Online TestScience
		
	
	
வெப்பவியலும் ஒளியியலும்
வெப்பவியலும் ஒளியியலும்--- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )
Congratulations - you have completed வெப்பவியலும் ஒளியியலும்--- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
சூடான அல்லது குளிர்ச்சியான உணர்வைத் தரும் ஆற்றல் ……………….. எனப்படும்
| வெப்பம் | 
| Question 2 | 
சூரியன் ஒளியைத் தவிர ……………………. ஆற்றலைத் தருகிறது.
| வெப்ப | 
| Question 3 | 
வெப்ப ஆற்றல் கண்ணுக்குப் புலனாகாது.ஆனால்  அதனை …………………. முடியும்.
| உணர | 
| Question 4 | 
வெப்ப நிலையை அளவிட ……………………… என்ற கருவியைப் பயன்படுத்துகின்றோம்
| வெப்பநிலைமானி | 
| Question 5 | 
வெப்பநிலையை குறிப்பிட ……………….. மற்றும் …………….. என்ற இரு அலகுகளைப் பயன்படுத்தலாம்.
| செல்சியஸ் , பாரன்ஹீட் | 
| Question 6 | 
வெப்பநிலை மானியில் அளவீடுகளில் ஒவ்வொரு பாகமும் ……………….. என்று அழைக்கப்படும்.
| 1 டிகிரி | 
| Question 7 | 
வெப்பநிலைமானியின் மேல்திட்ட அளவீடு ……………………………. ஆகும்.
| தூய நீரின் கொதிநிலை | 
| Question 8 | 
ஆய்வக வெப்பநிலைமானிகளில் அளவீடுகள் …………….. வரை குறிக்கப்பட்டிருக்கும்.
| 10o C முதல் 110o C | 
| Question 9 | 
…………………….. எரிதல் மூலம் வெப்ப ஆற்றலைத் தருகிறது.
| மண்ணெண்ணெய் | 
| Question 10 | 
திரவங்கள் சூடாக்கும் போது விரிவடையும் குளிர்விக்கப்படும் போது சுருங்கும் இந்த பண்பே ……………………….. அடிப்படையாகும்.
| வெப்பநிலை மானியின் | 
| Question 11 | 
பொருள் ஒன்றை நாம் பார்க்க வேண்டும்.எனில் பொருளில் இருந்து ………………… நம் கண்களை அடைய வேண்டும்.
| ஒளியானது | 
| Question 12 | 
…………………… எதிரொளிப்பதால் பிம்பம் உண்டாகிறது.
| பொருளில் இருந்து ஒளி | 
| Question 13 | 
மாய பிம்பம் எப்போதும் ……………………. ஆக அமையும்.
| நேராக | 
| Question 14 | 
சமதள ஆடியில் பிம்பம் …………………. ஆக தோன்றும்.
| நேராக | 
| Question 15 | 
ஆடியின் முன் பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளதோ …………………. அடிக்குப்பின் பொருளின் பிம்பம் தோன்றும்.
| அதே தொலைவில் | 
| Question 16 | 
குவி ஆடிகளும் குழி ஆடிகளும் ………………….. ஆடிகள் எனப்படும்.
| வளைந்த | 
| Question 17 | 
குவி ஆடி ஒளியை எதிரொளித்து …………………….. செல்ல வைக்கும்.
| விரிந்து | 
| Question 18 | 
தாளின் மீது அல்லது திரையின் மீது விழும் பிம்பம் …………………………. எனப்படும்.
| மெய் பிம்பம் | 
| Question 19 | 
குவி ஆடி எப்போதும் பொருளை விட சிறிய …………………. மட்டுமே உருவாக்கும்.
| மாய பிம்பத்தை | 
| Question 20 | 
பொருள் குழி ஆடிக்கு மிக அருகாமையில் உள்ள போது ஆடியினுள் ………………….. பிம்பம் உருவாகும்.
| பெரிய நேரான மாய பிம்பம் | 
| Question 21 | 
வெள்ளை ஒளி என்பது ………………….. தொகுப்பு ஆகும்.
| பல வண்ணங்களில் | 
| Question 22 | 
சூரிய ஒளியின் பல வண்ணங்களைச் சுருக்கமாக ………………….. என குறிப்பிடுகிறோம்.
| VIBGYOR | 
| Question 23 | 
வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் ………………………… ஆராய்ச்சி மையம் உள்ளது
| காவலூர் | 
| Question 24 | 
நிறங்களின் தொகுப்பு ………………………. எனப்படும்.
| நிறமாலை | 
| Question 25 | 
…………………….. வட்டின் மூலம் நிறங்களைச் சேர்த்து வெள்ளை ஒளியைப் பெறலாம்.
| நியூட்டன் | 
| Question 26 | 
ஒளி பொருளின் மீது பட்டு திருப்பி அனுப்பப்படும் செயல் ………………….. ஆகும்.
| எதிரொளிப்பு | 
| Question 27 | 
நாய் நீரில் தன் …………………………… தைப் பார்க்கிறது.
| பிம்பத்தைப் | 
| Question 28 | 
ஒளி எதிரொளிப்பதால்  ……………………… உருவாகிறது.
| பிம்பம் | 
| Question 29 | 
பக்கத்து அறையில் உள்ள பொருளை அங்கு செல்லாமலே பார்க்க …………………. உதவுகிறது.
| சமதள ஆடி | 
| Question 30 | 
எந்த ஒரு வளைந்த பரப்பும் கோளத்தின் ……………………….. அமையும்.
| ஒரு பகுதியாக | 
| Question 31 | 
கலங்கரை விளக்கங்களில் ………………………….. பயன்படுத்துவதால் ஒளி நீண்ட தூரம் எதிரொளிக்கிறது.
| ஆடிகளை  | 
| Question 32 | 
சூரிய அடுப்பில் பயன்படும் ஆடி …………………….. ஆகும்.
| குழி ஆடி | 
| Question 33 | 
அதிகமான இடத்தைக் கண்கானிக்க ………………………. ஆடி பயன்படுகிறது.
| குவி ஆடி | 
| Question 34 | 
………………………… ஒரு புதை படிவ எரிபொருள்.
| நிலக்கரி | 
| Question 35 | 
ஆதி மனிதன் …………………… பயன்படுத்தி  நெருப்புப் பொறியை உருவாக்கினான்.
| உராய்வை | 
| Question 36 | 
திரவங்களைச் சூடாக்கும் போது ………………………… அடைகிறது
| விரிவடையும் | 
| Question 37 | 
வெப்பநிலைமானியின் கீழ்நிலை அளவீடு ……………………….. எனப்படும்.
| தூய பனிக்கட்டியின் உருகுநிலை | 
| Question 38 | 
அளவீட்டுமுறையில் வெப்பநிலை …………………………. என்ற அலகால் அளவிடப்படுகிறது
| செல்சியஸ் | 
| Question 39 | 
பெரும்பாலான வெப்பநிலை மானிகளில் பாதரசம் பயன்படுத்தப்பட்டாலும் ஒரு சில வெப்பநிலை மானிகளில் …………………………………. பயன்படுத்தப்படுகிறது.
| ஆல்டிகைடு | 
| Question 40 | 
காய்ச்சலுடன் மருத்துவரிடம் செல்லும் போது முதல் வேலையாக உங்களது உடலின் ……………………………. கண்டறிவார்கள்
| வெப்பநிலையை | 
| Question 41 | 
மனிதனின் சராசரி வெப்பநிலை ……………………….. ஆகும்.
| 36.9o C | 
| Question 42 | 
பார்க்கும் உணர்வைத் தரும் ஆற்றல் ………………………… ஆகும்.
| ஒளி | 
| Question 43 | 
தூய்மையான ……………….. போன்ற பொருள்களின் வழியே ஒளி புகுந்து செல்லும்
| கண்ணாடி | 
| Question 44 | 
நீர்,கண்ணாடியில் பொருளைப் போன்ற அதே தோற்றம் கொண்ட வடிவத்தைப் பார்க்கலாம்.அது அப்பொருளின் ………………………… எனப்படும்.
| பிம்பம்  | 
| Question 45 | 
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் ……………………….
| நேரான மாய பிம்பம் | 
| Question 46 | 
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் பொருளின் அளவிற்கு …………………….. இருக்கும்.
| சமமாக  | 
| Question 47 | 
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் ……………………….. மாற்றம் அடைந்து காணப்படும்.
| இடவல மாற்றம் | 
| Question 48 | 
………………………. வாகனத்தில் எழுத்துகள் இடவல மாற்றத்துடன் எழுதப்பட்டிருக்கும்.
| ஆம்புலன்ஸ்  | 
| Question 49 | 
ஆடியில் முழு உருவத்தைப் பெற ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தில் ……………………… இருக்க வேண்டும்.
| பாதியளவு | 
| Question 50 | 
குழி மற்றும் குவி ஆடிகள் …………………….. ஆடிகள் எனப்படும்
| கோளக | 
| Question 51 | 
குழி ஆடி ஒளியை எதிரொளித்து ……………………………….
| ஒரு புள்ளியில்  சேர்க்கும்  | 
| Question 52 | 
மாய பிம்பத்தை திரையில் உருவாக்க ………………………..
| இயலாது | 
| Question 53 | 
குழி ஆடியின் பிம்பத்தை திரையில் ……………………
| பிடிக்கலாம் | 
| Question 54 | 
குவி ஆடியின் பிம்பத்தை திரையில் ………………………..
| பிடிக்க இயலாது | 
| Question 55 | 
சூரிய ஒளி மழைத்துளிகளில் பட்டு எதிரொளிப்பதால் ……………………. தோன்றுகிறது.
| வானவில் | 
| Question 56 | 
வானவில்லில் ……………………….. நிறங்கள் உள்ளன.
| ஏழு | 
| Question 57 | 
ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள …………………… மலையில் உள்ளது.
| ஜவ்வாது | 
| Question 58 | 
மேசை , நாற்காலி மீது விழும் ஒளியின் ……………………. திருப்பி அனுப்பப்படும்
| ஒரு பகுதி  | 
| Question 59 | 
தன் மீது விழும் ஒளியை ஏறக்குறைய முழுவதுமாக எதிரொளிக்கக்கூடிய பளபளப்பான பரப்பு ………………….. எனப்படும்.
| ஆடி | 
| Question 60 | 
பெரும்பாலான ஆடிகள் ……………………… கொண்டு உருவாக்கப்படுகின்றன.
| கண்ணாடி | 
| Question 61 | 
சமதள ஆடியின் மீத வைக்கப்படும் பொருளின் பிம்பம் திரையயில் …………………
| விழுவதில்லை | 
| Question 62 | 
மேசைக் கரண்டியின் இரு பக்கங்களிலும் ஒரே மாதிரியான பிம்பம் ……..
| உருவாகாது | 
| Question 63 | 
மகிழுந்தின் முகப்பு விளக்கில் ……………………. ஆடி பயன்படுகிறது.
| குழி ஆடி | 
| Question 64 | 
வெள்ளை ஒளியில் அடங்கியுள்ள ஏழு நிறங்கள் பிரிக்கப்படும் நிகழ்வு ……………………
| நிறப்பிரிகை | 
| Question 65 | 
பொருள் ஒன்று பெற்றுள்ள வெப்ப ஆற்றலை  அளவிடப் பயன்படுவது …………………….
| வெப்பநிலை | 
| Question 66 | 
இயங்கும் வாகனம் ஒன்றின் சக்கரம் வெப்பம் அடைவதற்கான காரணம் ……………………
| உராய்வு | 
| Question 67 | 
வெப்பநிலை அளவீட்டில் நீரின் கொதிநிலை …………………….. ஆக எடுத்ததுக் கொள்ளப்படுகிறது.
| மேல் திட்டவரை | 
| Question 68 | 
சினிமாத் திரையில் பெறப்படும் பிம்பம் …………………….
| மெய் பிம்பம் | 
| Question 69 | 
பரப்பு ஒன்றிலிருந்து ஒளி திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு ………………….
| எதிரொளித்தல் | 
| Question 70 | 
செல்சியஸ் அளவுகோலில் 100 என்பது ஃபாரன்ஹீட் அளவுகோலில் 1800 C க்குச் சமம் 10 C செவ்சியஸ் என்பது எதற்குச் சமம்
| ( F – 32 ) X 100 / 180        | |
| ( F – 32 ) X 180 / 100 | |
| ( F + 32 ) X 100 / 180        | |
| ( F + 32 ) X 180 / 100 | 
| Question 71 | 
ஃபாரன்ஹீட் அளவுகோலில் மேல் மற்றும் கீழ்த் திட்ட வரைகளுக்கு இடைப்பட்ட பிரிவுகளின் எண்ணிக்கை
| 212     | |
| 180     | |
| 100      | |
| 32 | 
| Question 72 | 
அஜய் சமதள ஆடியிலிருந்து 1 மீட்டர் தொலைவில் நிற்கிறான். அவன் ஆடியை றோக்கி 50 செ.மீ நகருகிறான்.இப்போது அஜய்க்கும் அவனது பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு …………………..
| 50 செ.மீ     | |
| 2 மீ     | |
| 3 மீ     | |
| 1 மீ | 
| Question 73 | 
இருட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியின் உங்களது முகத்தைக் காண டார்ச் விளக்கில் இருந்து வரும் ஒளியை எதன் மீது செலுத்த வேண்டும்.
| ஆடி                       | |
| உங்களது முகம்    | |
| பக்கத்தில் உள்ள சுவர்     | |
| அறையின் மேற்கூரை    | 
| Question 74 | 
பின்வருவனவற்றில் மெய் பிம்பத்தையும் மாயப் பிம்பத்தையும் உருவாக்குவது எது ,,,,,,,,,,,,,,,,,,
| சமதள ஆடி     | |
| குழி ஆடி    | |
| குவி ஆடி     | |
| மேற்கூரிய எல்லாம்  | 
| Question 75 | 
பொருத்துக
1) சூரியன்              அ) எரிதல்
2) காகிதத் எரிதல்       ஆ) வெப்பநிலையை அளவிடுதல்
3) வெப்பநிலை மானி    இ) ஒளியின் நிறப்பிரிகை
4) குவி ஆடி            ஈ) வெப்பம் மற்றும் ஒளிமூலம்
5) நிறமாலை           உ) ஒளிக்கதிர்களை விரிக்கும்.
| 2 3 5 1 4 | |
| 1 5 3 2 4  | |
| 3 2 4 1 5  | |
| 5 3 2 4 1 | 
| Question 76 | 
பொருத்துக
- வாகனங்களில் பின்புறம் உள்ளதை அ) சமதள ஆடி பார்க்க பயன்படுவது
- மகிழுந்தின் முகப்பு விளக்கில் ஆ) குவி ஆடி உள்ள ஆடி
- பக்கத்து அறையில் உள்ள பொருளை இ) குழி ஆடி பார்க்க பயன்படுவது
| 1 2 3 | |
| 2 1 3 | |
| 3 1 2  | |
| 1 3 2 | 
| Question 77 | 
பொருத்துக
- 1) சமதள ஆடி அ) நிறமாலை
- 2) குழி ஆடி ஆ) எதிரொளித்து விரிந்து செல்லும்
- 3) குவி ஆடி இ) பொருளின் அளவிற்கு சமமான பிம்பம்
- 4) முப்பட்டகம் ஈ) எதிரொளித்து புள்ளியில் குவியும்
- 5) நியூட்டன் வட்டு உ) நிறப்பிரிகை
| 5 3 1 2 4 | |
| 3 1 2 5 4 | |
| 2 5 1 3 4 | |
| 3 4 1 2 5 | 
| Question 78 | 
பொருத்துக
- 1) சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் அ) தலைகீழ் மெய் பிம்பம்
- 2) குவி ஆடியில் தோன்றும் பிம்பம் ஆ) நேரான மாய பிம்பம்
- 3) குழி ஆடியில் தோன்றும் பிம்பம் இ) பொருளை விட சிறிய பிம்பம்
| 2 1 3 | |
| 3 1 2 | |
| 2 3 1 | |
| 1 2 3 | 
| Question 79 | 
பொருத்துக
- 1) காட்டுத்தீ அ) சூரியன்
- 2) முடி உலர்த்தி ஆ) உராய்வு
- 3) எரி நட்சத்திரம் இ) எரிதல்
- 4) துணிகள் உலர வைத்தல் ஈ) மின்னோட்டம்
| 3 1 2 4 | |
| 4 3 1 2 | |
| 1 2 4 3 | |
| 2 1 3 4 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 79 questions to complete.