May 4th Week 2021 Current Affairs Online Test Tamil

Quiz-summary
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
-
Question 1 of 50
1. Question
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், எத்தனை இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை வெற்றிகரமாக நிறுவியது?
Correct
விளக்கம்
- கிழக்கு மத்திய இரயில்வேயின் தன்பாத் பிரிவில் உள்ள ஜார்கண்டின் ஹசாரிபாக் இரயில் நிலையத்தில் Wi-fi வசதி இயக்கப்பட்டதன்மூலம், மே.15 நிலவரப்படி 6,000 இரயில் நிலையங்களில் இந்திய இரயில்வே Wi-fi வசதியை நிறுவியுள்ளது. 2016 ஜனவரியில், மும்பை இரயில் நிலையத்தில், இந்திய இரயில்வே அதன் Wi-fi வசதியை நிறுவியது.
- பின்னர், மேற்கு வங்க மாநிலத்தின் மிதான்பூரில் 5,000ஆவது இரயில் நிலையம் என்ற இலக்கை இந்திய இரயில்வே அடைந்தது.
Incorrect

Question 2 of 50
2. Question
ஐநா கடைப்பிடிக்கும், ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
Correct
விளக்கம்
- ‘அமைதியுடன் ஒன்றாக வாழ்வதற்கான பன்னாட்டு நாள்’ என்பது ஐநா அவையால் ஒவ்வோர் ஆண்டும் மே.16 அன்று அனுசரிக்கப்படுறது.
- அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான பன்னாட்டு சமூகத்தின் முன் முயற்சிகளை அணிதிரட்டுவதற்கான ஒரு வழியாக இது செயல்படுவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. “Recoverin -g better for an equitable and sustainable world” என்பது நடப்பாண்டில் (2021) வரும் இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 3 of 50
3. Question
புவியின் மிகப்பெரிய கார உப்புநீர் ஏரியான வான் ஏரி உள்ள நாடு எது?
Correct
விளக்கம்
- துருக்கியில் அமைந்துள்ள வான் ஏரியின் நிழற்படம் NASA’இன் ‘எர்த் 2021’ சவாலில் வென்றது. இது, புவியில் உள்ள மிகப்பெரிய கார உப்புநீர் ஏரியாகும். இந்த நிழற்படத்தை விண்வெளி வீரர் கேட் ரூபின்ஸ், 2016 செப்டம்பரில் படம்பிடித்தார். இந்த ஏரியின் pH அளவு 10 என உள்ளது.

Question 4 of 50
4. Question
மேற்குத்தொடர்ச்சி மலையில் புதிய காட்டு அரணை இனங்கள் காணப்பட்டன. அது எவ்வகை உயிரினமாகும்?
Correct
விளக்கம்
- இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தயாரித்த தெற்காசிய ஊர்வன சிவப்புப்பட்டியல் மதிப்பீட்டின்போது, ஆராய்ச்சியாளர்கள் குழு ஆசிய வலிவற்ற அரணை என்ற புதிய இனத்தை கண்டறிந்தது.
- நீலகிரி பகுதியையொட்டி கண்டறியப்பட்டதால், Subdoluseps nilgiriensis என்று இந்த இனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. சிறு உடலமைப்பைக் கொண்டு உள்ள இது சுமார் 7 செமீ நீளமும் மணல் பழுப்பு நிறத்திலும் உள்ளது. கடந்த ஆயிரமாண்டுகளில் இந்தியாவிலிருந்து கண்டுபிடிக்கப் -பட்ட மூன்றாவது காட்டு அரணை இனம் இதுவாகும்.

Question 5 of 50
5. Question
ஆழ்கடல் ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓகியானோஸ் எக்ஸ்ப் -ளோரர் என்பது எந்த நாட்டினுடையதாகும்?
Correct
விளக்கம்
- தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் கப்பலான ஓகியானோஸ் எக்ஸ்ப்ளோரர், NOAA பெருங்கடல் ஆய்வு தலைமையி
-லான 2வார பயணத்திற்கு புறப்பட்டது. NOAA என்பது அமெரிக்காவின் வணிகத்துறைக்குள் உள்ள ஓர் அமெரிக்க அறிவியல் நிறுவனமாகும். - ‘ஆர்பியஸ்’ எனப்படும் நீர்மூழ்கு ரோபோ, கடற்பரப்பில் உள்ள அறிவியல் அம்சங்களை அடையாளம் காணும் அமைப்பைக் காண்பிக்கும். இந்த நிலப்பரப்பு-தொடர்புடைய வழிசெலுத்துதல் அமைப்பானது NASA’இன் பெர்ஸிவெரன்ஸ் ஊர்தியில், துல்லியமான தரையிறங்குதலுக்காக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Question 6 of 50
6. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற தேஜஸ்வின் சங்கருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
Correct
விளக்கம்
- அமெரிக்காவின் மன்ஹாட்டனில் நடைபெற்ற பிக் 12 வெளிப்புற தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய உயரந்தாண்டுதல் வீரரான தேஜஸ்வின் சங்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதிகபட்சமாக 2.28 மீ உயரந்தா -ண்டி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர். இது, இந்தத் தொடரில் இவரது இரண்டாவது தங்கமாகும்.

Question 7 of 50
7. Question
பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட ஆண்ட்ரியா மேசா சார்ந்த நாடு எது?
Correct
விளக்கம்
- 26 வயதான ‘மெக்ஸிகோ அழகி’ ஆண்ட்ரியா மேசா, புளோரிடாவில் ‘பிரபஞ்ச அழகி’யாக முடிசூட்டப்பட்டார். COVID தொற்றுநோயால் கடந்த 2020ஆம் ஆண்டில் முதன்முறையாக ரத்து செய்யப்பட்ட பின்னர் இந்த நிகழ்வு இந்தாண்டு நடத்தப்பட்டது. பிரேசில் மற்றும் பெருவிய இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையே ஆண்ட்ரியா மேசா முதலிடம் பிடித்தார். மற்றொரு போட்டியாளரான ‘மியான்மர் அழகி’ தனது நாட்டில் நடந்த இராணுவ சதித்திட்டம் குறித்த கவனத்தை ஈர்க்க தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தினார்.

Question 8 of 50
8. Question
COVID-19 நோயாளிகளுக்கு உயிர்வளி, படுக்கைகள் மற்றும் பிளாஸ்மாவைப்பெற உதவும் ‘ஹெளஸ்லா’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- COVID-19 நோயாளிகளுக்கு உயிர்வளி, படுக்கைகள் மற்றும் பிளாஸ்மாவை பெற உதவுவதற்காக உத்தரகண்ட் காவல்துறை, ‘ஹெளஸ்லா’ என்ற இயக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- அவசர தொடர்புக்காக அனைத்து மாவட்டங்களிலும் இரு கட்டணமில்லா எண்கள் குறித்து காவல்துறை தகவலளித்தது. காவல்துறை பணியாளர் -கள் ரேஷன், மருந்துகள் வழங்குவதிலும், தேவைப்படுபவர்களுக்கும் முதியவர்களுக்கும் அவசர ஊர்தியைப் பெற்றுத் தரும் பணியிலும் ஈடுப -ட்டுள்ளனர்.

Question 9 of 50
9. Question
இயற்கை வேளாண்மையை முழுமையாக பின்பற்றும் நாட்டின் முதல் மாநிலமான எம்மாநிலம், மே.16ஆம் தேதியன்று தனது மாநில நாளைக் கொண்டாடியது?
Correct
விளக்கம்
- சிக்கிம் தனது மாநில நாளை மே.16 அன்று கொண்டாடியது. 1975ஆம் ஆண்டில், சிக்கிம், இந்தியாவின் 22ஆவது மாநிலமாக உருவான நாளைக் குறிக்கிறது. சிக்கிம், இந்திய மாநிலங்களிலேயே மிகக்குறைந் -த மக்கள்தொகைகொண்ட மாநிலமாகவும் இரண்டாவது சிறிய மாநில -மாகவும் உள்ளது. முழுமையான இயற்கை வேளாண் உற்பத்தியை எட்டிய இந்தியாவின் முதல் மாநிலமாகவும் இது திகழ்கிறது.

Question 10 of 50
10. Question
அண்மையில், ‘Go First’ என்று மறுபெயரிடப்பட்ட இந்திய வானூர்தி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- மும்பையைச்சார்ந்த இந்திய வானூர்தி நிறுவனமான ‘Go Air’ தனது பெயரை ‘Go First’ என மாற்றிக்கொண்டுள்ளது. இந்திய வணிக நிறுவ -னமான வாடியா குழுமத்திற்கு சொந்தமான இது, கடந்த 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. `3,600 கோடி மதிப்புள்ள ஆரம்பகட்ட பங்கு விற்பனைக்கு, அந்த வானூர்தி நிறுவனம் முதற்கட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. பங்குகள் பட்டியலிடப்பட்டதும், கோ ஏர்லைன்ஸ் (இந்தியா) நிறுவனம், ஸ்பைஸ்ஜெட் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவன -ங்களுக்குப்பிறகு, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் merkollஉம் மூன்றாவது திட்டமிடப்பட்ட வானூர்தி நிறுவனமாக இருக்கும்.

Question 11 of 50
11. Question
பருப்பு வகைகளின் விலையேற்றத்தை குறைப்பதற்காக, பின்வ -ரும் எந்த நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது?
Correct
விளக்கம்
- பருப்பு வகைகளின் விலை மேலும் உயர்வதைத் தடுக்கும் பொருட்டு, துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறு பருப்பு வகைகளை கட்டற்ற முறையில் இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அண்மைக் காலங்களில் பருப்புகளின் விலை அதிக அளவில் உயர்ந்த காரணத்தால், அவை, தடைசெய்யப்படாத இறக்குமதிக்கான பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன

Question 12 of 50
12. Question
ஒரு மாநில சட்டத்தின்மூலம், நுண்கடன் வழங்கலைக் கட்டுப்ப -டுத்த முன்மொழிந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- அஸ்ஸாம் மாநில அரசாங்கம், ‘அஸ்ஸாம் நுண்கடன் நிறுவனங்கள் (பணப்பரிவர்த்தனை ஒழுங்குபடுத்துதல்) சட்டம், 2020’ஐ இயற்றியுள்ள -து. இதன்மூலம் நுண்கடன் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அது எண்ணுகிறது. இச்சட்டத்தின்கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம் (அ) நகரத்தில் பணியாற்ற நுண் கடன் நிறுவனங்களுக்கு தனி பதிவுகள் தேவை. இதுதொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, இச்சட்டத்தை அமல்படுத்துவது நுண்கடன் சந்தையின் இரட்டை ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.

Question 13 of 50
13. Question
“நீண்ட வேலை நேரம்” உலகெங்கிலும் ஆண்டுக்கு 7.45 லட்சம் மரணங்களுக்கு காரணமாக அமைவதாக கூறியுள்ள அமைப்பு எது?
Correct
விளக்கம்
- சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஆராய்ச்சி அறிக்கையில், ‘நீண்ட வேலை நேரம்’ உலகம் முழுவதும் 7.45 இலட்சம் மக்களைக் கொன்றதாகக் கூறப்பட்டுள்ளது. அவர்களில் 3.98 இலட்சம் பேர் பக்கவாதத்தால் இறந்துள்ளனர். 3.47 இலட்சம் பேர் இதய நோயால் இறந்துள்ளனர். மேலும், வேலை தொடர்பான நோய் சுமை ஆண்களில் அதிகம் காணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

Question 14 of 50
14. Question
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக, 1 மில்லியன் ஹெக்டேரை நேரடி நெல்விதைப்பின்கீழ் கொண்டுவர இலக்கு வைத்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- இந்தப் பயிராண்டில் பஞ்சாப் அரசு ஒரு மில்லியன் ஹெக்டேர் வேளாண் நிலத்தை நேரடி நெல்விதைப்பு நுட்பத்தின்கீழ் கொண்டுவர இலக்கு வைத்துள்ளது. இம்முறையின்கீழ், ஓர் உழவெந்திரத்தின்மூலம் இயக்க -ப்படும் எந்திரம்மூலம் வயலில் துளையிடப்பட்டு விதைகள் நேரடியாக விதைக்கப்படுகின்றன. COVID இரண்டாவது அலையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பெரும் பற்றாக்குறையை எதிர்பார்த்து, இவ்விலக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Question 15 of 50
15. Question
கிராமப்புற இணைப்பு திட்டங்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்திற்கு `1,236 கோடியை வழங்கியுள்ள நிதி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான வங்கி (NABARD) அஸ்ஸாம் மாநில அரசுக்கு அதன் கிராமப்புற சாலை இணைப்பை மேம்ப -டுத்துவதற்காக `1,236 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதிகள், 2020-21 நிதியாண்டில், NABARD தனது கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கியுள்ளது.

Question 16 of 50
16. Question
JUICE விண்கலத்தை உருவாக்குகிற அமைப்பு எது?
Correct
விளக்கம்
- ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமானது (ESA) ஏர்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து ‘The Jupiter Icy Moons Explorer (JUICE)’ஐ உருவாக்கிவருகிறது.
- இது வியாழன் கோளின் கேன்மீட், காலிஸ்டோ மற்றும் யூரோபா ஆகிய 3 நிலவுகளை ஆராய்வதை தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. 2022 ஜூனில் இந்தப் பணி தொடங்கப்படவுள்ளது. 88 மாத பயணத்திற்குப் பிறகு, 2029 அக்டோபரில் இந்த விண்கலம் வியாழனை எட்டும்.

Question 17 of 50
17. Question
முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கீழ்காணும் எந்த நாட்டில் நாரைகளின் வருகை மீண்டும் தென்பட்டுள்ளன?
Correct
விளக்கம்
- சாதாரண நாரைகள், 300 ஆண்டுகளுக்குப் பிறகு, தங்குவதற்காகவும் இனப்பெருக்கம் மேற்கொள்வதற்காகவும் அயர்லாந்திற்கு வருகை புரிந்திருப்பதாக வனவுயிரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, நமது சூழல், மேம்பட்டுவருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. சட்டத்து -க்குப் புறம்பானவர்களின் கைகளிலிருந்து நாரைகளைப் பாதுகாக்க, அவை இனப்பெருக்கம் செய்யும் இடம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Question 18 of 50
18. Question
உயிரியலைப் பொறுத்தவரை, CD4 எண்ணிக்கை என்பது எந்த நோயைக் கண்டறிவது தொடர்பானது?
Correct
விளக்கம்
- உயிரியலில், CD4 என்பது நோயெதிர்ப்பு உயிரணுக்களின் மேற்பரப்பி -ல் காணப்படும் கிளைகோபுரோட்டீன் ஆகும். ஒரு CD4 எண்ணிக்கை 200 செல் / மிமீ3ஐ விடக்குறைவாக இருக்கும்போது, ஒரு நபர் AIDS நோயறி பரிசோதனைக்கு உள்ளாகிறார். ஒவ்வோர் ஆண்டும், மே.18 அன்று, உலக AIDS தடுப்பூசி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. HIV’க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள் மற்றும் நலவாழ்வு நிபுணர்களின் முயற்சிகளை இந்த நாள் அங்கீகரித்து போற்றுகிறது.

Question 19 of 50
19. Question
மங்கோலிய கஞ்சூர் என்பது எந்த சமயத்தின் முதன்மையான சமயவுரையாகும்?
Correct
விளக்கம்
- மங்கோலிய கஞ்சூர் என்பது 108 தொகுதிகளில் உள்ள பெளத்த உரை ஆகும். அது மங்கோலியாவின் மிக முக்கியமான சமயவுரையாக கருதப் -படுகிறது. மங்கோலிய கலாச்சார அமைச்சருடனான இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேலின் சந்திப்பு அண்மையில் மெய்நிகர் முறையில் நடைபெற்றது.
- மங்கோலியாவின் முக்கிய பெளத்த மையங்களில் விநியோகிப்பதற்காக, அடுத்த ஆண்டுக்குள், நூறு புனித மங்கோலிய கஞ்சூர்களை மறு அச்சா -க்கம் செய்ய கலாச்சார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Question 20 of 50
20. Question
இந்தியாவின் முதல் வேளாண் ஏற்றுமதி மையம் நிறுவப்பட்டு -ள்ள நகரம் எது?
Correct
விளக்கம்
- இந்தியாவின் முதலாவது வேளாண் ஏற்றுமதி மையத்தை புனேவில் தொடங்க மஹாரத்தா வணிகர் கழகம், தொழிற்துறை & வேளாண்மை NABARD உடன் கூட்டிணைந்துள்ளது. அப்பிராந்தியத்தில் வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் உலகளாவிய தரத்தை பின்பற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேளாண் உணவு ஏற்றுமதிக்கான திறன் மேம்பாட்டு தளமாகவும் செயல்படும்.

Question 21 of 50
21. Question
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்கர் யார்?
Correct
விளக்கம்
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய-அமெரிக்கர் நீரா டாண்டன் வெள்ளை மாளிகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக USA நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இருகட்சிசார்புடைய விமர்சனங்களுக்கு மத்தியில் மேலாண்மை மற்றும் வரவுசெலவு திட்ட அலுவலகத்தின் தலைமைப் பொறுப்புக்கான வேட்பு மனுவை அவர் திரும்பப்பெற்றார். டாண்டன், CAP’இன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் அமெரிக்க முன்னேற்ற நடவடிக்கை நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

Question 22 of 50
22. Question
ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது ஈராண்டுக்கு ஒருமுறை, எந்த மாதத்தில் நடத்தப்படுகிற உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும்?
Correct
விளக்கம்
- ஐநா உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் என்பது மே மாதத்தில் உலக நலவாழ்வு அமைப்பால் ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஓர் உலக சாலை பாதுகாப்பு பிரச்சாரமாகும். 2021 மே 17-23 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஆறாவது சாலை பாதுகாப்பு பிரச்சாரத்துக்கான கருப்பொருள் Streets for Life #Love30 என்பதாகும்.
- உலகின் எங்கெல்லாம் மக்கள் வாழ்கிறார்களோ, நடக்கிறார்களோ, விளையாடுகிறார்களோ அங்கெல்லாம் மணிக்கு 30 கிமீ என்ற வேக வரம்புகளை விதிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

Question 23 of 50
23. Question
COVID-19 நோயாளிகளுக்கு ‘AYUSH கர் திவர்’ என்ற நலத்திட் -டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- ஹிமாச்சல பிரதேசத்தில், AYUSH துறை COVID-19 நோயாளிகளுக்காக ‘ஆயுஷ் கர் திவர்’ என்ற மாநில அளவிலான நலத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த முயற்சி, AYUSHமூலம் ஒரு முழுமையான சுகாதார சேவையை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இது தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட் -டுள்ள சுமார் 30,000 COVID நோயாளிகளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Question 24 of 50
24. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற SPOT தொழில்நுட்பம் உரு -வாக்கப்பட்டதற்கான நோக்கம் எது?
Correct
விளக்கம்
- இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெயின் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், Scalable and Portable Testing (SPOT) என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். உமிழ்நீரிலிருந்து கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை மேற்கொண்டு அவற்றுக்கான துல்லியமான முடிவுகளைப்பெற இது உதவும். சிக்கலான செயல்முறை ஏதுமின்றி இதில் முடிவுகளைப் பெறமுடியும்.
- SPOT’இனால் ஒரு மாதிரியில் உள்ள பல மரபணுக்களைக் கண்டறிய முடியும். மேலும், 1-மைக்ரோலிட்டர் துளியில் உள்ள வைரஸ் துகள் வரை இதனால் கண்டறிய முடியும்.

Question 25 of 50
25. Question
‘பொருளாதார நிலை’ குறித்த அறிக்கையை வெளியிடுகிற நிதி நிறுவனம் எது?
Correct
விளக்கம்
- இந்திய ரிசர்வ் வங்கி அதன் மாதாந்திர தகவலேட்டுடன் ‘பொருளாதார நிலை’ அறிக்கையை வெளியிடுகிறது. ஏப்ரல் மாதத்திற்கான சமீபத்திய அறிக்கையின்படி, பொருளாதாரத்தைப் பொருத்தவரை, இரண்டாவது அலையின் தாக்கம் முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இதுவரை மட்டுப் -படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. 2021 ஏப்ரலில் GST’இன் அதிகபட்ச வசூலையும் இது எடுத்துக்காட்டுகிறது.

Question 26 of 50
26. Question
COVID தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, சிறார்களுக்கு உளவியல் ரீதியான உதவி வழங்குவதற்காக அரசாங்கம் வழங்கும் தொலைபேசி ஆலோசனை சேவையின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம், SAMVEDNA சேவையின்மூலம், தகுதிவாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் / மருத்துவர்கள் வலையமைப்பின்மூலம் குழந்தைகளுக்கு தொலைபேசி வாயிலான ஆலோசனை சேவைகளை செய்துவருகிறது. “Sensitizing Action on Mental Health Vulnerability through Emotional Development and Necessary Acceptance” என்பதன் சுருக்கந்தான் “SAMVEDNA”.
- COVID தொடர்பாக சிறார்களுக்கு ஏற்படும் மனவழுத்தத்திற்கும் அச்சத்திற்கும் தீர்வுகாண்பதற்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.

Question 27 of 50
27. Question
நாட்டின் மூத்த குடிமக்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கும் சமூக நீதி அமைச்சகத்தின் திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- தற்போதைய COVID பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும்பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் ‘எல்டர்லைன்’ திட்டத்தின்கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங் -களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி தமிழ்நாடு, உபி, மபி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அண்மையில் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. தெலுங்கானாவில், இந்த வசதி ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
- இந்த அழைப்பு மையங்களை கட்டணமில்லா எண் 14567 மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த எல்டர்லைன், TATA அறக்கட்டளை மற்றும் NSE அறக்கட்டளை உதவியுடன் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 2021 ஏப்.28 அன்று இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Question 28 of 50
28. Question
பன்னாட்டு அருங்காட்சியக நாள் கடைப்பிடிக்கப்படும் தேதி எது?
Correct
விளக்கம்
- சமுதாய உயர்வுக்கு அருங்காட்சியகத்தின் பங்களிப்பு எவ்வளவு முக்கிய -ம் என்பதை மக்களுக்கு உணர்த்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வோர் ஆண்டும் மே.18 அன்று பன்னாட்டு அருங்காட்சியக நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. “The Future of Museums: Recover & Reimagine” என்பது நடப்பாண்டு (2021) கடைப்பிடிக்கப்பட்ட இந்நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 29 of 50
29. Question
திரிபுரா மாநிலத்தின் சமீபத்திய முயற்சியான வந்தே திரிபுராவின் நோக்கம் என்ன?
Correct
விளக்கம்
- பள்ளி பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை வழங்குவதற்காக, திரிபுரா மாநிலம் அண்மையில், 24×7 அர்ப்பணிப்பு உடைய கல்வி தொலைக்கா -ட்சி அலைவரிசையை ‘வந்தே திரிபுரா’ என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. தொடக்கத்தில், பதிவுசெய்யப்பட்ட பாடங்களுடன் இந்த அலைவரிசை தொடங்கப்பட்டது. எதிர்வரும் ஜூன்.1 முதல் நேரலை வகுப்புகள், வெவ்வேறு கல்வித்தலைப்புகள் பற்றிய விவாதங்கள், கல்வித்துறை தொடர்பான பல்வேறு தகவல்கள் அதில் இடம்பெறும்.

Question 30 of 50
30. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஷாஹித் ஜமீல் என்பவர் யார்?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழுவான ‘இந்திய SARS-COV-2 மரபணுத்தொகுதியியல் கூட்டமைப்பின் (INSACOG)’ தலைவராக இருந்த பிரபல நச்சுயிரியல் வல்லுநரான ஷாஹித் ஜமீல் தனது அப் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்த முடிவுக்கு அவர் எந்தக் காரணத்தையும் கூறவில்லை. INSACOG என்பது இந்தியாவில் உள்ள பத்து ஆய்வகங்களின் குழுவாகும். அது, கொரோனா வைரஸின் வளர்ந்து வரும் திரிபுகளை எதிர்த்துப் போராடும் பணியில் ஈடுபட்டுள்ளது.

Question 31 of 50
31. Question
இந்தியாவில், COVID-19 சிகிச்சைகள் பட்டியலிலிருந்து கைவிடப் -பட்ட சிகிச்சை முறை எது?
Correct
விளக்கம்
- இந்திய அரசாங்கத்தால் COVID சிகிச்சைகள் பட்டியலிலிருந்து பிளாஸ்மா தான சிகிச்சை நீக்கப்பட்டுள்ளது. COVID தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் இந்தச் சிகிச்சை முறை பயனற்றது எனக் கண்டறியப்பட்டதால், இந்த முடிவு, தேசிய COVID பணிக்குழுவால் எடுக்கப்பட்டுள்ளது.

Question 32 of 50
32. Question
அண்மையில் காலமான கி இராஜநாராயணன், எந்த மொழிசார் எழுத்தாளராவார்?
Correct
விளக்கம்
- மூத்த தமிழ் எழுத்தாளரும் சாகித்ய அகாடமி வெற்றியாளருமான ‘கி ரா’ என பிரபலமாக அறியப்பட்ட கி இராஜநாராயணன், மூப்பு காரணமாக 98 வயதில் காலமானார். அவரது முதல் சிறுகதை, கடந்த 1958ஆம் ஆண்டில் வெளியானதிலிருந்து, அவர் ஒரு விரிவான இலக்கிய வாழ்க்கையை மேற்கொண்டுவந்தார். ‘கரிசல் இலக்கியத்தின்’ தந்தை என அறியப்பட்ட இவர், 1991’இல் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை வென்றார். ‘கரிசல் பூமி’ என்பது தென்தமிழகத்தின் வெப்பமான மற்றும் வறண்ட நிலப் பகுதியாகும்.

Question 33 of 50
33. Question
___ அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் ___அமைச்சகம், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதற்காக 25 மாநிலங்களுக்கு `8,923.8 கோடியை விடுவித்தது?
Correct
விளக்கம்
- மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை, 25 மாநிலங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு `8,923.8 கோடி மானியத்தொகையை வழங்கியுள்ளது. இத்தொகை அடிப்படைமானியத்தின், முதல் தவணைத் தொகை. இதனை COVID-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

Question 34 of 50
34. Question
2020-21ஆம் ஆண்டில், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நல வாழ்வு மையங்களை அமைப்பதில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- 2020-21ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் நலவாழ்வு மையங்களை நிறுவுவதில் கர்நாடகா முதலிடத்தைப் பிடித்தது. 2,263 மையங்களை நிறுவுவதற்கான இலக்கை நடுவணரசு நிர்ணயித்திருந்தாலும், கிராமப்புறங்களில் விரிவான ஆரம்ப நலவாழ்வுச் சேவையை வழங்குவதற்காக மார்ச்.31ஆம் தேதி வரை மட்டும் 3,300 மையங்களை கர்நாடக மாநில அரசு மேம்படுத்தியுள்ளது.

Question 35 of 50
35. Question
ஹையாங் 2D என்பது எந்த நாட்டால் ஏவப்பட்ட புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும்?
Correct
விளக்கம்
- லாங் மார்ச்-4B ஏவுகலத்தின்மூலம் ஹையாங்-2D (HY-2D) என்ற ஒரு புதிய பெருங்கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகர -மாக ஏவியது. இச்செயற்கைக்கோள் அனைத்து விதமான வானிலை மற்றும் கடற்சூழல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதற்காக HY-2B மற்றும் HY-2C ஆகிய செயற்கைக்கோள்களுடன் இணைந்து ஒரு தொகுப்பை உருவாக்கும். கடல் பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் அமைப்பை சீனா உருவாக்கி வருகிறது.

Question 36 of 50
36. Question
‘டெர்மட்டாலஜி அசிஸ்ட்’ என்பது எந்த நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட, செயற்கை நுண்ணறிவில் இயங்கும் கருவியாகும்?
Correct
விளக்கம்
- கூகிளின் I/O டெவலப்பர் மாநாட்டின்போது, கூகிள் நிறுவனம் ‘டெர்மட் -டாலஜி அசிஸ்ட்’ என்ற கருவியை அறிமுகப்படுத்தியது. இது திறன்பேசி நிழற்படக்கருவிகளைப்பயன்படுத்தி தோல் நோய்களைக் கண்டறிகிறது. இந்தக் கருவி இணையத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்குகிறது. இவ்வாண்டின் பிற்பகுதியில், சோதனை அடிப்படையில் கூகிள் இதனை அறிமுகம் செய்யவுள்ளது. இது தோல், முடி மற்றும் நகங்கள் தொடர்பான சிக்கல்களைப் புரிந்துகொள்ள பயனருக்கு உதவுகிறது.

Question 37 of 50
37. Question
UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சாத்புரா புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
Correct
விளக்கம்
- கலாச்சார அமைச்சின் சமீபத்திய அறிவிப்பின்படி, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம், 6 இந்திய தளங்களை UNESCO’இன் உலக பாரம்பரிய தளங்களின் தற்காலிக பட்டியலில் சமர்ப்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சாத்புரா புலிகள் காப்பகம், வாரணாசியின் ஆற்றங்கரை, கர்நாடக மாநிலத்தின் ஹைர் பெங்கலில் உள்ள பெருங்கற்கால தளம், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்தா இராணுவ கட்டடக்கலை, ஜபல்பூரின் நர்மதா பள்ளத்தாக்கிலுள்ள பெடகாட்-லாமெதகாட், தமிழ்நாட்டின் காஞ்சியில் உள்ள கோவில்கள் ஆகியவை அந்த 6 இடங்களாகும்.

Question 38 of 50
38. Question
சமீபத்தில் ICMR’ஆல் ஒப்புதல் அளிக்கப்பட்ட ‘Coviself’ என்றால் என்ன?
Correct
விளக்கம்
- மைலேப் டிஸ்கவரி சொல்யூசன்ஸ் உருவாக்கிய COVID-19’க்கான தன் பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இதற்கு ‘Coviself’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ICMR வழிகாட்டுதல்களின்படி, அறிகுறியுள்ள நபர்கள் இந்தக்கருவியைப்பயன்படுத்தலாம்.
- அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் RAT’ஆல் எதிர்மறையான முடிவு பெற்றவர்கள் RTPCR’ஆல் பரிசோதிக்கப்பட வேண்டும் என்றும் ICMR எச்சரித்துள்ளது.

Question 39 of 50
39. Question
எந்தத் திட்டத்தின்கீழ், AIIMS நிறுவனங்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கின்றது?
Correct
விளக்கம்
- நாட்டில் மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் ஏற்படும் பற்றாக்குறை -யைத் தீர்க்கவும், மருத்துவக்கல்வியை மேம்படுத்தவும் கடந்த 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டத்தை நடுவணரசு அறிவித்தது. இதன்படி இந்தியாவில் புதிதாக 22 AIIMS மருத்துவமனைகளை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டதோடு, அவற்றில் போபால், புவனேசுவர், ஜோத்பூர், பட்னா, ராய்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் மருத்துவமனைகள் முழுவதும் இயங்கத்தொடங்கிவிட்டன.
- மேலும் ஏழு AIIMS மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவும், MBBS வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஐந்து மருத்துவமனைகளில் MBBS வகுப்புகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

Question 40 of 50
40. Question
2021 மே வரை, ‘Open Skies’ ஒப்பந்தத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- ‘Open Skies’ ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்கீழ், 34 உறுப்புநாடுகள் தரவுகளைச் சேகரிப்பதற்காக, ஒருவருக்கொருவர் தங்களது பிராந்தியங் -களில் நிராயுதபாணியாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முடியும்.
- 1992’இல் கையெழுத்திடப்பட்டு 2002’இல் நடைமுறைக்கு வந்த ‘Open Skies’ ஒப்பந்தத்திலிருந்து விலக, ரஷ்யாவின் நாடாளுமன்றம் சமீபத்தில் வாக்களித்தது. கடந்த ஆண்டு, அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் நிர்வாகமும் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தது.

Question 41 of 50
41. Question
அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆம்போடெரிசின் B என்பது எந்த நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்?
Correct
விளக்கம்
- ஆம்போடெரிசின் B தயாரிப்பதற்கான ஐந்து மருந்து நிறுவனங்களின் விண்ணப்பத்திற்கு இந்திய தலைமை மருந்துக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. பூஞ்சை எதிர்ப்பு மருந்தான இது, கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பயன்படுகிறது. தொற்றுநோய்கள் சட்டத்தின் விதிகளின்கீழ், மத்திய அரசு கருப்புப் பூஞ்சையை ஓர் அறிவிக்கத்தக்க நோயாக அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சார்ந்
-தோர் கருப்புப்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Question 42 of 50
42. Question
நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப் பொருள் என்ன?
Correct
விளக்கம்
- ஆண்டுதோறும் மே.20 அன்று ஐநா அவையால் உலக தேனீ நாள் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், மகரந்தச் சேர்க்கை வகிக்கும் பங்குகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “Bee engaged – Build Back Better for Bees” என்பது நடப்பாண்டில் (2021) வரும் உலக தேனீ நாளுக்கான கருப்பொருளாகும்.

Question 43 of 50
43. Question
COVID நெருக்கடிக்கு தீர்வுகாண இளையோர்களை ஈடுபடுத்த இந்தியாவும் UNICEFஉம் தொடங்கிய திட்டத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- இளையோர் விவகாரங்கள் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், ஐநா சிறார்கள் நிதியம் (UNICEF) மற்றும் அதன் கூட்டாளர் அமைப்பான YuWaah & அவர்களது பங்காளர்களும் #YoungWarrior என்ற தேசிய அளவிலான திட்டத்தைத் தொடங்கினர்.
- தற்போது நடைபெற்றுவரும் COVID-19 நெருக்கடிக்கு தீர்வுகாண நாடு முழுவதும் இளையோர்களை ஈடுபடுத்துவதை இது நோக்கமாகக் கொ -ண்டுள்ளது. இதில் தவறான தகவல்களைக் கண்டறிவதற்கான பயிற்சி, தடுப்பூசி மற்றும் மனநல ஆதரவு போன்றவற்றுக்கான பதிவை ஊக்குவி -த்தல் ஆகியவை அடங்கும்.

Question 44 of 50
44. Question
அண்மையில் காலமான சுந்தர்லால் பகுகுணா என்பவர் ___?
Correct
விளக்கம்
- மூத்த சூழலியலாளரும், ‘பத்ம விபூஷன்’ விருதாளருமான சுந்தர்லால் பகுகுணா (94) சமீபத்தில் காலமானார். 1973ஆம் ஆண்டு மரங்களைக் பாதுகாக்க உத்தரகண்ட் சமோலி பகுதியில் பெண்கள் முன்னெடுத்த ‘சிப்கோ’ இயக்கத்தை தொடங்கிவைத்தவர்.

Question 45 of 50
45. Question
முதல் அதிகாரப்பூர்வ பன்னாட்டு தேயிலை நாளின் அனுசரிப்பை குறிக்கும் ஆண்டு எது?
Correct
விளக்கம்
- முதலாவது பன்னாட்டு தேயிலை நாளானது, “Harnessing benefits for all from field to cup” என்னும் கருப்பொருளின்கீழ் 2020 மே.21 அன்று கடைப்பிடிக்கப்பட்டது. தேயிலை சாகுபடியை வேலைவாய்ப்பு மற்றும் வருவாயின் மூலாதாரமாக கொண்டிருக்கும் நாடுகளை இந்த நாள் ஒருங்கிணைக்கிறது.
- கடந்த 2019ஆம் ஆண்டு, இந்தியா, அரசாங்கங்களுக்கு இடையேயான FAO குழுவில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், ஐநா பொது அவை, மே 21’ஐ பன்னாட்டு தேயிலை நாளாக அறிவித்தது.

Question 46 of 50
46. Question
உலகளாவிய நலவாழ்வு உச்சிமாநாட்டை எந்நாடும் ஐரோப்பிய ஆணையமும் இணைந்து நடத்தின?
Correct
விளக்கம்
- உலகளாவிய நலவாழ்வு உச்சிமாநாட்டை அதன் G20 தலைமைப் பொறுப்பின் ஒருபகுதியாக ஐரோப்பிய ஆணையமும் இத்தாலியும் இணைந்து நடத்தின. COVID-19 கருவிகள் முடுக்கிக்கான அணுகல் (ACT) குறித்த தலைவர்களின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய இவ்வுச்சிமாநாட்டின் முடிவில், ரோம் பேரறிவிப்பு வெளியிடப்பட்டது.

Question 47 of 50
47. Question
இந்திய தேசிய விளையாட்டு விருதுகளுள் இந்தியக்குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கை என்ன?
Correct
விளக்கம்
- MAKA கோப்பை; அர்ஜுனா விருது; துரோணாச்சார்யா விருது; ராஜீவ் காந்தி கேல் இரத்னா; தியான் சந்த் விருது மற்றும் புரோட்சஹான் புரஸ்கார் ஆகியவை தேசிய விளையாட்டு விருதுகளாகும். 1956-57 காலகட்டத்திலிருந்து இந்தியக்குடியரசுத்தலைவர் அவர்களால் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றது.

Question 48 of 50
48. Question
அண்மையில் காலமான அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி அண்மையில் காலமானார். அவர் பாபா அணுவாராய்ச்சி மையத்தின் (BARC) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். ஸ்ரீகுமார் பானர்ஜி, 2005 ஆம் ஆண்டில் ‘பத்மஸ்ரீ’ விருதும், 1989ஆம் ஆண்டில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதையும் பெற்றார்.

Question 49 of 50
49. Question
2021ஆம் ஆண்டில் உருவான முதல் அட்லாண்டிக் புயலின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- 2021ஆம் ஆண்டில் உருவான ‘அனா’ எனப் பெயரிடப்பட்ட முதலாவது அட்லாண்டிக் புயலானது அட்லாண்டிக் பெருங்கடலில் வடகிழக்கு திசை நோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியாமியில் உள்ள தேசிய சூறாவளி மையத்தின் கூற்றுப்படி, இந்தப் புயல் பெர்முடாவிலிருந்து வடகிழக்கில் 435 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.

Question 50 of 50
50. Question
மே.23 அன்று உலக நாளாக அனுசரிக்கப்படும், மகப்பேற்றின் போது ஏற்படும் காயத்தின் பெயர் என்ன?
Correct
விளக்கம்
- மகப்பேற்றுப் புண் என்பது மிகவும் கடுமையான பிரசவ காயங்களுள் ஒன்றாகும். இது பிறப்பு கால்வாய் மற்றும் சிறுநீர்ப்பை அல்லது மலக்குட -லுக்கு இடையே ஏற்படும் ஒரு துளையாகும். சரியான சமயத்தில் மரு -த்துவ சிகிச்சை அணுகல் கிடைக்காதபோதும் நீடித்த அல்லது தடைபட்ட பிரசவத்தினாலும் இது ஏற்படுகிறது. “Women’s rights are human rights! End fistula now!” என்பது நடப்பாண்டிற்கான கருப்பொருளாகும்.

Leaderboard: May 4th Week 2021 Current Affairs Online Test Tamil