Online Test
		
	
	
Indian Economy Model Test 7 in Tamil
Indian Economy Model Test Questions 7 in Tamil
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 7 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இந்திய வங்கிகளில் எந்த ஒரு வங்கி முதன் முதலில் உழுவோர் கடந்திட்ட அட்டை முறையை அறிமுகப்படுத்தியது?
| ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா | |
| யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | |
| பேங்க் ஆஃப் இந்தியா | |
| ஃபெடரல் பேங்க் | 
| Question 2 | 
1969 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
| 16 | |
| 14 | |
| 13 | |
| 10 | 
| Question 3 | 
பத்து ரூபாய்  பணத்தாள்களில் காணப்படுவது யாருடைய கையொப்பம்?
| நிதி அமைச்சர் | |
| ரிசர்வ் வங்கி கவர்னர் | |
| நிதி அமைச்சக செயலர் | |
| இவர்களில் எவருமிலர் | 
| Question 4 | 
சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய/பிரதான நோக்கம்
| கூட்டுறவு சங்கங்களை அமைத்தல் | |
| குடிசைத் தொழில்களை நிறுவுதல் | |
| வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை அமைத்தல் | |
| ஊரக மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரித்தல் | 
| Question 5 | 
கிராமியத் தொழிகளைத் தொடங்குவதால் தோன்றும் முக்கிய நன்மை
| நவீன தொழில் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் | |
| சுயவேலை வாய்ப்பும் குடும்ப உழைப்பைப் பயன்படுத்துவதும் | |
| தேர்ச்சி வாய்ந்த தொழிலாளர்களை பயன்படுத்துதல்  | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 6 | 
இந்தியா முதன் முதல் ரூபாய் மதிப்பைக் குறைத்த வருடம்
| 1946 | |
| 1956 | |
| 1966 | |
| 1976 | 
| Question 7 | 
முதல் முறை 1949, 2வது முறை 1966, 3வது முறை 1991
இந்திய ஏற்றுமதியில் பெரும்பங்கு வகிக்கும் நாடு எது?
| யு.எஸ்.ஏ | |
| யு.கே. 	 | |
| கனடா | |
| ஜப்பான் | 
| Question 8 | 
இந்தியாவில் உச்சபட்ச எண்ணிக்கையில் மக்கள் பணிபுரிவது?
| முதன்மைத் துறையில் | |
| இரண்டாம் நிலைத்துறையில் | |
| மூன்றாம் நிலை/பணித்துறையில் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 9 | 
ஓம்கார் கோஸ்வாமி குழு இப்பிரச்சனையின் ஆய்வுடன் தொடர்புடையது?
| தொழில் நலிவு | |
| தொழில் சச்சரவு | |
| தொழில் நிதி		 | |
| தொழில் காப்பீடு | 
| Question 10 | 
கிரைகுனாஸ் வெளிக் கொணர்ந்த கோட்பாடு
| கட்டுப்பாட்டு வீச்செல்லை | |
| கட்டுப்படுத்தலும் வழிகாட்டலும் | |
| துறைகளமைத்தல் | |
| அதிகாரங்களைப் பரவலாக்குதல் | 
| Question 11 | 

| அ | |
| ஆ | |
| இ | |
| ஈ | 
| Question 12 | 
கோப்பிடல் என்பது கீழ்க்கண்டதுடன் தொடர்புடைய அம்சம்
| ஆவணங்களை பாதுகாத்தல்	 | |
| கணக்குப் பதிவியல் | |
| வீட்டுப் பராமரிப்பு		 | |
| நேரப் பராமரிப்பு | 
| Question 13 | 
இலாப நட்டமில்லாத புள்ளி என்பது
| இறுதிநிலை வருவாயும் இடுநிலை அடக்கமும் சமமாக உள்ளது | |
| மொத்த வருவாயும் மொத்த அடக்கமும் சமமாக உள்ளது | |
| இறுதிநிலை வருவாயும் மொத்த அடக்கமும் சமமாக உள்ளது | |
| மொத்த வருவாய் மொத்த அடக்கத்தை விட அதிகமாக உள்ளது | 
| Question 14 | 
வளர்ச்சியடைந்த நாடுகளின் தலா வருமானம் இந்திய தலாவருமானத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
| 5 மடங்கு | |
| 15 மடங்கு | |
| 20 மடங்கு	 | |
| 50 மடங்கு | 
| Question 15 | 
பின்வருவனவற்றுள் நேர்முக வரியல்லாதது
| வருமான வரி	 | |
| செல்ல வரி | |
| விற்பனை வரி		 | |
| மரண வரி | 
| Question 16 | 
தன்னலமே பொது நலத்தை மேம்படுத்துகிறது இது யாருடைய கூற்று?
| காரல் மார்க்ஸ்	 | |
| பெரியார் | |
| ஆடம் ஸ்மித்	 | |
| அம்பேத்கார் | 
| Question 17 | 
மக்கட் தொகைக் கோட்பாட்டை அளித்தவர்
| ஆடம் ஸ்மித்	 | |
| மால்தஸ் | |
| ரிக்கார்டோ | |
| கீன்ஸ் | 
| Question 18 | 
1956 ஆம் ஆண்டு தொழிற் கொள்கை மசோதா இத்துறை விரிவாக்கத்தை வலியுறுத்தியது?
| தனியார் துறை		 | |
| பொதுத் துறை | |
| இணைத்துறை			 | |
| இவை அனைத்தும் | 
| Question 19 | 
1991 ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை இத்துறையின் விரிவாக்கத்தை வலியுறுத்தியது
| தனியார் துறை	 | |
| பொதுத்துறை | |
| கூட்டுறவுத் துறை		 | |
| இணைத்துறை | 
| Question 20 | 
குறைந்தபட்ச கூலிச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
| 1947 | |
| 1948 | |
| 1949 | |
| 1950 | 
| Question 21 | 
தொழில் நலிவிற்கான மிக முக்கிய காரணம்
| திட்டமிடுதலில் குறைபாடுகள்		 | |
| நிர்வாக குறைபாடுகள் | |
| திறமையற்ற நிதி நிர்வாகம் | |
| திறமை குறைந்த உழைப்பாளிகள் | 
| Question 22 | 
விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?
| மாநில கூட்டுறவு வங்கிகள் | |
| மத்திய கூட்டுறவு வங்கிகள் | |
| முதன்மை விவசாய கடன் சங்கங்கள்	 | |
| (அ) மற்றும் (ஆ) இரண்டும் | 
| Question 23 | 
கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியப் பொருளாதாரத் திட்டமிடுதலின் நோக்கம் அல்ல?
| மக்கள் தொகை வளர்ச்சி | |
| தொழில் வளர்ச்சி | |
| சுயசார்பு | |
| வேலை வாய்ப்பு பெருக்கம் | 
| Question 24 | 
பணவீக்க காலத்தில் பாதிக்கப்படுவது
| கடன் வாங்கியவர்கள் | |
| கடன் கொடுத்தவர்கள் | |
| (அ) மற்றும் (ஆ) இருவருமே | |
| இவர்களுள் எவருமிலர் | 
| Question 25 | 
நிலவள வங்கிகள் விவசாயிகள் எந்த வகையான தேவைகளுக்கு கடனளிக்கின்றன?
| குறுகிய கால தேவைகள் | |
| மத்திய கால தேவைகள் | |
| நீண்டகால தேவைகள் | |
| இவை எதுவுமில்லை | 
| Question 26 | 
ஒரு பொருளைப் பற்றி விளம்பரம் செய்வதன் முக்கிய நோக்கம் என்ன?
| பொருளின் விற்பனையை அதிகரிக்க | |
| பொருளைப் பற்றிய நல்லெண்ணம் உருவாக்க | |
| பொருளின் மீதுள்ள பிடிப்பை நிலையாக வைத்திருக்க | |
| விற்பனை அதிகாரிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க | 
| Question 27 | 
வேலையின்மைக்கு மிக முக்கிய காரணம்
| மக்கள் தொகை வளர்ச்சி | |
| கிராமப் புறங்களில் பிறப்பு விகிதம் அதிகம் | |
| மனித வள திட்டமிடுதலில் உள்ள குறைகள் | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 28 | 
இந்தியாவில் உள்நாட்டு வங்கியாளர்களின் பிரபல்யம் குறைந்து போனதன் மிக முக்கியக் காரணம்
| அவர்கள் வங்கி தொழிலை விடுத்து வேறு தொழிலை செய்வது | |
| மக்களிடையே ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வு | |
| அவர்கள் அதிக வட்டி வசூலித்தது | |
| வணிக வங்கிகளால் ஏற்பட்ட போட்டி | 
| Question 29 | 
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- மறைமுக வரிகள்
- சுங்கவரி 2. கலால் வரி
- விற்பனைவரி 4. வருமான வரி
| 1, 2, 3 மற்றும் 4 சரி | |
| 2, 3 மற்றும் 4 சரி | |
| 1, 2 மற்றும் 3 சரி | |
| 1, 2 மற்றும் 4 சரி | 
| Question 30 | 
இந்தியாவின் தேசிய வருமானத்தின் குறைந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம்
| மக்கள் தொகை பெருக்கம்	 | |
| விவசாயத்தை அதிகமாக சார்ந்திருப்பது | |
| தொழிலாளர்களின் குறைந்த உற்பத்தி திறன் | |
| வேலையில்லாத் திண்டாட்டம் | 
| Question 31 | 
மறைமுக வேலையின்மைக்கு காரணம்
| ஒருபுறம் மக்கள் தொகை வேகமாக வளருவதும் மறுபுறம் வேளாண்மையல்லாத பிற துறைகளில் வேலை | |
| வேளாண்மை உற்பத்தி குறைதல் | |
| வேளாண்மை உற்பத்தி குறைதல் | |
| இவைகளில் யாவுமில்லை | 
| Question 32 | 
ஐ.சி.ஐ.சி.ஐ என்பது
| நிதி நிறுவனம்	 | |
| கெமிக்கல் தொழில் | |
| பருத்தி தொழில் | |
| தொழில், வர்த்தக சபை | 
| Question 33 | 
பி.எஸ். மினாஸின் ஆய்வு இதைப் பற்றியது
| கிராம வளர்ச்சி | |
| கல்வி | |
| வேலைவாய்ப்பு | |
| கல்வி | 
| Question 34 | 
எஸ்.எஃப். டி.ஏ. என்பது
| மீன் வளர்ச்சி 	 | |
| விவசாயிகள் வளர்ச்சி | |
| நுண்கலை வளர்ச்சி | |
| நிதி வளர்ச்சி | 
| Question 35 | 
கீழ்க்கண்ட கூற்றுகள ஆய்க.
- MNC என்பது ஒரு பன்னாட்டு வங்கி
- MNC ஒரு பன்னாட்டு உதவி அமைப்பு
- MNC ஒரு பன்னாட்டு விமான சேவை
- MNC ஒரு பன்னாட்டு வியாபார நிறுவனம்
| 1 மட்டும் சரி	 | |
| 1, 2 மற்றும் 3 சரி | |
| 4 மட்டும் சரி	 | |
| அனைத்தும் சரி | 
| Question 36 | 
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. டான்செம் 1. 1961
- ஆ. சிட்கோ 2. 1970
- இ. டாமின் 3. 1976
- ஈ. டிட்கோ 4. 1965
| 2	3	1	4 | |
| 1	2	3	4 | |
| 4	3	2	1 | |
| 1	4	2	3 | 
| Question 37 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி.
- கூற்று (A): இந்தியாவின் விவசாய உற்பத்தி திறன் மிகவும் குறைவு.
- காரணம் (R): கிராமபுற விவசாயிகள் பிறப்பதும், இறப்பதும் கடனிலே
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
| (A) சரி; ஆனால் (R) தவறு | |
| (A) தவறு; ஆனால் (R) சரி | 
| Question 38 | 
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்து, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. எஸ்.எ.ஐ.எஸ் 1. 1969 ஆம் வருடம் தேசிய மயமாக்கப்பட்டது
- ஆ. விவசாயம் 2. முடக்கப்பட்ட துணி தொழிற்சாலை
- இ. என்.டி.சி 3. டாக்டர் எம்.எஸ். சுவாமி நாதன்
- ஈ. பரோடா வங்கி 4. இரும்பு உலோக தொழிற்சாலை
| 3	2	1	4 | |
| 4	3	2	1 | |
| 1	2	4	3 | |
| 2	1	3	4 | 
| Question 39 | 
இந்தியாவின் வெளிநாட்டு வியாபாரக் கணக்கு பாதகமாகவே இருந்து வருவதற்கான காரணம்
| நலிவான வெளிநாட்டுக் கொள்கை | |
| ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பது | |
| குறைவான ஏற்றுமதி வசதிகள் | |
| தரம் குறைந்த ஏற்றுமதிப் பொருட்கள் | 
| Question 40 | 
நிதிக்குழு செயல்படுவதன் நோக்கம்
| மத்திய அரசின் வருவாய் மூலங்களைப் பெருக்குவது | |
| பொதுச் செலவை கட்டுப்படுத்துவதற்கான நெறிமுறைகளை ஆராய்வது | |
| மத்திய-மாநில நிதி உறவு | |
| மேற்கண்ட எல்லாம் சரி
 | 
| Question 41 | 
தனியார் மயமாக்கலை ஊக்குவிக்க சமீபத்தில் மத்திய அரசால் முடிவு செய்யப்பட்ட துறை
| தகவல் தொடர்பு	 | |
| மின்சாரம் | |
| காப்பீடு | |
| இவை அனைத்தும் | 
| Question 42 | 
உலக மயமாக்குதல் என்பது
| உலகம் முழுவதும் கூட்டுறவை  வளர்த்தல் | |
| அங்காடியின் அளவினை ஒரு நாட்டின் எல்லைக்கப்பாலும் விரிவடையச் செய்வது | |
| உலக நாடுகளின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் | |
| இவற்றில் எதுவும் இல்லை | 
| Question 43 | 
கீழ்க்கண்டவற்றில் எதில் ஏற்படும் மாற்றம் பொருளாதார வளர்ச்சியை வளர்ச்சியை அளக்க உதவும்?
| தலைவிகித உண்மை வருமானம் | |
| உழைப்பாளிகளின் சராசரி வாழ்க்கைச் செலவு | |
| மொத்த தேசிய வருமானம் | |
| இவை எதுவுமில்லை | 
| Question 44 | 
MRTP சட்டம் செல்லுபடியாவது
| தனியார் துறையில் மட்டும் | |
| பொதுத் துறையில் மட்டும் | |
| பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் | |
| தனியார் மற்றும் பொது துறைகளில் | 
| Question 45 | 
இந்தியாவில் மிக அதிக வருவாயைத் தரும் வரி
| நேர்முக வரிகள் | |
| மறைமுக வரிகள் | |
| விற்பனை வரி	 | |
| கலால் வரி | 
| Question 46 | 
பணவீக்கத்தை குறைக்க மேற்கொள்ள வேண்டிய தற்காலிக நடவடிக்கை
| வரிகளை குறைக்க வேண்டும் | |
| தொழிலாளர்களின் கூலியை உயர்த்த வேண்டும் | |
| பண அளிப்பை குறைக்க வேண்டும் | |
| பண அளிப்பை அதிகரிக்க வேண்டும் | 
| Question 47 | 
பணக்கொள்கையின் நோக்கம்
| பணப்புழக்கத்தை அதிகரித்தல் | |
| வணிக வங்கிகளில் கடன் பெருக்கத்தை உயர்த்துதல் | |
| விலைகளை நிலைப்படுத்துதல் | |
| தலைவிகித வருமானத்தை உயர்த்துதல் | 
| Question 48 | 
மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர்
| ஆடம் ஸ்மித்	 | |
| மால்தஸ் | |
| காரல் மார்க்ஸ்		 | |
| ஜே.எம்.கீன்ஸ் | 
| Question 49 | 
கீழ்க்காண்பவற்றில் எந்த மாநிலம் வாணிபம் மற்றும் தொழில் துறையில் முதலிடம் வகிக்கிறது?
| மஹாராஷ்டிரம் | |
| தமிழ்நாடு | |
| உத்திரப் பிரதேசம்		 | |
| மேற்கு வங்காளம் | 
| Question 50 | 
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- இரயில் போக்குவரத்து
- விவசாயம்
- சாலை போக்குவரத்து
- ஏற்றுமதி வணிகம்
| 2, 1, 3, 4	 | |
| 1, 2, 4, 3 | |
| 2, 3, 4, 1	 | |
| 4, 1, 3, 2 | 
| Question 51 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): மறைமுக வேலையின்மை பெரும்பாலும் விவசாயத்துறையில் காணப்படுகிறது.
- காரணம்( R): கிராமப்புற மக்கள் மேலும் மேலும் கல்வியறிவு பெற்று வருகிறார்கள்
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல | |
| (A) சரி; ஆனால் (R) தவறு
 | |
| (A) தவறு; ஆனால் (R) சரி | 
| Question 52 | 
விரிவுபடுத்துக: எம்.ஆர்.ட்டி.எஸ்.
| மாஸ்ரோடு டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்	 | |
| மெட்ராஸ் ரோடு டிரான்ஸ் போர்ட் சிஸ்டம் | |
| மாஸ் ரேபிட் டிரான்ஸ் போர்ட் சிஸ்டம் | |
| மெட்ராஸ் ரவுண்ட் டிரிப் சிஸ்டம் | 
| Question 53 | 
IRBI குறிப்பது
| இந்திய கிராமப்புற தொழில் வங்கி | |
| இந்திய முதலீட்டு கிராமப்புற வங்கி | |
| இந்திய தொழில் துறை புதுப்பிக்கும் வங்கி | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 54 | 
பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க,
- பசுமை புரட்சி என்பது பச்சை மரங்களை மேன்மேலும் வளர்ப்பது
- தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவது பசுமைப் புரட்சியாகும்
- பசுமைப் புரட்சி என்பது பச்சை நிறவர்ணத்தின் விற்பனையை அதிகரித்தல்
- வீரிய வித்துக்கள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்குதல்
| 1 மற்றும் 2 சரி		 | |
| 1 மற்றும் 3 சரி | |
| 1 மட்டும் சரி | |
| 4 மட்டும் சரி | 
| Question 55 | 
இந்திய விவசாயத்தில் கீழ்க்காண்ட பண்புகள் காணப்படுகின்றன?
- மறைமுக வேலையின்மை
- அதிக விளைச்சல்
- பெரு விவசாயிகள் அதிகம்
- பருவகாற்றின் சூதாட்டம்
| 1 மற்றும் 2 மட்டும் | |
| 2 மற்றும் 3 மட்டும் | |
| 2 மற்றும் 4 மட்டும் | |
| 1 மற்றும் 4 மட்டும்  | 
| Question 56 | 
வங்கிகளின் வங்கியாக பணிபுரிவது எந்த வங்கி?
| ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா | |
| ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா | |
| யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | |
| செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா | 
| Question 57 | 
இந்தியாவின் ஏழ்மையைப் போக்க சிறந்த வழி அல்லாதது எது?
| மக்கள் தொகையை கட்டுப்படுத்தல் | |
| மக்களுக்குத் தேவையான பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல் | |
| யாவருக்கும் சமமான வருமானம் அளித்தல் | |
| தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துதல் | 
| Question 58 | 
பணவீக்கம் என்பது
| மிக அதிக விலை | |
| அதிகரித்துக் கொண்டிருக்கும் விலை | |
| விலை வீழ்ச்சி | |
| மிகக்குறைந்த விலை | 
| Question 59 | 
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்து, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ராஜ்மன்னார் குழு 1. தொழில் அனுமதி
- ஆ. டட் குழு 2. நேர்முக வரி
- இ. வான்ச்சு குழு 3. மத்திய மாநில பண உறவுகள்
- ஈ. சக்கரவர்த்தி குழு 4. பண பங்கீடு
| 3	1	2	4 | |
| 2	3	1	4 | |
| 1	4	3	2 | |
| 4	2	1	3 | 
| Question 60 | 
இந்தியாவின் தொழிற்சாலைகள் நலிவடஒய முக்கியக் காரணம்
| கச்சாப் பொருள் பற்றாக்குறை | |
| தொழிலாளர் பிரச்சனை | |
| போக்குவரத்து பிரச்சனை | |
| நிர்வாகக் குறைகள் | 
| Question 61 | 
மறைமுக வேலை வாய்ப்பின்மை என்பது எவ்வெப்பப் பகுதிகளில் காணப்படுகிறது?
- விவசாயத்துறை
- கிராமப்புறப் பகுதி
- தொழிற்துறை
- நகர்ப்புறங்களில்
| 1மற்றும் 2 சரி		 | |
| 2 மற்றும் 4 சரி | |
| 3 மற்றும் 4 சரி	 | |
| 1 மற்றும் 3 சரி | 
| Question 62 | 
சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்பு இல்லாதது எது?
| O.E.C.D | |
| O.P.E.C. | |
| G.D.P.		 | |
| E.E.C. | 
| Question 63 | 
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
- துவக்கப் பள்ளி கல்வியை பரவலாக்குதல்
- விவசாயத்தின் வளர்ச்சிக்கும், விரிவு படுத்துதலுக்கும் முக்கியத்துவம்
- மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தல்
- பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாக தனியார் வசமாக்கல்
| 1, 2 மற்றும் 4 சரி		 | |
| 2,3 மற்றும் 4 சரி | |
| 1,3 மற்றும் 4 சரி			 | |
| 1,3 மற்றும் 4 சரி | 
| Question 64 | 
பேச்சு வார்த்தையில் பங்கேற்ற நாடுகளின் எண்ணிக்கை
| 50 | |
| 70 | |
| 90 | |
| 110 | 
| Question 65 | 
எந்த ஆண்டு SDR என்ற சர்வதேச இருப்பு IMF வினால் தோற்றுவிக்கப்பட்டது?
| 1969 | |
| 1970 | |
| 1980 | |
| 1985 | 
| Question 66 | 
இந்தியாவில் எந்த அமைப்பு முறைப்படுத்தப்படாத நிதி நிறுவனங்களை முறைப்படுத்தியது?
| SEBI | |
| ICICI | |
| GIC | |
| IDBI | 
| Question 67 | 
இந்திய அரசு எவ்வளவு சதவீதம் தனது மொத்த வருவாயில் கல்விக்கு செலவிடுகிறது?
| 2%	 | |
| 5%	 | |
| 10% | |
| 15% | 
| Question 68 | 
எந்த வகையான திட்ட கட்டுப்பாடுகளை சுதந்திரமான அங்காடி நாடுகள் பின்பற்றுகிறது?
| நேரிடையான கட்டுப்பாடு | |
| மறைமுக கட்டுப்பாடு | |
| குறிப்பிட்ட கட்டுப்பாடு | |
| இதர கட்டுப்பாடுகள் | 
| Question 69 | 
காசோலையின் மீதான பொதுக் கீறலைப் பற்றி எந்தச் சட்டப்பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது?
| 126 | |
| 125 | |
| 124 | |
| 123 | 
| Question 70 | 
சாதக வணிக நிலை என்பது
| அதிகமான இறக்குமதி	 | |
| அதிகமான ஏற்றுமதி	 | |
| சமநிலை இறக்குமதி ஏற்றுமதி	 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 71 | 
2001-02இல் இந்தியாவின் தலா வருமானம்
| ரூ. 16,500	 | |
| ரூ. 16, 707 | |
| ரூ. 17,500 | |
| ரூ. 17,977 | 
| Question 72 | 
2002 இல் தமிழகத்தின் இறப்பு வீதம்
| 44/ 10000		 | |
| 46/1000	 | |
| 47/1000		 | |
| 51/1000 | 
| Question 73 | 
தேசிய பங்கு மாற்றகம் எங்கு செயல்படுகிறது?
| டெல்லி | |
| மும்பை | |
| நாக்பூர் | |
| கொல்கத்தா | 
| Question 74 | 
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
| 1930 | |
| 1935 | |
| 1949 | |
| 1950 | 
| Question 75 | 
போக்குவரத்து, கல்வி, நலவாழ்வு, வீட்டு வசதி ஆகியவை எவ்வகை எனக் கருதப்படுகிறது?
| சேவைகள் | |
| நில அமைப்பு | |
| கலாச்சாரம் | |
| தொழில்கள் | 
| Question 76 | 
கீழ்க்கண்டவற்றுள் வளர்விகித வரி எது?
| வருமான வரி	 | |
| விற்பனை வரி | |
| கலால் வரி		 | |
| சுங்க வரி | 
| Question 77 | 
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நம் நாட்டின் மைய வங்கி 1. பேங்க் ஆப் மதுரா லிட்
- ஆ. தொழில் நிதி நிறுவனங்களின் தலைமை வங்கி 2. நபார்ட் (NABARD)
- இ. வேளாண்மை வங்கிகளின் தலைமை நிறுவனம் 3. ஐ.டி.பி.ஐ. (IDBI)
- ஈ. தனியார் துறை வங்கி 4. பாரத ரிசர்வ் வங்கி
| 4	3	2	1 | |
| 1	2	3	4 | |
| 2	1	4	3 | |
| 
ஈ. 	4
 | 
| Question 78 | 
எஸ்.ஈ.பி.ஐ (SEBI) என்பது
| நிதி நிறுவனம்			 | |
| பங்கு அங்காடி கட்டுப்பாடு நிறுவனம் | |
| மாநில ஏற்றுஅதி வங்கி | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 79 | 
எந்தப் பொருளாதார வரையறையின் அடிப்படையில் முதல் ஐந்தாண்டுத் திட்டம் செயலாக்கப்பட்டது?
| லூயிசியின் வரையறை | |
| மகலோனொபிஸ் வரையறை | |
| ஹராடு-டோமன் வரையறை	 | |
| கினிஸியின் வரையறை | 
| Question 80 | 
திட்டக்குழுவின் உபதலைவர் எந்த நிலையில் இருப்பார்?
| பிரதம மந்திரி			 | |
| திட்ட மந்திரி | |
| காபினெட் மந்திரி அந்தஸ்த்தில் இருப்பார் | |
| சிறந்த பொருளாதார நியுணர் | 
| Question 81 | 
எந்த வித வாய்ப்பிற்காக கருவூல உண்டியல் முறைப் பயன்படுகிறது?
| மிகக் குறுகிய கால அரசு கடன்களுக்காக | |
| குறுகிய கால அரசு கடன்களுக்காக | |
| நடுத்தர அளவு அரசு கடன்களுக்காக | |
| வணிக அங்காடியில் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக | 
| Question 82 | 
இந்திய தொழில் மற்றும் கடன் முதலீட்டுக் கழகம் ஊக்குவிக்கும் முறை
| தனியார் துறை	 | |
| பொதுத்துறை | |
| இணைத்துறை | |
| கூட்டுறவுத் துறை | 
| Question 83 | 
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி கீழ்க்குறிப்பிட்ட வங்கியின் துணை நிறுவனமாகும்
| இந்திய ரிசர்வ் வங்கி			 | |
| பாரத ஸ்டேட் வங்கி	 | |
| தேசிய வேளாண்மை மற்றும் கிராமிய வளர்ச்சி வங்கி | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 84 | 
இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி வீதம்
| கழிவு வீதம்		 | |
| தண்டனை வீதம் | |
| வசதி வீதம்		 | |
| இவற்றில் எதுவும் இல்லை | 
| Question 85 | 
சட்டமுறைக் கூட்டம் பொருந்தக் கூடிய நிறுமம்
| தனி நிறுமம்		 | |
| அயல்நாட்டு நிறுமம் | |
| பொது நிறுமம்	 | |
| சாசன நிறுமம் | 
| Question 86 | 
எந்தவகை சிறுதொழில் அமைப்பில் அதிகப் பொருளாதார நடவடிக்கைத் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது?
| உணவு பதப்படுத்தும் துறை | |
| ஜவுளி/ துணிவகைகள் பதப்படுத்தும் முறை | |
| உலோகப் பொருட்கள் பதப்படுத்தும் துறை | |
| பேப்பர் பதப்படுத்தும் உற்பத்தி துறை | 
| Question 87 | 
மிகவும் அதிகமான தனிப்பட்ட திட்டம் அல்லாத செலவினைக் கூறுக.
| சமூக துறைகளுக்கான உதவித்தொகை(மானியம்)  | |
| கல்விக்கான மானியம் | |
| அரசின் பொருளாதார முன்னேற்றத்தை சாராத செலவினங்கள் | |
| வட்டி விகித அளவு மாறுதல்கள் | 
| Question 88 | 
எந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அமுல்படுத்தப்பட்டது?
| 1976 | |
| 1977 | |
| 1978 | |
| 1980 | 
| Question 89 | 
எந்த காரணத்திற்காக 1990-92 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் திட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது?
| வளங்கள் பற்றாக்குறை		 | |
| வறட்சி நிலை | |
| தகுந்த அரசியல் சூழல் இல்லாமை	 | |
| பொருளாதார நடவடிக்கைகளில் பின்தங்கிய நிலை | 
| Question 90 | 
மத்திய திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களில் மிகவும் முக்கியமானது யாது?
| அங்காடி கடன்		 | |
| வெளிநாட்டு உதவி  | |
| சிறுசேமிப்பு | |
| வருங்கால வைப்புநிதி | 
| Question 91 | 
ஒன்பதாவது நிதிக்குழு யார் தலைமையில் உருவாக்கப்பட்டது?
| ஒய்.பி. சவான்	 | |
| ராஜா செல்லையா | |
| ஏ.எஸ்.குரேஷி	 | |
| என்.கே.பி. சால்வே | 
| Question 92 | 
நேரடி வரி என்பதன் பொருள் யாது?
| மத்திய அரசுக்கு செல்ல வேண்டிய வரி | |
| மாநில அரசுக்கு செல்ல வேண்டிய வரி | |
| உள்ளாட்சிகளுக்கு செல்ல வேண்டிய வரி | |
| இதில் ஏதும் இல்லை | 
| Question 93 | 
VAT என்றால் என்ன?
| மதிப்பு கூட்டப்பட்ட வரி	 | |
| வரிக்குப் பிறகு சரிபார்ப்பு | |
| மதிப்பு மற்றும் வரி	 | |
| இவற்றில் எதுமில்லை | 
| Question 94 | 
இந்திய ரிசர்வ் வங்கியின் கடன் கட்டுப்பாட்டின் முக்கிய நோக்கம்
| நிலையான விலை | |
| கடனைக் கட்டுப்படுத்துதல் | |
| பணவீக்கம் மற்றும் விலைவசியைக் கட்டுப்படுத்துதல் | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 95 | 
வணிக வங்கி, கிராமியக் கடனுக்கான நிதியை நேரடியாகவும் மற்றும் _______ மூலம் அளிக்கிறது.
| நபார்டு வங்கி		 | |
| கிராமிய வங்கிகள் | |
| கூட்டுறவு வங்கிகள்		 | |
| மாநில அரசு | 
| Question 96 | 
பணத்தை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இட்த்திற்கு அனுப்பும் வழிமுறை
| பண ஆணை | |
| அஞ்சல் வழி அல்லது தந்தி வழி மாற்றம் | |
| காசோலை முறை | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 97 | 
வாராக்கடனுக்காக பெறக்கூடிய சொத்து என்றால் என்ன?
| நீதிமன்றத்தின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் | |
| வீணாகும் சொத்துக்கள் | |
| இலாபகரமற்ற சொத்துக்கள் | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 98 | 
இந்தியாவில் எந்தத் துறையில் முதன் முதலில் ‘சுழல் திட்டம்’ தொடங்கப்பட்டது?
| வேளாண்மைத்துறை  | |
| தொழில் துறை | |
| வர்த்தக துறை	 | |
| பாதுகாப்புத்துறை | 
| Question 99 | 
மனித வளர்ச்சி குறியீடு எந்த ஆண்டில் ஐக்கிய நாட்டு சபையால் (HDI) உருவாக்கப்பட்டது?
| 1990 | |
| 1991 | |
| 1996 | |
| 1994 | 
| Question 100 | 
இந்தியாவில் வருவாய் ஏற்றத் தாழ்வினை குறைப்பதற்கு எந்த வழிமுறையினை மேற்கொள்ள வேண்டும்?
| பண்ணை வரி	 | |
| செல்வ வரி | |
| மூலதன ஆதாய வரி | |
| சொத்தின் மேல் உச்சவரம்பு | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 100 questions to complete.