Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 12
Group 4 VAO General Tamil Model Test 12
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 12.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் தென் திராவிட மொழி அல்லாதது எது?
இருளா | |
மலையாளம் | |
தெலுங்கு | |
கன்னடம் |
Question 2 |
பொருத்துக.
- வீசம் i) 1/16
- கால் வீசம் ii) 1/64
- அரைவீசம் iii) 1/32
- முக்கால் வீசம் iv) 3/64
- மூன்று வீசம் v) 3/16
i ii iii iv v | |
ii iii iv iv v | |
iii ii i v iv | |
iv v iii ii i |
Question 3 |
பொருத்துக.
-
- மாடு i) பக்கம்
- நெருங்குவளை ii) நெருங்குகின்ற சங்குகள்
- கோடு iii) குளக்கரை
- ஆடும் iv) நீராடும்
- துதைந்து எழும் v) கலக்கி எழும்
i ii iii iv v | |
ii v iii i ii | |
iv iii v ii i | |
iii ii iv v i |
Question 4 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
- திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.
- திருத்தொண்டர் புராணம் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1 , 3 சரி |
Question 5 |
ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் ____ உடனும், மருத நில மக்களின் _____ உடனும் பாலை நில மக்களின் ____ உடனும் பிணைந்தது.
அடையாளம், தொழில் உற்பத்தி, போக்குவரத்துத் தொழில் | |
தொழில் உற்பத்தி, அடையாளம், போக்குவரத்துத் தொழில் | |
அடையாளம், போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி | |
போக்குவரத்து தொழில், தொழில் உற்பத்தி, அடையாளம் |
Question 6 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- குழீஇ,தோம்
பள்ளம், இசை | |
ஒன்றுகூடி, இசை | |
ஒன்றுகூடி , குற்றம் | |
பள்ளம், குற்றம் |
Question 7 |
இணையவழி மளிகைக்கடை எங்கு எப்போது முதலில் தொடங்கப்பட்டது
அமெரிக்கா, 1979 | |
கனடா, 1979 | |
அமெரிக்கா, 1989 | |
ஆஸ்திரேலியா, 1989 |
Question 8 |
கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை _____ முறையும் மாநில அரசின் விருதினை _____ முறையும் பெற்றுள்ளார்.
6, 7 | |
7, 6 | |
5, 6 | |
6,5 |
Question 9 |
இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
சாவித்திரிபாய் பூலே | |
முத்துசுலெட்சுமி | |
பெரியார் | |
ஹண்டர் |
Question 10 |
இலக்கணக் குறிப்பு தருக .
மலர்க்கை , வில்வாள்
உம்மைத் தொகை , உவமைத்தொகை | |
உவமைத்தொகை , உம்மைத் தொகை | |
பெயரெச்சம் , வினையெச்சம் | |
வினையெச்சம் , பெயரெச்சம் |
Question 11 |
காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்
புறனாநூறு | |
பட்டினப்பாலை | |
பதிற்றுப்பத்து | |
கலித்தொகை |
Question 12 |
பொ.ஆ.பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார் ?
ஹிப்பல்ஸ் | |
அகஸ்தஸ் சீஸர் | |
நெடுஞ்செழியன் | |
யவனர் |
Question 13 |
இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் | |
கோயம்புத்தூர் பேரூர் சிவன் கோவில் | |
புதுக்கோட்டை பேரூர் சிவன் கோவில் | |
கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவில் |
Question 14 |
- “கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
- - - - - - - - - - - - - - - -
- பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன "
- என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?
மணிமேகலை | |
திவாகர நிகண்டு | |
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் |
Question 15 |
சங்ககாலத்தில் "ஐம்படைத்தாலி " என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?
பெண்கள் | |
ஆண்கள் | |
சிறுவர் | |
சிறுமியர் |
Question 16 |
- " புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
- ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் "
- இவ்வரிகள் இடம்பெறும் நூல்
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
அகத்தியம் | |
புறநானூறு |
Question 17 |
_____ என்னும் அருங்குணத்தை பெரியார் பெரிதும் வலியுறுத்தி அதற்கேற்பத் தானும் வாழ்ந்துக் காட்டினார்.
தன்னிறைவு | |
சினமின்மை | |
சிக்கனம் | |
நகைச்சுவை |
Question 18 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மலர்ச்சி
மலர்+சி | |
மலர்+ச்+ச்+இ | |
மலர்+ச்+சி | |
மலர்+ச்+இ |
Question 19 |
____ இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனபான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
புறத்திணை | |
அகத்திணை | |
சங்க இலக்கியம் | |
உரைநடை |
Question 20 |
தமிழ் மக்கள் " சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் _____ எனப்படும் இலட்சியபுருஷனைப் போற்றி வந்தனர்.
இத்தாலியன்ஸ் | |
சைமன்ஸ் | |
சாப்பியன்ஸ் | |
உரோமன்ஸ் |
Question 21 |
அழகிய பெரியவன்குறித்த கூற்றுகளில் சரியானது எது?
விழுப்புரம் மாவட்டம் பேரணாம்பட்டை என்னும் ஊரில் பிறந்தார் | |
இவரது இயற்பெயர் அரவிந்தன் | |
தகப்பன் கொடி என்னும் சிறுகதை தொகுப்பிற்கு தமிழக அரசின் விருதை பெற்றுள்ளார். | |
கனடாவில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார் |
Question 22 |
காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகள் ----- என அழைக்கப்படுகின்றனர்
காட்டின் அடையாளம் | |
காட்டின் மூலவர் | |
காட்டின் வளம் | |
காட்டின் கொடை |
Question 23 |
கீழ்க்கண்டவற்றுள்நட்பெழுத்துக்கள் அல்லாதது எது?
ங் – க் | |
ண் – ட் | |
ன் – ட் | |
ந் – த் |
Question 24 |
வருகின்ற >>>வா (வரு) +கின்று + அ
- _ இதில் "கின்று, அ" என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
இறந்த கால இடைநிலை, பெயரெச்ச விகுதி | |
நிகழ்கால இடைநிலை, வினையெச்ச விகுதி | |
இறந்த கால இடைநிலை, வினையெச்ச விகுதி | |
நிகழ்கால இடைநிலை, பெயரெச்ச விகுதி |
Question 25 |
- “ அம்ம வாழி தோழி நம்மூர்ப்
- பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
- _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
- இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே "
- என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை
வெண்பா | |
கலிப்பா | |
வஞ்சிப்பா | |
நேரிசை ஆசிரியப்பா |
Question 26 |
இலக்கணக் குறிப்பு தருக .
- உண்டல், துஞ்சல்
வினைமுற்று | |
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று | |
வினையெச்சம் | |
தொழிற்பெயர் |
Question 27 |
சராசரி மூளையின் எடை எவ்வளவு?
1 கிலோ | |
2 கிலோ | |
2 1/2 கிலோ | |
1 1/2 கிலோ |
Question 28 |
'மனமும் மூளையும் வேறு " என்று கூறிய தத்துவஞானி
டெஸ்கார்ட்டெஸ் | |
டியட்டர்ஸ் | |
பித்தகோரஸ் | |
பியர் பால் ப்ரோக்கா |
Question 29 |
அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்
மீரா | |
சுஜாதா | |
தமிழன்பன் | |
கல்யாணசுந்தரனார் |
Question 30 |
சங்க காலத்தில் கற்ற மாணவர்களை எவ்வாறு வகைப்படுத்தினர்
-
- சிறுவன் மாணவன்
- கேட்போன் 4. வாசிப்போன்
அனைத்தும் சரி | |
2, 3, 4 சரி | |
1, 2, 3 சரி | |
2 , 3 சரி |
Question 31 |
கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தவை ___ ஆகும்.
பள்ளிகள் | |
மன்றம் | |
சான்றோர் அவை | |
சபை |
Question 32 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆனந்தரங்கரின் குறிப்பேடுகளின் படி எது தவறானது ?
ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது . | |
துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. | |
100க்கு 220 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்கு பணத்தை செலுத்தி விடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர். | |
வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றை பெற்றுப் பாதுகாத்துள்ளார் |
Question 33 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- பூரணம், காய்ந்த
சிறந்த, சிறந்த | |
நிறைவு, நிறைவு | |
நிறைவு, சிறந்த | |
நெருங்கிய, சிறந்த |
Question 34 |
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – மனையென
Question 35 |
கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்
மதுசூதனன் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் | |
மீரா | |
பாரதியார் |
Question 36 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்ற
பெற்று + அ | |
பெறு + அ | |
பெறு (பெற்று) + அ | |
பெறு + ற் + அ |
Question 37 |
கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்?
அப்பர், திருமங்கையாழ்வார் | |
மாணிக்கவாசகர் , பேயாழ்வார் | |
மாணிக்கவாசகர் , திருமங்கையாழ்வார் | |
அப்பர், பேயாழ்வார் |
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் ப.ஜீவானந்தம் குறித்தவற்றுள் எது சரியானது ?
-
- காந்தியவாதி சுயமரியாதை இயக்கப் போராளி
- பொதுவுடைமை இயக்கத் தலைவர் தமிழ் பற்றாளர்
அனைத்தும் சரி | |
3, 4 சரி | |
1 , 3, 4 சரி | |
2 , 3, 4 சரி |
Question 39 |
- "கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
- கருவியெலாம் செய்துதந்த கைதான் யார் கை?"
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை?
பாண்டியன் பரிசு | |
புரட்சிக் கவி | |
இருண்ட வீடு | |
சேர தாண்டவம் |
Question 40 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- கனிகள், மணி
உலோகங்கள், கல் | |
மாணிக்கம், உலகம் | |
உலோகங்கள், மாணிக்கம் | |
மாணிக்கம், கல் |
Question 41 |
- “எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
- யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் "
- என்று பாடியவர் யார்?
கடுவெளி சித்தர் | |
பட்டினத்தார் | |
பாரதி | |
பாரதிதாசன் |
Question 42 |
- "வென்றேன் என்பர் மனிதரெல்லாம் -பெறும்
- வெற்றியிலே தான் தோற்கின்றனர் "
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் ?
தொலைந்து போனவர்கள் | |
பிரமிள் கவிதைகள் | |
ஆலாபனை | |
பித்தன் |
Question 43 |
- "நன்று என நகைத்துத் தரத்தகு பொருள் நீ நவில்க என"
- - யார் யாரிடம் கூறியது ?
கண்ணன் கன்னனிடம் கூறியது. | |
கன்னன் கண்ணனிடம் கூறியது. | |
கண்ணன் அர்ச்சுணனிடம் கூறியது | |
அர்ச்சுணன் கண்ணனிடம் கூறியது |
Question 44 |
சரியான பொருளை தேர்ந்தெடு .
- சீரியதூளி , சிறுகால்
நுண்ணிய வால், வாய்க்கால் | |
ஊஞ்சல் , சிறிய கொம்பு | |
நுண்ணிய வால், சிறிய கொம்பு | |
நுண்ணிய மணல் , வாய்க்கால் |
Question 45 |
இலக்கணக் குறிப்புத் தருக .
- செய்தொழில்,அலைகடல், வீழருவி
வினைத்தொகைகள் | |
வினையெச்சங்கள் | |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் | |
வினைமுற்றுகள் |
Question 46 |
தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
நீலகேசி | |
மனோன்மணீயம் |
Question 47 |
சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ______ என்னும் நூலை திருத்தக்கதேவர் பாடினார்.
வளையாபதி | |
குண்டலகேசி | |
நாமகள் இலம்பகம் | |
நரி விருத்தம் . |
Question 48 |
இலக்கணக் குறிப்பு தருக
- வெண்குடை, இளங்கமுகு
வினைத்தொகைகள் | |
உவமைத்தொகைகள் | |
பண்புத்தொகைகள் | |
உம்மைத் தொகைகள் |
Question 49 |
பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் _____ தத்துவஞானிகள் ஆவர்.
ரஷ்ய | |
சீன | |
ஐரோப்பிய | |
கிரேக்க |
Question 50 |
பொருத்துக
- வாழ்பவன் i) காத்திருப்பவன்
- வாழாதவன் ii) மருந்தாகும் மரமானவன்
- தோன்றுபவன் iii) ஒத்ததறிபவன்
- வெல்ல நினைப்பவன் iv) புகழ் பெறும் தன்மையுடையவன்
- பெரும் பண்புடையவன் v ) இசையொழித்தவன்
i ii iii iv v | |
ii i iii v iv | |
iii v iv i ii | |
iv ii iii i v |
Question 51 |
"கடல்நீர் ஆவியாகி மேகம் ஆகும் பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும் " என்ற அறிவியல் செய்தியை கூறும் பழந்தமிழ் இலக்கியம் அல்லாதது எது?
முல்லைப்பாட்டு | |
திருக்குறள் | |
திருப்பாவை | |
நற்றிணை |
Question 52 |
கீழ்க்கண்டவற்றுள்தவறானது எது?
ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும் | |
ட, ண, ர, ல, ழ, ள,ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் ஒரு எழுத்து கூட சொல்லின் முதலில் வராது. | |
ஞ், ண், ச், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய எழுத்துக்கள் 11 ம் மொழியின் இறுதியில் வரும் | |
வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும் |
Question 53 |
- "வெற்றி மேல் வெற்றி பெற விருது வர பெருமை வர
- மேதைகள் சொன்னது போல் விளங்க வேண்டும்" என்று கூறியவர்?
கல்யாணசுந்தரம் | |
மருதகாசி | |
காமராஜர் | |
இரா. அரங்கநாதன் |
Question 54 |
கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க
- சிலஎழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
- உயிரெழுத்துகளில்நெடிலுக்கு குறிலும் உயிர் எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். அளபெடையில் மட்டும் நெடிலை தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்
இரண்டும் சரி | |
1 சரி 2 தவறு | |
1 தவறு 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 55 |
கீழ்க்கண்டவற்றுள்சரியான கூற்று எது?
- மணிமேகலையைமணிபல்லவத் தீவில் கொண்டு சேர்த்தது மணிமேகலைமணிமேகலா தெய்வம்.
- சித்திரைப்பெளர்ணமி முழு நிலவன்று அமுதசுரபி பாத்திரமானது வெளிவரும் என்று தீவதிலகை கூறினாள்.
- ஏழைமக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம், உணவு கொடுத்தவர்களே உயிர்கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன் என்று ஆதிரை கூறினாள்.
- அள்ளஅள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபியில் ஆதிரை உணவிட்டாள்.
1, 2 சரி | |
2 , 3 சரி | |
1, 3 சரி | |
1, 4 சரி |
Question 56 |
- கூற்று: வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து
- காரணம்: அவனா, வருவானோ இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய
கூற்று சரி காரணம் தவறு | |
கூற்று தவறு காரணம் சரி | |
கூற்று காரணம் இரண்டும் சரி | |
கூற்று காரணம் இரண்டும் தவறு |
Question 57 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.
- வீரமாமுனிவர் எழுதிய தமிழ்க் கையேடு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
- 1927 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது.
- 4. காந்தியடிகளிடம் ராஜாஜி "இவர்தான் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரைக் கூறினார்
3, 4 சரி | |
1, 4 சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் தவறு |
Question 58 |
தவறானகூற்றைத் தேர்ந்தெடு
இடுகுறிப் பொதுப் பெயர் – மரம் | |
இடுகுறி சிறப்புப் பெயர் – மா | |
காரணப் பொதுப் பெயர் – பறவை | |
காரண சிறப்புப் பெயர் – காடு |
Question 59 |
தவறானகூற்றைத் தேர்ந்தெடு
உள்ளூரிலேயே குழந்தைகள் நலப்பள்ளி | |
ஒரு மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி | |
மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப் பள்ளி | |
ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப் பள்ளி |
Question 60 |
ஆசியஜோதி நூலில் யாருடைய வரலாறு கூறப்படுகிறது
வள்ளலார் | |
புத்தர் | |
கவிமணி | |
திருநாவுக்கரசர் |
Question 61 |
பெரியார்குறித்த கூற்றுகளில் எது தவறானது?
- 13, 12, 000கி.மீ – பயணம்
- 2. 10, 700 மணி நேரம் – உரையாடல்
- 21,400 –கூட்டங்கள்
- 8600 – நாள்கள்
1, 2 சரி 3, 4 தவறு | |
1, 3 சரி 2, 4 தவறு | |
1, 4 சரி 2, 3 தவறு | |
2, 3 சரி 1, 4 தவறு |
Question 62 |
- "எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
- இவர்களை விஞ்சிட என்ன தடை"
- என்று பாடியவர் யார்?
முடியரசன் | |
தாராபாரதி | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | |
பாரதியார் |
Question 63 |
முத்துராமலிங்கத்தேவர் கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்?
- 1936
- 1945
- 1951
- 1956
அனைத்தும் சரி | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
எதுவுமில்லை |
Question 64 |
தவறானஇணையைத் தேர்ந்தெடு
அளைஇ - புற்று | |
படிறு – வஞ்சம் | |
அல்லவை – பாவம் | |
நாடி – விரும்பி
|
Question 65 |
"இராமானுஜன்தான்இந்த 20 நூற்றாண்டின் மிகப் பெரிய கணிதமேதை” என்று கூறியவர் யார்?
லார்ட்மெண்ட் லண்ட் | |
ஈ.டி.பெல் | |
சூலியன் கச்சுலி | |
இந்திரா காந்தி |
Question 66 |
- “பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே -பயிர்
- பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று பாடியவர் யார்?
கம்பர் | |
பாரதிதாசன் | |
மருதகாசி | |
கவிமணி |
Question 67 |
- சரியானசொற்களைக் கொண்டு நிரப்புக.
- நிறைநீர நீரவர் _____பிறைமதிப்
- பின்நீர பேதையார் ____.
நட்பு, பகை | |
பகை, நட்பு | |
நட்பு, கேண்மை | |
கேண்மை, நட்பு |
Question 68 |
நீடூழி வாழ்க" என்பது எவ்வகைத் தொடர்?
விழைவுத் தொ | |
உணர்ச்சித் தொடர் | |
உடன்பாட்டுத் தொடர் | |
எதிர்மறைத் தொடர் |
Question 69 |
"கண்ணகிபுரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் "முதலிய நூல்களை இயற்றியவர் யார்?
திரு.வி.க | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கவிமணி |
Question 70 |
பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – ஒறுத்தார்
ஒரு + த் + ஆர் | |
ஒரு + த் + த் + ஆர் | |
ஒருத்து + ஆர் | |
ஒரு + து + ஆர் |
Question 71 |
“உறாஅர்க்குறுநோய் ஊரப்பாய் “இத்தொடரில் ______ அளபெடை வந்துள்ளது.
இன்னிசை | |
செய்யுளிசை | |
சொல்லிசை | |
எதுவுமில்லை |
Question 72 |
- "நிறையுயிர்முயற்சியின் உள்வளி துரப்ப
- எழுமணுத் திரள் உரம் கண்டம் உச்சி
- மூக்குற்று இதழ்நாப் பல்லணத் தொழிலின்
- வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே”
- இப்பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது ?
தொல்காப்பியம் | |
நாலடியார் | |
நன்னூல் | |
புறநானூறு |
Question 73 |
கன்று+ ஆ என்பது ____ எனப் புணரும்
கற்றா | |
கன்றா | |
கறா | |
கற்ற |
Question 74 |
திருவாசகத்தில்உள்ள பாடல்களின் எண்ணிக்கை
675 | |
657 | |
685 | |
658 |
Question 75 |
சைவசித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
1901 | |
1918 | |
1919 | |
1966 |
Question 76 |
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி வடமொழியைக் கொண்டுவர பல்கலைக்கழகத்தாரால் எடுக்கப்பட்ட முடிவு ____ ஆண்டு பரிதிமாற்கலைஞரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
1901 | |
1902 | |
1903 | |
1904 |
Question 77 |
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?
ஜி.யூ.போப் | |
பாவாணர் | |
கால்டுவெல் | |
வீரமாமுனிவர் |
Question 78 |
காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களை இயற்றியவர் யார்?
தாயுமானவர் | |
குமரகுருபரர் | |
தஞ்சை வேதநாயக சாத்திரியார் | |
செயங்கொண்டார் |
Question 79 |
பெத்தலகேம்குறவஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
உலாவரும் மன்னர் – இயேசு | |
சிங்கன் – குரு | |
நூவன் -உபதேசி | |
பிடிக்கும் பறவைகள் – சீயோன் |
Question 80 |
கீழ்க்கண்டவற்றுள்பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய தூது நூல் எது?
அன்னம் விடு தூது | |
தென்றல் விடு தூது | |
முகில் விடு தூது | |
தமிழ் விடு தூது |
Question 81 |
- "ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
- மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே"
- என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?
குற்றாலக் குறவஞ்சி | |
முக்கூடற்பள்ளு | |
இசையமுது | |
கலிங்கத்து பரணி |
Question 82 |
- சரியானசொற்களை கொண்டு பொருத்துக.
- உண்ணாது ___ பெரியர் பிறர்சொல்லும்
- _____ னோற்பாரிற் பின்.
இருப்பர், தகுதியால் | |
நோற்பார், தகுதியால் | |
இருப்பர், இன்னாச்சொல் | |
நோற்பார், இன்னாச்சொல் |
Question 83 |
- "கோழைமிட றாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
- ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாம்"
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
திருப்பாவை | |
தேவாரம் | |
திருவாசகம் | |
நாலாயிர திவ்ய பிரபந்தம் |
Question 84 |
அகரவரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக
மனத்துயர், முந்நீர், மீமிசை, மேடுபள்ளம் | |
மனத்துயர், மீமிசை, முந்நீர்,மேடுபள்ளம் | |
மீமிசை, முந்நீர், மனத்துயர், மேடுபள்ளம் | |
முந்நீர், மீமிசை, மேடுபள்ளம், மனத்துயர் |
Question 85 |
DUBBlNG, DIRECTOR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?
படப்பிடிப்பு, இயக்குநர் | |
நகர்த்தும்வண்டி, தயாரிப்பாளர் | |
ஒலிச்சேர்க்கை, இயக்குநர் | |
படப்பிடிப்புக் கருவி, தயாரிப்பாளர் |
Question 86 |
கணவனைத்தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்
காக்கைப்பாடினியார் | |
காரைக்காலம்மையார் | |
வெள்ளி வீதியார் | |
நப்பசலையார் |
Question 87 |
'உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே ‘ - என்று தொடங்கும் பாடல் எந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது?
செங்கீரைப்பருவம் | |
முத்தம் பருவம் | |
முத்தம் பருவம் | |
அம்புலிப் பருவம் |
Question 88 |
தெய்வக்கவிஞர் என்றால் ____ என்று பொருள்படும்
திவ்விய கவி | |
அழகியமணவாளதாசர் | |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் | |
குமரகுருபரர் |
Question 89 |
பொருந்தாததொடரைக் காண்க
இழந்த பிறப்பாய் விடும் | |
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் | |
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் | |
செல்வத்துப் பயனே ஈதல் |
Question 90 |
"வெறுத்தகேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?
நக்கீரர் | |
இளங்கீரனார் | |
பெருங்குன்றூர்க்கிழார் | |
நப்பசலையார் |
Question 91 |
- "வெஞ்சினவிறல்வேற் காளையொ
- டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே"
- என்று பாடியவர் யார்?
கபிலர் | |
பேயனார் | |
ஓரம்போகியார் | |
ஓதலாந்தையார் |
Question 92 |
நல்லந்துவனார்நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள் ?
13 | |
33 | |
11 | |
100 |
Question 93 |
‘ஆதி கவி‘ என்று போற்றப்பட்டவர் யார்?
கம்பர் | |
வான்மீகி | |
வியாசர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 94 |
பொருந்தாச்சொல்லைக் கண்டறிக - மரக்கலம்
வங்கம் | |
அம்பி | |
திமில் | |
புணரி |
Question 95 |
'சமுதாயமெனும்மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்தாக இருந்தவர் ‘
அண்ணல் காந்தியடிகள் | |
அம்பேத்கர் | |
தந்தை பெரியார் | |
பாரதியார் |
Question 96 |
களிமண்பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
ஆம்பூர் | |
நிப்பூர் | |
மேப்பூர் | |
அரியலூர் |
Question 97 |
ஒத்தாரும்உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும் என பாடியவர்
பெருந்தேவனார் | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
வள்ளலார் |
Question 98 |
பிறமொழிச்சொல்லற்ற தொடர் எது?
கண்ணன் காலையில் நாஷ்டா சாப்பிட்டான் | |
அலுவலகத்தில் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும் | |
கோவிலில் தெய்வத்திற்கு வழிபாடு நடந்தது | |
பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிர்வாதம் பெற்றனர் |
Question 99 |
ஐந்தடிமுதல்பன்னிரெண்டடி வரை வரும் பா
குறள் வெண்பா | |
சிந்தியல் வெண்பா | |
இன்னிசை வெண்பா | |
பஃறொடை வெண்பா |
Question 100 |
____என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்
அருவினை | |
நல்வினை | |
தீவினை | |
தன்வினை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
12 wrong