Online TestTnpsc Exam
Tnpsc Model Test 63 – General Tamil
Tnpsc Model Question Paper 63 – General Tamil
Congratulations - you have completed Tnpsc Model Question Paper 63 – General Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) எவை | |
(ஆ) யாவை | |
(இ) எது | |
(ஈ) யாது |
Question 2 |
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
(அ) என்ன | |
(ஆ) யார் | |
(இ) எது | |
(ஈ) எங்கு |
Question 3 |
- பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு:
(அ) இறந்த காலம் | |
(ஆ) நிகழ்காலம் | |
(இ) எதிர்காலம் | |
(ஈ) எதுவுமில்லை |
Question 4 |
- ஆசிரியர் நாளை சிறுதேர்வு ____ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக:
(அ) நடத்துவார் | |
(ஆ) நடத்தினார் | |
(இ) நடத்துகிறார் | |
(ஈ) நடத்துகின்றார் |
Question 5 |
- பொருத்தமான காலம் கண்டறிக:
(அ) அமுதன் நேற்று வீட்டிற்கு வந்தான் (இறந்தகாலம்) | |
(ஆ) கண்மணி நாளை பாடம் படிப்பாள் (இறந்தகாலம்) | |
(இ) மாடுகள் புல் மேய்கின்றன (நிகழ்காலம்) | |
(ஈ) நாங்கள் நேற்று கடற்கரைக்குச் சென்றோம் (எதிர்காலம்) |
Question 6 |
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக:
(அ) பிள்ளை | |
(ஆ) குஞ்சு | |
(இ) குட்டி | |
(ஈ) கன்று |
Question 7 |
- சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்
(அ) கற்றை | |
(ஆ) குலை | |
(இ) கொத்து | |
(ஈ) கூட்டம் |
Question 8 |
- பேச்சுவழக்கு, எழுத்து வழக்காக்குக:
(அ) நால்கள் | |
(ஆ) நான்கள் | |
(இ) நாள்கள் | |
(ஈ) நாண்கள் |
Question 9 |
- பேச்சுவழக்கு, எழுத்து வழக்கு:
(அ) காக்கா-காக்கை | |
(ஆ) காக்கா-கானகம் | |
(இ) காக்கா-கரையும் | |
(ஈ) காக்கா-கறையும் |
Question 10 |
- நிறுத்தற்குறி அறிக: (எது சரியானது?
(அ) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான். | |
(ஆ) “நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்” | |
(இ) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான் | |
(ஈ) நல்லவன், வாழ்வான்: தீயவன் தாழ்வான் |
Question 11 |
- நிறுத்தற்குறிகளை அறிதல்:
(அ) பூக்கள், நிறைந்த இடம், சோலை ஆகும் | |
(ஆ) பூக்கள், நிறைந்த இடம், சோலை ஆகும் | |
(இ) “பூக்கள்” நிறைந்த இடம், சோலை ஆகும் | |
(ஈ) பூக்கள்? நிறைந்த இடம், சோலை ஆகும்! |
Question 12 |
- பொருத்தமான நிறுத்தற்குறி அமைந்த தொடர்:
(அ) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார். | |
(ஆ) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார். | |
(இ) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா” அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் ‘தலைப்பில்’ பேசுவார் என்று அறிவித்தார். | |
(ஈ) கூட்டத்தின் தலைவர், “அறிஞர் அண்ணா அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார். |
Question 13 |
- ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:
(அ) பேட்டை | |
(ஆ) சதாப்பேட்டை | |
(இ) சைதை | |
(ஈ) சித்தாப்பேட்டை |
Question 14 |
- ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க:
(அ) மையிலாப்பூர் | |
(ஆ) மயிலை | |
(இ) மையிலை | |
(ஈ) மயலை |
Question 15 |
- ஊர்ப்பெயர்களின் மருஉவை எழுதுக:
(அ) கொயம்புத்தூர் | |
(ஆ) கோயம்புத்தூர் | |
(இ) கோடைபுத்தூர் | |
(ஈ) கோபுத்தூர் |
Question 16 |
- பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக:
(அ) துரித அஞ்சல் | |
(ஆ) விரைவு அஞ்சல் | |
(இ) மின்னஞ்சல் | |
(ஈ) இணையம் |
Question 17 |
- பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்
(அ) அறிவியல் | |
(ஆ) மின்னணு | |
(இ) இணையம் | |
(ஈ) சரித்திரம் |
Question 18 |
- ‘கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்கு ‘போகமாட்டேன்’ என்ற கூறுவது எவ்வகயான விடை?
(அ) மறைவிடை | |
(ஆ) சுட்டுவிடை | |
(இ) நேர்விடை | |
(ஈ) ஏவல்விடை |
Question 19 |
- விடை வகைகள்:
(அ) ஏவல் விடை | |
(ஆ) உற்றது உரைத்தல் விடை | |
(இ) மறை விடை | |
(ஈ) சுட்டுவிடை |
Question 20 |
- சரியான இணையைத் தேர்க:
(அ) ஏவல் விடை - மதுரை எங்குள்ளது? என்ற வினாவிற்கு இப்பகத்தில் உள்ளது எனக் கூறல் | |
(ஆ) நேர்விடை - கடைக்கு போவாயா? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல் | |
(இ) மறைவிடை - இது செய்வாயா? என்று வினவியபோது நீயே செய் என்று ரவிக்கூறுவது | |
(ஈ) சுட்டு விடை - கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக்கூறல் |
Question 21 |
- கலைச்சொல் தருக:
(அ) உச்சநீதி மன்றம் | |
(ஆ) உயர்நீதி மன்றம் | |
(இ) சட்டமன்றம் | |
(ஈ) உள்ளாட்சி மன்றம் |
Question 22 |
- அலுவல் சார்ந்த சொற்கள்:
(அ) கீழ் முறையீடு | |
(ஆ) மேல்முறையீடு | |
(இ) தீர்வு | |
(ஈ) ஆணை |
Question 23 |
- கலைச்சொல் அறிக:
(அ) புதுப்பிக்கப்பட்ட உண்டியல் | |
(ஆ) காலவரையறை உண்டியல் | |
(இ) அட்டவணை உண்டியல் | |
(ஈ) முன்படிவ உண்டியல் |
Question 24 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது:
(அ) எதிர்பாரா நிகழ்வு | |
(ஆ) அறியாமை | |
(இ) கடமை தவறுதல் | |
(ஈ) பற்றாக்குறை |
Question 25 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
(அ) பயனற்ற செயல் | |
(ஆ) தற்செயல் நிகழ்வு | |
(இ) எளிதில் மனத்தில் பதிதல் | |
(ஈ) எதிர்பாரா நிகழ்வு |
Question 26 |
- உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
(அ) சுயநலம் | |
(ஆ) ஞானம் | |
(இ) அறிவு | |
(ஈ) அறியாமை |
Question 27 |
27 ‘அவன் திருந்தினான்’ - இது எவ்வகைத் தொடர் என்று கண்டறிக:
(அ) கட்டளைத் தொடர் | |
(ஆ) வினாத்தொடர் | |
(இ) தன்வினைத்தொடர் | |
(ஈ) பிறவினைத்தொடர் |
Question 28 |
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:
(அ) செயப்பாட்டு வினை வாக்கியம் | |
(ஆ) தன்வினை வாக்கியம் | |
(இ) செய்வினை வாக்கியம் | |
(ஈ) பிறவினை வாக்கியம் |
Question 29 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:
(அ) பாடாண்திணை பற்றி விளக்குக | |
(ஆ) பாடாண்திணை சிறுகுறிப்புத் தருக | |
(இ) பாடாண்திணை பொருள் யாது? | |
(ஈ) பாடாண்திணை என்றால் என்ன? |
Question 30 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
(அ) இயற்சொல்லின் வகை யாது? | |
(ஆ) இயற்சொல் என்றால் என்ன? | |
(இ) எளிதில் பொருள் விளங்கும் சொல்லைக் கூறுக? | |
(ஈ) சொல் என்றால் என்ன? |
Question 31 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
(அ) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது? | |
(ஆ) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது? | |
(இ) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது? | |
(ஈ) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது? |
Question 32 |
- இரு வினைகளின் பொருள் வேறுபாடு
(அ) கழற்று-தூக்கு | |
(ஆ) கழல்-தூக்கு | |
(இ) சுழல்-தூக்கு | |
(ஈ) களற்று-தூக்கு |
Question 33 |
- பொருள் வேறுபாடு அறிக:
(அ) குடி-துண்டு பட்டு | |
(ஆ) குடி-மாற்று | |
(இ) உண்-துண்டு பட்டு | |
(ஈ) பருகு-செல் |
Question 34 |
- சொற்களை ஒழுங்குபடுத்துக:
(அ) ஏடு ஒன்று எழுத கவிதை எடுத்தேன் | |
(ஆ) கவிதை எடுத்தேன் ஏடு ஒன்று எழுத | |
(இ) கவிதை எழுத ஏடு ஒன்று எடுத்தேன் | |
(ஈ) ஒன்று ஏடு எழுத கவிதை எடுத்தேன் |
Question 35 |
- சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
(அ) வழியில் நடத்தல் எனப்படுவது சான்றோர் பண்பு | |
(ஆ) சான்றோர் பண்பு வழியில் நடத்தல் எனப்படுவது | |
(இ) வழியில் நடத்தல் பண்பு எனப்படுவது சான்றோர் | |
(ஈ) பண்பு எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் |
Question 36 |
- சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்:
(அ) வளைந்த கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வட்டெழுத்து எனப்படும் | |
(ஆ) வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து | |
(இ) வளைந்த வட்டெழுத்து எனப்படும் தமிழ் கோடுகளால் அமைந்த எழுத்து | |
(ஈ) வட்டெழுத்து வளைந்த எனப்படும் அமைந்த தமிழ் எழுத்து கோடுகளால் |
Question 37 |
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
(அ) ஆசிரியர், ஓணான், வெளவால், கிளி, தேனி | |
(ஆ) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, வெளவால் | |
(இ) கிளி, தேனி, வெளவால், ஆசிரியர், ஓணான் | |
(ஈ) ஆசிரியர், கிளி, தேனி, ஓணான், வெளவால் |
Question 38 |
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
(அ) அங்காடி, தெய்வம், தென்றல், கடல், மதில் | |
(ஆ) அங்காடி, மதில், கடல், தெய்வம், தென்றல் | |
(இ) அங்காடி, கடல், மதில், தென்றல், தெய்வம் | |
(ஈ) அங்காடி, கடல், மதில், தெய்வம், தென்றல் |
Question 39 |
- ‘கல்’ எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச சொல்லைக் கண்டறிக:
(அ) கல்வி | |
(ஆ) கற்ற | |
(இ) கற்று | |
(ஈ) கற்றான் |
Question 40 |
- ‘உரை’ எனும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்க:
(அ உரையாமை | |
(ஆ) உரைத்தோர் | |
(இ) உரைத்தவர் | |
(ஈ) உரைத்தவன் |
Question 41 |
- தொழிற்பெயரைச் சுட்டுக:
(அ) உயிர் | |
(ஆ) வீடு | |
(இ) மது | |
(ஈ) கேடு |
Question 42 |
- ‘கிளர்ந்த’ வேர்ச்சொல் அறிக:
(அ) கிளர் | |
(ஆ) கிளர்ச்சி | |
(இ) கிளர்ந்து | |
(ஈ) கிளர்க்கப்பட்டு |
Question 43 |
- ‘உரைத்த’ – வேர்ச்சொல்லை அறிக:
(அ) உரைத்து | |
(ஆ) உரைத்தது | |
(இ) உரை | |
(ஈ) உரைக்கப்பட்ட |
Question 44 |
- பின்வரும் தொடரில் வினைச்சொல்லைக் கண்டறிந்து அதன் வேர்ச்சொல்லை எழுதுக:
(அ) வலம் | |
(ஆ) பொறி | |
(இ) தடம் | |
(ஈ) மா |
Question 45 |
-
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
(அ) பதம், கிளவி | |
(ஆ) சொல், எழுத்து | |
(இ) பதம், பொருள் | |
(ஈ) அணி, சொல் |
Question 46 |
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
(அ) பிஞ்ச வகை | |
(ஆ) குலை வகை | |
(இ) மணி வகை | |
(ஈ) இளம்பயிர் வகை |
Question 47 |
- ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
(அ) குலை வகை | |
(ஆ) பிஞ்சு வகை | |
(இ) மணி வகை | |
(ஈ) கெட்டுப்போன காய்கனி வகை |
Question 48 |
- ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்
(அ) உலைச்சல் | |
(ஆ) உளைச்சல் | |
(இ) உழைச்சல் | |
(ஈ) துளைச்சல் |
Question 49 |
49. “செக்” இணையான தமிழ்ச் சொல்
(அ) காசோலை | |
(ஆ) வரைவோலை | |
(இ) பணத்தாள் | |
(ஈ) கடன்அட்டை |
Question 50 |
50. கலி, களி, கழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக:
(அ) ஒலி, கோல், மகிழ்ச்சி | |
(ஆ) கோல், மகிழ்ச்சி, ஒலி | |
(இ) ஒலி, மகிழ்ச்சி கோல் | |
(ஈ) மகிழ்ச்சி, கோல், ஒலி |
Question 51 |
- ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:
(அ) உடனடி | |
(ஆ) பதிலாக | |
(இ) நொடி நேரம் | |
(ஈ) தூண்டி விடு |
Question 52 |
- ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
(அ) கரன்சி நோட் - பணத்தாள் | |
(ஆ) பேங்க் - காசோலை | |
(இ) செக் - வங்கி | |
(ஈ) டிமாண்ட் டிராஃப்ட் - பற்றட்டை |
Question 53 |
- சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க
(அ) சேவல் கூவும் | |
(ஆ) சேவல் கொக்கரிக்கும் | |
(இ) சேவல் கத்தும் | |
(ஈ) சேவல் கரையும் |
Question 54 |
- ‘யானை’ ஒலி மரபினைச் சுட்டுக:
(அ) உறுமும் | |
(ஆ) முழங்கும் | |
(இ) பிளிரும் | |
(ஈ) கதறும் |
Question 55 |
- மரபு பிழையுள்ள தொடரைத் தேர்ந்தெடு
(அ) ஆநிரை கவர்ந்தனர் | |
(ஆ) புறா குனுகியது | |
(இ) கூகை அலறியது | |
(ஈ) சேவல்கள் கூவின |
Question 56 |
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
(அ) கங்கை கொண்ட சோழபுரம் | |
(ஆ) கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் | |
(இ) ஐராவதீசுவரர் கோவில் | |
(ஈ) திரிபுவன வீரேசுவரம் கோவில் |
Question 57 |
- பொருந்தாத இணையைக் கண்டறிக:
(அ) பீடு-சிறப்பு | |
(ஆ) ஊழ்-யுகம் | |
(இ) விசும்பு-வானம் | |
(ஈ) தண்பெயல்-குளிர்ந்த மழை |
Question 58 |
- ‘தாழ்வு’ என்பதன் எதிர்ச்சொல்
(அ) தொலைவு | |
(ஆ) தூரம் | |
(இ) உயர்வு | |
(ஈ) தாமதம் |
Question 59 |
- எதிர்ச்சொல்லை எடுத்துதெழுதுதல்:
(அ) புகழ் | |
(ஆ) இகழ் | |
(இ) வசை | |
(ஈ) நசை |
Question 60 |
- ‘நீக்குதல்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
(அ) போக்குதல் | |
(ஆ) தள்ளுதல் | |
(இ) அழித்தல் | |
(ஈ) சேர்த்தல் |
Question 61 |
61. ‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) தேர்+எடுத்து | |
(ஆ) தேர்ந்து+தெடுத்து | |
(இ) தேர்ந்தது+அடுத்து | |
(ஈ) தேர்ந்து+எடுத்து |
Question 62 |
62. சேர்த்தெழுதுதல்
‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்
(அ) கட்டியிடத்தல் | |
(ஆ) கட்டியடித்தல் | |
(இ) கட்டிஅடித்தல் | |
(ஈ) கட்டுஅடித்தல் |
Question 63 |
- சரியான விடையைத் தேர்க:
(அ) கண் + உண்டு = கண்ணுண்டு | |
(ஆ) கண்+ உண்டு = கண்ணூண்டு | |
(இ) கண் + உண்டு = கல்லுண்டு | |
(ஈ) கண் + உண்டு = காண்ணுண்டு |
Question 64 |
- சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு
(அ) எவை | |
(ஆ) யாவை | |
(இ) எது | |
(ஈ) யாது |
Question 65 |
பத்தியைப் படித்து விடை எழுதுக: (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
- நலமான உடலுக்கு எத்தனை வேளை சிற்றுண்டி உண்ண வேண்டும்?
(அ) 3 | |
(ஆ) 2 | |
(இ) 1 | |
(ஈ) 4 |
Question 66 |
பத்தியைப் படித்து விடை எழுதுக: (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
66. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்கு எவ்வகை உணவு சிறந்தது?
(அ) குளிர்ச்சியான உணவு | |
(ஆ) சூடான உணவு | |
(இ) இனிப்பான உணவு | |
(ஈ) கசப்பான உணவு |
Question 67 |
பத்தியைப் படித்து விடை எழுதுக: (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
- உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டியவைகள் யாவை?
(அ) உப்பு | |
(ஆ) சர்க்கரை | |
(இ) மிளகு | |
(ஈ) காய்கறிகள் |
Question 68 |
பத்தியைப் படித்து விடை எழுதுக: (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
- தவிர்க்க வேண்டிய உணவு எது?
(அ) நீர்ம உணவு | |
(ஆ) திட உணவு | |
(இ) சூடான உணவு | |
(ஈ) காரமான உணவு |
Question 69 |
பத்தியைப் படித்து விடை எழுதுக: (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
- உடல நலம் பேணும் வழிமுறைகளுள் ஒன்று
(அ) நேரம் மாறி உண்ணுதல் | |
(ஆ) இரவு மட்டும் உண்ணுதல் | |
(இ) சரியான நேரத்திற்கு உண்ணுதல் | |
(ஈ) பகல் நேரம் உண்ணுதல் |
Question 70 |
- ஒருமை-பன்மை பிழையற்ற தொடர் எது?
(அ) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினர் | |
(ஆ) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினான் | |
(இ) சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை போற்றினார் | |
(ஈ) சங்க காலத்திலிருந்தே அரசராயினும் முதியோராயினும் விருந்தினரை போற்றியது |
Question 71 |
- ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக:
(அ) மணிகளால் காவடியை அழகுப்படுத்துகின்றனர் | |
(ஆ) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது | |
(இ) பழமையை உணர கலைகள் துணை செய்கின்றன. | |
(ஈ) தேவராட்டம் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது |
Question 72 |
- சொல்-பொருள் பொருத்துக
அ. 4 1 2 3 | |
ஆ. 3 1 4 2 | |
இ. 3 2 4 1 | |
ஈ. 2 3 1 4 |
Question 73 |
- சொல்-பொருள் பொருத்துக
அ. 2 3 1 4 | |
ஆ. 1 2 3 4 | |
இ. 2 3 4 1 | |
ஈ. 3 4 2 1 |
Question 74 |
- சொல்-பொருள் பொருத்துக
அ. 4 1 2 3 | |
ஆ. 3 1 4 2 | |
இ. 3 2 4 1 | |
ஈ. 2 3 1 4 |
Question 75 |
- பிழை திருத்துக:
(அ) அல்லன் | |
(ஆ) அல்ல | |
(இ) அன்று | |
(ஈ) அல்லள் |
Question 76 |
- பிழை திருத்தம் (ஒரு-ஓர்)
(அ) அது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது | |
(ஆ) அஃது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது | |
(இ) அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது | |
(ஈ) அஃது இல்லாத இடத்தில் ஓர் அசைவும் இருக்காது |
Question 77 |
- ‘என் அண்ணன் நாளை வருவான்’ இது எவ்வகைத் தொடர்?
(அ) செய்தித்தொடர் | |
(ஆ) தன்வினைத் தொடர் | |
(இ) பிறவினைத் தொடர் | |
(ஈ) கட்டளைத் தொடர் |
Question 78 |
- பிழையைத் திருத்தி சரியாக எழுதுக:
(அ) கோவலன் சிலம்பு விற்கப் போனாள் | |
(ஆ) கோவலன் சிலம்பு விற்கப்போனான் | |
(இ) கோவலன் சிலம்பு விற்கச் சென்றது | |
(ஈ) கோவலன் சிலம்பு விற்க சென்றார் |
Question 79 |
- தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?
(அ) வினாத்தொடர் | |
(ஆ) கட்டளைத்தொடர் | |
(இ) செய்தித் தொடர் | |
(ஈ) உணர்ச்சித் தொடர் |
Question 80 |
- சொற்களின் கூட்டுப்பெயர்கள்
அ. 1 2 3 4 | |
ஆ. 4 3 2 1 | |
இ. 4 1 2 3 | |
ஈ. 3 2 1 4 |
Question 81 |
- சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண்
(அ) கட்கள் | |
(ஆ) கற்கள் | |
(இ) கல்கள் | |
(ஈ) கட்டு |
Question 82 |
- தீவகத்தின் மற்றொரு பெயர்
(அ) நெருப்பு | |
(ஆ) கனல் | |
(இ) அனல் | |
(ஈ) விளக்கு |
Question 83 |
- எண்பத்தி ஒன்று (81) என்ற எண்ணுக்குரிய தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க
(அ) எஉ | |
(ஆ) எரு | |
(இ) எச | |
(ஈ) அக |
Question 84 |
- தவறான இணையைச் சுட்டுக:
(அ) தினை ஓலை-மான்குட்டி | |
(ஆ) தென்னை ஓலை-வாழையிலை | |
(இ) எருமைக்கன்று-பசுங்கன்று | |
(ஈ) நாய்ககுட்டி-புலிக்குட்டி |
Question 85 |
- கலைச்சொற்களை அறிதல்:
(அ) பண்பாட்டு விழுமியங்கள் | |
(ஆ) பண்பாட்டு எல்லை | |
(இ) பண்பாட்டு நிகழ்வுகள் | |
(ஈ) பண்பாட்டு ஆதாரங்கள் |
Question 86 |
- சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க
(அ) ஆய்வேடு | |
(ஆ) அறிவாளர் | |
(இ) சின்னம் | |
(ஈ) குறியீட்டியல் |
Question 87 |
- Homograph சரியான கலைச்சொல்லைக் கண்டுபிடி
(அ) உயிரெழுத்து | |
(ஆ) மெய்யெழுத்து | |
(இ) ஒரு மொழி | |
(ஈ) ஒப்பெழுத்து |
Question 88 |
- கூற்று, காரணம் - சரியா? தவறா?
(அ) கூற்று சரி, காரணம் தவறு | |
(ஆ) கூற்று தவறு காரணம் சரி | |
(இ) கூற்று, காரணம்இரண்டும் சரி | |
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு |
Question 89 |
- கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய்
(அ) கரும்புச்சாறு | |
(ஆ) வெல்லக்கட்டி | |
(இ) பழச்சாறு | |
(ஈ) காய்கறிச்சாறு |
Question 90 |
- குறில்-நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:
(அ) விழி-பார் | |
(ஆ) செவி-திரை | |
(இ) விளி-காட்சி | |
(ஈ) விலி-திரை |
Question 91 |
- சரியான இணையைக் காண்க:
அ. ஊழ் ஊழ் - இரட்டைக்கிளவி | |
ஆ. வளர்வானம் - வினையாலணையும் பெயர் | |
இ. செந்தீ - பண்புத்தொகை | |
ஈ. பீடு - திரண்டு |
Question 92 |
- இரு பொருள் தருக:
(அ) சந்திரன், மாதம் | |
(ஆ) சூரியன், சந்திரன் | |
(இ) அமாவாசை, பௌர்ணமி | |
(ஈ) மாதம், கிழமை |
Question 93 |
- குறில்-நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:
(அ) மலை-பிளந்து | |
(ஆ) மலை-விலங்கு | |
(இ) வலை-விலங்கு | |
(ஈ) மலை-வலை |
Question 94 |
- இரு பொருள் தருக:
(அ) உலகம்-நீர்நிலை | |
(ஆ) நதி-எண் | |
(இ) அதிகம்-நீர்நிலை | |
(ஈ) கடல்-எண் |
Question 95 |
- சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(அ) இயற்கையைப் போற்றுதல் ____ மரபு | |
(ஆ) பட்டுப்போன மரத்தைக் காண ____ தரும் | |
(இ) கதிர் முற்றியதும் _____ தரும் | |
(ஈ) பச்சைப்பசேல் என்ற வயலைக் காண ____ தரும் |
Question 96 |
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(அ) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் ____ ஆகும் | |
(ஆ) நேர்கோடு, வரைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் ____ ஆகும். | |
(இ) வண்ணங்கள் குழப்பும் பலகை ______ஆகும் | |
(ஈ) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் ______ ஆகும் |
Question 97 |
- அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க
(அ) _____ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சியளிக்கிறது | |
(ஆ) ______ நிலவுடன் விரிவானம் அழகாக காட்சி இழக்கின்றது | |
(இ) ________ நிலவுடன் விரிவானம் அழுக்காக காட்சியளிக்கிறது | |
(ஈ) ____நிலவுடன் விரிவானம் அழுக்காக காட்சி இழக்கின்றது |
Question 98 |
- சரியான இணைப்புச் சொல் தேர்க:
(அ) எனவே | |
(ஆ) ஆகையால் | |
(இ) அதுபோல | |
(ஈ) அதனால் |
Question 99 |
- சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக:
(அ) அதனால் | |
(ஆ) மேலும் | |
(இ) ஏனெனில் | |
(ஈ) ஆகையால் |
Question 100 |
- சரியான இணைப்புச்சொல்லை தேர்ந்தெடு:
(அ) ஆனால் | |
(ஆ) எனவே | |
(இ) ஏனெனில் | |
(ஈ) அதனால் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.