EconomicsOnline Test
		
	
	
ஊரக பொருளாதாரம்
ஊரக பொருளாதாரம்
Congratulations - you have completed ஊரக பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
எது ஊரக பகுதியின் அடிப்படை அலகாகக் கருதப்படுவது _____
| பஞ்சாயத்து | |
| வருவாய் கிராமம் | |
| நகரம் | |
| நகராட்சி | 
| Question 2 | 
எது ஊரக பகுதியை கண்டறியும் பண்பு ____
| குறைந்த மக்கள் தொகை அடர்த்தி	 | |
| அதிக மக்கள் தொகை அடர்த்தி | |
| குறைந்த இயற்கைவளம் | |
| குறைந்த மனிதவளம் | 
| Question 3 | 
ஊரக பொருளாதாரத்தின் முக்கிய இயல்பு ______
| வேளாண்மையைச் சார்ந்திருத்தல் | |
| அதிக மக்கள் தொகை அடர்த்தி | |
| குறைந்த அளவு மக்கள் தொகை	 | |
| ஏற்றத்தாழ்வு குறைவு | 
| Question 4 | 
2011 கணக்கெடுப்பின் மொத்த மக்கள் தொகையில் ஊரகத்தில் வாழும் மக்கள் தொகை சதவீதம் என்ன?
| 40 | |
| 50 | |
| 60 | |
| 70 | 
| Question 5 | 
தேவைக்கு அதிகமாக வேலையில் ஈடுபடும் மக்களின் நிலைமை
| வேலையின்மை | |
| மறைமுக வேலையின்மை | |
| முழுவேலை  | |
| சுயவேலை | 
| Question 6 | 
இரண்டு முற்றிலும் வேறுபட்ட தன்மைகளை தொடர்புபடுத்தி குறிப்பது
| நுட்பம் | |
| சார்ந்திருப்பு | |
| இரட்டை தன்மை | |
| சமமின்மை | 
| Question 7 | 
ஊரகப்பகுதி, ஊரக மக்கள் மற்றும் ஊரக வாழ்க்கையை மேம்படுத்துதல் என்பது
| ஊரக பொருளாதாரம் | |
| ஊரக பொருளியல் | |
| ஊரகவேலைவாய்ப்பு | |
| ஊரக மேம்பாடு | 
| Question 8 | 
ஊரகப் பொருளாதாரத்தில் வேளாண்மை பிரச்சனைக்குத் தொடர்புடையதாக கருதப்படுவது
| மோசமான தகவல் தொடர்பு | |
| சிறிய அளவு நில உடைமை | |
| ஊரக ஏழ்மை	 | |
| மோசமான வங்கி செயல்பாடுகள் | 
| Question 9 | 
ஊரக பகுதியில் ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரி அளவு
| 2100 | |
| 2200 | |
| 2300 | |
| 2400 | 
| Question 10 | 
ஊரக ஏழ்மைக்கான காரணத்தைக் சுட்டுக.
| வேளாண்மை சாரா வேலையின்மை  | |
| அதிக வேலை நிலை | |
| குறைந்த பணவீக்க வீதம் | |
| அதிக முதலீடு | 
| Question 11 | 
மறைந்திருக்கும் வேலையின்மைக்கு மற்றொரு பெயர் என்ன?
| திறந்த | |
| மறைமுக | |
| பருவகால | |
| ஊரக | 
| Question 12 | 
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வேலைவாய்ப்புப் பெறுவதை எப்படிக் கருதுவது?
| திறந்த வேலைவாய்ப்பு | |
| மறைமுக வேலைவாய்ப்பு | |
| பருவகால வேலைவாய்ப்பு | |
| ஊரக வேலைவாய்ப்பு | 
| Question 13 | 
ஊரக தொழிற்சாலைக்கான உதாரணம் தருக.
| சர்க்கரை ஆலைத்தொழில் | |
| பாய் தயாரிக்கும் தொழில் | |
| சிமெண்ட் தொழில்		 | |
| காகிதத் தொழில் | 
| Question 14 | 
இந்தியாவில் உள்ள ஊரக குடும்பங்களில் கடனாளிகளின் பங்கு எவ்வளவு?
| பாதியளவு | |
| நான்கில் ஒரு பங்கு	 | |
| மூன்றில் இரண்டு பங்கு | |
| நான்கில் மூன்று பங்கு | 
| Question 15 | 
இந்தியாவில் ஊரக கடனுக்கு காரணமாக கருதப்படுவது
| ஏழ்மை | |
| அதிக மக்கள் தொகை | |
| அதிக உற்பத்தி		 | |
| முழுவேலை நிலை | 
| Question 16 | 
எந்த வருடம் வட்டார ஊரக வங்கி பயன்பாட்டிற்கு வந்த்து?
| 1965 | |
| 1970 | |
| 1975 | |
| 1980 | 
| Question 17 | 
. MUDRA வங்கி அமுல்படுத்தப்பட்ட ஆண்டை குறிப்பிடுக.
| 2000 | |
| 2005 | |
| 2010 | |
| 2015 | 
| Question 18 | 
தேசிய ஊரக சுகாதாரப்பணி அமுல்படுத்தப்பட்ட ஆண்டைக் குறிப்பிடுக.
| 2000 | |
| 2005 | |
| 2010 | |
| 2015 | 
| Question 19 | 
ஊரகச் சாலையின் பயன்பாடாக கருதப்படுவது
| ஊரக அங்காடி வசதி | |
| வேலைவாய்ப்பு | |
| ஊரக வளர்ச்சி		 | |
| மேற்கண்ட அனைத்தும் | 
| Question 20 | 
இந்திய விவசாயி கடனாளியாக பிறந்து, கடனாளியாக வாழ்ந்து, கடனாளியாக இறந்து, கடனையே சந்த்திக்கு விட்டுச் செல்கிறான்” இச்சொற்றொடரைக் கூறியவர் யார்?
| ஆடம் ஸ்மித் | |
| காந்தி | |
| அமர்தியா சென்		 | |
| சர் மால்கம் டார்லிங் | 
| Question 21 | 
ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி” ஆகும். இக்கூற்றை கொடுத்தது ………………. ஆகும்.
| உலக வங்கி | |
| சுய நிதிக் குழு | |
| வட்டார ஊரக வங்கிகள் | |
| குறுநிதி | 
| Question 22 | 
திட்டக்குழுவின் கணக்கீட்டின் படி 2009-2010ல் ஊரக பகுதியில் வறுமையில் உள்ள மக்கள் ……………………% மாக இருந்தது.
| 65.10%	 | |
| 54.10%	 | |
| 78.20% | |
| 34.30% | 
| Question 23 | 
அரசு மானியம் பெரும் சிறு தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் ……………………
| பண்ணை | |
| கயிறு திரித்தல் | |
| பண்ணித்தொழுவம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 24 | 
SSI என்பது ……………….. நிறுவனங்கள் (MSMES) ஆகும்.
| குறு | |
| சிறு | |
| நடுத்தர | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 25 | 
குடிசை தொழிலுக்கு எடுத்துக்காட்டு …………………….
| பாய் | |
| கயிறு திரித்தல் | |
| கூடை முடைதல்	 | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 26 | 
பிரம்பு மற்றும் மூங்கில் கூடை செய்தல், காலனி தயாரித்தல், மட்பாண்டங்கள் மற்றும் தோல் பதனிடுதல் முதலியன ……………………….. தொழிலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
| பெரிய தொழில்	 | |
| சிறு தொழில்கள் | |
| கிராமத் தொழிற்சாலைகள் | |
| எதுவுமில்லை | 
| Question 27 | 
வட்டர ஊரக வங்கிகள் தொடங்கப்பட்ட ஆண்டு
| 1975 | |
| 1976 | |
| 1956 | |
| 1880 | 
| Question 28 | 
கிராமபுறத்தில் ………………… மற்றும் ………………….. ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.
| வேலையின்மை | |
| வறுமை | |
| பொருளாதார வளர்ச்சி | |
| (அ) மற்றும் (ஆ) | 
| Question 29 | 
கிராமபுறத்தில் உழைப்பளரின் அளிப்பு மிகையாக இருக்கும்போது அவருடைய ……………….. குறையும்.
| கூலி | |
| காலம் | |
| இலாபம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 30 | 
…………………….. கோடு வருமானம் (அ) நுகர்வோடு தொடர்புள்ளது.
| வறுமை | |
| செல்வம் | |
| வேலைவாய்ப்பு | |
| எதுவுமில்லை | 
| Question 31 | 
……………………. பொருளாதார தொடர்புள்ள பிரச்சனை ஆகும்.
| வேலையின்மை | |
| வறுமை | |
| சமத்துவமின்மை | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 32 | 
சிறு தொழில்கள் ……………………. மையங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ளன.
| நகர்புற | |
| கிராமபுற | |
| குடிசைத் தொழில்		 | |
| எதுவுமில்லை | 
| Question 33 | 
பெரும்பான்மையான கிராம மக்கள் …………………. அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களிடமிருந்தும் கடன் பெறுகிறார்.
| தனியார் நிறுவனம் | |
| நிதி நிறுவனம் | |
| இரண்டும் | |
| எதுவுமில்லை | 
| Question 34 | 
SBLP தொடங்கப்பட்ட ஆண்டு ……………….
| 1992 | |
| 1993 | |
| 1994 | |
| 1995 | 
| Question 35 | 
தேசிய ஊரக நல அமைப்பு (NKHM) ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு …………………
| 15வது ஆகஸ்டு 2004		 | |
| 12வது ஏப்ரல் 2005 | |
| 16வது ஜூலை 2006	 | |
| 14வது நவம்பர் 2008 | 
| Question 36 | 
………………. இன்றியமையாத தேவையாகும்.
| தங்கம் | |
| வெள்ளி | |
| வீடு | |
| வைரம் | 
| Question 37 | 
RRB-விரிவாக்கம் …………………..
| வட்டார ஊரக வங்கிகள் | |
| தேசிய ஊரக வங்கிகள் | |
| இரண்டும் | |
| எதுவுமில்லை | 
| Question 38 | 
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………………
| 8வது ஏப்ரல் 2015 | |
| 16வது மார்ச் 2015 | |
| 18வது ஜூன் 2013 | |
| 4வது ஏப்ரல் 2014 | 
| Question 39 | 
ஊரக பகுதிகளுக்கு மின் அனுப்புகையில் ஏற்படும் இழப்பானது ………………… ஆகும்.
| 10% 	 | |
| 20% | |
| 15%	 | |
| 25% | 
| Question 40 | 
இந்தியாவில் ஏறக்குறைய ………………….. பகுதி ஊரக குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர்.
| 1/4ல் | |
| 2/3ல்	 | |
| 3/4ல் | |
| 1/3ல் | 
| Question 41 | 
NSSO ன் விரிவாக்கம் …………………..
| National Statistical Survey Observation | |
| National Sample Survey Organisation | |
| National Simple Survey Organisation | |
| எதுவுமில்லை | 
| Question 42 | 
வறுமை ………………… வகைப்படும்
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 43 | 
ஊரக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ………………..
| வேளாண்மை | |
| உள்கட்டமைப்பு | |
| சமூககட்டமைப்பு | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 44 | 
ஊரக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ………………..
| வேளாண்மை | |
| உள்கட்டமைப்பு | |
| சமூககட்டமைப்பு | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 45 | 
………………….. இந்தியாவில் முதுகெலும்பு ஆகும்.
| தொழிற்துறை | |
| வேளாண்மை | |
| சுரங்கம் | |
| வாணியம் | 
| Question 46 | 
2017ல் இந்தியாவில் ………………… கிராமங்கள் முழுமையாக மின் தொடர்பைப் பெற்றிருந்தன.
| 95%	 | |
| 87% | |
| 99.25%	 | |
| 80.25% | 
| Question 47 | 
சிறந்த வாழ்வினை வாழ்வதற்கு ……………….. மிக முக்கியம்.
| உடல்நலம் | |
| தொழில்நுட்பம் | |
| செல்வம் | |
| மேற்காணும் அனைத்தும் | 
| Question 48 | 
2011-2012ன் மதிப்பின்படி ஊரகப் பகுதிகளில் சுமார் …………………. கோடி மக்கள் ஏழையாகவும், வறுமைக்கோட்டிற்கு கீழும் வாழ்கின்றனர்
| 12 கோடி | |
| 22 கோடி | |
| 33 கோடி	 | |
| 42 கோடி | 
| Question 49 | 
ஒருபுறம் கிராமங்கள் காலியாகவும் மறுபுறம் நகரங்கள் நெரிசலாகவும் இருப்பதை “இரட்டை நஞ்சாக்கல்” என்று கூறியவர் …………………….
| சுமாசர் | |
| பீட்டர் டயமண்ட் | |
| டேல் மார்டின்கன் | |
| கிரிஸ்டோர் பிசாரிட்ஸ் | 
| Question 50 | 
பணிக்கான படிப்பு என்று ஆய்விற்காக ……………………. பொருளியல் அறிஞர்கள் 2010ம் ஆண்டில் நோபல் பரிசினை பெற்றனர்
| பீட்டர் டயமண்ட் | |
| டேல் மார்டின்கள் | |
| கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.  
      
48