Online TestScience
		
	
	
வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல்
வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல்
Congratulations - you have completed வனங்களையும் வன உயிரிகளையும் பாதுகாத்தல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மிகக் குறைந்த எண்ணிக்கையில் முற்றிலும் அழிந்து விடும் அபாயத்தில் உள்ள சிற்றினங்கள் ………………………….. எனப்படுகின்றன.
 
| அழியும் நிலையிலுள்ள உயிரினம் | |
| அழிந்த உயிரினம்  | 
| Question 2 | 
இயற்கை வாழிடத்தில் காணப்படும் வீட்டில் பழக்கப்படுத்தப்படாத மற்றும் வளர்க்கப்படாத உயிரிகள் ……………………………….
 
| வன உயிரிகள் | |
| சாதாரண உயிரிகள் | 
| Question 3 | 
ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள இயற்கைத் தாவரங்கள் ………………………………. வகையாகும்.
 
| தாவர | |
| காடுகள்  | 
| Question 4 | 
டயனோசர் என்ற வார்த்தையின் பொருள் ………………….. ஆகும்.
| பயங்கரமான பல்லி  | |
| அரக்கத்தனமான பல்லி  | 
| Question 5 | 
பொருத்துக
- 1) பூக்கும் தாவரம் அ) 1676
- 2) பாசியினங்கள் ஆ) 12480
- 3) படர் தாவரங்கள் இ) 15000
- 4) பூஞ்சைகள் ஈ) 1940
| 1 3 2 4 | |
| 2 4 1 3 | |
| 2 4  3 1 | |
| 4 3 1 2 | 
| Question 6 | 
பொருத்துக
- 1) தாவரங்கள் அ) 2843
- 2) திறந்த தாவரங்கள் ஆ) 1012
- 3) பிரையோபைட்டுகள் இ) 64
- 4) டெரிடோஃபைட்டுகள் ஈ) 45000
| 3 4 2 1 | |
| 2 1 4 3 | |
| 2 4 3 1 | |
| 1 4 3 2 | 
| Question 7 | 
பொருத்துக
- 1) பூச்சிகள் அ) 1228
- 2) மெல்லுடலிகள் ஆ) 5000
- 3) பாலூட்டிகள் இ) 60000
- 4) பறவைகள் ஈ) 372
| 2 4 1 3  | |
| 3 1 4 2 | |
| 4 1 2 3 | |
| 1 4 3 2 | 
| Question 8 | 
பொருத்துக
- 1) முண்டந்துறை மற்றும் களக்காடு சரணாலயம் அ) விருதுநகர்
- 2) திருவில்லிபுத்தூர் ஆ) நாகப்பட்டினம்
- 3) வேடந்தாங்கள் இ) திருநெல்வேலி
- 4) கோடியக்கறை ஈ) காஞ்சிபுரம்
| 4 1 3 2 | |
| 2 4 1 3 | |
| 3 1 2 4 | |
| 1 4 2 3 | 
| Question 9 | 
பொருத்துக
- 1) பந்திப்பூர் தேசியபூங்கா அ) குஜராத்
- 2) கார்பெட் தேசியபூங்கா ஆ) அஸ்ஸாம்
- 3) கிர் தேசிய பூங்கா இ) உத்திரப் பிரதேசம்
- 4) காசிரங்கா தேசிய பூங்கா ஈ) கர்நாடகம்
| 2 1 4 3 | |
| 3 4 2 1 | |
| 1 4 3 2 | |
| 4 3 2 1 | 
| Question 10 | 
உலக விலங்கினங்களில் ………………………….. சதவீதம் இந்தியாவில் உள்ளது.
| 6.67% | |
| 6.77% | |
| 6.87% | |
| 6.97% | 
| Question 11 | 
இந்தியாவில் எத்தனை வகைப் பாலூட்டிகள் உள்ளன
| 362 | |
| 372 | |
| 392 | |
| 382 | 
| Question 12 | 
இந்தியாவில் சுமார் எத்தனை சிற்றினங்கள் உள்ளன.
| 15000 | |
| 25000 | |
| 35000 | |
| 45000 | 
| Question 13 | 
இந்தியாவில் தாவரங்கள் எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
| 16 | |
| 8 | |
| 24 | |
| 4 | 
| Question 14 | 
திறந்த விதைத் தாவரங்கள் எத்தனை உள்ளன.
| 34 | |
| 64 | |
| 74 | |
| 84 | 
| Question 15 | 
காடாக்கல் என்றால் என்ன .
| புதிய மரங்களை நடுவது | 
| Question 16 | 
இந்தியாவில் …………………………… உள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் தாவரங்களின் வளர்ச்சிக்கு இவ்வெப்பம் உகந்ததாக உள்ளது.
| மித வெப்பம் | 
| Question 17 | 
மரபு பொறியியலுக்கு பயன்படும் பரபு பொருள்களுக்கான முக்கிய ஆதாரமாக
………………………… விளங்குகின்றன.
| வன உயிரிகள் | 
| Question 18 | 
புதிய மரங்களை நடுவது ………………….. எனப்படும்.
| காடுகள் பெருக்கம் | 
| Question 19 | 
நமது நாட்டில் பல பகுதிகளில் இயற்கைத் தாவரங்கள் …………………………….. அழிக்கப்படுகின்றன.
| சட்டத்திற்கு புறம்பாக | 
| Question 20 | 
இன்று பல விலங்கு சிற்றினங்கள் ………………………… யில் உள்ளன.
| அழியும் நிலை | 
| Question 21 | 
காடுகளை அழிப்பதாலும் மற்றும் வெவ்வேறு காரணங்களாளும் ……………………. மற்றும்
………………….. அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
| தாவரங்கள் , விலங்குகள் | 
| Question 22 | 
1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி ………………………. திட்டம் இந்திய அரசால் நிறுவப்பட்டது.
| புலி பாதுகாப்பு சட்டம் | 
| Question 23 | 
நமது நாட்டின் தேசியப் பாரம்பரிய அடையாளமாக விளங்குவது ………………………. ஆகும்
| விலங்குகள் | 
| Question 24 | 
என்.ஜி.சி என்பதன் விளக்கம் ……………………………..
| தேசியப் பயிர்கள் | 
| Question 25 | 
ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில்…………………. குறைகிறது
| உணவு கிடைப்பது | 
| Question 26 | 
இந்தியாவில் சுமார் ………………………… தேசியப் பூங்காக்கள் உள்ளன.
| 89 | |
| 92 | |
| 94 | |
| 96 | 
| Question 27 | 
காடுகளோடு பொருந்தாததை நீக்குக.
| ஊர்வன    | |
| பாலைவனம்    | |
| இலையுதிர் காடுகள்    | |
| மலைக்காடுகள் | 
| Question 28 | 
தாவரப் பகுதிகளோடு பொருந்தாததை நீக்குக.
| பூக்கும் தாவரம்    | |
| பூஞ்சை     | |
| மெல்லுடலிகள்    | |
| பிரையோபைட்டுகள் | 
| Question 29 | 
விலங்குகளின் தொகுதியோடு பொருந்தாததை நீக்குக.
| மெல்லுடலிகள்    | |
| படர் தாவரங்கள் | |
| பறவைகள்        | |
| பூச்சிகள் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 29 questions to complete.