GeographyOnline Test
சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல் ( புவியியல் பகுதி - 30 )
Congratulations - you have completed சுற்றுச்சூழல் ( புவியியல் பகுதி - 30 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு காரணமாய் விளங்குவது ?
அதிவேகமான மக்கள் தொகை வளர்ச்சி | |
தொழில்மயமாதல் | |
இவை இரண்டும் | |
இவை இவை இரண்டும் இல்லை |
Question 2 |
கீழ்வரும் வாக்கியங்களில் எவை சரியாவை ?
- ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக 20,000 லிட்டர் காற்றை சுவாசிக்கின்றான்.
- காற்று மாசடைவதற்கு 70% வாகனங்கள் வெளியேற்றும் புகையே காரணம்
- வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் அமைந்தால் அதற்கு பாரத் II மற்றும் III தரச்சான்று வழங்கப்படுகிறது.
- நிலகக்ரியை பயன்படுத்தும் மின்நிலையங்களிலிருந்து கந்தக டை ஆக்ஸைடுவெளியேறுகிறது.
- கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.
1,2,3,4 | |
2,3,4,5 | |
1,2,3 | |
5 மட்டும் |
Question 3 |
மோட்டார் வாகனங்களிலிருந்து வெளியேறுவது எது ?
கந்தக டை ஆக்ஸைடு | |
நைட்ரஜன் ஆக்சைடு | |
குளோரோ புளோரோ கார்பன் | |
மீத்தேன் |
Question 4 |
போபால் வாயுக்கசிவு நிகழ்ந்த ஆண்டு
1980 | |
1984 | |
1990 | |
1986 |
Question 5 |
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை ?
- ஓசோன் வளிமண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24,40 கி.மீஉயரத்திற்கு காணப்படுகிறது.
- ஓசோன் படலம் தீமை விளைக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களை தடுக்கிறது.
- ஓசோன் படலம் குளோரோ புளோரோ கார்பனால் அதிகம் பாதிக்கப்படுறது.
- 1% ஓசோன் இழப்பு 2% புற ஊதாக்கதிர்களால் வீசலுக்கு காரணமாகின்றன.
- பசுமை வீடு வாயுக்கள் உலகில் வெப்பத்தேக்கம் ஏற்பட காரணமாக உள்ளது
1,2,3 | |
2,3,4 | |
3,4,5 | |
இவற்றில் எதுவுல்லை |
Question 6 |
அமில மழை எப்போது முதன் முதலில் கண்டறியப்பட்டது ?
1850 | |
1852 | |
1860 | |
1860 |
Question 7 |
அமில மழைக்கு காரணமாக விளங்குவது ?
கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் | |
கந்தக டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனக்ஸைடு | |
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனக்ஸைடு | |
கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜள் ஆக்ஸைடு |
Question 8 |
அமில மழையினால் ஏற்படும் பாதிப்புகள் யாவை ?
- கடல் வாழ் உயிரி பிளாங்டன் உயிர்வாழ இயலாது
- பவளப்பாறைகள் வளர்ச்சி பாதிக்கப்படும்
- மண்ணின் சத்து அரிக்கப்படுகிறது
1 | |
2,3 | |
1,2 | |
அனைத்தும் |
Question 9 |
புகையும் முடுபனியும் கலந்த கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
புகை பனி | |
நச்சுப்புகை | |
வர்ணக்கலவை | |
துசு |
Question 10 |
சூரிய ஒளியில் ஹைடிரோகார்பன்,நைட்ரஜன் ஆக்சைடை சேர்ப்பதால் உருவாவது எது ?
புகை பனி | |
நச்சுப்புகை | |
வர்ணக்கலவை | |
தூசு |
Question 11 |
90% காடுகள் அழிக்கப்படுவதற்கு காரணம் ?
சுரங்கத்தொழில் | |
வேளாண்மை | |
நச்சுப்புகை | |
சமுதாயம் |
Question 12 |
சூற்றுச்சூழல் பிரச்சனைகளில் நிலைநிறுத்த வளர்ச்சி என்பது எதனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது ?
சுற்றுச்சூழல் | |
சமுதாயம் | |
பொருளாதாரம் | |
இவை அனைத்தும் |
Question 13 |
COBALT 60 A என்பது
ஒரு மென்பொருள் | |
கதிரியக்க கருவி | |
ஒரு வன்பொருள் | |
ஒலி கட்டுப்பாட்டு கருவி |
Question 14 |
ஓடைளிலும் ஏரிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
காற்று மாசடைதல் | |
மிகையூட்ட வளமுறுதல் | |
நீர் மாசடைதல் | |
இவை அனைத்தும் |
Question 15 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) : மிகையூட்ட வளமுறுதல் காரணமாக நீரிலுள்ள உயிரினங்கள் அழிந்து விடுவதோடு உற்பத்தி பெருக்கமும் குறைந்து காணப்படுகிறது.
- காரணம் (R) நீரிலுள்ள குறைந்த வீரியம் உள்ள பாக்டீரியா அதிக வீரியமுள்ளதாகி நீரிலுள்ள ஆக்சிஜனை முழுவதுமாக எடுத்துக் கொள்கிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி .மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A )மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R)சரி |
Question 16 |
ஓசோன் படலத்தை பாதிக்கிற வாயு
கார்பன் மோனக்ஸைடு | |
நைட்ரஜன் ஆக்ஸைடு | |
நைட்ரிக் அமிலம் | |
குளோரோ ஃபுளோரோ கார்பன் |
Question 17 |
பசுமை வீடு வாயுக்கள்
கார்பன் டை ஆக்ஸைடு | |
மீத்தேன் | |
குளோரோ புளோரோ கார்பன் | |
இவை அனைத்தும் |
Question 18 |
புறஊதாக்கதிர்கள் காரணமாக ஏற்டுகின்ற நோய்
கண்நோய் | |
நோய்எதிர்ப்பு சக்தி குறைவு | |
தோல் நோய் | |
இவை அனைத்தும் |
Question 19 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
- 1% ஓசோன் இழப்பு 2% சதவீத புற ஊதாக்கதிர் வீசலுக்கு காரணமாகிறது.
- அண்டார்டிகா கண்டத்திலுள்ள ஓசோன் கண்கானிப்பு நிலையங்கள் சராசரியாக
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு. |
Question 20 |
சுற்றுச்சூழல் மாசடைதலுக்கு முக்கிய காரணமாகும்
போக்குவரத்து | |
தகவல் தொடர்பு | |
வணிகம் | |
சுரங்கத்தொழில் |
Question 21 |
இந்தியாவில் மின்னியல் கழிவுகள் எவ்வளவு உற்பத்தியாகின்றன ?
3,00,000 டன்கள் | |
3,80,000 டன்கள் | |
2,80,000 டன்கள் | |
4,80,000 டன்கள் |
Question 22 |
ஏரோசோல் பயன்படுத்துவதால் எது மாசடைகிறது ?
காற்று | |
நீர் | |
ஓடைகள் | |
இவை அனைத்தும் |
Question 23 |
பின்வருவனவற்றுள் நீர் மாசுக்கள் எது-எவை?
உயிரற்ற மாசுக்கள் | |
அமிலங்கள் | |
உலோகங்கள் | |
இவை அனைத்தும் |
Question 24 |
நச்சுப்புகையினால் (smog) ஏற்படுகிற நோய் எது?
டெட்டனஸ் | |
நிமோனியா | |
ஆந்தராக்ஸ் | |
காசநோய் |
Question 25 |
பவளப்பாறைகள் அழிய காரணம் என்ன?
குளோரா புளோரோ கார்பன் | |
அமிலமழை | |
காற்று மாசடைதல் | |
நீர் மாசடைதல் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.