Online Test

Group 4 VAO General Studies Model Test 4

Group 4 VAO General Studies Model Test 4

Congratulations - you have completed Group 4 VAO General Studies Model Test 4 .

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
The natural disaster "ockhi" is associated with
  1. a) Landslide b) Earthquake
  2. c) Cyclone d) Volcanic eruption
"ஓக்கீ" எனப்படும் இயற்கை பேரிடர் எதனுடன் தொடர்புடையது?
  1. a) நிலச்சரிவு b) நிலநடுக்கம்
  2. c) புயல் d) எரிமலை சீற்றம்
A
A
B
B
C
C
D
D
Question 2
The natural disaster "ockhi" is associated with
  1. a) Landslide b) Earthquake
  2. c) Cyclone d) Volcanic eruption
"ஓக்கீ" எனப்படும் இயற்கை பேரிடர் எதனுடன் தொடர்புடையது?
  1. a) நிலச்சரிவு b) நிலநடுக்கம்
  2. c) புயல் d) எரிமலை சீற்றம்
A
A
B
B
C
C
D
D
Question 3
A hormone which is responsible for "flight flight and fight"
  1. a) Adrenaline b) Oxytoxin
  2. c) Insulin d) Oestrogen
"திடீர் பயம், பாதுகாப்புக்காக ஓடுதல் மற்றும் சண்டை விடுதலைக்கான ஹார்மோன்" எது?
  1. a) அட்ரீனலின் b) ஆக்சிடாக்சின்
  2. c) இன்சுலின் d) ஈஸ்ட்ரோஜன்  
A
A
B
B
C
C
D
D
Question 4
Who was the leader of Tamil Nadu Congress committee in 8 April 1930?
  1. a) Satya Murthy b) Srinivasa Iyengar
  2. c) Krishnamachari d) C. Rajagopalachari
ஏப்ரல் 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
  • a) சத்தியமூர்த்தி b) சீனிவாச ஐயங்கார்
  • c) கிருஷ்ணமாச்சாரி     d) ராஜகோபாலாச்சாரியார்
A
A
B
B
C
C
D
D
Question 5
Chromosomes moves to one pole of the spindle and other chromosomes moves towards the opposite pole by the contraction of spindle fibres is seen in?
  1. a) Anaphase b) Professors
  2. c) Metabase d) Telophase
சூல்தண்டு ஒடுக்கத்தின் காரணமாக சில குரோமோசோம்கள் சூழல் தண்டின் ஒரு முனைக்கும் மற்ற குரோமோசோம்கள் அதற்கு எதிர் முனையிலும் நகருகின்றன இந்த நிகழ்வு எந்த நிலையில் நடைபெறுகின்றது?
  1. a) அனாபேஸ் b) புரோபேஸ்
  2. c) மெடாபேஸ் d) டீலோபேஸ்
A
A
B
B
C
C
D
D
Question 6
Taraswaram temple is an example of excellence in temple architecture belongs whose period?
  1. a) Cheras b) Cholas
  2. c) Pandyas d) Pallavas
தாராசுரம் கோவில் யாருடைய கால கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்?
  1. a) சேரர் b) சோழர்
  2. c) பாண்டியர் d) பல்லவர்
A
A
B
B
C
C
D
D
Question 7
When did the parliament enact the official language act?
  1. a) 1963 b) 1964
  2. c) 1965 d) 1962
எந்த ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது?
  1. a) 1963 b) 1964
  2. c) 1965 d) 1962
A
A
B
B
C
C
D
D
Question 8
Who among the following was the first to attempt decentralization in financial administration?
  1. a) Mayo b) Lytton
  2. c) Ribbon d) Bentick
 கீழ்காணும் யார் முதல்முறையாக நீதித் துறை நிர்வாகத்தில் அதிகாரப் பரவலாக்கல் கொள்கையை அறிமுகப்படுத்தியவர்
  1. a) மயோ பிரபு b) லிட்டன் பிரபு
  2. c) ரிப்பன் பிரபு d) பென்ட்டிக் பிரபு
A
A
B
B
C
C
D
D
Question 9
Panna diamond mine, umaria coalfield is located in which state of India?
  1. a) Andhra Pradesh b) Madhya Pradesh
  2. c) Chhattisgarh d) Jharkhand
பன்னா வைர சுரங்கம் மற்றும் உமாரியா நிலக்கரி வயல் இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?
  1. a) ஆந்திர பிரதேஷ் b) மத்திய பிரதேசம்
  2. c) சட்டீஸ்கர் d) ஜார்கண்ட்
A
A
B
B
C
C
D
D
Question 10
Who attacked khattabomman's fort on September 5 1799?
  1. a) Cornal Herran b) Colonel Campbell
  2. c) Major Bannerman d) Major Cootes
செப்டம்பர் 5, 1799 ஆம் ஆண்டு கட்டபொம்மன் கோட்டையை தாக்கிய ஆங்கிலேயர் யார்?
  1. a) கர்னல் ஹெரான் b) கர்னல் கேம்பல்
  2. c) மேஜர் பானர்மேன் d) மேஜர் கூட்ஸ்
A
A
B
B
C
C
D
D
Question 11
Which one of the following disease is not caused by fungus in plants?
  1. a) Red rot of sugarcane
  2. b) Red rust of tea
  3. c) Leaf spot of rice
  4. d) Ergot of rye
பின்வருவனவற்றுள் எது பூஞ்சையால் ஏற்படாத தாவர நோயாகும்?
  1. a) கரும்பின் செவ்வழுகல்
  2. b) தேயிலையின் சிவப்புத் துரு
  3. c) அரிசியின் இலைப்புள்ளி
  4. d) கம்பின் சோள காளான்
A
A
B
B
C
C
D
D
Question 12
When was fort Saint George built?
  1. a) 1740 b) 1640
  2. c) 1639 d) 1739
புனித ஜார்ஜ் கோட்டை எப்பொழுது கட்டப்பட்டது?
  1. a) 1740 b) 1640
  2. c) 1639 d) 1739
A
A
B
B
C
C
D
D
Question 13
Which of the following is justiciable in the court of law?
  1. a) Fundamental rights
  2. b) Fundamental duties
  3. c) Directive principle of state policy Preamble
  4. d) Preamble
பின்வருவனவற்றில் எவற்றை நீதிமன்றங்களில் நீதி கோரி பெற முடியும்?
  1. a) அடிப்படை உரிமைகள்
  2. b) அடிப்படை கடமைகள்
  3. c) அரசு வழிகாட்டு நெறிகள்
  4. d) முகப்புரை
A
A
B
B
C
C
D
D
Question 14
Who is called as the defender and guarantor of the fundamental rights?
  1. a) Supreme court b) President
  2. c) Parliament d) State legislature
அடிப்படை உரிமைகளின் பாதுகாவலர் மற்றும் பொறுப்பாளர் என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. a) உச்சநீதிமன்றம் b) குடியரசுத் தலைவர்
  2. c) பாராளுமன்றம் d) மாநில சட்டமன்றம்
A
A
B
B
C
C
D
D
Question 15
Who constructed the biggest lake named "Chennai Sahara"
  1. a) Venkata b) Dhesingu Raja
  2. c) Achudappa d) Krishnappar
சென்னை சாகரம் என்ற மிகப் பெரிய ஏரியை வெட்டியவர் யார்?
  1. a) வேங்கடா b) தேசிங்குராஜா
  2. c) அச்சுதப்பர் d) கிருஷ்ணப்பர்
A
A
B
B
C
C
D
D
Question 16
The part 14 a of the Constitution of India is related to
  1. a) The tribunals
  2. b) The electoral Reforms
  3. c) The judicial review
  4. d) The official language
 இந்திய அரசியலமைப்பின் பகுதி 14 A தொடர்புடைய விபரம்
  1. a) தீர்ப்பாயங்கள்
  2. b) தேர்தல் சீர்திருத்தம்
  3. c) நீதிப்புனராய்வு
  4. d) இந்திய அலுவல் மொழிகள்
A
A
B
B
C
C
D
D
Question 17
Which one of the following district is the producer of iron ore?
  1. a) Madurai b) Theni
  2. c) Salem d) Chennai
பின்வருவனவற்றுள் எந்த மாவட்டத்தில் இரும்புத் தாது உற்பத்தி செய்யப்படுகிறது?
  1. a) மதுரை b) தேனி
  2. c) சேலம் d) சென்னை
A
A
B
B
C
C
D
D
Question 18
Whadwa committee was set up to study about
  1. a) OBC reservation
  2. b) Targeted public distribution system
  3. c) Demonetisation
  4. d) Deflation
 கீழ்க்காணும் எதைப் பற்றி வாத்வா கமிட்டி ஆய்வு செய்தது?
  1. a) ஓபிசி ஒதுக்கீடு
  2. b) இலக்கு நிர்ணயிக்கப் பட்ட பொது விநியோக அமைப்பு
  3. c) பணமதிப்பு நீக்கம்
  4. d) பணவாட்டம்
A
A
B
B
C
C
D
D
Question 19
When was Regional Rural Bank Act was passed in India?
  1. a) 1969 b) 1996
  2. c) 1972 d) 1927
இந்தியாவில் மண்டல ஊரக வங்கிகள் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
  1. a) 1969 b) 1996
  2. c) 1972 d) 1927
A
A
B
B
C
C
D
D
Question 20
What is the objectives of special scheme of "SAKHI"?
  1. a) To redress the grievances of senior citizen
  2. b) To assess the economically backward people
  3. c) To regularise the communication system
  4. d) To assist women affected by violence both in private and public places
சிறப்பு திட்டமான "சஹி" என்பதன் நோக்கம் என்ன?
  1. a) முதியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது
  2. b) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவுவது
  3. c) செய்தித்தொடர்பு முறையை ஒழுங்குபடுத்துவது
  4. d) தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது
A
A
B
B
C
C
D
D
Question 21
Who is the first victim of Vellore mutiny?
  1. a) Colonel Forbes b) Colonel Fan court
  2. c) Colonel Mc Cares d) Colonel gillispie
வேலூர் கலகத்தின் போது முதலில் பலியானவர் யார்?
  1. a) கர்னல் போர்ப்ஸ் b) கர்னல் பான்கோர்ட்
  2. c) மேஜர் மீ கேரஸ் d) கர்னல் கில்லெஸ்பி
A
A
B
B
C
C
D
D
Question 22
Anthrax disease is caused by
  1. a) Bacteria b) Protozoa
  2. c) Virus d) Fungi
 ஆந்த்ராக்ஸ் நோய் தோற்றுவிப்பது எது?
  1. a) பாக்டீரியா b) புரோட்டோசோவா
  2. c) வைரஸ் d) பூஞ்சை
A
A
B
B
C
C
D
D
Question 23
Storage product in Rhodophyceae is
  1. a) Cellulose b) Starch and Oil
  2. c) Glycogen d) Floridian starch
ரோடோபைசியே வில் உள்ள சேமிப்பு பொருள் எது?
  1. a) செல்லுலோஸ்
  2. b) ஸ்டார்ச் மற்றும் எண்ணெய்
  3. c) கிளைகோஜன்
  4. d) ப்ளோரிடியன் ஸ்டார்ச்
A
A
B
B
C
C
D
D
Question 24
The leader of opposition in Lok Sabha is entitled to the salaries and allowances equal to that of
  1. a) Minister of state
  2. b) Cabinet minister
  3. c) Speaker of Loksabha
  4. d) None of the above
 மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பின்வரும் பதவிகளின் சம்பளங்கள்,படிகளுக்கு சமமான சம்பளம், படிகள் பெறுவதாகும்
  1. a) மத்திய அமைச்சர்
  2. b) கேபினட் அமைச்சர்
  3. c) மக்களவை சபாநாயகர்
  4. d) மேற்கண்ட எதுவும் இல்லை
A
A
B
B
C
C
D
D
Question 25
Which of the following is hailed as the Magna carta of the panchayat raj system?
  1. a) Fundamental rights
  2. b) Balwant Rai Mehta report
  3. c) Ashoka Mehta report
  4. d) GVK Rao report
பின்வருவனவற்றுள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மகா சாசனம் என்று அழைக்கப்பெற்றது எது?
  1. a) அடிப்படை உரிமைகள்
  2. b) பல்வந்த் ராய் மேத்தா அறிக்கை
  3. c) அசோக் மேத்தா அறிக்கை
  4. d) ஜிவிகே அறிக்கை
A
A
B
B
C
C
D
D
Question 26
Grafting of organs from pig to man is
  1. a) Autograft b) Isograft
  2. c) Allograft d) Xenograft
 பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு மாற்று ஒட்டுதல் என்பதை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
  1. a) ஆட்டோகிராப்ட் b) ஐசோகிராப்ட்
c) அல்லோ கிராப்ட்           d) சீனோ கிராப்ட்
A
A
B
B
C
C
D
D
Question 27
How many methods are used to calculate the national income of India?
  1. a) Three methods b) Four method
  2. c) Two method d) Five method
தேசிய வருமானம் இந்தியாவில் எத்தனை முறைகளில் கணக்கிடப்படுகிறது?
  1. a) மூன்று வழிகள் b) நான்கு வழிகள்
  2. c) 2 வழிகள் d) 5 வழிகள்
A
A
B
B
C
C
D
D
Question 28
Which inscription has the details about kudavolai system?
  1. a) Sittanavasal b) Uttaramerur
  2. c) Pugalur d) Madurai
குடவோலை முறை பற்றிய விபரங்களை கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?
  1. a) சித்தன்னவாசல் b) உத்திரமேரூர்
  2. c) புகலூர் d) மதுரை
A
A
B
B
C
C
D
D
Question 29
Which inscription has the details about kudavolai system?
  1. a) Sittanavasal b) Uttaramerur
  2. c) Pugalur d) Madurai
குடவோலை முறை பற்றிய விபரங்களை கொண்ட கல்வெட்டு எந்த இடத்தில் உள்ளது?
  1. a) சித்தன்னவாசல் b) உத்திரமேரூர்
  2. c) புகலூர் d) மதுரை
A
A
B
B
C
C
D
D
Question 30
An ecosystem means
  1. a) Biotic community
  2. b) Biotic community and its non living things
  3. c) Nonliving things
  4. d) Population
சூழல் மண்டலம் என்பது
  1. a) உயிருள்ளவை
  2. b) வாழிடத்தில் உள்ள உயிருள்ளவை மற்றும் உயிரிலிகள்
  3. c) உயிரிலிகள்
  4. d) இனக்குழுக்கள்
A
A
B
B
C
C
D
D
Question 31
An ecosystem means
  1. a) Biotic community
  2. b) Biotic community and its non living things
  3. c) Nonliving things
  4. d) Population
சூழல் மண்டலம் என்பது
  1. a) உயிருள்ளவை
  2. b) வாழிடத்தில் உள்ள உயிருள்ளவை மற்றும் உயிரிலிகள்
  3. c) உயிரிலிகள்
  4. d) இனக்குழுக்கள்
A
A
B
B
C
C
D
D
Question 32
Which metal is used for carrying oxygen in our blood?
  1. a) Iodine b) Iron
  2. c) Chlorine d) Sodium
நம் உடலில் ஆக்ஸிஜனை கடத்துவதற்கு தேவைப்படும் தனிமம் எது?
  1. a) அயோடின் b) இரும்பு
  2. c) குளோரின் d) சோடியம்
A
A
B
B
C
C
D
D
Question 33
Which element is named after the Honour of scientist Albert Einstein?
  1. a) 99th b) 50th
  2. c) 10th d) 100th
எந்த தனிமத்துக்கு அறிவியலர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்?
  1. a) 99th b) 50th
  2. c) 10th d) 100th
A
A
B
B
C
C
D
D
Question 34
Who is termed as "Andhra Kalidasa"?
  1. a) Tenali Raman
  2. b) Vijaya Raghunatha sethupathi
  3. c) Allurikuupanna
  4. d) venkatappa
ஆந்திர காளிதாசர் என அழைக்கப்பட்டவர் யார்?
  1. a) தெனாலிராமன்
  2. b) விஜயரகுநாத சேதுபதி
  3. c) ஆளுரிக்குப்பண்ணா
  4. d) வெங்கடப்பர்
A
A
B
B
C
C
D
D
Question 35
Which journal declared "Swami vivekananda the greatest figure in the parliament"
  1. a) Young India b) New wheel
  2. c) Swadeshi mitran d) New York herald
எந்த பத்திரிக்கையும் "பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்" என்று குறிப்பிட்டது?
  1. a) யங் இந்தியா b) நியூ வீல்
  2. c) சுதேசமித்திரன் d) நியூயார்க் ஹெரால்ட்
A
A
B
B
C
C
D
D
Question 36
When did dual government came to an end?
  1. a) 1771 b) 1772
  2. c) 1774 d) 1773
இரட்டை ஆட்சி எப்போது ரத்து செய்யப்பட்டது
  1. a) 1771 b) 1772
  2. c) 1774 d) 1773
A
A
B
B
C
C
D
D
Question 37
What is the nature of Indian population growth?
  1. a) High birth rate and low death rate
  2. b) High birth and death rate
  3. c) Low birth and high death rate
  4. d) Low birth and death rate
இந்திய மக்கள் தொகை வளர்ச்சியின் தன்மை எவ்வாறு உள்ளது?
  1. a) அதிக பிறப்பு மற்றும் குறைவு இறப்பு விகிதம்
  2. b) அதிக பிறப்பு மற்றும் இறப்பு விகிதம்
  3. c) குறைவு பிறப்பு மற்றும் அதிக இறப்பு விகிதம்
  4. d) குறைவு பிறப்பு மற்றும் குறைவு இறப்பு விகிதம்
A
A
B
B
C
C
D
D
Question 38
For which of the following has no joint sitting when there is a disagreement between two houses of the parliament?
  1. a) Ordinary bill b) Finance bill- I
  2. c) Finance bill-II d) Amendment Bill
கீழ்க்கண்டவற்றுள் எதனால் இரு அவைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் பொழுது கூட்டு அமர்வு ஏற்படுத்த முடியாது?
  1. a) சாதாரண மசோதா b) நிதி மசோதா- I
  2. c) நிதி மசோதா- II d) சட்ட திருத்த மசோதா
A
A
B
B
C
C
D
D
Question 39
Which session is called as "Lame duck session"?
  1. a) Winter session
  2. b) Monsoon session
  3. c) Budget session
  4. d) Last session of Lok Sabha
எந்த அமர்வு "லேம்டக் அமர்வு" என்று அழைக்கப்படுகிறது?
  1. a) குளிர்கால அமர்வு
  2. b) பருவகால அமர்வு
  3. c) நிதி நிலை அறிக்கை அமர்வு
  4. d) மக்களவையின் கடைசி அமர்வு
A
A
B
B
C
C
D
D
Question 40
Whose political reforms led to the revolt of 1857?
  1. a) Lord Wellesley
  2. b) Lord canning
  3. c) Lord William Bentinck
  4. d) Lord Dalhousie
1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சி நடைபெற்ற கீழ்காணும் யாருடைய அரசியல் நடவடிக்கைகள் முதன்மை காரணமாக அமைந்தது?
  1. a) வெல்லஸ்லி
  2. b) கானிங் பிரபு
  3. c) வில்லியம் பெண்டிங் பிரபு
  4. d) டல்ஹவுசி பிரபு
A
A
B
B
C
C
D
D
Question 41
Who killed gangadhar shastri?
  1. a) keighwar b) Thrimbakji
  2. c) Bhonsle d) Holkar
கங்காதர் சாஸ்திரி யாரால் கொல்லப்பட்டார்?
  1. a) கெய்க்வர் b) திரிம்பக்ஜு
  2. c) போன்ஸ்லே d) ஹோல்கர்
A
A
B
B
C
C
D
D
Question 42
Who founded the city-Madras?
  1. a) Frankai Martin b) Francis de
  2. c) Francis keran d) Job charnock
மதராஸ்-நிறுவியவர் யார் ?
  1. a) பாங்காய் மார்ட்டின் b) பிரான்சிஸ் டே
  2. c) பிரான்சிஸ் கேரன் d) ஜாப் சர்நாக்
A
A
B
B
C
C
D
D
Question 43
What was the name of the tax that was paid by the people when the Nayak ruled in tamilnadu?
  1. a) kaaval kottam b) Kaaval Pitchai
  2. c) Kaaval Kaapu d) kaaval Vazhi
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் போது மக்கள் பாளையக்காரர்களுக்கு செழுத்திய வரியின் பெயர் என்ன?
  1. a) காவல் கோட்டம் b) காவல் பிச்சை
  2. c) காவல் காப்பு d) காவல் வழி
A
A
B
B
C
C
D
D
Question 44
Which compound is added to the acidic lake water to prevent the death of fishes?
  1. a) Calcium Carbonate
  2. b) Sodium chloride
  3. c) Ferrous sulphide
  4. d) Ammonium nitrate
எந்த சேர்மம் அமிலத்தன்மை நிறைந்த ஏரி நீரில் கலந்து மீன்கள் இறப்பதை தடுக்கிறது ?
  1. a) கால்சியம் கார்பனேட்
  2. b) சோடியம் குளோரைடு
  3. c) பெரஸ் சல்பைடு
  4. d) அமோனியம் நைட்ரேட்
A
A
B
B
C
C
D
D
Question 45
In India which soil type ranks first in terms of its surface area?
  1. a) Black soil b) Red soil
  2. c) Alluvial soil d) Laterite soil
இந்தியாவில் உள்ள மணல்களில் பரப்பளவில் முதலாவது இடம் வகிக்கும் மண் வகை எது?
  1. a) கரிசல் மண் b) செம்மண்
  2. c) வண்டல் மண் d) துருக்கல் மண்
A
A
B
B
C
C
D
D
Question 46
Which one of the following is the richest coastal region of Asia?
  1. a) Gulf of Mannar
  2. b) Loktak lake
  3. c) Pitchavaram
  4. d) Sundarbans
ஆசியாவின் வளம் பொருந்திய கடல் பிரதேசத்தில் ஒன்று எது?
  1. a) மன்னார் வளைகுடா
  2. b) லோக்டாக் ஏரி
  3. c) பிச்சாவரம்
  4. d) சுந்தரவனக்காடுகள்
A
A
B
B
C
C
D
D
Question 47
In which year Annie Besant accounts  the leader of Brahma Gyana Sabha?
  1. a) 1891 b) 1892
  2. c) 1893 d) 1894
எந்த ஆண்டு திருமதி அன்னிபெசன்ட் அவர்கள் பிரம்ம ஞான சபையின் தலைவராக பொறுப்பேற்றார்?
  1. a) 1891 b) 1892
  2. c) 1893 d) 1894
A
A
B
B
C
C
D
D
Question 48
In which year Annie Besant accounts  the leader of Brahma Gyana Sabha?
  1. a) 1891 b) 1892
  2. c) 1893 d) 1894
எந்த ஆண்டு திருமதி அன்னிபெசன்ட் அவர்கள் பிரம்ம ஞான சபையின் தலைவராக பொறுப்பேற்றார்?
  1. a) 1891 b) 1892
  2. c) 1893 d) 1894
A
A
B
B
C
C
D
D
Question 49
Which of the following is not done by the governor?
  1. a) Summoning b) Adjournment
  2. c) Propagation d) Dissolution
பின்வருவனவற்றில் ஆளுநரால் செய்ய முடியாதது எது?
  1. a) அவை அழைப்பு b) ஒத்திவைப்பு
  2. c) அவை நீட்டிப்பு d) அவை கலைத்தல்
A
A
B
B
C
C
D
D
Question 50
Todas , Kurumbas, Badaga's belong to which district?
  1. a) Nilgiris b) Coimbatore
  2. c) Theni d) Sadhuragiri
 தோடர்கள், குறும்பர்கள், படுகர்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்?
  1. a) நீலகிரி b) கோவை
  2. c) தேனி d) சதுரகிரி
A
A
B
B
C
C
D
D
Question 51
Who organised the "Harijan sevak Sangh"?
  1. a) Ambedkar
  2. b) Jyoti Phule
  3. c) Mahatma Gandhi
  4. d) Gopala Krishna gokhale
ஹரிஜன் சேவா சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
  1. a) அம்பேத்கர்
  2. b) ஜோதி பூலே
  3. c) மகாத்மா காந்தி
  4. d) கோபால கிருஷ்ண கோகலே
A
A
B
B
C
C
D
D
Question 52
In which state "Rajaji tiger reserve" is located?
  1. a) Uttarakhand
  2. b) Maharashtra
  3. c) Arunachal Pradesh
  4. d) Tamil Nadu
எந்த மாநிலத்தில் "ராஜாஜி புலிகள் காப்பகம்" அமைந்துள்ளது?
  1. a) உத்தரகாண்ட்
  2. b) மகாராஷ்டிரா
  3. c) அருணாச்சல பிரதேசம்
  4. d) தமிழ்நாடு
A
A
B
B
C
C
D
D
Question 53
The part of the earth's interior which is known as "Mesosphere" is?
  1. a) SIMA b) Upper mantle
  2. c) Lower mantle d) Outer core
மீசோ ஸ்பியர் என அழைக்கப்படும் புவியின் உட்பகுதி எது?
  1. a) சீமா b) மேல் மெண்டல்
  2. c) கீழ் மெண்டல் d) வெளிக்கருவம்
A
A
B
B
C
C
D
D
Question 54
Which Hydrocarbon exhibit isomerism?
  1. a) Methane b) Butane
  2. c) Propane d) Ethane
எந்த ஹைட்ரோகார்பன் மாற்றிய பண்பை கொண்டவை?
  1. a) மீத்தேன் b) பியூட்டேன்
  2. c) புரோப்பேன் d) ஈத்தேன்
A
A
B
B
C
C
D
D
Question 55
The money which is not accounted in an economy is known as?
  1. a) Reserve money
  2. b) Bank money
  3. c) Surplus money
  4. d) Black money
ஒரு பொருளாதாரத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
  1. a) இருப்பு பணம்
  2. b) வங்கி பணம்
  3. c) தேவைக்கு அதிக பணம்
  4. d) கருப்பு பணம்
A
A
B
B
C
C
D
D
Question 56
The economic survey of India is published every year by which one of the following ministry?
  1. a) Ministry of statistics
  2. b) Ministry of commerce
  3. c) Ministry of finance
  4. d) Ministry of labour and employment
இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கை ஒவ்வொரு ஆண்டும் கீழ்க்கண்ட எந்த அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது?
  1. a) புள்ளியல் அமைச்சகம்
  2. b) வர்த்தக அமைச்சகம்
  3. c) நிதி அமைச்சகம்
  4. d) தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
A
A
B
B
C
C
D
D
Question 57
Who is the author of "Samvat kevmuthi"?
  1. a) Raja ram Mohan Roy
  2. b) Bipin Chandra Pal
  3. c) Annie Besant
  4. d) Govind ranade
"சம்வாத் கெவ்முதி" என்ற நூலின் ஆசிரியர் யார்?
  1. a) ராஜா ராம் மோகன் ராய்
  2. b) பிபின் சந்திர பால்
  3. c) அன்னிபெசன்ட்
  4.     d) கோவிந்த ரானடே
A
A
B
B
C
C
D
D
Question 58
What is the full form of the term KYC in banking?
  1. a) Knowledge Your Customer
  2. b) Kind to Your Customer
  3. c) Know Your Customer
  4. d) Keep up Your Customer
வங்கிகளில் KYC என்றால் என்ன?
  1. a) Knowledge Your Customer
  2. b) Kind to Your Customer
  3. c) Know Your Customer
  4. d) Keep up Your Customer
A
A
B
B
C
C
D
D
Question 59
"Back to Vedas" was the motto of
  1. a) Swami vivekananda
  2. b) Dayanand saraswati
  3. c) Mahatma Gandhi
  4. d) Satyamurthy
 "வேத காலத்திற்கு திரும்புங்கள்" என்பது யாருடைய முழக்கம்?
  1. a) விவேகானந்தர்
  2. b) தயானந்த சரஸ்வதி
  3. c) காந்தியடிகள்
  4. d) சத்தியமூர்த்தி
A
A
B
B
C
C
D
D
Question 60
How many times the preamble has been amended?
  1. a) Once b) Twice
  2. c) Thrice d) Not yet
முகப்புரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது?
  1. a) ஒரு முறை b) இரண்டு முறை
  2. c) மூன்று முறை d) எதுவும் இல்லை
A
A
B
B
C
C
D
D
Question 61
A
A
B
B
C
C
D
D
Question 62
A bicycle marked as Rs. 1500 is sold for Rs. 1350. What is the percentage ofdiscount?
  1. 9%
  2. 10%
  3. 12%
  4. 15%
ஒரு மிதிவண்டியின் விலை ரூ.1500 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ரூ.1350க்கு விற்றால் தள்ளுபடி சதவீதம் என்ன?
  • அ. 9%                                   ஆ. 10%
  • இ. 12%                                 ஈ. 15%
A
A
B
B
C
C
D
D
Question 63
A
A
B
B
C
C
D
D
Question 64
Area of a triangular garden is 800 sq.m. The height of the garden is 40 m. Find the base length of the  garden.
  1. 20 m
  2. 40 m
  3. 10m
  4. 50 m
ஒரு முக்கோண வடிவத்திலுள்ள தோடத்தின் பரப்பளவு 800மீ2. அவற்றின் உயரம் 40 மீ எனில் அத்தோட்டத்தின் அடி உயரம் யாது?
  • அ. 20 மீ                 ஆ. 40 மீ
  • இ. 10மீ                                  ஈ. 50மீ
A
A
B
B
C
C
D
D
Question 65
Calculate the area of the quadrilateral whose length is 20 cm and perpendicular distance to the diagonal from opposite vertices be 7 cm and 10 cm
  1. 160cm2
  2.  110 cm2                  
  3. 100 cm2
  4. 170 cm2
ஒரு நாற்கரத்தின் நீளம் 20 செ.மீ எதிர் செங்குத்து உயரம் 7 செ.மீ-ம் மற்றும் 10 செ.மீ-ம் இருந்தால் அவற்றின் பரப்பளவு காண்க.
  • அ. 160செ.மீ2                       ஆ. 110 செ.மீ2
  • இ. 100செ.மீ2                                   . 170 செ.மீ2
A
A
B
B
C
C
D
D
Question 66
A room is 5 meters long and 3 metres wide. The area of its four walls is 88 sq. metres. The height of the room is
  1. 6.5
  2. 7.5
  3. 5.5
  4. 8.5
ஒரு அறையின் நீளம் 5 மீ, அகலம் 3மீ அவற்றின் நாற் சுவர்களின் பரப்பளவு 88மீ2 எனில், அவ்வறையின் உயரம் காண்க.
  • அ. 6.5                                    ஆ. 7.5
  • இ. 5.5                                    ஈ. 8.5
A
A
B
B
C
C
D
D
Question 67
The perimeter and the area of a semicircle of radius 14 cm is
  1. 36 ; 308
  2.  72 ; 308
  3. 308 ; 36
  4. 308 ; 72
14 செ.மீ ஆரமுள்ள அரை வட்டத்தின் சுற்றளவு மற்றும் பரப்பளவு முறையே
  • அ. 36 ; 308                           ஆ. 72 ; 308
  • இ. 308 ; 36                           ஈ, 308 ; 72
A
A
B
B
C
C
D
D
Question 68
Find the C.I. of Rs. 15,625 at 8% for 3 years compounded annually
  1. 5058
  2. 3058
  3. 4058
  4. 6058
15625 க்கு ஆண்டு வட்டி8 % வீதம் எனில் 3 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டி காணவும்.
  • அ. 5058                                ஆ. 3058
  • இ. 4058                                                ஈ. 6058
A
A
B
B
C
C
D
D
Question 69
In how much time will a sum of Rs. 1600 amount to Rs. 1852.20 at 5% per annum compound interest?
  1. 1 year
  2. 2 years
  3. 3 years
  4. 4 years
ரூ. 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ. 1852.50 ஆகும்?
  • அ. 1 வருடம்                         ஆ. 2 வருடம்
  • . 3 வருடம்                         ஈ. 4 வருடம்
A
A
B
B
C
C
D
D
Question 70
At what rate per annum will Rs. 640 amount to Rs. 774.40 in 2 years, when interest is being compounded annually?
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 25%
ரூ. 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் கூட்டுத்தொகை ரூ. 774.40 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க.
  • அ. 10%                                 ஆ. 15%
  • இ. 20     %                            ஈ. 25%
A
A
B
B
C
C
D
D
Question 71
A
A
B
B
C
C
D
D
Question 72
(0.85% of 405) + (2.25% of 550)=?
  1. 13.8175
  2. 15.8175
  3. 14.8175
  4. 15.7150
(0.85% இல் 405) + (2.25% இல் 550)=?
  • அ. 13.8175                           ஆ. 15.8175
  • இ. 14.8175                           ஈ. 15.7150
A
A
B
B
C
C
D
D
Question 73
A
A
B
B
C
C
D
D
Question 74
A
A
B
B
C
C
D
D
Question 75
The area of a circular field is 13.86 hectares. The cost of fencing it at the rate of 20 paise per metre is
  1. Rs. 277.20
  2.  Rs. 264
  3. Rs. 324
  4. Rs. 198
ஒரு வட்ட வடிவ வெளியின் பரப்பளவு 13.86 ஏக்கர் எனில், ஒரு மீட்டருக்கு 20 பைசா வீதம் அதை சுற்றி வேலி-போட ஆகும் விலை
  • அ. ரூ. 277.20                       ஆ. ரூ. 264
  • இ. ரூ. 324                             ஈ. 198
A
A
B
B
C
C
D
D
Question 76
One side of a rhombus is 10 cms and one of its diagonals is 12 cms. The area of the rhombus is
  1. 120 s.cm
  2. . 96 sq.cm
  3. 80 sq.cm
  4. 60 sq.cm
ஒரு நாற்சதுரத்தின் ஒரு பக்கம் 10 செ.மீ மற்றும் அதனுடைய ஒரு மூலைவிட்டம் 12 செ.மீ சாய் சதுரத்தின் பரப்பளவு ________ ஆகும்.
  • அ. 120 செ.மீ2                                 ஆ. 96 செ.மீ2
  • இ. 80 செ.மீ2                        ஈ. 60 செ.மீ2
A
A
B
B
C
C
D
D
Question 77
A
A
B
B
C
C
D
D
Question 78
There are 5 oranges in a basket of 25 fruits. The percentage of oranges is
  1. 5%
  2. 25%
  3. 10%
  4. 20%
ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில் ஆரஞ்சுப் பழங்களின் சதவீதம்
  • அ. 5%                                    ஆ. 25%
  • இ. 10%                                 ஈ. 20%
A
A
B
B
C
C
D
D
Question 79
The discount is always on the
  1. Market price
  2. Cost price
  3. Selling price
  4. Interest
தள்ளுபடி _________யின் மீது கணக்கிடப்படுவதாகும்.
  • . குறித்த விலை               ஆ. அடக்க விலை
  • இ. விற்பனை விலை          ஈ. வட்டி
A
A
B
B
C
C
D
D
Question 80
____________= Market price – Discount.
  1. Cost price
  2. Selling Price
  3. List price
  4. . Market price
_________ = குறித்த விலைதள்ளுபடி
  • அ. அடக்க விலை               ஆ. விற்பனை விலை
  • இ. பட்டியல் விலை            ஈ. சந்தை விலை
A
A
B
B
C
C
D
D
Question 81
ISRO வெற்றிகரமாக EMISAT மற்றும் 28 வாடிக்கையாளர் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு செலுத்தியது எந்த ராக்கெட் மூலம்?
  • [A] PSLV-C44                      [B] PSLV-C46
  • [C] PSLV-C47                      [D] PSLV-C45
ISRO has successfully launched EMISAT and 28 customer satellites by which launch vehicle?
  • [A] PSLV-C44                      [B] PSLV-C46
  • [C] PSLV-C47                      [D] PSLV-C45
A
A
B
B
C
C
D
D
Question 82
. பின்வரும் மாவட்டங்களில் 5 ஜி கவரேஜ் வசதி பெற்ற உலகின் முதல் மாவட்டம் எது?
  • [A] Chaoyang                      [B] Mangalore
  • [C] Hongkou                        [D] Kolkata
Which of the following districts has become the world’s first district with 5G coverage?
  • [A] Chaoyang                      [B] Mangalore
  • [C] Hongkou                        [D] Kolkata
A
A
B
B
C
C
D
D
Question 83
2019 ஆண்டின் கிளென்ஃபிடிச் இன் (Glenfiddich’s) வளர்ந்துவரும் கலைஞராக எந்த இந்திய கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
  • [A] Raju Baraiya [B] Subodh Gupta
  • [C] Bharti Kher                    [D] Shilpa Gupta
Which Indian artist has been chosen as the Glenfiddich’s Emerging Artist of the Year 2019?
  • [A] Raju Baraiya [B] Subodh Gupta
  • [C] Bharti Kher                    [D] Shilpa Gupta
A
A
B
B
C
C
D
D
Question 84
200 ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்?
  • [A] ஜெமிமா ரோட்ரிகஸ் (jemima rodrigues)
  • [B] மித்தலி ராஜ் (mithali raj)
  • [C] ஜுலன் கோஸ்வாமி (julan goswami)
  • [D] ஸ்மிருதி மந்தனா (smriti mandhana)
Who has become the first female cricketer to play 200 ODIs?
  • [A] Jemimah Rodrigues
  • [B] Mithali Raj
  • [C] Jhulan Goswami
  • [D] Smriti Mandhana.
A
A
B
B
C
C
D
D
Question 85
2019 ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற நாடு எது?
  • [A] ஜப்பான்                   [B] கத்தார்
  • [C] ஈரான்                      [D] சிங்கப்பூர்
Which country has won the 2019 Asian Cup Football tournament?
  • [A] Japan                              [B] Qatar
  • [C] Iran                                  [D] Singapore
A
A
B
B
C
C
D
D
Question 86
பின்வரும் அணிகளில்  எது கொச்சி  படகு இழுத்தல்  2019 (Kochi Area Pulling Regatta 2019) போட்டியை வென்றுள்ளது?
  • [A] INS விக்ராந்த்               [B] INS துரோணாச்சார்யா
  • [C] INS பேத்வா                  [D] INS விக்ரமாதிதியா
Which of the following teams has won the Kochi Area Pulling Regatta 2019 ?
  • [A] INS Vikrant                    [B] INS Dronacharya
  • [C] INS Betwa                      [D] INS Vikramaditya
A
A
B
B
C
C
D
D
Question 87
Reproductive and Respiratory Syndrome (PRRS), உடன் பின்வரும் விலங்குகளில் எது தொடர்பானது?
  • [A] மாடு                                                [B] ஒட்டகம்
  • [C] பன்றி                              [D] ஆடு
Porcine Reproductive and Respiratory Syndrome (PRRS), which is in news recently, is related to which of the following animals?
  • [A] Cow                                 [B] Camel
  • [C] Pig                                    [D] Goat
A
A
B
B
C
C
D
D
Question 88
எம்மாநிலத்தில் உஜ்வாலா சானிடரி நாப்கின் திட்டத்தை நடுவணரசு தொடங்கியுள்ளது?
  • [A] உத்தரப்பிரதேசம்        [B] ஒடிசா
  • [C] ஜார்க்கண்ட்                  [D] ஹரியானா
The Union Government has launched Ujjwala sanitary napkin initiative in which of the following states?         
  • [A] Uttar Pradesh                   [B] Odisha
  • [C] Jharkhand                      [D] Haryana
A
A
B
B
C
C
D
D
Question 89
ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் யார்?
  • [A] சதீஷ் ஜெயின்
  • [B] ஆஷிஷ் குமார்
  • [C] வினோத் குமார் யாதவ்
  • [D] பூஜா பதோலா
Who has been appointed as new Chairman of the Railway Board?   
  • [A] Satish Jain
  • [B] Ashish Kumar
  • [C] Vinod Kumar Yadav
  • [D] Pooja Badola
A
A
B
B
C
C
D
D
Question 90
2018இல் எந்த இந்திய பந்து வீச்சாளர் அதிக சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார்?
  • [A] முகமது ஷாமி               [B] குல்தீப் யாதவ்
  • [C] ஜஸ்பிரிட் பும்ரா           [D] ரவிச்சந்திரன் அஸ்வின்
Which Indian bowler has become the highest International Wicket-Taker in 2018?         
  • [A] Mohammed Shami
  • [B] Kuldeep Yadav
  • [C] Jasprit Bumrah
  • [D] Ravichandran Ashwin
A
A
B
B
C
C
D
D
Question 91
நடப்பாண்டு சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றுள்ள கால்பந்து அணி எது?
  • [A] FC பார்சிலோனா
  • [B] லிவர்பூல் FC
  • [C] டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் F.C
  • [D] ரியல் மாட்ரிட்
Which football team has won the 2019 Champions League trophy?
  • [A] FC Barcelona                [C] Tottenham Hotspur
  • [B] Liverpool FC  [D] Real Madrid
A
A
B
B
C
C
D
D
Question 92
நடப்பாண்டு உலக பால் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] Drink Move Be Strong
  • [B] Drink Milk : Today & Everyday
  • [C] Drink Milk, Be Strong
  • [D] Raise a Glass
What is the theme of the 2019 edition of World Milk Day? [A] Drink Move Be Strong [B] Drink Milk: Today & Everyday [C] Drink Milk, Be Strong [D] Raise a Glass
A
A
B
B
C
C
D
D
Question 93
மெக்ஸிகோவின் மிகவுயரிய குடிமக்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ள இந்திய குடியரசுத்தலைவர் யார்?
  • [A] பிரணாப் முகர்ஜி       [B] A P J அப்துல் கலாம்
  • [C] பிரதீபா பாட்டில்       [D] இராம்நாத் கோவிந்த்
Which President of India has been bestowed with Mexico's highest civilian award?
  • [A] Pranab Mukherjee        [B] A P J Abdul Kalam
  • [C] Pratibha Patil [D] Ram Nath Kovind
A
A
B
B
C
C
D
D
Question 94
சர்வதேச கிரிக்கெட்டில் 500 சிக்சர்களை அடித்த முதல் வீரர் யார்?
  • [A] Virat Kohli                      [B] Jos Buttler
  • [C] Chris Gayle                    [D] Eoin Morgan
Who has become the first-ever player to smash 500 sixes in international cricket?
  • [A] Virat Kohli                      [B] Jos Buttler
  • [C] Chris Gayle                    [D] Eoin Morgan
A
A
B
B
C
C
D
D
Question 95
. 2019 ஜீரோ பாகுபாடு நாள் (Zero Discrimination Day) இன் கருப்பொருள் என்ன?
  • [A] Live Up
  • [B] Speak loud for justice
  • [C] Act to change laws that Discriminate
  • [D] A society free of discrimination
What is the theme of the 2019 Zero Discrimination Day (ZDD)?
  • [A] Live Up
  • [B] Speak loud for justice
  • [C] Act to change laws that Discriminate
  • [D] A society free of discrimination
A
A
B
B
C
C
D
D
Question 96
வெளிநாட்டு ரூபாய் சந்தைகளில் ஆர்.பி.ஐ. (RBI) பணியகத்தின் தலைவர் யார்?
  • [A] Usha Thorat
  • [B] N S Vishwanathan
  • [C] Mahesh Kumar Jain
  • [D] Viral Acharya
Who is the head of the RBI task force on offshore rupee markets?
  • [A] Usha Thorat
  • [B] N S Vishwanathan
  • [C] Mahesh Kumar Jain
  • [D] Viral Acharya
A
A
B
B
C
C
D
D
Question 97
விஞ்ஞானத் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டம் எது?
  • [A] SITAR                             [B] STARE
  • [C] STARK                           [D] STARS
Which scheme has been launched by Union HRD ministry to fund science projects?
  • [A] SITAR                             [B] STARE
  • [C] STARK                           [D] STARS
A
A
B
B
C
C
D
D
Question 98
ஆடவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெண் கள நடுவராக பணியாற்றிய கிளார் போலோசக், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
  • [A] மேற்கிந்தியத்தீவுகள்
  • [B] தென் ஆப்பிரிக்கா
  • [C] நியூசிலாந்து
  • [D] ஆஸ்திரேலியா
Claire Polosak, who became the first female umpire to stand in a men’s ODI, is from which country?
  • [A] West Indies                    [B] South Africa
  • [C] New Zealand              [D] Australia
A
A
B
B
C
C
D
D
Question 99
நடப்பாண்டு சர்வதேச தொழிலாளர் தினத்துக்கான கருப்பொருள் என்ன?
  • [A] Celebrating the International Labour Movement
  • [B] Let’s value work by providing the jobless with start-up capital support
  • [C] Sustainable Pension for all: The Role of Social Partners
  • [D] Uniting Workers for Social and Economic Advancement
What is the theme of the 2019 International Labour Day (ILD)?
  • [A] Celebrating the International Labour Movement
  • [B] Let’s value work by providing the jobless with start-up capital support
  • [C] Sustainable Pension for all: The Role of Social Partners
  • [D] Uniting Workers for Social and Economic Advancement
A
A
B
B
C
C
D
D
Question 100
நடப்பாண்டு ஸ்பானிய லா லிகா பட்டத்தை வென்ற கால்பந்து அணி எது?
  • [A] மான்செஸ்டர் யுனைடெட்        [B] லெவான்டே UD
  • [C] பார்சிலோனா FC                        [D] லிவர்பூல்
Which of the following football clubs has clinched the 2019 Spanish La Liga title?
  • [A] Manchester United                       [B] Levante UD
  • [C] Barcelona FC                                [D] Liverpool
A
A
B
B
C
C
D
D
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!