Online Test
		
	
	
Indian Economy Model Test 9 in Tamil
Indian Economy Model Test Questions 9 in Tamil
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 9 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மக்கள் தொகை வெடிப்பு என்பது எதனுடன் தொடர்புடையது
| அதிக பிறப்பு விகிதம் மற்றும் குறைந்த இறப்பு விகிதம் | |
| அதிக பிறப்பு விகிதம் மற்றும் அதிக இறப்பு விகிதம் | |
| குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் அதிக இறப்பு விகிதம் | |
| குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் குறைந்த இறப்பு விகிதம் | 
| Question 2 | 
இந்திய வேளாண்மையின் உற்பத்தி திறன் குறைவாக இருப்பதற்கு காரணம்
| திறமையற்ற உழவு நுட்பங்கள்	 | |
| சிக்கனமான மற்றும் எளிமையான கடன் பெற தட்டுப்பாடு | |
| சிக்கனமான மற்றும் எளிமையான கடன் பெற தட்டுப்பாடு | |
| இவை அனைத்தும் | 
| Question 3 | 
மூலதனம் மிகவும் தேவையானது ஆனால் அது மட்டும் முன்னேற்றத்திற்கு போதுமானது அல்ல என்று கூறியவர்
| நர்க்ஸ் | |
| டோமர் | |
| ஆடம் ஸ்மித் | |
| மார்ஷல் | 
| Question 4 | 
கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை துறையில் சேராதது?
| காடு வளர்ப்பு	 | |
| மீன் பிடித்தல் | |
| குடிநீர் விநியோகம் | |
| சுரங்கம் மற்றும் குவாரி | 
| Question 5 | 
இந்தியா, மேலை நாடுகளுக்கு கடல் வாணிகத்தில் ஏற்றுமதி செய்த பொருள்களில் முதலிடம் பெறுவது
| மிளகு | |
| சந்தனம் | |
| முத்து | |
| தந்தம் | 
| Question 6 | 
முதன்மை வங்கி திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
| 1969 | |
| 1965 | |
| 1968 | |
| 1972 | 
| Question 7 | 
நகர மற்றும் கிராம குடியிருப்புகளுக்குள்ள அடிப்படை வித்தியாசம்
| மக்கள்தொகை அளவு | |
| மக்கள் அடர்த்தி | |
| செயல்பாடுகள் | |
| அமைவிடம் | 
| Question 8 | 
ஏற்றுமதி வாணிபத்தில், கடன் கடிதம் யாரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
| ஏற்றுமதியாளரால் | |
| இறக்குமதியாளரால் | |
| சுங்க அதிகாரியால் | |
| கப்பல் கம்பெனியால் | 
| Question 9 | 
தலா வருமானம் இவ்வாறு கணக்கிடப்படுகிறது?
| மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) மக்கள் தொகையால் வகுத்தல் | |
| மொத்த நாட்டு உற்பத்தியை (GNP) மக்கள் தொகையால் வகுத்தல் | |
| மொத்த நாட்டு உற்பத்தியை (GNP) மக்கள் தொகையால் பெருக்குதல் | |
| மொத்த நாட்டு உற்பத்தியை (GNP) வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கையில் பெருக்கி வருகிறது | 
| Question 10 | 
வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது?
| பணவாட்டம் | |
| பணவீக்கம் | |
| விலை நிலையாக இருத்தல் | |
| வேலையின்மை | 
| Question 11 | 
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது?
| அசோக் மேத்தா குழு | |
| பல்வந்த்ராய் மேத்தா குழு | |
| பல்வந்த்ராய் மேத்தா குழு | |
| நிர்வாகக் குழு | 
| Question 12 | 
பெரிய ‘பொருளாதார மந்தம்’ ஏற்பட்ட ஆண்டு
| 1830 | |
| 1930 | |
| 1980 | |
| 1880 | 
| Question 13 | 
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
| 1947 | |
| 1951 | |
| 1956 | |
| 1961 | 
| Question 14 | 
கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ அந்தஸ்து பெறாத நிறுவனம் எது?
| எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் | |
| மகாநகர் தொலைபேசி நிஹாம் லிமிடெட் | |
| பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட்		 | |
| இந்திய எண்ணெய் கழகம் | 
| Question 15 | 
முதல் இந்திய வங்கி எது?
| வர்த்தக வங்கி	 | |
| இம்பீரியல் வங்கி | |
| பிரசிடென்சி வங்கி, கல்கத்தா | |
| இவற்றும் எதுவுமில்லை | 
| Question 16 | 
C2C என்றால்
| கன்சியுமர் டு கன்சியுமர்	 | |
| கஸ்டமர் டு கஸ்டமர் | |
| கஸ்டமர் டு கன்சியுமர்			 | |
| இவை அனைத்தும் | 
| Question 17 | 
எந்த வகையான வங்கி கணக்கில் வைப்பாளர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தவோ அல்லது எடுக்கவோ முடியும்?
| சேமிப்பு கணக்கு | |
| நிலை வைப்பு | |
| நடப்பு கணக்கு		 | |
| தொடர்வைப்பு | 
| Question 18 | 
திட்டமிடுதலில் முன்னோடியாக விளங்கும் நாடு
| சோவியத் ரஷ்யா	 | |
| இந்தியா | |
| அமெரிக்கா | |
| ஜப்பான் | 
| Question 19 | 
இந்தியாவில் வேளாண்மை கணக்கெடுப்பு முதலில் மேற்கொண்டது
| 1965-1966 | |
| 1970-1971 | |
| 1975-1976	 | |
| 1980-1981 | 
| Question 20 | 
பத்தாவது திட்ட காலத்தில் GDP வளர்ச்சி இலக்கு
| 8.7%	 | |
| 9% | |
| 9.3%	 | |
| 8% | 
| Question 21 | 
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரமற்ற காரணி ஆகும்?
- சமுதாய அமைப்பு முறை 2. சமயம்
- சாதி 4. தொழில் முயல்வோர்
| 1 மற்றும் 2 சரியானவை | |
| 1, 3 மற்றும் சரியானவை | |
| 1, 2 மற்றும் 3 சரியானவை		 | |
| 4 மட்டும் சரியானது | 
| Question 22 | 
இந்திய வேளாண்மை தொழிலாளர்களின் முதன்மையான பொருளாதார பிரச்சனை
| குறைவான வருவாய் | |
| அதிக அளவிலான கடன்சுமை | |
| ஏழ்மையான வாழ்க்கைத்தரம் | |
| அமைப்பற்ற நடைமுறைகள் | 
| Question 23 | 
தொழில் நலிவு என்பது
| தொழிற்சாலையில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்படுதல் | |
| வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமை | |
| உபரி வருமானத்தை தானே உருவாக்க முடியாமை மற்றும் கடன் பெற்றுதான் தொழிலை நடத்த முடியும் என்ற நிலை | |
| தொழிற்சாலை உரிமம்  கைமாறிவிடுதல் | 
| Question 24 | 
நவீனகால வளர்ச்சிக்கு கருத்துக் கோட்பாடாக/ கோட்பாடுகளாக கருதப்படுபவை எது/எவை?
| நாட்டின் வருமான வளர்ச்சி | |
| தனிநபர் வருமான வளர்ச்சி | |
| அதிகப்படியான மூலதனம் | |
| இவை அனைத்தும் | 
| Question 25 | 
புதிய தொழில் முனைவோர் முகமை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
| 1956 | |
| 1961 | |
| 1980 | |
| 1986 | 
| Question 26 | 
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30% குறைவாக உள்ள மாவட்டங்கள் உள்ள மாநிலம்
| கேரளம் | |
| தமிழ்நாடு | |
| உத்திரப்பிரதேசம் | |
| கர்நாடகம் | 
| Question 27 | 
இரண்டாம் ஐந்தாண்டு திட்டகாலத்தில் மூலதன உற்பத்தி வீதத்தை திட்டக்குழு எந்த விகிதத்தில் திட்டமிட்டது?
| 1 : 5 : 1	 | |
| 5 : 4 : 1 | |
| 2 : 3 : 1 | |
| 4 : 3 : 7 | 
| Question 28 | 
HDI என்பதின் விரிவாக்கம்
| ஹிந்தி வளர்ச்சி நிறுவனம் | |
| மனித வளர்ச்சி குறியீடு | |
| மனித வளர்ச்சி முதலீடு | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 29 | 
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் தற்போதைய கவர்னர் யார்?
| . பி.ஒய்.ரெட்டி | |
| பி.ரங்கராசன் | |
| பிமல் ஜலான்	 | |
| டி.சுப்பாராவ் | 
| Question 30 | 
12வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
| சி. ரங்கராஜன் | |
| கே.சி. பண்ட் | |
| கேல்கர் | |
| மாதவன் ரவிந்ரா | 
| Question 31 | 
எது சரியாக பொருந்தாதது?
| மத்திய கண்காணிப்பு ஆணையம்		- கிரிபாளனி குழு | |
| அனைத்து இந்திய பணிகளின் தந்தை		- சர்தார் வல்லபாய் பட்டேல் | |
| கூட்டி சேரா இயக்கத்தின் பொதுசெயலாளர்	- டாக்டர் ராஜேந்திர பிரசாத் | |
| கூட்டி சேரா இயக்கத்தின் பொதுசெயலாளர்	- டாக்டர் ராஜேந்திர பிரசாத் | 
| Question 32 | 
நிலத்தின் அளவு மீதான வரியை பரிந்துரை செய்த குழு
| ஜான்மத்தாய் குழு | |
| பூதலிங்கம் குழு | |
| வான்சூ குழு	 | |
| ராஜ் குழு		 | 
| Question 33 | 
இந்திரா ஆவாஸ் திட்டத்தின் நோக்கம்
| கடன் உதவி அளித்தல் | |
| இலவச வீட்டு வசதி கொடுத்தல் | |
| போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 34 | 
பொருளாதார சீர்திருத்தத்தை (தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல்(LPG)) இந்தியாவில் 1991-ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் ________ அறிமுகப்படுத்தினார்.
| டாக்டர்  மன்மோகன்சிங் | |
| திரு. ப. சிதம்பரம் | |
| திரு. பிரனாப் முகர்ஜி	 | |
| திரு பி.வி. நரசிம்மராவ் | 
| Question 35 | 
இந்தியாவின் இறக்குமதியில் எந்த ஒரு தனிப் பொருள் மிக அதிகமாக உள்ளது?
| மூலதனப் பொருட்கள்			 | |
| உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் | |
| பொன் | |
| எண்ணெய் (எரிபொருள்) | 
| Question 36 | 
இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி, உள்நாட்டு வங்கிகள் தங்களுடைய மொத்த டெபாடிட்டில் _________ சதவீதம் முன்னுரிமை துறைக்கு அளிக்க வேண்டும்.
| 32 | |
| 40 | |
| 10 | |
| 25 | 
| Question 37 | 
புதிய விவசாய தொழில்நுட்பம் பற்றிய பொருத்தமான விளக்கம் எது?
| நிலம் அதிகப்படுத்துதல் | |
| உழைப்பு அதிகரிக்கப்படுதல் | |
| உழைப்பு ஒதுக்கப்படுதல் | |
| நிலமும் உழைப்பும் அதிகப்படுதல் | 
| Question 38 | 
பொது உடமை கொள்கை அறிவிக்கப்பட்ட திட்டம்
| முதல் ஐந்தாண்டு திட்டம் | |
| வருடாந்திர திட்டங்கள் | |
| இரண்டாவது திட்டம்		 | |
| எட்டாவது திட்டம் | 
| Question 39 | 
11-வது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
| 2005 – 2010 | |
| 2002-2007	 | |
| 2007-2012	 | |
| 2006-2011 | 
| Question 40 | 
2001ம் ஆண்டின் தேசிய மனிதவள அறிக்கையின் படி தமிழ்நாடு பெற்றுள்ள இடம்
| ஏழாவது இடம்	 | |
| மூன்றாவது இடம் | |
| நான்காவது இடம்		 | |
| ஒன்பதாவது இடம் | 
| Question 41 | 
தேசிய வருமானத்தை விஞ்ஞான முறைப்படி கணக்கெடுப்பு செய்தவர் யார்?
| பேராசிரியர் ஹேலனாபிஸ்	 | |
| டாக்டர் கே.என். ராஜ் | |
| வி.கே. ஆர். வீ.ராவ் | |
| டாக்டர் வக்கீல் | 
| Question 42 | 
ராஜீவ் காந்தி உதயமி மித்ரா யோஜ்னா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
| 2006 | |
| 2007 | |
| 2008 | |
| 2009 | 
| Question 43 | 
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது?
| 1980 | |
| 1990 | |
| 1970 | |
| 1960 | 
| Question 44 | 
‘செல்வச் சுரண்டல் கோட்பாட்டை’ தந்தவர்
| இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்கள் | |
| தாதாபாய் நௌரோஜி | |
| வீரா ஆன்ஸ்டி	 | |
| வி.வி. பட் | 
| Question 45 | 
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவி
| ரிபோ வீதம் மற்றும் பண இருப்பு விகிதம் அதிகரித்தல் | |
| ரிபோ வீதம் குறைத்தல் மற்றும் பண இருப்பு விகிதம் அதிகரித்தல் | |
| ரிபோ வீதம் குறைத்தல் மற்றும் பண இருப்பு அளவு குறைத்தல் | |
| வங்கிக்கு தரும் வட்டி வீதத்தை குறைத்தல் | 
| Question 46 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): குடிமையியல் நிர்வாகத்திற்கும், இராணுவத்திற்கும் அதிகமாக செலவு செய்வது வரவேற்கத் தக்கது அல்ல
- காரணம்(R): இந்த இருதுறைகளும் நாட்டின் நிலையான வருமான வளர்ச்சி ஈட்டும் சொத்துக்களாக உருவாவதில்லை
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
| (A) சரி; ஆனால் (R) தவறு | |
| (A) தவறு; ஆனால் (R) சரி | 
| Question 47 | 
பாரத பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் (PMEGP) இந்தியாவில் கீழ்க்கண்ட திட்டங்கள் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது?
| பாரதப் பிரதமர் வேலை வாய்ப்புத் திட்டம் (PMARY) மற்றும் கிராமிய வேலைவாய்ப்பு (REGP). | |
| தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) | |
| இந்திரா குடியிருப்புத் திட்டம் (IAY) மற்றும் கிராமிய ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் (IRDP) | |
| சிறுவிவசாயி முன்னேற்ற திட்டம் (SFDA) மற்றும் குறுவிவசாயி முன்னேற்ற திட்டம் (MFAL) | 
| Question 48 | 
இந்தியா விடுதலை பெற்ற 50-வது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்
| மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
| எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
| பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
| ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் | 
| Question 49 | 
சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்
| பள்ளி | |
| கல்லூரி | |
| பல்கலைக் கழகம்		 | |
| அலுவலகம் | 
| Question 50 | 
“ஆப்ரேஷன் ஃபிளாட்” என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது?
| பால் உற்பத்திப் பெருக்கம் | |
| நீர்வள மேம்பாடு | |
| வெள்ளத்தடுப்பு | |
| கோழி வளர்ப்பு மேம்பாடு | 
| Question 51 | 
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
| 2007 | |
| 2009 | |
| 2010 | |
| 2008 | 
| Question 52 | 
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியாகவும், முகவராகவும் செயல்படுவது
| உலக வங்கிக்காக	 | |
| பன்னாட்டு பண நிதிக்காக | |
| இந்திய அரசுக்காக | |
| பன்னாட்டு நிதி கழகத்திற்காக | 
| Question 53 | 
கரீபீ ஹட்டா என்பதன் பொருள்
| வேலையின்மை | |
| வறுமை அகற்றல் | |
| பசுமைப் புரட்சி | |
| சேவைகள் | 
| Question 54 | 
ஆறு மாதத்திற்கு மேலாக உள்ள காசோலை பின்வருமாறு  அழைக்கப்படுகிறது
| காலக்கெடு முடிந்த காசோலை	 | |
| பின்தேதியிட்ட காசோலை | |
| சாதாரண காசோலை | |
| கீறலிட்ட காசோலை | 
| Question 55 | 
11-வது ஐந்தாண்டுத் திட்ட காலம்
| 2006-2011	 | |
| 2007-2012	 | |
| 2008-2013	 | |
| 2005-2010 | 
| Question 56 | 
ஒரு இந்தியனின் தலா வருமானம் என்ன?
| ரூ. 1040	 | |
| ரூ. 370		 | |
| ரூ. 250	 | |
| ரூ. 560 | 
| Question 57 | 
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் காலம்
| 2004-2009	 | |
| 2007-2012		 | |
| 2005-2010	 | |
| 2006-2011 | 
| Question 58 | 
பொருளியலின் சராசரி வளர்ச்சியைக் கண்டறியப்பயன்படும் சரியான சராசரி
| எடையிட்ட சராசரி	 | |
| பெருக்குச் சராசரி | |
| கூட்டுச் சராசரி	 | |
| முகடு | 
| Question 59 | 
பொருளாதாரத்தின் ‘நிகர மதிப்பு’ என்பது
| கடனும் பாதுகாப்பு நிதியும் | |
| வங்கிக் கடனும், அரசாங்க கடன் பத்திரங்களும் | |
| பங்கு மூலதனமும், பாதுகாப்பு நிதியும் | |
| பங்கு மூலதனமும் வங்கி கடனும் | 
| Question 60 | 
ஊழல் தொடர்பான சந்தான குழுவின் முக்கிய நோக்கு
| அரசு துறைகளில் உள்ள ஊழல் | |
| நீதித்துறையில்  உள்ள ஊழல் | |
| உள்ளாட்சி அரசுகளில் உள்ள ஊழல் | |
| கல்வி நிறுவனங்களில் உள்ள ஊழல் | 
| Question 61 | 
நேரடி பார்வை முறை எங்கு பயன்படுத்தப்படுகிறது?
| முதல்நிலை விவரம் | |
| அலைவெண் பரவல் | |
| தன்மதிப்பு நிலை விவரம் | |
| இரண்டாம் நிலை விவரம் | 
| Question 62 | 
தேசிய வருமான வளர்ச்சி வீதத்தை தீர்மானிப்பது
| முதலீட்டு வருமான விகிதம் | |
| மக்கட் தொகைப் பெருக்க வீதம் | |
| உற்பத்திப் பெருக்க வீதம் | |
| பண்ட நுகர்வு விகிதம் | 
| Question 63 | 
‘முதலீட்டு விற்பனை’ என்றால்
| அரசாங்க குழுமங்களின் விற்பனை | |
| பொது நிறுவனங்களில் உள்ள அரசின் பங்கு விற்பனை | |
| நலிவடைந்த தொழிற்குழுமங்களின் விற்பனை | |
| அரசாங்க குழுமங்களை தனியாருக்கு விற்பனை செய்தல் | 
| Question 64 | 
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
| 1935 | |
| 1949 | |
| 1950 | |
| 1957 | 
| Question 65 | 
இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினைக் குறிப்பிடுக.
| ஆந்திரா வங்கி | |
| இந்திய ரிசர்வ் வங்கி | |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | |
| கனரா வங்கி | 
| Question 66 | 
தேசிய வருமானம் ஒரு
| மத்திய அரசின் வருமானம் | |
| மத்திய மற்றும் மாநில அரசின் வருமானம் | |
| மொத்த காரணி வருமானம் | |
| பொதுத்துறையின் இலாப வருமானம் | 
| Question 67 | 
கீழ்க்கண்டவைகளில் எவை சரியாக பொருத்தப்படவில்லை?
| நாடுகளின் செல்வம்					- ஆடம் ஸ்மித் | |
| வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் 
பற்றி ஒரு பொதுக் கோட்பாடு 				- கீன்ஸ் J.M.
 | |
| நாணய மேற்கோடு 					- குரோத்தர் | |
| அதிக பணம் குறைந்த பொருட்களை துரத்துவது		- மில்டன் ப்ரைடுமேன் | 
| Question 68 | 
பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. BASEL II 1. வெளியிருப்பு கடன்
- ஆ. SEBI 2. காப்பீட்டு திட்டம்
- இ. NPA 3. மூலதன சந்தை
- ஈ. IRDA 4. வங்கி மறுமலர்ச்சி
| 3	4	1	2 | |
| 4	3	1	2 | |
| 3	2	1	4 | |
| 1	2	3	4 | 
| Question 69 | 
இந்திய அரசால் எந்த ஐந்தாண்டுத் திட்டம், இரண்டாவது பசுமைப் புரட்சி என்று கூறப்படுகிறது?
| ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
| ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
| ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் | |
| எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் | 
| Question 70 | 
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எந்த குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது?
| கோத்தாரிகுழு | |
| சந்தானம் குழு | |
| சர்க்காரியா குழு		 | |
| இராஜமன்னார் குழு | 
| Question 71 | 
பகிரங்க வேலையின்மையென்பது
| வேலை செய்ய விரும்பாதோர்களை குறிக்கிறது | |
| விரும்பியும் வேலை கிடைக்காதோர் | |
| மேம்பட்ட வேலை தேடி இருக்கின்ற வேலையை கைவிட்டோர் | |
| ஊழல் பழக்கத்தால் வேலையை இட்டு நீக்கப்பட்டோர் | 
| Question 72 | 
“செலவிட இயன்ற வருமானம்” என்றால் என்ன?
| தனிநபர் வருமானம் மான்யம் நீங்கலாக | |
| வரி செலவு போக உள்ள நிகர வருமானம் | |
| தேசிய வருமானம் தேய்மானம் நீங்கலாக | |
| தனிநபர் வருமானம் மாற்று செலவு நீங்கலாக | 
| Question 73 | 
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பங்கினை இன்றும் அளித்து வருவது
| வேளாண்மை | |
| தொழில்சார்ந்த உற்பத்தித்துறை | |
| கட்டுமானத்துறை | |
| சேவைத்துறை | 
| Question 74 | 
பண சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தாத கூறுகள்
| பணப்புழக்க அளவு	 | |
| வணிக நிறுவனங்களின் விற்பனை மதிப்பு | |
| கடன் வசதிகள்	 | |
| வாணிபச் சூழல் | 
| Question 75 | 
படங்கள் மற்றும் வரைபடங்கள் எதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன?
| புள்ளி விவரங்களை சேகரிக்க | |
| பகுப்பாய்வு செய்ய | |
| பார்வைக்குகந்த முறையில் வைக்க	 | |
| v | 
| Question 76 | 
இந்திய அரசால் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
| 1978 | |
| 1979  | |
| 1980 | |
| 1982 | 
| Question 77 | 
SARFAESI சட்டம் எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது?
| பங்குச் சந்தையை கட்டுப்படுத்த | |
| மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்த | |
| நிதித்திட்டத்தை சீர்செய்ய | |
| வங்கிகளின் எண்ணங்களை செயல்படுத்த | 
| Question 78 | 
அகன்ற பணம் என்றால் என்ன?
| மக்களிடம் கைவசம் இருக்கும் நோட்டு + மக்களின் தேவை வைப்பு | |
| மக்களின் கைவச நோட்டு + அஞ்சல் நிறுவனம் சேமிப்பு வைப்பு | |
| மக்களின் கைவச நோட்டு + வங்கிகளின் பொதுகால வைப்பு + தேவை வைப்பு | |
| மக்களின் கைவச நோட்டு + வருவிக்கும் வைப்பு | 
| Question 79 | 
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை கொடுப்பதற்காக ________ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
| 2003 | |
| 2004 | |
| 2006 | |
| 2002 | 
| Question 80 | 
கீழ்க்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் (GDP) காரணமாக இருப்பது
| விவசாயம் | |
| தொழில்துறை | |
| சேவைகள் | |
| ஏற்றுமதி | 
| Question 81 | 
கீழ்க்கண்டவைகளில் எது தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் அம்சம்?
| கிராமத்திலிருந்து நகரங்களுக்கு அதிக இடப்பெயர்ச்சி | |
| குறைந்த விவசாயம் சாரா வேலை வாய்ப்பு | |
| அதிக நகர வளர்ச்சி | |
| குறைந்த நகர வளர்ச்சி | 
| Question 82 | 
பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் போது சேவை துறையின் பங்கு, தேசிய வருமானத்தில்
| அதிகரிக்கும் | |
| குறையும் | |
| மாற்றம் இருக்காது | |
| விகிதாச்சாரத்தில் மாற்றம் இருக்காது | 
| Question 83 | 
கீழ்க்கண்ட அமைப்புகளில் எந்த ஒன்றில் இந்தியா உறுப்பினராக உள்ளது?
| ஆசிய வளர்ச்சி வங்கி | |
| ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு | |
| கொழுப்பு திட்டம் | |
| பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் | 
| Question 84 | 
தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
| காதி மற்றும் கிராம தொழில் குழுமம் | |
| இந்திய மக்களின் மேம்பாட்டிற்கான செயலமைப்பு | |
| ஊரக தொழில்நுட்பம் மற்றும் மக்களின் செயலை முன்னேற்றுவதற்கான குழு | |
| இவை அனைத்தும் | 
| Question 85 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): பிராந்திய வளர்ச்சி வேறுபாடுகள், திட்டமிடுதல் மூலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
- காரணம் (R): இந்திய வேளாண் தொழில்நுட்பம் அளவு பொதுவானது. ஆனால் வளமை பொதுவானதல்ல.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
| (A) சரி; ஆனால் (R) தவறு | |
| (A) தவறு; ஆனால் (R) சரி | 
| Question 86 | 
நிலச்சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை?
| இடைத்தரகர்களை ஒழித்தல் | |
| நில உடமைகளை ஒருங்கிணைத்தல் | |
| கூட்டுறவு விவசாயம் | |
| விவசாயிகளுக்கு வீட்டுக்கடன் அளித்தல் | 
| Question 87 | 
ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
| 1978-79	 | |
| 1979-80 | |
| 1980-81	 | |
| 1981-82 | 
| Question 88 | 
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
| இந்தியன் வங்கி	 | |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | |
| கனரா வங்கி | |
| ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா | 
| Question 89 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): அட்டவணையின் அடிப்படை வகைப்படுத்துதல்
- காரணம்(R): முதலில் விவரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. பின்னர் அட்டவணையிடப்படுகிறது.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
| (A) சரி; ஆனால் (R) தவறு | |
| (A) தவறு; ஆனால் (R) சரி | 
| Question 90 | 
நேர்முக வரி என்பது கீழ்க்கண்டவற்றில் எது?
| விற்பனை வரி	 | |
| உற்பத்தி வரி | |
| சுங்க வரி		 | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 91 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று(A): விளக்கப்படங்கள் ஒப்பிட்டுப் பார்க்க மட்டுமே பயன்படுகின்றன.
- காரணம்(R): விளக்கப்படங்களை கணித தொடர்பாக படிக்க இயலாது.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
| (A) சரி; ஆனால் (R) தவறு | |
| (A) தவறு; ஆனால் (R) சரி | 
| Question 92 | 
தனிப்பட்ட இணைப் பொருளாதாரம் என்பது
- கறுப்பு பொருளாதாரம்
- கணக்கில் இல்லாடஹ் பொருளாதாரம்
- கலப்பு பொருளாதாரம்
- முதலாளித்துவ பொருளாதாரம்
| 1 மற்றும் 2 சரியானவை | |
| 1 மட்டும் சரியானது | |
| 3 மற்றும் 4 சரியானவை | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 93 | 
சுகாதார காப்பீட்டு வாணிபத்துடன் தொடர்புடையது
| ஆயுள் காப்பீட்டு நிறுவனம் | |
| யூ.டி.ஐ. | |
| ஜி.ஐ.சி	 | |
| மாநில வணிக நிறுவனம் | 
| Question 94 | 
மகலனோபிஸ் மாதிரியில் கனரக தொழிற்சாலைகளின் உற்பத்தி உபயோகிக்கப்படுவது
| ஏற்றுமதி | |
| கனரக தொழிற்சாலைகளை விரிவுபடுத்த | |
| கூலிப் பொருட்களை உற்பத்தி செய்ய | |
| ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்ய | 
| Question 95 | 
மிகவும் நீர்மைத் தன்மை வாய்ந்த பணம் எது?
- M1
- M2
- M3
- M4
| A | |
| B | |
| C | |
| D | 
| Question 96 | 
தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி
| நேர்முக வரி	 | |
| மறைமுக வரி | |
| சொத்து வரி | |
| எதிர்முக விகிதவரி | 
| Question 97 | 
குடிசை மாற்று வாரியம் தமிழ்நாட்டில் எந்த வருடம் நிறுவப்பட்டது?
| 1950 | |
| 1960 | |
| 1970 | |
| 1980 | 
| Question 98 | 
கீறலிடப்பட்ட காசோலையை பணமாக்க
| பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக பெறலாம் | |
| பணம் செலுத்துபவர் மூலமாக பெறலாம் | |
| ஏதாவது ஒரு வங்கியின் மூலமாக பெறலாம் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 99 | 
மதிப்புகூட்டு வரி எதை சார்ந்தவை?
| உற்பத்தி வரி | |
| வருமான வரி | |
| எஸ்டேட் வரி | |
| விவசாய வருமான வரி | 
| Question 100 | 
அரசின் மக்கள் நலப்பணிக்கான மிகப்பெரிய நிர்வாக சவால்கள்
| மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலை | |
| சமுதாயச் சச்சரவுகள் | |
| சுற்றுச்சூழல் மாசு | |
| இவை அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 100 questions to complete.