GeographyOnline Test
		
	
	
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு ( புவியியல் பகுதி - 15 )
Congratulations - you have completed தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு  ( புவியியல் பகுதி -  15 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
மேற்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் என்ன?
| 1௦௦௦ மீட்டர்கள் முதல் 15௦௦ மீட்டர்கள் வரை | |
| 15௦௦ மீட்டர்கள் முதல் 25௦௦ மீட்டர்கள் வரை | |
| 262௦ மீட்டர்கள் முதல் | |
| 2540 மீட்டர்கள் முதல்	 | 
| Question 2 | 
தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம் எது?
| தொட்டப்பெட்டா | |
| ஆனைமுடி | |
| முக்கூர்த்தி | |
| K2 | 
| Question 3 | 
வருசநாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் கனவாய் எது?
| பாலக்காட்டு கனவாய் | |
| செங்கோட்டை கனவாய் | |
| வருசநாடு கனவாய் | |
| ஆண்டிபட்டி அகத்தியமலை		 | 
| Question 4 | 
பழனிக் குன்றுகளுக்கு தெற்கே உள்ள மலைத்தொடர்கள் யாவை?
| ஏழுமலை அகத்திய மலை | |
| வருசநாடு, ஆண்டிபட்டி | |
| பாலக்காடு வருசநாடு | |
| ஆண்டிபட்டி அகத்தியமலை | 
| Question 5 | 
கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ள பகுதி எது?
| அகத்திய மலை | |
| வருசநாடு மலை | |
| ஏலமலை | |
| பாலக்காடு | 
| Question 6 | 
மேற்குத்தொடர்ச்சி மலைகளின் குறிபிடத்தக்க கணவாய்கள் யாவை?
| ஆண்டிப்பட்டி, வருசநாடு | |
| பாலக்காடு, செங்கோட்டை | |
| ஜவ்வாதுமலை ஏலக்கிரி மலை | |
| பச்சைமலை, கொல்லிமலை | 
| Question 7 | 
மேற்கு மலைத்தொடரும், கிழக்கு மலைத்தொடரும் ஓன்று சேருமிடம் எது
| ஏலமலை | |
| நீலகிரி | |
| ஆண்டிப்பட்டி | |
| வருசநாடு | 
| Question 8 | 
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?
| நீலகிரி மலை | |
| வருசநாடு | |
| ஆனைமலை | |
| சேர்வராயன் | 
| Question 9 | 
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை எது?
| நீலகிரி மலை	 | |
| வருசநாடு | |
| ஆனைமலை | |
| சேர்வராயன் | 
| Question 10 | 
பொருத்துக;
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) ஜவ்வாதுமலை சேலம்
- b) சேர்வராயன் மலை விழுப்புரம்
- c) கல்ராயன் மலை வேலூர்
- d) கொல்லிமலை நாமக்கல்
| 3	1	4	2 | |
|  3	1	2	4 | |
|  2	3	1	4 | |
| 1	2	4	3 | 
| Question 11 | 
செஞ்சி மலை எந்த மாவட்டத்தில் உள்ளது
| தருமபுரி | |
| திருச்சி | |
| திருவண்ணாமலை | |
| சேலம் | 
| Question 12 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை/
- தருமபுரி பீடபூமியின் சராசரி உயரம் 3௦௦ முதல் 7௦௦ மீட்டர் ஆகும்
- தமிழ்நாட்டின் பீடபூமிகளை கோயம்புத்தூர் பீடபூமி மற்றும் மதுரை பீடபூமி என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
- இவ்விரு பீடபூமிக்களுகிடையே உள்ள குன்றுகளுள் ஓன்று சென்னிமலை
| 1 மட்டும்	 | |
| 2 மட்டும் | |
| 3 மட்டும் 	 | |
| 1,2, மற்றும் 3	 | 
| Question 13 | 
தமிழ்நாட்டின் கடலோரச் சமவெளியின் சராசரி உயரம் என்ன?
| 5௦ மீ	 | |
| 1௦௦ மீ | |
| 15௦ மீ | |
| 25 மீ	 | 
| Question 14 | 
கீழ்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல
- தமிழ்நாட்டின் வடக்கில் பாலாறு ,செய்யாரு, பெண்ணாறு,வெள்ளாறு, ஆகிய ஆறுகள் ஓடுகின்றன.
- மத்திய ஆற்றோரச் சமவெளி காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளால் உருவாக்கபட்டுள்ளன.
- வைகை, வைப்பார், தாமிரபரணி ஆகிய ஆறுகள் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஓடுகின்றன
| 1 மட்டும்	 | |
| 2 மட்டும் | |
| 3 மட்டும்  | |
| 1,2, மற்றும் 3	 | 
| Question 15 | 
திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,கடலூர் ,விழுப்புரம் மாவட்ட கடலோர சமவெளி எவ்வாறு அழைக்கபடுகிறது .
| மலபார் கடற்கரை  | |
| ராமேஸ்வரம்  | |
| சோழ மண்டல சமவெளி 	 | |
| கோவளம்  | 
| Question 16 | 
பின்வருவனவற்றுள் எது காவேரி ஆற்றின் துணை ஆறு அல்ல.
| பவானி, நொய்யல், மோயார் மற்றும் பாலாறு | |
| பவானி, நொய்யல், பாலாறு மற்றும் மணிமுத்தாறு | |
| அமராவதி, மோயார், நொய்யல், பவானி | |
| ஆரணியாறு, பாலாறு, செய்யாறு, குண்டாறு | 
| Question 17 | 
தவறான இணையை காண்க
| வைகை- மதுரை | |
| வைப்பார்- விருதுநகர் | |
| சிற்றாறு- திருநெல்வேலி | |
| கோதையாறு- திண்டுக்கல் | 
| Question 18 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) தமிழகத்தின் பெரும்பான்மை சமவெளி பகுதி வண்டல்மண் சமவெளி,
- காரணம் (R) இந்தச் சமவெளி தமிழகத்தின் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உற்பத்தி செய்யப்பட்டது.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் ( R) தவறு | 
| Question 19 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) காவரி ஆறு திருச்சி,தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது
- காரணம் (R) கொள்ளிடம்,மண்ணியாறு,வெண்ணாறு,வெட்டாறு,அரசலாறு, நட்டாறு மணிக்கொண்டலாறு,குடமுருட்டி,வீரசோழனாறு ஆகிய ஆறுகள் காவேரியின் கிளையாறுகள் ஆகும்.
| (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் ( R) தவறு	 | 
| Question 20 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- கூற்று (A) மேற்கு தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது கிழக்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற மலைகள்
- காரணம் (R) இதன் சராசரி உயரம் 11௦௦ மீட்டர்கள் முதல் 16௦௦ மீட்டர்கள் ஆகும்
| (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
| (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
| (A) சரி ஆனால் (R) தவறு | |
| (A) தவறு ஆனால் ( R) தவறு	 | 
| Question 21 | 
தமிழ்நாட்டின் நீளமான ஆறு எது?
| வைகை | |
| பாலாறு | |
| காவிரி | |
| குண்டாறு | 
| Question 22 | 
காவிரி உற்பத்தியாகும் இடம் எது?
| குடகு | |
| மேற்குதொடர்ச்சி மலை | |
| மேற்குதொடர்ச்சி மலை | |
| திருச்சி | 
| Question 23 | 
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
| தருமபுரி பீடபூமி- பாராமஹால் பீடபூமி | |
| வேலூர், தருமபுரி, ஈரோடு- மேற்கு தொடர்ச்சி மலை | |
| தொட்டபெட்டா -2540 மீட்டர்கள் | |
| முக்கூர்த்தி – 2620 மீட்டர்கள்	 | 
| Question 24 | 
கிழக்கு தொடர்ச்சிமலை தருமபுரி மற்றும் சேலம் பகுதியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
| கல்வராயன் மலை | |
| சித்தேரி மலை | |
| ஏலகிரி மலை | |
| சேர்வராயன் மலை | 
| Question 25 | 
பச்சை மலை எந்த மாவட்டத்தில் உள்ளது
| நாமக்கல் | |
| திருச்சி | |
| திருவண்ணாமலை | |
| சேலம் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 25 questions to complete.