GeographyOnline Test

போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்

போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் ( புவியியல் பகுதி - 20 )

Congratulations - you have completed போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் ( புவியியல் பகுதி - 20 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தமிழ்நாட்டில் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை என்ன?
A
20
B
24
C
25
D
26
Question 2
தமிழ்நாட்டின் மொத்த வாகன போக்குவரத்தில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு?
A
89.3%
B
83.9 %
C
93.9%
D
73.9 %
Question 3
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
A
தேசிய நெடுஞ்சாலைகள் - 4,500 கி.மீ.
B
மாநில நெடுஞ்சாலை – 5,525 கி.மீ.
C
பஞ்சாயத்து யூனியன் சாலைகள் - 63,538 கி.மீ.
D
காட்டுவழிச் சாலை – 3,930 கி.மீ
Question 4
தேசிய நெடுஞ்சாலையின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் படி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் நீளம் எவ்வளவு?
A
1223 கி.மீ.
B
1322 கி.மீ.
C
1232 கி.மீ.
D
1342 கி.மீ.
Question 5
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்குள்ளது?
A
மதுரை
B
சென்னை
C
திருச்சி
D
கோயம்புத்தூர்
Question 6
தமிழ்நாட்டில் எத்த னை போக்குவரத்து வாகன மண்டலங்கள் உள்ளன
A
61
B
65
C
64
D
60
Question 7
தென் இந்திய ரயில்வேயின் தலைமையிடம் எங்குள்ளது?
A
ஹைதராபாத்
B
மும்பை
C
சென்னை
D
டெல்லி
Question 8
தமிழ்நாட்டின் மொத்த இரயில்வே பாதையின் நீளம் மற்றும் இரயில் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு.
A
5953 மற்றும் 352
B
592 மற்றும் 532
C
5952 மற்றும் 532
D
592 மற்றும் 5532
Question 9
தமிழ்நாட்டின் இரயில்வே எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன
A
16
B
17
C
6
D
8
Question 10
சென்னை-முத்துநகர் வரைவு இரயில் வண்டி எந்த இரு நகரங்களை இணைக்கிறது.
A
சென்னை – மதுரை
B
சென்னை – திருச்சி
C
மதுரை – தூத்துக்குடி
D
சென்னை – தூத்துக்குடி
Question 11
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
  • சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களாகும்.
  • கடலூர், நாகப்பட்டினம், குளச்சல், ராமேஸ்வரம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களாகும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 12
சரக்குகள் கையாளும் அடிப்படையில் துறைமுகங்கள் ஏறுவரிசையில் காண்க.
A
சென்னை – தூத்துக்குடி – எண்ணூர்
B
தூத்துக்குடி – சென்னை – எண்ணூர்
C
எண்ணூர் - தூத்துக்குடி – சென்னை
D
எண்ணூர் - சென்னை – தூத்துக்குடி
Question 13
சேது சமுத்திர கால்வாய் திட்டம் எந்த இரு கடல்களுக்கிடையே அமைக்கப்படுகிறது.
A
இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா
B
இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல்
C
வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல்
D
மன்னர் வளைகுடா மற்றும் தெற்கு கடல்
Question 14
சென்னை அண்ணா விமான நிலையம் இந்தியாவின் எத்தனையாவது பெரிய விமான நிலையம்
A
முதல்
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
நான்காவது
Question 15
சரக்குகளை கையாளுவதில் முதலிடம் வகிக்கும் விமான நிலையம் எது?
A
காமராஜர் உள்நாட்டு விமான நிலையம், சென்னை
B
அண்ணா பன்னபாட்டு விமான நிலையம், சென்னை
C
கோயம்புத்தூர் விமான நிலையம்
D
மதுரை விமான நிலையம்
Question 16
தமிழகத்தில் உள்ள அஞ்சல் அலுவலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A
12, 115
B
12 , 100
C
3 , 504
D
2 , 408
Question 17
இந்திய வானொலி ஒலிபரப்பப்பட்ட ஆண்டு எது?
A
1927
B
1927
C
1936
D
1940
Question 18
தமிழகத்தில் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?
A
15
B
10
C
20
D
26
Question 19
கல்வி தொடர்பான செயற்கைக்கோள் எது?
A
INSAT
B
EDUSAT
C
CARTOSAT
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 20
வான்வெளி ஒலிபரப்புகளில் மிகப்பெரிய சேவையாக கருதப்படுவது எது?
A
வானொலி
B
தொலைக்காட்சி
C
இணையதளம்
D
தொலைபேசி
Question 21
“DMAT” என்ற பதம் எதனோடு தொடர்புடையது?
A
தொலைத்தொடர்பு
B
பங்குச்சந்தை
C
இணையதளம்
D
இ-மெயில்
Question 22
GPS என்புது  ஒரு
A
இணையதளம்
B
இடம்சுட்டும் கருவி
C
வானொலி அலை
D
கோள்
Question 23
பின்வருவனவற்றுள் எது தனிப்பட்ட தகவல் பரிமாற்றம்
A
அஞ்சல் சேவை, தந்தி, தொலைபேசி, நாளேடுகள்
B
பத்திரிக்கைகள், நூல்கள், புத்தகங்கள், வானொலி
C
மின்அஞ்சல், தொலைதூர நகல், இணையதளம், தந்தி
D
மின் வர்த்தகம், தந்தி, வானொலி, தொலைக்காட்சி
Question 24
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்பது ஒரு
A
தனியார் துறை
B
பொதுத்துறை
C
கூட்டு நிறுவனம்
D
நிறுவனம்
Question 25
பொருத்துக :
  •                 (A) அகில இந்திய வானொலி                                     1. இந்திய செயற்கைக்கோள்
  •                 (B) INSAT                                                                            2. பெரிய விமானநிலையம்
  •                 (C) தமிழக கடற்கரை                                                        3. 1936
  •                 (D) மும்பை                                                                                4. 1000 கி.மீ.
A
3 1 4 2
B
3 1 2 4
C
1 2 3 4
D
4 3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!