Online TestScience
		
	
	
மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்
மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்
Congratulations - you have completed  மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மனிதனால் உண்டாக்கப்படும் மாசுக்கள் …………………………………… ஆகும்
| ஆந்த்ரோபோஜினிக் | 
| Question 2 | 
கடல் நீரில் கலந்துள்ள எண்ணெயைப் பாக்டீரியா மூலம் தூய்மைப்படுத்தும்
செயலுக்கு ………………………………. என்று பெயர்.
| உயிரியல் தீர்வு முறை | 
| Question 3 | 
……………………………. எலும்பு மஞ்ஜை மண்ணீரல் நினநீர்  முடிச்சு போன்றவற்றைத் தாக்கி இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.
| அயோடின் - 131 | 
| Question 4 | 
130 db க்கு மேல் உண்டாகும் ஒலியினால் ……………………………………. பாதிப்படைகிறது.
| செவிப்பறை,உட்செவி மயிரிழைகள்  | 
| Question 5 | 
காற்று மண்டலத்திலுள்ள பசுமையக வாயுக்கள் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. இதற்கு ……………………… என்று பெயர்.
| புவி வெப்பமடைதல் | 
| Question 6 | 
குளிரூட்டிப் பெட்டிகளில் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படும் வாயுக்கள் …………………….
| குளோரோபுளோரோகார்பன் ( CFC’S ) | 
| Question 7 | 
………………………. பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் மின்னாற்றலை சேமிக்கலாம்
| CFL | 
| Question 8 | 
மனிதனின் தற்கால தவறுதலான செயல்பாடுகள் ஓசோன் படலத்தை மெல்லியதாக்கி உள்ளது.இதனை ………………………. என கூறுகிறோம்
| ஓசோன் படலச்சிதைவு | 
| Question 9 | 
கடல் நீரிலிருந்து உப்பை பிரித்துத் தூய்மையான குடிநீரைப் பெறுவதற்கு மிகச் சிறந்த துறை …………………………….
| தலைகீழ் சவ்வூடுபரவல்   | 
| Question 10 | 
நீர் நிலைகளில் உள்ள உணவுச் சங்கிலியில் ……………………………. காரணமாக உயிரிப் பெருக்கம் ஏற்படுகிறது.
| DDT வேதிப்பொருள்  | 
| Question 11 | 
எண்ணெய் கசிவுகள் …………………………….. சுற்றுச்சூழலுக்கு பேரழிவை விளைவிக்கிறது.
| கடல் வாழ் தாவர உற்பத்தியாளர்கள் | 
| Question 12 | 
புதுப்பிக்க இயலாத ஆற்றலைக் கண்டறிக
| சூரிய ஆற்றல்          | |
| நீர் ஆற்றல்  | |
| கடலலை ஆற்றல்       | |
| ஹைட்ரோகார்பன் ஆற்றல் | 
| Question 13 | 
நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள உயிர்த்தாவரங்களில் ஒளிச்சேர்க்கை வீதமும் வளர்ச்சி வீதமும் குறைவதால் குறைந்த மகசூலைத் தருகிறது.இதற்கு காரணமான மாசுக்காரணி ……………………… ஆகும்
| PAN    | |
| MIC    | |
| HNO3     | |
| MIC  | 
| Question 14 | 
ஓசோன் படல சிதைவிற்குக் காரணமான மாசு ………………………… ஆகும்
| CFCS    | |
| MIC    | |
| CO2     | |
| SO2 | 
| Question 15 | 
சீல் என்னும் விலங்கின் மீது எண்ணெய் படலம் படிவதால் அதன் உடல் வெப்பநிலை ………………………..
| குறைகிறது | 
| Question 16 | 
பென்சோபைரீன் என்பது ……………………………… ஆகும்.
| புற்றுநோய்க் காரணி  | 
| Question 17 | 
சாலையோரங்களில் மரங்களை நடுவது ………………………………. அளவைக் குறைக்கும்.
| மாசுபடுத்தும் காரணி | 
| Question 18 | 
CFL _______ ?
| COMPACT FLUORSCENT LIGHT | 
| Question 19 | 
CFC________?
| CHLORO FLURO CARBAN  | 
| Question 20 | 
MIC _________?
| Methyle ISO cynide  | 
| Question 21 | 
MSSRF________?
| M.S SWAMINATHAN RESEARCH FOUNDATION | 
| Question 22 | 
இலைகளில் குறிப்பிட்ட இடங்களில் திசுக்களை இழப்பதால் தோன்றும் நோய்
| நெக்ரோசிஸ்    | 
| Question 23 | 
இரத்தத்தில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனைக் குறைப்பது …………………
| ஹைட்ரோ கார்பன்    | |
| கார்பன் மோனாக்ஸைடு     | |
| கந்தக டை ஆக்ஸைடு | 
| Question 24 | 
சுண்ணாம்பு பாதைகளையும் புராதான சிலைகளையும் கட்டிடங்களையும் சிதைவடையச் செய்வது ……………………….
| நைட்ரஜன் ஆக்ஸைடு     | |
| துகள்கள்    | |
| கந்தக டை ஆக்ஸைடு | 
| Question 25 | 
கீழ்கண்டவற்றுள் மரபு சார்ந்த ஆற்றல் மூலம் எது
| அலைவிசை    | |
| பெட்ரோல்     | |
| சூரிய சக்தி | 
| Question 26 | 
மரங்களை அதிகமாக வளர்ப்பதால் தடுக்கப்படும்  மாசு ……………………
| நீர் மாசடைதல்    | |
| நிலம் மாசடைதல்     | |
| காற்று மாசடைதல்  | 
| Question 27 | 
பறவைகளின் ஓடுகளில் கால்சியம் கார்பனேட் உற்பத்தியைத் தடை செய்வது
| CFC’S     | |
| DDT    | |
| – 4 D | 
| Question 28 | 
ஒலி அளவை அளக்கும் கருவி ………………………..
| டெசிபல்    | |
| கலோரி     | |
| எதுவுமில்லை  | 
| Question 29 | 
அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று …………………………
| 1998    | |
| 2012     | |
| 2015 | 
| Question 30 | 
கால நிலையில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றம் ………………………
| எல்நினோ விளைவு    | |
| வெப்ப விளைவு     | |
| குளீர் விளைவு | 
| Question 31 | 
அணல் மின் நிலையங்கள் மற்றும் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதால் வெளியேற்றப்படுவது ……………………………..
| வேளான்வேதிப்பொருள்   | |
| எண்ணெய்க் கசிவு     | |
| பறக்கும் சாம்பல் | 
| Question 32 | 
கதிரியக்கப் பொருள்கள் வெளிப்படுத்துபவை ………………………………….
| புரோட்டான்கள்     | |
| புரோட்டான்கள்,நியூட்ரான்கள்    | |
| புரோட்டான்கள்,நியூட்ரான்கள்,அணுக்கள்  | 
| Question 33 | 
போக்குவரத்து மிகுந்த நகரங்களில் காற்றில் …………………………….. அதிகமாவதால் செம்பழுப்பு நிறமாக காற்று மாறுகிறது.
| நைட்ரஜன் ஆக்ஸைடு | 
| Question 34 | 
தொழிற்சாலைகளில் ……………………… மற்றும் ……………………… முறைகள் மூலம் நுண் துகள்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்
| வடிபட்டிகள்,வீழ்படிதல் | 
| Question 35 | 
புற்றுநோயை உண்டாக்கும் …………………………. என்ற நச்சு வாயு புகைப்பிடிப்பதால் காற்றில் கலக்கின்றன.
| பென்சோபைரீன் | 
| Question 36 | 
தீங்குயிரிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ………………………….. கட்டுப்பாட்டுத் தீர்வைப்
பயன்படுத்தலாம்.
| உயிரியல் | 
| Question 37 | 
கடல் வாழ் தாவரங்களும் , தாவர மிதவைகளும் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் ………………………………… பாதிக்கிறது.
| எண்ணெய்க் கசிவுகள்  | 
| Question 38 | 
நிலம் மாசுபடுதலுக்கு காரணம் ………………………………
| இரசாயன உரங்கள் | 
| Question 39 | 
மனிதனின் செவிப்பறையை பாதிக்கும் ஒலி ………………………….
| 130db க்கு மேல் | 
| Question 40 | 
கரிமக் கழிவுகள் அழுகும் போது வெளியேறும் வாயு …………………………..
| மீத்தேன்  | 
| Question 41 | 
வாயு மண்டலத்தில் உருவாகும் குளோரின் மற்றும் புரோமின் கூட்டுப் பொருள்கள்களால் தான் ……………………………… ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
| ஓசோன் பொத்தல் | 
| Question 42 | 
சுற்றுச் சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் …………………………………….
| CPR  | 
| Question 43 | 
பொருத்துக
- 1) புகை அ) அமில மண்
- 2) அமில மழை ஆ) O2 எடுத்துச் செல்லும் திறன் ரத்தத்தில் குறைதல்
- 3) கார்பன் மோனாக்ஸைடு இ) தெளிவான பார்வை பாதிக்கப்படல்
| 3 1 2 | |
| 2 3 1 | |
| 3 2 1 | |
| 1 2 3 | 
| Question 44 | 
பொருத்துக
- 1) 1984 அ) மும்மை கப்பல்
- 2) 1952 ஆ) வனச்சட்டம்
- 3) 1980 இ) மினாமிட்டா நோய்
- 4) 2010 ஈ) MIC
| 1 2 4 3 | |
| 4 3 2 1 | |
| 3 2 4 1 | |
| 2 3 1 4 | 
| Question 45 | 
பொருத்துக
- 1) எல்நினோ விளைவு அ) சூடோமோனாஸ்டிபுடா
- 2) நிலக்கரிச் சுரங்கம் ஆ) அணு உலை விபத்து
- 3) Dr ஆனந்மோகன் சக்கரவர்த்தி இ) கருப்பு நுரையீரல்
- 4) தைராய்டு புற்றுநோய் ஈ) காலநிலை ஒழுங்கற்ற மாற்றம்
| 2 4 3 1 | |
| 3 4 2 1 | |
| 2 1 4 3 | |
| 4 2 1 3 | 
| Question 46 | 
- சொற்றொடர் (அ) : ஸ்ட்ரான்சியம் 90 இரத்த புற்றுநேயை உண்டாக்குகிறது
- காரணம் (ஆ) : கதிரியக்க பொருள்கள் புரோட்டான்கள்,எலக்ட்ரான்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
| அ மற்றும் ஆ தவறு            | |
| அ மற்றும் ஆ சரி | |
| ஆ அ வின் விளக்கமாகும்      | |
| அ தவறு ஆ சரியானது. | 
| Question 47 | 
- சொற்றொடர் (அ) : குமிழ் மின் விளக்குகளை விட ஆற்றல் சேமிப்பு மின் விளக்கான CFL பல்புகளைப் பயன்படுத்தலாம்
- காரணம் (ஆ) : மேற்கண்ட விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதோடு சுற்றுச்சூழல் வெப்பம் உயர்தலைத் தடுக்கவும் முடியும்.
| அ மற்றும் ஆ சரி                              | |
| அ மற்றும் ஆ சரி | |
| ஆ அ வின் விளக்கமாகும்      | |
| அ தவறு ஆ சரியானது. | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 47 questions to complete.