Online TestScience
		
	
	
எரிதல் மற்றும் சுடர்
எரிதல் மற்றும் சுடர் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )
Congratulations - you have completed எரிதல் மற்றும் சுடர் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
எரிபொருள் எரியும் போது  ஒளியுடன்வருவது--------------------
| வெப்பம்           | |
| ஒளி    | |
| காற்று             | |
| மேற்கூறிய ஏதுவும் இல்லை | 
| Question 2 | 
எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள்-----------
| எளிதில் தீப்பற்றும்     | |
| எரியாத பொருள்   | |
| கனமானது             | |
| இலேசானது | 
| Question 3 | 
LPG என்பது
| மீ்த்தேன்,புரோப்பேன்          | |
| புரோப்போன்,பியூட்டேன்    | |
| பியூட்டேன்,மீத்தேன்          | |
| மேற்கூறிய ஏதுவும் இல்லை | 
| Question 4 | 
இரும்புத் துருப்பிடித்தல் என்பது ------------------ எரிதல் ஆகும்.
| மெதுவாக            | |
| வேகமாக  | |
| அதி வேகமாக        | |
| முற்றுப்பெறாத எரிதல் | 
| Question 5 | 
------------------------------ என்பது எரிதலுக்கு நன்றாகத் துணை புரியும்
| ஆக்ஸிஜன்         | |
| கார்பன் டை ஆக்ஸைடு  | |
| நைட்ரஜன்          | |
| ஹைட்ரஜன் | 
| Question 6 | 
பெட்ரோல் என்பது
| திண்ம எரிபொருள்     | |
| அதிகம் தீப்பற்றக்கூடியது   | |
| முற்றுபெறா எரிதல்    | |
| மெதுவாக தீப்பற்றுதல் | 
| Question 7 | 
எரியும் பொருள்கள் ----------------- என்று அழைக்கப்படுகின்றன.
| எரிபொருள் | 
| Question 8 | 
எரிபொருள் தீப்பிடித்து எரியும் குறைந்த வெப்பநிலை --------------- என்று அழைக்கப்படுகின்றது.
| எரி வெப்பநிலை | 
| Question 9 | 
எண்ணெயால் ஏற்பட்ட தீயைக் கட்டுபடுத்த -------------- பயன்படுகிறது
| ஃபோமைட் | 
| Question 10 | 
ஒரு கிலோகிராம் எரிபொருளை எரிக்கும் போது வெளிப்படும் வெப்ப ஆற்றல் --------
| கலோரி மதிப்பு | 
| Question 11 | 
கற்கால மனிதன் ----------------- உணவை உட்கொண்டான்
| வேகவைக்காத | 
| Question 12 | 
நெருப்பு எரிவதற்கு ------------------ தேவைப்படுகிறது
| ஆக்ஸிஜன் | 
| Question 13 | 
ஒரு எரிபொருள் எரிவதற்கு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை ----------------
| தேவை | 
| Question 14 | 
அதிக நிறை கொண்ட பெரிய மரத்துண்டு தீப்பற்ற-------------------- நேரத்தை எடுத்துக் கொள்கிறது
| அதிக | 
| Question 15 | 
எரிதல் ------------ வகைப்படும்
| நான்கு  | 
| Question 16 | 
பட்டாசு வெடித்தல் ---------------எரிதலுக்கு ஒரு எடுத்தக்காட்டாகும்
| வேகமாக | 
| Question 17 | 
முற்றுப் பெறா எரிதலின் போது கார்பன் ---------------- மாறுகிறது.
| கார்பன் மேனாக்ஸைடு | 
| Question 18 | 
-------------- மெதுவாக நடைபெறும் எரிதலுக்கு ஒரு நல்ல எ.காட்டு ஆகும்.
| இரும்பு துருப்பிடித்தல் | 
| Question 19 | 
எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை --------------------- கொண்டு அணைக்க வேண்டும்.
| நுரைப்பான் | 
| Question 20 | 
குறைவாக எரியும் பகுதி -------------- நிறமாக இருப்பதற்கு காரணம் எரியாத கார்பன் துகள்களே ஆகும்.
| மஞ்சள் | 
| Question 21 | 
மெழுகுவர்த்தியில் முழுவதுமாக எரியும் பகுதி -------------------- பகுதி ஆகும்.
| நீலச்சுடர் | 
| Question 22 | 
எரி பொருள் எரிவது ஒரு ------------------- வினை ஆகும்.
| வெப்ப உமிழ் | 
| Question 23 | 
சிறந்த எரிபொருள் ---------------வெளியிட வேண்டும்.
| அதிக வெப்பத்தை | 
| Question 24 | 
பெட்ரோலியா கிணற்றில் இருந்து ---------------------- கிடைக்கிறது.
| இயற்க்கை வாயு3 | 
| Question 25 | 
மீத்தேன் மற்றும் ஈத்தேன் கலந்த வாயு------------------ எரிவாயு ஆகும்.
| சாண எரிவாயு | 
| Question 26 | 
முற்று பெறா எரிதல் மூலம் உருவாகும் வாயு ------------------- தன்மை கொண்டது .
| நச்சு | 
| Question 27 | 
.----------------- வாயு அதிகரிப்பதால் பூமி வெப்பமடைகிறது
| கரியமில வாயு  | 
| Question 28 | 
கரி மற்றும் டீசலை எரிக்கும் போது ---------------- வாயு வெளிவருகிறது.
| கார்பன் டை ஆக்ஸைடு  | 
| Question 29 | 
கந்தக டை ஆக்ஸைடு --------------- தன்மை கொண்டது.
| அரிக்கும் | 
| Question 30 | 
பெட்ரோல் மூலம் செயல்படும் இயந்திரம்------------------- வாயுவை வெளிவிடுகிறது
| நைட்ரஜன் ஆக்ஸைடு | 
| Question 31 | 
அழுத்தப்பட்ட ---------------- வாயு சுற்றுச் சுழலை பாதிக்காத வாயுவாகும்.
| இயற்கை வாயு. | 
| Question 32 | 
எண்ணெய் தீப்பற்றி எரியும் போது தண்ணீரை---------------
| பயன்படுத்தக் கூடாது | 
| Question 33 | 
எரிக்கப்படும் போது கிடைக்கும் வெப்பத்தின் அளவு அந்த எரிபொருளின் ------------- மதிப்பு ஆகும்.
| கலேரி | 
| Question 34 | 
ஆதி கால மனிதன் கற்களை ……………………….. நெருப்பை உருவாக்கினான்
| தேய்த்து | 
| Question 35 | 
எரிப்பதற்கு பயன்படும் பொருட்கள் …………………………… எனப்படும்.
| எரிபொருள்கள் | 
| Question 36 | 
………………….. மற்றும் ……………………. போன்றவைகள் திரவ எரிபொருள்கள் ஆகும்
| பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் | 
| Question 37 | 
குறைந்த நிறை கொண்ட மரத்துகள்கள் தீப்பற்ற …………………………… நேரத்தை எடுத்துக் கொள்கிறது.
| கறைந்த | 
| Question 38 | 
…………………….. எந்த தூண்டுதலுமின்றி தன்னிச்சையாக தீப்பற்றிக் கொள்ளும்.
| வெண் பாஸ்பரஸ் | 
| Question 39 | 
போதிய அளவு ………………………. எரிபொருளுக்கு கிடைக்காவிட்டால் எரிவது
முற்றுப் பெறாது.
| ஆக்சிஜன் | 
| Question 40 | 
தீப்பற்றியவுடன் மணல் (அ) கம்பளியைப் பயன்படுத்தி …………………………………… கட்டுப்பபடுத்த வேண்டும்.
| காற்றோட்டத்தை | 
| Question 41 | 
அலுவலகங்களில் தீ விபத்து  ஏற்படும் பொழுது ………………………….. பயன்படுத்தி தீயை அணைக்கலாம்.
| தீ அணைப்பான் | 
| Question 42 | 
மின் கசிவினால் தீ விபத்து ஏற்படும் பொழுது நீரைப் பயன்படுத்தினால் ………………. ஏற்படும்
| மின் அதிர்ச்சியும் , தீக்காயமும் | 
| Question 43 | 
எரிபொருள்கள் …………………………… வகைப்படும்.
| மூன்று | 
| Question 44 | 
திண்ம எரிபொருளின் ………………………… மதிப்பு குறைவு
| கலோரி | 
| Question 45 | 
திட மற்றும் திரவ எரிபொருளை விட ………………………….. எரிபொருள் சிறந்தது.
| வாயு எரிபொருள் | 
| Question 46 | 
எரிவாயு கசிந்து வெளியேறுவதை துர்நாற்றம் மூலம் கண்டறிய ………………….. என்ற வினைபுரிகின்ற வாயு சேர்க்கப்படுகிறது.
| எத்தில் மெக் மணர்கார்பன் | 
| Question 47 | 
உற்பத்தி வாயு,நீர்ம வாயு, நிலக்கரி போன்ற வாயுக்கள் ……………………………………. பயன்படுத்தப்படுகின்றன.
| தொழிற்சாலைகளில் | 
| Question 48 | 
தீயனைப்பு  நிலையத்தின் தொலைபேசி எண்
| 101 ஆகும். | 
| Question 49 | 
அவசர கால ஊர்தியின் தொலைபேசி எண் ……………………..
| 108 | 
| Question 50 | 
சாண எரிவாயு கலன்கள் எங்கே அதிகமாக அமைக்கப்படுகின்றன ………………….
| கிராமங்கள் | 
| Question 51 | 
இரும்பு துருப்பிடித்தல் என்பது …………………………. வினை
| மெதுவான வினை | 
| Question 52 | 
கற்பூரம் எரிதல் …………………………….. வினை
| வேகமான வினை | 
| Question 53 | 
சுடரின் பிரகாசமான பகுதி எது …………………
| குறைவாக எரியும் மஞ்சள் பகுதி | 
| Question 54 | 
மின்சார சாதனங்களில் ஏற்படக்கூடிய தீயை --------------------கொண்டு அணைக்க வேண்டும்.
| திடகார்பன் டை ஆக்சைடு (அ) கார்பன் டெட்ரா குளோரைடு | 
| Question 55 | 
தீப்பற்றியவுடன் காற்றோட்டத்தை--------------------கொண்டு கட்டுபடுத்த முடியும்
| மணல் (அ) கம்பளியைப் பயன்படுத்தி | 
| Question 56 | 
மெழுகுவர்த்தி சுடரில் எரியாத பகுதி --------------------
| திரியைச் சுற்றி கருப்பாக அமைந்த பகுதி | 
| Question 57 | 
மெழுகுவர்த்தியின் ஹைட்ரோகார்பன் எரிந்ததும்----------------- தனிமங்களாக மறுகிறது.
| கார்பன் மற்றும் ஹைட்ரஜன் | 
| Question 58 | 
மெழுகுவர்த்தியின் சுடரில் ஒளிதராத மெல்லிய பகுதி------------
| மெழுகுவர்த்தியின் குறைவாக எரியும் மஞ்சள் பகுதி | 
| Question 59 | 
எரிபொருள் எரியும் வினை -------------- வினை
| வெப்ப உமிழ் வினை | 
| Question 60 | 
இயற்கை வாயு எங்கிருந்து ------------------------ கிடைக்கிறது .
| பெட்ரோலிய கிணற்றில் இருந்து | 
| Question 61 | 
பொருத்துக
1) தன்னிச்சையாக எரிதல்    அ) பெட்ரோலியம்,கற்பூரம்
2) வேகமாக எரிதல்          ஆ) உடலில் உணவு எரிக்கப்படுவதால் இரும்பு எரிதல்
3) மெதுவாக எரிதல்          இ) கார்பன்,கார்பன் மோனாக்ஸைடாக வருதல்
4) முற்றுப் பெறாஎரிதல்      ஈ)  வெண் பாஸ்பரஸ்
| 3 4 1 2 | |
| 2 3 4 1  | |
| 1 4 2 3 | |
| 2 4 3 1 | 
| Question 62 | 
பொருத்துக
- 1) மரம் அ) 10,000
- 2) நிலக்கரி ஆ) 13,340
- 3) மண்ணெண்ணெய் இ) 4,000
- 4) பெட்ரோல் ஈ) 34,000
- 5) ஹைட்ரஜன் உ) 7,000
- 6) மீத்தேன் ஊ) 11,000
| 3 6 1 5 2 4 | |
| 5 2 4 1 6 3 | |
| 3 6 1 4 2 5 | |
| 1 4 2 5 6 3 | 
| Question 63 | 
பொருத்துக
1) எரியாத பகுதி         அ) நீலச்சுடர் பகுதி வெப்பம் மிகுந்த பகுதி
2) குறைவாக எரிவது   ஆ) திரியைச் சுற்றியுள்ள கருப்பான பகுதி
3) முழுவதும் எரியும்   இ) மஞ்சள் நிற பகுதி பிரகாசமான பகுதி
| 2 1 3 | |
| 3 1 2  | |
| 1 3 2 | |
| 2 3 1 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 63 questions to complete.