Online TestScience
		
	
	
வளரினம் பருவத்தை அடைதல்
எட்டாம் வகுப்பு அறிவியல் - வளரினம் பருவத்தை அடைதல்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - வளரினம் பருவத்தை அடைதல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
குழந்தைப் பருவத்திற்கும் முதிர்ச்சி அடைவதற்கும் இடைப்பட்ட காலம் ………………………….. எனப்படும்.
| விடலைப் பருவம். | 
| Question 2 | 
விடலைப் பருவத்தில் உடலளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்……………………………… மாற்றத்தால் அடிக்கடி மனதளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
| ஹார்மோன்
 | 
| Question 3 | 
கணையத்தில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பி பகுதியில் காணப்படும் திட்டுகள் ……………………………… எனப்படும்.
| லாங்கர்ஹார் திட்டுகள்  | 
| Question 4 | 
லாங்கர்ஹான் திட்டுகளில் …………………….. மற்றும் ………………………. செல்கள் உள்ளன.
| பீட்டா  | 
| Question 5 | 
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோயின் பெயர் …………………………………
| நீரிழிவு நோய் | 
| Question 6 | 
நாம் பிறந்த உடன் ஹார்மோன்கள் தன் பணியைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.ஆனால் இந்த ஹார்மோன்களுக்கு இந்த ஹார்மோன்களுக்கு மட்டும் விதிவிலக்கு …………………………………………..
| இனப்பெருக்க சுரப்பி | 
| Question 7 | 
எந்த சுரப்பி உடலிலுள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
| பியூட்டரி | 
| Question 8 | 
மகளிருக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வு ஆகையால் இதனை வெட்கப்படவோ வருத்தபபடவோ தேவையில்லை ………………………………………
| மாதவிடாய் சுழற்சி | 
| Question 9 | 
தன் சுத்தம் ஒரு மனிதனின் ……………………………. வெளிப்படுத்துவதாக உள்ளது.
| ஆளுமைப் பண்மை | 
| Question 10 | 
பேதைப் பொருள்கள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி கடைசியில் அதிலிருந்து ……………………… நிலை ஏற்படும்.
| மீளமுடியாத  | 
| Question 11 | 
பயறு வகைகளைச் சார்ந்த விதைகள் எளிதில் ………………………………… கொண்டவை
| முளைக்கும் தன்மை | 
| Question 12 | 
…………………………….. இரண்டாம் நிலை பால் பண்புகள் வெளிப்படும் போது முதல் மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது
| சிறுமிகள் | 
| Question 13 | 
…………………………….. இரண்டாம் நிலை பால் பண்புகள் வெளிப்படும் போது முகத்தில் அரும்பு மீசை மற்றும் தாடி தோன்றும்.
| சிறுவர்கள் | 
| Question 14 | 
நாளமில்லா சுரப்பிகள் ………………………………. என்ற சிறப்பு வேதிப்பொருளை சுரக்கின்றன.
| ஹார்மோன் | 
| Question 15 | 
…………………………. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி என இரண்டு பண்புகளையும் பெற்றுள்ளன.
| கணையம் | 
| Question 16 | 
……………………………… சிறுநீரகத்தின் மேலே அமைந்து காணப்படுவதால் இவற்றை சுப்ராரீனல் சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது.
| அட்ரீனல் சுரப்பி | 
| Question 17 | 
நாளமில்லா சுரப்பி அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| பியூட்டரி    | |
| தைராய்டு    | |
| இதயம்    | |
| அட்ரீனல்  | 
| Question 18 | 
இனப்பெருக்க ஹார்மோன் அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| டெஸ்டோஸ்டிரோன் | |
| ஈஸ்ட்ரோஜன்    | |
| புரோஜெஸ்டிரோன்     | |
| தைராக்சின் | 
| Question 19 | 
ஹார்மோன்களோடு பொருந்தாததைக் நீக்குக.
| கணையநீர்    | |
| தைராக்சின்    | |
| குளுக்கோஸ்    | |
| இன்சுலின் | 
| Question 20 | 
ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் அல்லாததைக் கண்டறிக.
| அக்ரோமெகாலி     | |
| கிரிடினிஸம்    | |
| HIV     | |
| டயாபடிஸ் மெலிடஸ் | 
| Question 21 | 
ஆண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகள் அல்லாதததைக் கண்டறிக.
| முகத்தில் மீசை மற்றும் தாடி       | |
| குரல் ஒலி மாற்றம் | |
| விரல்களில் நகம் வளர்ச்சி          | 
| Question 22 | 
பெண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகள் அல்லாததைக் கண்டறிக.
| முடி உதிர்தல்              | |
| இடுப்பைச் சுறறி கொழுப்புப் படியும் | |
| பால் சுரப்பிகள் வளர்ச்சி     | |
| மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பம்  | 
| Question 23 | 
சட்டத்திற்கு புறம்பான மருந்துகள் அல்லாதததைக் கண்டறிக.
| ஒபியம்    | |
| ஜென்டாமைசின்    | |
| ஹெராயின்    | |
| அம்மோனியா | 
| Question 24 | 
பொருத்துக
- 1) பியூட்டரி அ) ஈஸ்ட்ரோஜன்
- 2) தைராய்டு ஆ) அட்ரீனல்
- 3) கணையம் இ) வளர்ச்சி ஹார்மோன்
- 4) அட்ரீனல் ஈ) தைராக்சின்
- 5) அண்டகச் சுரப்பி உ) இன்சுலின்
| 5 4 1 2 3 | |
| 4 3 2 1 5  | |
| 3 4 2 5 1 | |
| 1 3 4 5 2 | 
| Question 25 | 
பொருத்துக
- 1) ஆண்கள் அ) 11 வயது முதல் 12 வயது வரை
- 2) பெண்கள் ஆ) 14 வயது முதல் 15 வயது வரை
- 3) மென்மையான குரல் இ) ஆண்கள்
- 4) தடிமனான குரல் ஈ) பெண்கள்
| 4 1 2 3 | |
| 2 1 4 3  | |
| 3 4 2 1 | |
| 1 4 2 3 | 
| Question 26 | 
பொருத்துக
- 1) பியூட்டரி சுரப்பி அ) ஆளுமை ஹார்மோன்
- 2) தைராய்டு சுரப்பி ஆ) சுப்ராரீனல் சுரப்பி
- 3) கணையம் இ) தலைமைச் சுரப்பி
- 4) அட்ரீனல் சுரப்பி ஈ) நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி
| 4 2 1 3 | |
| 2 4 1 3 | |
| 3 1 2 4 | |
| 1 4 2 3 | 
| Question 27 | 
பொருத்துக
- 1) ஆண்கள் அ) ஈஸ்ட்ரோஜென்
- 2) பெண்கள் ஆ) டெஸ்டோஸ்டிரோடன்
- 3) XX இ) ஆண்கள்
- 4) XY ஈ) பெண்கள்
| 1 2 3 4 | |
| 4 3 2 1 | |
| 3 4 1 2 | |
| 2 1 3 4 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 27 questions to complete.