Online TestScience
		
	
	
வேலை திறன் ஆற்றல்
வேலை திறன் ஆற்றல்
Congratulations - you have completed  வேலை திறன் ஆற்றல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
பொருளொன்றின் மீது விசையால் செயல்படும் வேலை எதிர்க்குறி எனில் பொருளின் இடப்பெயர்ச்சியானது …………………………………….. இருக்கும்.
| விசையின் திசைக்கு எதிர்திசையில் | 
| Question 2 | 
பின்வரும் பொருள்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றைக் கண்டறிந்து எழுதுக
| இயக்கத்திலுள்ள மகிழுந்து   | |
| தொட்டியில் சேமிக்கப்படும் நீர்  | |
| மேசையின் மீதுள்ள புத்தகம் | |
| இயங்காத நிலையில் உள்ள மின்விசிறி | 
| Question 3 | 
மின்னாற்றலில் வணிகமுறை அலகு ………………….
| ஜீல்    | |
| ஜீல்/ வினாடி    | |
| வாட்    | |
| கிலோ வாட் மணி  | 
| Question 4 | 
SI வேலையின் அலகு ……………………
| ஜீல் | 
| Question 5 | 
செய்யப்படும் வேலையின் அளவு ……………………..
| ஆற்றல் | 
| Question 6 | 
வேலை = திறன் X ………………………………..
| இடப்பெயர்ச்சி | 
| Question 7 | 
ஒரு KWh என்பது ………………………………….
| 3.6 X 103 J  | 
| Question 8 | 
பொருளை h  உயரத்திற்கு உயர்த்தும் போது நிலையாற்றல் ……………………….
| mgh | 
| Question 9 | 
ஓய்வு நிலையில் உள்ள பொருளின் மீது செயல்படும் விசை ……………….
| அதே நிலையில் இருக்கும்  | |
| முடுக்கம் அடையும்    | |
| மேற்கூரிய இரண்டும் இல்லை | 
| Question 10 | 
பொருளின் எடை என்பது பொருளின் மீது செயல்படும் …………………………
| ஈர்ப்பு விசையாகும்     | |
| செயல் விசையாகும்     | |
| இடப்பெயர்ச்சி விசை | 
| Question 11 | 
SI அலகில் வேலையின் அளவு ……………………….
| நியூட்டன்     | |
| கிலோவாட்     | |
| ஜீல் | 
| Question 12 | 
ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் விசை ………………….
| பொருளை மேலே எரிதல் | 
| Question 13 | 
இடப்பெயர்ச்சி விசைக்கு செங்குத்தாக அமைவதால் செய்யப்பட்ட வேலை
| சுழியாகும்     | |
| 90 ஜீல்   | |
| மூன்று மடங்கு | 
| Question 14 | 
செய்யப்படும் வேலையின் திறன்
| ஆற்றல்     | |
| இடப்பெயர்ச்சி     | |
| வேலை   | 
| Question 15 | 
SI அளவீட்டு முறையில் திறனின் அலகு ………………………..
| நியூட்டன்    | |
| வாட்     | |
| வாட்     | 
| Question 16 | 
மின்சார அடுப்பில் மின் ஆற்றல் ……………………….. ஆற்றலாக மாற்றப்படுகிறது.
| இயந்திர ஆற்றல்     | |
| ஒலி ஆற்றல்    | |
| வெப்ப ஆற்றல் | 
| Question 17 | 
வில்லில் இருந்து வெளியேறும் அம்பு பெற்றுள்ள ஆற்றல் ………………………………
| நிலையாற்றல்     | |
| இயக்க ஆற்றல்     | |
| மின்னாற்றல் | 
| Question 18 | 
அணையில் தேக்கப்படும் நீர் பெற்றுள்ள ஆற்றல் ………………………..
| இயக்க ஆற்றல்     | |
| வெப்ப ஆற்றல்     | |
| நிலையாற்றல் | 
| Question 19 | 
இயங்கும் பொருள் பெருகின்ற இயக்க ஆற்றலின் மதிப்பு …………………
| ( + ) ½ mv2 | 
| Question 20 | 
நீராவியானது வேலை செய்வதால் அதனிடத்தில் …………………… உள்ளது என்பதைத் தீர்மானிக்கிறோம்.
| ஆற்றல் | 
| Question 21 | 
ஆற்றல் என்பது …………………………… இயலாது.
| காண | 
| Question 22 | 
வேலை செய்யும் திறனுடைய  எந்த ஒரு பொருளும் ……………………… ஐ ப் பெற்றுள்ளது.
| ஆற்றலைப் | 
| Question 23 | 
ஒருவகையான ஆற்றலை ……………………….. ஆற்றலாக மாற்ற முடியாது
| மற்றொரு | 
| Question 24 | 
சுழலும் மின்விசிறி பெற்றுள்ள ஆற்றல் ……………………………
| நிலையாற்றல் | 
| Question 25 | 
வேலையானது விசையினால் செய்யப்பட்டால் விசை,இடப்பெயர்ச்சி,
செய்யப்பட்ட வேலை ஆகியன ……………………… பெறும்
| நேர்க்குறி | 
| Question 26 | 
பொருனிள் மீது செயல்பட்டு பொருளை விசையின் திசைக்கு நேர் எதிரான திசையில் இடப்பெயர்ச்சி அடையச் செய்யுமானால் பொருளினால் வேலை விசைக்கு ………………………. செய்யப்பட்டது எனலாம்.
| எதிராக | 
| Question 27 | 
திறனின் பெரிய அளவுகளை அளவிட ………………………… அலகுககள் பயன்படுகின்றன.
| கிலேவாட் | 
| Question 28 | 
பொருளின் மீது ஆற்றல் செயல்டும் போது ஏற்படும் உயர்வு அல்லது பொருளில்
ஏறபடுவது ………………………………
| திரிபு | 
| Question 29 | 
ஒரு பொருள் அதன் நிலையைப் பொறுத்து பெற்றுள்ள ஆற்றல் …………………………..
| நிலையாற்றல் | 
| Question 30 | 
ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை ……………………….. எனப்படும்.
| திறன் | 
| Question 31 | 
- சொற்றொடர் (அ) தடையின்றி தானே கீழே விழும் பொருளின் நிலையாற்றல் மற்றும் இயக்க ஆற்றலின் கூடுதல் மாறாமலிருக்கும்
- காரணம் (ஆ) ஈர்ப்பியல் விசை பொருளின் எல்லா நிலைகளிலும் செயல்படுவதால் பொருளின் இயக்க ஆற்றல் மாறுபடுவதில்லை.
| அ மற்றும் ஆ சரியானது        | |
| அ ஆ வை விளக்குகிறது. | |
| அ மற்றும் ஆ தவறு            | |
| ஆ வை அ விளக்குகிறது.  | 
| Question 32 | 
- சொற்றொடர் (அ) அமுக்கப்பட்ட சுருள் வில்லும் சாதாரண நிலையில் உள்ள சுருள் வில்லும் நிலையாற்றலைப் பெற்றுள்ளது.
- காரணம் (ஆ) சுருள் வில்லானது தன் இயல்பு நிலையில் இருந்து திரிபு நிலையை அடைகிறது.
| அ மற்றும் ஆ தவறு            | |
| அ தவறு ஆ சரி | |
| அ மற்றும் ஆ தவறு            | |
| அ மற்றும் ஆ சரி  | 
| Question 33 | 
மின்னாற்றலின் அளவு ……………………………….
| கிலோவாட் | 
| Question 34 | 
பொருத்துக
- 1) நிலையாற்றல் அ) Fs
- 2) இயக்க ஆற்றல் ஆ) W / t
- 3) திறன்(P) இ) mgh
- 4) வேலை(W) ஈ) ½ mv2
| 2 1 3 4 | |
| 4 3 1 2 | |
| 3 1 2 4 | |
| 1 4 2 3 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 34 questions to complete.  
      
Tq and then very useful