Online TestScience
		
	
	
உடல் இயக்கங்கள்
எட்டாம் வகுப்பு அறிவியல் - உடல் இயக்கங்கள்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - உடல் இயக்கங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
தசை நாணானது …………………… யை ………………………… உடன் இணைக்கிறது
| தசை, எலும்பு  | 
| Question 2 | 
மண்புழு நகர்வதற்கு உடல் தசைகளும் மற்றும் ………………………… உதவுகின்றன
| நீட்சியான சீட்டாக்களும் | 
| Question 3 | 
எலும்பினை வெளிப்புறமாக சூழ்ந்துள்ள கடின தோல் போன்ற அமைப்பு …………………..
| பெரியாஸ்டியம் | 
| Question 4 | 
பெரும்பாலான தசைகள் பலவிதமான இயக்கத்தின் போது ………………………. தாங்கி நிற்க உதவுகின்றன
| உடலின் பாகங்களை | 
| Question 5 | 
தசைகள் எலும்புகளுடன் ………………………. மூலம் இணைந்துள்ளன.
| தசை நாண்கள் | 
| Question 6 | 
தசையானது எலும்புடன் இறுக்கமாகவும் ……………………. மற்றும் ……………………….. போன்ற அசைவுக்கு ஏற்ற வகையிலும் இணைந்துள்ளன
| சுருங்குவது , இழுக்கவும் | 
| Question 7 | 
எலும்பு கடினமானது. இது ………………………….. நிற பொருளால் ஆனது.
| வெண்ணிற சாம்பல் | 
| Question 8 | 
எலும்பின் மையப் பகுதியில் எடை குறைவானதாகவும் மிருதுவானதாகவும் உறிஞ்சும் தன்மையுள்ள ………………….. போன்ற பொருள்கள் உள்ளன.
| கடற் பஞ்சு  | 
| Question 9 | 
மூட்டுகள் இரண்டு எலும்புக்கும் இடையேயான அமைந்த உறுதியான ……………………. மூலம் இணைக்கப்படுகின்றன.
| இணைப்பிழை | 
| Question 10 | 
மூட்டு என்பது எலும்புகளுக்கு இடையிலும் ……………………….. இடையிலும் …………………….. எலும்புகளுக்கும் இடையிலும் இணைப்பை ஏற்படுத்தும் பகுதியாகும்.
| குருத்தெலும்புகளுக்கும் பந்துகளுக்கும். | 
| Question 11 | 
பொதுவாக மனித எலும்புக் கூட்டில் ……………………. எலும்புகள் உள்ளன.
| 206 | 
| Question 12 | 
விலா எலும்புகளும் மார்பெலும்புகளும் மற்றும் முதுகெழும்பும் இணைந்து …………………. உள்ளன.
| மார்புக் கூடாக | 
| Question 13 | 
மனிதனில் காணப்படக் கூடிய மிக நீளமான எலும்பு …………………………………..
| தொடை எலும்பு  | 
| Question 14 | 
நம் உடலில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு ………………………… உள்ள அங்கவடி எலும்பாகும்
| காதில் | 
| Question 15 | 
மீன்கள் வால் பகுதியை ………………………… பக்கவாட்டில் அப்படியும் இப்படியும்
அசைத்து நீந்துகின்றன.
| அலைபோன்று | 
| Question 16 | 
கரப்பான் பூச்சியானது விரைவாக …………………….. மற்றும் நன்றாகப் ………………………. கூடியப் பூச்சியாகும்.
| ஓடக்கூடியது , பறக்கக் கூடியது. | 
| Question 17 | 
அலை அலையான இடப்பெயர்ச்சியான ……………………… நகர்வானது பெரும்பாலான பாம்புகள் நீரிலும் நிலத்திலும் நகர பயன்படுகின்றன.
| S வடிவ | 
| Question 18 | 
பறவைகள் ………………………….. வாழ்க்கைக்கேற்ப அமைப்புகளைப் பெற்றுள்ளன.
| காற்று மண்டல | 
| Question 19 | 
உடல் அமைப்பு காற்றில் பறப்பதற்கேற்ப கூர் வடிவத்தினையும் காற்றில் பறக்கும் போது ……………………. அளவைக் குறைக்கும் வகையிலும் அமைந்துள்ளன
| காற்றுத் தடையின் | 
| Question 20 | 
வடிவம் மற்றும் எ.கா.
- 1) நீளமான எலும்பு அ) காரையெலும்பு
- 2) குட்டையான எலும்பு ஆ) தொடை எலும்பு
- 3) தட்டையான எலும்பு இ) முக எலும்பு
- 4) ஒழுங்கற்ற வடிவ எலும்பு ஈ) மணிக்கட்டு
| 4 2 3 1 | |
| 3 1 4 2 | |
| 2 4 3 1 | |
| 1 4 2 3 | 
| Question 21 | 
மூட்டுகளின் இணைப்பு வகை மற்றும் எ.கா.
- 1) நாரிணைப்பு மூட்டுகள் அ) காதுமடல்
- 2) குருத்தெலும்பு மூட்டுகள் ஆ) அசையும் மூட்டு
- 3) திரவ மூட்டுகள் இ) மண்டையோடு எலும்பு
- 4) இடுப்பு எலும்பு ஈ) தோல்பட்டை எலும்பு சேருமிடம்
| 2 4 1 3 | |
| 1 4 3 2 | |
| 4 3 2 1 | |
| 3 2 4 1 | 
| Question 22 | 
பொருத்துக
- 1) பந்து கிண்ண மூட்டு அ) முதல் மற்றும் 2 வது கழுத்து முள்ளெழும்பு
- 2) கீல் மூட்டு ஆ) உள்ளங்கை எலும்பு
- 3) வழுக்கு மூட்டு இ) இடுப்பு எலும்பு
- 4) மூளை மூட்டு ஈ) முழங்கால்
| 4 3 1 2 | |
| 2 3 4 1 | |
| 3 2 1 4 | |
| 1 4 2 3 | 
| Question 23 | 
பொருத்துக
- 1) மனித எலும்புக்கூடு அ) 5 முள்ளெழும்புகள்
- 2) கழுத்துப் பகுதி ஆ) 12 முள்ளெலும்புகள்
- 3) மார்புப் பகுதி இ) 206 எலும்புகள்
- 4) வயிற்றுப் பகுதி ஈ) 7 முள்ளெலும்புகள்
| 2 3 4 1 | |
| 3 2 4 1 | |
| 2 3 1 4 | |
| 4 3 1 2 | 
| Question 24 | 
சட்டகத்தின் பணிகள்
- 1) இயக்கம் அ) கால்சியம்,பாஸ்பேட்
- 2) பாதுகாத்தல் ஆ) எலும்பு மஞ்சை
- 3) சேமிக்கும் தாது உப்புகள் இ) இதயம்,நுரையீரல்,மூளை
- 4) இரத்த செல்களின் உற்பத்தி ஈ) நெம்புகோல்
| 1 4 2 3 | |
| 3 4 2 1 | |
| 4 1 3 2 | |
| 2 4 3 1 | 
| Question 25 | 
விலங்குகளின் இயக்கம்.
- 1) மீன்கள் அ) மேலும் கீழும் அசைத்தல்
- 2) மண்புழுக்கள் ஆ) S வடிவ இயக்கம்
- 3) பாம்பு இ) அலை போன்று பக்க வாட்டில்
- 4) பறவை ஈ) சீடாக்கள் சுருங்கி விரிதல்
| 1 4 3 2 | |
| 2 4 1 3 | |
| 3 2 1 4 | |
| 4 3 1 2 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 25 questions to complete.