GeographyOnline Test
இரண்டாம் நிலைத் தொழில் – தொழிற்சாலைகள்
இரண்டாம் நிலைத் தொழில்- தொழிற்சாலைகள் ( புவியியல் பகுதி 11 )
Congratulations - you have completed இரண்டாம் நிலைத் தொழில்- தொழிற்சாலைகள் ( புவியியல் பகுதி 11 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மூலப்பொருள்களை முடிவுற்ற பொருட்களாக மாற்றும் செயல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம்நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
) நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 2 |
தொழிற்புரட்சி ஏற்பட்ட நாடுகள் எவை?
தென்கிழக்கு நாடுகள் | |
மேற்கத்திய நாடுகள் | |
ஐரோப்பா நாடுகள் | |
கிழக்காசிய நாடுகள் |
Question 3 |
தொழிற்புரட்சியை ஏற்படுத்திய முதல் பொருள் எது?
பெட்ரோல் | |
நிலக்கரி | |
பாக்சைட் | |
எஃகு |
Question 4 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) இரும்பு எஃகு 1. எரிபொருள்
- (B) அனல் மின்சக்தி 2. பணியாளர்கள்
- (C) பால்; பழம் 3. மூலப்பொருள்கள்
- (D) வைரம் அறுவை 4. சந்தை சார்ந்த
3 1 4 2 | |
3 1 2 4 | |
1 2 3 4 | |
4 3 2 1 |
Question 5 |
தொழிற்துறை இயந்திரங்களை இயக்க பயன்படுத்தும் எரிபொருள் சக்தியின் அளவு
50% | |
60% | |
70% | |
80% |
Question 6 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : பால் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் சந்தைக்கு அருகிலேயே நிறுவப்படுகின்றன.
காரணம் (R) : பால் பொருட்கள் விரைவில் அழுகக்கூடியது.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 7 |
பின்வருவனவற்றுள் வேளாண்பொருள் சார்ந்த தொழிற்சாலைகள் எது எவை?
பருத்தி, சர்க்கரை, சணல் | |
காகிதம், அறைகலன் இருக்கைகள் செய்தல் | |
இரும்பு, எஃகு, சிமெண்ட் | |
பிஸ்கட், கேக் |
Question 8 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) பெரிய அளவு தொழிற்சாலை 1. கணினி, மின்னணு தொழில்
- (B) மிதமான அளவு தொழிற்சாலை 2. குடும்பத் தொழில்
- (C) சிறிய அளவு தொழிற்சாலை 3. கன இயந்திரங்கள்
3 1 2 | |
1 2 3 | |
2 3 1 | |
3 2 1 |
Question 9 |
பின்வருவனவற்றுள் எது தவறானது?
பாய்பின்னுதல், பானை செய்தல் - கைத்தொழில்கள் | |
பஞ்சிலிருந்து விதைகள் பிரித்தல் - பதப்படுத்தும் தொழில்கள் | |
நூலிழைகளை துணிகளாக மாற்றுதல் - உற்பத்தி செய்யும் தொழில்கள் | |
BSNL, SAIL -தனியார்துறை |
Question 10 |
சர்க்கரைத் தொழிற்சாலை ஒரு
பதப்படுத்தும் தொழில்கள் | |
கனிமங்கள் சார்ந்த தொழில் | |
சந்தை சார்ந்த தொழில் | |
மூலப்பொருள் சார்ந்த தொழில் |
Question 11 |
உலோகத்தை உருக்கும் செயல்கள் ஒரு
பதப்படுத்தும் தொழில்கள் | |
கனிமங்கள் சார்ந்த தொழில் | |
சந்தை சார்ந்த தொழில் | |
மூலப்பொருள் சார்ந்த தொழில் |
Question 12 |
பின்வருவனவற்றுள் தவறானது எது?
கடிகாரம் தயாரிக்கும் தொழில் - சிதறி காணப்படும் தொழிலகம் | |
கடிகாரம் தயாரிக்கும் தொழில் - கனமற்ற தொழிலகம் | |
அலுமினியம், சிமெண்ட் - கனிமத் தொழில் | |
மரப்பொருள் செய்தல் - பாகங்கள் இணைக்கும் தொழில் |
Question 13 |
வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலை, வடிப்பாலைகள், கப்பல் கட்டுதல் போன்ற தொழில்கள்
முதல் நிலைத் தொழில் | |
இரண்டாம்நிலைத் தொழில் | |
மூன்றாம் நிலைத் தொழில் | |
நான்காம் நிலைத் தொழில் |
Question 14 |
பின்வருவனவற்றுள் காடுகள் சார்ந்த தொழிற்சாலைகள் எது எவை?
பருத்தி, சர்க்கரை, சணல் | |
காகிதம், அறைகலன் இருக்கைகள் செய்தல் | |
இரும்பு, எஃகு, சிமெண்ட் | |
பிஸ்கட், கேக் |
Question 15 |
“தொழிற்புரட்சி” ஏற்பட்ட நூற்றாண்டு எது?
17 மற்றும் 18 | |
18 மற்றும் 19 | |
19 மற்றும் 20 | |
20 மற்றும் 21 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 15 questions to complete.