நீதிக்கட்சியின் ஆட்சி Online Test 12th History Lesson 18 Questions in Tamil
நீதிக்கட்சியின் ஆட்சி Online Test 12th History Lesson 18 Questions in Tamil
Quiz-summary
0 of 34 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 34 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- Answered
- Review
-
Question 1 of 34
1. Question
நீதிக்கட்சியின் தோற்றத்திற்கு முக்கிய காரணங்களுல் சரியானதைக் கண்டறி:
- சமூகத்தில் பிராமணரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது.
- சிவில் பணித்துறையிலும், கல்வி நிறுவனங்களிலும் பிராமணர்கள் அதிக சதவிகித இடங்களில் அங்கம் வகித்தல்.
- சென்னை சட்ட மன்றத்தில் பிராமணர் பெற்றிருந்த செல்வாக்கு பிராமணர் அல்லாதார் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தது.
Correct
Incorrect
-
Question 2 of 34
2. Question
- “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்” என்ற நூலை இயற்றியவர்___________ஆவார்.
Correct
விளக்கம்: 1856 ஆம் ஆண்டு மறைத்திரு. ராபர்ட் கால்டுவெல் எழுதிய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்” என்ற நூல் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.
Incorrect
விளக்கம்: 1856 ஆம் ஆண்டு மறைத்திரு. ராபர்ட் கால்டுவெல் எழுதிய “திராவிட அல்லது தென்னிந்திய மொழிகள் குறித்த ஒப்பிலக்கணம்” என்ற நூல் திராவிடர் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.
-
Question 3 of 34
3. Question
- பண்டைய தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்து பதிப்பிக்கப்பட்டவர்களுல் முக்கியமானர்_________ஆவார்.
Correct
விளக்கம்: ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாத அய்யர் போன்ற தமிழ் அறிஞர்களின் முயற்சியால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன.
Incorrect
விளக்கம்: ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, உ.வே. சாமிநாத அய்யர் போன்ற தமிழ் அறிஞர்களின் முயற்சியால் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டன.
-
Question 4 of 34
4. Question
- தமிழர்கள் என்ற நூலின் ஆசிரியர்__________ஆவார்.
Correct
விளக்கம்: வி. கனகசபை பிள்ளையின் 1800 ஆண்டுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் ஆரியர்கள் வருவதற்கு முன்பே தமிழர்கள் மிகச் சிறந்த நாகரீகத்தை படைத்திருந்தனர் என்பதை சுட்டிக் காட்டினார். பிராமணர் அல்லாதோர் மத்தியில் திராவிட உணர்வுகளை இது மேலும் வளர்த்தது.

Question 5 of 34
5. Question
- நீதிக்கட்சியின் முன்னோடி என்றழைக்கப்படும் இயக்கம்___________ஆகும்.
Correct
Incorrect
-
Question 6 of 34
6. Question
- சென்னை ஐக்கிய கழகம்___________என்று பெயர் மாற்றம் பெற்றது.
Correct
விளக்கம்: நீதிக்கட்சியின் முன்னோடி சென்னை ஐக்கிய கழகமாகும். இது 1912 நவம்பர் மாதத்தில் சென்னை திராவிட சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த அமைப்பை வளர்ப்பதற்கு டாக்டர் சி. நடேச முதலியார் முக்கிய பங்காற்றினார்.

Question 7 of 34
7. Question
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு__________ஆகும்.
Correct
விளக்கம்: 1916 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1916 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத ஜாதி இந்துக்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” தோற்றுவிக்கப்பட்டது.
-
Question 8 of 34
8. Question
- தென்னிந்திய நல உரிமை சங்கம் உருவாக காரணமான முக்கிய தலைவர்__________ஆவார்.
Correct
விளக்கம்: தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உருவாக முக்கியமான தலைவர்கள் – பிட்டி. தியாகராய செட்டி, டாக்டர் டி.எம். நாயர், பி. ராமராய நிங்கர்(பனகல் அரசர்) மற்றும் சி. நடேச முதலியார் போன்ற தலைவர்கள் இந்த அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தனர்.

Question 9 of 34
9. Question
- தென்னிந்திய நல உரிமைச்சங்கம்___________என்ற பெயரில் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தி வந்தது.
Correct
Incorrect
-
Question 10 of 34
10. Question
- நீதிக்கட்சியை ஆதரித்த தமிழ் பத்திரிக்கை___________ஆகும்.
Correct
விளக்கம்: தென்னிந்திய நல் உரிமைச்சங்கம் “ஜஸ்டிஸ்” (நீதி) என்ற பெயரில் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாளை நடத்தி வந்தது. இதனால் இந்த அமைப்பு நீதிக்கட்சி என்றே அழைக்கப்பட்டது. நீதிக்கட்சியை ஆதரித்த மற்றொரு தமிழ்ப் பத்திரிகை திராவிடன் ஆகும். மேலும் ஜஸ்டிஸ் கட்சி பல பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், சொற்பொழிவுகள் வாயிலாக பிராமணர் அல்லாதோர் இயக்கத்தை மக்களிடையே பரப்பியது அது போலவே ஜஸ்டிஸ் கட்சி மாவட்ட அமைப்புகளை உருவாக்கியது.

Question 11 of 34
11. Question
- மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் முதல் தேர்தல் நடத்தப்பட்ட ஆண்டு____________ஆகும்.
Correct
விளக்கம்: மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று நீதிகட்சி ஆட்சிக்கு வந்தது.
Incorrect
விளக்கம்: மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1920 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று நீதிகட்சி ஆட்சிக்கு வந்தது.
-
Question 12 of 34
12. Question
- சென்னை சட்ட சபையில் 98 இடங்களில் நீதிக்கட்சி____________இடங்களில் வெற்றி பெற்றது.
Correct
விளக்கம்: 1920 ஆம் ஆண்டு நடந்த சென்னை சட்டசபை தேர்தலில் 98ல் 63 இடங்களில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பிட்டி தியாகராய செட்டி அமைச்சரவைக்கு தலைமையேற்க மறுத்துவிட்டதால், ஏ. சுப்பராயலு ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.

Question 13 of 34
13. Question
- 1923 ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி_____________எதிர்த்து போட்டிபோட்டது.
Correct
விளக்கம்: 1923 ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்ய கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. மீண்டும் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த நீதிக்கட்சி பனகல் அரசர் தலைமையின்கீழ் அமைச்சரவையை அமைத்தது.
Incorrect
விளக்கம்: 1923 ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி சுயராஜ்ய கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. மீண்டும் பெரும்பான்மை இடங்களைப்பிடித்த நீதிக்கட்சி பனகல் அரசர் தலைமையின்கீழ் அமைச்சரவையை அமைத்தது.
-
Question 14 of 34
14. Question
- 1926 ஆம் ஆண்டில் ஏ. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை _________கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.
Correct
விளக்கம்: 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சியில் ஒற்றுமை குலைந்ததால், ஒட்டுமொத்த காங்கிரசை எதிர்த்து பெரும்பான்மை பெறமுடியவில்லை. எனவே, சுயேச்சை வேட்பாளர் ஏ. சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை சுயராஜ்ய கட்சியின் ஆதரவுடன் பதவிக்கு வந்தது.

Question 15 of 34
15. Question
- 1930 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்று_____________என்பவரின் தலைமையில் பதவியேற்றது.
Correct
விளக்கம்: 1930 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்றது. பி. முனுசாமி நாயுடு தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
Incorrect
விளக்கம்: 1930 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி பெரும்பான்மை பெற்றது. பி. முனுசாமி நாயுடு தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது.
-
Question 16 of 34
16. Question
- நீதிக்கட்சி அரசியலில் இரண்டு முறை அமைச்சரவைக்கு தலைமை பொருப்பேற்று நடத்தியவர்___________ஆவார்.
Correct
விளக்கம்: 1932ல் பொப்பிலி அரசர் தலைமை அமைச்சரானார். 1934ல் இரண்டாவது முறையாக பொப்பிலி அரசர் அமைச்சரவைக்கு தலைமையேற்றார். 1937 ஆம் ஆண்டுவரை அவரது ஆட்சி தொடர்ந்தது.
Incorrect
விளக்கம்: 1932ல் பொப்பிலி அரசர் தலைமை அமைச்சரானார். 1934ல் இரண்டாவது முறையாக பொப்பிலி அரசர் அமைச்சரவைக்கு தலைமையேற்றார். 1937 ஆம் ஆண்டுவரை அவரது ஆட்சி தொடர்ந்தது.
-
Question 17 of 34
17. Question
- தமிழகத்தில் நீதிக்கட்சி__________முதல்___________வரை ஆட்சி செய்தது.
Correct
Incorrect
-
Question 18 of 34
18. Question
கீழ்க்கண்டவற்றை சரியான காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- ஏ. சுப்பராயலு
- ஏ. சுப்பராயன்
- பொப்பிலி அரசர்
- பனகல் அரசர்
- பி. முனுசாமி
Correct
Incorrect
-
Question 19 of 34
19. Question
- நீதிக்கட்சி மொத்தமாக ஆட்சி செய்த காலம்____________ஆகும்.
Correct
விளக்கம்: மொத்தம் 13 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சியிலிருந்தது. சமூக நீதியும், சமூக சீர்திருத்தங்களுமே இந்த ஆட்சியின் சிறப்புகளாகும். அரசப் பணியிடங்களில் பிராமணர் அல்லாத சமூகத்தினருக்கு போதிய பிரதிநிதித்துவத்தை நீதிக்கட்சி வழங்கியது.

Question 20 of 34
20. Question
- நீதிக்கட்சி கல்வித்துறையில் பின்பற்றிய சீர்திருங்களுல் பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: 1934ம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1935ல் துவக்க கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1934ம் ஆண்டு சென்னை துவக்க கல்வி சட்டம் திருத்தப்பட்டு 1935ல் துவக்க கல்வியின் தரம் மேம்படுத்தப்பட்டது.
-
Question 21 of 34
21. Question
நீதிக்கட்சி கல்வித்துறையில் பின்பற்றிய சீர்திருங்களுல் சரியானதைக் கண்டறி:
- பெண் கல்வி நீதிக் கட்சியின் ஆட்சியில் ஊக்குவிக்கப்பட்டது.
- தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் கல்வி தொழிலாளர் நலத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- ஆயர்வேதா, சித்தா, யுனானி மருத்துவக் கல்விக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
Correct
Incorrect
-
Question 22 of 34
22. Question
- நீதிக்கட்சி அரசியலில் இட ஒதுக்கீடு அரசாணைகள் கொண்டுவரப்பட்ட ஆண்டு_____________
Correct
விளக்கம்: மாவட்ட முன்சீப்புகளை நியமிக்கும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து பறிக்கப்பட்டது. 1921 மற்றும் 1922 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டு அரசாணைகள, உள்ளாட்சி அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தன.

Question 23 of 34
23. Question
- பணியாளர் தேர்வுக் கழகம்____________என்பவரின் அமைச்சரவையில் உருவாக்கப்பட்டது.
Correct
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே, 1929ல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்டது.
Incorrect
விளக்கம்: 1924 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வுக் கழகமே, 1929ல் பணியாளர் தேர்வு ஆணையமாக மாற்றப்பட்டது.
-
Question 24 of 34
24. Question
- இந்தியாவில் முதன் முதலாக பணியாளர் தேர்வு ஆணையம்____________யில் ஏற்படுத்தப்பட்டது.
Correct
Incorrect
-
Question 25 of 34
25. Question
- இந்து அறநிலையச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு____________ஆகும்.
Correct
விளக்கம்: 1921 ஆம் ஆண்டு பனகல் அமைச்சரவையால் இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஆலய நிர்வாகங்களில் நிலவிய ஊழலை ஒழிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீதிக்கட்சி பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.

Question 26 of 34
26. Question
- சென்னை அரசாங்கத்தில் தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு___________ஆகும்.
Correct
விளக்கம்: தொழிற்சாலையின் வளர்ச்சிக்காக 1922ம் ஆண்டு சென்னை அரசாங்க தொழிற்சாலைகள் உதவிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது பல புதிய தொழிற்சாலைகள், பொறியாளர் பணிகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், அலுமினியம், சிமெண்ட் தொழிற்சாலைகள், எண்ணெய் தொழிற்சாலைகள் உருவாயின.

Question 27 of 34
27. Question
நீதிக்கட்சி கிராமப்புர வளர்ச்சிக்காக கொண்டுவந்த திட்டங்களுல் சரியானதைக் கண்டறி:
- நோய்களை தடுக்க பொது சுகாதாரத் திட்டங்களை கொண்டு வந்தது.
- கிராமப்புற சாலைகளை மேம்படுத்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- சென்னையில் நகர மேம்பாட்டு குழுவாயிலாக சென்னை மாநகராட்சி குடிசைகளை மாற்றி வீடு கட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
- சமுதாய நல நடவடிக்கைகளாக நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரிசு நிலங்களை வழங்கியது.
Correct
Incorrect
-
Question 28 of 34
28. Question
பொருத்துக:
- A) ஆந்திரா பல்கலைகழகம் – 1929
- B) அண்ணாமலை பல்கலைகழகம் – 1926
- C) இந்து சமய அறநிலைய சட்டம் – 1924
- D) பணியாளர் தேர்வு கழகம் – 1921
Correct
விளக்கம்:
A) ஆந்திரா பல்கலைகழகம் – 1926
B) அண்ணாமலை பல்கலைகழகம் – 1929
C) இந்து சமய அறநிலைய சட்டம் – 1921
D) பணியாளர் தேர்வு கழகம் – 1924
Incorrect
விளக்கம்:
A) ஆந்திரா பல்கலைகழகம் – 1926
B) அண்ணாமலை பல்கலைகழகம் – 1929
C) இந்து சமய அறநிலைய சட்டம் – 1921
D) பணியாளர் தேர்வு கழகம் – 1924
-
Question 29 of 34
29. Question
- 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி____________அறிமுகப்படுத்தப்பட்டது.
Correct
விளக்கம்: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் இந்திய அமைச்சர்களிடமே மாகாணத்தை ஆட்சி செய்யும் பொறுப்பு என்ற நிலை தோன்றியது. இந்த தருணத்தில் நீதிக்கட்சியின் தலைவராக கே.வி. ரெட்டி நாயுடுவும், காங்கிரஸ் தலைவராக சி. ராஜகோபாலாச்சாரியும் பொறுப்பு வகித்தனர்.

Question 30 of 34
30. Question
- 1937 ஆம் ஆண்டு சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 215 இடங்களில்___________ல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
Correct
Incorrect
-
Question 31 of 34
31. Question
- 1937 ஆம் ஆண்டு சட்டமேலவைக்கு நடைபெற்ற தேர்தலில் 46 இடங்களில்___________ல் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
Correct
Incorrect
-
Question 32 of 34
32. Question
- 1937 ஜீலையில்_____________தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது.
Correct
விளக்கம்: 1937 ஜீலையில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. பல்வேறு சமூக முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை கொண்டுவந்த நீதிக்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
Incorrect
விளக்கம்: 1937 ஜீலையில் சி. ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்றது. பல்வேறு சமூக முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை கொண்டுவந்த நீதிக்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
-
Question 33 of 34
33. Question
- கீழ்க்கண்டக் கூற்றுகளை கவனி:
கூற்று 1: 1944 ஆம் ஆண்டு சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு நடைபெற்றது.
கூற்று 2: அம்மாநாட்டில் வைக்கர் வீரர் பெரியார் கொண்டு வந்த தீர்மானத்தின்படி, “நீதிக்கட்சி” ‘திராவிடர் கழகம்’ என் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Correct
விளக்கம்: அம்மாநாட்டில் வைக்கர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின்படி, “நீதிக்கட்சி” ‘திராவிடர் கழகம்’ என் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Incorrect
விளக்கம்: அம்மாநாட்டில் வைக்கர் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின்படி, “நீதிக்கட்சி” ‘திராவிடர் கழகம்’ என் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
-
Question 34 of 34
34. Question
பின்வருவனவற்றுள் பெரியார் தொடங்காத பத்திரிகை எது?
Correct
Incorrect
Leaderboard: நீதிக்கட்சியின் ஆட்சி Online Test 12th History Lesson 18 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||