EconomicsOnline Test

பகிர்வு பற்றிய ஆய்வு

பகிர்வு பற்றிய ஆய்வு

Congratulations - you have completed பகிர்வு பற்றிய ஆய்வு.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
பொருளியலில் வருமானப் பகிர்வு என்பது எதனுடன் தொடர்புடையது?
A
உற்பத்திக் காரணிகள்
B
தனிநபர்
C
நிறுவனங்கள்
D
வணிகர்கள்
Question 2
பகிர்வுக் கோட்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
உற்பத்தி விலைக் கோட்பாடு
B
காரணி விலைக் கோட்பாடு
C
கூலிக்கோட்பாடு
D
வட்டிக்கோட்பாடு
Question 3
எதனைப் பயன்படுத்துவதற்கான வெகுமதியே வாரம் ஆகும்?
A
மூலதனம்
B
உழைப்பாளி
C
நிலம்
D
அமைப்பு
Question 4
போலி வாரம் என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?
A
ரிக்கார்டோ
B
கீன்ஸ்
C
வாக்கர்
D
மார்ஷல்
Question 5
தொன்மை கூலிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் யார்?
A
ரிக்கார்டோ
B
கீன்ஸ்
C
மார்ஷல்
D
வாக்கர்
Question 6
நிலத்திற்கு உண்மையானதும் அழிக்க முடியாதசக்தியும் உள்ளது என்ற கருத்தை பயன்படுத்தியவர்
A
JS. மில்
B
வாக்கர்
C
கிளார்க்
D
ரிக்கார்டோ
Question 7
உழைப்பாளருக்கான வெகுமதி______
A
வாரம்
B
கூலி
C
இலாபம்
D
வட்டி
Question 8
பணக்கூலியின் வேறுபெயர்
A
உண்மைக்கூலி
B
பெயரளவுக்கூலி
C
சரியான கூலி
D
மாற்றுக்கூலி
Question 9
எச்ச உரிமை கூலிக்கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
A
கீன்ஸ்
B
வாக்கர்
C
ஹாலே
D
நைட்
Question 10
முதலை பயன்படுத்துவதற்கான வெகுமதி
A
வாரம்
B
கூலி
C
வட்டி
D
இலாபம்
Question 11
கீன்சின் வட்டிக்கோட்பாடு இவ்வாறு வழங்கப்படுகிறது?
A
துய்ப்பு தவிர்ப்பு கோட்பாடு
B
நீர்மை விருப்பக் கோட்பாடு
C
கடன் நிதிக் கோட்பாடு
D
ஏஜியோ கோட்பாடு
Question 12
கடன் நிதிக் கோட்பாட்டின்படி கடன் நிதிகளின் அளிப்பு இதற்குச் சமமாகும்.
A
S+BC+DH+DI
B
I+DS+DH+BC
C
S+DS+BC+DI
D
S+BC+DH+DS
Question 13
எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்
A
பரிமாற்ற நோக்கம்
B
முன்னெச்சரிக்கை நோக்கம்
C
ஊக நோக்கம்
D
தனிப்பட்ட நோக்கம்
Question 14
தனி நபர்களுக்கு நாட்டின் செல்வத்தை அல்லது வருமானத்தைப் பகிர்ந்தளிப்பதென்பது ________
A
செயல்முறைப் பகிர்வு
B
தனிநபர் பகிர்வு
C
பண்டங்களின் பகிர்வு
D
பணிகளின் பகிர்வு
Question 15
இலாபம் இதற்கான வெகுமதி ஆகும்.
A
நிலம்
B
அமைப்பு
C
மூலதனம்
D
உழைப்பு
Question 16
புத்தாக்க இலாபக் கோட்பாட்டை வழங்கியவர்______
A
ஹாலே
B
சும்பீட்டர்
C
கீன்ஸ்
D
நைட்
Question 17
போலிவாரம் இதனால் தோன்றுகிறது
A
மனிதன் உருவாக்கிய உபகரணங்கள்
B
வீட்டில் தயார் செய்தவை
C
இறக்குமதிப் பொருட்கள்
D
எதுவுமில்லை
Question 18
ஓர் உற்பத்தியாளர் ஒப்பந்தத்தின் மூலம் உழைப்பாளி தன் பணியை வழங்கியதற்காக கொடுக்கும் மொத்த பணமே கூலியாகும்” இதைக் கூறியவர் யார்?
A
பென்ஹாம்
B
மார்ஷல்
C
வாக்கர்
D
J.S.மில்
Question 19
துய்ப்பு தவிர்ப்பு வட்டிக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர்
A
ஆல்ஃப்ரட் மார்ஷல்
B
N.W.சீனியர்
C
போம்போவர்க்
D
நட் விக்சல்
Question 20
கடன் நிதி வட்டிக் கோட்பாடானது _______
A
தொன்மைக் கோட்பாடு
B
நவீன கோட்பாடு
C
மரபுக் கோட்பாடு
D
புதிய தொன்மைக் கோட்பாடு
Question 21
இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாட்டைக வளர்ச்சியுறச் செய்தவர் ………………………
A
கிளார்க்
B
விக்சீடு
C
வால்ரஸ்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 22
இறுதிநிலை உற்பத்தித் திறன் கோட்பாடு …………………. எனவும் அழைக்கப்படுகிறது.
A
காரணிகளின் பொதுப் பகிர்வு கோட்பாடு
B
தேசிய ஈவுத் தொகை பகிர்வுக் கோட்பாடு
C
‘அ’ மற்றும் ‘ஆ’
D
எதுவுமில்லை
Question 23
காரணிகளுக்கு விலையை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதை …………………. கோட்பாடு விளக்குகிறது.
A
பகிர்வுச் சார்பு
B
வட்டிக் கோட்பாடு
C
இலாபக் கோட்பாடு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 24
VMP =
A
MPP + விலை
B
MPP X விலை
C
MPP ÷ விலை
D
MPP - விலை
Question 25
MRP = ……………………….
A
MPP X MR
B
MPP ÷ MR
C
MPP – MR
D
MPP + MR
Question 26
வட்டி எதற்கு கிடைக்கு வெகுமதி?
A
நிலம்
B
உழைப்பு
C
மூலதனம்
D
அமைப்பு
Question 27
கூலி …………………. க்கான வெகுமதியாகும்.
A
நிலம்
B
உழைப்பு
C
மூலதனம்
D
அமைப்பு
Question 28
போலி வாரம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் ………………
A
ஆடம்ஸ்மித்
B
பென் ஹாம்
C
ஆல்ஃபிரட் மார்ஷல்
D
ஹாலே
Question 29
வாரக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ……………………….
A
ஆல்ஃபிரட் மார்ஷல்
B
டேவிட் ரிகார்டோ
C
போம் போகுவார்க்
D
நட்விக்செல்
Question 30
டேவிட் ரிகார்டோ ஒரு ………………….. பொருளியல் அறிஞர் ஆவார்.
A
தொன்மை பொருளியல் அறிஞர்
B
புதிய தொன்மை பொருளியல் அறிஞர்
C
நவீன பொருளியல் அறிஞர்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 31
வாரம் பெறக்கூடிய நிலத்தை ………………… நிலம் என்கிறோம்.
A
உள் சராசரி நிலம் (Intra Average Land)
B
உள் இறுதி நிலை நிலம் (Intra Marginal Land)
C
உள் நிலம்
D
எதுவுமில்லை
Question 32
ஜோன் ராபின்சன் மற்றும் போல்டிங் போன்றோர் வாரத்தை நிர்ணயிக்க அவர்களுடைய கருத்துக்களை வழங்கினார். இது …………………… கோட்பாடு என்றழைக்கப்படுகிறது.
A
ரிகார்டோ வாரக் கோட்பாடு
B
போலி வாரக் கோட்பாடு
C
நவீன வாரக் கோட்பாடு
D
மேற்கூறிய அனைத்தும்
Question 33
கூலி …………………… வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
A
ஒன்று
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 34
A
A
B
B
C
C
D
D
Question 35
கூலி நிதிக் கோட்பாட்டை வளப்படுத்திய பெருமை …………………….. ஐச் சாரும்
A
ஆல்ஃபிரட் மார்ஷல்
B
ஜே.பி.சே
C
J.S மில்
D
டேவிட் ரிகார்டோ
Question 36
எச்ச உரிமைக் கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ……………..
A
J.S மில்
B
F.A. வாக்கர்
C
பேராசிரியர் நைட்
D
ஹாலே
Question 37
எச்ச உரிமைக் கூலிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ………………
A
1975
B
1886
C
1875
D
1890
Question 38
ஏஜியோ வட்டிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்திய பெருமை ஜான்.ரே மற்றும் …………………. ஐச் சாரும்.
A
போம் போகுவர்க்
B
பென்ஹாம்
C
வாக்கர்
D
நட் விக்செல்
Question 39
ஏஜியோ வட்டிக் கோட்பாடு அறிமுகப்படுத்திய ஆண்டு ………………….
A
1875
B
1873
C
1834
D
1843
Question 40
அமெரிக்க பொருளியல் வல்லுநர் ……………… இதில் மாற்றம் செய்து காலவிருப்பக் கோட்பாடு என்ற புதுக்கோட்பாட்டை வழங்கினார்.
A
ஆல்ஃபிரட் மார்ஷல்
B
இர்விங் ஃபிஷர்
C
பேராசிரியர் நைட்
D
போம் போகுவார்க்
Question 41
கடன் நிதியின் தேவை ………………………. காரணிகளைச் சார்ந்துள்ளது.
A
S + BM + DH + DI
B
S + BM + DH + DS
C
I + C + H
D
S + M + I
Question 42
நீர்மை விருப்ப வட்டிக் கோட்பாட்டின் ஆசிரியர் ……………… ஆவார்.
A
ஆல்ஃபிரட் மார்ஷல்
B
J.S. மில்
C
ஜோன் ராபின்சன்
D
J.M. கீன்ஸ்
Question 43
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலில் நீர்மை விருப்பக் கோட்பாட்டை எடுத்துரைத்தவர் ……………………….
A
J.M கீன்ஸ்
B
ஆல்ஃபிரட் மார்ஷல்
C
J.S மில்
D
டேவிட் ரிகார்டோ
Question 44
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1930
B
1936
C
1920
D
1980
Question 45
உற்பத்தியின் போது வரக்கூடிய உபரி வருமானமே ……………….. ஆகும்
A
வட்டி
B
கூலி
C
இலாபம்
D
வாரம்
Question 46
இயங்குநிலை இலாபக் கோட்பாட்டை முதலில் எடுத்துரைத்தவர் ………………. ஆவார்.
A
J.B கிளார்க்
B
சும்பீட்டர்
C
F.B.ஹாலே
D
H. நைட்
Question 47
இடர்தாங்கும் இலாபக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் ………………….
A
F.B ஹாலே
B
A. சும்பீட்டர்
C
J.B. கிளார்க்
D
H.நைட்
Question 48
நிலையற்ற தன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாட்டின் ஆசிரியர்  ………………… ஆவார்.
A
F.B கிளார்க்
B
A. சும்பீட்டர்
C
J.B. கிளார்க்
D
H.நைட்
Question 49
உச்ச/மிகை இலாபம் = …………………
A
உண்மை இலாபம் / இயல்பு இலாபம்
B
மொத்த இலாபம் – மொத்த செலவு
C
மொத்த செலவு – சராசரி இலாபம்
D
இயல்பு இலாபம் + மொத்த செலவு
Question 50
மொத்த இலாபம் = …………………………..
A
TR ÷ TC
B
TR – TC
C
TR x TC
D
TR + TC
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!