Online TestScience
		
	
	
வெப்பம் , வாயு விதிகள்
வெப்பம் , வாயு விதிகள்
Congratulations - you have completed வெப்பம் , வாயு விதிகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு (அ) குளிர்ச்சியின் அளவு என்பது அப்பொருளின் ………………………………….
| வெப்பநிலை | 
| Question 2 | 
பின்வருவனவற்றில் தன் வெப்ப ஏற்புத்திறன் மதிப்பு 4180 கொண்ட திரவத்தினை  தேர்ந்தெடுக்க
| நீர்    | |
| மண்ணெண்ணெய்     | |
| பாதரசம்      | |
| தேங்காய் எண்ணெய் | 
| Question 3 | 
வெப்பம் ஒரு வகை ஆற்றல் அது ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மாற்றப்படுவதன் காரணம் ……………………………..
| உயர வேறுபாடு    | |
| வெப்பநிலை வேறுபாடு     | |
| நிறை வேறுபாடு    | |
| திசைவேக மாறுபாடு | 
| Question 4 | 
வெப்ப ஆற்றலானது ………………………… ஆகும்
| கடத்தும் தன்மை | |
| நிலைத் தன்மை    | |
| பொருளில் இருக்கும் தன்மை | 
| Question 5 | 
வெப்பம் என்பது …………………………..
| பரவும் ஆற்றல் | 
| Question 6 | 
தனிச் சுழி வெப்பநிலை அளவீடு என்பது ………………………………….
| கெல்வின் அளவீடு | 
| Question 7 | 
தன் வெப்ப ஏற்புத்திறனின் SI அலகு ………………………………
| JHg-1 K-1  | 
| Question 8 | 
கெல்வின் வெப்பநிலை அளலீட்டில் தனிச்சுழி வெப்பநிலை என்பது …………………………
| 0 K | 
| Question 9 | 
பொருளின் வெப்ப ஏற்புத்திறன் என்பது …………………………………..
| M X C | 
| Question 10 | 
பொருளின் மீது செய்யப்படும் வேலையானது பொருளின் வெப்பநிலையை ………………
| தாழ்த்தும்    | |
| உயர்த்தும்     | |
| மாற்றம் இல்லை | 
| Question 11 | 
வெவ்வேறு வெப்பநிலையிலுள்ள இரு பொருள்களை ஒன்று சேர்த்தால்
| வெப்ப பரிமாற்றம் இருக்கும்     | |
| வெப்ப பரிமாற்றம் இருக்காது | |
| வெப்பம் குறையும் | 
| Question 12 | 
முதன் முதலில் ஹைட்ரஜன் பலூனைப் பறக்க விட்டவர்கள்
| மான்ட்கோல்பயர் சகோதரர்கள்    | |
| ஜேஸ்குயிஸ் சார்லஸ் | |
| பெந்தம் மற்றும் ஹீக்கர் | 
| Question 13 | 
வெப்ப ஏற்புத்திறனின் அலகு ……………………
| ஜீல் கி.கி / கெல்வின்   | |
| கூலும்     | |
| கூலும்     | 
| Question 14 | 
ஓரலுலகு நிறையுள்ள ஒரு பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு உயர்த்த தேவையான வெப்பஆற்றலின் அளவு
| வெப்பம் அடைதல்    | |
| தன்வெப்ப ஏற்புத்திறன்    | |
| சூடேற்றம் | 
| Question 15 | 
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத் திறனை விட
………………………………. மடங்கு அதிகம்.
| 40     | |
| 30 | |
| 35 | 
| Question 16 | 
ஒரு பொருளை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வு
| மாறுதல்    | |
| நிலைமாற்றம்     | |
| பரிமாற்றம் | 
| Question 17 | 
பொதுவான நல்லியல்பு வாயுச்சமன்பாடு ………………………………..
| PV/T = மாறிலி      | |
| VT = மாறிலி    | |
| PV = மாறிலி  | 
| Question 18 | 
ஒரு பொருள் திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு ………………….
| குளிர்தல்    | |
| பதங்கமாதல்      | |
| உருகுதல் | 
| Question 19 | 
பாதரசத்தின் தன் வெப்ப ஏற்புத்திறன் ……………………….
| 140 J Kg-1 K-1 | 
| Question 20 | 
ஒரு பொருளை குளிர்விக்கக் கூடிய குறைந்த பட்ச வெப்பநிலை ……………………………… எனப்படும்.
| தனிச்சுழி வெப்பநிலை | 
| Question 21 | 
V / T க்கான வரைபடத்தின் வடிவம் ………………………………
| நேர்க்கோடு | 
| Question 22 | 
பொருள்கள் வெப்ப ஆற்றலைப் பெற்று அதன் வெப்பநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாமல் உள்ளது ………………………………. எனப்படும்.
| உள்ளுறை வெப்பம் | 
| Question 23 | 
வாயுக்கள் அமுக்கப்படும் போது அது அடைத்துக் கொள்ளும் இடத்தை …………….
| குறைக்க முடியும் | 
| Question 24 | 
நீர் உறையும் போது அதன் கனஅளவு ………………………………………….
| அதிகரிக்கும் | 
| Question 25 | 
திடப்பொருள் வெப்பத்தினால் நேரடியாக வாயுவாக மாறும் நிகழ்வு …………………….
| பதங்கமாதல் | 
| Question 26 | 
வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி ………………………..
| பாதரச அழுத்தமானி  | 
| Question 27 | 
பாயில் விதிப்படி வெப்பநிலை மாறாமல் உள்ள போது குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் கன அளவிற்கு ……………………. தகவில் அமையும்.
| எதிர் | 
| Question 28 | 
ஒரு பொருள் உருகுதலுக்கு தேவைப்படும் உள்ளுரை வெப்பமானது பொருள் தன் திட நிலையை அடைவதற்காக ……………………………… வெப்ப ஆற்றலுக்கு சமம்.
| வெளியிடப்படும் | 
| Question 29 | 
பொருத்துக
- 1) வெப்ப ஏற்புத் திறனின் அலகு அ) Q = m X C X t
- 2) தனிச்சுழி வெப்பநிலை ஆ) J K -1
- 3) வெப்ப ஆற்றல் இ) J / Kg
- 4) தன் உள்ளுரை வெப்பம் ஈ) – 2730C
| 3 1 4 2  | |
| 2 4 1 3 | |
| 4 1 2 3 | |
| 1 4 2 3 | 
| Question 30 | 
பொருத்துக
- 1) வாயுச்சமன்பாடு அ) mc
- 2) பாயில் விதி ஆ) PV/T = மாறிலி
- 3) சார்லஜ் விதி இ) PV = மாறிலி –( T மாறிலியாக இருந்தால் )
- 4) பொருளின் வெப்ப ஏற்புத்திறன் ஈ) V/T = மாறிலி
| 2 3 1 4 | |
| 3 1 4 2 | |
| 4 1 2 3 | |
| 1 4 2 3 | 
| Question 31 | 
பொருத்துக
- 1) ஆவியாதல் அ) கற்பூரம் எரிதல்
- 2) குளிர்தல் ஆ) நீர் பனிக்கட்டியாக மாறுதல்
- 3) உறைதல் இ) நீராவி
- 4) பதங்கமாதல் ஈ) மழை
|  4 1 2 3 | |
| 3 1 4 2 | |
| 2 3 1 4 | |
| 4 3 1 2 | 
| Question 32 | 
பொருத்துக
- 1) பாயில் விதி அ) P/t = மாறிலி
- 2) சார்லஜ் விதி ஆ) PV = மாறிலி
- 3) அழுத்த விதி இ) V/T = மாறிலி
|  1 2 3 | |
| 3 1  2 | |
| 2 3 1  | |
| 2 1 3 | 
| Question 33 | 
- சொற்றொடர் (அ) நீர் குளிர்விப்பானாக செயல்படுகிறது.
- காரணம் (ஆ) நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் மிகவும் அதிகம்
| அ மற்றும் ஆ தவறு           | |
| அ சரி ஆ தவறு | |
| ஆ அ வின் விளக்கமாகும்      | |
| ஆ தவறு அ சரி  | 
| Question 34 | 
- சொற்றொடர் (அ) ஒரே அளவுள்ள வெப்பத்தினால் வெவ்வேறு பொருள்கள் ஒரே மாதிரியான வெப்பநிலை உயர்வை அடைகின்றன.
- காரணம் (ஆ) அனைத்துப் பொருள்களின் வெப்ப ஏற்புத் திறனும் ஒரே மாதிரியாக இருக்கும்.
| அ மற்றும் ஆ தவறு           | |
| அ சரி ஆ தவறு | |
| ஆ அ இரண்டும் தவறு      | |
| ஆ தவறு அ சரி  | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 34 questions to complete.