GeographyOnline Test
		
	
	
மூன்றாம் நிலைத் தொழில் – வணிகம்
மூன்றாம் நிலைத் தொழில் -வணிகம் ( புவியியல் பகுதி -12 )
Congratulations - you have completed மூன்றாம் நிலைத் தொழில்  -வணிகம்  (  புவியியல் பகுதி -12 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இவைகளுள் இரண்டாம் நிலை பொருட்கள் யாவை?
| உணவுப்பொருள்கள் | |
| தொழிற்சாலை  மூலப்பொருட்கள் | |
| தாதுக்கள் | |
| உற்பத்திப் பொருட்கள் | 
| Question 2 | 
நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகத்தினை எவ்வாறு அழைக்கலாம்?
| ஈரிணை வணிகம்	 | |
| பன்னாட்டு  வணிகம்	 | |
| உள்நாட்டு வணிகம்		 | |
| வெளிநாட்டு வணிகம் | 
| Question 3 | 
பட்டாடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
| இந்தியா  | |
| சீனா | |
| சுவிட்சர்லாந்து	 | |
| ஐரோப்பா | 
| Question 4 | 
வணிக அடர்த்தி மிகுந்த பகுதியாக கருதப்படுவது எது?
| வட அமெரிக்கா | |
| ஐரோப்பா | |
| ஆப்பிரிக்கா | |
| ஆசியா | 
| Question 5 | 
காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
| கனடா | |
| சீனா | |
| மலேசியா | |
| ஆப்பிரிக்கா | 
| Question 6 | 
இந்தியாவின் நீளமான கிராண்ட் டிரங்க் சாலை இணைப்பது
| சோனார்கள் - பெஷாவர்	 | |
| இஸ்தான்புல்-சிலி | |
| உத்திரப்பிரதேசம் - பெஷாவர்	 | |
| பெஷாவர் - சிலி | 
| Question 7 | 
ஆட்டோபான்ஸ் சாலைகள்’ எங்குள்ளது?
| கனடா | |
| சிலி | |
| ஜெர்மனி | |
| ஜப்பான் | 
| Question 8 | 
இந்தியாவில் சாலைப் போக்குவரத்து அடர்த்தியாக உள்ள பகுதிகள் எவை?
| தமிழக, கேரள கடற்கரைப் பகுதி	 | |
| மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் | |
| பஞ்சாப் அரியானா | |
| இவை அனைத்தும் | 
| Question 9 | 
ரயில் போக்குவரத்து வலையமைப்பு மிகவும் அடர்த்தியாக உள்ள பகுதிகள் எவை?
| இந்தியா, ஜப்பான் | |
| ஐரோப்பா, வட அமெரிக்கா | |
| ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா | |
| ஜெர்மனி, கனடா | 
| Question 10 | 
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
| பெரிய இன்ச் லைன் - டெக்சாஸ் முதல் நியூஜெர்சி வரை செல்லும் குழாய் | |
| டாப்ஸ் - வட அமெரிக்க டிரான்ஸ் அலாஸ்கா குழாய் போக்குவரத்து | |
| டாப் லைன் - 1214 கி.மீ | |
| அனைத்தும் சரி | 
| Question 11 | 
கீழ்வருவனவற்றுள் எது தவறானது
|  டிரான்ஸ் சைபீரியன் ரயில் பாதை : லெனின்கிராட் - விளாடிவாஸ்டாக் இணைக்கிறது. | |
| டிரான்ஸ் கனடியன் ரயில் பாதை : கனடாவின் வடக்கு தெற்கு கடற்கரைப் பகுதியினை இணைக்கிறது | |
| டிரான்ஸ் ஆசிய ரயில் பாதை : சிங்கப்பூர் - இஸ்தான்புல் பகுதியை இணைக்கிறது | |
| டிரான்ஸ் கனடியன் ரயில் பாதை : கனடாவின் வடக்கு தெற்கு கடற்கரைப் பகுதியினை இணைக்கிறது | 
| Question 12 | 
இந்தியா ரயில் போக்குவரத்து உலகில் எந்த இடத்தை வகிக்கின்றது
| முதல் | |
| இரண்டாவது | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 13 | 
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது.
| உத்திரப்பிரதேசம், பீகார், கேரளா | |
| உத்திரப்பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர் | |
| உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் | |
| மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், ஜார்கண்ட் | 
| Question 14 | 
MRTS எங்கு அமைக்கப்பட்டுள்ளது
| மதுரை | |
| திருச்சி | |
| சென்னை | |
| கோவை | 
| Question 15 | 
பக்கிங்காம் கால்வாய் தமிழகத்தின் முக்கிய உள்நாட்டு நீர் வழி. இது எந்த இரு நகரங்களுக்கடையே உள்ளது.
| நெல்லூர் - கடலூர்	 | |
| மரக்காணம் - நெல்லூர் | |
| மரக்காணம் - புதுச்சேரி		 | |
| கொல்கத்தா – பாரதீப் | 
| Question 16 | 
மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்கள் யாவை?
| கொச்சின், மங்களுர், மும்பை, பாரதீப்	 | |
| கொச்சின், காண்ட்லா, மர்மகோவா, கொல்கத்தா | |
| தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப் | |
| காண்டலா, மும்பை, மர்மகோவா, மங்களுர், | 
| Question 17 | 
குழாய் போக்குவரத்து எடுத்துச்செல்லும் பொருள் எது?
| எண்ணெய் | |
| இயற்கை வாயு | |
| இவ்விரண்டும் | |
| இவை இரண்டும் இல்லை. | 
| Question 18 | 
ரைன், ரோன், டான்யூப், எல்ப் ஆறுகள் ஓடும் நாடு எது?
| கனடா | |
| மேற்கு ஐரோப்பிய நாடுகள் | |
| ஜெர்மனி | |
| இந்தியா | 
| Question 19 | 
மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய பகுதிகளை தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உடன் இணைக்கும் வழி எது?
| வட அட்லாண்டிக் வழி	 | |
| பனமா கால்வாய் வழி | |
| நன்னம்பிக்கை முனை வழி	 | |
| டிரான்ஸ் பசிபிக் வழி | 
| Question 20 | 
இந்திய இரயில் போக்குவரத்து ஆசியா கண்டத்தில் எந்த இடத்தை வகிக்கின்றது.
| முதல் | |
| இரண்டாவது | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 21 | 
உலகின் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
| நேரிணை வணிகம்			 | |
| பன்னாட்டு வணிகம் | |
| பல்கிளை வணிகம்	 | |
| கடல்வழி வணிகம் | 
| Question 22 | 
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) ரசாயணங்கள் 1. ஆஸ்திரேலியா
- (B) உணவுப்பொருள் 2. வட அமெரிக்கா
- (C) கனிமத் தாது 3. லத்தீன் அமெரிக்கா
- (D) வேளாண்மை பொருள் 4. ஆப்பரிக்கா
| 2	3	4	1 | |
| 1	2	3	4 | |
| 2	4	3	1 | |
| 4	3	2	1 | 
| Question 23 | 
கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானது எது?
- ஏற்றுமதி மதிப்பிற்கும், இறக்குமதி மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு வணிக சமநிலை எனப்படுகிறது.
- இறக்குமதியின் மதிப்பு ஏற்றுமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அந்நாட்டில் சாதகமான வணிக சமநிலை நிலவுகிறது.
- ஏற்றுமதியின் மதிப்பு, இறக்குமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அந்நாட்டில் பாதகமான வாணிக சமநிலை நிலவுகிறது
| 1  மட்டும் | |
| 2 மற்றும் 3 | |
| 1 மற்றும்  2 | |
| 3  மட்டும் | 
| Question 24 | 
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) மலிவான போக்குவரத்து 1. நீர்வழி
- (B) வேகமான போக்குவரத்து 2. இருப்புப்பாதை
- (C) அதிகமான போக்குவரத்து 3. வான்வழி
- (D) ஆசுவுளு 4. 17 இரயில் நிலையங்கள்
| 1	3	2	4 | |
| 1	3	4	2 | |
| 2	3	4	1 | |
| 2	4	1	3 | 
| Question 25 | 
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) தந்தித் தொடர்பு 1. 1875
- (B) தொலைபேசி 2. 1935
- (C) வுநடநஒ தொடர்பு 3. 1853
- (D) ரயில்வே 4. 1844
| 4	1	3	2 | |
| 1	2	3	4 | |
| 4	1	2	3 | |
| 1	4	3	2 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 25 questions to complete.