EconomicsOnline Test
		
	
	
தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
Congratulations - you have completed தமிழ்நாட்டுப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு மேலாக  உள்ளது.
| கேரளா | |
| பஞ்சாப் | |
| குஜராத் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 2 | 
பாலின் விகிதத்தில் தமிழ்நாட்டின் தரம்
| முதல் | |
| இரண்டாவது | |
| மூன்றாவது | |
| நான்காவது’ | 
| Question 3 | 
தமிழ்நாடு எதில் வளமானது?
| வன வளம் | |
| மனித வளம் | |
| கனிம வளம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 4 | 
நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரம்
| கேரளா | |
| பஞ்சாப் | |
| குஜராத் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 5 | 
பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம்
| கோயம்புத்தூர் | |
| திருப்பூர் | |
| ஈரோடு | |
| கரூர் | 
| Question 6 | 
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
| தமிழ்நாட்டின் நுழைவாயில் தூத்துக்குடி | |
| வீட்டு ஜவுளி தயாரிப்பு-ஈரோடு | |
| எஃகு நகரம்-சேலம் | |
| பம்ப் நகரம் – கோயம்புத்தூர் | 
| Question 7 | 
கீழுள்ள நகரங்களில் எதில் சர்வதேச விமான நிலையம் இல்லை?
| மதுரை | |
| திருச்சி | |
| தூத்துக்குடி | |
| கோயம்புத்தூர் | 
| Question 8 | 
பயிர் உற்பத்தியில் எந்தப் பயிரைத் தவிர தமிழ்நாடு முன்னணியில் உள்ளது?
| வாழைப்பழம் | |
| தேங்காய் | |
| தோட்டப்பயிர்கள் | |
| ஏலக்காய் | 
| Question 9 | 
எந்த பயிர் உற்பத்திக்காக அதிகப் பரப்பு நிலம் பயன்படுத்தப்படுகிறது?
| நெல் | |
| கரும்பு | |
| நிலக்கடலை | |
| தேங்காய் | 
| Question 10 | 
எழுத்தறிவு வீதத்தில் தமிழ்நாட்டின் தரம்
| இரண்டு | |
| நான்கு | |
| ஆறு | |
| எட்டு | 
| Question 11 | 
குறு சிறு நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டில் தமிழ்நாட்டின் தரம்
| I | |
| II | |
| III | |
| IV | 
| Question 12 | 
தமிழ்நாட்டின் எம்மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது?
| நாகப்பட்டினம் | |
| நீலகிரி | |
| திருச்சி | |
| தஞ்சாவூர் | 
| Question 13 | 
எம்மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் குறைவாகவுள்ளது?
| மதுரை | |
| தேனி | |
| அரியலூர் | |
| கடலூர் | 
| Question 14 | 
எந்த யூனியன் பிரதேசத்தில் பாலின விகிதம் அதிகமாகவுள்ளது?
| சண்டிகர் | |
| பாண்டிச்சேரி | |
| இலட்சத்தீவு | |
| அந்தமான் நிக்கோபர் தீவுகள் | 
| Question 15 | 
தமிழ்நாட்டு உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகிப்பது?
| வேளாண்மை | |
| தொழில்துறை | |
| சுரங்கம் | |
| பணிகள் | 
| Question 16 | 
மனித வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாட்டின் தரம்
| 2 | |
| 4 | |
| 6 | |
| 7 | 
| Question 17 | 
SPIC  அமைந்துள்ள இடம்
| சென்னை | |
| மதுரை | |
| தூத்துக்குடி | |
| புதுக்கோட்டை | 
| Question 18 | 
TICEL ன் பகுதி
| இரப்பர் பூங்கா | |
| ஜவுளி பூங்கா | |
| உணவு பூங்கா	 | |
| உயிரி பூங்கா | 
| Question 19 | 
சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் எந்த நிலையில் உள்ளது?
| மூன்றாம் | |
| நான்காம் | |
| முதல் | |
| இரண்டாம் | 
| Question 20 | 
தென்னக இரயில்வேயின் தலைமையிடம் 
| திருச்சி | |
| சென்னை | |
| மதுரை | |
| கோயம்புத்தூர் | 
| Question 21 | 
பூ கோள ரீதியாக தமிழ்நாடு ……………………….. வது பெரிய மாநிலமாகும்.
| பத்தாவது | |
| பதினொன்னாவது | |
| முதல் | |
| ஆறாவது | 
| Question 22 | 
…………………… மக்கள் தொகை அடிப்படையில் 6-வது பெரிய மாநிலமாகும்.
 
| கேரளா | |
| கர்நாடகா | |
| தமிழ்நாடு | |
| மும்பை | 
| Question 23 | 
தமிழ்நாடு பல்வேறு சாதனைகளுடன் …………………. பெரிய பொருளாதாரமாக உள்ளது.
| முதல் | |
| இரண்டாவது | |
| மூன்றாவது | |
| நான்காவது | 
| Question 24 | 
…………………. ல் தமிழ்நாட்டின் செயல்பாடு தேசிய சராசரியைவிட சிறப்பாக உள்ளது.
| உடல்நலம் | |
| உயர்கல்வி | |
| குழந்தை இறப்பு வீதம் மற்றும் மகப்பேறு வீதம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 25 | 
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு …………………… ஆகவும் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
| 8.4%	 | |
| 16.1% 	 | |
| 4.2% 	 | |
| 6% | 
| Question 26 | 
……………….. ல் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது
| National Institute of Technology | |
| Indian Institute of Technology | |
| Vellore Institute of Technology | |
| PSG College of Technology | 
| Question 27 | 
தமிழ்நாட்டில் ……………….. ஆறுகள் உள்ளன.
| 15 | |
| 20 | |
| 17 | |
| 25 | 
| Question 28 | 
NLC ன் விரிவாக்கம்
| National Leading Company | |
| Neyveli Lignite Corporation | |
| National Level Competition | |
| National Lignite Corporation | 
| Question 29 | 
சராசரியாக ஒரு நபரின் எதிர்பார்க்கப்படும் வாழ்நாடு அளவே …………………… என்று அழைக்கப்படுகிறது.
| வாழ்நாள் எதிர்பார்ப்பு | |
| எழுத்தறிவு நிலை | |
| மகப்வேறு இறப்பு விகிதம் | |
| குழந்தை இறப்பு விகிதம் | 
| Question 30 | 

| A | |
| B | |
| C | |
| D | 
| Question 31 | 
……….. மிக அதிக அளவில் ஆற்றுநீர் மற்றும் பருவமழையை நம்பியுள்ளது.
| தொழிற்துறை | |
| வேளாண்மை | |
| சுரங்கம் | |
| வாணிபம் | 
| Question 32 | 
அரிசி உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் ……………..
| தமிழ்நாடு | |
| கேரளா | |
| மேற்கு வங்காளம் | |
| மகாராஷ்டிரா | 
| Question 33 | 
சென்னை ………………….. எனவும் அழைக்கப்படுகிறது.
| டெட்ராய்ட் ஆஃப் இந்தியா | |
| டெட்ராய்ட் ஆஃப் ஆசியா | |
| டெட்ராய்ட் ஆஃப் தமிழ்நாடு | |
| டெட்ராய்ட் ஆஃப் திருச்சி | 
| Question 34 | 
………………… டயர் தொழிற்சாலை சென்னையிலும், பெரம்பலூரிலும் அமைக்கப்பட்டுள்ளது.
| MRF | |
| MRF | |
| ஸ்ரீசக்ரா | |
| TRW Rane | 
| Question 35 | 
இந்தியாவின் அச்சுத்துறைத் தீர்வுகளில் 60% லிருந்தே பெறப்படுகிறது.
| கோயம்புத்தூர் | |
| தூத்துக்குடி | |
| மதுரை | |
| சிவகாசி | 
| Question 36 | 
தூத்துக்குடி ……………… என்று அழைக்கப்படுகிறது.
| தமிழ்நாட்டின் நுழைவு வாயில் | |
| இந்தியாவின் நுழைவு வாயில் | |
| கேரளாவின் நுழைவு வாயில் | |
| ஆந்திராவின் நுழைவு வாயில் | 
| Question 37 | 
கோயம்புத்தூர் ……………………. என்றழைக்கப்படுகிறது.
| காற்றழுத்த விசைக் குழாய் நகரம் | |
| டெட்ராய்ட் ஆஃப் தமிழ்நாடு’ | |
| தமிழ்நாட்டின் நுழைவு வாயில்’ | |
| சிறிய ஜப்பான்’ | 
| Question 38 | 
……………………. உற்பத்தியில் தூத்துக்குடி முதலிடம் வகிக்கிறது.
| சிமெண்ட் | |
| வேதிப்பொருட்கள் | |
| பட்டாசுப்பொருட்கள் | |
| மோட்டார் மற்றும் குழாய் | 
| Question 39 | 
இந்திய உப்பு உற்பத்தியில் 30%மும், மாநிலத்தின் உப்பு உற்பத்தியில் 70%மும் ………………………. ல் உற்பத்தியாகிறது.
| கோயம்புத்தூர் | |
| சேலம் | |
| திருநெல்வேலி | |
| தூத்துக்குடி | 
| Question 40 | 
இந்தியாவில் இணையதளத்தின் (Internet) பயன்பாட்டில் …………………. மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
| கர்நாடகா | |
| தமிழ்நாடு | |
| மகாராஷ்டிரா | |
| கோவா | 
| Question 41 | 
தமிழ்நாட்டில் …………………… தேசிய நெடுஞ்சாலைகள் 5036கி.மீ தொலைவினை இணைக்கின்றன.
| 38 | |
| 28 | |
| 48 | |
| 58 | 
| Question 42 | 
தமிழ்நாட்டில் …………………. முக்கிய சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 43 | 
மும்பை மற்றும் தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய சர்வதேச விமான நிலையமாக …………………. சிறந்து விளங்குகிறது.
| சென்னை | |
| கொல்கத்தா | |
| மதுரை | |
| கோயம்புத்தூர் | 
| Question 44 | 
இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ……………… ஆகும்.
| 1500MW  | |
| 2000MW  | |
| 1000MW  | |
| 1800MW | 
| Question 45 | 
இந்தியாவிலுள்ள மாநிலங்களில் வேலையின்மை குறைவாக உள்ள மாநிலம் …………………
| பஞ்சாப் | |
| தமிழ்நாடு | |
| குஜராத் | |
| மகாராஷ்டிரா | 
| Question 46 | 
இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டு ……………………..
| புழல் அணைக்கட்டு | |
| சாத்தனூர் அணைக்கட்டு | |
| பெரியார் அணைக்கட்டு | |
| மேட்டூர் அணைக்கட்டு | 
| Question 47 | 
2012-2013 களில் நடைமுறையில் இருந்த கூட்டுறவு வங்கிகளின் எண்ணிக்கை ……………………..
| 5500 | |
| 5600 | |
| 5676 | |
| 567 | 
| Question 48 | 
மேட்டூர் அணைக்கட்டின் மொத்த நீளம் ……………………. மீ ஆகும்.
| 1600மீ | |
| 1700மீ | |
| 1800மீ | |
| 1500மீ | 
| Question 49 | 
டீசலை அடிப்படையாகக்கொண்டு அனல்மின் உற்பத்தியில் தமிழ்நாடு தேசிய உற்பத்தியில் ……………….க்கும் மேலாக உற்பத்தி செய்து முதலிடம் வகிக்கிறது.
| 24% | |
| 30%	 | |
| 34% | |
| 40% | 
| Question 50 | 
……………………. கடற்கரை உலகிலே மிகப்பெரிய கடற்கரையாகும்.
| மெரினா கடற்கரை | |
| ஹாட்வாடர் கடற்கரை | |
| மாயா கடற்கரை	 | |
| ஆல்மெண்ட் கடற்கரை | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.