Online Test
		
	
	
Indian Economy Model Test 6 in Tamil
Indian Economy Model Test Questions 6 in Tamil
Congratulations - you have completed Indian Economy Model Test Questions 6 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இறுதிச் சரக்கிருப்பை மதிப்பிட வேண்டியது
| அடக்க விலையில் | |
| சந்தை விலையில் | |
| அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் குறைவான ஒன்றில் | |
| இவற்றுள் எதுமில்லை | 
| Question 2 | 
கீழ்க்கண்ட வைப்புகளில் “கேட்பு வைப்பு” எனப்படுவது எது?
| நிலை வைப்பு		 | |
| நடப்பு வைப்பு | |
| தொடர் வைப்பு		 | |
| ரொக்கச் சான்றிதழ்கள் | 
| Question 3 | 
தணிக்கை எங்கே கட்டாயம்  செய்யப்பட வேண்டும்?
| தனி வாணிகம்			 | |
| கூட்டாண்மை | |
| கூட்டு பங்கு நிறுவனம்	 | |
| தனி வாணிகம், கூட்டாண்மை மற்றும் கூட்டு பங்கு நிறுமம் | 
| Question 4 | 
இந்தியாவின் முதலாவதி தொழிற் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
| 1940 | |
| 1945 | |
| 1948 | |
| 1950 | 
| Question 5 | 
கீழ்க்கண்ட சட்டங்களில் நுகர்வோர் தொடர்பற்ற சட்டம் எது?
| சரக்கு விற்பனை சட்டம் | |
| உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டம் | |
| இன்றியமையாப் பொருட்கள் சட்டம் | |
| இந்திய ஒப்பந்த சட்டம் | 
| Question 6 | 
போக்குவரத்து என்பது
| இடமாற்றுச் சந்தையில்	 | |
| பரிமாற்றுச் சந்தையில் | |
| வசதி செய்யும் சந்தையில் | |
| இவற்றுள் ஏதுமில்லை | 
| Question 7 | 
ஒரு காசோலையில் அது வழங்கப்பட்ட தேதிக்கு முந்தைய தேதி குறிப்பிட்டுந்தால் அந்த காசோலை
| பின் தேதியிட்ட காசோலை | |
| செல்லாத காசோலை | |
| பிழையான காசோலை	 | |
| முன் தேதியிட்ட காசோலை | 
| Question 8 | 
நாட்டிலேயே முதலாவது கூட்டுறவு சங்கம் எங்கு துவங்கப்பட்டது?
| டில்லி | |
| பீகார் | |
| கர்நாடகம் | |
| தமிழ்நாடு | 
| Question 9 | 
கலப்பு பொருளாதாரம் என்பது
| பேரளவு, சிற்றளவு, தொழில்கள் இணைந்து இயங்குவது | |
| பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து இயங்குவது | |
| விவசாயத் துறையும், தொழில் துறையும் இணைந்து இயங்குவது | |
| உள்நாட்டு வாணிபமும், வெளிநாட்டு வாணிபமும் இணைந்து இயங்குவது | 
| Question 10 | 
நில உச்சவரம்பு என்பது
| நகர்புற நில உடமைக்கு உயர்ந்த அளவை நிர்ணயிப்பது | |
| நீர்ப்பாசனத்திற்கான நிலத்திற்கு உயர்ந்த அளவை தீர்மானிப்பது | |
| ஒரு குடும்பம் சொந்தமாக வைத்துக் கொள்ளும் நிலத்திற்கு உயர்ந்த மட்டத்தை தீர்மானிப்பது | |
| தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்திற்கு உயர்ந்த அளவை தீர்மானிப்பது | 
| Question 11 | 
தமிழ்நாடு அரசிற்கு ஒரு முக்கிய வருவாய் இனம்
| விற்பனை வரி		 | |
| மாநிலகலால் வரிகள் | |
| கேளிக்கை வரி	 | |
| நிலவரி | 
| Question 12 | 
இந்திய அரசின் வரிவருவாயில் அதிக வருவாய் அளிப்பது
| வருமான வரி	 | |
| சுங்க வரி | |
| கலால் வரி		 | |
| வெகுமதி வரி | 
| Question 13 | 
இந்தியாவின் நிதிக்குழுவின் கடமை
| நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவது | |
| மாநிலங்களுக்கு இடையேயுள்ள நிதி தகராறுகளை தீர்த்து வைப்பது | |
| மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள பன்னாட்டு பேரங்களில் இடைத் தரகராக செயலாற்றுவது | |
| நிதி உறவுகளை குறித்து பரிந்துரை செய்தல் | 
| Question 14 | 
இதுவரை இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
| 14  | |
| 20 | |
| 22 | |
| 10 | 
| Question 15 | 
வணிகம் மற்றும் இறக்குமதி வரி மீதான பொது ஒப்பந்தம்(GATT) ஆனது உலக வணிக அமைப்பாக (WTO) மாற்றப்பட்ட ஆண்டு
| 1994 | |
| 1995 | |
| 1996 | |
| 1997 | 
| Question 16 | 
இந்தியாவில் நாட்டு வருமானத்தை கணக்கிடுவது
| திட்டக் குழு	 | |
| மத்திய புள்ளி விவர நிறுவனம் | |
| நிதிக்குழு | |
| இந்திய ரிசர்வ் வங்கி | 
| Question 17 | 
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
| 1980-85	 | |
| 1985 – 90 | |
| 1990 – 95 | |
| 1997- 2002 | 
| Question 18 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- துணிபுரை(A): இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்புப் பொருளாதாரம்.
- காரணம்(R): இந்திய அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
| (A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கம் | |
| (A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் (R) சரி | 
| Question 19 | 
கீழ்க்காணும் தொடர்களை படிக்கவும்.
- கூற்று (A): இந்திய விவசாயத்தில் மறைமுக விவசாய வேலையின்மை பொதுவாகக் காணப்படுகிறது.
- காரணம்(R): கிராமப்புற மக்கள் அதிகமாக படிப்பறிவு பெற்றுள்ளனர்.
| (A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கம் | |
| (A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் (R) சரி | 
| Question 20 | 
முதல் ஐந்தாண்டுத் திட்டம் என்ரு அறிமுகப்படுத்தப்பட்டது?
| 26 ஜனவரி 1950		 | |
| 1 ஏப்ரல் 1950 | |
| 1 ஜனவரி 1951 | |
| 1 ஏப்ரல் 1951 | 
| Question 21 | 
ஆழமான விவசாய திட்டதின் குறிக்கோள்
| குறிப்பிட்ட சில இடங்களில் முக்கிய பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்தல் | |
| விவசாயிகளின் நடைமுறையில் மாற்றம் விளைவிக்கும் காரணிகளை கண்டறிதல் | |
| மாவட்ட அளவில் ஆட்சியமைப்பினை உண்டு பண்ணுதல் | |
| புதிய யுக்திகளை விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு கண்டுபிடித்து பயன்படுத்துதல் | 
| Question 22 | 
தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு
| 30 ஏக்கர் | |
| 15 ஏக்கர் | |
| 10 ஏக்கர்	 | |
| 12 ஏக்கர் | 
| Question 23 | 
பொது நிறுவனங்களின் குறைபாடுகள்
| அரசியல் தலையீடு | |
| தன்னாட்சி இல்லாமை மற்றும் ஆட்சியாளர்களின் குறுக்கீடு | |
| திறமையில்லா நிர்வாகம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 24 | 
புதிய பொருளாதாரக் கொள்கையின் அம்சங்கள்
| கட்டுப்பாடற்ற கொள்கை | |
| போட்டியுள்ள சந்தை | |
| திருத்தி அமைக்கப்பட்ட வரிக்கொள்கை | |
| அனைத்தும் | 
| Question 25 | 
இந்தியாவில் மூன்றாண்டுகள் ஐந்தாணுடு திட்டங்கள் இல்லை. அவை எந்த ஆண்டுகள்?
| 1947 – 1950 | |
| 1965 – 1968	 | |
| 1950 – 1953 | |
| 1966-1969 | 
| Question 26 | 
ஊரகக் கடனுக்கான முக்கியக் காரணம்
| வறுமை | |
| வேலையின்மை | |
| வேலை நிறுத்தம் | |
| மக்கட் தொகை | 
| Question 27 | 
சமூக முன்னேற்றத்திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி 1952ல் தொடங்கப்பட உதவி செய்த நாடு
| அமெரிக்கா | |
| ஜப்பான் | |
| சோவியத் ரஷ்யா	 | |
| பிரான்சு | 
| Question 28 | 
இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு
| 50 சதவீதம் | |
| 35 சதவீதம் | |
| 75 சதவீதம்		 | |
| 18 சதவீதம் | 
| Question 29 | 
பின்வருபவனுள் எந்த காரணம் இந்திய பொருளாதாரம் பின்தங் கிய பொருளாதாரமாக காட்டுகிறது?
| மறைமுகவரி மூலமாக அரசு அதிக வருவாய் பெறுவது | |
| தேசிய வருமான சமமாக பகிர்வு செய்யப்படாதது | |
| விவசாயம் தேசிய வருமானத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது | |
| குடிசை மற்றும் சிறுதொழில் உற்பத்தி | 
| Question 30 | 
பின்வருவனவற்றுள் எந்த வங்கி வேளாண்மைத் துறைக்கு கடன் வழங்கவில்லை?
| கூட்டுறவு வங்கிகள் | |
| வணிக வங்கிகள் | |
| இந்திய  ஸ்டேட் வங்கி	 | |
| இவை ஒவ்வொன்றும் வழங்குகின்றன | 
| Question 31 | 
கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் எது பொருளியல் சாராத காரணியாக இருந்து பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது?
| மூலதனம் | |
| தொழில் முனைவோர் திறமை | |
| தொழில் திறமை முன்னேற்றம் | |
| சமூக அமைப்பு | 
| Question 32 | 
மக்கள் தொகை அடர்த்தியைக் காண உதவும் முறை


| A | |
| B | |
| C | |
| D | 
| Question 33 | 
1994ல், வட்டார ஊரக வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
| 13,500	 | |
| 14,457	 | |
| 12,469 | |
| மேலே கூறிய ஏதுமில்லை | 
| Question 34 | 
கீழ்வருவனவற்றுள் மாநில அரசால்  விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி
| ஏற்றுமதி | |
| இறப்பு வரி	 | |
| வருமான வரி	 | |
| நிலவரி | 
| Question 35 | 
கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?
| ஆசியன் டிராமா | |
| இம்மா | |
| டாஸ்கேப்பிடல் | |
| குட்எர்த் | 
| Question 36 | 
மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்டது
| 1935 | |
| 1949 | |
| 1945 | |
| 1969 | 
| Question 37 | 
பின்வரும் வரியில் எதை மத்திய அரசு போட்டு, வசூலித்து அதனை மாநிலங்களுக்கு கொடுக்கிறது?
| இலாப வரி		 | |
| மரணவரி | |
| தினசரி பத்திரிக்கைகள் மீதான வரி	 | |
| விற்பனை வரி | 
| Question 38 | 
இந்தியாவின் 1995 மார்ச் மாதம் முடிய உள்ள கடனளவு?
| 10,000 மில்லியன் டாலர் | |
| 15,500 மில்லியன் டாலர் | |
| 93, 321 மில்லியன் டாலர்	 | |
| 80,000 மில்லியன் டாலர் | 
| Question 39 | 
1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, முற்றுரிமை விசாரணைகுழு யாருடைய தலைமையில் நடைபெற்றது?
| பி.சி. மகலானபிஸ் | |
| கே.சி. தாஸ்குப்தா | |
| எம்.சி. ஷலத்	 | |
| ஆர்.கே. ஹசாரி | 
| Question 40 | 
இந்தியாவின் நிலக்கரியை அதிகமாக நுகருவோர்
| ரயில்வேக்கள் | |
| சக்தி உற்பத்தி நிலையங்கள் | |
| உரத்தொழிற்சாலைகள் | |
| இரும்பு எஃகு நிறுவனங்கள் | 
| Question 41 | 
இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில்
| கயிறு தொழில்	 | |
| தீப்பெட்டித் தொழில் | |
| கைத்தறித் தொழில்	 | |
| பொம்மை செய்யும் தொழில் | 
| Question 42 | 
இந்திய அரசு இறக்குமதி சலுகை வழங்கியிருப்பது
| வெளிநாட்டு வியாபாரிகளுக்கு | |
| இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு | |
| இந்திய வங்கியாளர்களுக்கு | |
| தொழிலதிபர்களுக்கு | 
| Question 43 | 
இந்திய பசுமை புரட்சியின் முக்கிய இயல்பு
| பசும் உரங்களை பயன்படுத்துவது | |
| அதிகமாக பயிரிடுவது | |
| அதிக விளைவு தரக்கூடிய வகைகளைப் பயிரிடும் திட்டம் | |
| பச்சைப்பயிர்கள் | 
| Question 44 | 
வரி விதிப்பின் நோக்கம்
| ஆதாரப் பொருள்களின் இடப்பெயர்வு | |
| வருவாயை அதிகரித்தல் | |
| ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்	 | |
| இவை அனைத்தும் | 
| Question 45 | 
டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையது?
| வரி சீர்திருத்தம் | |
| நிலச்சீர்திருத்தம் | |
| தொழில் அனுமதிக்கொள்கை | |
| வேளாண் விலைக் கொள்கை | 
| Question 46 | 
இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட வருடம்
| 1932 | |
| 1933 | |
| 1934 | |
| 1935 | 
| Question 47 | 
SFDA என்பது
| சிறு உழவர்கள் மேம்பாடு நிறுவனம் | |
| நலிவுற்ற விவசாயிகள் மேம்பாட்டு நிறுவனம் | |
| தாழ்த்தப்பட்ட வகுப்பு விவசாயிகள் மேம்பாட்டு நிறுவனம் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 48 | 
NREP என்பது
| தேசிய மண்டல வேலைவாய்ப்புக் கொள்கை | |
| தேசிய ஊரக வேலைத் திட்டம் | |
| தேசிய ஊரக வேலைக் கொள்கை | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 49 | 
தொழில் மற்றும் நிதிச் சீரமைப்புக் குழு (BIFR) ஏற்படுத்தப்பட்ட வருடம்
| 1984 | |
| 1985 | |
| 1986 | |
| 1987 | 
| Question 50 | 
சிற்றளவுத் துறைக்கான முதலீட்டு வரம்பு
| ரூ. 3 கோடி	 | |
| ரூ, 1 கோடி | |
| ரூ. 60 இலட்சம்	 | |
| ரூ. 25 இலட்சம் | 
| Question 51 | 
குறுந்தொழில்களுக்கானா முதலீட்டு வரம்பு
| ரூ. 2 இலட்சம் | |
| ரூ. 5 இலட்சம் | |
| ரூ. 25 இலட்சம் | |
| ரூ. 35 இலட்சம் | 
| Question 52 | 
திட்டம் சாரா செலவினத்தில் உள்ளடங்கியது
| பொருளாதார பணிகள் | |
| சமூகப் பணிகள் | |
| ஓய்வூதியம் | |
| இவை அனைத்தும் | 
| Question 53 | 
இந்திய யூனிட் டிரஸ்ட் நிறுவப்பட்ட ஆண்டு
| 1955 | |
| 1964 | |
| 1966 | |
| 1967 | 
| Question 54 | 
சட்டமுறைக் கூட்டம் என்பது
| ஒரு பொது நிறுமத்தின் வாழ்நாளில் ஒருமுறை நடத்தப்படுவது | |
| ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது | |
| இயக்குநர்களின் விருப்பம்போல் நடத்தப்படுவது | |
| ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது | 
| Question 55 | 
வங்கித் தொழிலைச் செய்யும் கூட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
| ஏழு | |
| பத்து | |
| ஐம்பது | |
| இருபது | 
| Question 56 | 
ஒரு கூட்ட நடவடிக்கைகள் குறித்த எழுத்து மூலமான ஆவணம் என்பது
| நிகழ்ச்சி நிரல் | |
| அறிவிப்பு | |
| தீர்மானம் | |
| நடவடிக்கை குறிப்பு | 
| Question 57 | 
கீழ்க்கண்டவற்றுள் எது ஓர் அலுவலகத்தின் பணி அல்ல?
| அலுவலக இருக்கைகள் மற்றும் இயந்திரங்கள் | |
| உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தை கட்டுப்படுத்துதல் | |
| கூட்டங்களை நடத்துதல் | |
| தகவல் தொடர்பு முறையை கையாளுதல் | 
| Question 58 | 
கீழ்க்கண்ட ஆவணங்களில் மாற்றுமுறை ஆவணம் என்று அழைக்கப்படுவது யாது?
| இடயில்வே ரசீது	 | |
| காசோலை | |
| லாரி ரசீது		 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 59 | 
கீழ்க்கண்ட நகரங்களில் எங்கு பங்கு மாற்று நிலையம் செயல்படுகிறது?
| மதுரை | |
| திருச்சி | |
| கோயமுத்தூர் | |
| சேலம் | 
| Question 60 | 
ஐ.பி.ஆர். டி. என்ற சொல்  கீழ்க்கண்ட நிறுவனத்தை குறிக்கிறது
| ஆசிய வளர்ச்சி வங்கி	 | |
| உலக வங்கி | |
| பாரத ஸ்டேட் வங்கி	 | |
| பன்னாட்டுப் பணநிதியம் | 
| Question 61 | 
கீழ்க்கண்டவற்றுள் எது முதலாளித்துவ முறையின் முக்கிய அம்சம் இல்லை?
| மூலதனப் பொருட்களைப் பயன்படுத்துதல் | |
| மையத் திட்டமிடல் | |
| உற்பத்திக் காரணிகள் தனியார் வசம் | |
| சிறப்புத் தேர்ச்சி | 
| Question 62 | 
உழைப்பு என்ற உற்பத்திக் காரணிக்கு இல்லாத அம்சம் எது?
| உழைப்பு, உழைப்பாளியிடமிருந்து பிரிக்க முடியாது | |
| அதற்கு பேரம் செய்து கொள்ளும் சக்தி குறைவு | |
| அது குறைவாக இடம் பெயரக்கூடியது | |
| அது சேமிப்பின் காரணமாக உருவாகிறது | 
| Question 63 | 
சிக்கன அளிப்பு உத்தரவு அளவு என்றால்
| அதிகபட்ச அளவு	 | |
| குறைந்தபட்ச அளவு | |
| சராசரி அளவு | |
| குறைந்த பட்ச பொருள் செலவு வரக்கூடிய அளிப்பு உத்தரவு அளவு | 
| Question 64 | 
சிக்கன அளிப்பு உத்தரவு அளவு என்றால்
| அதிகபட்ச அளவு	 | |
| குறைந்தபட்ச அளவு | |
| சராசரி அளவு | |
| குறைந்த பட்ச பொருள் செலவு வரக்கூடிய அளிப்பு உத்தரவு அளவு | 
| Question 65 | 
ஒரு மாற்றுக சீட்டில் அடங்கியிருப்பது
| ஒரு நிபந்தனையற்ற ஆணை | |
| ஓர் உறுதியுரை | |
| பொருட்களை அளிப்பதற்கான ஒரு வேண்டுகோள் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 66 | 
“ஒரு நபர் – ஒரு வாக்கு” என்ற கோட்பாடு பின்பற்றப்படுவது
| கூட்டுப் பங்கு கம்பெனி | |
| கூட்டுறவு சங்கம் | |
| கூட்டு வியாபாரம் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 67 | 
கீழ்க்கண்ட அம்சங்களில் எது சோசலிச முறைக்கு எதிரானது?
| மையத் திட்டமிடல் | |
| தனியார் சொத்துரிமை மறுக்கப்படுதல் | |
| விலை நிர்ணயித்தலில் பங்கு இல்லை | |
| எத்தகைய தொழிலையும் செய்யும் உரிமை | 
| Question 68 | 
“பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” எந்த நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது?
| ஆயுள் காப்பீட்டு நிறுவனம் | |
| பொதுக் காப்பீட்டு நிறுவனம் | |
| யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா	 | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 69 | 
“பணக் கொள்கையை” செயல்படுத்தும் அமைப்பு எது?
| இந்திய அரசு	 | |
| இந்திய ரிசர்வ் வங்கி | |
| ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா | |
| மாநில அரசு | 
| Question 70 | 
இந்தியாவில் அதிகபட்ச மக்கள் வேலை செய்வது இந்த துறையில்
| முதன்மைத் துறை	 | |
| இரண்டாம் நிலைத்துறை | |
| மூன்றாம் நிலைத்துறை | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 71 | 
நிலச் சீர்திருத்தம் என்பது
| இடைத் தரகர்களை அகற்றுதல் | |
| குத்தகைக்காரர்களை சீர்திருத்துதல் | |
| நில உச்சவரம்பு | |
| இவை அனைத்தும்  | 
| Question 72 | 
ISI என்பது
| தொழிற் கூடங்களின் கூட்டுறவு		 | |
| விவசாயிகளின் கூட்டுறவு | |
| வங்கிகள் | |
| தொழிற்கூட பண்டங்களின் தரத்திற்கு அளிக்கப்பௌம் உத்திரவாதம் | 
| Question 73 | 
சிக்கனம் என்னும் சொல் எந்த சொல்லுடன் நெருங்கிய தொடர்பு உடையது?
| இலவசம் | |
| பற்றாக்குறை | |
| குறைவில்லாதது | |
| தடையில்லாதது | 
| Question 74 | 
பணத்தின் மதிப்பு குறைத்தல் என்றால்
| உள்நாட்டு பணத்தின் வெளிநாட்டு மதிப்பை குறைத்தல் | |
| பணத்தில் மதிப்பு குறைத்தல் | |
| பணத்தின் அளவு அதிகரித்தல் | |
| இவற்றில் எதுவுமில்லை | 
| Question 75 | 
“காட்: டின் விரிவாக்கம் (GATT)
| வாணிபம் மற்றும் சுங்கம் பற்றிய மொத்த ஒப்பந்தம் | |
| வாணிபம் மற்றும் போக்குவரத்து பற்றிய பொது ஒப்பந்தம் | |
| வணிகர்கள் மற்றும் புலிகளின் பெரும் சங்கம் | |
| வாணிபம் மற்றும் சுங்கம் மீதான பொது ஒப்பந்தம் | 
| Question 76 | 
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான காலம்
| 1994-1999	 | |
| 1995-2000 | |
| 1996-2001	 | |
| 1997-2002 | 
| Question 77 | 
கலப்புப் பொருளாதாரத்தில் திட்டமிடல் குறிப்பது
| அரசு, தனியார் ஆகிய இரு துறைகளுக்கிடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது | |
| ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்குமிடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது | |
| ஒரு நகரத்திற்கும் இன்னொரு நகரத்திற்கும் இடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது | |
| ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டிற்குமிடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது | 
| Question 78 | 
நாட்டு வருமானத்தில் உள்ள துறைகள்
|  2 துறைகள் | |
| 3 துறைகள் | |
| 4 துறைகள்		 | |
| 5 துறைகள் | 
| Question 79 | 
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது
| ஒரு நாட்டின் எல்லைக்குள் கிடைக்கும் வளங்களிலிருந்து உற்பத்தி காரணிகள் ஓராண்டில் உருவாக்கும் வருமானம் | |
| உள்நாட்டு உற்பத்திக் காரணிகளின் வருமானமும், வெளிநாட்டு வருமானமும் சேர்ந்தது | |
| உள்நாட்டு உற்பத்தி காரணிகளின் வருமானத்தில் தேய்மானம் கழிக்கப்பட்டது | |
| உள்நாட்டு உற்பத்தி காரணிகளின் வருமானத்தில் வரிகள் கழிக்கப்பட்டது | 
| Question 80 | 
எத்தனை குடும்பங்கள் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தால் பயன்பெறும்?
| 440 இலட்சங்கள் | |
| 460 இலட்சங்கள் | |
| 470இலட்சங்கள்	 | |
| 490 இலட்சங்கள் | 
| Question 81 | 
TRYSEM: விரிவாக்கு
| சுயவேலைவாய்ப்பு பெற ஊரக இளைஞர் பயிற்சி | |
| பகுதி நேர வேலை வாய்ப்பு பெற பயிற்சி | |
| ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலை வாய்ப்புத்திட்டம் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 82 | 
டான்ஸ்டியா (TANSTIA) என்ற இணைப்பு எதைச் சார்ந்தது?
| பெரிய அளவிலான தொழில்கள்	 | |
| நடுத்தர அளவிலான தொழில்கள் | |
| சிறிய, மிகச்சிறிய அளவிலான தொழில்கள் | |
| சிறிய அளவிலான தொழில்கள் | 
| Question 83 | 
பொதுத் துறையும்,  தனியார் துறையும் ஒருங்கிணைந்து காணப்படுவது
| பொதுவுடமை | |
| கலப்புப் பொருளாதாரம் | |
| மார்க்சியம் | |
| முதலாளித்துவம் | 
| Question 84 | 
ராஜ்குழு (1972) ஆராய்ந்தது
| நேர்முகவரிகள் | |
| மறைமுக வரிகள் | |
| விவசாய சொத்துவரி | |
| வரியில்லாத வருமானம் | 
| Question 85 | 
(WTO) என்பது
| உலக தீர்வை அமைப்பு | |
| உலக வரி அமைப்பு | |
| உலக ஒப்பந்த அமைப்பு	 | |
| உலக வர்த்தக அமைப்பு | 
| Question 86 | 
இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளன?
| 14 | |
| 20 | |
| 28 | |
| 32 | 
| Question 87 | 
ஆடம்பரப் பொருட்கள்
| நெகிழ்ச்சியுள்ள தேவை கொண்டது | |
| நெகிழ்ச்சியற்ற தேவை கொண்டது | |
| ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி கொண்டது | |
| இவைகளில் எதுவுமில்லை | 
| Question 88 | 
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எதனை பொருளியலில் உற்பத்தி என அழைக்கிறோம்?
| நிலத்தை உழுவது	 | |
| நண்பர்களுக்கு முன்பாடுவது | |
| ஒரு விபத்தை தடுப்பது | |
| ஒரு சித்திரத்தை மகிழ்ச்சியாக தீட்டுவது | 
| Question 89 | 
ஒரு முற்றுரிமையானால்
| விலை மற்றும் உற்பத்தியை நிர்ணயிக்க முடியும் | |
| விலை மற்றும் உற்பத்தியை நிர்ணயிக்க முடியும் | |
| விலை மற்றும் உற்பத்தியை நிர்ணயிக்க முடியாது | |
| இவைகளில் எதுவுமில்லை | 
| Question 90 | 
பட்டியல் 1ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நிறைவுப் போட்டி 1. ஒரு விற்பனையாளர்
- ஆ. இருவர் சர்வாதீனம் 2. சில விற்பனையாளர்
- இ. முற்றுரிமை(சர்வாதீனம்) 3. பல விற்பனையாளர்
- ஈ. சிலர் முற்றுரிமை 4. இரண்டு விற்பனையாளர்
| 3	4	1	2 | |
| 4	3	2	1 | |
| 2	1	3	4 | |
| 	1	2	4	3 | 
| Question 91 | 
நரசிம்மன் குழு அறிக்கை இதைப் பற்றியது
| வங்கித்துறையில் சீர்திருத்தம் | |
| காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தம் | |
| வரிமுறையில் சீர்திருத்தம் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 92 | 
SIDCO எதன் வளர்ச்சிக்காக உள்ளது?
| சிறிய அளவு தொழிற்சாலை	 | |
| மிகச்சிறிய தொழிற்சாலை | |
| பெரிய அளவு தொழிற்சாலை | |
| குடிசைத் தொழில் | 
| Question 93 | 
பண்டகக் காப்பகம் உருவாக்குவது
| இடப்பயன்பாடு | |
| காலப்பயன்பாடு | |
| உருவாக்கப் பயன்பாடு | |
| உடமைப் பயன்பாடு	 | 
| Question 94 | 
- பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. முதன்மை புள்ளி 1. செய்திதாளிலிருந்து பெறப்படும் புள்ளி
- ஆ. பைவேரியேட் 2. 3600
- இ. இரண்டாம் விபரப்புள்ளி 3. நேரடியாக சேகரிப்பது
- ஈ. வட்ட வரைபடம் 4. இருவழி அலைவெண் பட்டியல்
| 1	2	3	4 | |
| 3	4	1	2 | |
| 4	3	2	1 | |
| 2	1	3	4 | 
| Question 95 | 
சாதாரண பங்குதாரர்கள், ஒரு நிறுமத்தின்
| உரிமையாளர்கள் | |
| கடனீந்தோர் | |
| வாடிக்கையாளர்கள் | |
| கடனாளிகள் | 
| Question 96 | 
பொருள்கள் நுகர்வோருக்கு விற்கப்படும் சந்தை
| மொத்த வியாபார சந்தை | |
| இறுதி சந்தை		 | |
| தொடக்க சந்தை | |
| பண்டமாற்று சந்தை | 
| Question 97 | 
கீழ்க்கண்டவற்றில் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்குரியவை எவை?
| பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி | |
| கல்வி வளர்ச்சி		 | |
| கலை மற்றும் நாகரீக வளர்ச்சி | |
| இவை அனைத்தும் | 
| Question 98 | 
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான  பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பி.ஹெச்.ஈ.எல் 1. இணைத்துறை
- ஆ. எல்.ஐ.சி. 2. வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பெனி
- இ. ரிலையன்ஸ் நிறுமம் 3. சட்டபூர்வ கம்பெனி
- ஈ. இந்திர பிரஸ்தா வாயு நிறுமம் 4. பொதுத்துறை
| 1	2	4	3	 | |
| 4	3	2	1 | |
| 2	4	3	1	 | |
| 3	1	2	4 | 
| Question 99 | 
பண்ட திணிப்பு என்பது
| உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விலை பேதம் | |
| வெளிநாட்டில் பொருளை குறைந்த விலையில் விற்பனை செய்வது | |
| வெளிநாட்டில் உற்பத்திச் செலவிற்கு குறைவான விற்பனை செய்வது | |
| வெளிநாட்டு அங்காடியில் மலிவாகவும் உள்நாட்டில் அதிக விலைக்கும் விற்பனை செய்வது | 
| Question 100 | 
எந்த திட்டம் ஒன்று ஊரகப் பகுதிகளுடன் தொடர்பு அற்ற திட்டமாகும்?
| ஐ.ஆர். டி.பி | |
| சி.ஆர்.ஒய் | |
| ஜே.ஆர்.ஒய்		 | |
| டி டபுள் யூ.சி.ஆர்.ஏ | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 100 questions to complete.