Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 15
Group 4 VAO General Tamil Model Test 15
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 15.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் வேதிக் கலப்பற்ற பூச்சிக்கொல்லி தயாரிப்பில் பயன்படுத்தப்படாதது எது?
- i) வேப்பங்கொட்டை ii) முருங்கை இலை
ii , iii | |
ii, iv | |
ii, iv , v | |
ii ,iv |
Question 2 |
டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி உருவாக்கிய யானைகளின் உடல் பேணும் கையேட்டின் மறு வடிவம் வேறு எந்த விலங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது?
காசிரங்கா புலி | |
காசிரங்கா சிங்கம் | |
காசிரங்கா குரங்கு | |
காசிரங்கா காண்டாமிருகம் |
Question 3 |
பொருத்துக
- எச்சம் i) உடனிலை மெய்ம்மயக்கம்
- ஆழ்தல் ii) வேற்று நிலை மெய்ம்மயக்கம்
- நார்ச்சத்து iii) ஈரொற்று மெய்ம்மயக்கம்
- பஞ்சம் iv) இனமிகல்
ii i iv iii | |
iii i ii iv | |
i ii iii iv | |
i iv iii ii |
Question 4 |
பொருத்துக.
- மால் பஹாடியா i) எர்நாட்-கேரளம்
- மல அரயன் ii) நெடுமங்காடு – கேரளம்
- மல குறவன் iii) மேற்குத் தொடர்ச்சி மலை–கேரளம்
- மல மூத்தன் iv) ஜார்கண்ட்
i ii iii iv | |
ii i iii iv | |
i iv iii ii | |
iv iii ii i |
Question 5 |
மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரா | |
கர்நாடகா |
Question 6 |
"உயர்ந்தோங்கும் " என்பதின் புணர்ச்சி விதி வரிசையை எழுதுக
Question 7 |
உற்றில வாய் ஒலி கொள்ளும் செவியென ஓதுகின்றாய்" என்னும் வரிகள் நீலகேசியில் இடம்பெற்றுள்ள சருக்கம்
நீலகேசி வாத சருக்கம் | |
மொக்கல வாத சருக்கம் | |
புத்த வாத சருக்கம் | |
ஒலிச் சருக்கம் |
Question 8 |
சரியான இணை எது?
- ரோமர் – ஒலியின் திசைவேகம்
- பியரிகேசன்டி – ஒளியின் திசைவேகம்
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 9 |
இலக்கணக்குறிப்புத் தருக .
- அரும்பும் மலரும், வெப்பம் குளிர்
உம்மைத் தொகை, எண்ணும்மை | |
எண்ணும்மை, உம்மைத் தொகை | |
எண்ணும்மை ,பண்புத்தொகை | |
பண்புத்தொகை, எண்ணும்மை |
Question 10 |
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிள்றை நிலை முனியாது கற்றல் நன்றே " என்று கூறும் நூல்
புறநானூறு – 188 | |
புறநானூறு – 183 | |
அகநானூறு – 188 | |
அகநானூறு – 183 |
Question 11 |
இரா.மீனாட்சி குறித்த கூற்றுகளில் எது தவறானது
தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் வாழ்ந்து வருகிறார். | |
1980 முதல் எழுதத் தொடங்கி பல கவிதைத் தொகுப்புகளை படைத்துள்ளார் | |
ஆசிரிய பணியிலும் கிராம மேம்பாட்டிலும் ஈடுபாடு கொண்டவர் | |
இவர் சுடுபூக்கள், தீபாவளிப் பகல், மறுபயணம், உதயநகரிலிருந்து, வாசனைப்புல் போன்ற கவிதை தொகுப்புகளை இயற்றியுள்ளார் |
Question 12 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மெலிந்து
மெலி +த்(ந்) + த் + உ | |
மெலி + த் + த்(ந்) + உ | |
மெலிந்து+உ | |
மெலிந்+த்+உ |
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும் | |
இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும் | |
ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும் | |
நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும் |
Question 14 |
ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.
ஏ, கே, இன், எ | |
ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ | |
ஏ, கே, ஈ, இன், ஐ | |
எ , ஈ, இன் |
Question 15 |
"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்
நிரை நேர் | |
நிரை நிரை | |
நேர் நிரை | |
நேர் நேர் |
Question 16 |
திருவாசகத்தில் பாடப்பெற்றுள்ள சிவத்தலங்களின் எண்ணிக்கை ____.
51 | |
38 | |
58 | |
85 |
Question 17 |
இசையுலகின் புதிய முயற்சிகள் என கொண்டாடப்படுபவை எவை?
- எப்படிப் பெயரிடுவேன் ?
- இந்தியா 24 மணி நேரம்
- காற்றைத் தவிர ஏதுமில்லை
அனைத்தும் | |
1, 2 | |
1 , 3 | |
2 , 3 |
Question 18 |
இளையராஜா அவர்களுக்கு இந்திய அரசு அளித்த உயரிய விருது எது?
பத்ம பூஷண் | |
பத்ம விபூஷண் | |
பத்மஸ்ரீ | |
துரோணாச்சார்யா விருது |
Question 19 |
- பொருள் மாறா எதிர்மறைத் தொடராக மாற்றுக .
- ''நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்வேன்"
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்ல மாட்டேன் | |
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லேன் | |
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இலன் | |
நான் வாரத்தின் இறுதி நாள்களில் நூலகத்திற்கு செல்லாமல் இருப்பேன் |
Question 20 |
“Love poems from a classical Tamil anthology” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?
ம.லெ.தங்கப்பா | |
ஏ.கே.ராமானுஜம் | |
ஆல்பர்காம்யு | |
பிரம்மராஜன் |
Question 21 |
பொருத்துக
- அந்நியன் i) ஆல்பர்காம்யு
- உருமாற்றம் ii) காப்கா
- சொற்கள் iii) ழாக் பிரவர்
- குட்டி இளவரன் iv) பிரம்மராஜன்
- உலகக் கவிதைகள் v) எக்சு பெரி
I ii iii iv v | |
i iii ii v iv | |
i ii iii v iv | |
i iv v iii ii |
Question 22 |
- ''பதிப்பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
- நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர்
- மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் "
- -இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
புறநானூறு | |
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து | |
அகநானூறு |
Question 23 |
- "வீட்டுக்கு உயிர்வேலி!
- வீதிக்கு விளக்குத் தூண்!
- நாட்டுக்குக் கோட்டை மதில்!
- நடமாடும் கொடிமரம் நீ"
- என்று பாடியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
தாராபாரதி | |
சுரதா |
Question 24 |
கீழ்க்கண்டக் கூற்றுகளில் எவை சரியானவை?
- திருமூலரின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு அல்லது 6 ஆம் நூற்றாண்டு .
- சிவவாக்கியரின் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு
- மற்ற சித்தர்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்தவர்கள்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 25 |
- "தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே! – ஒரு
- தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே!"
- என்று பாடியவர் யார்?
பாரதி | |
பாரதிதாசன் | |
கடுவெளி சித்தர் | |
வள்ளலார் |
Question 26 |
"கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும்” என்று கூறியது யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
இல்குலாப் | |
சுரதா |
Question 27 |
சரியான இணையை தேர்ந்தெடு
- இரவீந்திரநாத் தாகூரின் சிறுகதைகள் மொழிப் பெயர்ப்பு – த.நா. குமாரசுவாமி
- ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன் - கவிஞர் இன்குலாப்
- நான் வித்யா – லிவிங் ஸ்மைல் வித்யா
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 28 |
கீழ்க்கண்டவற்றுள் கவிஞர் மீரா நடத்திய பதிப்பகம் எது?
குயில் | |
அன்னம் | |
தென்றல் | |
தேச பக்தன் |
Question 29 |
நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய் முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது; சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை , உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன" என்ற வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
பொதுமை வேட்டல் | |
முருகன் அல்லது அழகு | |
இளமை விருந்து | |
பெண்ணின் பெருமை |
Question 30 |
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்னும் பாடலடி திருமந்திரத்தில் எத்தனையாவது பாடலில் அமைந்துள்ளது?
1647 | |
1467 | |
1746 | |
1476 |
Question 31 |
- "ஒருவாய் உணவாய் உள தமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
- கணவாய் வழிவரும் காற்ற!"
- - இவ்வரிகளை இயற்றியவர் யார்?
கண்ணதாசன் | |
வைரமுத்து | |
வாலி | |
சுரதா |
Question 32 |
விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
- ___இனம் 2. வண்ணம் _____
- _____ குணம் 4. வனப்பு ____
மூன்று , நூறு , பத்து, எட்டு | |
எட்டு, நூறு, பத்து, மூன்று | |
பத்து, நூறு, எட்டு, மூன்று | |
நூறு , பத்து , எட்டு , மூன்று |
Question 33 |
தவறான இணையைத் தேர்ந்தெடு.
உருபன் – Morpheme | |
ஒளியன் – Phoneme | |
ஒப்பிலக்கணம் – Comparative Grammer | |
பேரகராதி – Lexicon |
Question 34 |
கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் " என்னும் நூலை இயற்றியவர் யார்?
தமிழ்ஒளி | |
நாகலிங்கம் | |
கவிமணி | |
மா.அமரேசன் |
Question 35 |
பொருத்துக
- உற்பத்திப் பொருள் (1 கிலோ) தண்ணீரின் அளவு (லிட்டர்)
- ஆப்பிள் i) 822
- சர்க்கரை ii) 1780
- அரிசி iii) 2500
- காப்பி கொட்டை iv) 18, 900
i ii iii iv | |
ii iii i iv | |
iv iii ii i | |
i iii ii iv |
Question 36 |
- " ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன் – மணல்
- ஓடைகள் பொங்கிட ஓடி வந்தேன் "
- என்ற வரிகள் யாருடையது?
தமிழ்ஒளி | |
நாகலிங்கம் | |
கவிமணி | |
யூமா வாசுகி |
Question 37 |
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்
குறிப்பறிதல் | |
ஒழுக்கமுடைமை | |
பண்புடைமை | |
அறிவுடைமை |
Question 38 |
- "சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
- கலத்துநீர் பெய்திரீஇ யற்று "
- இக்குறளில் பயின்று வரும் அணி
எடுத்துக்காட்டுவமை அணி | |
உவமையணி | |
பிறிது மொழிதல் அணி | |
ஏகதேச உருவக அணி |
Question 39 |
கடுமையாக உழைக்கக் கூடிய காங்கேயம் மாடுகள் கீழ்க்கண்ட எந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கி செல்லப்படுகின்றன.
- 1.ஒடிசா 2. கேரளா 3. கர்நாடகம்
- 4.ஆந்திரம் 5 . மஹாராஷ்டிரம்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
3, 4, 5 |
Question 40 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- துவனம், துகலம்
நுட்பமான ஒலி, ஒலி | |
ஒலி, நுட்பமான ஒலி | |
முழங்குதல், ஒலி | |
முழங்குதல், நுட்பமான ஒலி |
Question 41 |
கீழ்க்கண்ட வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?
வியங்கோள் வினைமுற்று தொடர் | |
வினைத் தொகை | |
அனைத்து எண்ணுப் பெயர்களுடன் | |
அனைத்து எண்ணுப் பெயர்களுடன் |
Question 42 |
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
தேசியத் திறனாய்வுத் தேர்வு | |
ஊரகத் திறனாய்வுத் தேர்வு | |
தேசிய திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு | |
மூன்றும் சரி |
Question 43 |
பொருத்தமான விடையைத் தேர்க
- சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
- குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்
- சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
- குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்
i ii iii iv | |
iii iv i ii | |
iv iii ii i | |
iii ii i iv |
Question 44 |
வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?
உம் | |
மட்டும் | |
ஏ | |
தான் |
Question 45 |
சரியான இணையை தேர்ந்தெடு .
- ஒன்றின் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும் .
- தொல்காப்பியர் ஆகுபெயர்களை பதினைந்தாகவும் நன்னூலார் ஏழாகவும் வகைப்படுத்தி இலக்கணம் வகுத்துள்ளனர் .
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 46 |
ஓங்கிய‘ என்ற சொல்லின் பகுபத உறுப்புகளில் ' ய் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
சந்தி | |
சாரியை | |
உடம்படுமெய் | |
இறந்தகால இடைநிலை |
Question 47 |
- பிழையை நீக்கி எழுதுக
- " தென்னை மட்டையிலிருந்து நார் எடுத்தார் "
தென்னையிலிருந்து நார் எடுத்தார் | |
தென்னை மட்டையிலிருந்து நார் உரித்தார் | |
தென்னையிலிருந்து நார் உரித்தார். | |
தென்னை மட்டையிலிருந்து நார் அறுத்தனர் . |
Question 48 |
கீழ்க்கண்ட மெய்ம்மயக்கம் தொடர்பான கூற்றுகளில் எது தவறானது ?
' ய ‘ கர ஈற்றுச் சொறகள் முன் மெல்லினம் மிகும் . | |
‘ புளி ‘ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும். | |
'பூ' என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும் . | |
வேற்று நிலை மெய்ம்மயக்கத்தில் ய, ர, ழ முன்னர் வல்லினம் மிகும் |
Question 49 |
ஜப்பானியர்கள் ஐ.என் .ஏ வின் ஒற்றர் படையில் இருந்த வீரர்களை , இந்தியாவில் உள்ள ஆங்கிலேய இராணுவத்தை பற்றி ஒற்றிய நீர்மூழ்கிக் கப்பல் மூலம் எங்கு அனுப்பினர் ?
கேரளா , தமிழ்நாடு | |
ஆந்திரா , தமிழ்நாடு | |
கேரளா, குஜராத் | |
குஜராத் , தமிழ்நாடு |
Question 50 |
. "இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான் “ என்று கூறியவர் யார் ?
தில்லான் | |
பாரதியார் | |
நேதாஜி | |
முத்துராமலிங்கனார் |
Question 51 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காக்க
கா+ க்+க்+அ | |
கா+க் + அ | |
கா+ அ + க்+அ | |
கா+க்+க |
Question 52 |
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?
வைரமுத்து | |
கல்கி | |
வல்லிக்கண்ணன் | |
நா. முத்துக்குமார் |
Question 53 |
தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி என புகழப்படுபவர்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வைரமுத்து | |
முடியரசன் |
Question 54 |
பிரித்து எழுதுக : வீடினதன்றறன்
வீடின + தன்று + அறன் | |
வீடின + தன்றறன் | |
வீடினது + அன்று + அறன் | |
வீடினதன்று + அறன் |
Question 55 |
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
அவன் | |
எவன் | |
இவன் | |
உவன் |
Question 56 |
மரபு பிழைகளை நீக்குக
எருது எக்காளமிடும் | |
எருது கத்தும் | |
எருது பிளிறும் | |
எருது அலறும் |
Question 57 |
பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க .
தோழிக்கு சம்பிரதாயப்படி மேரேஜ் நடந்தது | |
தோழிக்கு மரபுப்படி திருமணம் நடந்தது | |
தோழிக்கு சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது | |
தோழிக்கு மரபுப்படி மேரேஜ் நடந்தது |
Question 58 |
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டு செல்லும் | |
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டு செல்லும் | |
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும் | |
மனித ஆற்றல் வள அணிவகுப்பே நம்மை பொருளாதார சாதனைகளுக்கு இட்டுச் செல்லும் |
Question 59 |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
- எரி எறி
மீ மாசு | |
ஈ காசு | |
தீ வீசு | |
வீ ஏசு |
Question 60 |
மிக்க – இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க
மிக | |
மிகல் | |
மிகு | |
மிகுதி |
Question 61 |
வெள’ என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
பல்லு | |
கைப்பற்றுதல் | |
மீட்டல் | |
பள்ளு |
Question 62 |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
கக்குதல், கக்குவான், கஞ்சி, கற்கண்டு | |
கற்கண்டு, கஞ்சி, கக்குவான், கக்குதல் | |
கஞ்சி, கற்கண்டு, கக்குதல், கக்குவான் | |
கக்குதல், கற்கண்டு, கக்குவான், கஞ்சி |
Question 63 |
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்’ – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
செய்தி வாக்கியம் | |
தனி வாக்கியம் | |
கலவை வாக்கியம் | |
தொடர் வாக்கியம் |
Question 64 |
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக
அறிவியல் அறிஞர்கள் செயற்கைகோளை விண்ணில் ஏவினர் | |
அறிஞர்கள் அறிவியல் செயற்கைகோளை ஏவினர் விண்ணில் | |
செயற்கைகோள் அறிவியல் அறிஞர்களால் விண்ணில் ஏவப்பட்டது | |
விண்ணில் அறிவியல் அறிஞர்கள் ஏவினர் செயற்கைகோளை |
Question 65 |
'விழலுக்கு இறைத்த நீர் போல' – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க
பயன்பெறுதல் | |
மகிழ்ந்திருத்தல் | |
பயனற்றுப்போதல் | |
வெறுத்திருத்தல் |
Question 66 |
- ‘மயங்கி மதுகிற் பிணங்கி வணங்கி
- உயங்கி யொருவர்க் கொருவர்’ - இப்பாடலடியின் ஆசிரியர் யார்?
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | |
கம்பர் | |
குமரகுருபரர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 67 |
மு.மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
தமிழிலக்கிய வரலாறு | |
தமிழின்பம் | |
கள்ளர் சரித்திரம் | |
ஆகாயத்துக்கு அடுத்த வீடு |
Question 68 |
திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் காலம்
1823 – 1882 | |
1832 – 1874 | |
1823 – 1874 | |
1824 – 1873 |
Question 69 |
ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களில் தவறானது எது?
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் – சென்னை
- அரசு ஆவணக் காப்பகம் – சென்னை
- உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் – டெல்லி
- சரஸ்வதி மகால் – தஞ்சாவூர்
அனைத்தும் சரி | |
1, 2, 3 சரி | |
1, 2, 4 சரி | |
1 , 3, 4 சரி |
Question 70 |
நேரு தம் மகள் இந்திராவுக்கு _____ ஆண்டு முதல் _____ ஆண்டு வரை கடிதங்கள் இயற்றினார்.
1920 - 1960 | |
1922 – 1962 | |
1920 – 1962 | |
1922 – 1964 |
Question 71 |
நடுவண் அரசு முத்துராமலிங்கத் தேவருடைய அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
1964 | |
1996 | |
1997 | |
1995 |
Question 72 |
- "பண்ணினை இயற்கை வைத்த
- பண்பனே போற்றி போற்றி
- பெண்மையில் தாய்மை வைத்த
- பெரியனே போற்றி போற்றி"
- என்னும் பாடல் பொதுமை வேட்டல் நூலில் எந்த தலைப்பில் இடம்பெற்றுள்ளது
தெய்வ நிச்சயம் | |
போற்றி | |
வாழ்த்து | |
பொதுமை |
Question 73 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
பயக்கும் - பெறுதல் | |
அன்ன - அவை போல்வன | |
அமையும் – உண்டாகும் | |
அகம் – உள்ளம் |
Question 74 |
- 'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
- ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்”
- என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
பரிபாடல் | |
சிலப்பதிகாரம் | |
தண்டியலங்காரம் |
Question 75 |
மோசிகீரனார் பாடிய பாடல்கள் கீழ்க்கண்டவற்றுள் எந்த நூலில் இடம்பெறவில்லை?
நற்றிணை | |
குறுந்தொகை | |
அகநானூறு | |
புறநானூறு |
Question 76 |
கோவூர்கிழார் உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில் ____ மரபில் பிறந்தார்
வேடன் | |
வேளாளர் | |
வெள்ளையர் | |
கொங்கு |
Question 77 |
வல்லினம் மிகும் இடங்களில் தவறான கூற்று எது
பாடக் கேட்டேன் | |
பேச செய்தார் | |
தேடித் திரிந்தான் | |
தழுவிக் கொண்டான் |
Question 78 |
தூயவர் செயல்களாக திரிகடுகம் கூறுவனவற்றுள் தவறானது எது?
நீராடிய பின் உண்ணுதல் | |
பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல் | |
சான்றாண்மை குன்றாமை | |
எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மை |
Question 79 |
அறம், பொருள், இன்பம் என முப்பாலும் தப்பாமல் வரும் குறள் எத்தனையாவது குறள்?
350 | |
530 | |
754 | |
574 |
Question 80 |
'நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும்' என்று பாடியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
சச்சிதானந்தன் |
Question 81 |
வள்ளைக் கொடிகள் மிகுந்த நாடு என நளவெண்பாவில் குறிப்பிடப்படும் நாடு
அவந்தி நாடு | |
அங்க நாடு | |
குரு நாடு | |
கலிங்க நாடு |
Question 82 |
இக்கால ஒளவையாரால் இயற்றப்பட்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் எத்தனை பாடல்களை கொண்டது
407 | |
409 | |
507 | |
509 |
Question 83 |
நெய்தல் திணையின் கூற்றில் எது தவறானது
நிலம் – கடலும் கடல் சார்ந்த இடமும் | |
மக்கள் - பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர் | |
தொழில் - உப்பு விளைத்தல், சூறையாடி பெறப்படுகின்ற பொருள் | |
பூ – தாழம்பூ |
Question 84 |
"கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” - என்று கூறும் நூல் எது
ஆத்திச்சூடி | |
மூதுரை | |
முதுமொழி | |
நால்வழி நாற்பது |
Question 85 |
வண்கயத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர் யார்?
எத்திராசலு | |
துரைராசு | |
பெருவாயின் முள்ளியார் | |
அந்தககவி வீரராகவர் |
Question 86 |
- ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
- நற்றவ வானினும் நனி சிறந்தனவே’ என்று பாடியவர் யார்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
சச்சிதானந்தன் |
Question 87 |
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
அதிர்ஷ்டம் - நற்பேறு | |
பூஜை – ஆராதனை | |
குமாஸ்தா – எழுத்தர் | |
தைரியம் – துணிவு |
Question 88 |
வரலாற்றுச் செய்திகளும் இலக்கண விளக்கங்களும் யாருடைய பாடல்களில் இடையிடையே கலந்து வருகின்றன
கண்ணதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
சுரதா | |
பிச்சமூர்த்தி |
Question 89 |
தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் யார்
அப்பூதியடிகளார் | |
மாறநாயனார் | |
திருநீலகண்டர் | |
திருஞானசம்பந்தர் |
Question 90 |
பிரான்சிஸ் சென்கின்சு என்பவர் ______ ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தை பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்
1890 | |
1894 | |
1897 | |
1898 |
Question 91 |
எம்.ஜி.ஆர் அவர்களை இதயக்கனி என்று போற்றியவர் யார்?
பெரியார் | |
கண்ணதாசன் | |
அண்ணா | |
வாலி |
Question 92 |
‘ஒத்த தரிவானுயிர் வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்’ என்ற குறள் கீழ்க்கண்ட எந்த பொருளை உணர்த்துகிறது
ஒப்புரவாளனது செல்வம் பயன்படுத் தன்மை | |
ஒப்புரவின் சிறப்புக் கூறப்பட்டது | |
ஒப்புரவறியார் இழிவு | |
ஒப்புரவினாற் கெடுவது கேடன்று என்பது |
Question 93 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
உலகு – இடவாகுபெயர் | |
பெறல் – தொழிற்பெயர் | |
மற்றையான் - குறிப்பு வினைமுற்று | |
ஊருணி – காரணப்பெயர் |
Question 94 |
'வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து ‘ என்று கூறியவர் யார்?
கவிமணி | |
பரணர் | |
கபிலர் | |
மாங்குடி மருதனார் |
Question 95 |
‘தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்’ என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
திருக்குறள் | |
சிலப்பதிகாரம் | |
நெடுநல்வாடை | |
மணிமேகலை |
Question 96 |
மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் 'உலகம்’ என்பதும் "நான்" என்பதும் தனித்தனியாக பிரிந்து தங்களை தனித்துவமாக நிலைநிறுத்தி கொள்கின்றன" என்றவர்
எர்னஸ்ட் காசிரர் | |
எர்னஸ்ட் காசிரர்
இந்திரன்
| |
வால்ட் விட்மன் | |
பாப்லோ நெருடா |
Question 97 |
பாயிரத்திற்கு உரிய பெயர்கள் மொத்தம் எத்தனை
6 | |
8 | |
7 | |
9 |
Question 98 |
சிறப்பு பாயிரத்தின் 8 இலக்கண செய்திகளையும் தெரிவிக்கும் பாடல் எவ்வகையை சார்ந்தது?
அகவற்பா | |
நூற்பா | |
சிந்துப்பா | |
ஆசிரியப்பா |
Question 99 |
மொழி முதல் எழுத்துகளில் கீழ்க்கண்ட எந்த வரிசை சொல்லின் முதலில் வரும்
க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ | |
க, ங, ச, ஞ, ட, த, ந, ப, ம, வ | |
க, ங, ச, ட, த, ந, ப, ம, ய, வ | |
க, ங, ச, ட, த, ந, ப, ம, ர, ல |
Question 100 |
வாழ்க்கைக்கு வளம் தரும் மழைக் கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை _____ விழாவாகக் கொண்டாடப்பட்டது.
புனல் விழா | |
இந்திர விழா | |
பொங்கல் | |
மகர விழா |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.