GeographyOnline Test
		
	
	
தமிழ்நாடு – புவியியல்
தமிழ்நாடு- புவியியல் பகுதி - 14
Congratulations - you have completed தமிழ்நாடு- புவியியல் பகுதி - 14.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- தமிழ்நாடு கிழக்கில் வங்காள விரிகுடாவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலையும் மேற்கில் கேராளவையும் வடக்கில் கர்நாடகம் மற்றும் மகாராட்டியத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
- இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஆறாவது இடத்தையும் பரப்பளவில் 11 ஆவது இடத்தையும் பெற்றுள்ள தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ்மொழி 1959 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைக்கு வந்தது
|  1 மட்டும் | |
|  2 மட்டும் | |
| 1 மற்றும் 2	 | |
| இவற்றுள் எதுவுமில்லை 
 | 
| Question 2 | 
தமிழ்நாட்டின் பரப்பளவு எவ்வளவு
| 1,30,580 ச.கி.மீ	 | |
| 1,30,058 ச.கி.மீ | |
| 1,35,008 ச.கி.மீ	 | |
| 32,10,078 ச.கி.மீ	 | 
| Question 3 | 
பொருத்துக: (தமிழ்நாடு)
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) சட்டமன்ற தொகுதி 611
- b) மாநிலங்களவை தொகுதி 10
- c) மாநகராட்சிகள் 18
- d) நகரபஞ்சாயத்துகள் 234
| 4		3		1		2 | |
| 1		2		3		4 | |
|  2		1		4		3 | |
| 	4		3		2		1 | 
| Question 4 | 
வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
| கரிசல் மண் நிறைந்த சமவெளி | |
| வண்டல் மண் நிறைந்த சமவெளி | |
| மழைப் பகுதி	 | |
| பீடபூமிகள் | 
| Question 5 | 
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்கள் எத்தனை
| 12 | |
| 13 | |
| 14 | |
| 15 | 
| Question 6 | 
தமிழ்நாட்டின் பரப்பெல்லை?
| 8° 05´வ- 13° 09´வ. அட்சம் மற்றும் 76° 15´கி- 80°.கி தீர்க்கம்.  | |
| 8° 05´தெ- 13° 09´தெ. அட்சம் மற்றும் 76° 15´மே- 80° 20´ தீர்க்கம் | |
| 8° 02´வ- 12° 08´வ. அட்சம் மற்றும் 72° 14´கி- 82° 10´.கி தீர்க்கம். | |
| 8° வ- 13° வ. அட்சம் மற்றும் 76° கி- 80°.கி தீர்க்கம்.        | 
| Question 7 | 
தமிழ்நாட்டின் பொற்காலம்
| சேர சோழர்கள் காலம் | |
| சோழ பாண்டியர் காலம் | |
| பாண்டியர் பல்லவ காலம் | |
| சேர,சோழ,பாண்டியர்,பல்லவர் காலம் | 
| Question 8 | 
டச்சிக்கரர்களின் முதல் தமிழ் அச்சகம் அமைக்கப்பட்ட இடம் எது?
| சூரத் | |
| தரங்கம்பாடி | |
| நாகூர் | |
| கோழிக்கோடு | 
| Question 9 | 
இந்தியாவின் தென் எல்லை இந்திரா முனை அமைந்துள்ள கடல் எது?
| வங்காளவிரிகுட | |
| அரபிக்கடல் | |
| இந்தியப்பெருங்கடல் | |
| கன்னியாகுமரி | 
| Question 10 | 
திருவள்ளுவரை தெய்வப்புலவர் எனப் போற்றப்படுவதற்கு காரணம்
| அவர் எந்த மதத்தையும் சாராதவர். | |
| தன்னுடைய படைப்பில் தனிப்பட்ட நாட்டையோ, மதத்தையோ, மக்களையோ குறிப்பிடவில்லை. | |
| தெய்வ வழிபாடு கொண்டு திருக்குறளை இயற்றினார் | |
| மதத்தினையும், கடவுள் வழிபாட்டையும் மேம்படுத்தி கூறியுள்ளார். | 
| Question 11 | 
பொருத்துக;
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) முதல் சங்கம் இலக்கண காப்பியம்
- b) இரண்டாம் சங்கம் தென்மதுரை
- c) மூன்றாம் சங்கம் கபாடபுரம்
- d) சிலப்பதிகாரம் மதுரை
| 2	3	4	1 | |
| 2	3	1	4 | |
| 1	2	3	4 | |
| 3	1	2	4	 | 
| Question 12 | 
தவறான இணையைக் காண்க
| தமிழ்நாட்டின் மாநிலப் பறவை- மரகதப்புறா | |
| தமிழ்நாட்டின் மாநில மரம் – பனைமரம் | |
| தமிழ்நாட்டின் மாநில விலங்கு- புலி | |
| தமிழ்நாட்டின் மாநிலப் பூ _ செங்காந்தள் | 
| Question 13 | 
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எத்தனை?
| 12618 | |
| 158 | |
| 152 | |
| 32 | 
| Question 14 | 
தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் எத்தனை?
| 18 | |
| 39 | |
| 234 | |
| 32 | 
| Question 15 | 
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகள் எத்தனை?
| 18 | |
| 39 | |
| 234 | |
| 32 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 15 questions to complete.