EconomicsOnline Test
		
	
	
இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
Congratulations - you have completed இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இந்தியாவின் கள்ளிக்கோட்டைக்கு (CALICUT) வாஸ்கோடகாமா வருகை புரிந்த வருடம்
| 1498 | |
| 1948 | |
| 1489 | |
| 1849 | 
| Question 2 | 
1614-இல் தாமஸ் ரோ யாரிடம் அனுமதி பெறுவதில் வெற்றி பெற்றார்?
| அக்பர் | |
| ஷாஜகான் | |
| ஜஹாங்கீர் | |
| நூர்ஜஹான் | 
| Question 3 | 
இந்தியாவை ஆளும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றப்பட்ட ஆண்டு
| 1885 | |
| 1858 | |
| 1868 | |
| 1878 | 
| Question 4 | 
இரயத்வாரி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இடம்
| கேரளா | |
| வங்காளம் | |
| வங்காளம் | |
| மகாராஷ்டிரா | 
| Question 5 | 
முதலாம் உலகப்போர் தொடங்கப்பட்ட ஆண்டு
| 1914 | |
| 1814 | |
| 1941 | |
| 1841 | 
| Question 6 | 
இந்திய அரசாங்கம் தனது முதல் தொழிற்கொள்கையை வெளியிட்ட ஆண்டு
| 1456 | |
| 1991 | |
| 1948 | |
| 2000 | 
| Question 7 | 
1956 ன் தொழிற்கொள்கையின் நோக்கம்
| பெரிய நிறுவனங்களை முன்னேற்றுவது | |
| வேளாண்துறையை மட்டும் முன்னேற்றுவது | |
| தனியார் துறையை மட்டும் முன்னேற்றுவது | |
| குடிசைத்தொழில்களை மட்டும் முன்னேற்றுவது | 
| Question 8 | 
1993 முன் பதிவு நீக்கப்பட்ட தொழில்துறை
| இரயில்வே துறை	 | |
| செம்பு மற்றும் சிங்க் சுரங்கத் தொழில் | |
| அணுஆற்றல் | |
| அணு கனிமங்கள் | 
| Question 9 | 
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்றழைக்கப்படுபவர்	
| M.S. சுவாமிநாதன்			 | |
| காந்தி | |
| விஸ்வேஸ்வரையா | |
| N.R. விஸ்வநாதன் | 
| Question 10 | 
1969ல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
| 10 | |
| 12 | |
| 14 | |
| 16 | 
| Question 11 | 
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்
| தனியார் சமூக நலம்	 | |
| சமூக நலம் | |
| வருவாய் ஈட்ட			 | |
| தொழில் முற்றுரிமை | 
| Question 12 | 
திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
| 1950 | |
| 1955 | |
| 1960 | |
| 1952 | 
| Question 13 | 
முதலாம் ஐந்தாண்டுத்திட்டத்தின் முதன்மையான நோக்கம்
| சேவை | |
| தொழில் | |
| வேளாண்மை | |
| வங்கி | 
| Question 14 | 
பத்தாம் ஐந்தாண்டுத்திட்ட காலம்
| 1992-1997	 | |
| 2002-2007 | |
| 2007-2012	 | |
| 1997-2002 | 
| Question 15 | 
2016ம் ஆண்டுக்கான மனித வளர்ச்சி அறிக்கையின் படி 188 நாடுகளில் இந்தியாவின் தரம்
| 130 | |
| 131 | |
| 135 | |
| 145 | 
| Question 16 | 
வருடாந்திரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட ஆண்டு
| 1989-1991		 | |
| 1990-1992 | |
| 2000-2001	 | |
| 1981-1983 | 
| Question 17 | 
இந்தியாவின் மிகப்பழமையான பெரிய அளவிலான தொழில்
| பருத்தி | |
| சணல் | |
| இரும்பு | |
| சிமெண்ட் | 
| Question 18 | 
மனித மேம்பாட்டுக் குறியீட்டெண்னை உருவாக்கியவர்
| ஜவஹர்லால் நேரு | |
| M.K.காந்தி | |
| அமர்த்தியா குமார் சென் | |
| தாகூர் | 
| Question 19 | 
பன்னிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்
| விரைவான மற்றும் அதிகமான ஒருங்கிணைந்த வளர்ச்சி | |
| சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி | |
| சோசலிச முறையிலான சமூகம் | |
| விரைவான உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சி | 
| Question 20 | 
வாழ்க்கைதரக் குறியீட்டெண்ணை உருவாக்கியவர்
| திட்டக்குழு | |
| நேரு | |
| மோரிஸ் | |
| பிஸ்வாஜித் | 
| Question 21 | 
…………………. என்பது இரண்டு நாடுகளுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார தொடர்புகளில் ஒரு நாடு அதிகாரம் செலுத்தும் நிலையிலும் மற்றொரு நாடு அடிமையாக இருப்பதையும் குறிக்கும்.
| காலனித்துவம் | |
| சமத்துவம் | |
| முதலாளித்துவம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 22 | 
1510 லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தவர் ………………
| இந்தியர்கள் | |
| போர்ச்சுக்கீசியர்கள் | |
| கிரேக்கர்கள் | |
| ரோமானியர்கள் | 
| Question 23 | 
1614ல் ………………….என்பர் ஜஹாங்கீரிடமிருந்து தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி பெற்றார்.
| லார்ட் வில்லியம் | |
| லார்ட் காரன்வாலிஸ் | |
| சர் தாமஸ் மன்றோ | |
| சுவாமி நாதன் | 
| Question 24 | 
பிரிட்டன் நாடு, இந்தியாவை காலனி ஆதிக்கத்தின் கீழ் …………………. ஆண்டுகளுக்கு மேலாக சீரழித்தது.
| 200 ஆண்டுகள்	 | |
| 150 ஆண்டுகள் | |
| 160 ஆண்டுகள்	 | |
| 210 ஆண்டுகள் | 
| Question 25 | 
………………….. ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அரசியல் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைத்தது.
| 1950 | |
| 1858 | |
| 1958 | |
| 1850 | 
| Question 26 | 
பிரிட்டிஷ் முதலீட்டாளர்கள் வங்காளத்தில் ……………………… தொழிற்சாலையை ஆரம்பித்தார்.
| நூல் ஆலை	 | |
| பருத்தி ஆலை | |
| அரிசி ஆலை | |
| சணல் ஆலை | 
| Question 27 | 
இந்தியக் கைவினைப் பொருட்களுக்கு ………………… அளவில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
| தேசிய அளவில் | |
| மாநில அளவில் | |
| உலக அளவில் | |
| உள்ளூர் அளவில் | 
| Question 28 | 
இந்திய கைவினைப் பொருட்களால் ……………………. போட்டியிட முடியவில்லை.
| நுகர்வுப் பொருட்களுடன் | |
| இடைநிலைப் பண்டங்களுடன் | |
| இயந்திர தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் | |
| எதுவுமில்லை | 
| Question 29 | 
…………………. நிரந்தர சொத்துரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
| லார்டு காரன் வாலிஸ் | |
| லார்டு வில்லியம் பென்டிக் | |
| ஜஹாங்கீர் | |
| விஷ்வேஸ்வரா | 
| Question 30 | 
மஹல்வாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ……………………
| லார்டு காரன் வாலிஸ் | |
| லார்டு வில்லியம் பென்டிக் | |
| சர் தாமஸ் மன்றோ | |
| கேப்டன் அலெக்சான்டர் ரீட் | 
| Question 31 | 
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் ……………………………………
| லார்டு காரன் வாலிஸ் | |
| லார்டு வில்லியம் பென்டிக் | |
| சர் தாமஸ் மன்றோ மற்றும் அலெக்சாண்டர் ரீட் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 32 | 
மஹல்வாரி முறையை அறிமுகப்படுத்திய ஆண்டு ……………………..
| 1820 | |
| 1800 | |
| 1993 | |
| 1793 | 
| Question 33 | 
நிலக்கரி உற்பத்தியில் ஆண்டுக்கு …………………… டன்னாக உயர்ந்தது
| 6 மில்லியன் டன்னாக  | |
| 5 மில்லியன் டன்னாக | |
| 3 மில்லியன் டன்னாக	 | |
| 8 மில்லியன் டன்னாக | 
| Question 34 | 
………………… நூற்றாண்டின் இறுதியில் 36 சணல் ஆலைகளும், 194 பருத்தி ஆலைகளும் அதிக எண்ணிக்கையிலான தொழில் பூங்காக்களும் இருந்தன
| 18 ஆம் நூற்றாண்டு	 | |
| 19ஆம் நூற்றாண்டு | |
| 20 ஆம் நூற்றாண்டு | |
| 21 ஆம் நூற்றாண்டு | 
| Question 35 | 
20ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் சுதேசி இயக்கம் இந்தியாவில் ………………… ஊக்குவித்தது.
| தாராளமயமாக்கல் | |
| தனியார் மயமாக்கல் | |
| தொழில் மயமாக்கல் | |
| எதுவிமில்லை | 
| Question 36 | 
ஆசியாவின் ………………….. முக்கியப் பொருளாதாரம் இந்தியாவகும்.
| முதல் | |
| ஐந்தாவது | |
| எட்டாவது | |
| மூன்றாவது | 
| Question 37 | 
இந்தியத் தொழில்கள் …………………….. வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
| முதல் | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 38 | 
பசுமைப் புரட்சி செயல்படுத்தப்பட்ட ஆண்டு ……………….
| 1950 | |
| 1960 | |
| 1980 | |
| 1990 | 
| Question 39 | 
பணப் பயிருக்கு எடுத்துக்காட்டு ………………….
| கரும்பு | |
| பருத்தி மற்றும் சணல் | |
| எண்ணெய் வித்துக்கள் மற்றும் உருளைக் கிழங்கு | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 40 | 
…………………… மக்களுக்கு பசுமைப்புரட்சி செழிப்பை வழங்கியது.
| நகர்புற மக்களுக்கு	 | |
| கிராமப்புற மக்களுக்கு | |
| மாநகராட்சி மக்களுக்கு		 | |
| எதுவுமில்லை | 
| Question 41 | 
இந்தியாவில் முதல் பெரிய அளவிளான இரும்பு எஃகு தொழிற்சாலை
| TISCO | |
| IISCO | |
| SAIL | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 42 | 
முதன் முதலில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனம் பத்ராவதியில் உள்ள ……………….. இரும்பு எஃகு தொழில் ஆகும்.
| TISCO | |
| IISCO | |
| SAIL | |
| விஸ்வேஸ்வரய்யா | 
| Question 43 | 
இந்திய எஃகு நிறுவனம் (SAIL) ………………….. ல் நிறுவப்பட்டது
| 1864 | |
| 1854 | |
| 1818 | |
| 1974 | 
| Question 44 | 
உலகிலுள்ள காகித தொழிற்சாலைகளின் பட்டியலில் இந்தியா …………………….. வது இடத்தில் உள்ளது.
| 10 | |
| 15 | |
| 20 | |
| 25 | 
| Question 45 | 
……………………. வங்கிகளில் அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும்.
| பொதுத் துறை	 | |
| தனியார் துறை | |
| கூட்டுபங்கு நிறுவனம் | |
| மாநகராட்சி | 
| Question 46 | 
பொதுத்துறை வங்கிகள் ………………. வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 47 | 
திட்ட விடுமுறைக் காலம் ………………….
| 1960 – 1965	 | |
| 1963 – 1966 | |
| 1966 – 1969		 | |
| 1969 – 1972 | 
| Question 48 | 
பனிரெண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம் ……………………..
| 1997 – 2002	 | |
| 2002 – 2007 | |
| 2007 – 2012		 | |
| 2012 – 2017 | 
| Question 49 | 
சர்வசிக்ஷா அபியான்’ எத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ……………………….
| முதல் ஐந்தாண்டுத் திட்டம் | |
| பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் | |
| மூன்றாம் ஐந்தாண்டுத் தி | |
| ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் | 
| Question 50 | 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ராடூன் நகரில் ………………… ல் நிறுவப்பட்டது
| 1950 | |
| 1952 | |
| 1956 | |
| 1960 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.