Online TestTnpsc Exam
சாலை பாதுகாப்பு Online Test 6th Social Science Lesson 24 Questions in Tamil
சாலை பாதுகாப்பு Online Test 6th Social Science Lesson 24 Questions in Tamil
Congratulations - you have completed சாலை பாதுகாப்பு Online Test 6th Social Science Lesson 24 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எத்தனை வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் உள்ளன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 1 Explanation:
(குறிப்பு: கட்டாயக் குறியீடுகள், எச்சரிக்கைக் குறியீடுகள் மற்றும் அறிவுறுத்தும் குறியீடுகள் ஆகியவை மூன்று வகையான போக்குவரத்து சமிக்ஞைகள் ஆகும்.)
Question 2 |
___________ குறியீடுகள் செவ்வக வடிவில் காணப்படுகின்றன.
கட்டாயக் குறியீடுகள் | |
எச்சரிக்கைக் குறியீடுகள் | |
அறிவுறுத்தும் குறியீடுகள் | |
போக்குவரத்து குறியீடுகள் |
Question 2 Explanation:
(குறிப்பு: அறிவுறுத்தும் குறியீடுகள் திசைகள் மற்றும் சேர வேண்டிய இடங்கள் குறித்த தகவல்களை அறிவுறுத்துவதாக அமைகின்றன.)
Question 3 |
நாம் சாலைகளில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் பற்றிய விதிகளை விளக்கும் சமிக்ஞைகள் ____________ வடிவில் காணப்படும்.
சதுரம் | |
முக்கோணம் | |
செவ்வகம் | |
வட்டம் |
Question 3 Explanation:
(குறிப்பு: வட்ட வடிவக் குறியீடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை. இவை கட்டாயக் குறியீடுகள் எனப்படும்.)
Question 4 |
சாலைகளின் சூழ்நிலைகள் குறித்த எச்சரிக்கைகளைச் சாலை பயன்பாட்டாளர்களுக்கு அறிவிக்கும் குறியீடுகள் __________ வடிவில் காணப்படும்.
சதுரம் | |
முக்கோணம் | |
செவ்வகம் | |
வட்டம் |
Question 4 Explanation:
(குறிப்பு: முக்கோண வடிவ குறியீடுகள் எச்சரிக்கை குறியீடுகள் எனப்படும்.)
Question 5 |
சாலைகளில் நேர்மறை அறிவுறுத்தல்களை வழங்கும் வட்டங்கள் எந்த நிறத்தில் காணப்படும்?
பச்சை | |
மஞ்சள் | |
நீலம் | |
சிவப்பு |
Question 5 Explanation:
(குறிப்பு: நீல நிற வட்டங்கள் நேர்மறை அறிவுறுத்தல்களாக சாலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றன.)
Question 6 |
நாம் சாலைகளில் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்கும் வட்டங்கள் எந்த நிறத்தில் காணப்படும்?
இளஞ்சிவப்பு | |
சிவப்பு | |
கருப்பு | |
வெள்ளை |
Question 6 Explanation:
(குறிப்பு: சிவப்பு வளையங்கள் அல்லது வட்டங்கள் எதிர்மறை அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.)
Question 7 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.(சாலை பாதுகாப்பு விளக்குகளில் இருக்கும் சிவப்பு நிற விளக்கு குறிப்பவை)
நிறுத்தக் கோட்டிற்கு முன் காத்திருக்கவும். | |
நிறுத்தக்கோடு இல்லாத இடங்களில் சாலை போக்குவரத்து விளக்கு தெளிவாக தெரியும்படி சாலையில் நிற்கவும். | |
பச்சைநிற விளக்கு ஒளிரும் வரை காத்திருக்கவும். | |
சிவப்பு விளக்கு ஒளிரும் நேரத்தில் தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது வலப்பக்கம் திரும்பிச் செல்லலாம். |
Question 7 Explanation:
(குறிப்பு: சிவப்பு விளக்கு ஒளிரும் நேரத்தில் தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது இடப்பக்கம் திரும்பிச் செல்லலாம். ஆனால் பாதசாரிகளுக்கும், பிற போக்குவரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.)
Question 8 |
நிறுத்தக் கோட்டைத் தாண்டிய பிறகு வண்டியை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் என்று எண்ணினால் __________ விளக்கு ஒளிரும் போது தொடர்ந்து பயணத்தை மேற்கொள்லாம்.
சிவப்பு | |
மஞ்சள் | |
பச்சை | |
வெள்ளை |
Question 9 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு. (பச்சை விளக்கு ஒளிரும் போது பின்பற்ற வேண்டியவை.)
- பாதை தடையற்று இருப்பதை உறுதி செய்து கொண்டு பயணத்தை தொடரலாம்.
- தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது வலப்பக்கமாக மட்டுமே திரும்பி செல்ல வேண்டும்.
- பச்சை நிற அம்புக்குறி அது காட்டும் திசை நோக்கிப் பயணிக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அனைத்தும் சரி | |
3 மட்டும் தவறு | |
2 மட்டும் தவறு | |
2, 3 தவறு |
Question 9 Explanation:
(குறிப்பு: பச்சை நிற விளக்கு ஒளிரும் போது, தடை செய்யும் குறியீடுகள் இல்லாதபோது வலப்பக்கமாகவோ அல்லது இடப்பக்கமாகவோ திரும்பி செல்லலாம். ஆனாலும் மிகுந்த கவனத்துடன் இருந்து, பாதையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.)
Question 10 |
பாதசாரிகளுக்கு என்று சாலையில் கடக்கும் பகுதி __________ ஆண்டு பிரிட்டனில் அமைக்கப்பட்டது.
1924 | |
1927 | |
1934 | |
1935 |
Question 10 Explanation:
(குறிப்பு: சாலைகள் புள்ளிகளால் ஆன கோடுகளால் குறிக்கப்பட்டன.)
Question 11 |
நடைபாதைகளில் அமைக்கப்படும் பெலிஷா பேக்கன் எனப்படும் ஒளிக்கம்பங்கள்___________ நாட்டுப் போக்குவரத்துறை அமைச்சரின் பெயரால் அமைக்கப்பட்டது.
ஜெர்மனி | |
அமெரிக்கா | |
பிரிட்டன் | |
இந்தியா |
Question 11 Explanation:
(குறிப்பு: எல்.ஹோரி பெலிஷா என்பவரின் பெயரில் நடைபாதை ஒளிக்கம்பங்கள் அமைக்கப்பட்டன.)
Question 12 |
___________ போருக்குப்பின் ஜீப்ரா கிராசிங் உருவாக்கப்பட்டன.
முதல் உலகப்போர் | |
இரண்டாம் உலகப்போர் | |
ஜெர்மானியப் போர் | |
வளைகுடாப் போர் |
Question 13 |
சாலை குறியீடுகள் அடையாளங்கள் போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பிற போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை சாலை பயன்பாட்டாளர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குவதால் இவை ____________ என கருதப்படுகின்றன.
சாலைகளின் அடையாளங்கள் | |
சாலைகளின் மொழிகள் | |
போக்குவரத்து மொழிகள் | |
போக்குவரத்து அடையாளங்கள் |
Question 13 Explanation:
(குறிப்பு: சாலைக் குறியீடுகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் ஆபத்துகள் குறித்து எச்சரிக்கவும் சாலை பயன்பாட்டாளர்களுக்கு வழிகாட்டியாய் விளங்குகின்றன.)
Question 14 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (பாதசாரிகள் செய்யவேண்டியன)
நடைபாதை இல்லாத சாலைகளில் எதிர்வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும். | |
ஜீப்ரா கிராஸிங்குகள், பாதசாரிகளுக்கான மேம்பாலங்கள் மற்றும் சுரங்க வழிபாதைகளைப் பயன்படுத்த வேண்டும். | |
8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்கள் துணையோடு சாலைகளைக் கடக்க வேண்டும். | |
இரவு நேரங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். |
Question 14 Explanation:
(குறிப்பு: நடைபாதை இருக்கும் இடங்களில் சாலைகளின் இரு பக்கங்களிலும் நடக்கலாம். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் எதிர்வரும் வாகனங்களை நோக்கி வலப்பக்க ஓரத்தில் நடக்க வேண்டும்.)
Question 15 |
பாதசாரிகள் செய்யக்கூடாதவைகளில் சரியானதை தேர்ந்தெடு.
- சாலைகளை ஓடி கடக்கக்கூடாது.
- நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு முன்புறத்திலோ அல்லது வாகனங்களுக்கு இடையிலோ சாலையைக் கடக்கக்கூடாது.
- வாகன ஓட்டுநருக்குத் தெளிவாக தெரியாத மூலைகளிலிருந்தும் வளைவுகளில் இருந்தும் சாலையைக் கடக்கக்கூடாது.
- சாலை தடுப்புகளைத் தாண்டிக் குதித்துச் சாலையைக் கடக்கக் கூடாது.
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
1, 4 சரி | |
2, 3 சரி |
Question 16 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு. (பாதுகாப்பான மிதிவண்டி பயணத்திற்கு செய்ய வேண்டியவை)
மிதிவண்டிகளில் தரமான உதிரிபாகங்களைப் பொருத்துதல் வேண்டும். | |
சாலையின் வலப்பக்க ஓரத்தில் செல்லவும் அல்லது சேவை சாலையைப் பயன்படுத்தவும். | |
போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளைத் தவிர்த்தல் வேண்டும். | |
மிதிவண்டியை நிறுத்துவதற்கு முன்பாகவும் திரும்புவதற்கு முன்பாக சரியான சமிக்ஞைகள் வழங்குதல் வேண்டும். |
Question 16 Explanation:
(குறிப்பு: சாலையின் இடப்பக்க ஓரத்தில் செல்லவும் அல்லது சேவை சாலையைப் பயன்படுத்தவும்.)
Question 17 |
மிதிவண்டி பயணத்தில் செய்யக்கூடாதவைகளில் தவறானதை தேர்ந்தெடு.
- மிதிவண்டிகளைக் கொண்டு எவ்விதமான சாகசச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
- மிக அதிகமான சுமைகளை ஏற்ற வேண்டாம்.
- மிதிவண்டியில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
- வேகமாக செல்லும் மற்றொரு வாகனத்தைப் பிடித்துக்கொண்டு மிதிவண்டியில் பயணிக்க வேண்டாம்
1, 2 | |
2 மட்டும் | |
3, 4 | |
எதுவுமில்லை |
Question 18 |
__________ வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளே வாகனத்தின் பின் இருக்கைகளில் அமர்தல் வேண்டும்.
8 | |
9 | |
10 | |
12 |
Question 19 |
பள்ளி வாகனங்களில் பயணிக்கும்போது செய்ய வேண்டியவைகளில் தவறானக் கூற்றைக் தேர்ந்தெடு.
பயணிக்க வேண்டிய பேருந்தில் நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து வரிசையில் நின்று ஏற வேண்டும். | |
பேருந்தில் ஏறிய பிறகு சரியான முறையில் நடந்துகொள்ளுதல் வேண்டும். | |
பேருந்தில் இருக்கும் பிடிமானங்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும். | |
பேருந்து நிற்பதற்கு முன்னரே இறங்க வேண்டும். |
Question 19 Explanation:
(குறிப்பு: பேருந்து முழுவதும் நின்றபிறகு மட்டுமே இறங்க வேண்டும். சாலைப் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டுனர் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதனை பள்ளி நிர்வாகத்தினர்/பெற்றோர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.)
Question 20 |
பள்ளி வாகனங்களில் பயணிக்கும்போது செய்யக்கூடாதவை எவை?
- பேருந்தில் ஓடி ஏறக்கூடாது.
- பேருந்து படிகளில் நின்று பயணம் செய்யக்கூடாது.
- ஓட்டுநரை திசை திருப்பும் விதமான ஒலிகளை எழுப்புதல் கூடாது.
- வாகனத்திற்கு வெளியே தலை கை கால்களை நீட்டக்கூடாது.
- ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது.
அனைத்தும் | |
2, 3, 4 | |
2, 4, 5 | |
1, 3, 4 |
Question 21 |

ii i v iv iii | |
iii ii v iv i | |
v iv iii i ii | |
v iv iii ii i |
Question 22 |

i ii iii iv v | |
ii i iii v iv | |
ii i iii iv v | |
ii iii iv i v |
Question 23 |
- கூற்று 1: வாகனங்கள் எப்படி, எப்போது, ஏன் இயக்க அனுமதிக்கப்படுகின்றன என்பதை கட்டுப்படுத்தும் சட்டங்களே சாலை விதிகள் ஆகும்.
- கூற்று 2: சாலை பாதுகாப்புக் கல்வி குழந்தைகள் மற்றும் இளையோரின் அணுகுமுறைகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்காற்றுகின்றது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 23 questions to complete.