாமம், புதுமை & இணைப்பு ஆகிய 3 முக்கிய துணை கருப்பொருள்களை அடிப்படை -யாகக் கொண்டது. இந்நாளின்போது, “New World; New Radio” என்ற காணொலியை UNESCO வெளியிட்டது.
Leaderboard: February 3rd Week 2021 Current Affairs Online Test in Tamil